anna, matha manithargatirunthu nammala therinjika vendiyathu simple and fastest way of spiritual realisation. we are one. dont miss every inch of life. learn from observe others. they will easily teach you. they are always reflecting your past memories, its may be good or bad. but truth is its you. observe your reflection in anywhere, anything, anybody including you.
வணக்கம் 🙏 பதிவிறக்கு நன்றி , மிக்க மகிழ்ச்சி ஏதுமற்ற தன்மைக்கு செல்ல மனம் தினம் நினைக்கிறது. கண்ணப்ப நாயநாருக்கும், சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் வாய்த்த முக்தி நமக்கு வாய்க்கப்பெருமா ? கடவுளை தினம் வேண்டுகிறேன்.
கொங்கு மண்டல கடவுளா 😢😢😢...நான் நம்ம தமிழ் கடவுள் nu solluvenganu எதிர் பார்த்தேன்..ஜோடி போட்டு பாபோமா ஜோடி உங்க ஊருல கடவுள் அதிகம் ah இல்லை எங்க ஊருல கடவுள் அதிகமாக nu😂😂😂😂❤❤❤
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற” திருவாசம்: சிவபுராணம் பதப்பொருள் : உய்ய - நான் உய்யும்படி, என் உள்ளத்துள் - என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற - பிரணவ உருவாய் நின்ற, விளக்கம் : ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்கும்.
Yaarrudapa neengalam... Bharatam is the old name of this land since ages and eons. You can't find a mention of "india" in any history , spirituality, litrature which came before the colonial era. Even now, the constitution of India recognises the term " BHARAT " as the constitution starts by proclaiming, "INDIA THAT IS BHARAT" .
சிறந்த அனுபவ ஞானமே கல்கி என்று தோன்றுகிறது.....
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼
Appa paithiyam swamigal pathi video podunga anna🙇♂️💓💓💓💓
59 அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வரு முப்பதத்தில்
சிகாரம் சிவம் ஆய் வகாரம் வடிவமாய்
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.🙏
திருமந்திரம்
Ra book படித்தேன் இன்று அப்போ குமார நினைவு வந்தாங்க அப்போ ஓரு நல்ல மணம் வித்தியாசம் இருந்தது ஓரு செகண்டு வந்தது குமார ❤❤❤❤
From where you got Ra books
Is it in tamilversion??
anna, matha manithargatirunthu nammala therinjika vendiyathu simple and fastest way of spiritual realisation. we are one. dont miss every inch of life. learn from observe others. they will easily teach you. they are always reflecting your past memories, its may be good or bad. but truth is its you. observe your reflection in anywhere, anything, anybody including you.
அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
12:37 ethipoia
வணக்கம்
நித்திலன் ஐயா❤️
அறிவே கடவுள்
மனமே இங்கு வாழும் உயிர்கள்
என்று
அடியேனுக்கு
தோன்றுகிறது 👍
நன்றி❤️
you are blessed to tell all this to us all talk obout cinema etc ect buy but talking in this age all gods work
வணக்கம் 🙏
பதிவிறக்கு நன்றி , மிக்க மகிழ்ச்சி
ஏதுமற்ற தன்மைக்கு செல்ல மனம் தினம் நினைக்கிறது.
கண்ணப்ப நாயநாருக்கும், சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் வாய்த்த முக்தி நமக்கு வாய்க்கப்பெருமா ?
கடவுளை தினம் வேண்டுகிறேன்.
Great Sir☺️✨🙏🙏
All videos super🎉🎉
Correct information
🙏🙏🙏 thanku so much nithilan
Well explanation bro
Truly agree. Tq🙏
Book of mirdhad podunga
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
நித்திலா... வாகீச முனிவர் திருநாவுக்கரசராக பிறவி எடுத்தார் பா..
வணக்கம் நிதிலன்🙏
கொங்கு மண்டல கடவுளா 😢😢😢...நான் நம்ம தமிழ் கடவுள் nu solluvenganu எதிர் பார்த்தேன்..ஜோடி போட்டு பாபோமா ஜோடி உங்க ஊருல கடவுள் அதிகம் ah இல்லை எங்க ஊருல கடவுள் அதிகமாக nu😂😂😂😂❤❤❤
Lord murugan is tamil kadavul. He is the god for entire world. Not a kongu kadavul.
பாரி வேழு பரம்பு மழையில் கந்தன் இருந்தான் 🙏🏻
சும்மா fun ku தான் bros😂❤❤😢
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற”
திருவாசம்: சிவபுராணம்
பதப்பொருள் :
உய்ய - நான் உய்யும்படி, என் உள்ளத்துள் - என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற - பிரணவ உருவாய் நின்ற,
விளக்கம் :
ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்கும்.
🙏🙏
👍👌🏼🙏🏻
Arivu and perarivu. Perarivu stageil enntha oru santhegamum irrukathu
வணக்கம் 🙏🏻
Vankam anna 😊
அண்ணா வணக்கம் அண்ணா 🙏🙏
👍👍
Nice...konjam comedya vum irundhadhu...
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Sarakalai vithai series poduga please ❤
🙏🏽❤️
🙏🏽🙏🏽🙏🏽
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது திருக்குறள்🙏
must call always murugar because we love him over so only automatic aly
அப்படினு சொன்ன ஒருத்தரு ரீசன்டா செத்துபோயிட்டாரு😂
🤝👍🧘🙏
😍🙏🌸
👻. . . . I am that . . . . 👻
அப்பரின் முற்பிறவியில் பெயர் வாகீசர் என்று நினைக்கிறேன். சரியா என்று தெரியவில்லை.
🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉🌟💎💮✨✳️🌺🌸💐⭐
ND is BJP SUPPORTER... BHARATHA DESME😂
Yaarrudapa neengalam... Bharatam is the old name of this land since ages and eons. You can't find a mention of "india" in any history , spirituality, litrature which came before the colonial era. Even now, the constitution of India recognises the term " BHARAT " as the constitution starts by proclaiming, "INDIA THAT IS BHARAT" .
@@iamaravindh7021 Naangalaam BJP veriyaragal 🤣
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍❤️