வீரபயங்கரம் வீர அய்யனார் திருக்கோயில்| Veerapayangaram Shri Veera Ayyanar temple, Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #Veerapayangaram #AyyanarTemple #வீரபயங்கரம் #அய்யனார்கோயில்
    வீரபயங்கர அய்யனார் வகையறா கோயில்
    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், வீரபயங்கரம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.
    இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
    இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
    இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
    விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு எல்லை தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குபவர்தான் வீரபயங்கரம் அய்யனார்.
    நாற்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காடுகள் சூழ்ந்த பகுதியில், இயற்கையெழிலுடன் அமைந்துள்ளது வீரபயங்கரம் அய்யனார் கோவில். நுழைவாயிலின் இருபுறமும் 40 அடி உயரமுள்ள வாமுனி, செம்முனி சிலைகள் கையில் நீண்ட கத்தியோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
    நாற்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காடுகள் சூழ்ந்த பகுதியில், இயற்கையெழிலுடன் அமைந்துள்ளது வீரபயங்கரம் அய்யனார் கோவில். நுழைவாயிலின் இருபுறமும் 40 அடி உயரமுள்ள வாமுனி, செம்முனி சிலைகள் கையில் நீண்ட கத்தியோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. உள்ளே இருபுறமும் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள், யானைகள், குதிரைகள், பதுமைகள் சூழ, குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அய்யனார், கருப்பையா, முனியப்பரின் தோற்றங்கள் பார்ப்போரை பயபக்திகொள்ளச் செய்கின்றன.
    தலவிருட்சமான திருவாட்சி மரத்தடியிலுள்ள துர்க்கையையும் கருப்பையனையும் வணங்கி, நடுநாயகமாக அமைந்துள்ள சப்த கன்னிமார்களை வணங்கி, நிறைவாக அய்யனாரை வணங்கவேண்டும். அய்யனாரை பெரியய்யா என்றும், கருப்பையனை சின்னய்யா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். முனியப்பர் சிலையருகே ஒரே கல்லினால் செய்யப்பட்ட கற்குதிரைமீது அமர்ந்திருக்கும் சின்னய்யாவின் தோற்றம் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தக் கூடியதாகும். தவிரவும் இங்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்திய வாகனங்களும் பெருவாரியாகக் காணப்படுகின்றன.
    ஊருக்குப் பெயர் வந்த கதை!
    சிவபெருமானின் மாமனான தட்சன் மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினான். சகல தேவர்களையும் முனிவர்களையும் யாகத்துக்கு அழைத்த தட்சன் தன் மருமகனான ஈசனைப் புறக்கணித்தான். சிவன் தடுத்தும் கேளாமல் போய் அவமானப்பட்டாள் தாட்சாயணி. இதனால் வெகுண்டெழுந்த சிவன் தன்னுடைய சடையிலொன்றை பூமியிலடிக்க, அதிலிருந்து ஆவேசத் தோற்றத்துடன் கிளம்பிவந்தார் வீரபத்திரர். சிவனின் கட்டளைப்படி பூதகணங்களோடும் தாட்சாயிணி அனுப்பிய காளியோடும் சென்று தட்சனையும் யாகத்தையும் அழித்து முடித்தார் வீரபத்திரர். அத்தகைய பயங்கர தோற்றமுடைய, எவரும் பயந்து நடுங்கக்கூடிய வீரபத்திரர் வாழ்ந்த ஊர் இதுவென்கிறார்கள். அவரின் பெயரிலேயே வீரபயங்கரன் என்று வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி வீரபயங்கரம் என்றானதாம்.
    #veerabayangaram temple
    #Veerangi Ayyanar temple

Комментарии • 136

  • @sureshmani7309
    @sureshmani7309 4 года назад +41

    எனது குலதெய்வம்....வீரபயங்கரம் வீரங்கி அய்யனார்....அருமையான பதிவு தோழரே

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704  4 года назад +2

      நன்றி நண்பரே.. நான் முதல்முறை சென்றேன் மனநிறைவாக இருந்தது...

    • @sureshmani7309
      @sureshmani7309 4 года назад +2

      @@tamilkadhalan704 மிக்க மகிழ்ச்சி....

    • @Ajaypriya-er6gh
      @Ajaypriya-er6gh 4 года назад +1

      Engalukkum kula dheivam avanga than

    • @sureshmani7309
      @sureshmani7309 4 года назад +2

      @@Ajaypriya-er6gh நல்லது....

    • @gunaguna7520
      @gunaguna7520 3 года назад

      எங்க இரூக்குங்க கோவில் தோழா

  • @oprramesh9267
    @oprramesh9267 2 месяца назад +1

    எங்கள் குலதெய்வம் விரங்கி அய்யனார்; சின்னையா ... துணை

  • @jeevabharathi9864
    @jeevabharathi9864 Год назад +9

    எங்கள் குல தெய்வம் வீரங்கி அய்யனார் போற்றி

  • @krishnarajs9523
    @krishnarajs9523 День назад

    வீரங்கி அய்யனாரே போற்றி 🙏🙏🙏

  • @panneerselvamnarayanasamy8103
    @panneerselvamnarayanasamy8103 2 месяца назад +1

    எங்கள் குலதெய்வம் வீரங்கி அய்யனார், சின்னையா❤❤❤❤❤❤❤

  • @kamalirajeshkamalirajesh6101
    @kamalirajeshkamalirajesh6101 2 месяца назад +1

    எங்கள் குலதெய்வம், 🙏🙏🙏🙏 வீரங்கி அய்யனார் கோவில் 🙏🙏🙏

  • @kalaisujideepsha2394
    @kalaisujideepsha2394 3 года назад +11

    என்னோட குலதெய்வம்..... வீரங்கி ஐய்யனார்....... 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuruganC-dm1er
    @MuruganC-dm1er 7 месяцев назад +1

    எங்கள் எல்லோருக்கும் குலதெய்வம் என் மகனுக்கு வேல் சாத்தி வேண்டி கொண்டோம்

  • @dohaqatar9045
    @dohaqatar9045 3 года назад +7

    நான் ஒரு முறை வந்துள்ளேன்
    நீங்கள் சொல்வது 100% உண்மை.!!!.
    மறுமுறை வரும்படி ஐயனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @TVIJAYABASKARS
    @TVIJAYABASKARS Год назад +6

    எங்கள் குல தெய்வம்❤

  • @kavithakavi7099
    @kavithakavi7099 3 года назад +3

    எங்களது குலதெய்வம் இது தீய சக்திகளில் இருந்து விடுபட இந்த தெய்வத்தை வழிபட வேண்டும்

  • @chitrav2777
    @chitrav2777 3 года назад +4

    எங்கள் குலதெய்வம் ரொம்ப நன்றி புரோ

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704  3 года назад

      இறைவனின் அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிடைக்கட்டும் சகோதரி...

  • @priyamartinstitute5906
    @priyamartinstitute5906 3 года назад +9

    Yanga kula theivam... Saami 🙏🙏🙏👍👍👍👌👌👌👌

  • @panneerselvamnarayanasamy8103
    @panneerselvamnarayanasamy8103 2 месяца назад +1

    எங்கள் குலதெய்வம் வீரங்கி அய்யனார்!

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад

    அருள்மிகு வீரபயங்கர அய்யனார் போற்றி ஓம்

  • @poonguzhalisubramaiyankuzh4081
    @poonguzhalisubramaiyankuzh4081 2 года назад +4

    முக்கியமாக இங்கு இந்த இறைவன் அருளால் மனநோய் முற்றிலுமாக தீரும் பேய் பிடித்தது பில்லிசூனியம் அகலும் இது நிச்சயம்

  • @ramchandran9865
    @ramchandran9865 2 месяца назад

    எங்களுடைய குலதெய்வம்

  • @buvanaselvam1535
    @buvanaselvam1535 Год назад

    என் குல வீரபயங்கரம் வீரங்கி அய்யனார் துணை எங்கள் குலதெய்வம் 😊

  • @gayathrikathirvel5619
    @gayathrikathirvel5619 3 года назад +5

    Thank you so much

  • @chinnaduairengan511
    @chinnaduairengan511 2 года назад +6

    எனது குலதெய்வம் வீரங்கி அய்யனார் வீடியோ மிகஅருமை நன்றி 🙏🙏🙏👌👌👌👍👍👍❤

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 Год назад

      நீங்க என்ன சமூகம் ன்னு தெரிந்து கொள்ளலாலமா??

  • @ManikandanKaliyamoorthy-lh6qo
    @ManikandanKaliyamoorthy-lh6qo Год назад

    எனது குலதெய்வமும் வீரங்கி ஐய்யனார்பன் சிறப்பு பதிவுகள் ஐயாவுக்கு மின்சாரம் ஆகவே ஆகாது இது மிகவும் முக்கியமான உண்மை

  • @vijinagarajannvdk6631
    @vijinagarajannvdk6631 3 года назад +2

    நன்றி தோழரே..அருமையான பதிவு..வாழ்க வளமுடன் 💐💐💐

  • @pushpas9952
    @pushpas9952 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி

  • @user-vivase
    @user-vivase 3 года назад +2

    என் குல தெய்வம் இரதமுடைய அய்யானர் துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowsan658
    @gowsan658 3 года назад +5

    Intha temple la no current still. That is also speciality. My mom home Kula dheivam 🙏 chinnayya potri 🙏 periyayya potri🙏

  • @nivetharamani7331
    @nivetharamani7331 2 года назад +2

    எங்கள் குல தெய்வம் கோவில்

  • @MANIKANDAN-jx2yl
    @MANIKANDAN-jx2yl 3 года назад +5

    Super Samy

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs 2 года назад +2

    எங்கள் குல தெய்வம்......

  • @kavimalaryoutubechannel6190
    @kavimalaryoutubechannel6190 4 года назад +5

    Tq bro aiyanar appava kamichathuku

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704  4 года назад +2

      இறைவன் அருள் பெற்று வாழ்க வளமுடன் சகௌ

    • @thavamanithavamani9127
      @thavamanithavamani9127 4 года назад +1

      மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடி கற்குடைய அய்யனார் திருக்கோவில் பத்தி முழுமையாக உண்மையான வரலாறு கூறுங்கள்...

  • @amkumar2623
    @amkumar2623 2 года назад +7

    எங்கள் குலதெய்வம் வீரபயங்கரம் ஐயனார் அருள் அகிலத்தை காக்கும் நீதியும் நியாயமும் நிலை நாட்டும் .🙏 வாருங்கள் ஐயனின் அருள் பெறுங்கள்

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 Год назад

      இந்த கோயில் எந்த சமூகம் த்துற்கு குல தெய்வம்.

  • @geethak8964
    @geethak8964 11 дней назад

    Namma kula daivam

  • @hariganesh6455
    @hariganesh6455 Год назад +1

    என் குல தெய்வம் இவர்

  • @SivaSiva-cs7st
    @SivaSiva-cs7st 3 года назад +3

    இந்தக் கோயில் எங்கள் குலதெய்வம் வீடியோ பதிவுக்கு நன்றி

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704  3 года назад

      நன்றி சகோ

    • @sureshg.306
      @sureshg.306 3 года назад

      Anna entha koviluku vanthal prachanai sariyakumaa Anna sollunka anna

  • @perumalperumal7318
    @perumalperumal7318 2 года назад +1

    Thanky so much

  • @elavarasi880
    @elavarasi880 Год назад +1

    Thanks anna

  • @edith2533
    @edith2533 Год назад +1

    Mikka nandri enga kulasami

  • @thirusankai3774
    @thirusankai3774 2 года назад +3

    எங்கள் குலதெய்வம் எங்களை காக்கும் எங்களை வாழ வைக்கும் தெய்வம்

  • @Maheshwari-bk9kv
    @Maheshwari-bk9kv 2 месяца назад

    என் பையனுக்கு பேங்க் வேலை கிடைக்க வேண்டும்🙏🙏 திவாகாருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். குடியை மறக்க வேண்டும் இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்து ள்ளோம் அருள் வேண்டும் சின்னம் யாருக்கு. பெரிய ய்அயா🎉🎉🎉

  • @gowsgows1332
    @gowsgows1332 2 года назад +1

    En kula theivam💯💖..... 🔥🔥🔥🔥🔥🔥

  • @malarvizhi9235
    @malarvizhi9235 Год назад

    எங்கள் குலதெய்வம் ❤️❤️🙏🙏🙏

  • @kuttichellam6583
    @kuttichellam6583 3 года назад +1

    எங்கள் குலதெய்வம்

  • @sureshmani7309
    @sureshmani7309 4 года назад +11

    அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மறந்துவிட்டீர்களே

    • @kuttichellam6583
      @kuttichellam6583 3 года назад

      விஷ்ணு தூர்க்கைஅம்மன்.கருப்புஐயா

    • @devimani4749
      @devimani4749 2 года назад +1

      Ama

  • @visugowri55
    @visugowri55 3 года назад +1

    எங்களது குலதெய்வம்

  • @LC_Anitha
    @LC_Anitha 6 месяцев назад

    Yanaku oru doubt nga entha Kovil ku poga bus vasathi erukanga...and ms pls

  • @arularul.g3806
    @arularul.g3806 Год назад

    எங்க குல தெய்வம்

  • @sathiskumar884
    @sathiskumar884 4 года назад +4

    ENGAL KULATHIVAM 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maraiyannaagar7885
    @maraiyannaagar7885 3 года назад +3

    Perambalur mavattathai vittudiga sago

  • @vigneshR-dl3ml
    @vigneshR-dl3ml 3 года назад +2

    Appa🙏🙏🙏🙏

  • @kannana3352
    @kannana3352 3 года назад +3

    ஓம்அய்யனாரப்பன்ஓம்கருபண்னசுவமிஎங்கள்குலதெய்வம்வைய்யகரைஉள்ளதுஎளோரும்நல்லஇருங்க

  • @M.Saravanan-vu8nz
    @M.Saravanan-vu8nz 7 месяцев назад

    Ithu engaloda kuladeivam kovil

  • @ajithanbazhagan907
    @ajithanbazhagan907 2 года назад +2

    Cuddalore and Perambalur kum ivarthan kula theivam

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq 3 года назад +4

    Engal kulathivam🦾🦾🦾🦾🦾

  • @Jeeva4you
    @Jeeva4you 3 года назад +2

    Super video , vera level .. yen paatan mupaatan yen kolam yelaarum anga vanthu ninnu kumpittu irupaanga, Semma powerful

  • @kdnanbasgaming7063
    @kdnanbasgaming7063 2 года назад +3

    வீரங்கி அய்யனார் அப்பா எங்களுக்கு நீங்கள் தான் குலதெய்வம் .எங்களை மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்ஐயா.நாங்கள் கோவிலுக்கு வர தடைகளை நீக்குங்கள்

  • @reelskingbro3120
    @reelskingbro3120 8 месяцев назад +1

    விழுப்புரத்தில் இருந்து பஸ்ஸில் செல்வதென்றால் எப்படி செல்வது.பஸ் ரூட் சொல்லுங்க

    • @MuruganC-dm1er
      @MuruganC-dm1er 7 месяцев назад +1

      கள்ளக்குறிச்சி t0சின்னசேலம்t0கூகையூர்

    • @swathidinesh7508
      @swathidinesh7508 6 месяцев назад

      Anna kovil contact num sollunga pls

  • @HariPrasath-jw5nf
    @HariPrasath-jw5nf 8 месяцев назад

    Hello entha kovil ku poga bus iruka illa transport athachu iruka yarachu plzz sollunga

  • @chinnadurai.s5068
    @chinnadurai.s5068 3 года назад +1

    My family god♥️

  • @devimani4749
    @devimani4749 2 года назад +2

    Yenga kuladeivam , yenga ooru

  • @nirmalanirmal3723
    @nirmalanirmal3723 Год назад

    Eppo ellam pogalam any special day erukka

  • @kasthurimurugesan3001
    @kasthurimurugesan3001 2 года назад +1

    Ennoda kula deivam

  • @radhasakthivel6170
    @radhasakthivel6170 3 года назад +2

    My kuladeivam ....

  • @TamilTamilarasan-q8y
    @TamilTamilarasan-q8y 10 месяцев назад

    Anna pakkathu ooru per sollunga please mamanthur Erukka....

  • @prajeethtimes621
    @prajeethtimes621 2 года назад +1

    My kulatheivam

  • @logeeshwaran2402
    @logeeshwaran2402 2 года назад +1

    👌👌👌

  • @ramadossmanivanan4471
    @ramadossmanivanan4471 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️👌👍🏼

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @poonguzhalisubramaiyankuzh4081
    @poonguzhalisubramaiyankuzh4081 2 года назад +1

    Anbodavum ambiayodum kuppittal odivanthu arul purivaar

  • @srinivasan1215
    @srinivasan1215 8 месяцев назад

  • @abdulrazzaksahet9065
    @abdulrazzaksahet9065 2 года назад +2

    🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrav2777
    @chitrav2777 3 года назад +2

    இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நெடுமானூர் ஏரிக்கரையில் நாவல் அடியார் கோவில் அமைந்துள்ளது இந்த மாதிரி ஒரு வீடியோ எடுத்த போடவும் புரோ

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704  3 года назад

      நிச்சயம் இந்த ஊரடங்கு முடிந்தவுடன் பதிவிடலாம் சகோதரி...

  • @villars6473
    @villars6473 3 года назад +4

    கோவிலுக்கு வர வழி சொல்லுங்கள்

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704  3 года назад

      www.google.co.in/maps/dir/Veerapayangaram,+Tamil+Nadu/Salem,+Tamil+Nadu

    • @sriprasanna5692
      @sriprasanna5692 Год назад +1

      @@tamilkadhalan704 👍🙏

  • @ilavarasiangurajan6795
    @ilavarasiangurajan6795 3 года назад +1

    En ammaveetu kula theivam

  • @praveenkaliyamoorthypravee4351
    @praveenkaliyamoorthypravee4351 2 года назад +1

    Enga kulatheivam veerangi ayyanaar

  • @sampathsampath2537
    @sampathsampath2537 2 года назад +1

    Yanga kula theivam kovil

  • @santoshsantosh6440
    @santoshsantosh6440 2 года назад

    Enga kula theivam bro

  • @saranyas3384
    @saranyas3384 Год назад

    Kehne de Kula deivam veerangi ayyanar

  • @BalajiBuilders_bbf
    @BalajiBuilders_bbf Год назад

    Enga ayanaru❤

  • @venkatesanselvam1121
    @venkatesanselvam1121 2 года назад +2

    Anna Salem to veerabayangaram
    Temple Bus irukka

    • @cpsuresh2017
      @cpsuresh2017 2 года назад +2

      இல்லை சேலம் to சின்னசேலம் வந்து பிறகு அங்கிருந்து சின்னசேலம் போக வேண்டும் ...குறைந்தது 2-3 மணி நேரம் பயண தூரம் எடுக்கும் சேலத்தில் இருந்து...

  • @sudeshss8691
    @sudeshss8691 4 года назад +2

    Yainka yuru veerabayangarm

  • @jagan2352
    @jagan2352 2 месяца назад

    இந்தக் கோவில்ல காலணி காரங்க உள்ள அனுமதி இல்லைன்னு சொல்றாங்களே அது உண்மையா

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Год назад

    En Kulaswamy... ennai kakkattum

  • @bavi3372
    @bavi3372 3 года назад +1

    Engal kula theyevam

  • @sathiyasathiya5682
    @sathiyasathiya5682 Год назад

    Enga Kula theivam

  • @sangeethasangee1994
    @sangeethasangee1994 3 года назад +1

    Intha kovil enga Kulatheyvam than

  • @ManiKandan-zo9uq
    @ManiKandan-zo9uq Год назад

    Yanngal kulla thaivam

  • @sasirekha9756
    @sasirekha9756 2 года назад

    Chinna Salem.......nalla thangal Kovil , yenga irrukku sir???

  • @rkmukesh2835
    @rkmukesh2835 2 года назад

    Enadhu esta theivam veeranki wsamy

  • @ilavarasiangurajan6795
    @ilavarasiangurajan6795 3 года назад +3

    Romba santhosama irukku, 7days munbuthan nagal kudubathodu sendru vanthom,

  • @veeravetha4266
    @veeravetha4266 Год назад

    Yen gula theivam

  • @swathidinesh7508
    @swathidinesh7508 6 месяцев назад

    Anna contact num iruka....

  • @nandhiniraj8265
    @nandhiniraj8265 2 года назад

    Bus route

  • @gajalakshmi5168
    @gajalakshmi5168 2 года назад

    Anna neenga Salem ah unga contact number kodunga anna

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад

    ஶ்ரீ வீரங்கி அய்யனார் துணை🙏

  • @TVIJAYABASKARS
    @TVIJAYABASKARS 9 месяцев назад

    எங்கள் குலதெய்வம்❤️

  • @muniswaren8964
    @muniswaren8964 4 года назад +1

    🙏🙏🙏

  • @keshavaraja3537
    @keshavaraja3537 Год назад +1

    எங்கள் குல தெய்வம்🙏

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 Год назад

      நீங்கள் என்ன சமூகம்