மாமியார் பாக்கியத்துடன் தொடரும் சண்டை மருமகள் சாந்தி.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии •

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 2 года назад +69

    எல்லோரும் அருமையா இயல்பான வாழ்க்கைல நடக்கிறத நடிப்பின் வழியே வெளிப்படுத்தி எங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கிறது. மீரா அம்மா என் தங்கமே அம்மா அருமை நீங்க 🔥💗💐

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA 2 года назад +141

    மீரா அம்மா நடிப்பு தனி வேர லெவல் 💯 சிரிப்பு 😂😂😂😂

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +8

    சகோதரி! மீரா அவர்கள்
    இந்த முயற்சியிலும் நூறு சதவீதம் வெற்றி பெறுவார்.

  • @SuriyaSuriya-ko1mt
    @SuriyaSuriya-ko1mt 2 года назад +8

    காலையிலேயே சூப்பர் நாடகம் சரியான நடிப்பு காமெடியா இருந்துச்சு சூப்பர்

  • @thangarejina4448
    @thangarejina4448 2 года назад +20

    ஹாய் நலமா சில வீடுகளில் நடக்கும் உன்மையான சம்பவம் தான் இந்த சண்டை சூப்பர் வாழ்க வளமுடன்....❤️ இன்றும் என்றும் அன்புடன்

  • @tamilselvan9484
    @tamilselvan9484 2 года назад +18

    ரெஜினா அக்கா நீங்க நல்லா நடிக்கிறீங்க இந்த வீடியோ சூப்பரா இருக்கு ❤️😍👏

  • @prathikshaprathikshas6661
    @prathikshaprathikshas6661 2 года назад +26

    ஓடுற பூனைய பிடிச்சு சாப்பிடு சாப்பிடுனு சொன்னதும் பூனை மாதிரி கத்துறது வேர லெவல் இன்னைக்கும் தரமான சம்பவம் மீரா அம்மா 💞💞💞👌🤣 🤣🤣

  • @susilakutti1137
    @susilakutti1137 2 года назад +8

    சகோதரி மீரா ரெஜினா நடிப்பு மிகவும் அருமை நகைச்சுவை தொடரட்டும் எதிர் பார்க்கிறேன்

  • @suryamaheswari3680
    @suryamaheswari3680 2 года назад +112

    மீராம உங்க நடிப்பு சூப்பரா இருக்குமா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Priya_1326
    @Priya_1326 2 года назад +18

    அழகுக்கு அடி கொஞ்சம் பலமா விழுந்துருச்சி போல....🤭🤭🤭அவங்களுக்கே சிரிப்பு வந்துருச்சி...😂😂😂😂😂சூப்பர்....அம்மா👌👌👌🥰🥰🥰

  • @aravindhs9966
    @aravindhs9966 2 года назад +5

    சூப்பர் வேற லெவல் சீரியல் மாதிரி இருக்கு மிரா அம்மாஉங்க நடிப்பு சூப்பர் ரெஜினாக்கா உங்க நடிப்பு சூப்பராக உள்ளதுவேற லெவல் மீரா அம்மா மீரா அம்மா

  • @rukumanik4121
    @rukumanik4121 2 года назад +124

    ரெஜினா அக்கா வந்தாது சண்டை கலகட்டுது🤣

  • @priyagayug5379
    @priyagayug5379 2 года назад +36

    அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிகுது மா ரொம்ப நாள் கழிச்சு என்னையே மறந்து சிரிச்சேன் 🥺🤣🤣🤣😂😂😂

  • @vijayalakshmie8838
    @vijayalakshmie8838 Год назад +12

    சாந்தி நடிப்பு சூப்பர் சூப்பர் ❤❤

  • @r.darshansri3d77
    @r.darshansri3d77 2 года назад +4

    மீரா அக்கா இன்னைக்கு வேற லெவல் காமெடி ரெஜினா நடிப்பு வேற லெவல் இன்னைக்கு காமெடி சூப்பர் சூப்பர் சூப்பர் தலைக்கவசம் உயிர்க்கவசம் இப்படிக்கு பாலா

  • @ramyakingramyaking1441
    @ramyakingramyaking1441 Год назад +14

    அம்மா நான் youtube வந்தாலே உங்களோட வீடியோ மட்டும் தான் பார்ப்பேன் நான் எவதாவது கஷ்டத்தில் இருந்தா உங்க வீடியோவை பார்த்து சந்தோஷப்படுவேன் நான் சிரிச்சு சிரிச்சு என் கவலைகளை போக்கிடுவேன் அவ்வளவு பிடிக்கும் உங்க வீடியோவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுடைய நடிப்பு அருமையாக இருக்கு அம்மா ❤️❤️👌💖💐

  • @marudhachalamv1414
    @marudhachalamv1414 2 года назад +4

    நடுத்தெரு குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை.. அழகாவும் சிரிப்பகாகவும்.. நடிக்கிறீர்கள் மிகவும் அருமையாக உள்ளது

  • @KrishnakumarD-s7x
    @KrishnakumarD-s7x Год назад +11

    மீரா அம்மா நடிப்பு செம்மையா இருக்கு❤❤❤

  • @sharmilasharmi943
    @sharmilasharmi943 Год назад +1

    நீங்க மியோவ் மியோவ் ன்னு குபுடுறது செம அம்மா

  • @ManiMani-sk5ye
    @ManiMani-sk5ye 2 года назад +8

    மீரா அம்மா ரெஜினா அக்கா நடிப்பு வேற லெவல் சூப்பர் 👍👍👍👌👌👌

  • @meenak4408
    @meenak4408 Год назад +2

    ரெஜினா அக்கா மீரா அம்மா ஒங்களா எனக்கு ரொம்ப புடிக்கும் ஒங்க வீடியோ வேற லெவல் 👌love you akka amma ❤️😘

  • @SakthivelSakthivel-xf7ch
    @SakthivelSakthivel-xf7ch 2 года назад +3

    மீரா அம்மா ரெஜினக்கா செம காமெடி சிரிச்சு சிரிச்சு வயிரேவலிக்குது செம செம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivanagaraj1611
    @sivanagaraj1611 2 года назад +5

    மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் தினமும் உங்கள் வீடியோ எப்போது வரும் என்று நான் தினமும் எதிர் பார்ப்போம் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் உங்கள் மருமகள் ரெஜினா நடிப்பு மிகவும் அருமை உங்கள் அனைவரும் நடிப்பும் சூப்பர்🥰🥰🥰🥰🥰

  • @sharanyabalaji8985
    @sharanyabalaji8985 2 года назад +7

    ரெஜின அக்கா நடிப்பு அருமை 😍சண்டை சூப்பர் அம்மா♥️♥️

  • @subiksha8574
    @subiksha8574 2 года назад +2

    அம்மா வேற லெவல் நடிப்பு ரொஜினா அக்கா நீங்க மூன்று போரும் திரையுலகில் கண்டிப்பா இடம் கிடைக்கும்

  • @prathisaravanan3660
    @prathisaravanan3660 2 года назад +13

    மீரா அம்மா உங்க நடிப்பு வேற லெவல் 😍

  • @selvanayakij2510
    @selvanayakij2510 Год назад

    வணக்கம் அம்மா எனக்கு பாக்கியம்மாவும் ரெஜினாவும் ரொம்ப பிடிக்கும் ஆனால் உங்கள நேர்ல பாக்கனும் போல இருக்குது நா வந்து பொள்ளாச்சி மா எனக்கு முதலில் திருநங்கைகள் பாத்தா பயமா இருக்கு ஆனா இப்போ நேரம் கிடைக்கும் போது ஆஃபிஸ் எல்லாமு உங்க வீடியோ தா பாத்துட்டு இருப்பேன் சூப்பர் மா நான் வந்து சிவன் பக்தை எல்லாமு வல்ல அந்த இறைவன் உங்களை இன்னமும் நல்லா வைத்து இருப்பார் ஓம் நமசிவாய

  • @ishwaryam925
    @ishwaryam925 Год назад

    Pakkiyam amma unga natippu 🤣🤣🤣😍😍😍😍🔥 super 👏 ma

  • @shankerkrishnan7486
    @shankerkrishnan7486 2 года назад +4

    Regina and meera amma acting semme semme...sirichi sirichi stomach pain ayirichi..

  • @premac1529
    @premac1529 Год назад +2

    Rejina azhagi. Semma....🤣🤣🤣🤣

  • @sathyapriya825
    @sathyapriya825 2 года назад +2

    Regina akkakum ungalukkumtha nalla poruthamma nalla mamiyar marumagal🤣🤣🤣🤣. Nalla sanda pottukuringa vera level comedy

  • @durgamoni5134
    @durgamoni5134 2 года назад +2

    முனு சொல்ல குட்டிங்களும் விளையடுதுங்கா சூப்பர் 😘❤️❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @VigneshSwetha-j2w
    @VigneshSwetha-j2w 9 месяцев назад

    மீரா அம்மா நடிப்பு சூப்பர் ❤❤❤❤

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 2 года назад +11

    Aiyooo ena ma acting ma....Meeera Amma... Congrats 🎉Rajina avolo alagu 😘

  • @BegamJahara-kz3et
    @BegamJahara-kz3et Год назад +1

    மீரா சகோதரி சிரிப்பு தாங்கல வயிறு வலிக்குது ஏன் இப்படி பண்றீங்க செம்மையா இருக்கு 😅😅👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @akilanakilan9911
    @akilanakilan9911 Год назад +1

    இவளோ சண்டைலயும் சாந்தி அக்கா பூ விளவே இல்லை 😂

  • @o.alexpandiyagappanagar2317
    @o.alexpandiyagappanagar2317 Год назад +1

    கோவை மீரா அம்மா குடும்பம் பிற நடிப்பில் வேற லெவல் தான் 👌👌நாகரிகமாலா அக்காவை காண காத்திருக்கும் மிஸ் யூ நாகரிகமால அக்கா❤❤❤❤

  • @kmselvi
    @kmselvi 2 года назад +1

    மீரா அம்மா .ரெஜினா அக்கா .ரச்சன அக்கா. ... 👌👌👌🤣🤣🤣🤣🤣🤣👉👉👉மீரா அம்மா கறுத்து செம்ம ..100 போகவேண்டீயது அப்பபுறம் 108 போன் பன்ன வேண்டியது செம்மசூப்பர் 🤣🤣🤣🤣

  • @ishuchina3839
    @ishuchina3839 2 года назад +2

    Veralevel மீரா அக்கா செம்ம அல்டிமேட் காமெடி 🤣🤣🤣🤣🤣லாஸ்ட் சொன்ன நியூஸ் சூப்பர் இதை பாத்தாச்சு ஹெல்மெட் போடாதுவங்க போடுங்க பிரிஎண்ட்ஸ் தலை கவசம் உயிர் கவசம் 🙏🙏🙏

  • @mahalakshmimaha7516
    @mahalakshmimaha7516 Год назад

    Semma sripu adaga mutiyala amma vera level🤣😂👌👌👌👌

  • @tamilvlogs7361
    @tamilvlogs7361 Год назад +2

    Oru thuli tharamattaney thanthutta nantha pombala itha dialogue vera level rejina akka thirumba thirumba pathen semma sirippu super 😂👌👌

  • @mathumathu5764
    @mathumathu5764 Год назад +1

    சாந்தி அக்கா ஸநினைத்த காரியம் நடக்க க கடவுளிடம் வேண்டுகிறோம்

  • @varunmithran7715
    @varunmithran7715 2 года назад +1

    Amma unga acting elame semaa..
    Pavam regina sister adikathinga avangala...

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 2 года назад

    Last ah oru advice kuduthurkinga unga style ah super

  • @mariammal4673
    @mariammal4673 2 года назад +2

    மீரா அக்கா நடிப்பு சூப்பர் செமையா இருக்கு 👍👍👍👍👍😄😄👍

  • @AnbudanRani
    @AnbudanRani 2 года назад +8

    மீரா அக்கா உங்கள் நடிப்பு சூப்பர் கடைசியா தலைக்கு டப்பாவ போடச் சொன்னது 💐💐💐💐மிகவும் காமெடி யாவும் இருந்தது விழிப்புணர்வும் இருந்தது அருமை அருமை 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @soumithaajai789
    @soumithaajai789 2 года назад +1

    Lakshmi amma niga wear saree ellam super ra eruku...ugaluku rompa alaga eruku

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +3

    கடைசியில் மீரா அக்கா
    அவர்களின் தகவல் மிகவும் அருமை.
    "வாழ்த்துக்கள்"
    வாழ்க வளமுடன்.

  • @sugasiva1835
    @sugasiva1835 Год назад

    Manasu rompa happy ya eruku .❤❤❤❤

  • @deepadeepa6667
    @deepadeepa6667 2 года назад +1

    Meera amma chella rejina akka unga acting semma continue ah video pudunga super bhagya ponnu acting super

  • @naliniyaschnu1316
    @naliniyaschnu1316 2 года назад +4

    ரெஜினா அக்கா 😂😂😂👌👌👌

  • @haarishshobitha5512
    @haarishshobitha5512 2 года назад +1

    ரெஜினா வந்ததுக்கு அப்புறம் உங்க வீடியோ இன்னும் சூப்பரா இருக்கு நீர் அம்மா நான் யாரு வீடியோவும் அவ்வளவு சீக்கிரம் பார்க்க மாட்டான் ஆனா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க நடிப்பு ரொம்ப ரொம்ப எதார்த்தமா இருக்கு எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைப்பீர்களா

  • @rubansuresh2624
    @rubansuresh2624 2 года назад +1

    மீராம்மா நடிப்பு அருமை அனைவரும் அருமையாக நடிக்கிறீர்கள்

  • @palanikumarraji2647
    @palanikumarraji2647 Год назад

    🎉🎉🎉🎉🎉 மீரா அம்மா வீடியோ சூப்பரா இருக்கு நாகரீகமாக அக்கா கேரட் சூப்பரா இருக்கு

  • @RajeshRajesh-ly8oh
    @RajeshRajesh-ly8oh Год назад +1

    Amma Unga Daughter enku romba pudikum

  • @AbiAbilifestyle
    @AbiAbilifestyle 2 года назад

    Unga videos matum tha amma na skip pnama pathukurn😂😘 supr videos... Elameeeee😍

  • @nathiyakumar9912
    @nathiyakumar9912 2 года назад

    thalaiku podura tappava silaper podarathe illa meera amma tappanu solra antha vartha super

  • @IndiraDevadoss-mp5lu
    @IndiraDevadoss-mp5lu Год назад

    மீரா மா சூப்பர்❤❤❤❤. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு

  • @nandhiniiniyavlogers1027
    @nandhiniiniyavlogers1027 2 года назад +3

    மீரா அம்மா உங்க நடிப்பு ரொம்ப அழகா நீங்க சொல்ற ஒரு ஒரு மெசேஜும் ரொம்ப நல்லா i love you amma💓💓💓💓

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 2 года назад

    Amma Unga video pakka pakka time porathe therila Amma innum evlo neram pottalum paklam Amma yellarume acting mathiri Eilla Amma real a valra mathiri iruku Amma valthukal Amma yellarukum god oda gifts Amma Nenga yellarum ❤❤❤❤

  • @revtathik5265
    @revtathik5265 2 года назад +1

    அம்மா சூப்பர் அம்மா வேர லெவல் அம்மா love you amma

  • @ShenbagamDECE--
    @ShenbagamDECE-- Год назад +2

    ஐயோ சிரிச்சி சிரிச்சி வாய் வலிகுது.... அம்மா love you

  • @homecookingchannel676
    @homecookingchannel676 2 года назад +27

    சிரிப்பு அடக்க முடியல 🤗மீரா அம்மா சூப்பர் ❤❤

    • @shanameghna3601
      @shanameghna3601 Год назад

      அம்மா உங்கள பாத்தா ரெம்ப ரிலாக்ஸ் ஆகுது 🙏🙏🙏

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 2 года назад +4

    Rajina sister meera amma acting super 👏👏😊😊

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 2 года назад

    😂😂😂😂🤣🤣🤣🤣🤣excellent performance
    No need to watch movie real funny and comedy

  • @manikandanmanikandan1756
    @manikandanmanikandan1756 2 года назад +1

    👌👌👌Uanga video eallam romba pudichuiruku ma spr🤣🤣🤣🤣🤣

  • @கெளதம்கற்பகம்

    தமிழ் அம்மா உங்க நடிப்பு சூப்பர்

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад +2

    மீரா அக்கா ❤நடிப்பு 👌👌👌

  • @rafijuvairiya7298
    @rafijuvairiya7298 Год назад

    Naa ipodha starting la irundhu unga videos athutu varen..super aa iruku

  • @sakthikishore8747
    @sakthikishore8747 Год назад

    உங்களோட. ஆடை உடுத்தும் விதம் சூப்பர் அக்கா......

  • @SuryaSurya-fo6bp
    @SuryaSurya-fo6bp 2 года назад +2

    அம்மா அக்கா செம சூப்பர் 😂😂😂

  • @mpsuresh6504
    @mpsuresh6504 Год назад

    சண்டை உண்மை மாறியே இருக்கு மீரா அம்மா... சாந்தி அக்கா சுமதி அக்கா..... 😊✨😇
    நல்ல சண்டை😂🤣🤣😂

  • @muniyakaaju2969
    @muniyakaaju2969 2 года назад

    Super amma.....appadi ea real ah irukku...siruchu siruchu vairu valikuthu.......💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @magudieswaran609
    @magudieswaran609 2 года назад +1

    அம்மா. சுப்பர். நடிப்பு. அம்மா

  • @jaf663
    @jaf663 Год назад

    Rejina akka parawa ilaye inaikuthan unga nadippa pakren romba yethartham ah act panriga superoo super... Bakiyam auntyy vera11😅😅😅😅

  • @marudhachalamv1414
    @marudhachalamv1414 2 года назад +1

    Meera Amma...rejina sister...super 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gm.5931
    @gm.5931 2 года назад

    ஹாய் கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் ஜெரினாநடிப்பு மிகவும் அருமை சண்டை சூப்பர் கடைசியில் தலைகவசம் அணியா சென்னாது நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

  • @preedepa
    @preedepa Год назад

    Mera amma unga video semmaya irukka enjoya irukku

  • @manim5039
    @manim5039 Год назад +1

    15:10 வேற லெவல் பாக்கியத்தம்மா😂

  • @nithyarajakumary6162
    @nithyarajakumary6162 2 года назад +4

    மீரா அம்மா உங்க ரீயாக்ஸன் வேர லவல் சண்ட சுப்ரா இருக்கு 👏👌 உங்க நடிப்புக்கு 🙏👍😁🌹

  • @gangavichu8549
    @gangavichu8549 2 года назад

    அம்மா அந்த மியாவ் super amma😂🤭😂😂

  • @anuragu2462
    @anuragu2462 2 года назад

    Meera amma vera level ma, nega movie ku nadikka poitala amma 🥰🥰

  • @deviaswanth2805
    @deviaswanth2805 2 года назад +1

    Amma unka comedy supar 👌👌 yellarume supar 😀😀😀😀

  • @santh6p858
    @santh6p858 2 года назад +1

    ரெஜினா அக்கா சூப்பர் 👌👌👌🥰🥰🥰🤩🤩🤩👸👸👸

  • @nandinandhini3964
    @nandinandhini3964 2 года назад +1

    அம்மா எல்லோரும் மிக அழகாக நடித்து இருக்கிங்க

  • @kalpanav6069
    @kalpanav6069 Год назад +1

    மீரா அக்கா உங்கள் நடிப்பு சூப்பர்

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 2 месяца назад

    மீரா அம்மா குழந்த மாறி பண்றீங்க 😂😂 rejina dr😘😘😘 சுமதி ❤️

  • @manikandankasthuri4161
    @manikandankasthuri4161 2 года назад +3

    மிரா அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது இது போல் பதிவுகள் போடுங்கள் அம்மா 💝💝💝💝💝

  • @rathnachinnu4418
    @rathnachinnu4418 2 года назад +1

    Ungala one week miss panna sis unga acting super sis😁😂😘😍💖💖💖

  • @Treandzleathershoes2228
    @Treandzleathershoes2228 2 года назад +1

    Meera amma super women.....meow meow meow meow 😂😂😂😂😂

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 2 года назад +2

    அம்மா sema ஆக்ட்டிங் 😄😄😄👍👍

  • @m.praneshmurugan2364
    @m.praneshmurugan2364 2 года назад +1

    எல்லாருமே சூப்பர் நடிப்பு

  • @santh6p858
    @santh6p858 2 года назад +2

    மீரா அம்மா சுப்பர் அம்மா உங்க நடிப்பு மிகவும் நல்ல இருக்கு அம்மா 💞💞💞👌👌👌🥰🥰🥰🤩🤩🤩

  • @selvamudhaya9951
    @selvamudhaya9951 2 года назад +3

    மீரா அம்மா உங்க நடிப்பு சூப்பர் 😄😄😄😄😃😃👌👌👌👌

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 года назад

    உங்க மூணு பேரையும் வச்சு மாரடிக்கிறான் பாரு அந்த அப்பாவி ஜீவன நினைக்கும் போது 🤔🥺🙏

  • @nagammalthimmanan4941
    @nagammalthimmanan4941 2 года назад

    Super Amma 👏👏👌 final advice supero super Amma 👍

  • @julietlifestyle7796
    @julietlifestyle7796 2 года назад +1

    Vera level screen play keep it up😁😁😁😁😁😂

  • @lingam1650
    @lingam1650 2 года назад

    அம்மா பிக்பாஸ் போங்கம்மா நீங்க வேர லெவல்

  • @ashab5938
    @ashab5938 2 года назад

    Amma unga yealroda nadipum super ma😍😍😍😍

  • @SuryaSurya-fo6bp
    @SuryaSurya-fo6bp 2 года назад +3

    என்னால சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂😂