Part 7: சாட்டை துரைமுருகனுடன் என்ன பிரச்சனை? Tiruchi Surya |Seeman |Saattai Duraimurugan | Kaliammal

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @mohankumars1797
    @mohankumars1797 2 месяца назад +80

    100% உண்மையான ஆண்மகன் சூர்யா சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹

    • @patkasip4346
      @patkasip4346 16 дней назад +3

      100% என உன் வீட்டில் பரீட்சித்து பார்தாயாடா?

  • @s.r.elango6995
    @s.r.elango6995 2 месяца назад +132

    அண்ண சீமான்...அய்யோ இவ்வளவு யோக்கியமானவரா?🥱🥱🥱🥱😄😄😄😄😄😄

  • @elanthirayanganesan8262
    @elanthirayanganesan8262 2 месяца назад +106

    Hats off surya🎉

  • @TGAProMKM
    @TGAProMKM 2 месяца назад +210

    உண்மையை வெளிப்படையாக உரக்க சொல்லும் சூரிய அவர்களுக்கு வாழ்த்துகள்....

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 2 месяца назад +98

    யப்பா என்னா துணிச்சல்யா.... சும்மா சொல்லல... உண்மையிலேயே பல்வேறு அரசியல் பிரச்சினைகள் உன் பேச்சுல இருக்கு சாமி.. நெறய பேர் சொல்ல துணியாத பல விஷயம் லாஜிக்கலா சொல்றயா....
    உடாத சாமி....எவனா இருந்தாலும் கிழிச்சிடு.....

  • @sahulhameed2329
    @sahulhameed2329 2 месяца назад +88

    வா தலைவா வா தலைவா உங்கள் கருத்து 👌

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 2 месяца назад +157

    சூர்யா தம்பி, விடாதீங்க. நல்லா கிழிங்க . 😄😄

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere Месяц назад +1

      என்ன வானத்தில் இருக்கும் நட்சத்திரதை பார்த்து நாயை நல்லா குழைக்க சொல்லுறாயோ 😂😂😂😂பாவம் கத்தி கத்தி சாகப்போறான் நட்சத்திரதுக்கு விளங்காது

  • @sakthivelsakthi6711
    @sakthivelsakthi6711 2 месяца назад +103

    திருச்சி சூர்யா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்று சீமானை இதுவரை யாரும் பொலபொலன்னு பிளந்தது இல்லை

  • @Mohankumar-zo5tp
    @Mohankumar-zo5tp 2 месяца назад +135

    சூர்யா அண்ணா ,மாமா பயலுகளுடைய சுயரூபத்தை உலக மக்கள் அறியச்செய்தமைக்கு நன்றி,🎉🎉🎉

    • @gunaseeland4792
      @gunaseeland4792 2 месяца назад +4

      சீமான் இதுக்கலாம் தமிழன் தலைவரா bro

    • @kgfinance3680
      @kgfinance3680 2 месяца назад

      😊😊😊😊😊

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 месяца назад +125

    என் தமிழ் சமூகத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டிய கட்சி நாம் தமிழர் கட்சி

    • @prasanththangavelu
      @prasanththangavelu 2 месяца назад +8

      Aahan... Vaipilla Raja.....

    • @jeslindavidreno5683
      @jeslindavidreno5683 Месяц назад +3

      @@prasanththangavelu makkal thurathi adipaanga bro yellarkum seeman suyaroopam therinchirchu

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Месяц назад

      ​@@jeslindavidreno5683எங்களுக்கு கட்சி ஆரம்பிக்கும் போதே தெரியும் What's your problem

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk Месяц назад

      ​​@@rothschildsshaky7884எல்லா கட்சியில் இருப்பவனும் இதை போல எல்லாவற்றையும் தெரிந்து அதில் இருக்கான்..
      அப்புறம் ஏன் அவனை விமர்சிக்குற
      மூடிட்டு உன் வேலைய மட்டும் பாரு

    • @anzzyvloggy
      @anzzyvloggy Месяц назад +1

      அண்ணா கொஞ்சம் ஓய்வு எடுங்க போயி

  • @gmariservai3776
    @gmariservai3776 2 месяца назад +63

    திரு. சூரியா!
    புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
    அருமை!

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 2 месяца назад +46

    திமுக இவரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 месяца назад +48

    என் தமிழ் சமூகத்தையும் என் தமிழ் இளைஞர்களையும் கெடுக்க வந்த நவீன ஆயுதம் இந்த சீமான்

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 19 дней назад

      நீங்கள் ஏன் வந்து வழி நடத்த வில்லை. குறை மட்டும் சொல்வியா thambi

  • @mpalanichamy9864
    @mpalanichamy9864 2 месяца назад +77

    சூர்யா தம்பி வாழ்க

  • @லோகுநாதன்-ன8ட
    @லோகுநாதன்-ன8ட 2 месяца назад +315

    சூர்யா எங்கிருந்தாலும் எங்கள் உடன்பிறப்புதான் உன் வருகையை எதிர்பார்க்கிறோம் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 2 месяца назад

      திமுகவுக்கு சரியான ஆள். ஏன்னா அவ்ளோ யோக்கியன்

    • @kiranwasters3150
      @kiranwasters3150 2 месяца назад +11

      Nalla happy thaan telunga

    • @Manikandan1985-mm2fj
      @Manikandan1985-mm2fj 2 месяца назад +14

      அவன் சு.... பிடிச்சி சப்பு

    • @rajendranr720
      @rajendranr720 2 месяца назад

      உண்மையை சொன்னால் தெலுங்கன். 5 நிமிடங்கள் சிந்தித்து பாருங்கள் 😮​@@kiranwasters3150

    • @jagahmass-io7bs
      @jagahmass-io7bs 2 месяца назад +1

      😅​@@Manikandan1985-mm2fj😂😂😂

  • @ramaswamysubramanian449
    @ramaswamysubramanian449 2 месяца назад +158

    எப்படி சபையில் நல்லவன் மாதிரி பேசுறான். இளைஞர்கள் சீமான் கூடத்தில் இருந்து தப்பி முன்னேறுவதற்கான வழியை பார்க்கவேண்டும்.

    • @settusettu5648
      @settusettu5648 2 месяца назад +4

      நீ அவ்வளவு பெரிய நல்லவனாடா?

    • @Possessed_ModernGoDoc
      @Possessed_ModernGoDoc 2 месяца назад +15

      ​@@settusettu5648 Epdi seemanuku lam oombi vaalra tharkuri thambi

    • @prabus7351
      @prabus7351 2 месяца назад +3

      👌👌👍👍

    • @bala8740
      @bala8740 2 месяца назад +12

      ​@@Possessed_ModernGoDocavanuga polape apdi tha bro mama paya malayali simon ku palu padama panrathu😂😂

    • @mmmoo009Mammm09
      @mmmoo009Mammm09 2 месяца назад +7

      ❤❤❤👌🏼👌🏼👌🏼🎉🎉🎉🎉100/100. உண்மை...

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 2 месяца назад +130

    சாட்டைக்கு சரியான சாட்டை அடி

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 месяца назад +52

    தமிழ்நாட்டின் நஞ்சு சீமான்

  • @aswin23man
    @aswin23man 2 месяца назад +159

    U2 brutus பாத்திருக்கேன், tribes கரிகலான பாத்திருக்கேன், அதர்மம் மனோஜ பாத்திருக்கேன், ஆன தலைவன் இன்னைக்கு ஒரு 27 நிமிஷம் வீடியோ total கட்சி காலி 😂

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Месяц назад +1

      27 நிமிடம்

    • @Wanderer_1982
      @Wanderer_1982 Месяц назад +1

      ஆம். இவர் பேசியது திமுகவிற்கு தான் சாதகமாக அமையப்போகிறது.

  • @johnsundar1591
    @johnsundar1591 2 месяца назад +145

    Suriya Sir what you said is 100 ℅ correct. Very true review

    • @kiranwasters3150
      @kiranwasters3150 2 месяца назад +3

      Ok telunga

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 месяца назад +1

      இவனுங்களுக்கு ஏன் உள்ளதை சொன்னா உடம்பு எரியுது! மலையாளி சீமானைப் பேசுனா உடனே அவரைத் தெலுங்குனு brand பண்ணுவானுங்க!

    • @sabeersaudinumbersabeersau3205
      @sabeersaudinumbersabeersau3205 2 месяца назад

      🎉🎉

    • @deepakraj4705
      @deepakraj4705 2 месяца назад +3

      @@kiranwasters3150agadhi baadu bro ?

    • @valskis8877
      @valskis8877 2 месяца назад +12

      ​@@kiranwasters3150சீமான் மனைவி தானே தெலுங்கு 😂😂

  • @badrud7823
    @badrud7823 2 месяца назад +97

    வாழ்க. சூர்யா.. சூப்பர் ஹீரோ.. சூர்யாசிவா.. சரியான💯✨ பேச்சு. இப்போதைக்கு இவர்களைப் பற்றி மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் சூர்யா சார். தொடரட்டும். உங்கள் துணிவான பேச்சு. வெல்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 2 месяца назад +5

      துணிச்சல் தான்..😂

    • @AuxiliaLatha
      @AuxiliaLatha Месяц назад +2

      எனக்கு சூர்யா பற்றி நன்றாக தெரியும்.என் மகன் கூட படித்த பையன்.அந்த பையன் சொல்வது போலவே அடிக்கனும் என்று அடுத்தவன் நினைக்கும் போதே அடிக்கும் பையன் தான்.நல்ல பையன்.

    • @ViswanathanR-dj2pr
      @ViswanathanR-dj2pr Месяц назад

      😅 மற்ற பச்ச ஹம் ஹம் ஜப்
      ​@@sathiamoorthyrajagopalan8227

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 2 месяца назад +72

    காவல்துறை அதிகாரியின் குடும்பத்தை மிரட்டுது ஓரு கும்பல் அரசு வேடிக்கைபார்க்குது உன்மையைசென்னதுக்கு நன்றி சகோ

  • @arunprasath2806
    @arunprasath2806 2 месяца назад +146

    சூர்யா அவர்கள் இவ்வளவு அருமையாக பேசுவார் என்று தெரியாது, திருச்சி சிவாவின் மகன் ஆச்சே....

    • @dw-vq4qc
      @dw-vq4qc 2 месяца назад +2

      😊 yes

    • @tamilkaradi5200
      @tamilkaradi5200 Месяц назад +1

      Appa sasikalaa pushpa ivarukku enna murai

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz 19 дней назад

      ​@@tamilkaradi5200உனக்கு தான் தெரியுமே சொல்லு டா என்ன உறவுன்னு. சசிகலா உன் அக்காவா

    • @ahmedjafar75
      @ahmedjafar75 17 дней назад

      Vijayalaksumikkum சாமனுக்கும் உள்ள உறவு போல​@@tamilkaradi5200

  • @senthimathavi
    @senthimathavi 2 месяца назад +58

    Super suriya Anna Maas ❤

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 месяца назад +111

    ஒரு அரசியல் கட்சிக்கு தலைவனை எப்படி இருக்கக்கூடாது என்பதற்க்கு சீசீசீமான் ஒருவனே போதும்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад +1

      Correct

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Месяц назад

      ​@@rameshkannan2500You're correctly wrong

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Месяц назад

      நீயாருடா அரிஸ்டாட்டில் பக்கத்து வீடா

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад

      @@rothschildsshaky7884 thevudiya payanu solravan good leader a ??

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 Месяц назад

      சீமான் ஒழிந்தால் தான் உதய நிதி, இன்ப நிதி.... முதல்வராக முடியும்..

  • @venkyvenket195
    @venkyvenket195 2 месяца назад +75

    Surya bold speech ❤❤

  • @kadirveld7224
    @kadirveld7224 2 месяца назад +88

    இளைஞர்களே இந்த சீமான் நம்பி தயவு செய்து இருக்காதீர்கள்
    உடனே வெளியேறுங்கள்

    • @alagarmalai509
      @alagarmalai509 2 месяца назад +2

      எங்கு போக

    • @infowell2560
      @infowell2560 2 месяца назад

      அய்யோ எப்பா வேற எந்த யோகியனை நம்ம வேணும்......சீமான் 30% கேட்டவர்.....மத்த எல்லா திருட்டு பயலும் 300% அயோகியன்

    • @sasi2125
      @sasi2125 2 месяца назад +2

      விய்யிடம் போங்க.

    • @Manikandan1985-mm2fj
      @Manikandan1985-mm2fj Месяц назад +3

      டேய் இன்னிக்கு நீங்கெல்லாம் தமிழ் ல கருத்து சொல்றதே சீமான் வந்ததுக்கு அப்புறம் தான் கீழ பார்டா 💪💪💪💪💪💪💪💪

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 Месяц назад +6

      அப்படினு சீமான் சொல்ல சொன்னானா ? 🤣🤣

  • @trexgadgets7345
    @trexgadgets7345 2 месяца назад +33

    Sure 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் ஸ்பீச் திருச்சி சிவா வாழ்த்துக்கள் சீமான் என்ற மன நோயாளி செருப்படி

  • @Akash75173
    @Akash75173 2 месяца назад +62

    💫Trichy Suriya brave guy fire speech ❤️🔥

  • @ramamurthykannaiyan3631
    @ramamurthykannaiyan3631 2 месяца назад +68

    இவனுங்க கதை என்ன இப்படி நாறுது...

  • @arunachalam9441
    @arunachalam9441 2 месяца назад +56

    இவனுக ஒரு போலீஸ் ஆபீஸர் குடும்பத்தை இவ்வளவு கீழ் தனமா போடுகிறான் என்றால் தமிழ்நாடு அரசு என்ன பண்ணுது?

    • @ganesanps779
      @ganesanps779 2 месяца назад +1

      😂

    • @dr.maickbalahamed5816
      @dr.maickbalahamed5816 Месяц назад +1

      @@arunachalam9441 இதை செய்வதே அரசுதானே?

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 19 дней назад

      ​@@ganesanps779போலீஸ் ஆஃபீஸ்ர் அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் போலவே நடந்து கொள்கிறார்கள்.

  • @GunaSakaran-g2r
    @GunaSakaran-g2r 2 месяца назад +57

    I like you surya

  • @Venkatrum
    @Venkatrum 2 месяца назад +249

    24 நிமிடம் கழித்து தான் நிருபர் என்ற ஒருவர் உள்ளார் என்று தெரிந்தது....😅

    • @rameezraja-mi2fp
      @rameezraja-mi2fp 2 месяца назад +8

      Sikkama irukkanumla... Athan.. By surya payankirama pesuraru..

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 2 месяца назад +24

      அவர் கேட்க்காமலே அண்ணனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 месяца назад

      @@sababathisababathi2626 அப்பன் திருச்சி சிவா ஒரு பெண்ணுடன் குஜாலா இருந்தையே ரகசியமாக படம் பிடித்து பொதுவெளியில் போட்டவன் இந்த சூர்யா , இவனை அப்பன் துரத்திவிட்டான் , திமுக துரத்தியது , பிஜேபி துரத்தியது , இப்போது pay per service ஆக சீமானை திட்டிட்டு இருக்கான் .

    • @r.k.r.198
      @r.k.r.198 2 месяца назад +2

      😂😂😂

    • @subramanianv3793
      @subramanianv3793 2 месяца назад +1

      Then next captain.
      Tewantiks political.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 месяца назад +19

    சூர்யா பிரதர் செம்ம. ஆனால் நாம் டம்ளர் கட்சி ய நம்பி இளந்தலைமுறையை நினைத்தால்😢😢 மிகவும் கவலையை தருகிறது.

  • @shobankumar9769
    @shobankumar9769 2 месяца назад +18

    சுரியா் மீது 1000 மாற்று கருத்து உண்டு ஆனால் தம்பி சொல்வது 100% உண்மை

    • @AuxiliaLatha
      @AuxiliaLatha Месяц назад +1

      Politically strong, mentally innocent.

  • @JAYASURYATHRIVENI
    @JAYASURYATHRIVENI 2 месяца назад +39

    திருச்சி சூர்யா சிறந்த பேச்சாளர்

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 2 месяца назад +26

    ❤ தெறி❤❤ அன்பர் சூர்யா அவர்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துகளுடன்❤❤❤

  • @mmmoo009Mammm09
    @mmmoo009Mammm09 2 месяца назад +23

    சூர்யா தம்பி வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉❤❤❤❤❤....... 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼.... வாழ்கவளமுடன் பல்லாண்டு.........❤❤❤❤❤❤... அருமை அருமை அருமை.......

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 2 месяца назад +72

    காளியம்மா அக்கா நீங்க வெள்ளை தோலா இருந்த அண்ணன் உசுரு சொல்லி இருப்பார்.கருப்ப அது தான் பிசிரு சொல்லிவிட்டார். பெங்களுர் விஜயலட்மி மாதிரி வெள்ளையா 16வயசுல இருந்த சீமான்க்கு புடிக்கும்.

    • @mmmoo009Mammm09
      @mmmoo009Mammm09 2 месяца назад +3

      👌🏼👌🏼👌🏼👌🏼😂😂😂😂👌🏼👌🏼👌🏼👌🏼

    • @devsanjay7063
      @devsanjay7063 2 месяца назад +1

      யோவ் 🤫🤫 பப்ளிக் பப்ளிக் 😂

    • @Prince.g.kPrincegk-ww2pr
      @Prince.g.kPrincegk-ww2pr 2 месяца назад +1

      🎉🎉🎉

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад

      Correct 😂😂😂

  • @muruganv6118
    @muruganv6118 2 месяца назад +41

    சீமானுக்கு சூர்யாவை சமாளிப்பது கடினம்.

  • @jaiadithyan
    @jaiadithyan 2 месяца назад +54

    அடேய் மனகெட்ட சைமன் உன் வரலாறு இவ்வளவு அசிங்கம இருக்கு 😂😂😂😂

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 2 месяца назад +31

    சூப்பர் தம்பி. உண்மையை தெளிவா பேசுறீங்க.

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 месяца назад +159

    சாட்டைதுறைமுருகன் சீமானுக்குமாமாவேலைபார்ப்பவன்..நான்சொல்லவில்லைவிஜயலஷ்மி யிடம்கேளுங்கள்

    • @settusettu5648
      @settusettu5648 2 месяца назад

      ஒக்கா பேரு விஜயலட்சுமி ன்னு இப்பதான் தெரியுது, ஒக்கா போன் நம்பர் கொடு இப்பவே கேட்டு சொல்றேன்

    • @rajeshraj-ss8su
      @rajeshraj-ss8su 2 месяца назад +4

      Farooq Dubai la Ottagathuku mama velai paarpavan.. Nan solla villai.. dubai la pesikuranga

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 месяца назад +1

      நீங்களும் விஜியிடம் போனவர்தான? கவனம் vidéo வரும்.😂

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 месяца назад +9

      @@rajeshraj-ss8su ஆமா அந்த ஒட்டகத்தின் பெயர்
      சீமா..விஜயலஷ்..சாட்டைமாமாஒட்டகம்

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq 2 месяца назад +1

      ​@rajeshraj-ss8su you're working for SAMAANs SAMAAN

  • @santhoshm7924
    @santhoshm7924 2 месяца назад +49

    சாமானின் சாமானை நசுக்க ஒரு நல்ல அதிகாரி எப்போ வருவார் என்று தெரியவில்லை...

    • @settusettu5648
      @settusettu5648 2 месяца назад +2

      உன் வீட்டு பொம்பள சாமான அனுப்பி வை எந்த சாமான் நசுங்குது என்று பார்க்கலாம்

    • @saravananrockz
      @saravananrockz 2 месяца назад +11

      ​@@settusettu5648do you got any experience before sending your family?

    • @settusettu5648
      @settusettu5648 2 месяца назад

      @@saravananrockz ஆமாம் அனுபவம் இருப்பதால் தான் உன் வீட்டு சாமான சவாலா வரச்சொல்றன், அனுப்பி வை.

    • @saravananrockz
      @saravananrockz 2 месяца назад +12

      @@settusettu5648 what's your sister feedback about seeman saaman? Did she enjoyed?

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      ​@@settusettu5648தம்பி உழைத்து வாழ பழகு ஓக்கவிட்டு சோறு தின்னாதே

  • @therthalrani1288
    @therthalrani1288 2 месяца назад +18

    வழக்கறிஞர் என்பதுபேச்சிலிருந்தே தெரிகிறது👏👏👏

  • @govindaraj2283
    @govindaraj2283 2 месяца назад +65

    நாதக பொம்பளைபொறுக்கிகளை செமகிழி கிழிக்கும் தம்பி சூர்யா சிவாவிற்கு வாழ்த்துக்கள்! அவரோட உடம்புல ஓடற ரத்தம் திமுக வின் ரத்தமில்லையா?

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 месяца назад +34

    உண்மையை உறக்க சொன்ன திருச்சி சூர்யா அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @IyyanarM-k5f
    @IyyanarM-k5f 2 месяца назад +17

    நீங்கள் இத்தனை ஆதாரங்களை காட்டியும் எதிர்தரப்பில் இருந்து எந்த விதமான ரியாக்ஷனும் இல்லையே அப்ப நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்றே தோன்றுகிறது இவரை இவர்களைப் போன்ற பித்தலாட்டக்காரர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டை சின்னாபின்னம் ஆக்கி விடுவார்கள் வாழ்க தமிழ் வாழ்க ஜனநாயகம்

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 2 месяца назад +30

    suriya sir on 🔥🔥🔥🔥

  • @Alexp-fq4lc
    @Alexp-fq4lc 2 месяца назад +20

    சாக்கடைக்கு சாட்டை அடி.
    தொடருட்டும் சூர்யா அவர்களின் பணி.

  • @aquaristashok
    @aquaristashok 2 месяца назад +36

    Muthukumar wife must come out immediately from simon group.

  • @arutjothiastrovision7324
    @arutjothiastrovision7324 2 месяца назад +18

    வருண்குமார் IPS அவர்களிடம் நாம்தமிழர் பிரச்னை செய்யும் இந்த நேரத்தில் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் சீமானின் நிலைமை என்னாயிருக்கும்..உண்மையாகவே she is iron lady ..

  • @kovaiselva7155
    @kovaiselva7155 2 месяца назад +47

    துரைமுருகன் இவ்வளவு கேவலமான புத்தி உள்ளவனா

  • @mannarganesan9315
    @mannarganesan9315 2 месяца назад +28

    திருச்சி சூர்யா சொல்வதெல்லாம் உண்மையென்றால் இவனுங்க இரண்டு பேரும் எப்படிப்பட்ட கேடுகெட்டவன் என்று பாருங்கள்.

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 месяца назад +62

    Surya army 🎉🎉🎉🎉🎉🎉

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 месяца назад +175

    மாமாதுறைமுருகா மாமாவே...இவ்வளவு கேவளமானவனா...நீ... கட்சிஎனக்கு..பொண்டாட்டிஉனக்கு....தூ..சமான்கட்சி

    • @settusettu5648
      @settusettu5648 2 месяца назад +6

      உன் பொண்டாட்டி தங்கச்சி அம்மா அக்கா வுக்கு மாமா வேலை பார்க்கிறதா உன் ஊரே காறித்துப்புது அதப்போய் பாருடா முதல்ல.

    • @kiranwasters3150
      @kiranwasters3150 2 месяца назад +2

      Enna happy telunganuku

    • @prabus7351
      @prabus7351 2 месяца назад +15

      இந்த கட்சியே சாக்கடை தான் bro 😂

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      ஆத்தாளை ஓக்கவிட்டு சோறு தின்னும் ஊனக்கு இது தேவையா @@settusettu5648

    • @Possessed_ModernGoDoc
      @Possessed_ModernGoDoc 2 месяца назад

      Saakkadai koothiyanunga Chai Naai TAMILAR party

  • @bharathiv9582
    @bharathiv9582 2 месяца назад +7

    சூப்பர் சூர்யா 🎉உண்மையை சொல்ல முடிந்ததுக்கு நன்றி 🎉

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 15 дней назад +1

    PTR சிங்கம்

  • @balakrishnann4522
    @balakrishnann4522 Месяц назад +4

    அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பங்கம்செய்கிறார்.தொடரட்டும் சமூகப்பணி.
    நன்றி.
    வணக்கம்.

  • @abishake1709
    @abishake1709 Месяц назад +3

    Surya speech always super

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 месяца назад +34

    True

  • @m.natarajan2118
    @m.natarajan2118 2 месяца назад +40

    இந்தமலையாளநாய்சைமன்தமிழ்நாட்டில்ஆடும்ஆட்டம்சொஞ்சநஞ்சமில்லைஇதுதமிழ்நாடுஅரசுக்குக்கேவலம்

    • @settusettu5648
      @settusettu5648 2 месяца назад +2

      சீமான் மலையாளி கன்பார்ம், ஆனால் நீ உன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரனுக்கு பொறந்ததா ஓயாலே ஒரு நாள் என்கிட்ட சொன்னா போய் கேளு

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 2 месяца назад +9

    Surya sir. Your jouralism is very bold. I had very high respect on NTK and Seeman. Thanks for your data for understanding the cunning person.

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 месяца назад +30

    தன்னைத்தானே பேசி தானே சிரிக்கும் ஒரு ​​அரசியல் கோமாளி namma annan seeman

    • @mmmoo009Mammm09
      @mmmoo009Mammm09 2 месяца назад +1

      ❤❤❤👌🏼👌🏼👌🏼😂😂😂😂😂😂😂........🎉🎉🎉...

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Месяц назад

      கூட சேர்த்து சிரிக்க பல கோமாளிகள் உடன் உண்டு.

  • @honestman5090
    @honestman5090 2 месяца назад +4

    புலிக்கு பிறந்தது பூனை அல்ல என்று நிரூபித்து விட்டீர்கள் சூர்யா, super speech சீமானும் அவன் கூடாரமும் காலி

  • @RameshRamesh-p1u9m
    @RameshRamesh-p1u9m 2 месяца назад +20

    ஏன்னா சைமன் எதுக்கு இ ந்த பொழப்பு

    • @kiranwasters3150
      @kiranwasters3150 2 месяца назад

      Unda amma and sisters m kavanam Telungu pundaikal

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 2 месяца назад

      ​@@kiranwasters3150 dei agathi... mooditu po, ithu unga naadu illa.

  • @jebarathnam1233
    @jebarathnam1233 2 месяца назад +21

    சூரியா தம்பி கற்பு என்பதை கராப்பான் பூச்சியாக கருதும் ஆமையோட்டை மல்லாக்க போட்டு துடுப்பு போடுகிறவர்களிடம் பேசி என்ன பயன் தம்பி 😮

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 2 месяца назад +4

    இவ்வளவு தெளிவாக உண்மையை உரக்க பேசுகிறார் சூர்யாவாழ்த்துக்கள்..

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 месяца назад +5

    தலைவா நீ வேற லெவல்யா

  • @k.rajaguru1988
    @k.rajaguru1988 Месяц назад

    உங்கள் வீடியோ பார்க்காமல் இருந்தேன் இன்று பார்த்தேன் ஆனால் உங்கள் உச்சரிப்பு தமிழ் அருமை புரியுது நல்லா 👍🏻👍🏻👍🏻

  • @gmm5411
    @gmm5411 2 месяца назад +27

    surya speech fact

  • @jayabalanj6088
    @jayabalanj6088 2 месяца назад +10

    சிறப்பான பேட்டி தைரியமான பேட்டி வெளிப்படையான பேட்டி. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.
    சில நாய்களின் ஆசை வார்த்தை நம்பி அரசியலில் ஒரு சருக்களை சந்தித்து விட்டாய். இனியாவது எச்சரிக்கையாக இருக்கவும்.

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 месяца назад +29

    இரும்பு கரம் கொண்டு அடக்குவது என்பது அந்த
    அம்மையார்( jj மட்டுமே
    பொருந்தும்.!!.

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 2 месяца назад +26

    Original dravidian speech

  • @rmsekarseksr8410
    @rmsekarseksr8410 2 месяца назад +11

    சார் சீமான் ஓரு பொறம்போக்கு அவன் அபடிதன் பேசுவான்

  • @ChandraSekar-h4d
    @ChandraSekar-h4d Месяц назад +9

    ஆரம்பத்தில் உங்களுடைய இரண்டு வீடியோ பார்த்து விட்டு உங்களுக்கு பேசவே தெரியவில்லையே என்று நினைத்தேன்.
    ஆனால் தமிழ் நாட்டில் இப்போதுள்ள எந்த அரசியல் வாதியும் இவ்வளவு தெளிவாகவும்,ஆதாரத்தோடும்,உண்மையாகவும் பேசவே முடியாது.
    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது உங்கள் பேச்சு.
    தெளிவான பேச்சு.
    மிகவும் அருமை

  • @nawabjan-t4o
    @nawabjan-t4o Месяц назад

    open and bold talk. crying for other's child is good soul which u have. may allah bless TRICHY SURIYA with good health and wealth.

  • @SivaArul-e9t
    @SivaArul-e9t 2 месяца назад +21

    சூர்யா அண்ணா ராக்❤❤❤

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 Месяц назад +1

    சூப்பர் 👍👍👍

  • @SwaminathanN-jw5db
    @SwaminathanN-jw5db 2 месяца назад +29

    Maaveeran tirchy surya sir ,,, from Karaikudi ❤❤❤

    • @kiranwasters3150
      @kiranwasters3150 2 месяца назад +3

      Telunka

    • @bala8740
      @bala8740 2 месяца назад +1

      @@kiranwasters3150Apo mama paya malayali simon pondati telugu item tha😂😂

    • @kiranwasters3150
      @kiranwasters3150 2 месяца назад

      @@bala8740need than telungan Seeman malayali ya proof vachu irukiya? Unda sister amma va kooddi kodu surya kku

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 2 месяца назад

      ​@@kiranwasters3150Seeman wife is KAMMA NAIDU

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 Месяц назад +1

    Well said Bro.Suriya.
    Pl continue your sincere Service.

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 2 месяца назад +7

    *அருவி போல கொட்டுது பேச்சு...!*
    *சிவாவின் வாரிசு வாள் வீச்சு பேச்சு..!!*

  • @noormohamed6758
    @noormohamed6758 Месяц назад +2

    சூர்யா யாரை சொன்னாலும் எந்த எதிர்போ வழக்கோ இல்லை காரணம் சூர்யா சொல்வது எல்லாம் உண்மை

  • @Oneword2024
    @Oneword2024 2 месяца назад +25

    Sakkadai duraimurugan

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 2 месяца назад +2

    உங்களை நாளைக்கு நாளைக்கு என்று நான் கலாய்த்து உள்ளேன், ஆனால் இது உண்மை என்றால் நீங்கள் அருமை

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 месяца назад +42

    பீப் வரும்போது எரிச்சல்
    அடைபவர்கள் like போடுங்க.!

  • @szawvyl3381
    @szawvyl3381 7 дней назад

    சூர்யா சார். நீங்க தான் இப்போதைக்கு மீடியா சூப்பர் ஹீரோ. உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

  • @Elimination-u1c
    @Elimination-u1c 2 месяца назад +3

    Sabaashh...Good interview

  • @aristatal6063
    @aristatal6063 Месяц назад

    தம்பி திருச்சி சூரியா உன் பதிவு ஒரு இன்ஃபர்மேட்டிவா இருக்கு.... நன்றி .நன்றி

  • @manikandan-pz8tj
    @manikandan-pz8tj 2 месяца назад +10

    Surya Anna mass speech.antha sattai appuram samaan renduperum sariyana porukkinga.

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg 2 месяца назад +6

    தம்பி சூர்யா வாழ்த்துக்கள் 👍🏼

  • @paulkiruba2869
    @paulkiruba2869 Месяц назад +1

    நான் கேட்க்க நினைத்ததை அப்படியே கேட்டிங்க‌உண்மையை சொன்னிங்க சூரிய நீங்க வாழ்க உங்க விவரங்கள்

  • @amohanraj3882
    @amohanraj3882 Месяц назад +1

    Mr GK👌👌👌🤝🙏

  • @AffectionateAlpineSkiing-dl8nw
    @AffectionateAlpineSkiing-dl8nw 2 месяца назад +7

    திருமணத்துக்காக தன்னுடைய குழந்தையே அழித்த அந்தப் பெண்ணை என்னவென்று சொல்வது

    • @Useridx43
      @Useridx43 2 месяца назад

      இவர் சொல்லவது அனைத்தும் பொய்… அமைதியாக இருப்பதால் சொல்வது எல்லாம் உண்மை இல்லை…

    • @Useridx43
      @Useridx43 Месяц назад

      இவர் சொல்வது பொய்

    • @Useridx43
      @Useridx43 Месяц назад

      பொய்

  • @narendran2326
    @narendran2326 2 месяца назад +9

    தல அவன் பெயர் மஞ்சள் போடி மாமா

  • @habeebmohamed296
    @habeebmohamed296 2 месяца назад +14

    Good bro❤.

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 Месяц назад +1

    Sir,
    Very good explanation on liver damage and it’s transplantation-
    Cockroach paste very dangerous poison ☠️

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 2 месяца назад +5

    ஏண்டா தம்பி..
    ஸ்ரீமதி விவகாரம் உங்கப்பனுக்கு தெரியவே தெரியாதா 😅?!

    • @velmurugansam6116
      @velmurugansam6116 Месяц назад

      விழுப்புரம் மாணவி விவகாரம் தெரியுமா தற்குரி அண்ணன்

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 2 месяца назад +14

    சூர்யா மிகத்திறமையான பேச்சாளர் செயல்வீரன் திமுகவில் இணைந்தால் நேரு கதி அதோ கதிதான்.

  • @Arivu234
    @Arivu234 2 месяца назад +18

    அவனுங்க கதைய விடுப்பு நீ அண்ணாமலை ய எதிர்த்து அரசியல் பட்டுப்பாதை அப்பதான் நீ பெரிய ஆளா வருவ