நக்கீரன் குடும்பத்துக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 👌 👍.. வளரட்டும் தொடரட்டும் உங்கள் நற்பணி ❤.
Shantha madam deserves the highest award. Her tamil is amazing. இனிமை. Those who are proud of talking Tamil with 90% English words should learn from her.
உங்களை போன்ற அனுபவசாலிகளை நேர்க்கானல் செய்யும் நக்கீரனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்................. எனது 13 ஆம் வயதில் எனது தமிழாசிரியர் மூலம் நக்கீரன் இதழ் என் கைக்கு கிடைத்தது அப்போது வந்த வீரப்பனின் தொடர் எங்களை நக்கீரன் பக்கம் இழுத்தது............... இன்று வரை நக்கீரனின் வசகனாகி விட்டேன்.............
Shanthakumari ma'am she's a calm composed well organized and well talented person. God bless her. She is 1 true soul who defends for women and for justice. God bless you ma'am.
Oangala youtubela parukumbothulam nan aachariyama pakren.. atha Vida neega pesura iyalbana varthaigal romba puduchi irrukunga sir, intha nigazhchila lawyer madam programe nan miss pandrathey illanga, atha pathu nan madam kita pesa try pannen, ana mudiyala
Ma'am helped lot of people and will continue as these videos will be available for ever in RUclips. All this is just to help people and not to grab attention or make money. Hats off for all her insights in each case
The flower hawker girl case moved me. I had a similar girl working in my house whose husband died in an accident and she was living with her mother in law. She was struggling similar to such cases. I was clueless of whom to approach then. She left the work in our house. If she would have got such a lawyer, her life would have been transformed. May people like this Lawyer live longer, happier and stronger.
Family court act 1984 Section 13 படி அட்வொகேட் வைத்து வழக்கு நடத்த கூடாது என்பது சட்டம் ஆனால் மேடம் எப்படி வழக்கு நடத்தி விவாகரத்து வாங்கிதந்திர்கள் மேடம், family court Rules 1996 ரூல்ஸ் 23 முதல் 31 வரை councelling பற்றி சொல்லப்பட்டுள்ளது ஆகையால் அட்வொகேட் கவுன்சிலிங்கு மனு போடா தேவை இல்லை, கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வில்லை என்றால் family court rules 1996 ரூல்ஸ் 27 இன் படி கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணாதவங்க மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரூல்ஸ் உள்ளது, திருமண வாழ்வில் தவறு செய்பவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது ஆனால் மேடம் யாருக்கும் தண்டனை வாங்கி தந்தாக தெரியவில்லை, நல்லா அட்வொகேட் என்று மேடம் சொல்லுறாங்க அட்வொகேட் என்றால் நல்லவராகதானே இருக்க வேண்டும், மோசமான அட்வொகேட்க்கு எதிராக புகார் கொடுப்பது பற்றி மேடம் எதுவும் சொல்லுவது இல்லை, வழ்க்கறிஞர் சட்டம் 1961 உள்ளது பற்றி ஒரு வீடியோ கூட சொன்னதில்லை, எதோ மேடம் சொல்லுவது எல்லாம் சரி என்று பல மக்கள் இந்த வீடியோவை பார்கின்றனர்
குடும்ப நீதிமன்றம், குடும்ப நீதிமன்ற சட்டங்கள் எதற்காக இருக்கிறது? இலவச சட்ட உதவி மையம் எதற்காக இருக்கிறது? இந்த சமூகத்தில் இருக்கிறாயா? கனவுலகில் இருக்கிறாயா?
@@NN5RM@1bk.741 மதிப்பிற்குரிய அம்மா/அய்யா, ஒருமையில் பேசுவதை பார்த்தால் தாங்கள் என்ன மாதிரியான மனிதர் என்று தெரிகிறது, தாங்கள் என்ன சொல்ல வருகிறார்கள், நான் சமூகத்தில் இல்லாமல் கனவில் உள்ளேன் என்று தாங்கள் பார்த்தீர்களா, குடும்ப நீதிமன்றம் எதுக்கு உள்ளது என்று தாங்களே சொல்லுங்க, சட்ட உதவி மையம் எதற்கு இருக்கிறது என்று தாங்களே சொல்லுங்கள், குடும்ப நீதிமன்ற சட்டம் 1984 என்ன சொல்லுகிறது என்று தான் நான் சொன்னேன் எனது கற்பனையில் இருந்து எதையும் நான் சொல்ல வில்லை, அடிப்படை சராசரி அறிவு தங்களுக்கு உள்ளது என்றால் நான் சொல்லியுள்ள சட்டத்தை படித்துவிட்டு பேசி இருப்பிர்கள் ஆனால் தாங்கள் என்ன மாதிரி மனோனிலை உள்ள மனிதர் என்பதை இந்த பதில் மூலம் வெளிபடுத்தி உள்ளீர்கள், நான் சொல்லி உள்ளது தவறு என்றால் என்ன தவறு என்று தான் சொல்ல வேண்டும் அதை தவிர்த்து தேவை இல்லாததை பேச தேவை இல்லை, தங்களுக்கு திறன் இருந்தால் எனது மீது Santhakumari மேடம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே, தங்களுக்கு அதற்க்கு எல்லாம் திறன் கிடையாது அதனால் தான் இப்படி எல்லாம் பேசி அற்ப சந்தோசம் அடைந்து கொள்ளுவது, தங்களுக்கு திறன் இருந்தால் நான் போட்ட கமெட்டில் என்ன தவறு உள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம். சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாத மதி மாலுங்கி தங்களுக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, பிறரை பற்றி குறை கூறும் போதும் அவரிடம் உள்ள தவறை தெளிவாக சொல்லவேண்டும்,
Naanum ennoda family issue kaaga kitta thatta one yr a indammaavaoda appointment kaaga kettu kettu kadaseele en kudumbam seeradinje pochi. Indammaa appointment koduthu help panni irunda kudumbam nalla irundirukkum. Direct a phone le indammaa va kenji kenji vittutten no appointment na sorry this is the repeated answer from her.
நக்கீரன் குடும்பத்துக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 👌 👍.. வளரட்டும் தொடரட்டும் உங்கள் நற்பணி ❤.
Shantha madam deserves the highest award. Her tamil is amazing. இனிமை. Those who are proud of talking Tamil with 90% English words should learn from her.
பெயரில் சாந்தம் இருப்பதால் சாந்தமாகவே வழக்குகளை முடிக்கும் திறம் அருமை அருமை
உங்களை போன்ற அனுபவசாலிகளை நேர்க்கானல்
செய்யும் நக்கீரனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.................
எனது 13 ஆம் வயதில் எனது தமிழாசிரியர் மூலம்
நக்கீரன் இதழ் என் கைக்கு கிடைத்தது அப்போது வந்த வீரப்பனின்
தொடர் எங்களை நக்கீரன் பக்கம் இழுத்தது...............
இன்று வரை நக்கீரனின் வசகனாகி விட்டேன்.............
Madam ... பேசுறது court ல argument பாக்கர மாறி இருக்கு.... கொங்குத் தமிழ் அழகு....🎉🎉
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி Sri Mathi. வழக்கிற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்
After sollvadellam unmai and Laxmi Ramakrishnan mam i love and respect this Shanta Kumari mam❤
She is the best
❤மிகவும் அருமையான பதிவு
நக்கீரன் எனது மணமார்ந்த நன்றி 💐❤️
வணக்கம் அம்மா. வாழ்த்துக்கள் அம்மா.அருமையான ஆளுமை நீங்கள்.
I love Madam’s programs. The way she explains the case is very informative and guiding the people. Thank you for your service madam. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
அருமையான வழக்கறிஞர். சிறந்த பதிவுகள்.
ஹரி அண்ணா ஏங்க போனாங்க
Shanthakumari ma'am she's a calm composed well organized and well talented person. God bless her. She is 1 true soul who defends for women and for justice. God bless you ma'am.
இந்த வீடியோ பார்த்து விட்டு ஷாக் ஆகிவிட்டோம்.இன்று திங்கள் கிழமை இல்லையே என்று.
Oangala youtubela parukumbothulam nan aachariyama pakren.. atha Vida neega pesura iyalbana varthaigal romba puduchi irrukunga sir, intha nigazhchila lawyer madam programe nan miss pandrathey illanga, atha pathu nan madam kita pesa try pannen, ana mudiyala
🎉well said about maam Shantha kumari she deserves the respect and salute for her bold service hatsoff to you maam
Thank you maam
Sirappu Cheivadarkku yetra Menmai Niraintha Madam. 🎉❤
Wow
My favourite two people in same screen
Ma'am helped lot of people and will continue as these videos will be available for ever in RUclips. All this is just to help people and not to grab attention or make money. Hats off for all her insights in each case
Well said Madam Santhakumari ❤❤❤❤❤
👏👏 2 most admired & respected personality I love watching on RUclips. Keep going strong!! ♥️ From Malaysia.
நக்கீரன் குடும்பத்திற்கும், வழக்கறிஞர் திருமதி சாந்தகுமாரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 மக்கள் பணி தொடர எங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் 🎉🎉🎉🎉🎉
Mam unga voice and andha solra vidham semaya korvaiya iruku nam
Really I like santha Kumari madem nice 👍👍👍,Nekkiren Gopal sir.
Mam ungaloda ella episode mis ellame pakkre ❤
Ellame arumai...anaivaraikum nandri
Mam unga vedios thavarama pappen ❤🎉
சூப்பர் மேடம் ❤
Super man, very happy and honour to see you🎉.. I wish continue your great work 🎉
Fabulous speech Madam.
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்
The final sentance is great
Arumaiyana karuthu
Amma, you are open, transparent, Thai
Very nice program 👌
Waiting for next part
The flower hawker girl case moved me. I had a similar girl working in my house whose husband died in an accident and she was living with her mother in law. She was struggling similar to such cases. I was clueless of whom to approach then. She left the work in our house. If she would have got such a lawyer, her life would have been transformed. May people like this Lawyer live longer, happier and stronger.
Hundred percent truth mam two k kids don't like advice mam including my daughter
Great mam great
Family court act 1984 Section 13 படி அட்வொகேட் வைத்து வழக்கு நடத்த கூடாது என்பது சட்டம் ஆனால் மேடம் எப்படி வழக்கு நடத்தி விவாகரத்து வாங்கிதந்திர்கள் மேடம், family court Rules 1996 ரூல்ஸ் 23 முதல் 31 வரை councelling பற்றி சொல்லப்பட்டுள்ளது ஆகையால் அட்வொகேட் கவுன்சிலிங்கு மனு போடா தேவை இல்லை, கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வில்லை என்றால் family court rules 1996 ரூல்ஸ் 27 இன் படி கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணாதவங்க மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரூல்ஸ் உள்ளது, திருமண வாழ்வில் தவறு செய்பவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது ஆனால் மேடம் யாருக்கும் தண்டனை வாங்கி தந்தாக தெரியவில்லை, நல்லா அட்வொகேட் என்று மேடம் சொல்லுறாங்க அட்வொகேட் என்றால் நல்லவராகதானே இருக்க வேண்டும், மோசமான அட்வொகேட்க்கு எதிராக புகார் கொடுப்பது பற்றி மேடம் எதுவும் சொல்லுவது இல்லை, வழ்க்கறிஞர் சட்டம் 1961 உள்ளது பற்றி ஒரு வீடியோ கூட சொன்னதில்லை, எதோ மேடம் சொல்லுவது எல்லாம் சரி என்று பல மக்கள் இந்த வீடியோவை பார்கின்றனர்
குடும்ப நீதிமன்றம், குடும்ப நீதிமன்ற சட்டங்கள் எதற்காக இருக்கிறது? இலவச சட்ட உதவி மையம் எதற்காக இருக்கிறது? இந்த சமூகத்தில் இருக்கிறாயா? கனவுலகில் இருக்கிறாயா?
@@NN5RM@1bk.741 மதிப்பிற்குரிய அம்மா/அய்யா, ஒருமையில் பேசுவதை பார்த்தால் தாங்கள் என்ன மாதிரியான மனிதர் என்று தெரிகிறது, தாங்கள் என்ன சொல்ல வருகிறார்கள், நான் சமூகத்தில் இல்லாமல் கனவில் உள்ளேன் என்று தாங்கள் பார்த்தீர்களா, குடும்ப நீதிமன்றம் எதுக்கு உள்ளது என்று தாங்களே சொல்லுங்க, சட்ட உதவி மையம் எதற்கு இருக்கிறது என்று தாங்களே சொல்லுங்கள், குடும்ப நீதிமன்ற சட்டம் 1984 என்ன சொல்லுகிறது என்று தான் நான் சொன்னேன் எனது கற்பனையில் இருந்து எதையும் நான் சொல்ல வில்லை, அடிப்படை சராசரி அறிவு தங்களுக்கு உள்ளது என்றால் நான் சொல்லியுள்ள சட்டத்தை படித்துவிட்டு பேசி இருப்பிர்கள் ஆனால் தாங்கள் என்ன மாதிரி மனோனிலை உள்ள மனிதர் என்பதை இந்த பதில் மூலம் வெளிபடுத்தி உள்ளீர்கள், நான் சொல்லி உள்ளது தவறு என்றால் என்ன தவறு என்று தான் சொல்ல வேண்டும் அதை தவிர்த்து தேவை இல்லாததை பேச தேவை இல்லை, தங்களுக்கு திறன் இருந்தால் எனது மீது Santhakumari மேடம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே, தங்களுக்கு அதற்க்கு எல்லாம் திறன் கிடையாது அதனால் தான் இப்படி எல்லாம் பேசி அற்ப சந்தோசம் அடைந்து கொள்ளுவது, தங்களுக்கு திறன் இருந்தால் நான் போட்ட கமெட்டில் என்ன தவறு உள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம். சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாத மதி மாலுங்கி தங்களுக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, பிறரை பற்றி குறை கூறும் போதும் அவரிடம் உள்ள தவறை தெளிவாக சொல்லவேண்டும்,
super mam
Super nakkeeran👏👏👏👏
Ivungala epudi contact pandrathu??
Congratulations mam 💐💐💐💐
Congratulations amma 🎉🎉🎉
நல்லவழக்கரிநர்
சூப்பர் சார்
Naanum ennoda family issue kaaga kitta thatta one yr a indammaavaoda appointment kaaga kettu kettu kadaseele en kudumbam seeradinje pochi. Indammaa appointment koduthu help panni irunda kudumbam nalla irundirukkum. Direct a phone le indammaa va kenji kenji vittutten no appointment na sorry this is the repeated answer from her.
வணக்கம் சார்
லாயர் மேடம் வணக்கம்
Super
நானும். அம்மா. வீடியோ. ஒன்று கூட விடமல்பார்பேன்.
Super Lawyer
So truuu
Nimirndha nerkonda paarvai Aruvi pol kottum arumai Thamizh. You desreve many laurels mam. Arulmozhiasaithambi
Enaku pudicha nijama na heroine❤❤❤
TRUE 👍
Sri mathi case eppo thandanai kidaikum.
How to contact her.? Does anyone knows
👌👌❤❤
Ayya oangaloda theiriyam, thunichal romba aachariyama irruku, ipadi oru manushan irruka mudiyuma, arasiyal vaathigal mudichi irrupanga, ana neenga eapudi samalichi irrukinganu theriyala sir
Mam ❤
🙏🙏
❤❤❤❤❤
🎉🎉❤
🙏🙌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
🤝⚘️⚘️⚘️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உலகத்தை பற்றி பெண்களுக்கு ஆண்களுக்கு ஏற்பட்ட பல பிரச்சனை மற்றும் தீர்வு. மிக விழிப்புணர்வு வீடியோ வுக்கு நன்றி. மிகப் பெரிய புண்ணிய செயல்
Super I just love her boldness and like her views and very useful.need her contact number.
Ma'am contact number thaanga pls
👍👍👍