🔥Lithium Battery க்கு மாற்று Zinc Air Battery🔥 || 🔥100% வெடிக்காத பேட்டரி 🔥 || E-Wheeler ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #zincairbattery
    #evbattery
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Комментарии • 120

  • @peter-uo6lh
    @peter-uo6lh 2 года назад +32

    இந்த மாதிரியான தொழில் நுட்பங்கள் எல்லாம் நம்ம ஊரில் உருவாகும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    • @Habibulla.M
      @Habibulla.M 2 года назад +2

      உண்மையான மகிழ்ச்சி அது நம் ஊர் மார்கெட்டில் , நாம் வாங்க கூடிய விலையில் கிடைக்கும் போது தான்...

  • @samvictorraj6724
    @samvictorraj6724 2 года назад +5

    உங்கள் நல்ல என்னங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @muruganglm3595
    @muruganglm3595 2 года назад +4

    அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐🌹🥀

  • @mudhalvane
    @mudhalvane 2 года назад +43

    இதை தடுக்க முடியாது எண்ணெய் வளம் குறைந்து விட்டது உலக அளவில். 10 வருடங்களுக்குள் அனைவரும் மாறி தான் ஆக வேண்டும்

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 2 года назад

      Batteryoda வாழ் நாள் முடிஞ்ச அப்றோம் அதோட கழிவுகள்... சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தான் ஆகும் ..EV

    • @mudhalvane
      @mudhalvane 2 года назад

      @@FUNPARKPkm recycling செய்வது எளிது அதனால் இப்போ இருக்கும் பேட்டரி ஆயுள் காலம் முடிந்த பின் செகண்ட் hand மார்கெட்டில் பாதி விலைக்கு செல்கிறது.

    • @Kumar.saravana09
      @Kumar.saravana09 2 года назад

      You mean coconut oil?!

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 2 года назад

      இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. யாராவது ஆலோசனை சொல்ல முடியுமா?

  • @prabakerenkasthurikandasam5896
    @prabakerenkasthurikandasam5896 2 года назад +3

    மிஸ்டர் சுந்தர் ! உண்மைய சொல்லுங்க. எலக்ட்ரிக் டூவீலர் பேட்டரி விலை 62,000 ரூபாய் (100- 120km range) .
    வண்டி வாரண்டி முடிந்தபின்னர் மாற்றும் பேட்டரி களுக்கு (100--120 km range)ஒரு வருடம் மட்டுமே வாரன்டி.
    துரதிஷ்டவசமாக ஒரு வருடம் முடிந்து பேட்டரி பழுது ஆனால் வருடத்திற்கு Rs 62,000 பேட்டரிக்கு அழ வேண்டி இருக்கும் .
    இதற்கு பெட்ரோல் வண்டிய வெச்சிக்கிட்டு காலத்தை ஓட்டிவிடலாம்.
    100-120km range தரக்கூடிய 30000kms வரை உழைக்கக்கூடிய ஆயுள் கொண்டஎலக்ட்ரிக் டூவீலர் பேட்டரி விலை குறைந்தபட்சம் ஐந்து வருட உத்தரவாதத்துடன் ரூபாய் 25 ஆயிரத்திற்கு குறைவாக கிடைக்கும் வரை எலக்ட்ரிக் டூவீலர் வாங்குவது வேஸ்ட் ! வேஸ்ட் ! வேஸ்ட்!.

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 года назад +4

    சூப்பர் சுந்தர் 😁👍🏾🆗. இன்னும்.... நிறைய புது... புதுசா.. டெக்னாலஜி.... வரபோகுது.... வரட்டும்.... வரவேற்போம் 😁😄🤔👌👍🏾🆗.

  • @RagavendharR
    @RagavendharR 2 года назад +10

    zinc air vs aluminium air batteries video anna 🙏

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 2 года назад +3

    Very great golden information

  • @BharathwajK
    @BharathwajK 2 года назад +4

    Like USA in our India also automobile industry should become a cottage industry

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 2 года назад +2

    battery cycle which brand may be the best one? in quality as well as the price

  • @samidurai6770
    @samidurai6770 2 года назад +2

    செம... மகிழ்ச்சி

  • @selvamarun36
    @selvamarun36 2 года назад +1

    மிக அருமை செய்தி...

  • @butterfly196611
    @butterfly196611 2 года назад

    Very good information 👌 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @MohamedIbrahim-oo9jv
    @MohamedIbrahim-oo9jv 2 года назад +1

    Super capacitor enna achi

  • @didibms123
    @didibms123 2 года назад +3

    like this many new technology battery have been developed eg : salt battery - but dey never come into production

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 2 года назад +1

    Good information sir about electric vehicles charging keep on rocking ❤️❤️❤️ i love u r videos sir

  • @rahulsanthosh4018
    @rahulsanthosh4018 2 месяца назад

    Tubular battery and lead acid battery difference Enna boss?

  • @soundar001
    @soundar001 2 года назад +2

    Dear sir, i solute u👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuVideoKaraikudi9443268637
    @MuthuVideoKaraikudi9443268637 2 года назад +3

    Super content. Video white balance is missing.

  • @saiedabbas3072
    @saiedabbas3072 2 года назад +1

    Wow super information please continue your journey

  • @massmani4423
    @massmani4423 3 месяца назад

    Supper bass, well video's

  • @mohan137
    @mohan137 2 года назад +2

    மகிழ்ச்சி ....

  • @subramaniansundaram5261
    @subramaniansundaram5261 Год назад

    Pl make video about
    Log 9 battery technology

  • @saragan9760
    @saragan9760 2 года назад

    Appo Lithium ion battery.....vangunaavanga enna sir pandradhu.?

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 2 года назад +2

    Thank you for your service

  • @seenu910
    @seenu910 2 года назад +1

    அருமையான தகவல்...

  • @gunasekaranr2412
    @gunasekaranr2412 2 года назад +4

    Battery life how many years bro?

  • @sadiqbatchashahulhameed3678
    @sadiqbatchashahulhameed3678 2 года назад +2

    நல்ல தகவல் சார்

  • @vasanthakumarravichandran8049
    @vasanthakumarravichandran8049 2 года назад

    How battery will dispose

  • @sdslawfirm
    @sdslawfirm 2 года назад

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @ananthanarayanan6871
    @ananthanarayanan6871 2 года назад +1

    Good information thank you

  • @superchannel2375
    @superchannel2375 2 года назад +2

    Excellent sir

  • @sarathirenewtech
    @sarathirenewtech 2 года назад +2

    Lpf to zinc air battery 👌

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 года назад +3

    தம்பி அருணை சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🙏

  • @jayachandran1369
    @jayachandran1369 2 года назад +2

    Sodium ion battery review pannuga

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 2 года назад +1

    நன்றி ஐயா

  • @Ammu.NP-2022
    @Ammu.NP-2022 2 года назад

    I am your new subscriber

  • @sijinraja6802
    @sijinraja6802 2 года назад +5

    Tvs iqube s amount + subsidy amount (51000₹) சேத்து கட்டும் இந்தியாவிலே மிகப்பெரிய முட்டாள் நானாகத்தான் இருக்கப்போகிறேன் 😢 #TVS Iqube s Subsidiary issue

  • @shankarshankar1283
    @shankarshankar1283 2 года назад

    Please give details of best solar current brand

  • @vasudevans8398
    @vasudevans8398 2 года назад

    நல்ல தகவல் நண்பா.

  • @JaganathanVaradharajan
    @JaganathanVaradharajan 2 года назад +2

    A video about sodium ion battery

  • @alexanderjeyaraj8072
    @alexanderjeyaraj8072 2 года назад +1

    Neenga supera iruppeenga. E wheeler vaanguna naanga nallaa illa

  • @babuk9764
    @babuk9764 Год назад

    அண்ணா உப்பு தண்ணீரை ஊற்றின்னா அதுவே சாஜர் ஏறுமா அது என்ன எப்போ வரும்

  • @perumallingam8842
    @perumallingam8842 2 года назад +1

    Good morning sir

  • @aruldoss7197
    @aruldoss7197 2 года назад +1

    Good information

  • @hussainbaig4724
    @hussainbaig4724 2 года назад +2

    What about aluminium air battery

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha 2 года назад +1

    Electric vehicles are the future

  • @SMTN331
    @SMTN331 2 года назад +1

    What about ferrous battery

  • @kannann1723
    @kannann1723 2 года назад

    Entrance EV 1000w hub motor.
    Police thontravu illaya?
    250w RTO rules.

  • @Desanesan
    @Desanesan 2 года назад +2

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்கின்றீர்.

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 2 года назад

    உங்க $₹@✓\- 🏡 home மிகவும் அழகாக உள்ளது கண்டிப்பாக ஒரு காணொளி கொடுக்கவும்!!!!

  • @ssujai4477
    @ssujai4477 2 года назад

    What is the state of used batteries??? Understand this technology will reduce air pollution but heard battery usage will create more pollution to earth. Is it true???????

  • @anandhanthangam1494
    @anandhanthangam1494 2 года назад +4

    மனிதநேய அருனைசுந்தர்

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 2 года назад

    Thank you for your

  • @nelsonmaria61
    @nelsonmaria61 2 года назад

    தலைவ கோயம்புத்தூர் உங்கள் வீடியோ ஒன்றுபார்த்தேன் பம்பு Ep இல்லை செர்ப்பா பம்பு வீடியோ கன்டேட்நம்பார் புத்தகம் வேண்டும்

  • @klmkt4339
    @klmkt4339 2 года назад

    Bro. Give the principle of working.

  • @jai90sgames.
    @jai90sgames. 2 года назад +1

    Super bro

  • @ravir8046
    @ravir8046 Год назад

    பிகாஸ்வண்டிநல்லவண்டியா
    வாங்க லாமா?

  • @shreeshakthicorporation8183
    @shreeshakthicorporation8183 2 года назад

    Super gi

  • @venkatesanm4122
    @venkatesanm4122 2 года назад +1

    ,,,,you or genious.

  • @shubhamroy3816
    @shubhamroy3816 2 года назад +1

    Anna please make video in English as well

  • @vivekanandan.pvivekanandan9287
    @vivekanandan.pvivekanandan9287 2 года назад

    Tq அண்ணா

  • @mariyapparamalingammariyap8268

    Good news

  • @rahamathbee4535
    @rahamathbee4535 2 года назад

    🤝👌👏

  • @ashankraju1043
    @ashankraju1043 2 года назад +3

    12000 enna current use pandringa🙄🙄🙄😳😳😳😳

  • @Suriyawer
    @Suriyawer 2 года назад +2

    Indha mari evlo vishayatha kandupudikkaranga but corporatkkaran adhellam vara vidamaattan indha mari kandupidippala pala latcham kodi avanukku loss aagum adhanala Avan chumma irukkamatta

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 2 года назад

    👍🤝

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад

    IIT profesor must get pattern for this innovation.

  • @munuswamyj6572
    @munuswamyj6572 2 года назад

    என்னுடைய பேட்டரி lead acid battery அதற்கு பதில் இந்த battery போடலாம

  • @ashankraju1043
    @ashankraju1043 2 года назад +2

    Enga vetla four members dha just 300 to max 400

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 2 года назад +1

    Nanthini Vs omega which is best bro, pls don't avoid

    • @ewheeler
      @ewheeler  2 года назад +3

      இரண்டும் சலித்தது அல்ல ஒன்றை கவனிக்கவும் Invertor with inbuilt battery வாங்க வேண்டுமென்றால் ஒமேகா சிறந்தது அதே நேரத்தில் பேட்டரி மட்டும் வாங்க வேண்டும் என்றால் நந்தினி சிறந்தது

    • @k.selamuthukumaran8944
      @k.selamuthukumaran8944 2 года назад

      நீங்கள் பயன்படுத்துவது smart lithium battery right

  • @FunTime-jz4bg
    @FunTime-jz4bg 2 года назад

    Used electric vehicles shop pls

  • @rajuprabhakaran9704
    @rajuprabhakaran9704 2 года назад

    மின்சார உற்பத்தி 70 அனல் மின் நிலையங்களை சார்ந்தே உள்ளது... மின்சாரத்தின் மூலம் உலகை அழித்துவிட்டு... பசுமை வாகனம் என்று சொல்வது அறியாமை.... (மின்சார வாகனத்திற்கு பெட்ரோல் கடுமையான விலை உயர்வினால் தான்)

  • @srinivasan6634
    @srinivasan6634 2 года назад

    Future hydrogen fuel.. battery also have pollution where we get the zinc. Wait for H2 fuel cars and bikes..

  • @d.sathiskumars.p.dhanapal2843
    @d.sathiskumars.p.dhanapal2843 2 года назад +1

    💪

  • @osro3313
    @osro3313 2 года назад +1

    🙏👍👌🦋

  • @ceenacheenu2372
    @ceenacheenu2372 2 года назад

    எனது தாழ்மையான வேண்டுகோள் வெடிக்காத என்ற வார்த்தையை தவிர்த்து பாதுகாப்பாக என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் நன்றி🙏

  • @harig3901
    @harig3901 Год назад

    ☺️☺️☺️

  • @SMTN331
    @SMTN331 2 года назад

    55000 entha vandi sollunga

  • @SSM1385
    @SSM1385 2 года назад

    👍

  • @sanjaycb1238
    @sanjaycb1238 2 года назад

    Oh yeah 🤣😂money money 💰 🤑

  • @50ksen
    @50ksen 2 года назад

    Zinc air button cell batteries are used in hearing aids for a long time. It's not a new invention.

  • @muthukrishnan6414
    @muthukrishnan6414 2 года назад

    Electric cycle or bike edhu vakalam low budget and good brand

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад

    👍👌👍👌🤝

  • @kkselvakumar3110
    @kkselvakumar3110 2 года назад

    உங்களை ஃபோனில், mail இல் தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் காணொளி எடுத்த பல நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்டு தெளிய முடியவில்லை. வெறும் view அதிகரிக்கும் பொருட்டு மட்டும் தான் காணொளி வெளியிடுகிறார்களோ?

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 года назад

    🙏🙏🙏👍👌👌💐

  • @muralik6496
    @muralik6496 2 года назад

    Russia supply very discounts price petrol product, India government, sales same price, CNG rate Chennai Rs88/ torrent company, but out of Chennai adani group sales Rs74/ why this difference, CNG car driver , owners safer pl put. Video,why rate difference

  • @ravi181055t
    @ravi181055t 2 года назад

    Zinc air battery, aluminium air battery என்று கிடைக்கும்

  • @lenatyretools285
    @lenatyretools285 2 года назад +1

    Lena Tyre Tools U Tube channel
    E bike manufacturer

  • @klmkt4339
    @klmkt4339 2 года назад

    Is this self sustainable?? Firewood cooking is more self sustainable. There you need just an initial 50ml kersosine. Here you need a lot of replinish investment.

  • @absolutefun9346
    @absolutefun9346 2 года назад

    Home tour

  • @saraswati7109
    @saraswati7109 2 года назад

    Ev always trial and experimental only....... not practical usage
    We don't when it's come to reality.............🤔🤔🤔🤔🤔

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 года назад +7

    சார் இந்த பேட்டரி எல்லாம் இலுமினாட்டி கவர்மெண்ட் வெளியே விடாது🙏

  • @JaiKumar-du4nq
    @JaiKumar-du4nq 2 года назад

    ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனால்
    டன் கணக்கில் பேசக்கூடாது
    எவ்வளவு பணம் கொடுத்தாங்க இப்படி பேச சொல்லி

  • @johnpeter3522
    @johnpeter3522 2 года назад

    Induction cancer varum

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 2 года назад

    19 ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப் பட்டு இப்போது தான் மறு ஆய்வு செய்கிறார்கள் .
    இதில் என்ன வகை தடைகள் உள்ளனவோ

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 2 года назад +1

    அருமை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад

    வாங்க விலை என்ன.உனக்கு விளம்பரத்துக்கு ஓசியில் கொடுத்து இருப்பானுங்க.

  • @anbu2100
    @anbu2100 2 года назад

    Uruttu ne Uruttu

  • @SriniVasan-hk9yv
    @SriniVasan-hk9yv 2 года назад

    புருடா வீடாதீங்க 20,000/EB பில் 😴😴😴