ஒரு வேலி என்பது 6.17ஆறு ஏக்கர் பதினேழு சென்ட் 40வேலி என்பது 246.8ஏக்கர் ஒரு இரவில் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது பக்தி உண்மையான பக்தி நந்தனார் பூமி உள்ள வரை புகழ் வாழும்.
Whenever I used to watch Nandanar video clipings/ movie , tears are rolling down my eyes , despite I am sr RTD orthopaedic surgeon , That much this made impaction on real bhakthi , I think people still love this movie including Me , despite it was released more than ? 60 yrs ago , 🎉🎉🎉
@@srisridhar9606I'm happy to see an orthopedic surgeon with tears commenting here with full pious and involvement. Bcoz I'm also a non practising general physician. Hat's off dear Dr Sir 🙏🙏🙏
சாதியை நாடுபவன் மிருகம் சாதிக்கநினைப்பவன் மனிதன் அன்பை போதித்து பேரின்பமான சிவபெருமானை அடைவதே மனித வாழ்வின் மிக ரகசியம் மகாகுரு அன்பு குரு நந்தனார் தாத்தா திருவடி சரணம் தாத்தா உன் தரிசனம் தரவேண்டும் வாழ்கவாழ்கவே தாத்தா புகழ்
தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்பு என்ற நாடகம் பல ஆண்டுகள் நடக்கிறது தமிழ் நாட்டை தவிர அனைத்து மாநிலத்திலும் சாதி பெயர் பட்டத்தை பயன் படுத்துகிறார்கள் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திர பாபு நாயுடு வெங்கயா நாயுடு ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அன்று முதல் இன்று வரை திரைப்பட மூலம் மூளை சலவை
ஓம் நமசிவாய ஈசனின் அற்புதமான தரிசனம் நந்தனாருக்கு கிடைத்தது போல் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது ஓம் நமசிவாய
இப்பாடலின் தத்துவம் யாதெனில், சிவன் சொத்து குல நாசம் என்பதன் உன்மை பொருள், சிவனை வணங்கும் அனைவரும் சமம் , குலம் கோத்திரம் ஜாதி இல்லை, இதன் அர்த்தமே சிவன் சொத்து குல நாசம் என்பதாகும். அன்பே சிவம் 🙏🙏🙏 BN
கலியுகத்தை முடிக்க இறைவனின் செயல் ❤ நாம் யோசிக்கும்போது ஜாதி எங்கிருந்து வந்தது , நம்செயலில் திறன்கேற்ப ஜாதியை எண்ணத்தில் கொண்டு வந்தவன் இறைவன் தான் அவன் அறியாமல் எந்த செயலும் நடக்காது…,
இந்த மண்ணில் விவசாயியே எங்கள் உயிர் எங்கள் மூச்சு நாட்டில் சாதியை பற்றி இழிவாக பேசியவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை விவசாயத்தை அளிப்பவன் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை நாங்கள் விழ விழ நாங்கள் விவசாயிகள் தமிழர்கள்
சினிமா டுபாக்கூர் சினிமா. ஐயர் வில்லன் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. துரைமுருகன் சொன்ன மாதிரி ...இந்தக் குடும்பத்தின் தாஸானு தாஸனாக.... இருப்பேன் என்று சினிமா உதயநிதிக்கு பல்லக்கு தூக்கி அப்புறம் ..இன்பநிதி... நிச்சயம் முதல்வர் என்று சொல்லி அதற்கும் காசு பார்க்கலாம். வெற்றி வெற்றி வாழ்க வாழ்க.
நமது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்,பிரபஞ்ச சக்தி பெற்றார் திகழும் நமது ஈசனின் மகிமைகளை ஆதாரத்துடன் அனைவரும் அறியும் வண்ணம் நாம் அறிந்தாலும் இறைவன் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள் .கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணையான நமது ஈசன் பாரபட்சமின்றி காத்தருளி அவரின் படைப்பின் மகிமையை புனிதத்தை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டேதான் அருள்புரிகிறார் .அருட் பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி! ஜாதியில் கடையோன் என்ற மனிதர்களின் புனிதமான பக்தியை பிரதான மாய் கொண்டு அவர்களை ஆண்டு அருள்செய்த கரூணாசாகரன்! தயாபரன்! அன்பின் திருவுருவம்! நமது தகப்பன் ஈசன் வாழ்க! வாழ்க! ஓம் சிவ,சிவ ஓம்! 🙏🙏🔱🔱🪔🪔🙏🙏
சிவனின் ஆனந்த நாடாகம் இது பத்தியின் உண்மை கதை இந்த நாத்தனர் திரைப் படம் ஒம் சிவ சிவா நாமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
அப்பன் அருள் இருந்தால் தான் அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ஏழைகளின் மனதில் இறைவன் குடி கொல்வார் அப்பன் ஈசன் இருப்பார்ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!❤❤❤❤❤❤❤👍👍👍🕉️✡️🪷🪷🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥
This is what Hindus all over the world must see, feel, live .practise.preach, upkeep and promulgate to bring the glory of Hinduism and Sanatha Dharma to the whole world. Stay away from man made faith and religion . Be a Hindu always and if you are not one, then embrace the way of eternal life ..Hinduism and Sanatha Dharma.
அந்தக்காலத்தில் எவ்வளவு கருத்தாழம் மிக்க ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை மேன்மைப்படுத்தியுள்ளது அருமை எத்தனை முறை பார்த்தாலும் பக்திப்பரவசத்தைஅனுபவிக்கலாம் எல்லாம் என்அப்பன் செயல் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
என்ன ஒரு பக்தி 🙏🙏🙏🙏🙏அதனால் தான் 63 நாயன்மார்களில் ஒருவராக உள்ளார் . கடவுளின் மேல் அன்பு வைக்க ஜாதி ஒரு தடை அல்ல என்பதை அந்த பரம்பொருளும் நந்தனாரும் உணர்த்தி விட்டார்கள் . ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 குரு நந்தனார் திருவடி சரணம் 🙏🙏
Excellent comments. Every scene in this film makes a real devotee forgets what's happening around him enthralled in it and it makes him unconscious, unable to do what is next to him. Great Dandapani Desikarval. Long live him. Yes it makes one wonder if real Nandanar would have lived like this. Think the film was produced by Gemini Vasan and was seen by all aethists of the time with tears rolling down their cheeks. Understand Dandapani Desikar was paid Rs 1 lakh some 8 decades ago now equivalent to perhaps several crores. Wonder if even Sivaji Ganesan would have been able put up such a great action.
Om Om Om Shanti Shanti divine Angels 😇😇😇😇😇😇😇 in Om Namasivayam Om Namo Narayana Om Namah Shivayam Om Namo Narayana Om Namasivayam ELLAM SIVAM SAMAYAM IN PEOPLE LIVED HIGHLY ROOT ONLY GREATEST INDEPENDENT LEADER'S in India. Get impurment Way's leader's to get permission Dangers associated like Sanathanam. Sanathanam dharmam Un Wanted subjected 🚨🚓 People's republic of India Only Hanarable Dravidan God blessings for Equeal blessings for people Thanks Saint Nanthanar Avergal thanks World 🌎
உண்மை எத்தனையோ முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🤟🤟
இந்த காட்சியை காணும்போது என் உடம்பே சிலிர்த்து விட்டது எல்லாம் சிவ சிவ ஓம் நமசிவாய
Naanum unarnthen❤
நந்தனாரைக்கொன்ற க்கூட்டமே இன்றும் நாட்டையே ஆள்கிறதே.?.
தன் தவறை உணர்ந்து இறைவன் அருளால் மன்னிப்பு கேட்ட அந்த பிராமணர்❤ அதை மன்னித்த நந்தனார்🙏♥️ இறைவா என்ன தவம் செய்தேன் இப்புண்ணிய பூமியில் பிறக்க🙏🙏
உண்மை சம்பவம்... ஈசன் அற்புதத்தை நடதிகாடினார்.. ஓம் நம் சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Not only god bless ,need to see the no different on caste also should be taken
Ennaku apudithan iruku suddena thonum parupan..
ஏன் ஓய்.. யோசிக்கவே மாட்டேளா? அபத்தம்.. மனிதன் கற்பனையில் கடவுளையே உருவாக்கும்போது... கதை உருவாக்க முடியுதா என்ன?
@@karthikeyana5644 muttalgale iraivan varumbothu theriyum.
@@karthikeyana5644 soriyan unesco award vaangunaanu kathai vitteengale apdiya? 😂😂😂
ஒரு வேலி என்பது 6.17ஆறு ஏக்கர் பதினேழு சென்ட் 40வேலி என்பது 246.8ஏக்கர் ஒரு இரவில் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது பக்தி உண்மையான பக்தி நந்தனார் பூமி உள்ள வரை புகழ் வாழும்.
Amaam bhakthi dhaan mukyam. Jaathi kedayaathu..
Whenever I used to watch Nandanar video clipings/ movie , tears are rolling down my eyes , despite I am sr RTD orthopaedic surgeon , That much this made impaction on real bhakthi , I think people still love this movie including Me , despite it was released more than ? 60 yrs ago , 🎉🎉🎉
Om namassivaye 🙏🙏🙏🙏🙏🙏
Namashivaya vaazga Naathan thaaz vaazga
@@srisridhar9606I'm happy to see an orthopedic surgeon with tears commenting here with full pious and involvement. Bcoz I'm also a non practising general physician. Hat's off dear Dr Sir 🙏🙏🙏
தேசிகர் மிக சிறந்த நடிப்பு மிக அற்புதமான குரலுடன் கூடிய பாடல்
எத்தனை முறை பார்த்தாலும் மனம் நெகிழ்கிறது கண்களில் நீர் பெருகுகிறது
பக்தி வளரும் ஞானம் பிறக்கும்
True. I would have seen more than 100 times.
காலத்தால் அழியாத காவியம் நந்தனார் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
என்னவென்று தெரியவில்லை ஓயாமல் எந்த பாடலையும் இந்த படத்தையும் காண என் நெஞ்சம் தூண்டுகிறது
S unmai
உண்மை
I had blessed to visit the temple where the Kal Nandi moved away for him to see the Sivan temple at Thirupungoor, near Vitheeshwarankovil.
I am a sinner, this song making me crying like anything
Again Again 🥰🙏🙏🙏
சாதியை நாடுபவன் மிருகம் சாதிக்கநினைப்பவன் மனிதன் அன்பை போதித்து பேரின்பமான சிவபெருமானை அடைவதே மனித வாழ்வின் மிக ரகசியம் மகாகுரு அன்பு குரு நந்தனார் தாத்தா திருவடி சரணம் தாத்தா உன் தரிசனம் தரவேண்டும் வாழ்கவாழ்கவே தாத்தா புகழ்
அப்போதும் அந்த சிவபெருமானை நினைக்க உன் மனம் வரவில்லை பார்த்தாயா
சாதியை ஒழிக்க என்ன வழி.
தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்பு என்ற நாடகம் பல ஆண்டுகள் நடக்கிறது தமிழ் நாட்டை தவிர அனைத்து மாநிலத்திலும் சாதி பெயர் பட்டத்தை பயன் படுத்துகிறார்கள் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
சந்திர பாபு நாயுடு
வெங்கயா நாயுடு
ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அன்று முதல் இன்று வரை திரைப்பட மூலம் மூளை சலவை
முதலில் குருவை தான் வணங்க வேண்டும்
அருள் வழங்கியது முருகப்பெருமான்
காலத்தால் அழியாத சம்பவம்...கானக்கான மெய்சிலிர்க்க வைக்கிறது...சிவ சிவா...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவாயா நமஹ!
ஓம் நமசிவாயா நமஹ!
ஓம் நமசிவாயா நமஹ!
ஓம் சிவனே என் குறையை போக்கி நல்வாழ்வு அருள்வாய் சிவபெருமானே, 💐🌷🌹🌷💐💐மேலையூர்.🌷🌷🌷🙏🙏🙏.
😅😊😮
பிறப்பு ஒரு முறை இறப்பும் ஒரு முறை மன்னில் பிறந்த மனிதன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் நந்தனார் சரித்திரக் காவியம் ஈசன் செயல்
ஓம் நமசிவாய
ஈசனின் அற்புதமான தரிசனம் நந்தனாருக்கு கிடைத்தது போல் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
ஓம் நமசிவாய
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாஎன்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
வரிகள் மூலம் விளக்கும் விதம் அருமை நன்றி
Sir next song. Tamil translation
படித்தவனுக்குநல்லகுடும்பத்தில்பிரந்தவனுக்குதான்புரியும்
ஜாதிஜாதின்னுபுலம்பும்பொரம்போக்குக்கெல்லாம்இதாலாம்தெரியாது. தெரிஞ்சது வெறி. வெறி. எத்தனபாரதிவந்தாலும்இந்தமானிடஜென்மம்புரியாது
இறைவன் கருணைக்கு ஜாதி பூஜை தேவையில்லை. பரிபூரண அர்ப்பணிப்பே முக்கியம்.
நந்தனார் சிறந்த உதாரணம்.
ஈசன் திருவடிகளே போற்றி
Sivana vanainguravanukku ethukku jathi😂
இப்பாடலின் தத்துவம் யாதெனில்,
சிவன் சொத்து குல நாசம் என்பதன் உன்மை பொருள், சிவனை வணங்கும் அனைவரும் சமம் , குலம் கோத்திரம் ஜாதி இல்லை, இதன் அர்த்தமே சிவன் சொத்து குல நாசம் என்பதாகும். அன்பே சிவம் 🙏🙏🙏 BN
ஒவ்வொரு பிறப்பின் நோக்கத்தை உணர்வதே ஞானம் விளக்கப்பட்டுள்ளது.
மிகவும் அற்புதமான படம், நடிப்பு, பாடல்.
கடவுளே சாதி பார்க்கவில்லை. அற்ப பதர் மனிதன் சாதி பார்க்கிறான்.
இது உண்மை கதை இதை படமாக எடுக்கப்பட்டது
Manisha dhaan mosamaanavan
கலியுகத்தை முடிக்க இறைவனின் செயல் ❤ நாம் யோசிக்கும்போது ஜாதி எங்கிருந்து வந்தது , நம்செயலில் திறன்கேற்ப ஜாதியை எண்ணத்தில் கொண்டு வந்தவன் இறைவன் தான் அவன் அறியாமல் எந்த செயலும் நடக்காது…,
@@multiactivitynithya8257hy kilo
All comments are good ❤🎉
இறைவனுக்கு ஜாதிமத வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இந்த திரைப்படம் காட்டும் அதி உன்னதம்
ஐயா திரைப்படம் இல்லை நடந்தது
நானும்தான்
❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஜாதி மனிதனால் பிரிக்கப்பட்டது
இதற்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும்?தயைகூர்ந்து பக்தியில் ஜாதியை காட்டாதீர்கள்.
உங்கள் பக்தி போலி என்றாகிவிடும்
என்னை அறியாமல் கண்களில் கண்ணீ வந்து விட்டது 😢🙏🙏🙏
😢😢😢
Me too
ஆமா ❤️
நான் கண்ணீர் விட்டேன்
என்ன ஒரு அற்புதமான படைப்பு...
என்னையறியாமல் கண்ணீர் வந்தது.
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
நந்தனார் நாயகனை வணங்குகிறேன்!
🎉🎉❤❤
நடராஜா தரிசனம் செய்ய ஒரு வழி இருக்கிறது அது நந்தனரை நினைப்பது
ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம் சம்போ மகாதேவா இந்த ஒரு பாடல் சிவபெருமான் மீதுள்ள அன்பினாலும் , நம்பிக்கையாலும் கண்களில் நீரை வரவழைத்து விட்டது
12:52
உண்மை பக்தி எங்கே உள்ளதோ அவருக்கே இறைவனின் அருள் கிடைக்கும்
Movie name please 🙏🏼🙏🏼🙏🏼
என் உடம்பெல்லாம் சிலுர்த்து விட்டது. ஓம் நமச்சிவாய
அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலானவர் எங்கள் ஐயா நந்தனார் என்பது பறையர்களுக்கு
பெருமை
அதில் எல்லோருக்குமே பெருமைதான்🙏🙏
பறையர்கள் என்று கிடையாது. எல்லோருமே பிரும்மத்தின் அம்சமே. பார்ப்பனர்களின் மதியீனத்தால் தான் ஜாதி உருவாகியது
Jaathi illa bro
Jathie,vaithu,perumai,pesuvathu,thavaru,ellam, Avan seyal,,,
திருநீலகண்டர்
ஓம் ஶ்ரீ தில்லையம்பலம் எழுந்தருளியுள்ள ஶ்ரீ சிவகாமியம்மன் சமேத நடராஜப்பெருமானுக்கு அடியேன் குடும்ப
சகிதம் நமஸ்காரம் செய்து வணங்குகிறோம்.தில்லை தலத்தின் எல்லையில் வீற்றிருக்கும் ஶ்ரீ தில்லையம்மனுக்கும் ஶ்ரீ தில்லைகாளியம்பாளுக்கும் எங்கள் நமஸ்காரங்கள். திருச்சிற்றம்பலம்.
ஓம், நமசிவாய,அற்புதமான,படம்,, கண்ணில் நீர் வழிந்தது,ஓம்,நமசிவாய
அருமை
மனிதரை
தெய்வனிலை
பெறச் செய்யும்
பொன்ன ம்பலப
பாடல்
அன்பு நிறைந்த மனதை ஆட்கொண்டு அருள்புரிவான் அய்யன்
மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு பதிவு வேறுபாடு பார்த்து வருதல்ல இறைவன் அருள் (நமசிவாய)
இந்த திருவிளையாடல் எல்லாம் நம் நாட்டில் மட்டும் தான் அரங்கேறியுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லை.
எந்நாட்டவருக்கும் இறைவன் தான் சிவன். அவன் திருவிளையாடல் அரங்கேறாத நாடே இந்த உலகில் இல்லை. நமக்கு தெரிந்தது கையளவு தான்.
😅
@@Lyndon-rd9ylHindus have a rich spiritual tradition over the centuries. You can close your eyes and pretend that it's all hoax.
ஏனெனில், நாம் வாழும் நாடு, ஒரு புண்ணிய பூமி. பல சித்தர்கள், அருளாளர்கள்,
மகான்கள், வாழ்ந்து ஜீவ சமாதி ஆன புண்ணியம் செய்த பூமி 🙏
நம்மவர் மட்டுமே நல்ல கதை சொல்லி
இந்த மண்ணில் விவசாயியே எங்கள் உயிர் எங்கள் மூச்சு நாட்டில் சாதியை பற்றி இழிவாக பேசியவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை விவசாயத்தை அளிப்பவன் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை நாங்கள் விழ விழ நாங்கள் விவசாயிகள் தமிழர்கள்
இந்தமண்ணில்விவாசயத்தைஅழித்ததுதிருட்டுபாயதிராவிடகூட்டம்
எல்லாம் இறைவன் திருவடி ஐயா உண்மை நிலை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரணம் ஐயப்பா
அற்புத வரலாற்று ஆன்மீகம்😊
இந்த நன்தனார் வரலாற்றை சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அர்ச்சகர் அனைவரும் பாக்க வேண்டும்
They even celebrate nanadanar idol in chidambaram temple , they know more than you . Sit down
Yes cidambaram temple bramins see this picture
சினிமா டுபாக்கூர் சினிமா. ஐயர் வில்லன் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. துரைமுருகன் சொன்ன மாதிரி ...இந்தக் குடும்பத்தின் தாஸானு தாஸனாக.... இருப்பேன் என்று சினிமா உதயநிதிக்கு பல்லக்கு தூக்கி அப்புறம் ..இன்பநிதி... நிச்சயம் முதல்வர் என்று சொல்லி அதற்கும் காசு பார்க்கலாம். வெற்றி வெற்றி வாழ்க வாழ்க.
@@JnanaVajra கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக🙂✨
Unmai
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
சிவாய நம
இந்த காணொளியை கானும் போது என்னை அறியாமல் ...
கண்ணீருடன் செர்ந்து புன்னகையும் வந்தது....
மறு ஜென்மம் எடுத்தது போலிருந்தது அற்புதம்
Thimman and Nandhan are the two Nayanars who touched my heart the most.
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார் இந்த நந்தனார்
Intha place Mailaduthuarai near
அவன் ஒரு அறிவு கெட்ட தெவிடியா பையன்.
இன்னொருவர் திம்மன்
இறைவன் மிகுந்த தாராள மனம் கொண்டவன் அதனால் தான் அனைத்தையும் நல்லது கேட்டது செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறான் நான்காக பிரித்து வாழ வைக்கிறான்
நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டில் இல்லை என்று மஹாகவி பாரதி பாடியுள்ளார்.
ஓம் நமசிவாய எனக்கு எல்லாம் ஈசன் தான் இதா பார்க்கும் போது எனக்கு அழுகை வந்து விட்டது😢😢
என்னுடைய நாற்பது வயதில் இந்த பாடலையும் படத்தையும் பார்த்தேன்
Hats off to the producer and director of this film for such a revolutionary truth and true story
The act is that of God. The film is a great reminder no doubt but the "revolution" belongs to The One Who performed it.
❤ நந்தனார் சிவன்உள்ளபக்த்தில்சிவனேவந்துதந்த.அதிசியம்
ஓம் நமசிவாய நமக! அடியார் நந்தனார் புகழ் எண்றன்றும் நிலைத்திருக்கும் ! காலத்தால் அழியாத காவியம் ! 🌹🙏
True bhakti. Pure joy. Thanks.
Miracles happen. Compassionate Lord.
Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்,பிரபஞ்ச சக்தி பெற்றார் திகழும் நமது ஈசனின் மகிமைகளை ஆதாரத்துடன் அனைவரும் அறியும் வண்ணம் நாம் அறிந்தாலும் இறைவன் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள் .கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணையான நமது ஈசன் பாரபட்சமின்றி காத்தருளி அவரின் படைப்பின் மகிமையை புனிதத்தை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டேதான் அருள்புரிகிறார் .அருட் பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி! ஜாதியில் கடையோன் என்ற மனிதர்களின் புனிதமான பக்தியை பிரதான மாய் கொண்டு அவர்களை ஆண்டு அருள்செய்த கரூணாசாகரன்! தயாபரன்! அன்பின் திருவுருவம்! நமது தகப்பன் ஈசன் வாழ்க! வாழ்க! ஓம் சிவ,சிவ ஓம்! 🙏🙏🔱🔱🪔🪔🙏🙏
அய்யா,இந்த நிகழ்வு.. நடைபெற்ற ஆண்டு..
இது பிராமணர்கள் உருவாக்கிய கதை...
உண்மையான பக்திக்கு ஈடு இணை இல்லை........
நந்தனாரகவே வாழ்துள்ளார்
Yes
இந்தப் பாடலை கேட்கும் போது இனி இந்தா பிறவியே வேண்டாம் என தோன்றுகிறது. பாடலை கேட்கும் போது உலகை மறக்கிறேன் அத்தனை செயல்களும் செயலிழக்கச் செய்கிறது.
சிவனின் ஆனந்த நாடாகம்
இது பத்தியின் உண்மை கதை இந்த நாத்தனர் திரைப் படம் ஒம் சிவ சிவா நாமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
🙏🙏😭😭😭 சிவசிவ திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙇🙏 பொன்னம்பலம் அருணாசலம் 🙏
இந்த காட்சியை பத்து முறை பார்த்தேன்
அப்பன் அருள் இருந்தால் தான் அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ஏழைகளின் மனதில் இறைவன் குடி கொல்வார் அப்பன் ஈசன் இருப்பார்ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!❤❤❤❤❤❤❤👍👍👍🕉️✡️🪷🪷🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥
என் அப்பனை நம்பினால் எல்லாம் கூடும்
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில்
Praise the lord
Deivam iruku.
Enda vadivam eduthu namai kakum.
சாதி தேவையில்லை பூஜை தேவையில்லை பக்தி மட்டுமே போதும்! மதம் தேவையில்லை மனிதம் போதும் கடவுளின் அருளை பெற!!
Who is watching 2024
My eyes are really comes automatically tears om namashivaya
Who is watching 2023
Movie names
I am watching in 2024
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
2024 மார்ச் மாதம் 13ம் தேதி
@@ajithkumarofficial9523நந்தனார்
சிவ சிவ சிவனே
ஓம் நமசிவாய
This is what Hindus all over the world must see, feel, live .practise.preach, upkeep and promulgate to bring the glory of Hinduism and Sanatha Dharma to the whole world. Stay away from man made faith and religion . Be a Hindu always and if you are not one, then embrace the way of eternal life ..Hinduism and Sanatha Dharma.
நன்றி நண்பா வாழ்க பல்லாண்டுகள்
அந்தக்காலத்தில் எவ்வளவு கருத்தாழம் மிக்க ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை மேன்மைப்படுத்தியுள்ளது அருமை எத்தனை முறை பார்த்தாலும் பக்திப்பரவசத்தைஅனுபவிக்கலாம் எல்லாம் என்அப்பன் செயல் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
உன்மை நாண் அந்த நந்தனார் போல இருக்ககூடதோ எண்இறைவன் என்னை மாற்றடடும் சிவனேபோற்றி ஓம்நமச்சிவாய
ஏதும் நான் அறியென்...
நான் அறிந்த ஒன்று.......
என்னுள் ஆட்சி செய்யும்...பரம்பொரூலே....
அற்புதம் படைப்பு
ஆனந்தம்
அற்புதமான செயல் சிவன் அவன் நாமம் சொன்னால் எல்லாம் கிடைக்கும் சிவாய நம. திருச்சிற்றம்பலம்
Old is GOLD❤
என்ன ஒரு பக்தி 🙏🙏🙏🙏🙏அதனால் தான் 63 நாயன்மார்களில் ஒருவராக உள்ளார் . கடவுளின் மேல் அன்பு வைக்க ஜாதி ஒரு தடை அல்ல என்பதை அந்த பரம்பொருளும் நந்தனாரும் உணர்த்தி விட்டார்கள் .
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
குரு நந்தனார் திருவடி சரணம் 🙏🙏
தண்டபானி தேசிகர் புகழ் வாழ்க
இறைவன் எந்த அதிசியத்தையும் செய்யமாட்டார். தெய்வீக அரசியல், மூட மக்கள், பித்து தெளிந்தால் உன்மை புரியும்
Illai enborku illai thaan😂😂😂
The Giants Maharajapuram Viswanadha Iyer and Dhandapani Desigar 💐🙏😊
Serukalathur Sama
எனக்கு அழுகை வருகிறது இந்த பாடலை கேட்டவுடன் சிவ சிவ 😭🙏🙏
Excellent comments. Every scene in this film makes a real devotee forgets what's happening around him enthralled in it and it makes him unconscious, unable to do what is next to him. Great Dandapani Desikarval. Long live him. Yes it makes one wonder if real Nandanar would have lived like this. Think the film was produced by Gemini Vasan and was seen by all aethists of the time with tears rolling down their cheeks. Understand Dandapani Desikar was paid Rs 1 lakh some 8 decades ago now equivalent to perhaps several crores. Wonder if even Sivaji Ganesan would have been able put up such a great action.
சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே😢😢 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏என்னப்பன் ஈசனே போற்றி❤❤❤💛💛❤❤❤❤❤❤❤❤❤
மதம், ஜாதி கடந்தது என் அப்பன் சிவன் அருள்
😢😢😢😢😢😢😢😢😢😢 ஆயிரம் பேசினாலும் அந்த இடத்தில் உள்ளவனுக்கு உள்ள வலி ...யாருக்கும் தெரியாது 😢😢😢😢😢😢
Om Om Om Shanti Shanti divine Angels 😇😇😇😇😇😇😇 in Om Namasivayam
Om Namo Narayana
Om Namah Shivayam
Om Namo Narayana
Om Namasivayam
ELLAM SIVAM SAMAYAM IN PEOPLE LIVED HIGHLY ROOT ONLY GREATEST INDEPENDENT LEADER'S in India.
Get impurment Way's leader's to get permission Dangers associated like Sanathanam.
Sanathanam dharmam Un Wanted subjected 🚨🚓 People's republic of India Only Hanarable Dravidan God blessings for Equeal blessings for people Thanks Saint Nanthanar Avergal thanks World 🌎
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நடராஜ ஸ்வாமி நின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் 🎉
action, and the act is super.. goosebumps.. very good act .. really woderfull all are done well in their part
Nandanar pukaz vazga valarga OM Namashivaya 🙏🏿🙏🏿🙏🏿❤️
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏what a excellent movie! Automatically tears come from my eyes 🙏🙏🙏🙏🙏 old is gold om namashiva 🙏🙏🙏🙏🙏🙏
நந்தனார் பொற்பாதம் பணிவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
உண்மை அன்பு சந்தோசம் தரும் ஈசன் அருள்.அல்லவா சிவாய நமக திருச்சிற்றம்பலம்
Old is gold 🙏🙏🙏 from Kuwait
Visa. Irunda. Soluga. Pro
One of the best message on bhakthi margam
பரிபூரண பக்தி, பிரதிபலனில்லா பக்தி ஒன்றே ஆண்டவனுக்கு பிடித்தமானது.
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
இறை நந்த னார்சிவ திருவருள்ஆசி கிடைத்திட வேண்டுகின்றேன்
இறைவன் அறிவார் அனைத்தும்
ஓம் அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் நமசிவாய 🙏🙏
ஓம்நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
என்னே இறைவனின் பெருங் கருணை இறைவா!!!!
கடவுள் எந்த வழியில் உன்னாலும் வந்தாலும் பார் 😂🎉😊