ஆவல்கள் தீர வா| Avalgal Theera Vaa| Pavithra Narayanan|Priya Mohan|Tamil Audiobook| Tamil Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 103

  • @KaatrodupesumKadhaigal
    @KaatrodupesumKadhaigal  3 дня назад +31

    வணக்கம்!! Sorry for the inconvenience caused. பழைய வீடியோ private ல போட்டாச்சு. RUclips policy dont allow duplicate content. Hope u understand! Editing ல தப்பாகிடுச்சு. So sound ஓட original quality கெட விரும்பல. Checked this one with multiple devices. Its working fine. அதான் again re- upload பண்ணியாச்சு. ரொம்ப அழகா ஒவ்வொரு கேரக்டரும் பேசிருக்காங்க. கேட்டு மகிழுங்கள்!! அடுத்த கதை டிசம்பர் வரும். இரவுகளை திருடி அரிச்சந்திரன் கதை, இப்போதைக்கு kindle ல இருக்கு. Audio Book அஹ் அடுத்த வருஷம் வரும்! அதுவரை stay tuned
    Thanks for your lovely support! Happy listening 🎧🎧🎧🎉🎉🎉

    • @hihlo5266
      @hihlo5266 3 дня назад +1

      Thanks again pavi mam❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 2 дня назад +2

      ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ❤ நன்றி பவிசிஸ்❤❤❤❤❤❤

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  2 дня назад +1

      @@kavithavishnu2790 idhula sound kekudhu dhane

    • @nithyaraja3047
      @nithyaraja3047 2 дня назад

      Novel kettuchu super

    • @sakthivel-lx5dq
      @sakthivel-lx5dq 2 дня назад

      Thank you so much sister

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 34 минуты назад

    பிரியாவின் குரலுக்கு நான் ஒரு தீவிர ரசிகை ❤❤❤❤❤கதை அருமை.

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 2 дня назад +11

    பிரியாமோகன் அவர்களின் குரலில் கேட்டும் அனைத்து கதைகளும் சொல்லும் விதமும் கேட்கும் எங்களின் ஆர்வமும் அதிகமே❤😊😊😊

  • @anbualagan8647
    @anbualagan8647 2 часа назад

    Interesting story pavi mam.
    Always Priya voice ultimate 🎉

  • @krishnamanigopal4706
    @krishnamanigopal4706 3 часа назад

    மோதலும் காதலும் சூப்பர் கதை வசிப்பது சூப்பர் ❤❤❤

  • @gowrib4176
    @gowrib4176 8 часов назад +1

    பவித்ரா மேடம் உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது ராஜதுரை தாரகை ஜோடி சூப்பர் வித்தியாசமான காதல் கதை. அதுவும் பிரியாவின் குரலில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது நல்ல 👌🎉🎉🎉🎉

  • @logapamathas3
    @logapamathas3 3 часа назад

    பவித்திரா நாவல் பிரியா குரலில் ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு குடும்பம் காதல் எல்லாம் கலந்த நாவல் சுப்பர் அருமை ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @PearlynRajan
    @PearlynRajan 2 дня назад +4

    கதை மிகவும் அருமையிலும் அருமையாக உள்ளது. ராஜதுரை, தாரகை இருவரது காதல் கதையினை பாடலுடன் கேட்க Super ஆக உள்ளது. ஹரிச்சந்திரன், அறிவு கதாபாத்திரங்கள் நன்றாக உள்ளது. பிரியா குரல் Super.

  • @priyangakumari9929
    @priyangakumari9929 2 дня назад +6

    🙋‍♀️ சகோதரி கதை 👌👌👌👌 காலை யில் comment செய்யலாம் என்று நினைத்தேன் முடியவில்லை 👍நல்ல கிராமது கதை ராஜா துரை 🥰 தாரகை ஜோடி 🔥🔥அடுத்து இது போல் கிராம த்து கதை அதுவும் நாம்ம பிரியா மோகன் குரலில் ok va 👍🙋‍♀️🤝💯💯💯💯💯

  • @ranjanikarthik134
    @ranjanikarthik134 2 дня назад +3

    பவித்ரா உங்களின் ஆவல் தீர வா பிரியா மோகன் குரலில் கேட்க ஆவலாக இருந்தது கதை சூப்பர். ராஜதுரை தாரகை காதல் ❤ பாடலோடு கேட்க மனதிற்கு இதமாக இருந்தது. அப்புறம் ஹரிசந்திரன், அறிவுக்கு தனி கதை உண்டா ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் தோழி🥰😍❤

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  2 дня назад

      @@ranjanikarthik134 அரி கதை kindle ல இருக்கு ரஞ்சனி! ஆடியோ வா அடுத்த வருஷம் வரும். அறிவு கதை இனிதான் எழுதணும்! நன்றி 😍

    • @ranjanikarthik134
      @ranjanikarthik134 2 дня назад

      @@KaatrodupesumKadhaigal Thanks for replying me🙏nanbi one year wait panna numa so sad😔

  • @JJose1974
    @JJose1974 3 дня назад +5

    உங்கள் கதை கள் அனைத்து ம் நன்றாக இருக்கிறது ❤ ஆனால் கால தாமதம் ஆகிறது ❤ பிரியா ❤ வாசிக்க கேட்க ❤ மிகவும் ❤ சந்தோஷம் ❤ நன்றி பவி❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤

  • @chandranchandran9488
    @chandranchandran9488 11 часов назад

    சூப்பர்ங்க ஒரு விவசாயின் மனநிலை மை அருமையாக சொன்னீர்கள் ❤❤❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 День назад +3

    Superb 👌 கதை அருமையாக இருந்தது. ராஜதுரை & தாரகை ஜோடி அருமை
    கதையோடு இடையிடையே பயணித்த பாடல்களும் அருமை. பிரியா அருமையாக வாசித்திருந்தார் . அதிக இடைவெளிகள் விடாமல் அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க தோழி. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 2 дня назад +1

    Rompa naal wait pannittu irunthen unga novel kaha❤❤❤ super pavi sis inime late pannama upload pannunga sis ❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 2 дня назад +5

    ❤❤❤❤❤❤❤இனிய காலை வணக்கம் கதை சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு

  • @anithasavi6695
    @anithasavi6695 День назад

    Story romba super Pavi sister. Ponnunga tha antha vittin gowravam nu solluvanga but antha ponna avangale mathika matanga. Ella vitlayum apadi ilanalum innum iruknga. Aruna mathiri neraya ladies irukanga. Anyhow once again story super. Waiting for Hari and Arivu love story ❤❤❤❤

  • @Srilatha-f8i
    @Srilatha-f8i 2 дня назад +1

    Interesting and decent writing, priya narrating enhance the novel

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt День назад

    பழி சகோதரி பிரியாவின் குரலில் கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyamanju4038
    @divyamanju4038 2 дня назад +2

    Pavithra i love your writing ✍️ Tharagai and rajadurai love is awesome i am waiting for harichandran and aarivu love story

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 8 часов назад

    Awesome novel 😊

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 дня назад +2

    Pavitra msm ungal kathaigal romba pidikum priya mohan voice romba romba romba r omba pidikum thanks

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 День назад

    😂❤❤❤Ella status song um ennoda play list la irukke I am happy ellame enaku pidicha songs ❤❤❤ super story sis ❤❤ part 2 potta kuda super a irukkum sis ❤❤❤

  • @radhadevi.b4963
    @radhadevi.b4963 2 дня назад +3

    இனிய காலை வணக்கம். கதை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @monananda4370
    @monananda4370 3 дня назад +2

    Story super..
    Priya mohan voice super..
    Brave heroine.. super oh super..

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 8 часов назад

    Nice story nice voice priya❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 День назад +1

    Super nice story tq priya ma🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 2 дня назад +4

    கதை மிகவும் அருமை ஜாதி வெறி அதைக் கண்டு காணாமல் விட்டு விட வேண்டும் ஜாதி வெறியை ஒழிக்க முடியாது நாம் நம்மை போலவே இருக்க வேண்டும் இந்த காதல் கதை மிகவும் அருமை என்ன ஒரு வருத்தம் இதன் தொடர்ச்சியாக ஹரிக்கும் ஒரு கல்யாணம் நடந்து இருந்தால் மிகவும் அருமை சந்தோஷமாக இருந்திருக்கும் தொடர்ச்சியாகவும் போடலாம் இப்படிக்கு உங்கள் பவானி தேங்க்யூ சிஸ்டர் கதை ரொம்ப கம்மியா வருது

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 3 дня назад +3

    Thank you sister ❤❤❤❤❤

  • @martine2733
    @martine2733 2 дня назад +1

    Very nice story. Priya voice super❤❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 дня назад +1

    கதைஅருமை❤❤❤❤❤

  • @pkp708
    @pkp708 3 дня назад +2

    Thank you pavima 👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 дня назад +8

    ஆவல்கள் தீர வா கதை வந்த விட்டது குழந்தை கையில் சாக்லேட் கெடுத்து விட்டது திரும்ப வங்கி கொண்டது போல் ஆயிற்று🙆‍♀️ தவித்து விட்டேன் திரும்ப பதிவு செய்து தற் க்கு மிகவும் நன்றி 🙏💕🤝👍🥰🥰🥰

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  3 дня назад +2

      ரொம்ப சாரி. My mistake

    • @priyangakumari9929
      @priyangakumari9929 2 дня назад +1

      ​@@KaatrodupesumKadhaigalபரவவில்லை சகோதரி அதுதான் இரவு க்குள் பதிவு செய்து விட்டிர்களோ கதை முழுவதும் கேட்டு விட்டு தான் தூங்கினேன் கதை ரியலி👌👌👌 உங்கள் நாவல்கள்👌 அதுவும் பிரியா மோகன் குரலில் வரும் எல்லாம் கதை யும் கேட்டு விட்டேன் 🔥🔥🔥🔥

  • @dr.preethisarvesh5525
    @dr.preethisarvesh5525 2 часа назад

    👌👌👌

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 2 дня назад +2

    Hi❤பிரியாசகோ& பவித்ராமேம்❤❤❤ good morning 🎉 welcome to sister s❤❤❤கதைகேட்ககேட்காணம்மாபோய்யிடுதுஅச்சோபோயிடுது.❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 3 дня назад +2

    Very nice story and nice voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 дня назад +3

    நாவல் சூப்பர் குரல் சூப்பர் ❤❤❤❤❤❤😂

  • @karthigavignesh6252
    @karthigavignesh6252 День назад

    Super story priya❤

  • @sumathia9631
    @sumathia9631 7 часов назад

    Super story ma.. Harichandra ku story irukka sis

  • @meenuanbu118
    @meenuanbu118 День назад

    Lovely story voice super 😊🎉

  • @priyasomu5199
    @priyasomu5199 3 дня назад +3

    Super👌🤝🎉

  • @mallikanagarajan
    @mallikanagarajan 2 дня назад +1

    Nice good story ❤❤❤🎉🎉🎉

  • @nithyaraja3047
    @nithyaraja3047 3 дня назад +1

    கதை சூப்பர் ❤❤❤❤

  • @SivaGandhi-b2z
    @SivaGandhi-b2z 2 дня назад +1

    Super ❤❤❤

  • @MdevikaDevika
    @MdevikaDevika 23 часа назад

    ஹாய் சிஸ்டர் எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு ஜாதி மதம் தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன் பிரியா மோகன் குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

  • @Hitesh-g4x
    @Hitesh-g4x 2 дня назад

    Super...❤❤❤

  • @deepthims1796
    @deepthims1796 2 дня назад +1

    Story super

  • @amuthavijay1988
    @amuthavijay1988 2 дня назад

    🎉 story super

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 День назад

    Super semma story thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnithaGokul-ow9ey
    @AnithaGokul-ow9ey 3 дня назад +1

    Thanks priya

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 День назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரியா ❤❤❤❤❤❤❤

  • @suganyalavi5376
    @suganyalavi5376 2 дня назад

    Nice voice nice story

  • @chinnadurai6148
    @chinnadurai6148 2 дня назад +1

    ❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 3 дня назад +1

    ❤❤❤❤அருமை🎉🎉🎉😅😅😅

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 дня назад +1

    👍

  • @umamaheshvari3032
    @umamaheshvari3032 День назад

    Soooooper

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 2 дня назад +1

    வணக்கம் பவித்ரா+ப்ரியா 💗🙏🏾💗
    நன்றி

  • @nithyanithya-zw6xj
    @nithyanithya-zw6xj 3 дня назад +1

    Story 👌🏼👌🏼👌🏼👌🏼tq pavi sis & priya ji...✨✨🙏🏼🙏🏼🙏🏼🙏🏼if u don't mind antha songs oda first lines mattum koncham solringala plz.... 🙏🏼bcz antha songs lam ithuvaraikkum kettathilla sis so plz.... 🙏🏼help me😊thank u...

  • @sivapoonguzhalisivapoonguzhali
    @sivapoonguzhalisivapoonguzhali 2 дня назад +1

    ❤....

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 2 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @parames1873
    @parames1873 2 дня назад +1

    Hi priya ❤😊

  • @nanthinijeyarajah6889
    @nanthinijeyarajah6889 2 дня назад

    ❤😮😊❤

  • @srilakshmipackrisamy3713
    @srilakshmipackrisamy3713 День назад

    Hari and anbu ku story poduga

  • @gajalakshmichandramohan
    @gajalakshmichandramohan День назад

    Very very very nice story…excellent Pavi ma’am…

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 3 дня назад +4

    வாவ் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பவி சிஸ்டர் மிக மிக மிக மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤

  • @thavachitra9028
    @thavachitra9028 2 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 2 дня назад +1

    Very. Swdt. Friend.

  • @gdragongaming8620
    @gdragongaming8620 День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 3 дня назад +1

    👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏

  • @MagarajanS-sp7oc
    @MagarajanS-sp7oc День назад

    அருமையானகதைபடித்துசொல்லும்விதம்அருமைநான்கேட்டநல்லகதைகளில்இரண்டாவதுகதைவாழ்கவளமுடன்

  • @ezhilarasi97
    @ezhilarasi97 2 дня назад +1

    No voice katkala Priya refresh paniten ketkala

  • @AthilakshmiAthilakshmi-o8s
    @AthilakshmiAthilakshmi-o8s День назад

    கதை ரொம்ப நல்லா இருந்தது ஆனா சீக்கிரமே முடிஞ்சது நால கொஞ்சம் வருத்தம்

  • @thamaraiselvi3410
    @thamaraiselvi3410 2 дня назад +1

    Sound கம்மியாக இருக்கு

  • @ezhilarasi97
    @ezhilarasi97 2 дня назад +2

    Sound ketkala da Priya

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  2 дня назад +1

      Close RUclips and reopen again sis. Full volume vaichu paru nga. It's audible!

  • @vigneshm3109
    @vigneshm3109 День назад

    Enaku voice kekave illa sister

  • @YuvapriyaS-x5j
    @YuvapriyaS-x5j 3 дня назад +1

    Voice ennum kekala

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  2 дня назад

      @@YuvapriyaS-x5j Close RUclips and reopen again sis. Full volume vaichu parunga. It's audible!

  • @SureshSuresh-h3g8r
    @SureshSuresh-h3g8r 3 дня назад +1

    Sound varala

  • @MahaLakshmi-r5v
    @MahaLakshmi-r5v 2 дня назад +1

    Super❤❤❤

  • @sarmilavibin6164
    @sarmilavibin6164 День назад

    ❤❤❤

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po День назад

    Superstory❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤supervoice🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊superrrrrrrrrrrrrrrr