🔥Firing EV 🛵Brands🔥வாங்க கூடாத வண்டிகள்🔥|| E-Wheeler || Arunai Sundar ||
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- இந்த வீடியோவில் குறிப்பிட்டல்ல சில பிராண்டுகள் மக்களிடத்தில் சர்வீஸ் issue மற்றும் பேட்டரி விபத்தை ஏற்படுத்தி உயிர் சேதங்களையும் விளைவிப்பதால் டீலர்களும் அதை வாங்கிய உபயோகித்த பயனாளிகளும் மிகுந்த மன வேதனையில் உள்ளார்கள்் ஆரம்பம் முதல் eco பிரண்ட்லி அதாவது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த youtube சேனல் இதில் உள்ள சில குறைபாடுகளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பொறுப்போடு செயல்படுகிறது் மற்றபடி இதில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் மக்களால் எங்கோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட உண்மைகளாகும்் மேற்கொண்டு நிறுவனங்கள் மீது மக்கள் சரியான ஆவணங்கள் இருந்தால் சட்டரீதியாக அவற்றை எதிர்கொண்டு இழப்பீடுகளை திரும்ப பெறலாம்் இது ஒரு பொது நலன் கருதி வெளியிடப்படும் பதிவாகும் மற்றபடி எந்த உள்நோக்கமும் அல்லது குறிப்பிட்ட சில பிராண்டுகளை அல்லது மற்றவரை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கிடையாது ்நன்றி சகலகலா டிவி அருண்னை சுந்தர்
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#evfire
#evbatteryfire
#jitendraevfire
#olascooterfire
#benlingevissue
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil
Sir, I appreciate your efforts in revealing the cruel nature of these unscrupulous and heartless companies.
தரமான பதிவு. வாழ்த்துகள்.
சார் நான் கூட உங்க வீடியோ பாத்துட்டு நிறைய பேருக்கு ரெபர் பண்ணி வாங்கி கொடுத்து இருக்கேன். இதுவரைக்கும் நான் வாங்கி கொடுத்த எந்த வண்டி எதுவும் ஆகல நான் அப்பப்ப செக் பண்ணி பாத்துட்டு இருக்கேன். பேட்டரி சூடாவதா சார்ஜ் போடும்போது பார்த்து சார்ஜ் போடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டு இருக்கேன். இப்ப கூட நிறைய பேர் என்கிட்ட கேட்டுட்டு இருக்காங்க பட் யாருக்குமே நான் இப்ப ரெஃபர் பண்றது கிடையாதுங்க ரொம்ப பயமா இருக்கு.☠️
Ather seems to best in class i am using it for past two months really good 2000 kms driven. Yes price is on higher side but their engineering absolutely fantastic . Minor issues like mobile connectivity is there hope that will be resolved shortly. As per govt norms they are refunding charger cost to old customer.
time will come for all they are also part of the game already Buy back offer is big cheat
வண்டி விக்கிறதுக்கு எல்லாம் கடை திறக்கவில்லை மானியம் காசு காத்தான் விக்கின்ரார்கல்
இந்த வண்டி எல்லாம் வாங்கி எப்படி நம்பி வீட்டில் நிறுத்தி வைக்க முடியும் வெடிகுண்டை வாங்கி வீட்டில் வைப்பது போல் இருக்கும்
Our father ride Ampere Magnus pro. It is good as of now. Because it almost 16000 kms driven with no issues. Problem only is the tyre. We changed back tyre once. That's all.
Also please remember....
In petrol scooter, we should not add water/sand... Likewise ev scooter should be maintained with proper temperature.
Temperature is important Elana vedikkum...
I also own magnus CX 19k kms running fine ❤
Ozotec FLIO from Coimbatore uses LFP batteries with 5S SAFETY technology. 6000+ vehicles sold no fire accident. Chennai they have showroom in velachery
Price bro
1.19 L
Ok,but heavy weight! ladies எப்படி ஒட்டுவாங்க!
I live in China, I am into lithium battery business. The problem with indian market is they want cell in low cost but good quality which is impossible to do.
The cells might pass all the testing initially but after 6 months it will show it's true color and are the main reasons for fire.
The price difference between indian market and europe, china is around 30% to 40℅, sad to see end customers suffering like this.
Hi.. I have few doubts related to Ev,, how to connect with u.. Need your what's up number
China country RUclips banned
Your no sir
I need 30 batteries
முன்பு இருந்ததை விட விலை கொஞ்சம் அதிகம் தான் TVS Iqube இது வரை எந்த பிரச்சினையும் வரவில்லை நன்றாக இருக்கிறது
Bro vandi nalla irukku aana service technician aala tvs layum issue varuthu bro ather la oru problem illa price than problem
@@padmesh_tp ather எல்லாருக்கும் set ஆகாது நன்பா.
@@makingseba807 yes bro and rombha marketing over hype ather and ola
Coimbatore based ozotec flio nalla iruku...
Athula battery lithium ferrophosphate use pannaranga, battery complaint motor complaint firing problem illa..but issues nu partha suspension innum konjam bettera irunthu irukalaam....
Better go for flio
@@makingseba807 pesama petrol vandi vangitu polam Naa ather than plan budget concern so I took tvs n torq
நல்ல வேலை உங்கள் விடியோ பார்த்து நா வீட்டில் Ev வண்டி வாங்க சொன்னன்
அவங்க என் பேச்சை கேட்கவில்லை
e wheeler bike எறிந்து விட்டால் என்ன செய்வது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியுமா இதைப் பற்றி பதிவு ஒன்று போடுங்கள்
Edha mari problem vandha legal ah proceed pana tana registration model edukanum, but brands um respond pananum
I am using Jitendra Classic model from 2021, now 2.5 years working fine. Only one time serviced by dealer, Just last week changed DC converter due to horn and lights not working.
Now many e Wheeler brands are selling through the famous online shopping sites to sell out their stocks. Pesama lead acid batteries la, fast charging, long range, long life vara madhri technology irundha far better. Lithium irundhalae thala vali dhan. Best example corporation garbage collection vehicle, they are not maintained properly but no incidents had happened on them.
I am using Gaura electric warrior 5g, good one
Meto no issue..
Sir. 1 year gone and 23k kms done in my pure neo etrance. Last time started some minor issues in battery cells. Which loses its quality due to usage. That's normal. But they didn't gave that assured battery level . Need to improve their quality and assurance given at the point of sale
Inda brand sariyillai nu opena brand name ah solra unga dairiyatthai paarattugiren. Makkalukkaga kural koduppatharku nandri. Vaazga valamudan.
Last expo clip video sema roast😂😂😂😂😂.
Using flio 1.5 years !! No problem
அண்ணே ஜிதேந்திரா jmt 1000hs bike lite used second hand lithium iorn battery vandi vaangalama
I have Ampire pro exo, last 1 Yr 6 months,no issues,4 time free service and last week back tyre changed, I run by1 lakh 20 000 Km nw itself
உண்மையிலயே உருப்படியான வீடியோ. Japan make ன்னு ஓல்லிகுச்சி சொன்னப்பவே எனக்கு டவுட்டு. இப்பவாச்சும் வண்டி பேர சத்தமா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.
Lithium ion மட்டுமே தீ பிடித்து வெடிக்கும் lithium Feromphospate battery தீ பிடிக்கது நான் இரண்டு பேட்டரி செய்தேன் பேட்டரியில் தண்ணீர் போய் தெரியாமல் ஓட்டி கொண்டு இருந்தேன். அதுவாக நிற்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை
Ozotech Flio 👌
👍
Super boss good 👍
How is Bgauss D15 ?
Sir apa EV vangunumnaa
Entha company ya namburathu
Please Don't delete this video
Keep always
Also last live video make it public
Very important useful video great
Good one sir, for EV and against mal EV manufacturers, be straight forward always
Very correct speech arunai sir keep on rocking ❤️❤️ i love all videos super arunai sir
I planned to buy flio ozotech ,
Good
@@ewheelerCHENNAI SHOWROOM VIDEO PODUNGA
👍
Ungaloda recomendation enna sir which brand is best
கோயம்புத்தூர் காரன் வண்டி இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல (Ozotec #Flio)
Sudden ah yela E bike prices increase aidchu almost 2 lac kita spend pani vangi epa pathalum bayanthute iruka mudium athuvum namma oora kayura veyil ku epa enga fire agumo...
1ton lithium ready panna 2laks liter pure land water yedukkuraangalam pinna athu eppadi eco friendly aagum
Ampere magnus ev also has lot of problems like battery issue, bad suspension, rotary problem and no service.
I faced a lot of problems with ampere. No proper professional service centre.
I also use the same bike buddy 19k kms, Tambaram service station is good
Ampere is the number 1 fraud
Until a separate battery is invented for tropical region where temperature exceeding 35° centigrade in summer this kind of fire accidents will be a never ending story.
கோயம்புத்தூரைச் சேர்ந்த BNC Challenger EV பற்றி Review போடவும்.
My kind advice, electric vehicles needs to be tested many levels testing but it’s not happening here. First of all electric vehicles will suit for Indian climate?
Sir pls put review on hero vida v1 pro
எந்த வண்டில போன என்ன உயிரோட போன போதும்🤭🤭🤭🤭😁😁😂😂
flio is all good sir
good decisions now government taken sir now a days frame 2 subsidy scheme are reduced.👍 inni ev subsidy kudakha kudahu.
வேணும்ணு வீனா போன மின்சார வண்டி தயாரித்து மக்களை வாங்க விடாம பயமுருத்த சதி செய்வதாக நினைக்கலாம
Kabira mobility km3000 feb 2023 la vaankunen, neraiya complaints,
🆂︎🆄︎🅱︎🆂︎🅸︎🅳︎🆈︎
innum varala sir
Sir bike best option SVM PRANA
Sir, what brand is better with minimal issues and good service, recommend some vehicles which u have tested sir.
Jithendra வண்டி ஒரு பேட்டரி modela இல்லை இரண்டு battery modelaa..
Charger 6Ah or 12 ah..
கொஞ்சம் விளக்கம் கொடுங்க
Sir Bajaj chetak புக் செய்துவிட்டேன் இந்த வீடியோ பார்த்தபிறகு குழப்பமாக உள்ளது அந்த வண்டி வாங்கலாமா நீங்க சொன்னாதான் வண்டியே வாங்குவேன் எனக்கு தங்களது ஆலோசனை தேவை
ERoyce Motors (coimbatore manufacturing) eppadi..nambha sathyamangalam..vandi vaangalama..
Ithu ena company vehicle brother? Jithendra nu oru company ah
Nanu OLA edutha registration pana late panaga. 1st EMI kata mudiyathu sona aprem registration panaga. EV elarum EMI la eduga. Bike odalana EMI stop paneklam
Ozotech is a good brand to try.
But price is high... Guara also lithium ferro battery
Ather vangalamaa Annaa
I'm using Gemopai EV bike. It's very good.
Very correct speach. Also mentioned all other brands problem...
Bguss Nala brand ah brother
ALF 'ன் மின் ஆற்றல் மின் சக்தி எப்படி சென்னையிலேயே தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள் நம்பி வாங்கலாமா உங்கள் கருத்தை பகிரவும் நம்பிக்கையுடன் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்
But one thing people should keep in mind that. Don't go with trend like watever cums in Market straight away gng n getting the things, wait for few years n get the best one, evey1 lurel us to buy but be cautious don't fal prey
I support you sir
pls put video on kyte energy ev sir pls..vehicle looks promising
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது, EV வண்டி வாங்குவதல்ல.
நம் ஊரைச் சுற்றி மரம், செடிகளை நடுவதும், நெகிழி பயன்பாட்டை குறைப்பதுமே மிகச் சிறந்த வழி.
EV வண்டியின் பேட்டரிகள் பின் நாளில் மறுசுழற்சி செய்ய இயலாது, அவையனைத்தும் மட்காத குப்பையே.
Hi AS v good video and heart touching. Is it same problem for EV car. Pls review EV cars because lot of our Ladies planned to buy for their work. Best wishes❤️🇮🇳Jaihind
Ya Tnkz sir and will review soon
I have issue with my pure ev 7g epluto, No response in show room
Same bro
Anna Naa college poradhuku oru ev scooter suggest pannunga budget 50-55k.
Cuddalore Naa daily 45kms pora madhiri irukum anna.
No registration Naa better.
Because Naa college 1st year thaan
Petrol vehicle
@@ewheeler 😂😂😂😂😂😂
நான் குவைத்ல இருக்கும் உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் பெரும்பாலும் EV bikesவீடியோ நாறும் வாங்கலாம் என்று இருந்தேன் ஆனால் இப்போது முடிவை மாற்றி கொண்டேன்
Sir FLIO Mari coimbatore vandi vangalam
கவலைப்படாதீர்கள் நண்பர்களே விரைவில் நான் வருகிறேன் மேட் இன் தமிழ்நாடு மோட்டாரில் இருந்து அனைத்து பாகமும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது வாகனத்தின் விலை வெறும் 40 ஆயிரம் ரூபாய்தான் வாகனம் வாகனத்தில் அதிகபட்ச தூரம் 60 கிலோ மீட்டர் மட்டுமே பயணிக்க முடியும் பிளாஸ்டிக் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது இந்த வாகனத்தில் விரைவில் வருவேன்
Sir contact number kodunga
ALREADY FLIO irukku sir. World's safest battery and reliability in range
How about Bajaj Chetak ev vehicle....
IC vehicles are always best in terms of human safety........ milage ku aasa pattu usually Vida mudiyathu..... think ev is not future 🤔
I stand with u sako...I sold my yamaha rx 135 for purchasing electric scooter since 2019 but now I am always searching...now I am upset ...bye bye ev ..thank u sako
Ather and tvs i qube are best to move on for ev bikes ... Other are suicidal decisions
Ozotec, Flio is good
Petrol வண்டிக்கு இணையாக விலை வேற.too much price
I like your videos seeing your video only I bought an ev.
இந்த மேட்டரை கொஞ்சம் டிடெய்லா விளக்கம் கொடுக்கலாம். ரேட் கம்மிக்கு செல் பிஎம்எஸ் செல் ஹோல்டர் இல்லாம அசம்பிள் பண்ணுனா இப்படி தான் நடக்கும். Hx cell Daly Bms with cell holder odaஅசம்பிள் பண்ணி யூஸ் பாருங்க . ஒரு லட்சம் கிலோமீட்டர் அல்லது 5 years no issue
Flio scooter 5 septy future 👍
Pure ev 1 year use battery problem sir
Ogala nabi solar on grid pota 8 masam aache ( solarwart combitor)
Sir Okhi90 brand is good or not for purchase
NO
Till now OLA and Ather using Li-on Battries only
If U Supporting Really for Consumer Make Same video on Okinowa Brand... ❤
Under 10 Firing 7 Bikes In Okiniwa 😂 Becoz When u have to support customer u have to speak on all brands Not Concentrate on Some brands❤
Sorry For making This comment but this is True ❤
Really useful and awareness video
As for me i tried most electric scooters. Now i settled in bgauss d15i is the best in safety also.
Petrol vehicle use panitu polam.
Ampire rio is good. Since 4years no issue
Suspension and poor build quality
Ipo ev la oru nilai ilama iruku. Ola tha top la irukunaum charging stations athigama ila. Range anxiety iruku konjo nal pogatum oru development irukunu wait panrathukula fame 2 subcidy kurachutanga ipo ela vandi rombo athiga rate ku poidichu. Ithula intha fire incidents vera. Ena panrathune puriyala. Irukura vandiku petrol potu katupadi agala.
Pure ev also having battery issues
Dealer suggest me to sell the bike in second hand as soon like that
இவரின் பதிவில் ஆரம்பத்தில் இருந்தே கோமோகி,ஒகினவா பற்றி கடினமா பதிவிட்டு இருந்தேன்.
Thalaiva MATTER ERA Bike pathi pesunga .. adhuvum eriya pogudhu..FIRE aana avlothan.. boys ellam move on aitu irukanga
daily commute ku which one is the best Vehicle.. OR we back again to petrol vehicle.. pls do the needfull..
Ather is best in Market, But price part is High
Anna ola s1pro vankalam irukan vankalama vena va soluga
No
@@ewheeler anna bajaj chetak yadukalama ola va bajai chetak ah yathu best ah irukum
Ozotec Flio 6 years battery warranty try pannunga
Yen sir government ithula thalaida மாட்டேங்குது
Very true
Why government expert not do prior inspection
That's why I bought ebike without battery and put my own safe Lifepo4 battery.
Great
Where did you get the e-bike without battery?
Sir , You are telling correct, As per your suggession i purchased PureEV(7G epluto) . It's 2020 model I purchased 2021 , so this model is very good. But post 2022 same model scooty battery nit good and quality not good. As per dealer suggession i avoides to suggest another. Also as per dealers suggession more battery fault is coming post 2021 models.also this brnad manufacturing reduces 90%
Seattu paiya kaasu nalla sambarikurangae
As i understand ather is good ...even though the price is high
Battery rate high. Petrol best
Government is also equally responsible as they give permit to company without proper R & D .. on what basis does company manufacture inferior goods ? Simply coz they will get licence easily