சோறு திங்கும் போது கூட Body ஞாபகம் தான்.. மயான ஊழியர் சூர்யாவின் திகில் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • #trendglitz
    குழந்தைய வயித்துல உயிரோட கிழிச்சு எடுத்தாங்க ! - தகன மேடை ஊழியர் சூர்யாவின் திகில் பேட்டி
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz, a venture of IndiaGlitz, will be a channel covering trending topics in Tamil Nadu, India, and the rest of the world. A wide array of trending topics and conversations around lifestyle, business, travel, spirituality, health, science, medicine, culture, and more. First-hand guides from industry experts & thought leaders in fields of travel, business, management, technology, entertainment, and others.
    Subscribe to TrendGlitz to stay connected to what's trending around you and across the globe!
  • РазвлеченияРазвлечения

Комментарии • 530

  • @parameswarang7748
    @parameswarang7748 Месяц назад +327

    மிகச்சிறந்த பேட்டி.பேட்டி கொடுத்தவர் வயது சிறியது.ஆனால் வாழ்க்கை அனுபவமோ மிக பெரியது.

  • @PMTSiranjeevi
    @PMTSiranjeevi Месяц назад +412

    தலைவரே இது செய்றதுக்கு உண்மையிலேயே சத்தியமா தைரியம் ரொம்ப வேணும் தலைவரே

  • @praveenkumar7422
    @praveenkumar7422 2 месяца назад +316

    முருகா ....நீயே துணை

    • @SanamSanam-yj2ie
      @SanamSanam-yj2ie Месяц назад +8

      Om saravana bava ❤️

    • @vigneshsanjay8334
      @vigneshsanjay8334 Месяц назад +2

      Murugan vanthu unaku vumbuvan 😂

    • @KGFGAMING..007
      @KGFGAMING..007 Месяц назад +5

      ​@@vigneshsanjay8334 Unga amma anippi vai enakku unga amma tha thunai 😂😂😂

    • @smcv8365
      @smcv8365 Месяц назад

      Murugan comments section padichi unakku thunai irupaaru. 😂😂😂 Ivvlo bhayamaa irukuna paakadhey.

    • @Shenbaakitchen
      @Shenbaakitchen 24 дня назад

      முருகா ......முருகா.......

  • @gopiacting
    @gopiacting Месяц назад +106

    எனக்கும் இறந்த சடலங்கள் எரியூட்டுவதைப் பார்ப்பதிலும், அடக்கம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இவர் அதற்க்கெல்லாம் மேலே சென்று தகன மேடை உள்ளேயே சென்று வந்துவிட்டார் அவருடைய தைரியத்திற்கு என் மனமார்ந்த நன்றி!

    • @nithu4612
      @nithu4612 8 дней назад

      Same nanum itha paththi ellam terinjikanum nu thonum

  • @SPraveenBoomaDavi
    @SPraveenBoomaDavi Месяц назад +199

    உண்மையிலே கேட்கும்போது பயமா இருக்கு

    • @maryjohn3760
      @maryjohn3760 Месяц назад +1

      Thappi 😭😭😭😭😭😭😭

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 Месяц назад +57

    இந்த வேலை செய்பவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு ஆன்மாக்களை அனுப்பி வைக்கும் புனிதமான வேலை செய்கிறார். அவருக்கு பணிவான வணக்கம்🙏🙏🙏 இந்நிகழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு நன்றி🙏வாழ்க வளமுடன்🙏

    • @JK-fn7gv
      @JK-fn7gv Месяц назад +4

      இந்த வேலை செய்யும் நபர்கள் தெய்வம் தான்

  • @santoshr9928
    @santoshr9928 Месяц назад +54

    Sacrifice makes humanity sacred.... hats off to the service person ❤

  • @Psanandkumar143
    @Psanandkumar143 Месяц назад +90

    Super bro..... உயிர் உடலில் விட்டு பிரிந்த பிறகு
    இதுதான் மனுஷனோட நிலவரம்
    ❤நமச்சிவாய

  • @sirasira-zt7ux
    @sirasira-zt7ux Месяц назад +196

    மற்ற youtubers போல இல்லாமல்.. அழாகன முறையில்.. பணிவாகவும் பேட்டி கொடுப்பவர் மனம் நோகாத வகையிலும்.. அனைவஷியா கேள்விகள் இல்லாமல்.. வேலை செபவர்களின் வாழ்க்கையில் மறுபுறம் அறிய செய்தமைக்கு valthukkal

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад +34

    வித்தியசாமான காணேலி நடிகர், நடிகை விளையாட்டு, நான் உலக கோடிஸ்வரன் எனக்கு எல்லம் தெரியும் இப்படி காணேலி பார்க்கும் நாம் இது ஒரு நல்ல காணேலி நிருபர் அங்கு பணி செய்யும் கேளவிக்கு நல்ல பதில் இது நல்ல கானே லிமிக்க நன்றி.

  • @dr.s.sivagnanam1205
    @dr.s.sivagnanam1205 Месяц назад +34

    எல்லாரும் இதை உணர வேண்டும் ❤ வாழ்க வளமுடன் நண்பா 🎉

  • @naserabegam702
    @naserabegam702 Месяц назад +921

    Yaarellaam indha video va night 12 o clock ku Mela paakkureenga

  • @sasikishore156
    @sasikishore156 Месяц назад +45

    video la pesurathu kekarapove kola nadunguthu . fever varai mathiri aiduchu. work panra antha pyan great da thambi ne .. bala sir ungaluku dhiriyam athikam dan .life evlodan nu puriya vaikuthu ..

  • @rajansgs4110
    @rajansgs4110 2 месяца назад +74

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடலை கண்முன் நிறுத்தியது இந்த காணொளி

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Месяц назад +19

    U r an good hearted man . U must get everything in the world. For u r positive thoughts. God bless you.

  • @user-gc8sx5yx6g
    @user-gc8sx5yx6g Месяц назад +66

    1,இந்த உலகில் எதுவுமே நமக்கு சொந்தம் இல்லாத
    2,சொந்தமனது எதுவும் நிரந்தர அல்ல🤔🤔

  • @gayathrimca4181
    @gayathrimca4181 Месяц назад +30

    Thank you bro.. For showing what is real life in this dramatic world........

  • @rajkumarkumar7319
    @rajkumarkumar7319 Месяц назад +27

    Ivalo than valkai 😢om namahsivaye🙏

  • @suryasmart457
    @suryasmart457 Месяц назад +45

    இந்த வீடியோ பார்த்து கூட
    சில பேரு திருந்த மாட்டங்க அப்படி ஒரு உலகம் இது...!!🤦

  • @user-rv6cn5us4l
    @user-rv6cn5us4l Месяц назад +5

    Anna makkaluku oru nalla thakaval solli irukinga super Anna👍

  • @malaranand4976
    @malaranand4976 Месяц назад +11

    நல்ல பதிவு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤️🌹

  • @jayasurya9106
    @jayasurya9106 Месяц назад +20

    அன்னா.அதுக்கள்ளாஒருதில்லுவேநும்.அதுஅவருக்குஇருக்கு❤

  • @doxabiblecollege4667
    @doxabiblecollege4667 Месяц назад +4

    மரணத்திற்க்கு பின்பும் வாழ்வு தருபவர் இயேசு மாத்திரமே

    • @user-mp8bi2em5b
      @user-mp8bi2em5b Месяц назад

      இயேசுக்கே உயிர் கொடுத்தவன் அல்லாஹ்

    • @trending3402
      @trending3402 17 дней назад

      ​@@user-mp8bi2em5b2 பெருக்கும் உயிர் kuduthavar sivan 🎉🎉

  • @nithyabharathi5053
    @nithyabharathi5053 Месяц назад +10

    They are great❤

  • @Kishot-lr1vt
    @Kishot-lr1vt 19 дней назад +1

    anchor and andha anna spr😥😥

  • @jeyapragashseevaratnam2678
    @jeyapragashseevaratnam2678 Месяц назад +2

    Very good brother
    God bless you all

  • @mohamedsha2661
    @mohamedsha2661 Месяц назад +2

    Super bro romba thrilling a irunthuchu,intha work panra ellorukkum ennoda salute bro..

  • @VadiveluShanmuganathan
    @VadiveluShanmuganathan Месяц назад

    Amazing Bro...lovely message.

  • @vijjuwil
    @vijjuwil Месяц назад +4

    You are very brave bro

  • @indumathis7192
    @indumathis7192 Месяц назад +5

    Bro you are real hero you are the real social service person Har Har Mahadeva god bless you always 😊

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 Месяц назад +3

    Thank so much for your information brother 🙏🏽your explanation like a Dr 👨‍⚕️.God Bless You and Thank You for your job for people‘s🛐

  • @lathaj8036
    @lathaj8036 Месяц назад +2

    So grateful experience for u an we
    also . Great job. Keep it up

  • @saravanasundark
    @saravanasundark Месяц назад

    Hatsoff salute 👏 to this brother

  • @harshitharshi8291
    @harshitharshi8291 Месяц назад +3

    Bro semma ❤❤100% fact life is short ...so be happy ....

  • @murukansmurukan2591
    @murukansmurukan2591 Месяц назад +2

    உண்மையாலுமே ரொம்ப பயங்கரமா இருந்தது

  • @suganmaha6732
    @suganmaha6732 Месяц назад

    Excellent bro....hats off

  • @LithishprajothraLithishprajoth
    @LithishprajothraLithishprajoth Месяц назад +4

    He is real hero bro 💯💯💯💯📌📌📌📌✨✨✨

  • @Sumathi1518
    @Sumathi1518 Месяц назад +9

    இதற்கு முன்பே தெரியும்.. நாம் உடல் வெறும் காற்று அடைந்த பை என்று.... இதை பார்க்கும் போது ஒரு அச்சம் மற்றும் ஒரு புதிதான அனுபவம் மற்றும் ஒரு மன அமைதி மற்றும் மனமாற்றம் எனக்கு அடைந்தது.... இதில் சொல்லும் போது எனக்கு ஏற்பட்ட பயத்தை விட நீங்கள் அதன் உள்ளே சென்று பார்த்தது... பயமாக இருந்தது.,.. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் அண்ணா.... இதை போன்று எத்தனை வீடியோ எடுத்து போட்டாலும் அந்த நேரத்தில் மற்றும் தான் மக்கள் சிந்திப்பார்கள்..... பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக உண்டு என்று அனைவருக்கும் தெரியும்..... இயற்கையாக ஏற்படும் விபரிதம் எப்படி நம்மால் தடுக்க முடியாதோ....அதை போல் ஏளை.பணக்காரன்,. மேல் சாதி கீழ் சாதி... அசிங்கம் அழகு இன்னும் பல வகையான வேறுபாடுகளை திருத்துவது கடினம் அண்ணா 😢😢😢

  • @Thala-billa
    @Thala-billa Месяц назад +4

    Neega kadasila sonnathu 💯💯💯💯💯💯unmai💯💯💯💯💯

  • @ammuluammulu1973
    @ammuluammulu1973 Месяц назад

    Super. Realistic life

  • @Robertclive2004
    @Robertclive2004 Месяц назад +2

    I am watching 2 times very good interview😊🎉

  • @Xan-1002
    @Xan-1002 Месяц назад +1

    This is the most beautiful video that I have watched ❤ soul is the ultimate masterpiece not body .

  • @Rowdy_baby_69
    @Rowdy_baby_69 Месяц назад +13

    Night alone na intha vedio va pathu skip panathu yaru yallam

  • @thomasxavier8690
    @thomasxavier8690 Месяц назад +1

    நீ செய்த செயல் என்னையும் மனம் மாற்றியது...... நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @vigneshwaranlingeshwaran9116
    @vigneshwaranlingeshwaran9116 Месяц назад +2

    One of the best i never seen before in RUclips... Really sprb bro 🫂

  • @SelvaKumar-mf6md
    @SelvaKumar-mf6md Месяц назад +6

    Thought u r doing out of excitement, but ended up with a good note, all the best keep going

  • @kameshpkpk4273
    @kameshpkpk4273 Месяц назад +65

    ஒரு சொம்பு கூழு வாழ்ந்து முடித்த பிறகு ஒரு பானை சாம்பல்

  • @Diyasofi
    @Diyasofi 20 дней назад +1

    Bro really good bro really good job na yarum unkala kevalama pesa onnume illa Anna pirakkum podhu fst nampala thodura doctor ah epdi kadavula pakuranka andha kadavulku samanam Anna neenga kadaisiya thodurathu neengathan Anna unkaluku valthukal unkala ivlo azhaga unkaloda indha kastamana work ah social media ku present panna andha annakum valthukal

  • @esaa4530
    @esaa4530 Месяц назад

    super manasu kanama erukuya

  • @gajalakshmi777
    @gajalakshmi777 Месяц назад

    Anga work panra thambi and anchor anna ungaluku rendu perkum ennoda periya salute

  • @vipvip-km1xs
    @vipvip-km1xs Месяц назад +1

    நல்ல பதிவு 👌

  • @thirudgl1
    @thirudgl1 Месяц назад +2

    Super bro yaraiyum kasta paduthama valanum

  • @SafeStrongConstructions
    @SafeStrongConstructions Месяц назад

    Introspecting video, salutes to both of you

  • @stalinkasi9696
    @stalinkasi9696 Месяц назад

    Bala bro super
    Vera level interview
    Romba nala iruku

  • @kalakumar4632
    @kalakumar4632 Месяц назад +9

    Neenga athukulla ponathu miga thayiriyam irantha piragu unara mudiyatha unarv unarthidinga bro 👍 vaalkaiye unarthen bro 👍 thanks 🙏

  • @karuna_jd
    @karuna_jd Месяц назад +4

    ❤ Thanks for the good content bro

  • @hardik5284
    @hardik5284 Месяц назад +2

    Nalla pesitu irundharu Edila(12.23)chinna oru uruttu mattum mathabadi great brooo❤

  • @Michael_gym143
    @Michael_gym143 Месяц назад +11

    Avalothan …Ithukuu naduvulaaa namaaa
    Panraaaa vellaaa irukaeee sopaaaa ..simple valaporathu konja naal so mudinja vara nalathu seivom illaana atleast mathavangaluku keduthal seiyama irupom …God is great no words to explain his plans..

  • @ramyasundaram1654
    @ramyasundaram1654 Месяц назад

    Real heroes...!

  • @vijivijitnj
    @vijivijitnj Месяц назад +2

    இந்த வீடியோ எடுத்த உங்கள் அனைவர்ருக்கும் நன்றி ஒரு சல்யூட் பேட்டி எடுத்த சார் அந்த தம்பி இரண்டு பேரும் மிகவு‌ம் அழகாய் பேசி வீடியோ போட்டிங்கள் மனதாரா பாராட்டுகிறேன் அடுத்த என் அப்பா கால்லில் பிளேட் உள்ளது இந்த பார்த்த உடன் என் அப்பா உழைப்பாளி நான் இறந்து விட்டால் என் கால்லில் உள்ள பிளேட் எரியாது அதை எடுத்து வைத்து சாமி கும்பிடு அப்படி சொல்வார் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது இந்த வீடியோ பார்த்து

  • @AnandKumar-cw8ce
    @AnandKumar-cw8ce Месяц назад

    நல்ல முயற்சி

  • @kathiresansankarsubramania116
    @kathiresansankarsubramania116 Месяц назад +1

    Superb last few minutes

  • @mahesmathu9704
    @mahesmathu9704 Месяц назад

    Thans bro.. Endha video kuduthatharku and erikura brother ena kastam iruku... Nu nalla therijukitom.... Apram 7 months back amma irranthutaanga avangala eppadi than panirupaanga nu en kannu munnadi vandhu poguthu.... Ennaku bayamavum iruku.... Apram evalo than life nu urana vaikuthu.....

  • @kalaimanivelka3267
    @kalaimanivelka3267 Месяц назад

    Super bro . Nice video.. I too lost my father during covid

  • @pasumaiveedu
    @pasumaiveedu Месяц назад +3

    Life is very small we have born in this world should be greatful to our parents and do good to the society and people's and leave the world happily ❤

  • @kannank6091
    @kannank6091 Месяц назад +3

    Vera level bro ❤❤

  • @sadhasmiley2783
    @sadhasmiley2783 Месяц назад +1

    சுப்பர் அண்ணா😢

  • @user-dx5cg5op7u
    @user-dx5cg5op7u Месяц назад

    Ultimate bro congrats

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 Месяц назад

    Very bold attempt. ❤

  • @sonkumar9506
    @sonkumar9506 16 дней назад

    God bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless bless his childrens takecare

  • @Jegamani-br6yh
    @Jegamani-br6yh Месяц назад +1

    Muruga ne than thunai🙏🙏🙏🙏

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil Месяц назад +1

    காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா! என்ற வாழ்க்கை தத்துவத்தை கண் முன் கொண்டு வந்தது இந்த பதிவு! இருவருக்கும் பாராட்டுக்கள்!

  • @shreyas2362
    @shreyas2362 23 дня назад

    Om shanti

  • @chezhiyanvelavan4303
    @chezhiyanvelavan4303 Месяц назад

    Realy great confidance to analazy this type of real fact at the end of cremation.

  • @user-eu7pk9hq6s
    @user-eu7pk9hq6s Месяц назад +1

    Nenga vera level thala

  • @thenmozhisathish1297
    @thenmozhisathish1297 Месяц назад

    Hats off

  • @KumarKumar-oq3dy
    @KumarKumar-oq3dy Месяц назад

    Great. Job. Bro

  • @user-qz9yn3py3b
    @user-qz9yn3py3b Месяц назад

    Great content bro

  • @user-yp1ux9mq6l
    @user-yp1ux9mq6l Месяц назад

    💯 great answer. Bro👍

  • @saravanank-fk3ln
    @saravanank-fk3ln Месяц назад

    This is the man's life

  • @manojprabakar5861
    @manojprabakar5861 Месяц назад +1

    Semma bro...🔥

  • @rajmohan1023
    @rajmohan1023 Месяц назад

    Super interview bro

  • @perumalmohan8798
    @perumalmohan8798 Месяц назад +1

    Bravo anchor Bala. Ending is extra ordinary by getting inside the dangerous place. Sure your mother must feel very bad.

  • @user-hx8ii7mw9j
    @user-hx8ii7mw9j Месяц назад

    Great brother

  • @sureshmano4243
    @sureshmano4243 21 день назад

    Arumayana padiu 👍

  • @geetharani953
    @geetharani953 20 дней назад

    Nice bro ❤petti arumai❤

  • @ansongeorge8322
    @ansongeorge8322 Месяц назад

    This video is more spiritual than all religions❤

  • @BlueParavai2007
    @BlueParavai2007 Месяц назад +1

    Andha climax words worth bro, seriously

  • @vinothdeepa5947
    @vinothdeepa5947 Месяц назад +4

    Hi bro God bless bro and i very feel bro but your work very risk shivan thunnai irukam bro 🙏😰😢👍👍❤

  • @UmaVino-jk4kv
    @UmaVino-jk4kv Месяц назад +1

    Semma brother 💯 💯 ture

  • @kasturiekanan7607
    @kasturiekanan7607 Месяц назад +1

    கடைசியா அழகா சொன்னிங்க அருமையான பதிவு நன்றி

  • @DurgadeviDurgadevi-lf2yi
    @DurgadeviDurgadevi-lf2yi Месяц назад +1

    Semma puro 🎉🎉

  • @mvbala2575
    @mvbala2575 Месяц назад +1

    Great work pro. But life is always short

  • @munirock7592
    @munirock7592 Месяц назад +3

    Unga video pathutu yarra pathalum errikura mathuriya feel aaguthu😢😢

  • @doxabiblecollege4667
    @doxabiblecollege4667 Месяц назад +1

    இயேசுவே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்

  • @Batman__AK143
    @Batman__AK143 Месяц назад

    நம சிவாய மரனே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக ❤‍🔥

  • @kumarapkumar6093
    @kumarapkumar6093 28 дней назад

    Vera level anna

  • @vineshkumar8845
    @vineshkumar8845 Месяц назад

    Sema தலைவா ❤

  • @Dr.yukesh2024
    @Dr.yukesh2024 Месяц назад +42

    12:29 This is impossible he is lying , when a mother dies the baby will be immediately taken out because the baby wont get oxygen supply if mother dies maximum the baby can surive only upto 5 minutes ..this is impossible when he said mother died they will do formalities and keept in an ambulance , took it too cremation centre and saw movements and waited for grandmothers to come and to make a csection and ridiculously the baby is alive 😶 how can this be ever possible ???????

    • @sujithajith9925
      @sujithajith9925 Месяц назад +4

      Yes bro it's not possible

    • @sujithajith9925
      @sujithajith9925 Месяц назад +4

      Same question thought in my mind 😂😂😂😅

    • @SaddamhuzainR10
      @SaddamhuzainR10 Месяц назад +3

      Do you believe mirakkel

    • @Dr.yukesh2024
      @Dr.yukesh2024 Месяц назад +5

      @@SaddamhuzainR10 miracle happens I know but this is far away from miracle , imagine a person sinked down in water and comes alive after a hour ? Is that possible

    • @user-fo3xf6qu9c
      @user-fo3xf6qu9c Месяц назад +1

      True incident broo she I my relative

  • @sethulakshmik2619
    @sethulakshmik2619 Месяц назад

    Great bro