2000 வருடங்களாக சாட்டையுடன் உயிர்வாழும் அடங்காத அய்யனார் ! யார் அவர் ? வரலாறு தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 641

  • @ranjithkumar-po6vr
    @ranjithkumar-po6vr 4 года назад +124

    எனக்கும் ஐயனாரை பிடிக்கும் சக்திவாய்ந்தவர்

  • @devil_ff8540
    @devil_ff8540 Год назад +31

    என்னுடைய குலதெய்வம் ஐயனார் என் உயிர் சுவாசமே என் அப்பன் ஐயனார்தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஐயனாரை வழிபடுவோர் வாழ்வில் உயர்வை அடைவார் இது முற்றிலும் உண்மை.!!!

    • @dharanidharani7248
      @dharanidharani7248 6 месяцев назад

      நான் எங்க அய்யாவை மறந்தது தான் என் துன்பத்திற்கு காரணமோ😢😢😢 அய்யா எனக்கு அருள் கொடுங்க யா

  • @prabavathipraba3886
    @prabavathipraba3886 2 года назад +99

    எங்கள் குலதெய்வம் ஐய்யனார் சக்தி வாய்ந்தவர்

  • @mathuraivelthever2624
    @mathuraivelthever2624 4 года назад +87

    எங்கள் குலதெய்வம் ஐயனாரை வணங்குகிறேன் அனைவரையும் காப்பாற்றுங்கள் ஐயனே🙏

  • @ultimatehari4489
    @ultimatehari4489 3 года назад +5

    Ayyanarappan ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் அவரால் தான் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நடந்தது என்னோட இஷ்ட தெய்வம்

  • @rajalakshmisharmila3610
    @rajalakshmisharmila3610 3 года назад +18

    எனக்கு ஐயனார் குலதெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தவர் 🙏🙏🙏

  • @ramelango7854
    @ramelango7854 3 года назад +41

    எனக்கு உயிர் தந்தவர் அய்யனாரப்பன் 🙏

  • @maarirajen6390
    @maarirajen6390 4 года назад +35

    எங்களின் குல தெய்வம் அய்யனார் தான் ......சாஸ்தா

  • @kasilingam6934
    @kasilingam6934 4 года назад +73

    பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை
    சோலைவனமாக்கியது என் அழகு தெய்வம் அய்யனாரப்பன் ..
    எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் என் பகவானை கும்பிடும் பாக்கியமே எனக்கு போதும் ..!!
    அய்யா எனன காப்பாற்று என்று மனதில் நினைத்தாலே போதும்...
    உனக்கு பாதுகாப்பு அரனாக இருந்து வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றுவார் ..

    • @duraimurugan5145
      @duraimurugan5145 2 года назад +1

      Endha urulanga irruku .. yenga thatha sonnanga ammeri nu aana athu illanu soldrang .. neenga sollungalan pls

    • @prabhakaranj2141
      @prabhakaranj2141 8 месяцев назад

      Ok good

    • @prabhakaranj2141
      @prabhakaranj2141 8 месяцев назад

      Good

  • @a.agaramkrishna2539
    @a.agaramkrishna2539 5 лет назад +27

    எங்கள் குலதெய்வம் அய்யனார் அதை பற்றி சொன்னதுக்கு ரொம்பவும் நன்றி

  • @vengatvengat3618
    @vengatvengat3618 3 года назад +32

    எங்கள் சத்ரிய குல தெய்வமாக வீரக்காரர் அய்யனார் மாசி மாதம் தெவ பூஜை கொண்டாடுவோம்

    • @31742000
      @31742000 6 месяцев назад

      நீங்க சேலம் ஆ

  • @sreethar3259
    @sreethar3259 2 года назад +12

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி🙏🙏🙏

  • @saravananataraj
    @saravananataraj 3 года назад +15

    எங்கள் சாமி கைக்கொண்ட அய்யனார்
    என்றும் எங்க கூடவே இருக்கிறார் 🙏

  • @tkkk5599
    @tkkk5599 5 лет назад +18

    நான் கூட ஐயனார் பத்தி தெரிஞ்சிக்க விரும்பினேன் இப்பத்தான் தெருஞ்சிக்கிட்டோன் என் குழதெய்வமும் .பச்சை பெருமால் ஐயனார்தான்.நன்றி

    • @sahayaebiebi3769
      @sahayaebiebi3769 3 года назад

      Engalukum than

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад

      இங்கு சொல்லப்பட்டவை உண்மையான ஐயனார்... வரலாறு அல்ல..

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 2 года назад +1

    எங்கள் குல தெய்வம் அய்யனார் அப்பனே எனக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் கல்யாணம் நடக்கனும் எந்தவித தடுங்கள் இல்லாமல் இருவர் வீட்டார் சம்மதத்துடன் நடைபெற உங்களோட ஆசீர்வாதம் கொடுங்கள் அய்யனார் அப்பனே இனிமேலாவது இந்த வாழ்க்கை நிரந்தரமாக இருக்கனும் வாழ்ந்தாலும் செத்தாலும் அவரோடத்தான் எல்லாமே அப்பா

  • @kumarayyakanu794
    @kumarayyakanu794 5 лет назад +2

    என் குலதெய்வம் ஸ்ரீ அய்யனாரப்பன் ஐ பற்றி சொல்லியதற்கு மிக்க நன்றி அய்யனாரை பற்றி நான் தெரிந்து கொண்டேன் அய்யனார் துணை.

  • @manisekar4231
    @manisekar4231 5 лет назад +34

    எனது குல தெய்வம் ஐய்யனார் அவரை பற்றி முன்பு எனக்கு எதுவும் தெரியாது நீங்கள் சொன்னபிறகு தெறிந்து கொண்டேன் மிக்க நன்றி

    • @karuppiahr9048
      @karuppiahr9048 5 лет назад +1

      அப்போ பூ நூல்

    • @santhoshking7018
      @santhoshking7018 3 года назад +1

      Sila thavarugal ulla pathivu. Ayyanar Sri ramanin orey varisu. Tharpai pullil

    • @santhoshking7018
      @santhoshking7018 3 года назад +1

      Sila thavarugal ulla pathivu. Ayyanar Sri ramanin orey varisu. Tharpai pullil Munivaral uruvakkapatta kulanthaiyaum serthu lavan, kusan ena alathanar. seethaiku piranthathu oru kulanthai irupathu 2. Seethai paththini endru ulaga makkaluku unartha 3 perayum agniyil iranga sheithapothu nija kulanthai vellaiyanathu pullil uruvakkiya kulanthai karinthu ponathu. Athuvarai irattai sagotharargal pol valarnthathal thanaku sagotharan vendum ena kettatharkinangi karinthu ponathai uyir pera seythathal avar karuppar. Annan ayyanar, thambi karuppar anar

    • @dheenakrishna5844
      @dheenakrishna5844 3 года назад

      @@santhoshking7018 anne neenga solrathu Karuppasamy

    • @dheenakrishna5844
      @dheenakrishna5844 3 года назад

      @@santhoshking7018 anne athu Karuppasamy

  • @Velmurugan-yz1fd
    @Velmurugan-yz1fd 3 года назад +5

    எங்கள் குல தெய்வம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார்

  • @karaikudi_pandiyan
    @karaikudi_pandiyan 4 года назад +7

    ஓம் ஸ்ரீ செண்பகசாதையனார் போற்றி ஸ்ரீ கருப்பசாமி போற்றி

  • @SR-so2mq
    @SR-so2mq 3 года назад +9

    எங்கள் குல தெய்வம் ஶீ வெண்கல மூர்த்தி அய்யனார் விராமதி அய்யனாரை பட்ரி சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @santhakumar6921
    @santhakumar6921 2 года назад +3

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ராசாத்தி ஐய்யனார் துணை

  • @JayKumar-vp1lm
    @JayKumar-vp1lm 2 года назад +6

    குல தெய்வங்களின் தலைவன் 🙏🙏🙏

  • @thangamariappanp6579
    @thangamariappanp6579 2 года назад +5

    எங்கள் ஊர் கண்மாய் கரையில் அமர்ந்து ஊரை காக்கும் காவல் தெய்வமாய் விளங்குகிறார் ஶ்ரீ தலக்குடை அய்யனார்...🙏🙏🙏

  • @elumalie2407
    @elumalie2407 2 года назад +1

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமாக!! ஊர்உலகமக்கள் வாழ்கிறோம் வளமாக!! வளர்ந்துவிட்டோம் செழிப்பாக!! நன்றியுணர்வுடன் த, 7மலை

  • @soundararajan426
    @soundararajan426 3 года назад +6

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ ஐயனார்

  • @vijayayana1071
    @vijayayana1071 5 лет назад +17

    பாண்டிசேரி ல புத்து பட்டு என்ற கிராமத்தில் மஞ்சனிஸ்வரர்ர் ஐயனார் இருக்காரு சக்தி வாய்ந்தவர் முடிஞ்சா அந்த வரலாறும் சொல்லுக

  • @thamizh2263
    @thamizh2263 3 года назад +7

    எங்கள் குலதெய்வம் பரந்தவேட்டி ஐய்யனார் 🙏

  • @rameshak2354
    @rameshak2354 3 года назад +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @pitchaikanipitchaikani4222
    @pitchaikanipitchaikani4222 Год назад +1

    எங்கள் குலதெய்வம் ஷீகூடமுடைய அய்யனார் போற்றி

  • @pandimyka4250
    @pandimyka4250 2 года назад +3

    அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர்

  • @RajeswariK-u4q
    @RajeswariK-u4q 4 месяца назад +1

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீஐய்யனார் அப்பன் மிக மிக சக்தி வாய்ந்தவர் ஐய்யனை நம்பினோர் கைவிடப்படார்🐎🐘🐎🐘🐎🙏🙏🙏🙏🙇🙏🙏🙏🙏🙏🙏

  • @RahuRam-qb7iw
    @RahuRam-qb7iw 7 месяцев назад +1

    குருவை மணந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது தெரியும குலதெய்வம் அய்யனார் துணை நாம் ஒரு காரியத்தை செய்யும் முன் நம் குலதெய்வத்தை வேண்டினால் காரியம் நடக்கும் 😊நம் குலதெய்வம் அனும்படி வாங்கிய பிறகு தான் நம் உயிரை எடுக்க முடியும் அண்டை எமனால் தெரியுமா இது உண்மை🙏🙏🙏 லைக்🙏

  • @sivakumar-is6ck
    @sivakumar-is6ck 3 года назад

    குல தெய்வமாக உள்ள அய்யனாரப்பன்... நல்ல பதிவு

  • @mahaprabhu6744
    @mahaprabhu6744 4 года назад +1

    Thank you for the information ,my kula theivam ayyanaar

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 11 месяцев назад +2

    Engal Kula theivam aiyanar avar thunai theivam munisvaran,veeran sanyasiyappan ,kuthaperumal

  • @prithivirajankr5549
    @prithivirajankr5549 3 года назад +14

    ஸ்ரீ ஐயனார் போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @manikandanbalakrishnan5007
    @manikandanbalakrishnan5007 3 года назад +4

    எங்கள் குள தெய்வம் .வீரபயங்கரம் ஸ்ரீ வீரங்கி அய்யனார் கோவில்

  • @dineshkumarkannan8078
    @dineshkumarkannan8078 4 года назад +31

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பூரணி ஸ்ரீ பொற்களை சமேதராய் ஸ்ரீ ஐய்யனார் அப்பன்
    நான் வன்னிய குல சத்ரியன்

    • @Raja-cp3eh
      @Raja-cp3eh 3 года назад

      நான் தேவேந்திர குல வேளாளர்
      அய்யனார் தேவேந்திரன் வன்னியர் இவர்கள் மட்டுமே
      கும்பிடும் முறை இருந்து வருகிறது

    • @dineshdinesh5650
      @dineshdinesh5650 2 года назад

      @@Raja-cp3eh poi solla kudathu

    • @rajar4321
      @rajar4321 Год назад

      Deiiiii sanga aruthuruvan naan nathamaaan udaiyar engal kula theivam ayyanaar
      Madhurakiyamman kovil perambalore tharmagarthaaa udaiyaar kaaalam kalama irukkanga

  • @illangudiayyanar3254
    @illangudiayyanar3254 5 лет назад +18

    எங்கள் குலதெய்வம் இல்லங்குடி அய்யனார் பலவேசக்காரசாமி
    லாடசன்னியாசி
    திருக்கோவில் அமைவிடம் தூத்துக்குடி மாவட்டம் செமப்புதூர்

  • @salinisalini2373
    @salinisalini2373 3 года назад +9

    எங்கள் குலதெய்வம் கூரிச்சாத்த அய்யனார் இராமநாதபுரம் 🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌹🌹🌹💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @ashwinashwin1504
      @ashwinashwin1504 2 года назад

      Engalukkum bro koori kilava ayyan Namma koodave iruppaar 🙏🙇

    • @_DIRATINA
      @_DIRATINA Год назад

      எங்க குலதெய்வம் இராமநாதபுரம் 🔥கூரிச்சாத்த அய்யனார் தான்🔥🔥

  • @suryaprakash4816
    @suryaprakash4816 2 года назад +2

    வேதமுடைய அய்யனார் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @k.pandiank.pandian9098
    @k.pandiank.pandian9098 2 года назад +1

    எனது குல தெய்வம் சிங்காருடைய அய்யனார் துணை🙏

  • @mullaiv7817
    @mullaiv7817 4 года назад +6

    எங்கள்குலதெய்வம் அட்டப்பட்டிபெரியபனையூர் அய்யனார் மேலூர் மதுரை எங்களைகாத்துவருகிறார்.....

  • @Rajeshkumar-wn7wt
    @Rajeshkumar-wn7wt 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏
    ஜெய் கிருஷ்ணா
    நான் என் அன்னைக்கு திருமணம் முடிந்து
    பத்து வருடங்களுக்கு பிறகு
    அய்யனார் அருள்வாக்குப்படி
    பிறந்தேன்
    அய்யனார் அருளே... அருள் 🙏🙏🙏🙏

    • @subha2495
      @subha2495 2 года назад

      Married to your mother? wat nonsense???

  • @vigneshanisha926
    @vigneshanisha926 5 лет назад +4

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் உங்கள் பதிவு எங்கள் குல தெய்வத்தை பற்றி அறிய முடிந்தது

    • @chinnaayanar3277
      @chinnaayanar3277 4 года назад

      சின்னாரெட்டிபட்யா

    • @abis8892
      @abis8892 2 года назад

      செங்கல்படை புதுக்கோட்டை, அச்சடிபிரம்பு

  • @gkasri7570
    @gkasri7570 10 месяцев назад +1

    அய்யனார் குமரி கண்டத்தில் இருந்து சிவன் வம்சாவளி தமிழ் குடியை குமரி கண்ட அழிவில் இருந்து காப்பாற்றிய முருகன் தான்
    சிவனின் வம்சாவளி கள்
    நாடார்
    பள்ளர்
    மற்றும் குறவர்கள்
    முருகன் சிவனின் சீடன் சிவனிடம் இருந்து அறிவியல் மனோதத்துவம் பல கற்றறிந்தவர் வீரம் மிக்கவர்
    அவர் சிவனின் வம்சாவளி யை குமரி கண்டத்தில் முழு அழிவில் இருந்து காப்பாற்றி இலங்கை மற்றும் குமரி கான்டத்தின் எஞ்சிய நிலப்பரப்பு குமரி மாவட்டத்தில் நிலப்பரப்பில் வாழ வைத்தவர். மேலும் சிவனின் வம்சாவளி எண்ணிக்கை குறைந்ததால் முருகன் இன் பெருக்க மூலிகையை கண்டறிந்து இனப்பெருக்கம் செய்தார் அந்த மூலிகை யை முருகன் பெயராலேயே முருங்கை என அழைக்கப்பட்டது
    முருகன் என்ற ஐயனாருக்கு யானையை கானிக்கை செலுத்த வேண்டும்
    குதிரை அய்யனார் வாகனம் கிடையாது குதிரை பிறப்பிடம் வட அமெரிக்கா
    ஆகையால் யானை மீது ஐயனார் சிலை வைப்பது தான் சரி
    குதிரை மீது அல்ல
    யானை மீது அமர்ந்த ஐயனாரை வனங்க வேண்டும் 16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ ஐயனார் பூரான அருள் கிடைக்கும்

  • @vairammuthu8977
    @vairammuthu8977 5 лет назад +8

    வழி விட்ட அய்யனார் எங்கள் குலதெய்வம்

    • @tamilfacts2.o325
      @tamilfacts2.o325 5 лет назад

      எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமி ராஜபாளையம் மழைஅடிவாரத்தில் உள்ளது

  • @durgadeviraja2815
    @durgadeviraja2815 Год назад

    நான் கூட ஐயனார் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன் நன்றி எங்கள் குலதெய்வம் பாண்டிச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் காவல் தெய்வம் ஐயனார்

  • @AjithKumar-wm6nc
    @AjithKumar-wm6nc 3 года назад +5

    ❤️❤️❤️my super lord Sri ayyanar❤️❤️❤️

  • @தில்லைசினிமாபாய்ஸ்

    எங்கள் ஊர் தில்லங்காடு கிராமத்தில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் தெய்வம் இரு தேவிகளுடன் இணைந்தவாறு அருள்பாலிக்கிறார்.. நீங்கள் கூறிய வரலாற்று விஷயங்கள் சில எங்கள் தெய்வத்துக்கும் பொருந்தும். 🙏

  • @krishnan.a8591
    @krishnan.a8591 4 года назад +18

    என் மனைவி மேல்அய்யானர்சமி
    வந்து அறுல்சோல்வர்

    • @a-zgamingtamil5283
      @a-zgamingtamil5283 2 года назад

      Hiiii Bro

    • @azeesgaming6064
      @azeesgaming6064 2 года назад

      ப்ளீஸ் உதவி செய்யுங்கள் அருள் வேன்டும் தீராத பிரச்சனையில் இருக்கேன் உதவி செய்க

  • @nagarajan1896
    @nagarajan1896 2 года назад +3

    எங்க அய்யனாரப்பன கும்பிட்ட பிறகுதான் நான் வாழ்க்கையில் முன்னேறினேன்.

  • @kabilankannan8441
    @kabilankannan8441 5 лет назад +25

    சாமியே சரணம் அய்யனாரே...
    எங்க அய்யனாரு பூணூல் எல்லாம் போடமாட்டாரு சம்பந்தம்.

    • @வாய்பில்லராஜா-ய6ட
      @வாய்பில்லராஜா-ய6ட 5 лет назад +3

      அதுவே எனது சந்தேகம்

    • @LADDER10
      @LADDER10 4 года назад

      Yes avar bhutha and mahaveerar in samakalathavarana aagivaga matha munivar

    • @LADDER10
      @LADDER10 4 года назад +1

      Mahaveerarum, ayyanar ena alaikapadum markaiyarum, nanbargalaka irunthavar endru aivalar neduncheliyan kuripidukirar

    • @LADDER10
      @LADDER10 4 года назад

      Ayyanaruku verupeyar tharmasastha enpar,ethan tamilpeyar arapeyar sathan; aram-tharmam, sathan-kudipeyar or eyarpeyar

    • @dineshdinesh5650
      @dineshdinesh5650 4 года назад +6

      ஐயனார் என்பவர் குயவர் குலத்தில் பிறந்தவர்
      குயவர் சமூகத்தில் பூனூல் போடும் வழக்கம் கொண்டவர்கள்
      அது போல் அய்யனார் இருப்பார்
      குறிப்பு : கோவில் பூசாரிகளாக குயவர் என்ற(வேளார்) மட்டுமே பூசாரிகளாக உள்ளனர்
      பிரமனன் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

  • @mathuraivelthever2624
    @mathuraivelthever2624 4 года назад +2

    எங்கள் குலதெய்வம் கண்ணாயிரம் மூர்த்தீஸ்வரர் அய்யனார் துணை

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 года назад +1

    உதவி!
    கொடாரிக்கும் அய்யனாருக்கும் தொடர்பு உண்டா கனவில் தந்தது ஆனால் நிசத்தில் கையில் உண்டு விழிக்கும் போது..பில்லி சூணியம் எல்லாம் முடிந்தது நானும் புத்தி தெளிவு அடைந்தேன். மறுபடி பிறந்து வாழ்கிறேன். ஆனால் என்மனம் கோடாரி மேல் பற்று எங்கு சென்றாலும் என்னோடு வைக்கிறேன் ஆனால் உயிர் உள்ளது வெட்டாமல் மண்ணும் பாறையும் பிளக்கும்.. ஏன் அய்யானார் தந்தார் ?என்னுடையதா?
    கருப்பர் காளி சர்பேசுவரர் கனவில் வருவார்கள். நான் ஏதேனும் செய்யவேண்டுமா தெறியவில்லை.. பயம் இல்லை ஆனால் ஏதோ தேடுகிறேன்.ஒரு சாமியார் சூழாயிதம் வைத்து அமர்திருந்தார் 'நலமா'.. நான் இல்லை என்று என் குழப்பம் அழுது கொண்டே சொன்னேன். அவர் சிரித்து விட்டு உன் முற்பிறவி என்ன கேட்டார் .. தெரியாது என்றேன். உன் பெயரில் உண்டு சொல்லி போனார். நான் என்ன நடக்கிறது குழம்பி கொண்டே இருக்கேன்...உதவுங்கள்

    • @urchagamtv
      @urchagamtv  3 года назад

      Viruchaga ராசியா

  • @Sabesh232
    @Sabesh232 Год назад

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ அய்யனாரப்பன் ஶ்ரீ கருப்புசாமி

  • @pukazh0522
    @pukazh0522 2 года назад +3

    நீர்காத்த ஐய்யனார் எங்கள் சமுதாய தெய்வம்

  • @ranjithkumar8675
    @ranjithkumar8675 Год назад +1

    எங்கள் குலதெய்வம் நிறைபாண்டிய அய்யனார்🙏🙏🙏

  • @periyasamyperiyasamy9999
    @periyasamyperiyasamy9999 3 года назад +2

    எங்கள் குடும்ப குல சாமி அய்யனார் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦄🦄🐘🐘🌴🌴

  • @ravichandran8086
    @ravichandran8086 2 года назад +1

    எங்கள் குலதெய்வம் அய்யனார் அப்பன் தான்

  • @ramanraman7805
    @ramanraman7805 4 года назад +7

    எங்கள் குலதெய்வம் அடைக்கலம்காத்தஅய்யணார்,,,

  • @SampathKumar-sw8xp
    @SampathKumar-sw8xp 5 лет назад +7

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ஆதின மிளகி அய்யனார்

  • @anburaj8745
    @anburaj8745 3 года назад +2

    நத்தமாங்குடி நடுகாட்டு அய்யணார் எங்கள் குலதெய்வம்......

  • @murugesanmugesh7379
    @murugesanmugesh7379 9 месяцев назад

    எங்கள் குலதெய்வம் பற்றி எங்களுக்கு சொல்லி தான் நன்றி சொல்கிறோம்

  • @gokulranganathan1801
    @gokulranganathan1801 Год назад +1

    பெரும்பாலும் அய்யனார் சிலைக்கு அருகில் காவலர் சீருடையில் உள்ள சிலை எதற்கு? அதன் வரலாறு என்ன? தெரிந்தால் கூறுங்கள் நண்பா....

  • @KKTRP2023
    @KKTRP2023 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் அய்யார

  • @opmoorthyff
    @opmoorthyff 12 дней назад

    ஸ்ரீ மஞ்சமூர்த்தி அய்யனார் எங்க குல தெய்வம் 💥

  • @krishnan2766
    @krishnan2766 4 года назад

    எங்க குலதெய்வம் ஐயனாரப்பன் கருப்பசாமி காளியம்மன் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாண்டா நூர் கோவில் உள்ளது இந்த வீடியோ சூப்பர்

  • @treetree3732
    @treetree3732 2 года назад

    சூப்பர் அய்யனார் தமிழ் விக்கிப்பீடியா பார்த்து நல்ல படிக்கிறிங்க

  • @poonakutty1568
    @poonakutty1568 4 года назад +3

    Ayyanar Sami my favorite

  • @KAVIKUMAR.M
    @KAVIKUMAR.M 2 года назад +2

    பெரியாண்டவர் பெரியாண்டிச்சி இருளப்பன் இருளாய் எங்கள் குலதெய்வம் pro🙏🙏🙏

  • @muniswaran735
    @muniswaran735 3 года назад +4

    எங்கள் குலதெய்வம் வெங்கல மாட அய்யனார் சிவகங்கை மாவட்டம் சாரி புதுக்கோட்டை கிராமம் 🙏🙏🙏

  • @k.essakkimuthumuthu8243
    @k.essakkimuthumuthu8243 3 года назад +3

    எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் தெரி குடியிருப்பு அரசன் சுடலைமாடன் தளபதி

  • @sankaralingamraaman8337
    @sankaralingamraaman8337 5 лет назад +2

    Yes... My Kula Deivam Ayyanar....
    Vellai Yaanai Kottai , Vasu, Tenkasi Dt

    • @dineshdinesh5650
      @dineshdinesh5650 4 года назад

      வெள்ளனைகோட்டை அய்யனார்

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 7 месяцев назад

    ஓம் ஶ்ரீ வலளவண்ட ஐய்யண்ணார் போற்றி🙏

  • @mukkeshfinance9541
    @mukkeshfinance9541 3 года назад +4

    எங்கள் குலதெய்வம் வீரமணி சாஸ்தா

  • @mythilimythili5582
    @mythilimythili5582 11 месяцев назад

    ❤❤❤ enga kula thaivam sudakal ayyanar 🌹🌺🌷🪔🙏🙇🙏🪔🌷🌺🌹

  • @மாரிச்செல்வன்குருசாமி

    எங்கள் குல தெய்வம் செருவலிங்க அய்யனார்

  • @mahaganapathy1236
    @mahaganapathy1236 5 лет назад +14

    எங்கள் ஊரில் உள்ளது "ஹீ சாத்தையனார்". எங்கள் குழதெய்வ அய்யனார் "ஹீ பொய் சொல்லா மெய் அய்யனார்"

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm 3 года назад

      சாத்தனே ஐயனார்...சாத்துவணிகர்கள் கோவிலை உருவாக்கினர்

  • @kkraja8070
    @kkraja8070 2 года назад

    En Kulatheivame ayyanarappa.. enka kudambankalai vazhavaikkum en theiyvame ayyanarappa

  • @selvaraj-ix3ci
    @selvaraj-ix3ci 4 года назад +2

    என் குல தெய்வம் வீரப்பெருமாள் அய்யனார் சுவாமி

  • @indhuramaraj3960
    @indhuramaraj3960 2 года назад

    enaku rompa pidikum kulatheivam niraya time ena kappathirukanga sakthi vainthavar

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 года назад +1

    Ayyanar appa thuniya irupa 🔱🙏🔱

  • @BalaMurugan-vz3le
    @BalaMurugan-vz3le 8 месяцев назад

    என் வாழ்வில் நட்சத்திர நாயகன்❤

  • @herbelproducthomemade1382
    @herbelproducthomemade1382 5 лет назад +2

    அஅவர் எங்க குலத்தைக்காக்க வந்த தெய்வம். குலதெய்வம்.

  • @vinohhraja7018
    @vinohhraja7018 2 года назад

    Anka kula daivam ayyanar thanking u pro

  • @KAVIKUMAR.M
    @KAVIKUMAR.M 2 года назад +1

    பெரியாண்டவர் பெரியாண்டிச்சி))(((இருளப்பன் இருளாய் ))🙏எங்கள் குலதெய்வம்

  • @GowthamGowtham-ny3tf
    @GowthamGowtham-ny3tf Год назад

    எங்கள் குலதெய்வம் சென்றயபெருமால் அய்யனார் சங்கிலி கருப்பணசாமி ..🙏⚜️💫

  • @manir6896
    @manir6896 3 года назад +1

    Aadi masam cool uthuvathen videos podunga...

  • @murthyp1534
    @murthyp1534 3 года назад +1

    This video super

  • @KannaKanna-xv3fv
    @KannaKanna-xv3fv 4 месяца назад +1

    Karuppar ayyanar vidil veliya vakkalam

  • @guru.k1301
    @guru.k1301 3 года назад

    ஸ்ரீ பாலு டையார் அய்யனார் துணை..

  • @Nobody-nar
    @Nobody-nar 5 лет назад +2

    ஸ்ரீ மஞ்சினிஸ்வரர் ஐயனார்ரப்பன் புஷ்கலைதேவி பூர்ணாதேவி சமதே என் குலதெய்வம் இவர்தான் ஐயப்பன் ஐயப்பனின் உண்மை வரலாறு தமிழ்நாட்டில் கீழ்புத்துப்பட்டியில் தான் ஆரம்பிக்கிறது

  • @saravananm5184
    @saravananm5184 2 года назад

    எங்க குல தெய்வம் சாயமலை அய்யனார் தர்ம சாஸ்தாவே போற்றி 🙏🙏🙏

  • @UBASURENDHARB
    @UBASURENDHARB 2 года назад +1

    Om sree swamiye saranam ayyappa karuppannaswamiye saranam ayyappa om sree dharma sasthave saranam ayyappa

  • @mayamayavan7180
    @mayamayavan7180 3 года назад +1

    om ஸ்ரீ அய்யனார் துனை

  • @diwakaranr2798
    @diwakaranr2798 2 года назад

    ஐய்யனார் போற்றி போற்றி

  • @vinothkumar6063
    @vinothkumar6063 3 года назад +2

    Sri Ramapuli ayyarnar thunai💪💪

  • @babybaby224
    @babybaby224 5 лет назад +4

    சூப்பர் எங்கள் குல தெய்வம்
    தூத்துக்குடிமாவட்டம்
    சிவகளை சேரந்தைய அய்யனா்

  • @ilayarajak5701
    @ilayarajak5701 3 года назад

    Na kekkura kelvikki pathil sollunka antha ayyanar ayya em mela varum na 5 varusama atura na atura kovil la ayyanar erukkaru karuppa samy erukku sudalai madan erukku pechchi amman erukku sudalai karuppan vettaikki pokum pothu ayyar samy um pokalama reply pannuka pls