அண்ணா எனக்கு எப்போதும் ஆழ்ந்த உறக்கம் வருகிறது அதிக நேரம் அதிகமாக தூங்குகிறேன் இதுசரியா தவறா எனக்கு விளக்கம் சொல்லுங்கள் நான் தூங்கு மூஞ்சி என்றே எனக்குத் தோன்றுகிறது
அன்பரே, தியானம் செய்யும்போது என்னை நான் மறந்த நிலையில்..! ஒரு வித பய உணர்வு வருகிறது..! அதனால் தியானம் முழுமையாக செய்ய முடியவில்லை..! எதனால் இது நடக்கிறது..???
அது மாயை.... நம்ம இறவனை பாக்க தான தியானம் பண்றோம் ... நம்ம பக்கத்துல இறைவன் உக்காந்து இருக்காரு என்று முழுமையாய் நம்பி தியதில் அமருங்கள்.... அதுக்கு அப்பறம் இறைவன் கவனித்து கொள்வார். நன்றி😊😊😊😊
@@satheeshkumar-o2h தவறு செய்தால் தண்டனை வரும் என்ற உண்மை அவனுக்கு கசந்தால் அதற்கு யாரு பொறுப்பு? கூன் குருடு செவிடராய் பிறத்தல் அறிது - இதை பாடத்தில் ஏன் வைத்துள்ளது உங்க சமத்துவ மாடல்? இந்து என்பவன் திருடன் - என சொன்னவர்ர்ர் ஜெயிலுக்கு போனாரா? சனாதன தர்மம் ஒரு வைரஸ், டெங்கு மாதிரி நோய் கிருமி - சொன்னவர் ஜெயிலுக்கு போனாரா? இல்லை கோவில் வாசலில் இன்னும் பல பொது இடங்களில் "கடவுளை நம்புபவன் முட்டாள், அயோக்கியன்" இப்படி எழுதிய நாதாரிகள் ஜெயிலுக்கு போனார்களா? இதனால யார் மனமும் புண்படவே இல்லையா?
@@NithilanDhandapani தோழரே இடம் என்றால் புரியவில்லை. நீங்கள் கூறுவது நல்லது செய்தால் நல்ல பலன் கிடைக்கும் தீமை செய்தால் தீமை நடக்கும். அது போலவ கொஞ்சம் தெளிவாக விளக்கம் தரமுடியுமா.
அருளை அடைந்தவர்களுக்கு விருப்பு வெறுப்பு குறையும் உண்மையை நோக்கி மட்டுமே அவர்கள் பயணிப்பார்கள்
S bro
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
கூட்டி துடைச்சி எல்லாம் மொழுகிட்டு இருப்பாங்க😂 How beautifully you have explained about cleansing process.. Hatts off ji 👏👏
🙏bro,pictorial representation 👍
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
I am doing meditation daily for 30 minutes. I never slept during meditation. I feel high energy flow during meditation.
புதுசா இருக்கே......
படம் போட்டு விளக்கம் சொல்லுறீங்க.....😊
இதற்கு முன் உங்க முகத்தை மட்டுமே பார்த்து கவனிப்போம்....❤
சூப்பர் தம்பி எனக்கு தூக்கம் வருதுன்னு தான் மெடிடேஷன் செய்வது விட்டுட்டேன் எனக்கு நல்ல தகவல் கொடுத்த நன்றி தம்பி ❤
Picture add pandrathu nallaruku sir...keep going
Amam.... Enakum frst thukkam vanthuchu.. But ipo varathilai... Nan irandu varudamaga meditation seikiren... Meditation anaivarum seiya vendum miga migaaa nallathu.... 🙏
Yes, this is very informative. Esp.we do get sleep, and wake up very fresh, and can continue with Dhyanam. Thank you very much🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vanakkam guruji 🙏👌👌👍👍
Picture add panrathu inum easy ah purithu Anna super
Thank u murugha❤❤❤😊
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
🙏thanks
நன்றி தம்பி
Nandri sir
Thank you very much ❤🎉❤🎉❤🎉❤
Padikumbodhu ,memory panumbodhu semma thookam brother.. aduvume cleansing reason dana.. ?
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
நன்றி. வணக்கம் நித்திலன்.
🙏🙏 இனிய இரவு வணக்கம் அண்ணா 💗💗💗
மிக அருமையான பதிவு.நன்றி
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Shivapuranam Explaintion videos upload pls anna
Thanks ❤
வணக்கம் 🙏
My native Thanjavur
வணக்கம்! என்ன செய்ய, நெற்றி நிறைய விபூதி வைப்பதன் பயன், காரண காரியங்களை அறிந்தவர்களும் உண்டு, அறியாத ஆன்மீக சொற்பொழிவாளர்களும் உண்டு, எல்லாம்த்தையும் கடந்துதான் போகவேண்டும், என்ன செய்வது?
🎉 super thala 🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ss ama nithilan yennakum first thookam vanthuchu ippo varathilla maximum 30 to 45 mins meditation la irruken ippo..🙏🙏🙏🙏🙏🙏
Thalaivare puratasi aprm graganam rasi palan pota sirapa irukum please🙏
வணக்கம் சார்☺️🙏 நன்றி சார்☺️🙏✨🌈
Hi Nithilan
Pl let me know the prahnic healing classes around tenkasi
❤ it's true
வணக்கம் அண்ணா ❤🙏🏻
வணக்கம் நண்பா ❤❤❤
Super bro 💪
Jl t shirt nice
🌷👍
👍❤️
Super 👌🏻 Bro Book of Mridad pathi podunga please
Please let me know when the classes will be in Chennai
😊
Hi Sir , while meditating in the brama mugutha time. I can feel the jyothi and it hits to my face very hard... Can you tell y it is happening?
Rutracham benefits patthi sollungge. Aanmigavaathigal yen eppoluthum athai anigirargal?
Already made two videos. You can watch it in our “General” playlist ☺️✨ and have references in many Q&As. You can search for it by yourself.
அண்ணா எனக்கு எப்போதும் ஆழ்ந்த உறக்கம் வருகிறது அதிக நேரம் அதிகமாக தூங்குகிறேன் இதுசரியா தவறா எனக்கு விளக்கம் சொல்லுங்கள் நான் தூங்கு மூஞ்சி என்றே எனக்குத் தோன்றுகிறது
அன்பரே, தியானம் செய்யும்போது என்னை நான் மறந்த நிலையில்..! ஒரு வித பய உணர்வு வருகிறது..! அதனால் தியானம் முழுமையாக செய்ய முடியவில்லை..! எதனால் இது நடக்கிறது..???
அது மாயை....
நம்ம இறவனை பாக்க தான தியானம் பண்றோம் ...
நம்ம பக்கத்துல இறைவன் உக்காந்து இருக்காரு என்று முழுமையாய் நம்பி தியதில் அமருங்கள்....
அதுக்கு அப்பறம் இறைவன் கவனித்து கொள்வார்.
நன்றி😊😊😊😊
❤🎉🎉🎉
கொல்லிமலை பற்றி சித்தர் பாடல்கள் உள்ளதா நண்பா... கொல்லிமலை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்
எனக்கு ம் ஆரம்பத்தில் தூக்கம் வந்த து இப்போது வருவதில்லை
எவ்வளவு நாளா தியானம் பன்ரிங்க
@@gayathrigayathri1022 2 வருடமாக
@@gayathrigayathri10222 வருடமாக
அட போக சார் நீங்களே உண்மை யா சொல்ல பயப்படுரேக் யார் wrong உங்களுக்கு தெரியும் பட் சொல்ல மாற்றீக் 🫤
இந்த பிரபஞ்சம் எதன் அடிப்படையில் இயங்குகிறது
Sleeping
அய்யயோ மறு பிறவி பத்தி பேசிட்டீங்க...அடுத்த arrest நீங்க தான்
Matravargal manam nogum padi pesinal jail ku tha ponum...
Nithilan brother appadi pesavillaye..
@@satheeshkumar-o2h தவறு செய்தால் தண்டனை வரும் என்ற உண்மை அவனுக்கு கசந்தால் அதற்கு யாரு பொறுப்பு?
கூன் குருடு செவிடராய் பிறத்தல் அறிது - இதை பாடத்தில் ஏன் வைத்துள்ளது உங்க சமத்துவ மாடல்?
இந்து என்பவன் திருடன் - என சொன்னவர்ர்ர் ஜெயிலுக்கு போனாரா?
சனாதன தர்மம் ஒரு வைரஸ், டெங்கு மாதிரி நோய் கிருமி - சொன்னவர் ஜெயிலுக்கு போனாரா?
இல்லை கோவில் வாசலில் இன்னும் பல பொது இடங்களில் "கடவுளை நம்புபவன் முட்டாள், அயோக்கியன்" இப்படி எழுதிய நாதாரிகள் ஜெயிலுக்கு போனார்களா? இதனால யார் மனமும் புண்படவே இல்லையா?
.
Please dont add pic and over edit
Its distracting.
We are watchung for your style and information and not like other attention retention channels 🙏
இதில் கொஞ்சம் நிதானமாக பேசனீங்க😢
Shivapuranam Explaintion videos upload pls anna
🙏🏾❤
❤️
இந்த பிரபஞ்சம் எதன் அடிப்படையில் இயங்குகிறது
பிரபஞ்சம் இயங்குவது இல்லை தோழரே. இயக்கத்திருக்கு பிரபஞ்சம் இடம் கொடுத்திருக்கிறது அவ்வளவே
@@NithilanDhandapani தோழரே இடம் என்றால் புரியவில்லை. நீங்கள் கூறுவது நல்லது செய்தால் நல்ல பலன் கிடைக்கும் தீமை செய்தால் தீமை நடக்கும். அது போலவ கொஞ்சம் தெளிவாக விளக்கம் தரமுடியுமா.
Shivapuranam Explaintion videos upload pls anna
❤