வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு பயன் இருக்கு! | Dr Ku Sivaraman | சிவராமன் | health | Vendhayam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir #fenugreek #vendhayam #shorts

Комментарии • 284

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 7 месяцев назад +238

    சுகர் குறையும் மலம் இலக்குவாக போகும்... உண்மை உண்மை ....நன்றி நான் உணர்கிறேன் 🙏🙏🙏🙏

    • @user-dn5py3oh4z
      @user-dn5py3oh4z 7 месяцев назад

      Yeppa sapadanum

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      நன்றி அய்யா ❤from henry farm knv ✅️

    • @somuseenu
      @somuseenu 7 месяцев назад

      Yeppadi sapdnum pls rply

    • @BalasubramaniamSaibaba-tr7sf
      @BalasubramaniamSaibaba-tr7sf 7 месяцев назад

      காலை, இரவு இரு வேலையும் 10 gr அளவில் வெந்தயம் sapp

    • @somuseenu
      @somuseenu 7 месяцев назад

      @@BalasubramaniamSaibaba-tr7sf empty stomack ah bro pls rply

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 7 месяцев назад +175

    ஒரு கல்லில் இரண்டு மாங்காய். மிகவும் அருமை திரு. சிவராமன் சார். வாழ்த்துக்கள். நன்றி. ஜெய் ஹிந்த்

  • @tulsirani8820
    @tulsirani8820 8 месяцев назад +135

    Very useful message sir, thanku .

  • @kalaganesan756
    @kalaganesan756 7 месяцев назад +51

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி வணக்கம் ஐயா

  • @VISmedia-I4u
    @VISmedia-I4u 8 месяцев назад +67

    நல்ல தகவல் 🎉

  • @user-ve2ze3ff9q
    @user-ve2ze3ff9q 7 месяцев назад +13

    மிக்க நன்றி ஐயா❤❤

  • @balamuruganganbalamurugang4052
    @balamuruganganbalamurugang4052 7 месяцев назад +10

    சுகர் சராசரியாக இருப்பவர் இதனை தொடர்ந்து எடுக்கலாமா சார் ,உணவுக்கு முன்பா அல்லது பின்பா ,எத்தனை வேளை சார்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 7 месяцев назад +12

    சிறந்த அறிவுரை ! நன்றி !

  • @anushahariharan3243
    @anushahariharan3243 7 месяцев назад +29

    மருத்துவ அறிவுரை சொல்லும் மருத்துவருக்கு எந்த வியாதியும் இருக்க கூடாதா? அவரும் மனிதர் தானே,, நமக்கு ஆரோக்யதுக்கு சொல்ற தகவலை மட்டும் கேளுங்கள் நம்பினால் follow பண்ணுங்கள்,100% healthy Dr தான் நமக்கு வைத்தியம் பாக்கணும் என்றால் ஒரு Dr கூட கிடைக்க மாட்டார்
    தேவையில்லாத விமர்சனம் எதற்கு
    விருப்பம் இல்லை என்றால் video பார்ப்பதை தவிருங்கள்

  • @dillibabu.c
    @dillibabu.c 7 месяцев назад +4

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோ♥️🌹🙏

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u 7 месяцев назад +70

    ஐயா... எங்களுக்கும் உங்களைப் போலவே வியர்த்தல் பேசும் போது மூச்சு வாங்குதல் உள்ளது... அது பற்றிய விவரங்களை பதிவு போடுங்கள்... நன்றி....

    • @jaybonney6471
      @jaybonney6471 7 месяцев назад +4

      எடையை எப்படி குறைப்பது என்று சொல்லவும், நன்றி 😊

    • @telugenaswasa352
      @telugenaswasa352 7 месяцев назад +2

      Avlo pesararu moochi ipdi vanguthuna aduku avaruku ratham kuraivunu teriyumo iliyo 🙄

    • @hariniprabha5278
      @hariniprabha5278 7 месяцев назад +2

      அடி வயத்தில் இருந்து பேசினால் கத்தினால் இப்படி மூச்சு வாங்கும்... சிறிது மூச்சு பயிற்சி மற்றும் மெதுவாக குரல் வளை பேசினால் போதும்... மேலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்... 30 நிமிட நடைபயிற்சி போதும்...

    • @KNPatti
      @KNPatti 7 месяцев назад

      ​@@hariniprabha5278Doctor kkeva pa?

    • @hariniprabha5278
      @hariniprabha5278 7 месяцев назад

      @@KNPatti யாரா இருந்தாலும் நோய் அறிகுறிகள் ஒண்ணு தான் சகோ... இறைவன் மிகப்பெரியவன்.. 🙏 நமக்கு தெரியாத சுவாரஸ்யமான வாழ்க்கை பாடத்தை தினமும் கற்றுக் கொடுக்கிறார்.,

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 7 месяцев назад +9

    நல்ல பயனுள்ள தகவலை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அய்யா

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 8 месяцев назад +7

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information VAZGA VALAMUDAN & Nalamudan

  • @mahesh.s1034
    @mahesh.s1034 8 месяцев назад +23

    Thankyou 🙏🏻

  • @nachiappannarayanan4099
    @nachiappannarayanan4099 7 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

  • @cinderellaimmaculatei1448
    @cinderellaimmaculatei1448 7 месяцев назад

    In west Bengal and north east ..when they fry dal or any vegetables they will use...panchparang..it means ready made packet available in all shop it contains வெந்தயம்.கருசீரகம்.சோம்பு.கடுகு
    .சீரகம்..கடுகை‌ தவிர.. மற்றவை எல்லாம். Daily எல்லா உணவிலும் add செய்து கொள்கிறார்கள்...

  • @djeyandjeyan1697
    @djeyandjeyan1697 7 месяцев назад +28

    இதை எப்படி சாப்பிடவேண்டும் என்பதை செல்ல வில்லை

    • @anandhanbk3661
      @anandhanbk3661 7 месяцев назад

      வெறும் வாயில் ஒரு ஸ்பூன் போட்டக்கலாம் சாப்பிட்ட முன் பின் கணாக்கில்லை

    • @enjoythelittlethings1360
      @enjoythelittlethings1360 6 месяцев назад

      1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து குடிக்கலாம்

  • @Krish.Fashion
    @Krish.Fashion 8 месяцев назад +13

    Sir...makal kaga pesi pesi unga health care pana miss pannadhinga pls. U r so concerned person. We all need u so pls take care🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nfwhite07
    @nfwhite07 7 месяцев назад +100

    எங்களுடைய இறைதூதர் முஹம்மது நநபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் வெந்தயத்தின் மகத்துவத்தை அறிந்தால் தங்கத்தை கொடுத்து வெந்தயத்தை வாங்குவார்கள்.

    • @arumainathan6954
      @arumainathan6954 7 месяцев назад

      இயேசுக் கிருஸ்துவின் பிறப்பிற்க்குப் பிறகு வந்தவர் தான் நபிகள் , ஆக பைபிள் கூறுகிறதைத் தான் ஒத்துக் கொள்ள வேண்டும் , அறுவடையின் முதல் பலனில் வெந்தையத்திலும் நீங்கள் தேவனுக்காக தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று மத்தேயு பகுதியில் உள்ளது !!!

    • @muthurathinam6588
      @muthurathinam6588 7 месяцев назад +9

      Avar karunjiragamum sollirukara ?

    • @muniyanmuniyandi7286
      @muniyanmuniyandi7286 7 месяцев назад

      Unga irai thoothar athu mattum ah sollirukaar , panni Kari saapitta sorgathuku polam nu . Poi seekiram kunja cut pannitu mutti pottu Kullah ku akkapar nu oombu. Sothula kooda matham paakura tharkuri

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr 7 месяцев назад

      அரபிகள் வெந்தய சாப்பிட்டதில்லை...KFC தான் சாப்பிடுறாங்க

    • @HB-bk8cn
      @HB-bk8cn 7 месяцев назад

      ​@@muthurathinam6588ஆமாம். கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற அனைத்து நோயும் குணப்படுத்த கூடியது என்று சொல்லி இருக்கிறார்

  • @mercymekala19
    @mercymekala19 7 месяцев назад +6

    Sir age 36 sugar vandu 4 years achu romba bayama irukunga sir kidney failure attack or dialicis idellam problem varumnu solranga ada pathi sollunga sir

    • @natarajankumaran8501
      @natarajankumaran8501 7 месяцев назад +1

      No problem .daily 40minutes walking .avoid white sugar .lunch white rice kammiyaga sapitavendum.vrgetable .keerai adigam sapitavendum.

    • @MohuMonu26
      @MohuMonu26 7 месяцев назад

      Pavakaai juice adinga , weekly thrice in morning.

  • @suthachell6835
    @suthachell6835 8 месяцев назад +6

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @pushpamano8991
    @pushpamano8991 8 месяцев назад +2

    Thanks 👍 Thanks DECTOR Good Advice 💯🙏❤🙏🙏🙏🙏 you very much for your Helping mind

  • @sanctamarina7623
    @sanctamarina7623 7 месяцев назад

    Oru pal Chinna vengaiyam sapdunga odane digest aagum. Enaku digestion prb vanthuchu. Intha tip try pani paarunga

  • @aaryamom7481
    @aaryamom7481 7 месяцев назад +1

    Can hypothyroidism thyroid patience eat vendhayam

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 7 месяцев назад

    Arumaiyana aalosanai,Arivurai.

  • @rosemary7084
    @rosemary7084 7 месяцев назад

    Tq so much sir for your lovely message

  • @mohanakrishnan1755
    @mohanakrishnan1755 8 месяцев назад +77

    ஐயா புன்ணிவானே எந்தபா பொருளையும் வருக்கக் கூடாது வருத்தா அதிலுள்ள நார் சத்து செத்துரும் மொளைகட்டி காயவச்சி பொடி பன்னி நாட்டுச்சக்கரை கூட்டி உமிழ் நீரில் கரைந்த பின் விழுங்கனும் இதுவே சிறந்த முறை

    • @sivasivakumarsiva8658
      @sivasivakumarsiva8658 8 месяцев назад +3

      இவர் சொல்வது எல்லாமே ஆகச் சிறப்பு ஆக சிறப்பாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்

    • @nishasha4723
      @nishasha4723 8 месяцев назад

      தனியங்களை வறுக்கலாம், எந்தச் சத்தும் குறையாது.. உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, ராகி, கம்பு, குதிரைவாலி அதோடு வெந்தயம், சீரகம் மற்றும் மிளகு இவை எல்லாவற்றையுமே வெறுமனே வறுத்துப் பயன்படுத்தலாம், வெயிலில் காய வைப்பதற்குப் பதிலாக.

    • @priyakesavan9749
      @priyakesavan9749 8 месяцев назад +1

      Mulai kati antha mulai yeduthudanum.. Then we can have it..

    • @meiarivoli1733
      @meiarivoli1733 8 месяцев назад

      காய வைத்தாலும் போயிடும்.100% வராது 40% வரும்ல

    • @MM-87-Rr
      @MM-87-Rr 7 месяцев назад +5

      Ama varukka kudadhu....true...ean husbnd ku 3 years sugar....avarku na eandha tablet kudukkala....daily morning vendhayam podi sudu thannila potu than kudupan...sugar normala vey eruku😊

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 7 месяцев назад

    You have heavy breath and sweat sir
    Pls Take care as much you take of public ❤❤❤

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 7 месяцев назад

    All video's very useful Dr sir thankyou so much for your adviced🙏🙏👌👌🌟🌟

  • @abdulkadhar9554
    @abdulkadhar9554 7 месяцев назад

    Thanks. Take care your body weight.

  • @lekhadevi6779
    @lekhadevi6779 8 месяцев назад +8

    You can eat also dr

  • @balulatha3969
    @balulatha3969 5 месяцев назад

    அருமையான பதிவு அய்யா

  • @nagarathinamnaghu3162
    @nagarathinamnaghu3162 4 месяца назад

    Thank you sir

  • @user-hr1re4yg6e
    @user-hr1re4yg6e 8 месяцев назад +11

    Vera level message Sri ❤❤❤❤

  • @johnsathish9567
    @johnsathish9567 7 месяцев назад +1

    Neenga yenna saapdringa. . . Slim ah healthy ya irukinga

  • @user-fk5qn5du8b
    @user-fk5qn5du8b 7 месяцев назад +1

    நல்ல பதிவு சார்

  • @lakshmi9153
    @lakshmi9153 7 месяцев назад

    Somehow drinking soaked Methi seeds upsets my stomach, tried many over the years same stomach pain

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 8 месяцев назад +1

    Thank You Doctor. Truth

  • @saravanan.r1496
    @saravanan.r1496 7 месяцев назад

    Super sir best remedy this

  • @k.abubakkarsidhdhikkajim6848
    @k.abubakkarsidhdhikkajim6848 7 месяцев назад

    நன்றி - ஐயா

  • @r.kesavanmyidiya6051
    @r.kesavanmyidiya6051 7 месяцев назад

    நன்றி, மிகவும் நன்றி சார்

  • @user-ge7hb6cg6p
    @user-ge7hb6cg6p 5 месяцев назад

    Good information

  • @user-yl1xo1tp5n
    @user-yl1xo1tp5n 7 месяцев назад

    நன்றி ஐயா

  • @user-rj3qx3xy9y
    @user-rj3qx3xy9y 7 месяцев назад

    Nandri for your good information sir

  • @kokilashankar1579
    @kokilashankar1579 8 месяцев назад +3

    Ayyo thinamum vendhayam eduttha kaal kai ulachal jalathosam kaichal varum puriutha athu kuluma doctor ethu shonnalum kekka koodathu okva

  • @evaeva5227
    @evaeva5227 8 месяцев назад +23

    அய்யா வெரிகோஷ் பெய்ன்க்கு வைத்தியம் செல்லுங்கள்

    • @mohanapriya5785
      @mohanapriya5785 8 месяцев назад +6

      அதிக நேரம் நிற்பதை தவிர்க்கவும்

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm 8 месяцев назад +1

      ஐயாஅவர்களுக்கு நெல்ல முன்னமாரி அண்டாலதண்ணிஊத்தி அடுப்ப முட்டிஅவிக்காம அரிசிஆலையில குக்கரள அவிக்கிறாமாரி கரட்ண்டுள அவிக்கிராஙக அதா பெரியதப்பு

    • @user-ih7ts8ju5n
      @user-ih7ts8ju5n 8 месяцев назад

      ஓமவல்லி இலை சீரகம் மிளகு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். நரம்பு மண்டலத்தை சீர் செய்யும். உச்ச முதல் பாதம் வரை உள்ள நரம்பு மண்டலத்தை சரி செய்யும்.

    • @mahdiikraam8651
      @mahdiikraam8651 8 месяцев назад +1

      எங்க அம்மா அதனால் ரொம்ப கஷ்டப் படுறாங்க

  • @joanjohn2367
    @joanjohn2367 7 месяцев назад

    Thank you doctor for your important information

  • @ahilanramu3855
    @ahilanramu3855 7 месяцев назад +2

    உண்மை தான் ஐயா👌💐

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 7 месяцев назад

    Super nice advice

  • @aadhikbabuofficial2688
    @aadhikbabuofficial2688 8 месяцев назад +6

    Ungha lunga konjam parungha sounds varuthu something problem

  • @KrishnaN-nm1ib
    @KrishnaN-nm1ib 7 месяцев назад +1

    1000% உண்மை

  • @selvasparrow9221
    @selvasparrow9221 7 месяцев назад

    நன்றிகள் 🙏🙏🙏

  • @rajeswaris6183
    @rajeswaris6183 7 месяцев назад

    Very very useful sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyakalaashok7484
    @suriyakalaashok7484 7 месяцев назад

    வெந்தயம் குளிர்ச்சியானது அல்லவா? எனக்கு ஏற்கனவே மூட்டு வலி இருக்கிறது. வெந்தயம் சாப்பிடுவதால் ஏதாவது (வாதம், or கபம் ) பிரச்சனை அதிகமாகுமா?

  • @mustafamini6092
    @mustafamini6092 7 месяцев назад +1

    Superser

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 7 месяцев назад +1

    அருமையான பதிவு சார் ஆனால் நான் சாப்பிட்டுவந்தது இப்போது சாப்படமுடியல்ல gastric ,பிடிக்கல்ல நன்றி சார்

  • @Karthikarthi19755
    @Karthikarthi19755 7 месяцев назад +1

    Venthyam apadiye saptadama. Venathyam Vaila potu thanni kudipan

  • @JanagiRaman-mv2hv
    @JanagiRaman-mv2hv 7 месяцев назад

    Thanks sir

  • @s.saravanamurugan8143
    @s.saravanamurugan8143 7 месяцев назад

    Tq 🙏

  • @shanthip6459
    @shanthip6459 7 месяцев назад

    How can I have it morning before food after food how to take

  • @sukumarrathinam7088
    @sukumarrathinam7088 7 месяцев назад +4

    எல்லாம் சரி.
    சுகர் பிரச்சனை இல்லாதவர்கள் இதனை தினமும் எடுத்து வந்தால் லோ சுகர் பிரச்சனை வரலாம். எச்சரிக்கை.

  • @gana_playgirl_official_0315
    @gana_playgirl_official_0315 7 месяцев назад

    Vazthukkal.mr.siraman.❤❤❤

  • @Piranavan_Sharma
    @Piranavan_Sharma 7 месяцев назад +1

    Venthayam miga kulirchi...
    Cold pudikum

  • @niyazslsl
    @niyazslsl 7 месяцев назад

    Sir na vendayam appadeya sappiduren powder illamal ithu nallata illaya

  • @user-yf9my1sc3n
    @user-yf9my1sc3n 8 месяцев назад

    Very good speach

  • @pandiyans5631
    @pandiyans5631 8 месяцев назад +2

    சோம்பு, சீரகம் கடுகு இப்போ வெந்தயம் சிறப்பு

  • @umaanbu1040
    @umaanbu1040 7 месяцев назад

    உண்மை தான் சார் 💐

  • @user-yv2kl1in6x
    @user-yv2kl1in6x 5 месяцев назад

    Oru Naleiku one time than sapdanuma?

  • @mohamedimran4225
    @mohamedimran4225 4 месяца назад

    In our religion Hadith mentions equal to gold.

  • @PeriyasamyThillainayaki
    @PeriyasamyThillainayaki 7 месяцев назад

    ok sir. i will try it

  • @user-lu4km9vm5v
    @user-lu4km9vm5v 7 месяцев назад

    Asthuma patient can take spl tell sir another one question wheeching for answer but never quire this

  • @user-ls3bv2sj2r
    @user-ls3bv2sj2r 7 месяцев назад

    Fenugreek leads to impotence. Is that true, sir?

  • @rajammalt1323
    @rajammalt1323 7 месяцев назад

    Yappo sapidanam sir morning
    Nightha

  • @padmapriyaarun9204
    @padmapriyaarun9204 7 месяцев назад +10

    I am doing this for the past 20 years.

    • @daisyangela9461
      @daisyangela9461 7 месяцев назад +1

      20 years. ஆ

    • @KNPatti
      @KNPatti 7 месяцев назад

      ​@@daisyangela9461ethanai vendhayam per day?

    • @padmapriyaarun9204
      @padmapriyaarun9204 7 месяцев назад

      ​@@daisyangela9461yes.....I add small pinch in daily cooking.

    • @ramuiyer7934
      @ramuiyer7934 7 месяцев назад

      You have not said how you are consuming this power and what is the effect over twenty years.

    • @padmapriyaarun9204
      @padmapriyaarun9204 7 месяцев назад

      @@ramuiyer7934 no special effect...if you want to be out of gut issues, you should be having only home prepared food all days except once or twice outside food in a year. That's my experience.

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 8 месяцев назад

    It's true for diabetes have this issues.

  • @shyamaladevi2446
    @shyamaladevi2446 7 месяцев назад

    Super sir thank you sir 👍🏼👌🏼

  • @sindhuprajeesh6867
    @sindhuprajeesh6867 5 месяцев назад

    Super

  • @vasudevanr3523
    @vasudevanr3523 7 месяцев назад

    சிறப்பு.

  • @umachandran8289
    @umachandran8289 7 месяцев назад

    Great msg

  • @kamarajkamaraj939
    @kamarajkamaraj939 7 месяцев назад

    Really nice

  • @Kotteeshwari1956
    @Kotteeshwari1956 7 месяцев назад

    Thanku

  • @Comebackgalatta
    @Comebackgalatta 7 месяцев назад

    Aiyya unga udambu epo koraiyum

  • @viji3872
    @viji3872 8 месяцев назад +1

    நீங்க நல்ல இருப்பாங்க. எனக்கு யூஸ் பியுள்ள இருக்கு.

  • @raghavirr7584
    @raghavirr7584 8 месяцев назад +2

    சிறிது வருத்து பொடி செய்து சாப்பிடுவதே சிறப்பு. பொடி கெடாமல் இருக்கும்.

  • @navinivan2454
    @navinivan2454 7 месяцев назад

    While you are speaking, I can hear a wheezing sound.. So kindly have a proper checkup

  • @vallemunusamy6783
    @vallemunusamy6783 8 месяцев назад

    Thanks 🙏🙏🙏

  • @hariprasad1933
    @hariprasad1933 7 месяцев назад

    Please check your lungs , heart and your kidneys, when you speak we are hearing a loud wheezing sound and you are sweating heavily and your forehead skin black please treat yourself

  • @husnaaneem2932
    @husnaaneem2932 8 месяцев назад

    Good message ❤

  • @gyrogodop4209
    @gyrogodop4209 7 месяцев назад

    What's the reason for that forehead 😢 , plz tell i got the same problem 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jesusjeeva7420
    @jesusjeeva7420 7 месяцев назад +3

    Amen appa 🙏

  • @josephpillai2491
    @josephpillai2491 7 месяцев назад

    ❤very good job ❤

  • @Rubiy2203
    @Rubiy2203 7 месяцев назад

    Yes so true ❤

  • @Empire3877
    @Empire3877 7 месяцев назад

    சூப்பர்

  • @Vijayvarshan2802
    @Vijayvarshan2802 7 месяцев назад +2

    Ungaluku vising iruku pola take care sir

  • @arasisekar6806
    @arasisekar6806 7 месяцев назад

    Sir synus erukuravanga Fenugreek sapidalama

  • @hardnfree
    @hardnfree 6 месяцев назад

    Sir is having huge health issues. Zero stamina. Huge wheezing problem. Hope he gets healthier soon. Need him generations to come

  • @guruvishnu9193
    @guruvishnu9193 7 месяцев назад +1

    Vendhayam gala gala
    Vaasanai porul thasanam
    Aah tiyalo....
    Aaku paaku vethala paaku dammu doomu daiya...
    Asaka lakkadi balasundhari unperu goyya...

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 7 месяцев назад

    ❤❤❤ thank you doctor

  • @roshanlee5734
    @roshanlee5734 7 месяцев назад

    Collip portal freeya pogum

  • @pavankesha3132
    @pavankesha3132 7 месяцев назад

    நடமாடும் வைத்தியசாலை.வாழ்கமகனே