Night பிணம் எரியும்போது சுடுகாட்டுமுனி வரும் : Fearless Female Crematorium Worker Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2022
  • Jothi Said "I have carried many dead bodies in ambulances and helped in performing cremations to date,". "I am a very strong person, and I like working,"Jothi said. "I can work 21 out of 24 hours a day - I am not the kind of person who breaks down easily.
    #trendglitz
    ஜோதி
    ராமநாதபுரம் மாவட்டம் - அல்லிக் கண்மாய்
    90926 15083
    TrendGlitz, a venture of IndiaGlitz, will be a channel covering trending topics in Tamil Nadu, India, and the rest of the world. A wide array of trending topics and conversations around lifestyle, business, travel, spirituality, health, science, medicine, culture, and more. First-hand guides from industry experts & thought leaders in fields of travel, business, management, technology, entertainment, and others.
    Subscribe to TrendGlitz to stay connected to what's trending around you and across the globe!
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 2 года назад +252

    இப்படி பட்டபெண்களையும்பேட்டி எடுத்து அவர்களின்மனக்குமுரலை பேட்டி எடுத்து உலகிற்கு அறிமுகப் படுத்திய மைக்கு நன்றி வாழ்க வளமுடன் பேட் டிஎடுத்தநபர்

  • @CHHOTUKUMAR-mw3nq
    @CHHOTUKUMAR-mw3nq 2 года назад +773

    தனியாக நின்று போராடும்
    தங்கத்திற்கு சிவபெருமான்
    துணை இருப்பார் ஓம் நமசிவாய.

  • @murugesh7614
    @murugesh7614 2 года назад +132

    இவருக்கு காலபைரவர் அருள் கிடைக்கட்டும்🙏🏻🙏🏻🙏🏻மிகத்தெளிவாக பேசுகிறார். அனுபவம் பேசுகிறது. பென்சன் தரவேண்டும்

  • @anbarasan1229
    @anbarasan1229 2 года назад +173

    மற்ற பெண்கள் மாறி கவர்ச்சி குத்தாட்டம் போட்டு பேமஸ் ஆக நினைக்காமல் இதை செய்யவே தனி மனத்தைரியம் வேண்டும்😍

  • @gobip6383
    @gobip6383 2 года назад +856

    தமிழ்நாடுஅரசு இவர்களுக்கு நிறைய ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பென்சன் கூட ஏற்பாடுகள் செய்து தரலாம்
    அக்கா அருமை நீங்கள் தான் உண்மையான அரசு ஊழியர்கள்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +2633

    தம்பி நீங்க பெரிய பெரிய மனிதர்களை பேட்டி எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நல்ல மரியாதை யாக போசுறிங்க வாழ்த்துக்கள்

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 2 года назад +378

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நீங்களும் அழகு உங்கள் உள்ளமும் அழகு சகோதரி. 💜 From Malaysia

    • @BalaMurugan-lx2pt
      @BalaMurugan-lx2pt 2 года назад

      Hi

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 5 месяцев назад

      ஆமாம். மனம் வைராக்கியமாகி விட்டது. பேச்சு மிக தெளிவு ❤

    • @RajeswaryRajaswary
      @RajeswaryRajaswary 19 дней назад

      9IExt8GQBj my 8th😊mu​@sathasivamsamayakaruppan82531 6

  • @shobanag7733
    @shobanag7733 2 года назад +1351

    பிறக்கும்போது குழந்தையை வெளியே எடுக்கும் மனிதர்களை doctor என்கிறோம் மரியாதை செலுத்துகிறோம்... வாழ்ந்து முடித்து இந்த உலகை விட்டு போகும்போது நமக்கு நமக்கு உதவும் இந்த மாமனிதர்களை ஏன்?? இவ்வளவு இழிவாக நடத்துகிறது இந்த சமூகம்... அனைவரும் மண்ணுகு உணவு தான்... டாக்டர்கள் தெய்வங்கள் என்றால் இவர்கள் நம் குல சாமிகள் 🙏🙏🙏... கண் கலங்கிவிட்டேன்..

  • @raghunathank327
    @raghunathank327 2 года назад +1226

    எவ்வளவு அழகாக, தெளிவாக. உண்மையாக பேசுகிறார் இந்த பெண்மணி?! குடும்பத்திற்காக இந்த கடினமான தொழிலை தைரியமாகச் செய்யும் இவர்போன்றோருக்கு சமுதாயம் தாராளமாக உதவ வேண்டும். வித்தியாசமான பேட்டி. வாழ்த்துகள்.

  • @hariprakash2169
    @hariprakash2169 2 года назад +594

    அக்கா....சிவனின் வாரிசு நீங்கள் தான்...❤️

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 2 года назад +441

    நீங்களூம் ஒரு புரட்சி பெண்தான்💯💯🙏🙏🙏🙏🙏

    • @venkateshpoovaipeter719
      @venkateshpoovaipeter719 2 года назад

      டேய் இதுல என்னடா புரட்சி என்னடா கிரிக்கு பேசறீங்க

    • @venkateshpoovaipeter719
      @venkateshpoovaipeter719 2 года назад

      உனக்கு அறிவு இருக்கா தேவை இல்லாம இப்படி பேசுற

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +280

    மேடம் உங்களின் தைரியத்திர்க்கு பாராட்டுகள்
    தமிழக அரசாங்க இவர்களுக்கு தக்க சலுகைகள் தருமாறு கேட்டுகொள்கிறோம்

  • @shanthakumari7764
    @shanthakumari7764 2 года назад +493

    இந்த அக்காவிற்க்கு சம்பள உயர்வு பென்ஷன் வழங்க இந்த சேனலின் மூலம் அரசுக்கு தெரியபடுத்தி அவர்களுக்கு உதவுங்கள் .

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 2 года назад +1725

    ஆணைவிட பெண்ணின் மனது வலிமையானது அந்த பெண்ணின் மனவலிமையை பாராட்டவேண்டும்

    • @PriyaPriya-wc3zy
      @PriyaPriya-wc3zy 2 года назад +9

      Therinjaa serii

    • @SakthiSakthi-rn5dp
      @SakthiSakthi-rn5dp 2 года назад +5

      Unmaithan pro

    • @svbros2826
      @svbros2826 2 года назад +1

      @@PriyaPriya-wc3zy ll
      Pll

    • @venkateshpoovaipeter719
      @venkateshpoovaipeter719 2 года назад +1

      அறிவு இருக்காடா உனக்கு பெரிய இவ்வளவு அட்டாக் கமெண்ட் பண்ணி வீட்ல ஏதோ ஒரு பெண்மணி இப்படி அனுமதியா அப்புறம் ஏண்டா இப்படி நீ கமெண்ட் பண்ற

    • @vinogitharajasingam6267
      @vinogitharajasingam6267 2 года назад

      புன்னியம்தான்செய்கிறீங்கா நீங்கள் கடவுள்வாழ்த்துகள்

  • @kps7892
    @kps7892 2 года назад +78

    செய்யும் தொழிலே தெய்வம் சகோதரி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 2 года назад +208

    கணவனை அவர்கள் என்று சொல்வதெல்லாம் பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது அக்கா வாழ்க வளமுடன்

  • @user-ko8px1ob5e
    @user-ko8px1ob5e 2 года назад +919

    படிப்பு இல்லை ஆனால் பட்டம் வாங்கியவர் போன்று தெளிவான வார்த்தை... வாழ்க்கை பாடம் கற்றவர்..... ❤️‌... Good soul'

    • @SD-yx1cw
      @SD-yx1cw 2 года назад

      M

    • @amjathali7900
      @amjathali7900 2 года назад +1

      Yes rompa alaga pesuranga

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 5 месяцев назад +1

      மீண்டும் கேட்க தூண்டும் அனுபவமான பேச்சு. ❤

  • @SaravananSaravanan-sm7tp
    @SaravananSaravanan-sm7tp 2 года назад +117

    வாழ்த்துக்கள் தைரியமான பெண்மணி இவங்கதான் சிங்கப் பெண்ணே

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 года назад +62

    உண்மை தான் அக்கா பணத்துக்கு இருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை அக்கா. உங்களுடைய எதார்த்த பேச்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கு அக்கா, love u ❤️ அக்கா.

  • @sathyanvns261
    @sathyanvns261 2 года назад +110

    படிச்சவங்க கூட இவ்ளோ தெளிவா பேச மாட்டாங்க.. இந்த அம்மா அருமையா பேசுறாங்க 😊

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 5 месяцев назад

      எவ்வளவு தெளிவு...ஆச்சர்யமாக உள்ளது.

  • @janakiganesh54
    @janakiganesh54 2 года назад +277

    வாழ்கையை ரொம்ப சாதரணமாக விளக்கிவிட்டு, நீங்கள் உங்கள் வேலையை செய்கிறீர்கள், SUPER, MARVELOUS, மிக்க நன்றி.

    • @lillylilly5069
      @lillylilly5069 2 года назад +1

      Ungala mari erukira vanga llama poomi nari poirum oru lady seiranga ...super ma sevai thodaradum ..negalum oru kaval theivam

    • @s.vairamvairam7904
      @s.vairamvairam7904 2 года назад

      Correct ta sonnenga ma

    • @prabukumar4591
      @prabukumar4591 2 года назад

      சூப்பர்

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 года назад +136

    மேடம் உங்களின் தைரியத்திர்க்கு பாராட்டுகள்
    தமிழக அரசாங்க இவர்களுக்கு தக்க சலுகைகள் தருமாறு கேட்டுகொள்கிறோம் . நன்றிகள்

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 2 года назад +92

    உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்து வணங்குகிறேன் அரசு இவரது கோரிக்கையை ஏற்க வேண்டும்🙏🙏🙏

  • @jebajulians8981
    @jebajulians8981 2 года назад +27

    எவ்வளவு அழகாக, தெளிவாக. உண்மையாக பேசுகிறார் இந்த அக்கா !!!

  • @asaravanan7382
    @asaravanan7382 2 года назад +219

    She is so bold, but her speech is so innocent 🙏🙏🙏🙏

  • @Atkontan2736
    @Atkontan2736 2 года назад +113

    நீங்க ஒரு புனிதமான வேளைய பார்க்கின்றீர்கள். சூப்பர் அக்கா உங்களுடைய தைரியம் அனைத்து பெண்களுக்கும் வரவேண்டும்.😘

  • @elayarajaelayaraja4844
    @elayarajaelayaraja4844 2 года назад +11

    அவர்கள் அனைத்து இடங்களிலும் மதிக்க பட வேண்டும் நான் மதிப்பேன் எங்க வீட்டு விசேசத்துக்கு முத ஆள் நீங்கதான் இந்த பணியை செய்வதற்கு மிகுந்த துணிச்சல் தேவை இது போல் உள்ளவர்களை அடையாளம் காண்பித்த வர்களுக்கு நன்றி

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад +27

    வாழ்கையில் பயம் வந்தாலே மனதில் தைரியம் தானா வரும். எப்டியாவது வாழவேண்டும் என்று எண்ண தேன்றும் .வாழ்த்துக்கள்.

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 года назад +51

    அம்மா உங்கள் கோரிக்கை நிறைவேற உங்க இடத்தில் குடிகொண்ட சிவனே சாட்சி...

  • @sugumar8292
    @sugumar8292 2 года назад +170

    ""பிறந்தோமோ,சாப்பிட்டோமோ,
    படுத்து தூங்கினோமோ,இறந்தோமோ"""
    அவ்வளவுதான் வாழ்க்கை

  • @yadavamurasuofficial
    @yadavamurasuofficial 2 года назад +40

    உயர்ந்தவர்களை உலகுக்கு காட்டியுள்ளீர்கள்..
    ட்ரெண்ட் கிளிட்ஸ் க்கு வாழ்த்துக்கள் ,
    வரவேற்கிறோம் உங்கது சீரிய முயற்ச்சியை

  • @sriparisripari4299
    @sriparisripari4299 2 года назад +55

    நன்றி அண்ணா !
    இது பேன்றவர்கள் பேச்சு பல பெண்களுக்கு முன் உதாரணம்.
    அந்த அக்கா பேசுவது மிகவும் அருமை. படிப்பறிவு இல்லாத பெண்மணி என்றாலும் வாழ்க்கைக்கு தேவையான அனுபவ அறிவு அதிகமாக இருக்கு. வாழ்த்துகள்!!!

  • @xtkeyboard1558
    @xtkeyboard1558 2 года назад +146

    இருவறுக்கும் வாழ்த்துக்கள். அருமையான பேட்டி.

  • @sivaap7159
    @sivaap7159 2 года назад +59

    நீங்கள் செய்யும் செயலுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வனக்கம்

  • @sukumaransukumaran5257
    @sukumaransukumaran5257 2 года назад +31

    அம்மா உன் சேவை மிகவும் புனிதமானது. உனக்கு என் அப்பன் சிவன் என்றும் அருள் புரிவான். நீ அவனனுடைய. மகள்.

  • @mdbilal2010
    @mdbilal2010 2 года назад +78

    பெண்களின் மனது மலரினும் மென்மையானது ஆனால் மனவலிமை இரும்பை விட உறுதியானது என்பதை இந்த பெண்மணி வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

  • @siachikoo4576
    @siachikoo4576 2 года назад +126

    உன்னதமான ஆத்மாஞானம் 100%.எவ்வளவு படித்தாலும் வராத ஞானம் இவரிடம் இயல்பாக குடிகொண்டிருக்கிறது.புண்யாத்மா.கட்டாயம் இவருடைய நியாயமான கோரிக்கை நிறைவேறும்.ஓம் நமச்சிவாய.🙏🙏🙏🙏🙏

    • @merlinbaliah392
      @merlinbaliah392 Год назад

      At weekends H6ZDK96 7th drew f4 Mr 1 H6ZDK96 7th b MN. Ms.
      Fy

  • @vinothkumargs1047
    @vinothkumargs1047 2 года назад +151

    She is mentally wel prepared for that job without any special training...Great hatsoff Akka

  • @astroshiva5801
    @astroshiva5801 2 года назад +19

    தாயே நீ என்னை பொறுத்தவரைக்கும் மனித வடிவில் உள்ள தெய்வம் நான் செய்யும் தொழில் எனக்கு தெய்வம் என்றாயே அந்த வார்த்தை என்னை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்தது கவலைப்படாதே நீ என்னைப்பொறுத்தவரையில் மனதளவில் மிகப் பெரிய கோடீஸ்வரி கவலைப்படாதே அரசு நிச்சயம் உனக்கு உதவி செய்ய நான் இவனிடம் வேண்டிக்கொள்கிறேன் இதுவும் கடந்து போகும் தமிழக அரசே இந்தப் பெண்ணின் ஞாயமான கோரிக்கைக்கு சற்று செவிசாய்க்கவும் (பாவம் பரிதாபமான பெண்)🙏

  • @pandiyarajan5110
    @pandiyarajan5110 2 года назад +72

    அம்மா தங்களின் மனவலிமைக்கும் சேவைக்கும் எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +417

    கொடுத்து வைத்தவள்.
    மனிதர்களை விட்டு விலகியே வாழும் வாழ்க்கை.

    • @Redwolfss
      @Redwolfss 2 года назад +12

      Life la romba adi patutingala bro

    • @harinipriya8209
      @harinipriya8209 2 года назад +12

      எனக்கெல்லாம் தனியாக இருக்கும் வரம் கிடைக்கவே கிடைக்காது

    • @gangamurugesh1107
      @gangamurugesh1107 2 года назад +5

      🙌🙌🙌🙌

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 года назад +4

      crt

    • @Nitinchannel428
      @Nitinchannel428 2 года назад +4

      Yes correct👍

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 2 года назад +107

    செய்யும் தொழில் தெய்வம், very good lady.

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 2 года назад +51

    சிங்கம் பெண் என்ற வார்த்தை இவர்களுக்குத்தான் பொருந்தும் இவர்களுக்கு தமிழக அரசு உதவி வழங்க வேண்டும்

  • @pragiyaav621
    @pragiyaav621 2 года назад +21

    எவ்வளவு தெளிவான பேச்சு.அருமை.

  • @richardasir826
    @richardasir826 2 года назад +181

    பேட்டிஎடுக்கும் சகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தங்கசி உங்கள் தயிரியத்துக்க பாராட்டுக்கள்.

  • @rathirathiraj2482
    @rathirathiraj2482 2 года назад +28

    மிகச்சிறந்தவர்கள் தான் இவர்களை தேடி சந்தித்து பேசுவார்கள்.... யதார்த்தமான உரையாடல்கள் ... அருமையான பதிவு... இருவருக்கும் வாழ்த்துகள்.....

  • @Jaffar540
    @Jaffar540 2 года назад +32

    This sister deserves help from society. May God grant her health, wealth, happiness, and success.

  • @rajashreevasudevan8632
    @rajashreevasudevan8632 2 года назад +116

    She is a true professional 👏. Many educated youngsters must learn from her attitude . Respects.

    • @akshayaakshya6062
      @akshayaakshya6062 Год назад

      ப்ளீஸ் சார் இந்த அக்காவுக்கு பென்ஷன் குடுங்க உதவி பண்ணுங்க இந்த அக்காவுக்கு உதவி பண்ணுங்க இவங்க தெய்வத்தின் மறுபிறப்பு உன்ன பாக்கயிலே அழுகை வருது உங்களை எனக்கு

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 года назад +73

    வணக்கம் ஐயா,
    சுடுகாட்டில் ஒருப் பெண், தன்னையும், தன் பிள்ளைகளைக் காப்பாற்றவும், கணவன், இல்லாதப்போது, செய்யும் வேலை, கேட்கவே, மனம் கலங்குகிறது, இது காலம் கடந்துவிட்டது, இனியாவது, அந்த அம்மா, தன் வயதானக் காலத்தில் கேட்க்கும், பெஞ்சின் பணம், மாதமாதம் கிடைக்க, அரசு, உதவி செய்தால், அதுவே, அந்த எல்லா வல்ல,
    இறைவனுக்கே,
    செய்த பூஜை, பலன் கிடைக்கும். நன்றி......

  • @devilaxmanan1791
    @devilaxmanan1791 2 года назад +40

    இவங்க ஞானி போல் பேசராங்க வாழ்த்துக்கள்.

  • @anamikavignesh5665
    @anamikavignesh5665 2 года назад +13

    ஆயிரம் பட்ட படிப்பு படித்தவனும் தோற்று போவான் உங்களின் தெளிவான பேற்றின் முன்னே இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சகோதரி ❤❤🙏🙏

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 Год назад

      👍👍👍👍👍👌👌👌🙏🙏🙏💐💐🙌🙌⭐⭐💕💘

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 2 года назад +41

    அருமையான, தெளிவான, முதிர்ச்சியான பதில். வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @user-mf3fn3by8g
    @user-mf3fn3by8g 2 года назад +109

    இந்தப் பெண்மணிக்கு தமிழக அரசு உதவ வேண்டும்

    • @dharmadharma5107
      @dharmadharma5107 2 года назад +1

      Evanunga enga help panna poranunga

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 5 месяцев назад

      ​@@dharmadharma5107 நல்ல அரசு வந்தால்தான் சாத்தியம்.😮😮

  • @mallikasenthilkumar8146
    @mallikasenthilkumar8146 2 года назад +237

    வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் நிறைய மனிதர்களை பேட்டி எடுக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 года назад +76

    கண்டவளா எல்லாம் சிங்கப்பெண் சொல்ரீங்க intha மேடம் தான் சிங்கப்பெண்

    • @mahalakshmijenita-gh4ic
      @mahalakshmijenita-gh4ic 17 дней назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅

    • @mahalakshmijenita-gh4ic
      @mahalakshmijenita-gh4ic 17 дней назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @telintajenifer6299
      @telintajenifer6299 7 дней назад +1

      @ajithkumar. Yaru sir andha 'Kandava' ? Selvi JJeyalalitha ungaluku kandavala? Enaku therinji tamil nattu singapen avunga than... Oruthara pugazhuradhuku innoruthara kevala paduthanuma? Grow...

    • @KarthikKJL
      @KarthikKJL 6 дней назад

      Bodybuilder onenu sollidu thirithila atha solliruparu...

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 2 года назад +12

    தெளிவான சிந்தனை.சிறப்பான பேச்சு.உயர்ந்த உள்ளம். நல்ல கருத்து. தங்கையே நீ நன்றாக வாழ வாழ்த்துகிறேன். உனக்கு பென்சன் பெற்றுத்தர ஊரில் உள்ள நல்ல மனிதர் உதவ வேண்டும்.

  • @anandhi3855
    @anandhi3855 2 года назад +115

    The best episode I have ever seen, her soul is so pure 🙏🏻

    • @dharanithansika2910
      @dharanithansika2910 2 года назад

      Super

    • @nikitharaj9790
      @nikitharaj9790 2 года назад

      Yes after hearing her story o feel I live an Kingdom life 🙏brave lady in real life great Akka

  • @sathyaparamasivam5476
    @sathyaparamasivam5476 2 года назад +41

    Evangaluku government support pananum ..... Evangalin korikai niyamanathu ... Hats off u akka 💯💯

  • @deepaangel4476
    @deepaangel4476 2 года назад +33

    காலனும், மாகாளியும் இவர்களுக்கு அப்பனும்மான
    சிவன் உன் துணைநிற்க அந்த எமனும் உன்னை மதித்து நிற்பான்🙏

    • @anbarasan1229
      @anbarasan1229 2 года назад

      தெய்வ நம்பிக்கை அதிகம் போல சகோ

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 2 года назад +23

    எதார்த்தவாதி அக்கா.. நீங்கள் நல்லா இருக்கனும்...🙏

  • @PraveenKumar-xl2zw
    @PraveenKumar-xl2zw 2 года назад +15

    எல்லாம் வல்ல இறைவனை போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அப்பனே ஈசனே இந்த அம்மாவிற்கு என்றுமே நல்லவே இருக்கணும் நீடூடி வாழ வேண்டும்

  • @AmmuAmmu-ce8vd
    @AmmuAmmu-ce8vd 2 года назад +30

    Goast, spirit, gin nu video podravanga kita indha akka voda interview pottu kaamikanum... Excellent speech akkaa.. Hats off u👏👏👏👏👏

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 2 года назад +13

    அருமை மிகத் தெளிவான உரையாடலுக்கு நன்றி திறமையான இந்தப் பணியைச் செய்யும் வீரப் பெண்மணி க்கு நன்றி

  • @kokkikumar631
    @kokkikumar631 2 года назад +41

    ஆணை விட... பெண்களுக்கு மன தைரியம் அதிகம்...

  • @subharl5524
    @subharl5524 2 года назад +54

    அக்கா உங்க நேர்காணல் மிகவும் அருமை

  • @marijuanadeepanmarijuanade7847
    @marijuanadeepanmarijuanade7847 2 года назад +26

    அதுதான் உண்மை இந்த மாதிரி வேலையில் இருக்கும் பெண்களுக்கு அரசாங்கம் மாதம் ஒரு தொகையை வழங்க வேண்டும்

  • @rajidivya890
    @rajidivya890 2 года назад +6

    நானும் இவர் இருக்கும் பகுதியில் தான் வசிக்கிறேன் என்பதில் பெருமை.....உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கடவுள் துணை நிற்பார்....🙏

  • @chaithumuralipandalapati9804
    @chaithumuralipandalapati9804 2 года назад +66

    Respects to this truthful ,hardworking woman..may god ,cosmos and nature bless her and her family with prosperity,dignity,and peace of mind ...the journalist has done a good job interviewing this lady ....

  • @jesimataju9945
    @jesimataju9945 2 года назад +23

    sudu kaada koil nu soldringa sethavangala saamy nu soldringa...neenga veraaaa leveluuu🔥🔥🔥🔥....

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад +223

    அதிக சம்பளம் குடுக்க வேண்டிய தொழில்,

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 года назад +8

    வெகுளித்தனமான தைரியமான உண்மையான பேச்சுக்கள் இவருக்கு இறைவன் எல்லா வளமும் நிச்சயம் தருவார்

  • @gomathyv5980
    @gomathyv5980 2 года назад +5

    இந்த பெண்மணி படிக்கவில்லை என்று சொல்வதை யாரும் நம்ப முடியாது... அந்த அளவுக்கு தத்ருபமாக பேசுகிறார்கள்👍
    புனிதமான காரியம்.. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @rsraja6731
    @rsraja6731 2 года назад +47

    non veg இங்க வச்சு சாப்பிட்டா ஆன்மா வருமா ,,,ம்ம் வந்தா வரட்டும் அதுக்கும் கொஞ்சம் குடுத்துக்குறேன்☺️☺️☺️..வேர லெவல் அக்கா நீங்க....

  • @shantosh2013
    @shantosh2013 2 года назад +36

    உங்கள் சேவையை பாராட்டுகிறேன் வாழ்த்துகள் சகோதரி

  • @arunmozhim0203
    @arunmozhim0203 2 года назад +43

    Brave lady, and she talks about tolerance. She talks a lot about how to ignore negative people.

  • @vijiyalakshmiv6687
    @vijiyalakshmiv6687 2 года назад +7

    செய்யும் தொழிலே தெய்வம் என்று அக்கா கூறியது மிகவும் அருமை.
    பெண்களின் தெளிந்த அறிவைவிட வேறு எதுவும் துணையாகது என்பதை உணர்த்தியது உரை.

    • @anbarasan1229
      @anbarasan1229 2 года назад

      நல்லா தான் பேசுறீங்க

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 2 года назад +148

    கால பைரவரும். காளி மாதாவும் அருகே இருக்க பயமில்லையே. .. அக்கா சொல்வது போல மனசே காரணம். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.

  • @premanandt2588
    @premanandt2588 2 года назад +4

    🙏🙏🙏 பேய் பிசாசு பற்றி சொன்ன விதம்... அருமை. சுடுகாட்டில் இரவு முழுதும் தனிமையில் பிணம் எரிப்பது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத நிலை. வெட்டியான் மீதான வெறுப்பு இனி என்னிடம் இருக்காது.. 🙏🙏🙏

  • @kanagavallir1044
    @kanagavallir1044 2 года назад +4

    இந்த அம்மா ரொம்ப அருமையாக பேசுகிறார்.
    மிக வும் பொறுமை சாலி யாக உள்ளார்.
    இவர் குடும்பம் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ இறைவனுடைய ஆசிகள் இவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 года назад +12

    உங்கள் தையிரியம் யாருக்கும் வராது அக்கா எனக்கும் இறந்தவர்கலை பார்க்க ஆசை super super அக்கா

  • @videos-el8xl
    @videos-el8xl 2 года назад +35

    Supr she loves her duty . . Neega nala irrukanum . . Hands off too u madam . .

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 года назад +90

    She is doing a great service to society .

    • @sundarksr
      @sundarksr 2 года назад +2

      வீர பெண்மனி

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 2 года назад +17

    மிக யதார்த்தமான பேச்சு...அவர்களுடைய கோரிக்கையும் நியாயமானதே...அரசு கவனிக்க வேண்டும்.

  • @sakthivelt3856
    @sakthivelt3856 2 года назад +19

    வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதல் நன்றி அக்கா...

  • @vasikaran1024
    @vasikaran1024 2 года назад +18

    அக்கா உண்மையாவே ரொம்ப Progressive ah பேசுறாங்க.... ❤

  • @suriyachinna4435
    @suriyachinna4435 2 года назад +24

    எங்களுக்கும் வீட்டு வாசலிலே மயானகரை எரியும் பயங்கரமா இருக்கும் இந்த அக்கா சொன்னமாதி இருக்கும் சில நேரங்களில் இரவு‌ நேரங்களில் பல சத்தங்கள் எல்லாம் கேட்கும்

    • @rukmanibalakrishnan491
      @rukmanibalakrishnan491 2 года назад +4

      சத்தங்கள் கேட்குமா? பயமா இருக்கு

    • @suriyachinna4435
      @suriyachinna4435 2 года назад +2

      @@rukmanibalakrishnan491 சத்தம் கேட்கும் உடம்பில் உள்ள கொழுப்பு உருகும் போது சரசரனு சத்தம் கேட்கும் சில நேரம் வெடிக்கும்
      பசில் நேரம் பிணத்தை கட்டையில் வைத்து பூசிருவாங்க அப்பூரம் நான்கு துளை போட்டு தீ கொழுத்து வாங்க அது எரியும் சில நேரம் சடாருனு எழுந்திரும் அப்போ பாக்க பயமா இருக்கும் வேற ஒன்னும் எங்களுக்கு தெரியாது .

  • @raviaravisankar
    @raviaravisankar 2 года назад +10

    அருமை , மிகத்தெளிவான உரையாடல், நமக்கு புரிய பல வருடங்கள் ஆகும் பல வாழ்க்கை பாடங்களை எளிமையான முறையில் கூறுகிறார் இந்த பெண்மணி...!

  • @dvr360tamilnovel6
    @dvr360tamilnovel6 2 года назад +3

    உங்கள் தைரியத்தை உண்மையாகவே பாராட்ட வேண்டும் அக்கா.. உங்களது வெளிப்படையான பேச்சுகளுக்கும் எனது பாராட்டுக்கள்.

  • @mahendrant2012
    @mahendrant2012 2 года назад +82

    அக்கா உங்கள் வார்த்தை தைரியம் கொடுக்கிறது.வாழ்க வளமுடன்

  • @smartsuji7871
    @smartsuji7871 2 года назад +61

    She said illiterate but how she was speaking English super ka... And hats off u akka.. Please respect those kind of people

  • @arumugamm1748
    @arumugamm1748 2 года назад +17

    ஜோதி அக்கா ரெம்ப திறமையான பெண்மனி

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 2 года назад +17

    வணங்குகிறேன் மீண்டும் மீண்டும் அக்கா☝️😭🙏🙏🙏👍👍👍👍👍

    • @samundeswariv1179
      @samundeswariv1179 2 года назад

      உங்களுடைய மன தைரியத்திற்கு தலைவணங்குகிறேன் சகோதரி
      🙏🙏🌹👏👏

    • @ManiKandan-ni2zu
      @ManiKandan-ni2zu 2 года назад

      @@samundeswariv1179 oiii

  • @sivamayam6340
    @sivamayam6340 2 года назад +33

    அருமையான பேட்டி சகோதரருக்கு நன்றி

  • @kuraloviyanprasanna7004
    @kuraloviyanprasanna7004 2 года назад +11

    என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் மிகவும் தெளிவாக உடனுக்குடன் உங்கள் பதில் வாழ்த்துக்கள்

  • @rvengatasalam9650
    @rvengatasalam9650 9 месяцев назад +5

    இவர் பெண் இல்லை என்னைப் பொறுத்தவரை இவர் பெண் தெய்வம் வாழ்த்துக்கள்

  • @j.merlyn8569
    @j.merlyn8569 2 года назад +15

    She loves her job and in each every word i cud see her dedication.. loads of appreciation to u

  • @bayanibayani7282
    @bayanibayani7282 2 года назад +27

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் குருவே போற்றி அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் அந்த ஈசன்னேஉங்களுக்குதுனைகன்டிப்பாகநினைத்ததல்லாம்நடக்கும்கவலைபடாதீர்கள்.ஆலத்துப்பட்டி.அழகு.சிங்கப்பூர்

  • @navithashan1923
    @navithashan1923 2 года назад +7

    Sudukaatile vele senjalum, seire tozhilum idamum avanggelukku koyil mathiri sonnathu simply super.She respect her job. God bless🙏🙏

  • @MANIRAJ_G
    @MANIRAJ_G 2 года назад +3

    படித்தும் மூடநம்பிக்கைகளை நம்பும் மனிதர்களுக்கு இடையில், கல்வி இல்லாவிடினும் அனுபவம் மூலம் தெளிவான வாழ்கை புரிதலும் மனதைரியமும் இருக்கிறது அக்கா உங்களுக்கு, நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு என்றும் அமையட்டும்,

  • @A-THIY2312
    @A-THIY2312 2 года назад +18

    Great lady, duty is god, she respects her duty, she has great knowledge about life and matured.