இந்த ஒரு விஷயம் செய்திருந்தால் வயநாடு நிலச்சரிவை தடுத்து இருக்கலாம் | Wayanad | Landslide Reasons

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 206

  • @dineshbabur1158
    @dineshbabur1158 2 месяца назад +42

    அருமையான விளக்கம் ஐயா 😍 மனிதன் செய்யும் சிறிய சிறிய தவறுகள் தான் இதுபோன்ற பெரிய பெரிய பேரிடர்களுக்கு வழிவகுக்கிறது, இயற்கை அதிகமாக ஆக்கிரமிப்பு இருக்கும் இடத்தில் மனிதன் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருந்தால் தான் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும், இறைவனடி சேர்ந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் 😂😂😂

  • @johnkirubakaran2382
    @johnkirubakaran2382 2 месяца назад +28

    Excellent and clear explanation of the Waynad disaster....Thank you Sir.

  • @somasundarabarathy
    @somasundarabarathy 2 месяца назад +1

    Excellent awearness

  • @thilakrajdevarajan8359
    @thilakrajdevarajan8359 2 месяца назад +16

    Excellent explanation
    Thank you very much sir for giving indepth information

  • @sankar3772
    @sankar3772 2 месяца назад

    Romba arumaiana vellakam ayya nantri

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 месяца назад +40

    பொறுமை மிகுந்த கழுதை தான்;
    அதற்காக அதிகம் பாரம் ஏற்றினால் !
    ஒரு உலுக்கு, ஒரே உலுக்குத்தான் !
    கேரளா வயநாடு தந்த பாடம்;
    கழுதைக்கு பொறுமை அதிகம்;
    வளர்ப்பவனுக்கு அறிவு குறைவு.

    • @ponnusamytp3847
      @ponnusamytp3847 2 месяца назад +3

      ♻️

    • @cannathurai2007
      @cannathurai2007 2 месяца назад +1

      உண்மை தான் கேரளா அரசுக்கு அறிவு குறைவு தான்

    • @mariavijayakumaris-xx2er
      @mariavijayakumaris-xx2er 2 месяца назад +2

      Well Said Bro!👏👌👍

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 2 месяца назад +9

    மிக அருமை..சிறப்பு🎉🎉
    கஸ்தூரி ரங்கன் குழு சொன்னதை கேரள அரசு மதிக்கவில்லை...அதுவும் முக்கிய காரணம்..

  • @manigandane2010
    @manigandane2010 2 месяца назад +11

    Wonderfully Explained. Excellent Information Sir

  • @Bikerkumar
    @Bikerkumar 2 месяца назад +9

    Very well explained sir this is awareness message, thank you

  • @MyPlanetMystery
    @MyPlanetMystery 2 месяца назад +12

    Wooow.... Sir... Verra level ... Miss ur classes

  • @gladstoneb879
    @gladstoneb879 2 месяца назад +4

    Very good analysis and awareness by Mr.Baskaran. hats off to you sir.

  • @itsvishma391
    @itsvishma391 2 месяца назад +13

    Yes Sir your explanations are right Sir.

  • @AGanesh
    @AGanesh 2 месяца назад +2

    Clear and effective presentation. Professional Geographer indeed. Congratulations.

  • @Thaya-b6w
    @Thaya-b6w 2 месяца назад +30

    அருமையான தெளிவான விளக்கம் ஆனால் யார் இதை செவி மடுக்க போகிறார்கள்

    • @adriankasa4339
      @adriankasa4339 2 месяца назад +1

      Stalin kandippa seivaru. Adutha PM avar thaan

    • @josephp8454
      @josephp8454 2 месяца назад

      நாம் தமிழர் கட்சி

  • @nagarajsb8093
    @nagarajsb8093 2 месяца назад +25

    ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.

  • @justchillpal470
    @justchillpal470 2 месяца назад +5

    Excellent explanations. Thank you for this clear information and explanations.

  • @gospelfactory6733
    @gospelfactory6733 2 месяца назад +1

    The best geomorphology professor till date... happy to see you sir after long time... proud to be your student..❤❤❤

  • @brightjoel
    @brightjoel 2 месяца назад +9

    well explained Sir

  • @priyap6045
    @priyap6045 2 месяца назад +2

    Superb sir. Good explanation....

  • @gokulakrishnan3191
    @gokulakrishnan3191 2 месяца назад +1

    அருமையான விளக்கம். நன்றி

  • @vidhyaa5615
    @vidhyaa5615 2 месяца назад +1

    Super ayya. Ulaga makkal anaivarum idhai ariya vendum ayya. Arumaiyana vilakkam ayya valga valamudan.

  • @sakthivelmoorthy9191
    @sakthivelmoorthy9191 2 месяца назад +3

    எங்க சாமி இருந்த இவவளவு அருமையான விளக்கம் தந்த இந்த தெளிவான விளக்க த்தை இவ்வளவு மழை பேஞ்சு இது மாதிரி பேரழிவு ஏற்பட போகுதுன்னு சொல்லீருந்தின்னா முடிஞ்சளவு அழிவுகளை கட்டுப்படுத்தி இருக்கலாமே அதவுட்டுட்டு எங்க ராசா போயிருந்த அதவுட்டுட்டு இப்ப வந்து போஸ்ட் மா ர்ட்டெம் ரிப்போர்ட்டை விளக்கமா தெள்ள தெளிவா குடுக்குறியே ராசா உன்னெல்லாம் எப்பேர்பட்ட மேதாவின்னு சொல்றதுன்னு தெரியலயே ராசா.

  • @drazhagiri
    @drazhagiri 2 месяца назад +2

    Excellent explanation sir 🙏
    1. Govt - neenga yenathan buthimathi sonallum naanga kaasa vangittu resort kata permission kudupom
    2. People - nanga Kootam kootama Antha resort ku poi forest ecosystem uh disturb pannuvom atha social media la share pannuvom
    Intha mathri disaster varumbothu RIP , Save Kerala nu post poduvom
    “Human don’t deserve this earth anymore”
    We don’t know to coexist with nature
    We never understood or ever will understand that we cannot win over nature
    Whatever happens put the blame on nature to hide your mistakes
    In the name of development see what we have done
    “Human don’t deserve this earth anymore”

  • @natchathraaj2890
    @natchathraaj2890 2 месяца назад +1

    Great explanation sir..

  • @bennyarul8405
    @bennyarul8405 2 месяца назад +5

    அருமை அய்யா அது போல் chennai st.thomas mount யை சுற்றி உள்ளவர் களின் நிலை என்ன மெட்ராசில் பெருமழை வந்தால் இது கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது நமது முதல்வரின் கவணத்திற்க்கு எடுத்து செல்லுங்கள் அய்யா

    • @SIVAKUMAR-FARMS007
      @SIVAKUMAR-FARMS007 2 месяца назад

      அவருக்கு ஏதாவது சம்பவம் நடந்தால் தான் அதற்கு பிறகு தெரிவிப்பார்கள்.
      முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரே விசியம் டாஸ்மாக் கடையை புதிதாக திறப்பது.
      😂😂😂😂😂😂😂😂

  • @natarajanmahalingam78
    @natarajanmahalingam78 2 месяца назад

    அருமையான தெளிவான விளக்கம்... நன்றிகள் பற்பல...

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 месяца назад +3

    Great explains research of land sides altus great subjects of topics

  • @geethasridharan5886
    @geethasridharan5886 2 месяца назад +1

    Comprehensive and awareness creating presentation. Congratulations sir

  • @ushak7242
    @ushak7242 2 месяца назад +1

    Super ஐய்யா 🎉

  • @parimalap9435
    @parimalap9435 2 месяца назад +2

    Thank you sir very super for your explanation.

  • @kishoremohan4576
    @kishoremohan4576 2 месяца назад +1

    Super explanation sir

  • @arkofsalvationministries
    @arkofsalvationministries 2 месяца назад

    குடியிருக்க கூடாத பகுதியில் மனிதன் குடியிருக்க கூடாது என்று அறிகிறோம். இது மிகவும் சரியான விளக்கம் ஐயா உங்களுக்கு நன்றி

  • @arjung3427
    @arjung3427 2 месяца назад +11

    இவ்வளவு மோசமான பேரழிவும் மக்கள் மரணமும் நிகழ்ந்த பின்பும் சில மாதங்களில் மக்கள் குடியேற்றமும் சுற்றுலா பயணிகள் விடுதிகளும் மாநில அரசின் அனுமதியுடன் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்.இந்த சுழற்சிய நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.இயற்கையும் தன் செயலை நிகழ்த்தி கொண்டேதான் இருக்கும்.

  • @premab265
    @premab265 2 месяца назад +1

    அருமையான பதிவு சார் நன்றி சார்

  • @knkebt
    @knkebt 2 месяца назад +2

    Superb Sir. Excellent scientific approach in explanation. Very good collection of matter

  • @VasanthyRaghavan
    @VasanthyRaghavan 2 месяца назад +1

    Thank u Sir

  • @muraliaj5129
    @muraliaj5129 2 месяца назад

    Super sir , Nethi adi adicheenga sir , Excellent sir.
    Inimelavathu antha kerala makkalum , intha Nilagiri makkalum thiruntha vendum.

  • @srinivasanranganathan1141
    @srinivasanranganathan1141 2 месяца назад +1

    Very good. Explanation and data and maps well explained congratulations to your knowledge and information

  • @jayaveeranr6100
    @jayaveeranr6100 2 месяца назад +3

    Nature is greater than man you explained very clearly. Kerala gournment must be use you now.

  • @p.vengineeringworks9678
    @p.vengineeringworks9678 2 месяца назад +2

    Good morning Sir very good for people they must take care

  • @vardana1911
    @vardana1911 2 месяца назад +2

    வயநாட்டில் மேலே உள்ள புனல் போல் உள்ள மலையில் மண் அரிப்புகள் ஏற்பட்டு கீழே வருகிறது மீண்டும் ஒரு நிலப்பரப்பு உருவாகிறது இதுதான் இயற்கையின் அதிசயம் உன்னாலும் சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியாது மேலே உள்ளது கீழே வந்தால் கீழே உள்ளது மறுபடியும் ஒரு 500 ஆண்டுகளுக்கு வாழவேண்டிய வாழ்வாதாரம் இயற்கை உருவாக்கிக் கொடுக்கிறது இதுதான் இயற்கை நன்றி ஜெய்ஹிந்த் வணக்கம்❤❤❤❤❤❤❤

  • @davidjegan23
    @davidjegan23 2 месяца назад

    மிகவும் அருமையான பதிவு ❤ மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @SathakSamee
    @SathakSamee 2 месяца назад +1

    Thankyou sir
    Arumai seaithi sir

  • @meena599
    @meena599 2 месяца назад +4

    Very informative video sir

  • @balakrishnanshanmugam9618
    @balakrishnanshanmugam9618 2 месяца назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @NIDHISHS-rm2dq
    @NIDHISHS-rm2dq 2 месяца назад +3

    Sir அருமையான விளக்கம் ஆனால் மக்களை குறை கூறாமல் அரசு ஏன் வீடு கட்ட அனுமதி அளித்தது. சொகுசு விடுதிகள் நீச்சல் குளங்கள் ஏன் அனுமதி அளித்தது.அனுமதி கொடுத்தால் நஷ்ட ஈடு அரசு தான் தர வேண்டும்.

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 2 месяца назад +2

    Best explanation about the geographyical area & static of vayanad 😢

  • @sriram3326
    @sriram3326 2 месяца назад +2

    Thank you for the valuable information sir, hope people learn these mistakes and start to correct them.

  • @anandvelu.a2316
    @anandvelu.a2316 2 месяца назад +1

    Excellent Sir. rgds A Anandvelu, Sri Sathya Sai Disaster Management Team

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 месяца назад +3

    Explained the facts very clearly ! Has suggested solutions , must be implemented . Our educationsystem , has to raise to the requirement of the day . Let us use our youth power with the experienced citizens ! Thank you very much !

  • @sathishappavoo5792
    @sathishappavoo5792 2 месяца назад +1

    Excellent explanation Professor... NSS and NCC point than Highlight. Very potential Population india have. We can do a lot...

  • @theman6096
    @theman6096 2 месяца назад +18

    பின் ஏன் அது பொன்ற பகுதியில் மக்கள் குடியேற்றத்தை அனுமதது யார் குற்றம்??????? அந்த மாநில அரசு தானே அத தடுக்க வேண்டும்........ 💪💪💪

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 2 месяца назад +1

    Really good explanation and information nature is God ,God is nature thankyou sir

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 месяца назад +1

    Thanks Mr.Baskaran sir.

  • @chandrababy3302
    @chandrababy3302 2 месяца назад

    வணக்கம் ஐயா!இறையடிசேர்ந்த மக்களின்
    ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்வோம்.🙏
    தங்களின் விளக்கம் அருமை.மரங்கள் அழியாமல் பாதுகாப்பதும்புதிய காடுகளைஉருவாக்குவதன்மூலமும் பாதுகாப்பு அரண்களை அமைத்து இயற்க்கை சார்ந்து
    வாழமுயற்ச்சிக்கவேண்டும்.காங்கிரீட்படுகைகளைஅமைப்பதால் தாங்கள்குறிப்பிட்ட நில அடுக்குகளின் துவாரங்கள்மூடுபடுவதால்காற்று நிலத்தில் நீர்உறிஞ்சும் தன்மைஇழந்துவிடுமே. தவிர படுகைக்கு மேலாக நீரின்ஓட்டம் வேகம் எடுக்கும் அல்லவா. கீழ் பரப்பில் ஏரி நீர்தேக்கம், அமைத்துநீரின் ஓட்டத்தை வேகத்தை கட்டுபடுத்த முடியாதா ?
    வீராணம் ஏரியைபோல்..
    அரசுதான் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

  • @sashwin38
    @sashwin38 2 месяца назад +1

    இயற்கை அன்னையின் குழந்தைகள் மண்,மரம்,குளம்,ஏரி,கடல், ,,,,,,,,,,,அவற்றை எல்லாம் நாம் அழித்தால் நம் அழிவும் நிச்சியம்

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 месяца назад +2

    Excellent explanation sir.
    Educative and also informative.
    Govt should plan accordingly atleast after this huge disaster. Should Consider and take steps towards global warming, forest rehabilitation, usage of electricity ....
    Thereby making our life enjoyable with respect to our short span of lifetime .

  • @muthumunish5781
    @muthumunish5781 2 месяца назад +26

    அரசுதான் அதை பாதுகாக்க வேண்டும், அங்கே குடியிருப்புகள், சொகுசு விடுதிகள் கட்ட யார் அனுமதி கொடுத்தது?

    • @madrasmedia4584
      @madrasmedia4584 2 месяца назад +1

      Sila vaguppinarai kerala arasaangangalaal ondrum seyya iyalaathu.. seithal, aduththa murai kaanaamal poividuvaargal.
      Avargal mudiyaathu yena miratinaal arasaangangal adi paninthe aga vendiya kattaayam. Enna-seyya😮

    • @durgapaul9641
      @durgapaul9641 2 месяца назад +2

      எந்த வகுப்பினர் மலை உச்சியில் ரிசார்ட் அமைக்கிறார்கள்?

    • @josephp8454
      @josephp8454 2 месяца назад

      தமிழன் ஆள வேண்டும் நாட்டை

    • @madrasmedia4584
      @madrasmedia4584 2 месяца назад

      @@josephp8454 வீரத்தமிழன் தளபதி தான் நம் தாய் தமிழ்நாப்டை ஆள்கிறார்

  • @SenthilKumar-ie4rm
    @SenthilKumar-ie4rm 2 месяца назад

    அருமையான பதிவு

  • @dorothyrobinrobin5601
    @dorothyrobinrobin5601 2 месяца назад

    Brilliant Advice Sir thank you Sur.

  • @hamsahamsa5586
    @hamsahamsa5586 2 месяца назад +2

    Superb 👏👏👍👍🙏🙏🙏

  • @abjs1159
    @abjs1159 2 месяца назад

    Excellent news and clear speech sir🎉

  • @jayaprakashcr5497
    @jayaprakashcr5497 2 месяца назад +3

    கோவையின் மேற்கு பகுதியிலும் இதே போல கட்டடங்களும் அவற்றை எழுப்ப பாதாளங்களும் தோண்டப்படுகின்றன.

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 месяца назад

    Very good exposition by Bhaskaran ji. ❤

  • @pj071991
    @pj071991 2 месяца назад

    Vera level explanation sir 👏

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 месяца назад +1

    Clearly explained,Anah idha govt dhan seiyanam, as a public we have to support govt both state n central

  • @Aravindhd1988
    @Aravindhd1988 2 месяца назад +7

    Professor na Suma va.. vera level sir, thank you Dinamalar.

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 2 месяца назад +4

    good very super

  • @jaredprabhakar1913
    @jaredprabhakar1913 2 месяца назад +2

    Very good sir

  • @devaveda-o6q
    @devaveda-o6q 2 месяца назад +4

    super sir vaali deva

  • @chamisenthilkumar8403
    @chamisenthilkumar8403 2 месяца назад

    Noted sir, Useful message

  • @sbr2112enterprises
    @sbr2112enterprises 2 месяца назад +2

    Super sir

  • @sreeharimridula
    @sreeharimridula 2 месяца назад

    Very useful and Beautiful presentation sir. Namasthe. Thank u for detailed info.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 месяца назад +3

    Real geographical research based news

  • @BaskaranBaskara
    @BaskaranBaskara 2 месяца назад +7

    Aandavanay. Arasiyal seiyumpothu
    Yaar enna seiya mudiyum

  • @r.mariappandr.r.mariappan9987
    @r.mariappandr.r.mariappan9987 2 месяца назад

    Super demo sir, Congratulations. with regards Mariappan University of Madras

  • @sharmisharmi7790
    @sharmisharmi7790 2 месяца назад +5

    School படிக்கும் போது மரங்கள் காடுகள் இருந்தால் தான் மண் அரிப்பு தடுக்க முடியும் என்று... 😢😢

  • @TurboStuff-m3z
    @TurboStuff-m3z 2 месяца назад +3

    பேராசையே இதற்கு காரணம்
    நம்மிடம் அதிக தண்ணீர் இருக்கிறது அதை நாம் சேமித்தால் பிறகு தேவைபடும் என்ற பேராசை
    கேரளாவில் அதிக செம்மண் இடங்கள்
    அடுத்து அடுத்து அணைக்கட்டு கட்டினால் பூமி தேவைக்கு அதிகமா குளிர்ச்சி ஆனால் என்ன செய்யும்
    அரிப்புதான் ஏற்படும் அதுதான் நடந்து இருக்கிறது
    மலைகளில் இருக்கிற கல்லுகளே அதை தாங்கிகொண்டு இருக்கிறது அதையும் மனிதன் வெட்டி எடுத்தால் என்ன நடக்கும் அரிப்புதான் நடக்கும்

  • @gnanasoundarisoundari2348
    @gnanasoundarisoundari2348 2 месяца назад

    Super sir.great lesson to all

  • @benjaminraison737
    @benjaminraison737 2 месяца назад

    Clear Explanation with Engineering & scientific facts, helps to understand our mistakes towards living and factors of ecosystem! Govt. should take measures to improve knowledge sector than entertainment sector with its schemes for better living! Since its very terrible to see a disaster like this to our brotherhood in our times! Support Wynad !

  • @CarolKishen
    @CarolKishen 2 месяца назад

    National Geography in tamil version.romba nandri vaattiyaare..😅 Frm Malaysia..

  • @90sgirlsonly
    @90sgirlsonly 2 месяца назад

    super explanation sir

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 месяца назад +1

    Deforestation -1000 feet sudden difference- more gravitational force - river flow within short distance 3 kms - too many buildings without any structural calculation etc in the top of the hills-
    Beyond the above all, sudden heavy downpour @ natural calamity...
    The central government should direct this geological expert to the Kerala to implement his SUGGESTIONS STRICTLY

  • @meeraraibabu6138
    @meeraraibabu6138 2 месяца назад +4

    Govt approval Allama entha building katta mudiyatu....
    Govt should be very responsible

  • @CelinePreethi
    @CelinePreethi 2 месяца назад

    Thanks for the information

  • @KrishnaKrishna-fx3dh
    @KrishnaKrishna-fx3dh 2 месяца назад +5

    Chooral mala ,chooral means pirampu ,mount

  • @prakashmanik830
    @prakashmanik830 2 месяца назад +2

    save nature save people❤

  • @rekhavikram2691
    @rekhavikram2691 2 месяца назад

    Very informative,thank u sir but I don't know how many will take this seriously,especially the govt

  • @anandaraj3366
    @anandaraj3366 2 месяца назад +1

    எப்போது மனிதன் உணவுக்காக அல்லாது வேறு காரணத்துக்கு மரத்தை வெட்ட ஆரம்பிதானோ மலையை உடைக்க ஆரம்பிதானோ அப்பவே இயற்கைக்கு எதிரான வன்முறை ஆரம்பம் இயற்கையும் முடிந்தவரை தற்காத்து கொள்ள போராடுகிறது ஒரு அளவுக்கு மேல் இவ்வாறு நிகழ்கிறது இயற்கை மனிதன் வாழ தான் நினைக்கிறது ஆனால் நாம் அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 2 месяца назад

      மரத்தே வேட்னா மழைவராது
      வெட்லைன்னா மழைவருது
      இதுக்கு என்னாபன்றது

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 месяца назад +3

    இந்த விளக்கம் இப்போ எதுக்கு புண்ணிய படும். வெட்டி expline, இதுபோன்று மேலும் எங்க ஆபத்தான இடத்தில் மக்கள் குடியிருப்பு இருந்தால் அரசு உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்து தரவேண்டும்

  • @mohammedrasheed5957
    @mohammedrasheed5957 2 месяца назад

    Nice👍 sir

  • @djboysujin7678
    @djboysujin7678 2 месяца назад

    Super Anna

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 2 месяца назад

    Super 👌 👍

  • @ssankar1508
    @ssankar1508 2 месяца назад +3

    🙏👍

  • @ravindranshanmugam480
    @ravindranshanmugam480 2 месяца назад

    Wonderful explanation. It was due to man made errors of encroaching the land with soft soil.
    NSS & NCC Cadet are students, and if one student gets caught in trouble during the rescue operation, there will be a huge problem.

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 месяца назад

    முல்லை பெரியாறு அணை தான் இந்த நிலச்சரிவு க்கு காரணம் என்று அங்கு வதந்திகள் வருவது குறித்து சொல்லுங்கள்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 месяца назад

    Very useful video. We are exploiting the nature unduly, don't know what is going to happen for tamizhagam as here corrupted selfish politicians are huge in numbers

  • @SakiRitha
    @SakiRitha 2 месяца назад

    Missing your classes sir

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 2 месяца назад

    EASY TO ADVISE

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu2770 2 месяца назад

    Wise after the event always.