மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கும் போது ❤❤❤உங்கள் கவலையை எது இருந்தாலும் அதை மறைத்து அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் உங்கள் சேவைக்கு நான் பாதம் பணிந்து வணங்குகிறேன் அம்மா ❤ கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉🎉🎉
அழகி ஏ முன்னால் நடிக்க வரல. நாங்க உங்கள ரொம்ப மிஸ்பண்ணிட்டோம். இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தவுடன் ரொம்பவும் சந்தோஷம். அது வார்த்தைகளால் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு மகிழ்ச்சி. 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 நீங்கள் அனைவரும் நீடோடி வாழ்க. நாகை சகோதரி பூர்ணிமா
அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா அட்ரா மீரா மகளே நாகரீகமாலா ஜெயா மாமி.. சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது சூப்பர் அப்பு.. தாய் மண்ணை மகிழ்விக்கும் புகழ் விண்ணையும் மகிழ்விக்கட்டும்.. இந்த புன்னகையுடன் தொடரட்டும் பயணங்கள் எப்போதும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகளே உடன் பிறப்புக்களே அனைவரும் நலம் காண வேண்டுகிறேன் இறைவனிடம்❤ இறைவனிடம்
நேற்று நாகரிகமாலா அக்காவ பாக்காம ஒரு மாதிரியா இருந்தது 😂❤❤இப்போ பார்த்த உடனே 😂😂😂❤❤❤❤அக்கா veral level acting 😍😍❤❤meera amma oda acting seema love you merra amma❤❤❤😍😍🤣🤣
நாகரிக மாலா அக்கா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா நடிக்கிறீங்க எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உங்களைப் பார்த்த உடனே அவ்வளவு சந்தோசமா இருக்கு சிரிச்சிக்கிட்டே இருக்கேன் ரொம்ப நன்றி அக்கா
இரண்டு நாளைக்கு முன்னாடி என் தங்கச்சி போன் பாத்துட்டு சிரிச்சிட்டே இருந்தா என்னடி இப்படி சிரிக்குறேன்னு கேட்டேன் இந்த வீடியோ பாருன்னு காட்டினா முதலில் அவ்வளவாக பிடிக்கவில்லை அப்புறம் பார்க்க பார்க்க சிரிப்ப அடக்கமுடியலை இரவு 4 மணிவரை நிறைய வீடியோ பார்த்தோம் அவ எப்பவும் ஆன்டி சொல்லி என்னை சிரிப்பு காட்றா அவளுக்கு நாகரீகமாலவ ரொம்ப பிடிக்கும் இப்போ நானும் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நீங்க நாகரீகமாலா ஜெயா சொல்ற விதம் சூப்பர் எல்லாரும் நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் 💐
தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவரை சிரிக்க வைக்கும் நாகரிகமாலா வெள்ளித்திரையில் காண ஆசைப்படுகிறோம் ❤❤❤❤
Ama....crt
Sss
Unmaidhan
Aama
S
நாகரிகமாலா அக்காவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi
Akka Super nice 👍
மீரா அம்மா மாதிரியே ஜெயா அம்மாவும் சாதாரணமா சூப்பரா நடிக்கிறாங்க........ 🙏🙏🙏🙏🙏
வந்துட்டியா தலைவி 😂😂😂நாகரீகமாலா அக்கா சூப்பர் ❤❤
❤❤❤❤❤ meera amma & nagarigamala combo vera level
வேற லெவல் அம்மா
Nagarigamala akkave enaku romba pudikkum
ஆன்டி 😂😂எங்க போனிங்க நாகரிக மாலா அக்கா . ஜெயா அம்மா ஆக்டிங் சூப்பர்
மீரா அம்மா உங்க வீடியோ பார்த்து தான் மனசு நிம்மதியா இருக்கு நாகரீக மாலா சூப்பர் 😍😍😍
எவ்வளவோ மனக் கஷ்டம் இருந்தாலும், உங்க அலப்பரைகளை கண்டால் அனைத்தும் பஞ்சாய் பறந்திடும்!!❤❤❤ Loves from Malaysia 🇲🇾 🥰
True
நாகரிக மாலா நடப்பு அருமை🤣🤣🤣
நாகரிக மாலா அக்கா நேத்து உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் ❤❤
Nagarimala,jeyaamma & amma combo vera level 😂😂😂😂
😂😂😂😂 நாகரிக மாலா சங்கத்தின் சார்பாக.... நாகரிக மாலா வை பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க 😂😂😂😂😂
❤
❤
ஜெயம்மா : என்ன சாமி நாகரிக மாலா :ஒன்னும் இல்லை மம்மி 🤣🤣🤣🤣
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்க வீடியோ பார்க்கலைன்னா நைட் தூக்கமே வரவில்லை அம்மா I love u Meera Amma family ❤❤❤😂😂
En da epti nadikka 😅
முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா❤
. நாகரிகமாலா நடிப்பே ஒரு நடிப்புதான்❤❤❤
பாக்கியம் அம்மா ஜெயா அம்மா நட்பு நிறைந்த எதார்த்தமான நடிப்பு அருமை... அதிலும் நாகரீக மாலா நீங்கள் அற்புதம் ❤❤❤❤❤
யாருக்கலாம் நாகரிகமலவா பிடிக்கும் லைக் பண்ணுங்க 😂😂
உங்களுக்கு பிடிக்கலான நான் கேட்கவே இல்லையே..... பிடிக்கும் லைக் பண்ணுங்கன்னு சொன்னேன்... இதுல பிடிக்காதவளை நான் கேக்கவே இல்லையே.... எதுக்கு ரிப்ளை பண்ணுறீங்க
.enakku rompa rompa rompa rompa mala sis Pudikkum I love mala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க தலைவி நகாரிகமாலா வந்துட்டாங்க இனி வேறலெவல் தான் நகைச்சுவை காட்சி தான் 😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா உங்கள் வீடியோவை பார்த்தால் மனசுக்கு சந்தோஷமாக இருக்குது மீரா அம்மா❤❤
நாகரிகமலா அக்கா vera11..😅😂
Meera amma jaya amma and nagarigamala akka combo vera level ❤❤❤❤❤❤❤❤❤❤
வா வா நாகரிக மாலா உன்னை காணாமல் கண்ணும் கண்ணல்ல 😍😍😍
நாகரிகமாலா acting👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
❤❤❤👌👌💯💯👌💯💯💯💯😁😁😁😁
நாகரிகமாலா akka acting vera level......😍😍😍😍😍🤩🤩🤩🤩
நாகரிகமாலா அக்காவை பார்த்தா சிரிப்புதான் வருது❤
நாகரிகேமாலா ஜெயா அம்மா அலப்பரை தாங்கே முடியேலே சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது மீரா அம்மா
நாகரிக மாலா அக்கா சூப்பர் 🥰🥰மீரா அம்மா பேக் சூப்பர் 🥰உங்க காமெடி பாத்த சினிமாவே தோத்து போய்டுமா ❤❤❤❤❤
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கும் போது ❤❤❤உங்கள் கவலையை எது இருந்தாலும் அதை மறைத்து அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் உங்கள் சேவைக்கு நான் பாதம் பணிந்து வணங்குகிறேன் அம்மா ❤ கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉🎉🎉
இதோ வந்துட்டேன் நாகரீகம் மாலா அம்மா காமெடி பார்க்க வந்துட்டேன்❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂❤️
Nagariga mala fans oru like panuga 😂😅😊
நாகரீகமாலா நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤️💋💋💋❤️❤️❤️💋💋
அம்மா உங்க வீடியோ பார்த்தா எங்க கவலை எல்லாம் மறந்து போதுமா சந்தோசமா இருக்கு
ஜெயா அம்மா யாருக்கு பிடிக்கும் ஒரு லைக்போடுங்க
Meera Amma nadipu superb 😂😂😂🎉🎉
Aunty Aunty 😂😂😂 nagarigamala akka vera level... I like nagarigamala akka acting😁😁😁😁😁
யாருக்கெல்லாம் நாகரிகமால மீரா அம்மா pudikum 🎉🎉🎉like panunga😂😂
அழகி ஏ முன்னால் நடிக்க வரல. நாங்க உங்கள ரொம்ப மிஸ்பண்ணிட்டோம். இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தவுடன் ரொம்பவும் சந்தோஷம். அது வார்த்தைகளால் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு மகிழ்ச்சி. 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 நீங்கள் அனைவரும் நீடோடி வாழ்க. நாகை சகோதரி பூர்ணிமா
Meera amma❤jaya amma acting vera level ❤❤❤❤❤❤
Nagarikamala oda aunty slang yarukellam pudichiru like podunga frdns❤😂😅
அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா அட்ரா மீரா மகளே நாகரீகமாலா ஜெயா மாமி.. சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது சூப்பர் அப்பு.. தாய் மண்ணை மகிழ்விக்கும் புகழ் விண்ணையும் மகிழ்விக்கட்டும்.. இந்த புன்னகையுடன் தொடரட்டும் பயணங்கள் எப்போதும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகளே உடன் பிறப்புக்களே அனைவரும் நலம் காண வேண்டுகிறேன் இறைவனிடம்❤ இறைவனிடம்
Meera Amma natural Acting ❤❤ and Nakariga Malaaa also ultimate 😂😂
Nagarigamala Akka performance excellent 💚💚💚💚💚♥️♥️♥️♥️💛💛
Nagarigamala akka fans here like button 💕❤️
அம்மா உங்க video பார்த்தல் தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு கவலை போகுது
Meera amma video aha than ivlo neram wait pannuna 😍😍😍suppar amma mala akka sema acting 😂😂😂
Amma Nan 2 week has than unga video pakkuren . ennaku romba pudichiruku ❤ Nan ithu than first time comment pandrathu.super ma.❤ love you ma..
நாகரிகமாலா நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.நீங்கள் அணைவரும் நலமுடன் வாழவும்.நீண்ட ஆயுளோடு இருக்கவேண்டும்.❤❤❤❤
நாகரிக மாலா ஜெயா அம்மா பாக்கியம்மா அக்கா வெரலெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🥰😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அம்மா,nenga சீரியஸ் ah nadikiratha vida காமெடி ah act panrathuthu super ah iruku❤
நேற்று நாகரிகமாலா அக்காவ பாக்காம ஒரு மாதிரியா இருந்தது 😂❤❤இப்போ பார்த்த உடனே 😂😂😂❤❤❤❤அக்கா veral level acting 😍😍❤❤meera amma oda acting seema love you merra amma❤❤❤😍😍🤣🤣
அம்மா வீடியோ சூப்பரா இருக்கு நல்லா இருக்கீங்களா❤👌👌👌👌
உங்க வீடியோ பார்த்தா எனக்கு நிம்மதியா இருக்கு❤❤❤
Aunty aunty... நாகரிக மாலா அம்மா சூப்பர்
ஜெயா அம்மா நடிப்பு நன்றாக இருக்கு 😂❤😊
அம்மா உங்க வீடியோவை பார்த்தா எனக்கு ரொம்ப மனசு நிம்மதியா இருக்கு..🫶 நாகரிகமாலா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..❤🫂
Mala mala mala 😂😂😂 nagarigamala ❤❤❤ Army
Papa mind voice ..... eana vachii eana panriga 😂😂😂😂papa pavam ❤❤❤❤
நாகரிக மாலா உங்கள் நடிப்பு ரொம்ப அழகு பாக்கியம் அம்மா ஜெயா 😘😘😘அம்மா உங்கள் நடிப்பு என் மனதை கவர்ந்தது
பாக்யம் மா உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏 உங்களால் மன நிம்மதி அடைந்தேன் சிரித்து கொண்டே இருக்கிறேன் 🙏
நாகரிகமாலா ultimate ஏங்க ஆண்ட்டி ஆடி கிட்டு போனீங்க ஆடாம போய் இருக்கலாம் இல்ல super🎉😂😂😂😂😂
Nagarigamala is back for enjoy this video I like this comedy
நாகரிக மாலா அக்கா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா நடிக்கிறீங்க எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உங்களைப் பார்த்த உடனே அவ்வளவு சந்தோசமா இருக்கு சிரிச்சிக்கிட்டே இருக்கேன் ரொம்ப நன்றி அக்கா
Nagariga malla akka love you akka❤ ellarum cute ah pesuringa😂
எனக்கு ரொம்ப பிடிக்கும் நாகரிக மாலா அக்கா வா தினமும் வீடியோ போடுங்க ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹
Amma super, Nagarigamala good Amma vera level comedy ❤❤❤❤😅😅😅😅
நாகரிக மாலா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💞💞💞💞💞💐
ஜெயா அம்மா ❤ மாலா அக்கா நீங்க வேற level பண்றங்க ❤நீங்க நல்லா இருக்கனும் இப்போ மாதிரியே எப்போதும் எங்கள சிரிக்க வச்சிட்டே இருங்க ❤❤❤❤❤❤❤
Nagareega mala ka😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Paakiyatham ma combo vera Level uhhhh😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
NagarigaMala vera Level Fun🎉🎉🎉 keep Rocking
நாகரீக மாலா அக்காவின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
Nagarigamala va eanakku rompa Putikkum i love you so much Akka❤❤❤❤meera family super. I like it🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அக்கா உங்க கிட்ட வரும் video எல்லாம் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது ❤❤❤❤
நாகரிகமாலா பார்த்தவுடன் சந்தோசம் 😂😂😂😂😂பாக்கியம்மா உங்க அலப்பறை தங்கமுடியலமா 😅😅😅😅😅
Meera amma Jaya amma Nagarigamala sister comedy super siriche vairu valikuthu so cute❤❤❤❤❤❤❤❤❤❤
Amma எனக்கு மனசு சரி இல்ல ammma prayer pannunga amma plz😪
Ethayum yoskathinga sister,intha time la entha mudivum edukathinga,2 naal VIDUNGA thana sari aahidum
Me too diyaaa😔
enakum than 😟😔
Feel pannathinka sister ellam Sare agitum
Yanaku amma depression ah iruku amma
உங்களது வீடியோவை பார்த்து மனசு அவ்வளவு சந்தோஷம் இருக்கு
நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤
Oru cellu rendu sim super nagariga mala arumai
Cute நாகரிக மாலா❤❤❤❤❤❤❤❤
Meera Amma and nagarigamala akka superb acting Vera level unga rendu peraum enaku rombi pudikum Meera Amma va pathala oru positive vibe thonuthu
🎉🎉🎉🎉 நாகரிக மாலா வை பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉
Nagarigamala akka.....innaiku unga comedy vera level lu ✨
Meera amma....rendu phone ku oru charger comedy vera level lu.... 😂 11:45
இரண்டு நாளைக்கு முன்னாடி என் தங்கச்சி போன் பாத்துட்டு சிரிச்சிட்டே இருந்தா என்னடி இப்படி சிரிக்குறேன்னு கேட்டேன் இந்த வீடியோ பாருன்னு காட்டினா முதலில் அவ்வளவாக பிடிக்கவில்லை அப்புறம் பார்க்க பார்க்க சிரிப்ப அடக்கமுடியலை இரவு 4 மணிவரை நிறைய வீடியோ பார்த்தோம் அவ எப்பவும் ஆன்டி சொல்லி என்னை சிரிப்பு காட்றா அவளுக்கு நாகரீகமாலவ ரொம்ப பிடிக்கும் இப்போ நானும் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நீங்க நாகரீகமாலா ஜெயா சொல்ற விதம் சூப்பர் எல்லாரும் நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் 💐
Nagarigamala Amma body language vera level 🎉🎉😂😂❤❤
நாகரிக மாலா super cute 🥰🥰🥰
Jaya Amma Vera level innocent 😂😂 I really Like Jaya Amma ❤❤ ..
Super entertainment video keep rocking Amman👏👏👏👏👏👌👌👌👌👌
Amma enaku nakarika mala akka va rompa pedijiruku akka 🥰 love you Akka
பாக்கியம் நாகரீக மாலா combo😂😂😂
Hai chellam from malaysia
அருமை அம்மா
சூப்பர் நடிப்பு அம்மா
😂😂😂பாம்பு நடனம் அருமை 😂😂நாகரிக மாலா😊😊
மீராம்மா.... 2 hand bag comedy sooper, நாகரீகமாலா as usual rocking
இவ்வளவு மனசு கஷ்டமா இருந்தா உங்களது வீடியோ பார்த்து மனசு அவ்வளவு மேலும் உங்க வீடியோ நல்லபடியா தொடரட்டும் ஒரு நாள் கூட உங்க வீடியோ தவறுவது இல்லை❤❤❤❤
Thalaive Nagarigamala jaya Bhakiyam combo ultimate missing thirumangalyam unga videos stress buster sis😊❤
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள்
ஆகாசம் பார்ப்பார்கள்..❤❤
Nagarigamala akka unga nadipu rompa super Ungala ennku rompa pudikum ❤❤❤❤❤
The videographer has done a good job!