கிளிநொச்சி தம்பதிகளின் கிராமிய மண் வீடும் ,கிராமத்து வாழ்க்கை முறையும் | Village Life of SRILANKA🇱🇰

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 125

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  2 года назад +6

    🛑கிளிநொச்சி தம்பதியினரின் 40 வருட பழமையான கிராமிய மண் வீடும் அவர்களின் வாழ்க்கை முறையும் புதியதொரு காணொளியாக
    📌முழுமையாக பாருங்கள் பார்த்தபின் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் 👇👇ruclips.net/video/aSTzblkgU9E/видео.html

  • @SuthaSudar
    @SuthaSudar 18 дней назад

    என் அம்மாவின் அப்பா கட்டிய வீடு பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் பல வந்து போகிறது

  • @qryu651
    @qryu651 2 года назад +1

    இது தான் சுகாதாரத்திற்கு நல்லது. ஆனால் எமது இளைய சந்ததியினர் தெரிய வாய்ப்பில்லை. என்பதே உண்மை.
    நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா அம்மா அவர்களின் முயற்சிக்கு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @prakalya2321
    @prakalya2321 2 года назад +3

    தேடல் என்பது கடினமான பயனம்
    அதன் மூலம் ஒரு நல்ல பயனை
    அறுவடை செய்ய முடியும்.
    சான்றாக பாரதி கன்ட கனவு
    இல்லம் அவர்களின் உரையாடல்
    அருமை. இரண்டு ஜுவன்களை
    இழந்தும் தளராமல் பயனிக்கிறார்கள். உங்களுக்கும்
    நன்றிகள் ....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️ தொடர்ந்தும்

  • @tslifestyle3830
    @tslifestyle3830 2 года назад +4

    குடிசை வீட்டில் தான் சந்தோஷம் இருக்கு👌அந்த காலத்தில் ஒவ்வொரு வேலையும் உடற்பயிற்சி. மக்கள் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.அழகான இடம் . வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️ எம்மோடு

  • @sandrakesa4732
    @sandrakesa4732 2 года назад +3

    அழகான பதிவு.அழகானவீடு.எனக்கும்.பிடித்திருக்கிறது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️

  • @iyampillaikesavan8149
    @iyampillaikesavan8149 2 года назад +1

    அருமையான பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் அக்கா மற்றும் அத்தான். நூறாவது கருத்தாகப் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ❤️🙏இணைந்திருங்கள்

  • @thirusenthuthirusenthu9729
    @thirusenthuthirusenthu9729 2 года назад +2

    மிகவும் நல்ல பதிவு. பெரியம்மா&பெரியப்பா ரொம்பவே நல்லா இருக்குது உங்கட பிள்ளை நானும் வாழ்ந்த வீடு. எப்பயுமே மறக்க முடியாத கம்பஸ் ரூம் எல்லாம் நல்லா இருக்குது.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад +1

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️
      சிறப்பு சந்தோசம் நீங்கள் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றிகள்

  • @sivaneswaransiva94
    @sivaneswaransiva94 2 года назад +1

    நல்ல பதிவு ! மேலும் வளர வாழ்த்துகிறோம்! இவர்கள் எங்கள் உறவுகள் நன்றாக விளக்கம் தருகிறார்கள் நீண்ட காலம் வாழனும். யாழின் யாத்திரிகள் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @santhynades2545
    @santhynades2545 2 года назад +1

    நான் வந்தனான் வீட்டை பார்க்க வில்லை இப்ப பார்த்ததில் சந்தோசம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றிகள் இணைந்திருங்கள் எம்மோடு ♥️🙏

  • @achsuparameswaran2967
    @achsuparameswaran2967 2 года назад +3

    பழமை போற்றும் மரபு அருமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️ தொடர்ந்தும்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.இடத்தையும் வீட்டையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад +1

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️

  • @வவுனியாபாரதி

    பெரியம்மா பெரியப்பா பாக்கவே ஆசையாவும் பெருமையாவும் இருக்குது. வன்னி மண்ணின் அருமையான முதுசங்கள் நீங்கள் இரண்டுபேரும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🥰தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +2

    🙏Anna super valdhukkal 👍👍👍👍👌👌👌👌

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 года назад +1

    அருமையான பதிவு அருமையான இடம் அழகான அம்மா அப்பா இவர்கள் பிள்ளைகள் எங்கே போனார்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் போரில் உயிர் பிரிந்துவிட்டார்கள்

    • @nagarajrajagopal9788
      @nagarajrajagopal9788 2 года назад +1

      @@Yarlinyathrikal அட இறைவா கடவுளுக்கு கண் இல்லை எத்தனை பேர் சந்ததியை அழித்து விட்டனர் பாவிகள் .😭😭😭

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      @@nagarajrajagopal9788 எல்லாம் அவன் செயல்

    • @nagarajrajagopal9788
      @nagarajrajagopal9788 2 года назад

      @@Yarlinyathrikal நன்றி தம்பி நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து இயலாத வரை பார்த்து கொள்ளுங்கள் நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      @@nagarajrajagopal9788 கண்டிப்பாக முடிந்தவரை 🙏♥️ஏனைய காணொளிகளையும் பாருங்கள் கருத்திடுங்கள்

  • @kajikpk6762
    @kajikpk6762 2 года назад

    மனம் மகிழ்கின்றோம்....
    வந்தோரை வரவேற்கும் அக்கராயன் மண்ணின் மூத்தவர்கள் இவர்கள். என்றும் எங்களின் விருப்பத்திற்குரியவர்கள். பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் வாழணும் உங்கள் பேரனாய் வாழ்த்துகிறேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️🙏

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +2

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад

    பார்க்கவே ஆசையாக உள்ளது🙌🔥🙏🏻🙏🏻🙏🏻

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @வதனா...கவிதை
    @வதனா...கவிதை 2 года назад +2

    இது என்னுடைய பெரியம்மா பெரியப்பா #😀😀😀😃😃😃😃

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад +2

      மிக்க மகிழ்ச்சி 🤍🙏நன்றிகள் 🤍🤍

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 года назад

    கொடுத்து வைத்துப் பிறந்தவர்கள், வாழ்த்துக்கள்!இதை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள், இவ்வாழ்க்கை வாழ எல்லோருக்கும் அமையாது,இத்துடன் சுற்றுச்சூழல், நல்ல காற்றோட்டம், இயற்கை வாழ்வால் நோயற்ற வாழ்வு வாழ்ந்த நமது மூதாதையர்கள் தாமே தமது வேலையைச் செய்ததால் தான்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🥰 இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @Pra.veen2024
    @Pra.veen2024 2 года назад

    ௮ருமையான பதிவு....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @naliguru
    @naliguru 2 года назад

    Long time back our people lived in mud houses. The way maintaining keeping the house healthy environment. It seems they don't get rain water inside the house. The roof was built with kiduhu.very tight even sunlight won't come inside the house through the roof.. We have to live happy like this amma, appa doesn't matter what kind of house we are living. Thanks for the video brothet.👍👍👍❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @nadarajahbagirathan915
    @nadarajahbagirathan915 2 года назад

    Lovely cool and healthy house. Happy Family.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 2 года назад

    அருமையான பதிவு .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @eelamtamil7621
    @eelamtamil7621 2 года назад

    நல்ல பதிவு. How did their sons passed away? War?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад +1

      யுத்தம் 😢நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 года назад

    Klinochich thambathigkal valazga valamudan Malaysia

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்🙏❤️

  • @sinthu9371
    @sinthu9371 2 года назад

    Aunty super super asaiya irukku parkka

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்

  • @indianculturaltv
    @indianculturaltv 2 года назад +2

    அருமை , தமிழ்நாட்டில் இருந்து, இந்தியா.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️♥️🙏

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад

    நன்று
    நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад +4

    யாழ்ப்பாணத்தில் மிக நெரிசல்களில் இருந்து வாழ்பவர்கள் இப்படியான இடங்களுக்கு வந்து வாழலாம் தானே. மிக இயற்கை நிறைந்த அற்புதமான வாழ்க்கை. நீண்ட ஆயுளுக்கும் சிறந்த இடம்🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @Thechandran7
    @Thechandran7 2 года назад +3

    அன்ரி அங்கிள் நாங்கள் உங்கள் வீட்டுக்கு பக்த்தில் இருந்தோம் (ந்ந்தினி சிறி ) உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏🙏

    • @iyampillairanganathan9717
      @iyampillairanganathan9717 2 года назад

      உங்கள நம்பர் தரமுடியுமா?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      0761981178 or 0763320012

    • @sivarubansiva615
      @sivarubansiva615 2 года назад +1

      நந்தினி உங்களுடன் கதைக்க வேண்டும் போல் உள்ளது நம்பர் தர முடியுமா?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      @@sivarubansiva615 0761981178 or 0763320012 whatsapp

  • @kingofasgard6198
    @kingofasgard6198 2 года назад +1

    Nice

  • @nirubartv
    @nirubartv 2 года назад

    Beautiful Lifestyle...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️

  • @aruk3421
    @aruk3421 2 года назад

    Very humble couple

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад

    Nice 🙏🏻👌👍🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @tharshasivananthan5826
    @tharshasivananthan5826 2 года назад

    Super perijamma & perijappa...👌🏚

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад

    Super ♥️👌👍🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @tamilwen.comgopalan4222
    @tamilwen.comgopalan4222 2 года назад

    Super family

  • @sukisri9199
    @sukisri9199 2 года назад

    👍👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 года назад

    super ok ok

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад

    Nice 🌹

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 года назад

    Happy family ❤❤

  • @rafeekdawood6254
    @rafeekdawood6254 2 года назад

    Never forget excellent 👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️

  • @sharwinjohn978
    @sharwinjohn978 2 года назад

    Ethai enakkum parkka asai velasaththai podunka

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      கிளிநொச்சி அக்கராயன் யூனியன் குளம் போகும் வீதி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️

  • @murugan6909
    @murugan6909 2 года назад +1

    Tamilandaaaa

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @jeyanikilasasikran5768
    @jeyanikilasasikran5768 2 года назад

    அந்த, மண் வீட்டில் இருந்த சுகம், இந்த காலத்தில் கிடையாது, எவ்வளவு வருத்தைகுனமாக்கும்,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      உண்மைதான் இப்போது இவற்றை காண்பது அரிது

  • @thivakaran.u7979
    @thivakaran.u7979 2 года назад

    ❤️

  • @வதனா...கவிதை
    @வதனா...கவிதை Год назад +2

    Rasammakka

  • @dilakshantheiventhiran3660
    @dilakshantheiventhiran3660 2 года назад

    ❤❤❤💗

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்

  • @user-zx6tz3hn4s
    @user-zx6tz3hn4s 2 года назад

    ❤❤❤❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️

  • @selvams9850
    @selvams9850 2 года назад +1

    போர் இங்க நடந்ததா.

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 года назад +2

    அடாய், இன்டர்வியூ எடுக்கும்போது எப்பவும் லைட்டின் எதிர் பக்கம்தான் பேட்டி. மேலும், எப்போதும் நபரை மையமாக வைத்து பார்வையாளர்களை சலிப்படையச் செய்யாதீர்கள். பின்னணியில் பேசும்போது வீட்டைச் சுற்றிக் காட்டுங்கள். நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவ தரையைப் பற்றி பேசும்போது, ​​கேமராவை தரையை நோக்கி ஃபோகஸ் செய்யுங்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад +1

      தமிழில் கூறியதற்கும் நன்றிகள் தொடர்ந்து இணைத்திருங்கள்🙏❤️

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 года назад

    👍💟 NPP+JVP is the only solution remember bros

  • @vijendradevithayaparan8048
    @vijendradevithayaparan8048 2 года назад +2

    என்றென்றும் அழியாத நினைவுகள் அன்ரி இந்த வீடு.♥️♥️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️ தொடர்ந்தும்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 года назад

    மகன்களுக்கு என்ன நடந்தது ...சோமு என்பது என்ன

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் 🙏♥️

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 2 года назад

      So sad. Rest in peace

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 года назад

    Adai, when you take interview, always interview on the opposite side of the light. Also the interview is very boring when you keep focus on the person all the time, show the house around while talking in the background. You people needs to learn alot. When she was talking about the floor, focus the camera towards yhe floor.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 года назад

      நன்றிகள் தொடர்ந்து இணைந்திருங்கள்🙏❤️

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 года назад

    😭😭🥰🥰🤣🙏🇬🇷🇱🇰