நானும் இன்றுதான் KPS அம்மா பாடிய இந்தப் பாடல் கேட்கிறேன் புரித்து மெய்சிலிர்தேன் இந்த அம்மா தோடந்து ஐய்யபன் பாடல்கள் பாடிகிட்டே இருந்து இருந்தால் தமிழ்நாட்ரிற்கே வந்து இருப்பார் ஐய்யபன் பாடல் பகிர்தவரூக்கு நன்றி
அவர் தமிழ்நாட்டில் தானே வாழ்ந்து மறைந்தார், அவரின் சொந்த ஊர் எங்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தான், அங்கே அவருக்கு சொந்தமான KPS என்ற பெயரில் தியேட்டரும் இருக்கு.
பக்திப்பாடல்களைப் பாடி நமக்கு பரவசம் தரும் கேபிஎஸ் அம்மாவின் தெய்வீக குரலில் இந்த தெய்வீக பாடல் இன்று தான் கேட்க முடிந்தது🙏திரு ஏ.எல்.ராகவன் அவர்களின் அரிதான ஐய்யப்பன் பாடல்கள் கேட்டிருக்கின்றோம். இந்த பாடல் இன்றுதான் கேட்கின்றோம்..மிக்க நன்றி🙏
இந்த பாடலை முதல் முறை கேட்டவுடன் என் கண் முன்னே K.P.சுந்தராம்பாள் நின்று பாடுவது போல் உணர்ந்தேன் . அருமை அருமை இப்படி பட்ட வீடியோ காட்சிகள் மூலம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
அப்பா புலிவாகனா நீதான் துணை சரணம் ஐயப்பா அத்தானின் மனநிலை யை சரியான முறையில் வை அப்பா அத்தானின் மண்டை வலியைப் போக்கும் மருந்தாக நீ அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்
ஆம், மிக அருமையான பாடல் கம்பீர குரலில் ஒலிக்கும்போது இன்னும் இனிமையாக உள்ளதே, நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஓம் சாமியே சரணம் ஐயப்பா
மிக அருமையாக உள்ளதுஐயப்பன் பாடலைக் கேட்கும்போதேஎன் மனதில் ஏதோஏதோ இருக்கிறதுநான் 28 வருஷம்சபரிமலைக்கு போகிறேன்இது மாதிரி பாடல் நான் கேட்டதே இல்லைஅருமையாக சூப்பர்❤
இன்று தான் நானும் இந்த பாடலை முதன்முதலாக கேட்கிறேன் எனக்கு வயது 69 தமிழ் கடவுள் முருகனின் சகோதரன் தானே ஐயப்பன் முருகனைப் பற்றி பாடிய இந்த தாய் அருள்மிகு ஐயப்பனை பற்றி பாடிய பாடல் அருள் நிறைந்தது இசைக்குயில் கே பி எஸ் ஐ மறக்க முடியுமா அவருடைய பக்தி பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டும்
இதுவரை கேபிசுந்தராம்பாள் பாடிக் கேட்டிராத பாடல். தம்மை கேபிஎஸ் பாட வேண்டும் என தெய்வங்களே ஆசைப்படும், பக்தியும், உணர்ச்சியும் ததும்பும் குரல் கேபிசுந்தராம்பாளுக்கு ❤
அந்த காலகட்டத்தில் அய்யப்பன் பெருமை சிறக்க கே.பி பாடியுள்ளார் என்ற தகவல் தெரிவித்து,அதனை காண உதவிய உங்கள் தொண்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
இந்த பாடலை தற்சயலாக பார்த்தவர்கள்ஸ்ரீ ஐயப்பன் அருள் பெற்றவர்கள் மிக அரிதான பாடல் 🙏🙏🙏🙏நன்றி 🙏🙏🙏ஐயா
😍 😍 😍 😍 நன்றி ஐயா
நன்றி ஐயா
just today happened to see.
thank u😊
Swamiye saranam ayyappa
Nanum ipa than parthen swamiye ayyappa..
இந்தப் பாடலை கேட்பதற்கு பல புண்ணியம் செய்திருக்க வேண்டும் மானிடனே
😍 😍 😍 😍 😍 உண்மைதான் ஐயா
இந்தத்தாய் ஐய்யப்பன் பாடல் பாடியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது🙏🙏🙏🙏
நன்றி சாமி ,
ஐயப்பன் என்பதே சரியான வார்த்தை. 'ஐ' என்ற எழுத்துக்குப் பிறகு 'ய்' எழுத்து வரக் கூடாது. திருத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
இவர் பெண் இல்லை... இவர் பெண் வேடம் போட்டு இருக்கும் ஆண்
இந்த பாடலை இப்போது தான் கேட்கும் தருணம் தந்த ஐயப்பன் ஸ்வாமி க்கும் பதிவு செய்த சகோதரர் சகோதரி க்கும் கோடி கோடி நமஸ்காரம்
கேட்கும் உங்களுக்கும் கோடி நமஸ்காரம்
😍 😍 😍 😍 😍 😍 😍 😍
😮😮😮😮😮😮😮😮😮😮😮மர
நான் முதல் முதலாக இப்போது தான் கேட்கிறேன் அருமை 🎉 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
😍 😍 😍 சாமி சரணம்
Saranam Ayyappa ❤❤❤
S நானும் தான்
@@செந்தூரப்பூஎன்ன படம் சாமி சொல்லுங்க
@jayaram1644 உயிர் மேல் ஆசை
1967ம் ஆண்டில் வெளிவந்த உயிர்மேல் ஆசை என்ற படத்தில் S.M.சுப்பைய நாயுடு இசையமைப்பில் கண்ணதாசன் இயற்றிய பாடல்
சரிதான் ஐயா
😍 😍 😍 😍 😍 😍
அற்புதமான கருத்து நன்றி
Super thagaval
❤
இன்று தான் முதன் முதலாக பார்த்தேன் பரவாயில்லை
@@SaraVanan-ee7xm நன்றி ஐயா
Naanum indruthaan kaetkuren..ennaa validation karuthukkal..arpudham
Ennava parava Ella yea ni kuta ennutaia appan Ayyappan pattu padu yaraium ekalchiya pesatha , Ivan thevar pugal padum theni mavattakaran,,,,,,
Super
இன்றுதான் 17.12.2024 இந்த பாடலை பார்க்கிறேன் நன்றி.சாமியே சரணம் ஐய்யப்பா.
@@அ.முத்துநாம்தமிழர் 😍 😍 😍 நன்றி
😍 😍 😍 சாமியே சரணம் ஐயப்பா
19-12-24 வியாழன் கேட்கிறேன்
19.12.2024 முதல் முறையாக கேட்கிறேன் 🙏
First time I am listening this song. V.nice swamiye Saranac iyyappa. 🙏🙏🙏
என் வாழ்வில்முதல் முறையாக இந்த பாடலைக் கேட்கிறேன்
😍 😍 😍 😍 😍 😍
நன்றி
ஏனக்கு 58. வயது இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன்... நம்ப முடியவில்லை. பதிவு க்கு நன்றி.
திரைப்படத்தில் உள்ள பாடல்
😍 😍 😍
சரியாகச் சொன்னீர்கள் நானும் இப்போதுதான் கேட்கிறேன் அருமையான ஐயப்பன் பாடல் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது நன்றி உறவே
Nanum ipodhan ketkren......
My age 65. I am also hearing this song. Very impressed.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு 76 வயது நானும் இன்றுதான் கேட்கிறேன் சுவாமியே சரணமய்யப்பா
அம்மா ஐயப்பன் பக்தி பாடல் பாடியிருக்கிறார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை பதிவை போட்டதற்கு நன்றி வாழ்க வளமுடன் அன்புடன் 🌹🙏
மிக்க நன்றி
😍 😍 😍 😍 😍 😍 😍 😍
நானும் இன்றுதான் KPS அம்மா பாடிய இந்தப் பாடல் கேட்கிறேன் புரித்து மெய்சிலிர்தேன் இந்த அம்மா தோடந்து ஐய்யபன் பாடல்கள் பாடிகிட்டே இருந்து இருந்தால் தமிழ்நாட்ரிற்கே வந்து இருப்பார் ஐய்யபன் பாடல் பகிர்தவரூக்கு நன்றி
நிச்சயமாக ....நன்றி
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
அவர் தமிழ்நாட்டில் தானே வாழ்ந்து மறைந்தார், அவரின் சொந்த ஊர் எங்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தான், அங்கே அவருக்கு சொந்தமான KPS என்ற பெயரில் தியேட்டரும் இருக்கு.
தாயே தங்களின் பாடல்கள் தேனினும் அரிது அரிது தாயே !!
;தாங்கள் இல்லாதது பெருத்த குறை அம்மா . ❤🎉🎉
😍 😍 😍 😍 😍 உண்மை
Very blessed to hear this song when my son start to sabariala
Swamiye saranam ayyappa 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
இந்த பாடலை தற்சலாக இப்பொழுது தான் பார்க்கிறேன். நன்றி. சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா..❤
நன்றி சாமி
😍 😍 😍 😍 😍
Very rare song. Thanks. Good collection.
Thank u sir
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
இந்த பாடலை இப்போதுதான் முதன்முதலாக கேட்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சாமி
😍 😍 😍 😍 😍
நானும் இன்று தான் முதன் முதலாக இப்பாடலை காணுகிறேன் இருப்பினும் மிகவும் சந்தோஷமே ஏ பாடலை கேட்டதற்கு இறைவனுக்கு நன்றி 17-12-24.
😍 😍 😍 😍 😍 😍 மிக்க நண்றி
18.12.2024 அன்று வாழ்வில் முதல் முறையாக இந்தப் பாடலை கேட்கிறேன். வாழ்க கேபிஎஸ் புகழ். எனக்கு வயது 54
Swamye saranam ayyappa
முதல் முறையாக கேட்கிறேன்.. சாமி சரணம் ❤
நன்றி
பக்திப்பாடல்களைப் பாடி நமக்கு பரவசம் தரும் கேபிஎஸ் அம்மாவின் தெய்வீக குரலில் இந்த தெய்வீக பாடல் இன்று தான் கேட்க முடிந்தது🙏திரு ஏ.எல்.ராகவன் அவர்களின் அரிதான ஐய்யப்பன் பாடல்கள் கேட்டிருக்கின்றோம்.
இந்த பாடல் இன்றுதான் கேட்கின்றோம்..மிக்க நன்றி🙏
😍 😍 😍 😍 நன்றி ஐயா
வணக்கத்துக்கு உரிய பாடல் நன்றி நன்றி நன்றி நன்றி
@@narpavithangam8542 உங்களுக்கும் நன்றி
இது வரை கேட்டிராத பாட்டு❤❤முதல் முறை கேட்கிறேன்
கேளுங்கள் உங்களுக்கும் அய்யன் அருள் கிடைக்கும்
😍 😍 😍 😍 😍
Super Anna
நானும் முதன் முதலாக கேட்கிரேன் அருமையான பாடல் இது போன்று பாடல்கள் போடவும்
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 கண்டிப்பாக. ...முயலுகிறேன்
இந்த பாடலை முதல் முறை கேட்டவுடன் என் கண் முன்னே K.P.சுந்தராம்பாள் நின்று பாடுவது போல் உணர்ந்தேன் . அருமை அருமை இப்படி பட்ட வீடியோ காட்சிகள் மூலம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@@selvirajan-zn1zf 😍 😍 😍 மிக்க நன்றி
ஆஹா ஓஹோ அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤சபரிநாதன் புகழ் வாழ்க🎉🎉
மிக்க நன்றி ஐயா
😍 😍 உண்மை
😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍
வெகு அருமை அற்புதமான பாடல் நன்றி பலகோடிகள்அம்மா
😍 😍 😍 😍 கருத்து கூறிய உங்களுக்கு கோடி நன்றிகள்
இது போன்ற பாடல்கள் கேட்பது அரிது சுவாமி சரணம்
😍 😍 😍 உண்மைதான்
அப்பா புலிவாகனா நீதான் துணை சரணம் ஐயப்பா அத்தானின் மனநிலை யை சரியான முறையில் வை அப்பா அத்தானின் மண்டை வலியைப் போக்கும் மருந்தாக நீ அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்
@@ShankaraNarayanan-e9s 😍 😍 😍 😍 😍 😍 அய்யனே இவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் அப்பா,சுவாமியே சரணம் ஐயப்பா
நான் இந்த பாடலை முதன்முறையாக பார்க்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 😍 😍 😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
Samiye saranam iyyappa enaku nadantha anniyayathai neethampa parkanum
அவரை நம்புங்கள்
😍 😍 😍 😍 😍
கைவிடமாட்டார்
First time i watch this song very nice swamy saranam swamyya saranam Ayyappa..😊
அருமையான பதிவு சுவாமியே சரணம் ஐயப்பா
நன்றி
😍 😍 😍 😍 😍 நன்றி
சுவாமியே சரணம் ஐயப்பா
ஆம், மிக அருமையான பாடல் கம்பீர குரலில் ஒலிக்கும்போது இன்னும் இனிமையாக உள்ளதே,
நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍 😍
நானும் இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்.
கேளுங்கள் 😍 😍 😍 😍 😍 😍 😍
உண்மையிலேயே அருமையான பாடல்
@@kaviya3396 😍 😍 😍 😍 நன்றி
நல்ல பாடல் இதுவரை கேட்காத பாடல்அருமை
நன்றி
😍 😍 😍
மிகவும் பக்திமயமான பாடல் சாமியே சரணம் ஐயப்பா🎉❤
உண்மை
😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍
சபரிமலை பாதயாத்திரை செல்லும் வழியில் தற்செயலாக இந்த பாடலை கேட்கிறேன் சாமியே சரணம் ஐயப்பா 🙏
எல்லாம் ஐயப்பன் அருள்
😍 😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
நன்றி சாமி
இந்த பாடல் தற்சமயம் தான்முதல் முறையாக கேட்கி றேன் இதற்காக தங்களுக்கும் பாடல் கொடுத்தவருக்கும் நன்றி.
@thangaraj2286 😍 😍 😍 😍 நன்றி
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடலைகேட்கும்போது சபரிமலையில் ஐயனை பார்த்தது போன்ற உணர்வு
😍 😍 😍 😍 😍
இந்த வருடத்தில் சமீபகாலமாக இந்த காணொளி வாட்ஸ்அப் மூலம் அதிகம் பகிரப்படுகிறது.
எனக்கு வயது 59.
இந்தப் பாடலை இந்த வருடத்தில் தான் கேட்கிறேன்
😍 😍 😍 😍 நன்றி ஐய்யா
அருமை அருமை அருமை
பகவான் ஶ்ரீ ஐயப்பன் துணை
@@VENKATRAMANSRVenkatraaman நன்றி
😍 😍 😍 😍
இந்த பாடலை கேட்க கேட்க உடல் சிலிர்த்தது.கே.பி.அம்மா அம்மா தான்.❤❤❤
😍 😍 😍 😍 நன்றி ஐயா
இன்று தான் நானும் ❤என் முருகன் பாடல் மட்டுமே கேட்டுள்ளோம்😢❤✅🤝🙏🙏🙏ohm saamiye saranam ayyappa 😊🙏🙏🙏
😍 😍 😍 😍 நன்றி
மிக அருமையாக உள்ளதுஐயப்பன் பாடலைக் கேட்கும்போதேஎன் மனதில் ஏதோஏதோ இருக்கிறதுநான் 28 வருஷம்சபரிமலைக்கு போகிறேன்இது மாதிரி பாடல் நான் கேட்டதே இல்லைஅருமையாக சூப்பர்❤
😍 😍 😍 😍 😍 😍 நன்றி ஐயா .....😍 😍 😍 சாமியே சரணம் ஐயப்பா
மிகவும் அருமையான வரிகள் மற்றும் அம்மாவின் குரலும் இனிமை
ஆமாம்
😍 😍 😍 😍
அருமை அருமை அம்மா அருமை
😍 😍 😍 😍 😍
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
உந்தன் கருணையே பந்தளவேந்தனே❤
😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍
கே பி சுந்தராம்பாள் அம்மன் பாடலை இப்பொழுது ஐயப்பன் பாடல் கேட்கிறேன் தந்தமைக்கு நன்றி
😍 😍 😍 😍 எல்லாம் அய்யன் அருள்
நன்றி
😍 😍 😍 😍
மிக அருமையாக பாடி இருக்கிறார் ஐயப்பன் பாடலை உண்மையில் அபூர்வ மான பாடல் தான்.
உண்மையில் இந்த பாடல் கேட்கும் போது மெய்சிலிர்கிறது
😍 😍 😍 😍
நான் இன்று தான் இந்த பாடலை பார்த்தேன்.🙏🙏🙏🙏🙏
@@RadhaRajaram நன்றி ஐயா
😍 😍 😍
😮🙏தலைப்பு க்கு ஏற்ற மிக அரிதான ஐயப்பன் பாடல் 🙏🙏
😍 😍 😍 😍 😍 மிக்க நன்றி
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
இந்த பாடலை நான் முதல் முறை கேட்கும்போது என் கணவர் அன்று சபரிமலையில் தரிசனம் செய்து இருந்தார்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@@shyamalaselvam4868 😍 😍 😍 😍
நன்றி நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா....அய்யன் அருள் உங்களுக்கு உண்டு
இன்று தான் நானும் இந்த பாடலை முதன்முதலாக கேட்கிறேன் எனக்கு வயது 69 தமிழ் கடவுள் முருகனின் சகோதரன் தானே ஐயப்பன் முருகனைப் பற்றி பாடிய இந்த தாய் அருள்மிகு ஐயப்பனை பற்றி பாடிய பாடல் அருள் நிறைந்தது இசைக்குயில் கே பி எஸ் ஐ மறக்க முடியுமா அவருடைய பக்தி பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டும்
அழகாக சொன்னீர்கள் ஐயா
மிக்க நன்றி
😍 😍 😍 😍 😍
எங்கள்இசைத்தாயேஇனிஒருவர்உளரோமீண்டும்எங்குபிறவிஎடுத்துள்ளீரோ
கே.பி.சுந்தராம்பாளின் ஐயப்பன் பாட்டு இன்றுதான் கேட்கிறேன் 64 வயதில் ...!!!
18-12-2024
நன்றி ஐயா
😍 😍 😍 😍
இதுவரை கேபிசுந்தராம்பாள் பாடிக் கேட்டிராத பாடல்.
தம்மை கேபிஎஸ் பாட வேண்டும் என தெய்வங்களே ஆசைப்படும்,
பக்தியும், உணர்ச்சியும் ததும்பும் குரல் கேபிசுந்தராம்பாளுக்கு
❤
கடவுளுக்கு நன்றி
சாமியே சரணம் ஐயப்பா
எனக்கு ஆப்ரேஷன் நல்ல முறையில் நடத்தி கொடு ஓம் சாமியே சரணம் ஐயப்பா என் சர்க்கரை அளவை குறைத்து விடுங்கள் ஐயப்பா
@@kumarankhadibhavan8109 நல்லதே நடக்கும், உங்கள் வேண்டுதல் நடக்கும்,பயப்படாதீர்கள்,
பாடல் அருமை அம்மாஅவர்கள் ஐயப்பனுக்கு பாடல் பாடியிருப்பதை இன்று தான் கேட்கிறேன் அருமை இந்த பாடலை பதிவு இரக்கம் செய்தமை க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🎉
😍 😍 😍 😍 😍 😍 😍 😍
நன்றி...
மிகவும் அருமையாக உள்ளது நான் இன்று தான் இந்தப் பாடலை கேட்கிறேன்
😍 😍 😍 😍 நன்றி
அருமையான பாடல் இதுவரை கேட்டதில்லை சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏
😍 😍 😍 😍 😍 நன்றி ஐயா
பதிவு போட்ட அன்பருக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤ சாமி சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍 நன்றி ஐயா
இதுவரை கேட்டது இல்லை. மிக்க மகிழ்ச்சி
நன்றி
😍 😍 😍
நான் இப்போது தான் கேட்டேன் நன்றி
நன்றி
😍 😍 😍 😍
அன்றே ஒவ்வை பாட்டி ... ஆஹா ... இது தெரியலை ... இசை சாணி போன்றோர்க்கு ...
Correct 😍 😍 😍 😍 😍
தேவை இல்லாமல் இசை சாணி என்ற வார்த்தை ஏன் அன்பரே
ஓம் சரவண பவ ஓம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்போ ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
😍 😍 😍 😍 😍 😍 😍
நன்றி ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
மிக அரிதான அபூர்வமான அருமையான ஐயப்ப சாமி பாடல்
பதிவிட்ட ஐயப்ப அன்பருக்கு கோடான கோடி நன்றிகள்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா❤❤❤
நன்றி சாமி
😍 😍 😍 😍 😍
முருகன் சிவனை பாடியுள்ளார் கேட்டுள்ளேன் ஆனால் ஐயப்பனை பாடியுள்ளதை இன்றுதான் கேட்கிறேன்
நன்றி ஐயா
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
இன்று தான் முதலில் கேட்கிறேன் மிகவும் அருமை சாமி சரணம்🙏🙏🙏🙏
நன்றி, சாமி சரணம்
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
முதன்முறையாக கேட்கிறேன். நன்றி 🙏
@@manikandane7463 நன்றி
😍 😍 😍
அற்புதமான பாடல், இவ்வளவு காலம் எங்கே மறைந்திருந்தது..😇😇😇
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 அருமை தெரியாமல் இருந்தது இப்போது தெரிந்து விட்டது ...
சாமி சரணம்
கே.பி அவர்களின் குரல் தெய்வத்தின் அருள் கண்டு மகிழ்ந்தோம் மிக்க நன்றி.என்றென்றும் வாழ்க வளமுடன்
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 நீங்களும்,உங்கள் குடும்பத்தாரும்
நீடூடி வாழ்க வழமுடன்
பதிவு சிறப்பு செய்தமைக்கு நன்றி
. பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன் என்றென்றும்.
நானும் இந்த பாடலை முதன் முதலில் இப்பொழுது தான் பார்க்கிறேன் அருமை அம்மா 👌👌👌👌👌👌 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
நன்றி நல்ல பாடல்
@@kamarajs6021 😍 😍 😍 😍 😍
சுவாமியே சரணம் ஐயப்பா.. 🙏🙏🙏 முதன் முதலாய் கேக்கிறேன்..என் வாழ்நாளில்..🙏
பெரும் பாக்கியம்
😍 😍 😍 😍 😍
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை. இதை பகிர்ந்த நண்பருக்கு நன்றி❤ வாழ்க வளமுடன்
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
நன்றி மிக்க நன்றி
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் 😍 😍 😍 😍
பக்தி பரவசமான பாடல். நன்றி தாயே.
😍 😍 😍 😍 😍 😍
என் குலதெய்வமே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
முதல் முறையாக கேட்கிறேன் ❤❤❤❤
@@V-D-EditZDevotional 😍 😍 😍 😍 நன்றி
அந்த காலகட்டத்தில் அய்யப்பன் பெருமை சிறக்க கே.பி பாடியுள்ளார் என்ற தகவல் தெரிவித்து,அதனை காண உதவிய உங்கள் தொண்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
உங்களுக்கு நன்றி
😍 😍 😍 😍 😍 😍 எல்லாம் அந்த ஐயப்பனின் மகிமை
அற்புதமான இனிய பாடல்ஒலித்தது!அம்மாவின் கம்பீரமான குரல்!சாமியே சரணம் ஐயப்பா!
நன்றி, சாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சாமி சரணம்
மிகவும் அருமையான பாடல் சாமியே சரணம் ஐயப்பா
உண்மை
😍 😍 😍 😍 சுவாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍
முதன் முறையாக கேட்கிறேன் அருமை🙏🙏
😍 😍 😍 😍 😍
Supur
@@SShankar-ec1dg Thank u
😍 😍 😍 😍 😍 😍 😍
Endha padathil indha padal dears ..................,..................uiyrmelaasai old movie+songs very nice 👍 thanks dears
Movie name உயி்ர்மேல் ஆசை
Thanks 🙏👍 dear
D.Sakthivel
Swamy.Saranam.Ayyappa..❤❤❤❤❤❤❤
😍 😍 😍 😍 😍
நான் முதல் முதலில் ஐயப்பன் பாடல் கேட்கிறேன்
நன்றி
SAKALUMUM 🙏 SASTHA
@@thiagarajanjayaraman534 😍 தரமசாஸ்தாவின் அருள்பெற்று வாழ்க
அருமையான பாடல் மிக்க நன்றி அம்மா ❤️🙏
மிக்க நன்றி
சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடலை இப்போதுதான் முதன்முதலாக
நன்றி சாமி
😍 😍 😍 😍 😍
😍 😍 😍
நல்ல பாடல் சாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍 நன்றி
சரனம் ஐயப்பன் 🙏🙏🙏🙏🪔
சரணம் ஐயப்பன்
Mega nantri entha padal arithanathu God is great.
@@krishanvenis6166 நன்றி சாமி
😍 😍 😍 😍 😍
சாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 சாமியே சரணம் ஐயப்பா
தமிழ் ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்ப பிரசாதம்🙏🙏🙏
😍 😍 😍 நன்றி
Super Sweet Voice Amma Great 👍❤❤❤❤❤❤
Thank you very much
சாமி சரணம் ஐயப்பா நானும் முதல் முறையாக கேட்கிறேன் 🙏🙏🙏
😍 😍 😍 😍 😍 நன்றி
ஓ ம் சுவாமியே சரணம் ஐயப்பா
😍 😍 😍 😍