சூரியனவனின் ஆழ்கடல் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 214

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +18

    கதை அருமையாக இருந்தது.
    வித்தியாசமான கதை, கிராமப்புற பேச்சு வழக்கு , கிராமத்து நடைமுறைகள் என கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது... மின்னொளி, அருள்ஜோதி, ராஜாத்தி, முருகேசன், காசியாத்தா, அழகு பாட்டி என ஒவ்வொரு பாத்திரங்களும் அருமை......ஆசிரியரின் கதைக்கு எடுத்துக்கொண்ட கருத்து அருமை கண்ணீர் வரவழைத்து விட்டது சில இடங்களில்... ஆசிரியரின் கருத்தில் உதித்த கதாபாத்திரங்களை மெருகேற்றும் அமைதியான வாசிப்பில் கதை கேட்கவே அருமையாக இருந்தது.
    என்னை மேலும் கவர்ந்திருந்த அருமையான கதாபாத்திரம் மின்னொளி தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட அருமையான கதாபாத்திரம்.
    நல்லதொரு நாவலை தந்தமைக்கும் குரல்கொடுத்த சகோதரிக்கும் நன்றிகளும் & வாழ்த்துக்களும். இதேபோல கதைகளை மேலும் பதிவேற்றுங்க சகோதரி😊❤🥰👍

  • @manorajes1420
    @manorajes1420 7 месяцев назад +3

    கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤

  • @meenashanmugam824
    @meenashanmugam824 8 дней назад +2

    Same thing happened to me also.I can't control my feelings.vasippu mia arumai .Thank you Saranya and RJ ji.

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +3

    அருமையான கதை. கிராமத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. அருமை. நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👌👌👌👌👌

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +8

    கதை அருமை, படித்தவரும் அருமை. இது தான் சூர்யன் , ஆழ்கடல் என்பது.🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @InduMathi-ps7fd
    @InduMathi-ps7fd Месяц назад +3

    இந்த கதை முற்றிலும் வேறுபட்ட உணர்வு என்னையறியாமல் கண்களில் கண்ணீர் மிக அருமையாக இருந்தது வாசத்தாவர் குரலின் எற்ற இறக்க வாசிப்பு அருமை

  • @kamalamemarald5232
    @kamalamemarald5232 Год назад +4

    மிக அருமையாக இருந்தது கதை . வாசித்தார் குரலின் ஏற்ற இறக்க வாசிப்பு அருமை.

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +3

    ஒளி ஜோதி இருவரும் சூப்பர் சகோ கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 Год назад +8

    கதை மிக மிக அருமை
    சரண்யா!!!!!
    வாசிப்பு வெகு அருமை
    சங்கீதா!!!!
    வாழ்த்துகள்....!

  • @umabharathi1286
    @umabharathi1286 Год назад +4

    கதையும் கிராமத்து மொழியும் மெய்சிலிர்க்க செய்தது. கதையின் ஆசிரியர்க்கும் வாசித்தவர்க்கும் நன்றி.❤❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад +4

    Nice village type story superb voice thank you sister 🎉🎉 minolli n Atul character is good

  • @achu7050
    @achu7050 Год назад +3

    மிகவும் அருமையான நாவல். எழுத்துக்கள் உணர்வுள்ள மண்வாசனை உள்ளவை.❤❤❤❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 Год назад +4

    Very very nice and thanks for your sweet voice and super motivational and family and sensitive story and slang super 😅😅😅😅😅

  • @aathisurya2986
    @aathisurya2986 Год назад +1

    கதை மிகவும் அருமை நல்ல கிராமத்து குடும்ப கதை சூப்பர் 👌👌👌👌👌

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 8 месяцев назад +3

    Super story and super voice sis vazhga valamudan

  • @rjr1405
    @rjr1405 Год назад +3

    அருமையான படைப்பு....
    அழகான வாசிப்பு....
    👌👌👌👌

  • @kannanl4342
    @kannanl4342 Год назад +3

    இந்த கதை முற்றிலும் மாறுபட்ட உணர்வு குவியலாக இருந்தது.. சிஸ்.. சில இடங்களில் என்னையறியாமல் கண்களில் கண்ணீரோடு.. கதை முடிந்த பின் தான் எனக்கு மூச்சு சீராக வந்தது.. சிஸ்.. அந்தளவுக்கு கதையும் குரலும் விறுவிறுப்பாக இருந்தது சிஸ்.. அடுத்த கதைக்காக ஆவலுடன்.. ❤❤❤❤

  • @malarmuthiah7088
    @malarmuthiah7088 7 месяцев назад +2

    Story romba awesome

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +6

    Voice very very nice voice is amazing and beautiful

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +3

    Super super super story mam heart touching story mam voice super mam ❤❤❤❤❤

  • @soundararajanchelladurai3211
    @soundararajanchelladurai3211 Год назад +3

    Story and your voice both are mesmerising. Could not stop in the middle. Hats off. Sujatha Soundararajan

  • @goldenagetamil8117
    @goldenagetamil8117 Год назад +2

    கதை அருமை வாசிப்பு மிக அருமை இது போன்ற கதைகள் பதிவிடுங்கள்

  • @radharuba7333
    @radharuba7333 Месяц назад +1

    Super Store ❤❤❤❤

  • @sudhag5692
    @sudhag5692 10 месяцев назад +3

    Very nice story.. 10 hrs story feele illa.. quite good.. athuvum narration superb 👌

  • @kannanl4342
    @kannanl4342 Год назад +7

    இனிய மாலை வணக்கம் சரண் சிஸ்.. கதை வாசிக்கும் முன்னமே கதையை பற்றி சொன்னதும் இந்த கதையில் எங்களை சரண் சிஸ்.. அழ வைத்து விடுவார் போலவே..

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +2

    Awesome story 👍 south side slang very apt, asathal arul and iron lady minnolli. Wow 🎉

  • @kalyanijayakumar9413
    @kalyanijayakumar9413 Месяц назад +1

    Excellent story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Год назад +4

    Very nice story and naration 👍👍👍👍

  • @anisparitha2999
    @anisparitha2999 2 месяца назад +1

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤

  • @Ammumani28.123
    @Ammumani28.123 19 дней назад +1

    Wow superb story 💐

  • @Hari-km4cv
    @Hari-km4cv Год назад +2

    Nice and different story slang and voice arumai

  • @umamakeswari2910
    @umamakeswari2910 Год назад +2

    My favorite and lovely novel.Thank you

  • @ishaa947
    @ishaa947 Год назад +3

    RJ voice was in perfect sync for each of the characters and to the regional slnag.. Annan Thimingalam thanunga..was ulimate Ma'am 🤣🤣 Ila oda sweet voice and arul angr la azhutti pesumbodhu vara modulations was superb. Appreciate both of your efforts..both of you kept me hooked.🤠👏👏👏
    Oli oda depression ku main cause was her mom avanga mattum.yen karanama irukanum nanum jodi serurenu Rasthi kosuraga vandhu sernthutanga. matra ellarai vida Oli oda amma tan karanam. It was left to murugaiyan and oli adha vitu ivanga sagumbodhum ippadi oru sikkala vittutu poitanga. Adhuku mele silla thevai illadha bodhanai.avanga amma appadi solli illamal irundhu irundhal appa oda oru nalla boding retain agi irukkum.avanga husband ku oru wife thedinanga but rasthi avanga ponukku ammava vara ninaichanga but she was not upto it.
    Indha rendu rasu kalaiyum purinjikave mudiyala.. 😅😅 Until Oli's wedding rasathi oru aprani nu niniachen 😢
    Sometimes namma loda inferiority complex make us think the otherway round..enakku oli appadi tan sila vishayangalil thonudhu, azhagu paati ethum intensional aga panalai but avanga sollura chinna chinna vishayangalai oli's intake was out of track. That itself made stay strong until the end 👌
    Gunasali nalla select paninga vanga name..😂 Annam was also a unique personality but avanga son sonnafhu pole ingayum avanga amma tan reason for rasu being like that 🤦
    As alway time ponadhey theriyala sarnya ma'am 👏👌👏
    Thank you both.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад +1

      வாவ் அழகா சொல்லிட்டீங்க 😍😍😍😍தேங்க் யூ 🥰🥰🥰

    • @ishaa947
      @ishaa947 Год назад +1

      @@saranyahematamilnovels ninga rombha azhaga articulate panuringa sarnya ma'am. eppadi pata theme eduthalum reader ku oru light feel kudukuringa at the same time message perfect ah deliver panuringa. Most important no boredom feel. Kudos.
      I thought RJ was Sangeetha ma'am. Dialogue clarity was very good.

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Год назад +1

    Arumaiyana story super mam ❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏

  • @pandiyaraja4825
    @pandiyaraja4825 Год назад +3

    Very nice story and super reading

  • @maheshwarim4942
    @maheshwarim4942 Год назад +2

    Hi 👋 kadai romba arumaiyaga irukkiradu ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Pathimaabdul
    @Pathimaabdul 13 дней назад +1

    உள்ளம் கணத்து போச்சு

  • @meenuanbu118
    @meenuanbu118 3 месяца назад

    Nice village family story voice super

  • @kalikali3225
    @kalikali3225 Год назад +2

    Oli yin character very sema Arul so nice very good story Voice is very good keep it up

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 Месяц назад

    ❤மிகவும் அருமை சரண்யா மா இந்த கதையில் நாங்களும் சேர்ந்து பயணித்த மாதிரி இருக்கு சங்கீதா வாய்ஸ் மைலிறகு வருடியதை போல ❤

  • @lathaarul112
    @lathaarul112 10 месяцев назад +1

    கதை அருமை குரலும் இனிமை ❤

  • @jayachitra344
    @jayachitra344 2 месяца назад +1

    ❤❤❤❤arumai arumai...❤️❤️❤️❤️

  • @gokilagokila2672
    @gokilagokila2672 2 месяца назад +1

    No words to a press

  • @fayresara4712
    @fayresara4712 Год назад +3

    Super voice ❤❤❤❤

  • @nishav3142
    @nishav3142 Год назад +2

    கதையும்குரலும்அருமை

  • @vanajamurali5007
    @vanajamurali5007 Год назад +2

    Story super narration excellent 👌 keep it up 👍

  • @kalaivanivaratharaju9748
    @kalaivanivaratharaju9748 Год назад +1

    அற்புதமான கதை

  • @JayJaysudha
    @JayJaysudha 9 месяцев назад +1

    Wonderful story 👌 ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த வட்டார மொழியில் தடுமாற்றமில்லை👌 உங்கள் எழுத்துக்கு குரல் அல்ல உயிர் கொடுத்துயிருக்கிறார் rj...rj name please...!

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  9 месяцев назад +1

      RJ வினயா 😊🥰🥰🥰

    • @JayJaysudha
      @JayJaysudha 9 месяцев назад +1

      @@saranyahematamilnovels கதை ரொம்ப நல்லா இருந்தது... சில இடங்களில் கண் கலங்குவது போல்... முதலில் கேட்க யோசிச்சேன் கிராமத்து கதையா இருக்கேன்னு... ஆனால் எந்த இடங்களிலும் தோய்வு இல்லை...super one..

    • @thenmozhi497
      @thenmozhi497 8 месяцев назад +2

      இவங்க குரல் மிகவும் அருமை. இந்த நாவல் மட்டும் இல்லாமல் நிறைய நாவல் வாசிக்கலாமே 💐💐👌👌👏👏

    • @JayJaysudha
      @JayJaysudha 8 месяцев назад

      @@thenmozhi497 yes

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  8 месяцев назад

      அடுத்து ஒரு நாவல் வாசிக்கறாங்க ☺☺☺@@thenmozhi497

  • @nigash4529
    @nigash4529 11 месяцев назад +2

    Super ❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +1

    அருமை அருமை அருமை அருமை சகோதரி ❤️❤️❤️

  • @liniamal325
    @liniamal325 Год назад +2

    Super super..nice..😊😊

  • @IndiraBaskar-rv1ne
    @IndiraBaskar-rv1ne 4 месяца назад

    😢😢❤❤ super story and voice

  • @savilish669
    @savilish669 Год назад +1

    Super story nice❤❤🎉🎉

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Год назад +1

    A very nice story 🌹🌹

  • @ThilagaPalanisamy
    @ThilagaPalanisamy 6 месяцев назад

    மனதை நெகிழ வைத்தது மின்னொளி யின் மன உணர்வுகள்

  • @vaigaiveni1620
    @vaigaiveni1620 Год назад +1

    Super super super

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +1

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma story

  • @lakshmisreesankar2941
    @lakshmisreesankar2941 Год назад +1

    Superb story

  • @mariyalaruna3250
    @mariyalaruna3250 Год назад +1

    Novel super congratulations

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 Год назад +1

    😊😊😊❤super

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +1

    Super super super super super super super story

  • @maheshwarim4942
    @maheshwarim4942 Год назад +1

    Super super super super super 👌 👍 😍 🥰 ❤❤❤❤❤

  • @PushpaRamesh-my1iy
    @PushpaRamesh-my1iy 10 месяцев назад +1

    Good story 👏

  • @pandiyammalj7732
    @pandiyammalj7732 Год назад +1

    Nallaerukuekathyi,

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 Год назад +2

    Very nice❤❤❤

  • @cibidsolarian8485
    @cibidsolarian8485 Месяц назад +1

    👏🏽👏🏽👏🏽

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Год назад +2

    Super sister 👌

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Год назад +1

    Story is so interesting

  • @deepasenthil6714
    @deepasenthil6714 Год назад +2

    🎉 super

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 Год назад +2

    Awesome novel 😊

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Год назад +1

    Superrr

  • @BTSmycrush143
    @BTSmycrush143 Год назад +1

    Epdi solrathunu therila, it's a wonderful journey of to hear this story 💜

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 3 месяца назад

    ❤❤❤❤R.j.super👍👍🌟🌟🌟🌟🌟

  • @balasriram1474
    @balasriram1474 Год назад +1

    Super very nice voice😮😂

  • @pooranir3836
    @pooranir3836 Год назад +1

    ❤❤❤❤super sister

  • @poonethawathymurugesu5198
    @poonethawathymurugesu5198 4 месяца назад

    Super story sis ❤❤❤

  • @user-vv3bn3fu4n
    @user-vv3bn3fu4n Год назад +2

    Nice ❤

  • @anuradhas3919
    @anuradhas3919 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathi3594
    @sumathi3594 Год назад +2

    Supar sis❤❤❤

  • @lathavijayan5771
    @lathavijayan5771 9 месяцев назад +1

    RJ. Name ...??????? Super voice...❤❤❤

  • @kavishingayatri8745
    @kavishingayatri8745 Год назад +1

    Super novels❤

  • @SrijayanthiParamesh
    @SrijayanthiParamesh 5 месяцев назад

    Very good story..❤

  • @sivaasan3050
    @sivaasan3050 Год назад +1

    Super story

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 Год назад +1

    Story touching ah irrukku.....vazhlthukkgal

  • @jessyrajamanj2214
    @jessyrajamanj2214 6 месяцев назад

    Super

  • @arivumani5703
    @arivumani5703 Год назад +1

    Suyanalam piditha pisasu than purusan than kudumbam aduthavan eppadi ponal enna thambi vazhnthal enna sathal enna thangavillai

  • @jeyakarthikajeyakarthika4168
    @jeyakarthikajeyakarthika4168 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarathanagaraj2207
    @sarathanagaraj2207 Год назад +1

    Thanks

  • @UdayaSuriyanarayananUday-nk5yt
    @UdayaSuriyanarayananUday-nk5yt 8 месяцев назад +1

    Nice

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +1

    Good evening sister

  • @howrutoday
    @howrutoday Год назад +4

    Very very nice and intense novel❤Takes the readers to a different world.. And the fantastic reading compliments well.. Pls let us know the RJ name..

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад

      தேங்க் யூ 🥰🥰🥰 அவங்க பேர் சொல்ல சொல்லும்போது கண்டிப்பா ஷேர் பன்றேன் 🎉🎉🎉

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Год назад +1

    என் அம்மாவும் மின்னொலி போலதான் ஆனால் அவர் கணவன் பக்கா களவானி தான் எங்களுக்காக வாழ்ந்து இறந்தார்

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @mallikanagarajan
    @mallikanagarajan 4 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +2

    Thank you for lengthy novel 🎉

  • @serenaiii
    @serenaiii Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amma7949
    @amma7949 11 месяцев назад +1

    Supper 😂

  • @priyavenkat9373
    @priyavenkat9373 4 месяца назад

    Hii sis ennaku Surya mega story upload pannuga sis

  • @JayapandiRamar
    @JayapandiRamar Год назад +1

    ❤❤❤

  • @stellamary9466
    @stellamary9466 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤