நீ நேரில் பார்க்க வேண்டியவர் இவர் கிடையாது உண்மை புரிஞ்சா யாரையும் நீ பாக்க போக மாட்ட உனக்கு நாளா புரத்துல இருந்தும் அறிவுரை கிடைச்சாலும் உனக்குள்ள இருந்து ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்குறவரைக்கும் அமைதியாக தான் இருந்தாகணும் ❤❤❤❤
வணக்கம் 🙏 நேற்று பதிவை எதிபார்த்தேன்? Journey of souls playlistல் மீண்டும் பதிவுகளை பார்த்தபோது 2வது பதிவில் என் கேள்விக்கான கிடைத்தது. உங்களுடைய அனைத்து பதிவுகளும் பொக்கிஷம். நன்றி🙏
நித்திலன் சார் நான் பார்க்கும் அனைத்திலும் தெரிவது ஒரே பொருளை காட்டுகிறது இறைத்தன்மை நன்றி🎉🎉🎉🎉மற்றவை அனைத்தும் ஆன்மா வாகவும் தோன்றுகிறது கர்மா கழியும் போது கஷ்டமா இருக்கு ன்னு கேட்டேன் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்னு சொன்னிங்க வச்சு செய்யுது கர்மா எறும்பு க்கு கூட துன்பம் தரமாட்டேன் சார் பதில் தரவும்🎉🎉🎉🎉🎉
சித்தர்கள் சில சமயங்களில் கோபப்பட்டு சாபம் விடுவது போல் கதைகளில் கூறப்பட்டுள்ளது போல் கூறுகிறார்களே.... சித்தர்கள் என்பவர்களே தியானத்தின் மூலம் பயிற்சி செய்து மனமற்ற சித்த நிலையில் தானே இருப்பார்கள்.... மனம் என்ற ஒன்று இருந்தால்தானே நமக்கு கோபம் வரும்....அவ்வாறு இருக்கையில் மனமற்ற அந்த சித்த நிலையில் அவர்களுக்கு எப்படி கோபம் வருகிறது.... மனமற்ற அந்த நிலையில் அமைதி மட்டும்தானே இருக்கும்....பின் எப்படி அவர்களுக்கு கோபம் வருகிறது....நீங்களே கூறியிருக்கிறீர்கள் அண்ணா.... ஞானிகளே தன்னைச் சுற்றி நடக்கின்ற எந்த ஒரு விடயத்திற்காகவும் எதிர்வினை ஆற்றுவது இல்லை...அவர்கள் அமைதியாக அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள் என்று....அப்படி இருக்கையில் சித்த நிலை என்பது அதைவிடவும் உயர்ந்த நிலை தானே....அந்த நிலையில் இருக்கின்ற சித்தர்கள் மட்டும் கோபப்பட்டு எதிர்வினை ஆற்றியிருக்கார்களே அது எப்படி அண்ணா.....
தம்பி எப்போது சித்தர் வேறு நீ வேறு என்ற தன்மையில் நாம் இருக்கின்றோமோ அப்போது வேலை செய்தது அவர் சாபமல்ல நம் மனம் மட்டுமே 🎉 எப்போது நாம் வெறும் ஆற்றல் சித்தரும் அதில் ஒரு நடனம் என்று உணர்கையில் அங்கு ஏதுமில்லை 🎉
மனம் அடங்கிய நிலையிலும் அன்பு என்ற தாயுள்ளம் நிறைந்து இருக்கும்... தன்னை காயப்படுத்தினாலும் அமைதி காப்பர்..பிற உயிர்க்கு வரும் துன்பம், அநியாயம் கண்டு அதற்கு காரணம் ஆனவர் மேல் கோபம் கொள்வர்..
மிக்க நன்றி சார். எனது மனதில் நேற்று வந்த சந்தேகம் இன்று தீர்ந்தது.பிரபஞ்சத்திற்கு நன்றி பல
இறையே ஒரு விதமான சுவாரசியம் தான்
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
நீங்கள் வாழும் சித்தர் உங்களுடன் நேரில் பேசும் பாக்கியத்தை ஏற்படுத்தி தந்தவர் என் உயிர் குருநாதர் எல்லா மே பிரபஞ்சத்தின் வழி காட்டுதல் நன்றி🎉🎉🎉
நீ நேரில் பார்க்க வேண்டியவர் இவர் கிடையாது உண்மை புரிஞ்சா யாரையும் நீ பாக்க போக மாட்ட உனக்கு நாளா புரத்துல இருந்தும் அறிவுரை கிடைச்சாலும் உனக்குள்ள இருந்து ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்குறவரைக்கும் அமைதியாக தான் இருந்தாகணும் ❤❤❤❤
Ena oru thelivu @@ArunKumar-o8c6t
நன்றி🙏
Very well understood 🙏
Thank you
Ss nithilan sivam what I go throughout yesterday is what you explained Today really siva sakthi a tremendous energy form experience 🙏🙏🙏🙏🙏
🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉🌟💎💮✨✳️🌺🌸💐⭐
Great explanation thanks
போற்ற வார்த்தை இல்லை யப்பா
யாருக்கும் கிடைக்கரிய பொக்கிஷம்
வளர்க 🙏
அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
வணக்கம் 🙏
நேற்று பதிவை எதிபார்த்தேன்?
Journey of souls playlistல் மீண்டும் பதிவுகளை பார்த்தபோது 2வது பதிவில் என் கேள்விக்கான கிடைத்தது. உங்களுடைய அனைத்து பதிவுகளும் பொக்கிஷம். நன்றி🙏
Great Sir☺️✨🙏🙏
நித்திலன் சார் நான் பார்க்கும் அனைத்திலும் தெரிவது ஒரே பொருளை காட்டுகிறது இறைத்தன்மை நன்றி🎉🎉🎉🎉மற்றவை அனைத்தும் ஆன்மா வாகவும் தோன்றுகிறது கர்மா கழியும் போது கஷ்டமா இருக்கு ன்னு கேட்டேன் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்னு சொன்னிங்க வச்சு செய்யுது கர்மா எறும்பு க்கு கூட துன்பம் தரமாட்டேன் சார் பதில் தரவும்🎉🎉🎉🎉🎉
Great explanation on profound Aha moments to maya. love it, and thank you.
வணக்கம் நிதிலன்🙏
இனிய காலை வணக்கம் 🙏🌅🙏🌅🙏🌅🙏🌺🌺🌺
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Vankam anna 😊
நன்றி நித்திலன்
Super.. thanks 🙏🙏
🎉super🎉thala
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Bramma, Vishnu, Shanker
வணக்கம் 🙏🏻
Om Shanti, shivbaba
Om shanti baba
😍🙏❣️
.:➰️🔱➿️🔱➿️🔱➿️🔱➿️🔱LORD BRAMHA, LORD VISHNU, LORD RUDHRAN.♻️➿️🔱➿️🔱➿️🔱➿️🔱:.
அண்ணா🙂
சித்தர்கள் சில சமயங்களில் கோபப்பட்டு சாபம் விடுவது போல் கதைகளில் கூறப்பட்டுள்ளது போல் கூறுகிறார்களே.... சித்தர்கள் என்பவர்களே தியானத்தின் மூலம் பயிற்சி செய்து மனமற்ற சித்த நிலையில் தானே இருப்பார்கள்.... மனம் என்ற ஒன்று இருந்தால்தானே நமக்கு கோபம் வரும்....அவ்வாறு இருக்கையில் மனமற்ற அந்த சித்த நிலையில் அவர்களுக்கு எப்படி கோபம் வருகிறது.... மனமற்ற அந்த நிலையில் அமைதி மட்டும்தானே இருக்கும்....பின் எப்படி அவர்களுக்கு கோபம் வருகிறது....நீங்களே கூறியிருக்கிறீர்கள் அண்ணா.... ஞானிகளே தன்னைச் சுற்றி நடக்கின்ற எந்த ஒரு விடயத்திற்காகவும் எதிர்வினை ஆற்றுவது இல்லை...அவர்கள் அமைதியாக அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள் என்று....அப்படி இருக்கையில் சித்த நிலை என்பது அதைவிடவும் உயர்ந்த நிலை தானே....அந்த நிலையில் இருக்கின்ற சித்தர்கள் மட்டும் கோபப்பட்டு எதிர்வினை ஆற்றியிருக்கார்களே அது எப்படி அண்ணா.....
Same doubt
தம்பி எப்போது சித்தர் வேறு நீ வேறு என்ற தன்மையில் நாம் இருக்கின்றோமோ அப்போது வேலை செய்தது அவர் சாபமல்ல நம் மனம் மட்டுமே 🎉 எப்போது நாம் வெறும் ஆற்றல் சித்தரும் அதில் ஒரு நடனம் என்று உணர்கையில் அங்கு ஏதுமில்லை 🎉
மனம் அடங்கிய நிலையிலும் அன்பு என்ற தாயுள்ளம் நிறைந்து இருக்கும்...
தன்னை காயப்படுத்தினாலும் அமைதி காப்பர்..பிற உயிர்க்கு வரும் துன்பம், அநியாயம் கண்டு அதற்கு காரணம் ஆனவர் மேல் கோபம் கொள்வர்..
இங்கே நடப்பதை பார்த்தால் சாமிக்கே கோபம் வந்துவிடும்....
சித்தரக்கு பாசம் வருமா?
👍👌🏼🙏🏻
நவகுஞ்சரம் என்றால் என்ன? விளக்கம் கூறவும்
Sivan,sivam sameah anna! Pls answer.
ஆமாம். நாம் எல்லோரும் சிவம். நீங்கள் சிவ(ம்)த்தை உணர்ந்தால், நீங்கள் சிவன்.
👍❤️
🙏🏾❤
🙏🌷
Duel powers. Shakthi and sivam. அள்ள அள்ள குறையாத அட்ஷய பாத்திரம் தான் அந்த பிரம்மம்.
மூன்றாவது கண் நெற்றிகண் இது திறந்தவரகள் யாராவது இருக்கிறார்களா இப்போது??
அவர்கள் utube இல் இல்லை
@Venk3rt 🤣
திறந்தவன் வெளில சொல்லமாட்டான் பினாத்தினு சுத்தமாட்டான்
வணக்கம் 🙏
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻