முக்காலத்தையும் துல்லியமாக கணிக்கும் சோதிடம் | How everything is pre determined in our Life | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #osho #astrology #jothidam #ஜோதிடம் #health #healthy #2024 #2025 #astronomy #predictions #futureprediction #life #spiritualityintamil #meditationintamil #aanmeegam #worship #thevoiceofnithilan #themodernguru

Комментарии • 72

  • @yvanbador4086
    @yvanbador4086 4 месяца назад

    வணக்கம் நித்திலன். எனக்கு ஓஷோவை பற்றி ஒன்றும் தெரியாது இவருடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது ,. தம்பி கடந்த 3 வருடமாக எனக்கும் இதுபோன்ற கனவுகள் வருவதுன்டு, கனவில் நான் காணும் நபர்களுக்கு வரும் ஆபத்தை தெரிவிக்கின்றது அல்லது அதற்கு பிறகு அவர்கள் உயிருடன் இருப்பதில்லை . இதை எப்படி நிறுத்துவது ஏன் என்றால் இதற்கு பிறகு என்னுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்படுகிறது ஆம். நன்றி தம்பி 🙏🍀🐞 இவன்லஷ்மி

  • @gopisuresh6690
    @gopisuresh6690 4 месяца назад +2

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 4 месяца назад

    நன்றி. வணக்கம் நித்திலன்.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 месяца назад +1

    Thanks nithilaa ❤

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 4 месяца назад

    நன்றி 🎉வணக்கம் ❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 4 месяца назад +2

    Thank you so much bro🙏🙏🙏❤❤❤

  • @spiritual_energy9561
    @spiritual_energy9561 4 месяца назад +2

    வெற்றி வேல் வீர வேல்

  • @anandkumar-tg3nb
    @anandkumar-tg3nb 4 месяца назад +5

    Good msg.. Can you suggest an knowledgeable experienced astrologer

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h 4 месяца назад +2

    Vanakam boos very good job 👍🙏🙏🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 4 месяца назад

    நன்றி தம்பி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 месяца назад

    Excellent

  • @Saravanan_channel
    @Saravanan_channel 4 месяца назад

    Anna.. kindly request to increase your volume..sound so low on earphones ..thank you anna❤

  • @sujathas6822
    @sujathas6822 4 месяца назад +3

    வணக்கம் முருகாஆஆஆஆ ❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 4 месяца назад +2

    வணக்கம் 🙏🏻

  • @catnotcat9793
    @catnotcat9793 4 месяца назад +1

    வணக்கம் நித்திலன் 🙏

  • @mallikamalli522
    @mallikamalli522 4 месяца назад

    Becoming supernatural niyabagam irruka 😅😅😅😅🙏🙏🙏 thanku nithilan 🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் மல்லிகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @mallikamalli522
      @mallikamalli522 4 месяца назад +1

      ​நன்றி ஐயா

    • @mallikamalli522
      @mallikamalli522 4 месяца назад +1

      😊😊😊தமிழில் தட்டச்சு செய்வதில் மகிழ்ச்சி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      @@mallikamalli522 மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 месяца назад +2

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @saikarthik2334
    @saikarthik2334 4 месяца назад +2

    தம்பி, உண்மை ஜாதகத்தை விட ஒருவரின் கை ரேகையை பார்த்து அவர்களின் எதிர்காலத்தை துல்லியமாக கூற முடியும். நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

    • @majaayega367
      @majaayega367 4 месяца назад

      எப்படி நடந்தது. உங்கள் அனுபவத்தைப் பற்றி கூற முடியுமா

  • @saradha2467
    @saradha2467 4 месяца назад

    Radhe Krishna ❤

  • @bs78saran
    @bs78saran 4 месяца назад

    Thanks

  • @bh-es1111
    @bh-es1111 4 месяца назад +1

    Great Sir☺️✨🙏🙏

  • @LakshmiSorna-qr5mr
    @LakshmiSorna-qr5mr 4 месяца назад

    பல்லி சொல்லும் பலன் பத்தி சொல்லுங்க சகோ என் தனிப்பட்ட வாழ்க்கையிலேயே நிறைய நடந்திருக்கிறது முக்கியமான சமஸ்கிருதம் தெரிந்த உங்களிடம் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் வேண்டு்ம் தயவுசெய்து இதை பற்றிய பதிவு போடுங்கள்
    1.பந்து தரிசனம்
    2. ராஜ தரிசனம்
    இவைகளுக்கு சரியான அர்த்தம் வேண்டும் சகோ

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 4 месяца назад +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 месяца назад +1

    Happy Navarathri❤❤❤❤❤❤❤Thank you ❤❤

  • @akilaperumal
    @akilaperumal 4 месяца назад +5

    Start a jathagam class for every one . especially for some one who do not know any thing about it .

    • @prakashap6364
      @prakashap6364 4 месяца назад

      Yeah..... No more awareness about astrology... Adutha genre ku solli kudukalam

  • @jks9475
    @jks9475 4 месяца назад +1

    sir pls take astrology classes...

  • @gamethiru2386
    @gamethiru2386 4 месяца назад

  • @SreejithSreejith-zd6wm
    @SreejithSreejith-zd6wm 4 месяца назад

    இறை நாமத்தின் வழியாக இறை நிலையை அடைவது பற்றி சொல்லுங்க bro

  • @harishummaheswaran
    @harishummaheswaran 4 месяца назад +1

    hello sir , in your previous becoming supernatural vid you explaind about gamma mind state to delta mind state in detail and now i need to rewatch it but its really hard to find , if you don't mind can you reply me with the name of that specific video plz.🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 4 месяца назад +2

    🎉🙏🙏🙏🎉

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 месяца назад

    🙏🏾❤

  • @saravananm2296
    @saravananm2296 4 месяца назад +1

    Hi bro

  • @SivaAiims
    @SivaAiims 4 месяца назад

    Naa unardhu irukken sami ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @FunOii
    @FunOii 4 месяца назад +4

    Meditation panna weight loss aaguma ayya

    • @rajalaparigal3155
      @rajalaparigal3155 4 месяца назад

      May be

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 4 месяца назад

      Enna bro kelvi 😂 abdilam aagathu

    • @FunOii
      @FunOii 4 месяца назад

      @@Kaleeswaran007 heat bro , heat ha la weight loss , Udal Mel thool poota matiri aaguma , ennala 24 hr panna mudium. So panna aaguma nu kaeta

    • @muthumanickam5492
      @muthumanickam5492 4 месяца назад

      Unga weight udal kalivugalaal irundha aahum...
      Meditation paningana... udal than iyarkaiyana soolaluku othu varum... iyarkaikum, ungal udalum thanmaikum yeatra uruva matram vara vaipundu... weightloss aahum nu uruthiya sola mudiyathu

    • @muthumanickam5492
      @muthumanickam5492 4 месяца назад

      Naam palaka valakangal maaraamal weight loss aahathu...
      Aana meditation ku munadi, eyama, niyamam apdinu 5 or 6 valimuraikaluku apro tha meditation ah pananum nu solvanga.. neenga meditation panrathala weight loss aahuma nu theriyathu,,
      Aana ungal nadavadikaikalil year padum matrathaal weight loss nadakum

  • @prakashap6364
    @prakashap6364 4 месяца назад

    Astrology ah konjam solli tharra mathuri video podunga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் பிரகாசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @prakashap6364
      @prakashap6364 4 месяца назад +1

      @@Dhurai_Raasalingam சரிதான் ஐயா... ஆனால் கைப்பேசியில் தமிழில் எழுத மிகக் கடினமாக உள்ளது....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      @@prakashap6364 *_"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."_*
      நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள். மிக எளிமையாக அழகிய தமிழில் விரைவாக எழுதலாம. நன்றி.

  • @angunavin4743
    @angunavin4743 4 месяца назад

    Yennoda mail ku reply pannunga anna...

  • @Athifshow
    @Athifshow 4 месяца назад +1

    When i saw😅this video it was at 1,111 views

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 4 месяца назад +8

    எனக்கு 50 வயசு ஆகுது ஒரு மாசம்மா வீட்ல தியானம் பண்ணுறேன் அரை மணி நேரம் இல்லைனா நாற்பது நிமிடங்கள் வரை தான் என்னால உட்கார முடியுது அரை மணி நேரத்திலேயே கால் மறுத்து கால் வலிக்க ஆரம்பிச்சுடுது என்னோட வயது காரணமாக அதிக நேரம் உட்கார முடியலையா அதிக நேரம் தியானம் பண்ண ஏதாவது வழி இருக்கா நான் கொஞ்சம் மேடா கூட உட்கார்ந்து பார்த்தேன் ஆனாலும் வலிக்குது கால்

    • @spiritual_energy9561
      @spiritual_energy9561 4 месяца назад +7

      வலி பத்தி நெனச்சா கால் தான் வலிக்கும்... நா நல்ல இருக்கேன் என்னால பத்து மணி நேரம் ஆனாலும் தியானம் செய்ய முடியும் என்று நினையுங்கள் ... நிச்சயம் முடியும் வயது தடை அல்ல மனது வைத்தால் போதும்

    • @cc2tb3
      @cc2tb3 4 месяца назад +2

      அம்மா தரையில் அமர்ந்து தான் பன்ன வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நீங்கள் ஒரு நாற்காலியில் சௌகரியமா அமர்ந்து கூட கண்களை மூடி சிந்தனைகளை புருவ மத்தியில் வைத்து உங்களுக்கு பிடித்த மந்திரங்களை உச்சரியுங்கள் போதும், உடலை வறுத்தி கடவுள் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம்... 🙏

    • @venkatesankulanthaisamy
      @venkatesankulanthaisamy 4 месяца назад

      😊 நல்ல செய்தி நன்றி💐

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz 4 месяца назад

      @@spiritual_energy9561 நன்றி பா

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz 4 месяца назад

      @@cc2tb3 ரொம்ப நன்றி பா

  • @angunavin4743
    @angunavin4743 4 месяца назад

    9:49 literally me... Yenakkum ipdithan nadakkum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 месяца назад +1

      வணக்கம் அங்கு நவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @parthasaj1421
    @parthasaj1421 4 месяца назад +1

    வெற்றி வேல் வீர வேல்