நீங்க எல்லோரும் சூப்பரா பண்ணறீங்க ஜெயா அம்மா வேற லவல் எனக்கு ஜெயா அம்மா வா ரொம்பா பிடிக்கும் love You Amma meera love you நாகரிகமாலா அக்கா நீங்க செமயா பண்ணறீங்க❤
ஜெயம்மா குரல் எங்க அம்மா குரல் மாதிரி அப்படியே இருக்கும் ❤❤ என் அம்மா இறந்துவிட்டார்கள் உங்கள் குரலைக் கேட்டவுடன் என் அம்மா குரலை கேட்பது போலவே இருக்கும் 🙏🙏🙏👌👌👌🥰🥰🥰🥰
நாகரிக மாலா சின்னப் பிள்ளையில் இருந்து இப்ப வரைக்கும் என்ன கஷ்டப்பட்டாங்க அவங்களோட வாழ்க்கை வரலாறு பத்தி கோவை மீறா அம்மா நீங்க எப்படி interview pannuga amma
நிஜமாவே நீங்கள் எல்லோரும் வீர பெண் மணிகள் தான்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.... Happy independence day to all my friends and family members... 🇮🇳🇮🇳Jai hind🇮🇳🇮🇳
Unga video kaga always waiting ma office la free timing la unga videos than...parthathum brisk ayiduven mentaly..love u meera amma jeya amma Nagareega mala akka
Jolly ah iruu Amma unga video patha tha day super ah iruku❤🤗 love you Meera Amma nagariga mala amma🙏🏻❤❤nega inum periya alaa varuvega❤🙏🏻nega Meera nagariga mala amma romba romba alaga irukega❤😊
எல்லா சூழ்நிலையிலும் சுறுசுறுப்பா நடிப்பில் பொருந்தி போவது...ஜெயா அம்மா மற்றும் நாகரீக மாலாவும்தான்....👍👌
100% true❤❤❤
2:41 2:43 😊
.
நாகரிகமாலா ரசிகர் ரசிகைகள் இருக்கீங்களா 🤩
நேற்று யாரெல்லாம் வீடியோ வ ரொம்ப மிஸ் பண்ணுநிங்க.🥰
I am
,🥺🥺🥺🥺
I am missing
I am
I am
I love you meera amma ❤️❤️... எங்கள் தலைவி நாகரிக மாலா... வாழ்க... 🫂
❤நாகரிகமாலா ஆல் இன் ஆல் அழகு ராணி ❤😂😂😂😂😂😂
நிஜமாவே நீங்கள் எல்லோரும் வீர பெண்மணி தான் தங்கமே❤
இவுங்கள மாறி திருநங்கைகளை தெய்வம் போல் மதிப்போம் 🙏🙏🙏
உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை பாக்கியம்மா..... ஜெயா அம்மா, நாகரீகமாலா அக்கா சூப்பர் ஆக்டிங்.... ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவி நாகரிகமாலாவை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😇😇
❤❤மீரா அம்மா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா ❤❤❤❤❤❤❤
ஜெயா அம்மா பாக்கியம் அம்மா சாந்தி அக்கா மாலா அக்கா எல்லாரையும் ஒன்ன பாக்கிறதுல சந்தோசம்.... 😘🫂
மீரா அம்மா நாகரீக மாலா அக்காவிற்கு ஒரு வீடியோவிற்கு ஒரு கண் மை டப்பா ஆகும் போல😂😂
நாகரீக மாலா (நீதூ) பாக்கியம்❤❤❤❤😂😂
Ena da thu
Jaya and nagarigamala combo super
Yes
Jaya amma nagariga mala Meera ammh ennh Jaya adu o5ikittu varinghlh😂😂😂
அம்மா நா இன்று ரொம்ப 😠 இருந்தேன் ஆனால் உங்களையும் மாலா அன்னியும் பார்த்ததும் ரொம்ப................. 🥳சந்தோஷம் love u all 💯💋💋spl to meera amma ❤
நாகரீக மாலா பேச்சு ரொம்ப அழகு
We are Nagariga mala akka fans Gang😊❤
😂நாகரிகய மாலா ஜெயா அம்மா சூப்பர் 😂😂
இவ்ளோ நேரம் உங்க வீடியோக்கு wait பண்ணிட்டேன் இருந்தஅம்மா 😊😊இனிய காலை வணக்கம் அம்மா 😊😊😊😊😊
Nanum
நாகரிகமாலா உங்களுடைய நடிப்பு மிகவும் அருமை நீங்கள் சினிமாவில் நடிக்க செல்லலாம்
நாகரிகமாலவின் நடிப்பு மிகவும் அருமை 🎉🎉🎉
மீரா அம்மா தயவு செஞ்சு தினமும் வீடியோ upload பண்ணுங்க . உங்க வீடியோ பாக்காம இருக்க முடியல really மிஸ் யூ அம்மா.💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
நீங்க எல்லோரும் சூப்பரா பண்ணறீங்க ஜெயா அம்மா வேற லவல் எனக்கு ஜெயா அம்மா வா ரொம்பா பிடிக்கும் love You Amma meera love you நாகரிகமாலா அக்கா நீங்க செமயா பண்ணறீங்க❤
நீங்கள் ஒரு புரட்சி நாயகி அக்கா. நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை எல்லோராலும் போற்ற படவேண்டிய ஒரு சிறந்த வாழ்க்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரிகமாலைவா யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும் 🌸💞🌸💞🌸
Super very nice Meera Amma santhi sister mala sister ❤❤❤❤❤
எங்கள் தலைவி நாகரிகமாலா வாழ்க 😂😂😂😂😂😂❤💙❤️💙❤️
உங்கள் அனைவருக்கும் கோடான கோடி புண்ணியங்கள் வந்து வீரமா பாக்கியமா நாகரிகம் மாலா அவர்கள்
Super Vera level 🙏 amma 🙏🙏
ஜெயம்மா குரல் எங்க அம்மா குரல் மாதிரி அப்படியே இருக்கும் ❤❤ என் அம்மா இறந்துவிட்டார்கள் உங்கள் குரலைக் கேட்டவுடன் என் அம்மா குரலை கேட்பது போலவே இருக்கும் 🙏🙏🙏👌👌👌🥰🥰🥰🥰
நேற்று நான் உங்கள் வீடியோ காண்டி வெய்ட் பன்னிட்டு இருந்தேன் மீரா அம்மா❤❤நாகரிக மாலா அக்கா, மீரா அம்மா, ஜெயா மம்மி சூப்பர்😂😂😂
நாகரிகமாலா அக்கா நீங்க வேற லெவல் அக்கா 😅😅😅
Meera Amma ningalum naagarigamalavum rendu perum super acting panriga ......❤❤❤❤ Unga videos daily miss panna maaten.......😊
நாகிரகமாலசூப்பர்அக்கா❤❤❤❤
சுமதி அக்கா பேச சொலுங்க... அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்...
நாகரீகமலா அக்கா சூப்பர் காமெடி எனக்கு உன்னை பிடிக்கும் மீரா அக்கா உம் சூப்பர் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👌👌👌👌👌
Daily um 2000 Peru subscribe pandranga Nan pathuttethan iruken....unmaiyana Ulaippuku kidaitha vettri....Thirunangaigala pudikathavangaluku kuda Intha Channel patha kandippa Pudikkum...Avanga vunarvukala purinjikonga Avangala Amma nu kupdunga....Avangaluku atha vida Santhosam vera ethum illa....Sathiyama solluren Sikiramave 1M Achieve pannuvanga....Enga Support Yappothum Ungaluku irukum Amma's....❤
இந்த மாதிரி திருநங்கைகள் தங்காமன மானசு அம்மா நீங்க ள் தேய்வந்துக்கு சமம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகரிக மாலா சின்னப் பிள்ளையில் இருந்து இப்ப வரைக்கும் என்ன கஷ்டப்பட்டாங்க அவங்களோட வாழ்க்கை வரலாறு பத்தி கோவை மீறா அம்மா நீங்க எப்படி interview pannuga amma
Yes..😢
செல்ல குட்டி நாகரிக மாலா அக்கா ❤❤❤😂😂😂🎉🎉🎉🎉
மீராம்மா நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் அருமை நாகரீக மாலா வின் நடிப்பு தூள் திருஷ்டி பொட்டு சூப்பர்
Enaku manasu kastama irundhadhu.... Ipa rompa thanks family.. Engalai pontra ealai pengalin valiyai pokkum nalla ullangaluku rompa nantri ammakkal.... ❤
Nagarikamala speech semma pronouns super amma keep it up
உங்க சேனல பார்த்தாலே கொஞ்சம் குஷி தான் வேற லெவல் சிஸ்டர்ஸ் நீங்க எல்லாம் 😂❤
நிஜமாவே நீங்கள் எல்லோரும் வீர பெண் மணிகள் தான்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.... Happy independence day to all my friends and family members... 🇮🇳🇮🇳Jai hind🇮🇳🇮🇳
Eppavum antha kanmai dhaan ultimate akka kuu😂😂😂😂
என்னால் சிரிப்ப அடக்க முடியல... நான் உங்கள் அனைவரையும் பார்க்க விரும்புகிறேன்...❤
Nagariga mala akka... Jaya Amma combo super.... Unga video kaha than wait pannitu iruntha 🫂🫂daily video podunga Amma💘💘💘loveu meera amma❤❤
மீரா மா நீங்க வேற வேற லெவல் மீறாமா உங்களோட நீங்க பேசுறது காமெடி பண்றது நாகரிகமாலா அக்கா கூட வம்பு இழுக்கிறது எல்லாமே வேற லெவல் மா இந்த சேனலை பார்த்துதான் டிப்ரஷன்ல இருந்து கொஞ்சம் வெளியில வந்து இருக்கேன் தேங்க்ஸ் மா ரொம்ப தேங்க்ஸ் மா ❤❤
❤❤நேத்து வீடியோ வரவே இல்லை கஷ்டமா இருந்துச்சி எத்தன தடவ பாத்தேன்❤❤
Sema akka❤🎉 love you all ammas❤❤
அக்கா அம்மா எல்லாரும்😁😁 நல்லா காமெடி பண்றீங்க
Periya Madam chinna madam combo😂😂😂❤Super Meera Amma👌👌👌👌👌
அம்மா சிலம்ப த்தில் தீ 🔥 பாடம் போட்டு விடியோ போடுங்க
Nagarigamala ungala enaku romba pidikum unga nadipu semma 😊😊❤❤ love u 😘😘 sister 👑 🙌....🎉🎉
Jeya amma meera amma and nagariga mala akka super 😍🙏
Naa ongala romba Miss pannina love you amma all family ❤❤❤❤
பாவும் எங்க சின்ன அண்ணி சரியான அடி 😂😂 உங்க விடியோ வா நா ரொம்ப மிஸ் பண்ண நேத்து😔
சாந்தி அக்காவை யார் யாருக்கு பிடிக்கும் ❤❤❤
Aama pidikum andha akka hand ball player
அம்மா சூப்பர் 🥰🥰💙💙💙💙🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Amma unga video ellam eankku remba udikkum❤❤❤❤❤❤❤❤
என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க🥰🥰🥰🥰🥰🥰
Unga videokaga yesterday la iruthu wait pannu irutha 😍💙💙
டெய்லியும் நான் 1st மொபைல் எடுத்து உங்களையும் நாகரிக மாலாவையும் பார்த்ததா தான் மா தூக்கமே வரும் 😊 😍
(நேத்து ரொம்ப மிஸ் பண்ணுனேன் மா )
நாகரீகமாலா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்க நடிப்பு மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நேத்து உங்க வீடியோக்கு ரொம்ப வெயிட் பண்ணோம் வீடியோ பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது நாகரீகமால அக்காவை பாட்டு பாட சொல்லி வீடியோ போடுங்க❤
I love u nagarigamala Amma ❤❤Vera level comedy amma u r so telent Amma Meera Amma Jaya amma santhi anni sumathi akka ellorum so sweet heart✨🥰💞🌹🌹🥰🥰
நாகரீக மாலா அக்கா வாழ்க வளமுடன் ❤❤
அம்மா நல்லா இருக்கீங்களா🙏🙏🙏 நேத்து ஏன்மா வீடியோ போடல. இன்று வீடியோ பார்த்தாலே சந்தோஷமா இருக்கேன் ஜெயா அம்மா நாகரிகம் மாலா அக்கா வேற லெவல். யாருக்கெல்லாம் ஜெயா அம்மா, நாகரி மாலா அக்கா நடிப்பு பிடிக்கும். அன்பான என் குடும்பத்திற்கு இனிய சுந்தர தின நல்வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Remba tried ah irknga ellarum irundhalum fans kaaga video upload pannathuku 👏👏👏👏👏👏 mom
நீங்கள் எல்லாமே வீரா பெண்கள் தான் ❤❤
Yarellam yesterday video miss paninga 😢😢 nagarikamala Meera Amma fans❤❤❤❤
என் ஃபோன் சர்வீஸ் கொடுத்ததுடன் ரொம்ப மிஸ் பண்ண😅😅😅 இன்னைக்கு நான் சந்தோஷமா இருக்க ❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤
என் தலைவி நாகரிகமாலா ❤️❤️❤️
என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹 காலை வணக்கம் 🌹🙏🌹
கர்த்தர் உங்களை எல்லாவற்றுக்கும் ஆசீர்வாதத்தை மேலும் மேலும் எந்த மாதிரி வீடியோ நிறைய நீங்க paotaano அம்மா ❤❤❤❤❤❤நகிரிமல😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤0❤🎉🎉
🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👍👍👍அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ❤ 🇮🇳
Nagariga mala super meera amma uaga team veara level ❤❤❤❤❤
மம்மிசொல்றது சூப்பர்
Unga video kaga always waiting ma office la free timing la unga videos than...parthathum brisk ayiduven mentaly..love u meera amma jeya amma Nagareega mala akka
Jaya mommy ku sirici kitte oru villi look erukku. ❤❤❤❤ nagariga maala superb act❤❤
Neethu video varama shorts potathu enaku manasu feela irunthuchi amma
Today vara level 😊 nagariamala sister ❤❤
நாகரிகமாலா சிஸ்டர் காமெடி அற்புதம் பாட்டு செம்ம ❤❤ டச் கவலை மறந்து சிரித்தேன். நன்றி நாகரிகமாலா சிஸ்டர்.
Sumathi chlm i miss you dr❤
நாகரிகமாலா அக்கா நீங்க வேற லெவல்
அருமை அருமை அருமை🎉
அம்மா விடியோ எல்லாம் சூப்பர் அம்மா மாலா அக்கா சூப்பர் 😊😊😊❤❤❤❤❤❤❤
Rejina kuda vidio neraya pannuga...cute she is
நாகரிக மலா ❤ sister super
செயாஅம்மாஜாலியான அம்மா அவங்க வீடியோ வந்த சூப்பர் தான்
எங்க பக்கியம் அத்தை குடும்பம் என்னைக்குமே வீர பெண்மணி குடும்பம் தான்🔥
Akka ungalaium jeya ammavaium rompa Miss pannren...ungalaium rompa pidikkum ❤
சூப்பர் நாகரிக மாலா அக்கா உங்கள் வீடியோவுக்கு wait பண்ணிட்டு இருந்தேன் மீரா அம்மா ஜெயா அம்மா சாந்தி sister good morning🥰💙💙💙💙
Meera amma,Nagarigamala amma jaya amma sema super unga video daily parthute irupen amma
Nagariga mala jaya amma super meera amma unga videckaga wait panniarutha l love meera amma💞💞💞💚💚💚💚💚💚💛💛💛💛💛🧡
Jolly ah iruu Amma unga video patha tha day super ah iruku❤🤗 love you Meera Amma nagariga mala amma🙏🏻❤❤nega inum periya alaa varuvega❤🙏🏻nega Meera nagariga mala amma romba romba alaga irukega❤😊
I love u meera anna நாகரிக மாலா அக்கா 😂
இதை மாதிரி தலை சீவி அழகா வாங்க சின்ன அண்ணி தினமும் ❤
தங்கமே நாகரிக மாலா ❤❤❤❤