ராஜராஜ சோழன் ஹிந்து இல்லை என்றால் யார்? | Cholan | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 147

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 года назад +8

    திரு ராமச்சந்திரன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. எளிய நடையில் ஆழ்ந்த தகவல்கள். 🙏🙏

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 года назад +20

    நன்று.ஐயா.நிறைய அறியாத புரியாத விஷயங்களை தெளிவு படுத்தும் விதமாக தங்களின் உரை வீச்சி உள்ளது.வாழ்த்துக்கள்,

  • @ks0026
    @ks0026 2 года назад +10

    அமர்க்களம்!! பேச்சில் தெளிவு, நிதானம், நேர்மை. இவர் நிறைய பேச வேண்டும்.

  • @sabariprakashramachandran6999
    @sabariprakashramachandran6999 2 года назад +18

    அருமையான தெளிவான விளக்கம் அய்யா 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 года назад +7

    அருமையான கருத்துக்கள் ஐயா ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @dhaksinamoorthy5394
    @dhaksinamoorthy5394 2 года назад +5

    தின மலர் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 года назад +48

    இந்த தலைமுறையினருக்கு பிரயோஜனப்படும் அளவுக்கு தேவையான கருத்தை பதிவிட்டுள்ளார் ஆசிரியர் இந்த தருணத்தில் மிகவும் அவசியமானது பாராட்டுக்கு உரியதுஉண்மை வருங்காலங்களில் வரும் குழந்தைகளுக்கு தெரியாமல் போவதற்கு மறைக்கப்படுவதை உடைத்து எறிந்து விட்டார்

  • @18padi-music-travel
    @18padi-music-travel 2 года назад +6

    மக்களை பிரிக்க நினைக்கும் சினிமாகாரர்களுக்கு உரைக்கும்படி கூறியிருக்கிறீர்கள், நன்றி,

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 2 года назад +3

    அருமை மிக அருமை தெளிவான விளக்கம். நன்றி.

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 2 года назад +3

    நிறைய கருத்துக்களை புதிதாகவும் தெளிவாகவும் அறிந்துகொண்டேன். ஐய்யாவுக்கு நன்றிகள் பல.

  • @sachithanantham3860
    @sachithanantham3860 2 года назад +13

    வரலாற்று உண்மை களை மிக தெளிவாக விளக்கியுள்ளார். நன்றி.

  • @anandanand5108
    @anandanand5108 2 года назад +23

    Good explanation
    Proud to be Hinduism

  • @என்நம்பிக்கை
    @என்நம்பிக்கை 2 года назад +2

    அருமையான பதிவு. திரு.இராமசந்திரன் அவர்களுக்கு நன்றி

  • @saravanansubramanian3066
    @saravanansubramanian3066 2 года назад +7

    This is the best speach ever I heard about Hindu, Tamil, Caste, Chola,Pandiya. Everything is explained very well with logics. Thank you sir.

  • @arunanarasimhan4110
    @arunanarasimhan4110 2 года назад +8

    Super Chandar ji. 👏👏👍👍

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 2 года назад +8

    This man is Amazing........Great !!!!! many many people like him shall come in future generations !!!!! Thank you so much !

  • @ramum9599
    @ramum9599 2 года назад +3

    இந்த மாதிரி நல்ல தலைவர்கள் பேசினால்தான் இந்துக்களுக்கு ஒற்றுமை வலுப்பெறும் !! வாழ்க அவர் பணி !!!🙏🙏🙏🙏🙏🙏

  • @theman6096
    @theman6096 2 года назад +5

    அற்புதமான காணொளி
    ஆற்புதம் ஆற்புதம் 👌👌👌👌👌

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 года назад +27

    வரலாற்றுக் குறிப்புகளை பரசாற்றிய சிறந்த ஆய்வாளர் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 2 года назад +6

    Excellant interview. Shri Ramachandran has plenty of knowledge on History. He looks very honest in his opinion.

  • @priyak6321
    @priyak6321 2 года назад +4

    One of the best interviews I have ever watched

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai9627 2 года назад +9

    Excellent....excellent....

  • @chendilkumar1137
    @chendilkumar1137 2 года назад +3

    Wow this is a true expert with a balanced perspective , we should be cherishing and have them be the story tellers of our past to our children ! Thank you

  • @ravindranramachandran8187
    @ravindranramachandran8187 2 года назад +13

    அருமை.. Crypto க்கள் பாவம்!

    • @theman6096
      @theman6096 2 года назад

      கவலை வேண்டாம் வேற கத வரும் பிரதர்

  • @narayananmv7629
    @narayananmv7629 2 года назад +5

    Very good explanation 👏 👌

  • @vijayakumarralagopalan189
    @vijayakumarralagopalan189 2 года назад +3

    Iya niraya arindhavar !! Nandri

  • @parthasarathy9130
    @parthasarathy9130 2 года назад +2

    After a long time, excellent interview.

  • @தேசபக்தன்-ட9ய

    ஐயா அவர்கள் மிகத் தெளிவான விளக்கங்
    களை அற்புதமாக
    வழங்கினார்கள். அவர்கள்
    மிகுந்த பாராட்டுதலுக்கு
    உரியவர்கள்.

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb 2 года назад +3

    Very interest to watch amazing

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 2 года назад +5

    Well explained. Jaihind

    • @bmniac
      @bmniac 2 года назад +1

      @t s Muthuraman
      Dogs bark but the caravan moves on.

  • @dr.p6570
    @dr.p6570 2 года назад +2

    No one explained clearly like this...thank you sir

  • @senthilnathansankaranaraya6458
    @senthilnathansankaranaraya6458 2 года назад +12

    அரைவேக்காட்டு அரசியல்வாதிகளே !! எனது முன்னோர்கள் இந்துவாக வாழ்ந்து
    மறைந்தனர்.நானும் மிகத்தீவிரமான இந்துமதம் சார்ந்த நெறியாளன். இனிவரும் எனது சந்ததியினரும் இந்துவாகவே தொடர்வார்கள்,வாழ்வார்கள்.இது தான் என்போன்ற எண்ணற்ற இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை !! நம்பினார் கெடுவதில்லை !! இதுதான் எங்களது நான்மறைத்தீர்ப்பு !!

    • @bmniac
      @bmniac 2 года назад

      @t s Muthuraman
      rubbish from the bin

  • @mohandass4856
    @mohandass4856 2 года назад +11

    Super sir explain about hinduism. Hindu is not caste

    • @sumithra107
      @sumithra107 2 года назад +3

      It's called Sanathana Darma. Hinduism is a way of life. Sanathana Darma is a way of life and it started when the world itself started. Can't calculate the number of years. It's impossible. Vedas were taught hearsay only. There is no script for that. It depends on sound only. Even today Veda pada Salas teach in this method only. It's in Sanskrit. We can feel proud of being a Hindu. India is the only nation with Hinduism. Our nation was called Hindusthan in the earlier period. 🙏

  • @mnkkannan
    @mnkkannan 2 года назад +5

    எவ்வளவு நேர்த்தியான, தங்குதடையில்லாத, அபரிமிதமான சரித்திர விளக்கங்கள்!

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx 2 года назад +1

    Very sensible speech.. he is the real Tamil historian.. but most media is going behind fake historians

  • @krishnamoorthycr5885
    @krishnamoorthycr5885 2 года назад +1

    What to say other than EXCELLENT EXPLANATION by Sir Ramachandran

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 2 года назад +7

    Correct

  • @saranathantg
    @saranathantg 2 года назад +3

    Very interesting facts. He should write essays on such facts and bring to light hidden history.

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 2 года назад

    இவை புதிய தகவல்கள். நன்றி

  • @ganapathychellamuthu5315
    @ganapathychellamuthu5315 2 года назад

    ஐயா அருமையான பதிவு🙏

  • @kasivel1276
    @kasivel1276 2 года назад +1

    Thanks ayya

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 2 года назад +5

    Such great debates, reach very lesser population, that hurts

  • @BarathaPakthan
    @BarathaPakthan 2 года назад +9

    3500 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த மனு இந்துவாம், 1000 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ராஜராஜ சோழன் சைவனாம்

  • @chandrankr679
    @chandrankr679 2 года назад +1

    Unmayai sonneergal ayya.

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 2 года назад +7

    சைவம் என்பது ஷன்மததில் ஒன்று. ஷன்மதம் என்பது இந்து மதம்

    • @theman6096
      @theman6096 2 года назад

      S

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 2 года назад

      சைவம் வைணவம் என்று பிரிவு இல்லை..
      திருவாலங்காடு செப்பேட்டில் சூர்ய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகின்றனர்.. மனு, இக்ஷவகு, எங்களது முன்னோர் , ரகு வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிரார்..
      இவர்கள் ஷத்ரிய வர்ணம்.. ராஜ புத்திர வம்சத்தினர்.. அதனால் தான் சோழனுக்கு வாரிசு இல்லாத போது பெண் வழி வாரிசான ராஜேந்திர சாளுக்கிய தற்போதைய ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி இருந்து அழைத்து வந்து குலம் உத்துங்க ( குலோத்துங்க - பொருள் குலம் செழிக்க வந்த சோழ) சோழ என்று பட்டம் அளித்தனர்..
      திராவிடம் இந்த வரலாற்றை வேண்டும் என்றே மறைகிறது..
      சோழர்களும், கீழை சாளுக்கிய ஒரே குலம், ஷத்ரிய வர்ணதவற்..
      சோழர்கள் சூர்ய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில், கீழை சாளுக்கியர்கள் சந்திர வம்சத்து வாஷிஸ்ட் கோத்திரத்தில் வந்தவர்...
      இன்றும் ஷதறிய வர்னதவர் ராஜமுந்திரி, பீமாவரம், தஞ்சை போன்ற பகுதில் வாழ்ந்து வருகின்றனர்.. இவர்கள் வர்மா அல்லது raajulu என்று தங்களை அழைத்து கொள்வர்..

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      இந்து மதம் பிரமணீய மதம் . அதற்கும் ஏனைய இந்திய மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  • @ganeshav2768
    @ganeshav2768 2 года назад +1

    Tamil literature and rock inscriptions have been a true blessing to understand the life and culture of people over millennia. The real respect we can do to our ancestors, is to understand the historical facts from unbiased people like the guest here and appreciate a civilisation which reached such lofty heights by the 12 th century. We should respect too how despite the suicidal move by pandyan king in calling islamic invader into the South, the hindu hoysalas , vijaynagar empire, naikkars and later Marathas became the guardians of the great Tamil culture. This culture has evolved with times taking in the best of thoughts and skills from rest of India and even the ancient world, and transforming outsiders whether cholas or hoysalas or Marathas into tamilians. What we see after EVR and the pseudo Tamil veri groups in the last 80 years is a decline similar to that caused by the pandyan invite of Malik kafur and the loot of Tamil riches that followed and the closure of. temples and denigration of people. I am hopeful the true Tamil renaissance is not far off helped by access to knowledge and networks thanks to digital age and the realisation by Tamil youth that they were taken for ride with empty rhetoric against sanatan dharma, Brahmins, north Indians etc. True Tamil culture is an amalgam of the best thoughts and practices on slow cook over millennia.

  • @deivathurai8694
    @deivathurai8694 2 года назад

    Nanri Gayathri madam.....

  • @rajendranappannan180
    @rajendranappannan180 2 года назад +1

    Analysis on p s 1
    Was different angels all interesting . The film introduces history of past through film. It gives so many new producers to talk like this naval. We have lot of literature novel in tamil. It's gave new angle of thinging our coming generation.
    mi

  • @thirumanthiramjanakiraman5761
    @thirumanthiramjanakiraman5761 2 года назад +3

    Jaihind

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 2 года назад

    ஒலி பதிவு தரம் சரி செய்ய பட வேண்டும்..

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад +1

    ஈசுவரன், சக்தி, கணபதி, கந்தன், விஷ்ணு எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வங்களாக வருபவர்கள் தானே. எப்படி தனித்தனி மதமாக சொல்ல முடியும்.

  • @M-50
    @M-50 2 года назад +5

    திருமணம் செய்யாத க.சடர்கள், சினிமா எல்லோரும் விரும்புவர், அதை சாதகமாக்க முயல்கின்றனர்.

  • @vinayakamurthykesavan1004
    @vinayakamurthykesavan1004 2 года назад +1

    👌👌👏👏👏

  • @maruthumuthu4526
    @maruthumuthu4526 2 года назад +1

    🙏🏿🙏🏿🙏🏿

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 2 года назад +1

    Hindu is just a new name for all groups other than Buddhists, muslims and Christians. Just like many ethnic groups called as Indians.
    Raja Raja belonged to Shaivite group and he was a Tamil Patriot. Very simple understanding, why fight over small issue. Raja Raja was protected by a Tamil siddhar.

  • @bhoopathymuruga243
    @bhoopathymuruga243 2 года назад +5

    Actually, Karunanidhi was Dakshina Moorthy earlier and became Karunanidhi later. So Dakshina Moorthy was not Karunanidhi.. Tamil Nadu was not named before 1967. Earlier It was Madras presidency. So No Tamilians were existing before 1967 as per Kamal and Vetri Maaran.
    1

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 года назад +1

      என்னங்க நீங்க முதலுக்கே ஆப்பு வச்சிட்டீங்க

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 2 года назад +1

    Raja Raja not only greatest King but Shiva devotee of high esteem. He is the one retrieved Thirumurai scripts from Chidambaram temple. Thirumurai hyms also called as Tamil Vedha for Tamil Shaivaites. He trained people who sings Thirumurai hyms now called as Odhuvars. Definitely he would have not tolerated conversion and disrespect of Shiva & temples happening in so called Dravida Nadu.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 2 года назад

    Supper Sir Hindu na Kethu varanum

  • @mannar56vck14
    @mannar56vck14 2 года назад

    சேரர் சோழர் பான்டியன் பரயர் ஆவார் ஆதாரம் கலைஞ்சர் தமிழ் சங்காம் ம ந சாம்பவ பிள்ளை

  • @mannar56vck14
    @mannar56vck14 2 года назад

    சிபி சோழன் மநூசோழன் பொன்றவை கற்பனை ஆள்

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 года назад +1

    இந்து இல்லை என்றால் தமிழன் அவ்வளவுதான்.
    இதுநாள் வரையில் சோழர்களை யார் கொண்டாடுகிறார்கள் ? தமிழர்கள்தானே ? எந்த தமிழரல்லாத இந்துக்கள் சோழர்களை கொண்டாடினார்கள் ? அப்புறம் எதற்கு பெருமையில் மட்டும் பங்கு கேட்டு வருகிறார்கள் ?

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +2

    தமிழர்களின் சைவ சமய கடவுள்களே சிவனும் முருகனும் சிவனை Indianized பண்ணி இந்து கடவுளாக்கிவிடடார்கள் ..திருவள்ளுவர் இந்துவா ? திருக்குறள் இந்து நூலா ? Y Tube அறிவியல் மேதை ரங்கராஜ் Pandey அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் . .
    *********************************************************************************************************************
    தமிழ் மொழி இறைமொழி:;:;:;
    நீங்களே சொல்லுங்கள்! விண்ணியல் மற்றும் வானியல் தமிழரதா? இல்லையா?
    நிலவு ஒரு நாள் 13.3 திகிரி(பாகை) வானில் நகர்கிறது.
    பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் இந்த வானில் 360 திகிரி(பாகை) சுற்றித் திரும்புகிறது.
    அந்த 24 மணி நேரத்தில் நிலா 13.3 திகிரி தூரம் நகர்ந்திருக்கும். இந்த நகர்வுதான், ஒரு நல்சித்திரம், என்பது .
    27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நல்சித்திரமும், நான்கு பாதங்கள், மொத்தம் 27 x 4 = 108 பாதங்கள்.
    108 நிமிடத்தில் , நிலா 1 ஒரு திகிரி(பாகை) நகர்ந்திருக்கும். நிலாவின் ஒரு பாத நகர்வு என்பது 3.33 திகிரி(பாகை). 3.33 x 108 = 360 நிமிடங்கள. அதாவது 3.33 திகிரி நகர 6 மணிநேரம் ஆகும்.
    பூமியின் ஒரு திகிரி நகர்வுக்கு ஒரு நாள் .( 365.25 / 360 = 0.989 நாள் ) 1 நாள்.
    சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கு 60 ஆண்டுகள் (இது வரை) .
    அதே போல் நிலாவின் ஒரு திகிரி நகர்வுக்கு 108 நிமிடங்கள்.
    ஒரு நாளைக்கு 24X 60 = 1440 நிமிடங்கள். ஒரு நாளைக்குள், 1440 நிமிடங்களில், நிலா, 13.3 திகிரி கடக்கிறது. அப்படியானால் நிலா 1 திகிரி கடக்க , 1440/13.3 = 108 நிமிடங்கள்.
    ஐம்பூதங்களில் இருந்து உருவான தனிமங்கள் ((elements), காரம், அமிலம், உலோகங்கள், உப்பு)). மொத்தம் 108.
    நிலாவின் விட்டம் X 108 = பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம்.
    பூமியின் விட்டம் X 108 = சூரியனின் விட்டம்.
    சூரியனின் விட்டம் X 108 = சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்.
    ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்.
    நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்- Accupressure points) இருக்கின்றன.
    நம் உடல் சூடு 108° பாரன்ஹீட் ஐ தாண்டும் போது உடல் உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்துவிடும். 108 degrees Fahrenheit is the internal temperature at which the human body's vital organs begin to fail of overheating.
    ஐங்கோனத்தின் உள் சாய்மானம் 108° (degrees on inner angles of a pentagon). அமெரிக்க இராணுவ ஆய்வகத்தின் பெயர்/அமைப்பு பென்டகன்.
    இந்தியாவில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வசதிக்கு 108 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
    .திருக்குறளிலும்(108) 70(பொருட்ப்பால்) + 38(அறத்துப்பால்) = 108 + 25(காமத்துப்பால) =133.
    ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர்.
    இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார்.
    ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது, 3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர். இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது.
    எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது.
    ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம்.
    சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள்.
    எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இல்லம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666.
    திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள்
    ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்வுகளை, வேடிக்கை பார்ப்போம்.

    • @aswing3475
      @aswing3475 Год назад

      சிவன் தமிழ் கடவுளா?😂😂😂

  • @MrAppleMathi
    @MrAppleMathi 2 года назад

    அட டா.... இப்படியும் தமிழர்களை வந்தேறிகளாக்கலாம், புராணகாலத்தில் தமிழர்கள் ஹிந்தி பேசினார்கள் என்றும் சொல்லலாம்😂😂😂😂😂

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад

    வேள்விச்சேரி, வேளச்சேரி என்றும் இருந்துள்ளது.

  • @mannar56vck14
    @mannar56vck14 2 года назад

    முசுகுந்த சோழன் கற்பனை

  • @shreea3131
    @shreea3131 2 года назад +1

    Kamal and Vetrimaran, is saying there is no Hinduism during time of Rajarajan. Then why people like Kamal and Vetrimaran keep saying that varnashrama and jaathi came from Hinduism or Manusmiriti is Hindu text as Hindu word does not exist....lol...Kamal is defing logic....

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 Год назад

      Kamal will know more of female anatomy than any other subject

  • @aruljustin5853
    @aruljustin5853 Год назад

    சைவத்தை பரப்பியவர் சைவ மதத்தை சார்ந்தவர்தானே தமிழ்நாட்டில் பல்வேறு கலப்பு இருக்கு தவறான தகவல் குடுக்காதீர்கள்

  • @rambojp6346
    @rambojp6346 2 года назад +1

    ஸோல்
    ஸோலா
    ஸோலர்
    சூரியனுக்கு ஸோல் என்றொரு பெயர் உண்டு

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 2 года назад

    Raajaraaja cholan Vaaskodakoma vin Annan.portugeese naattile dhu Kaama Goa vandha podhu annanai vittuvittu senruvittaar.Raajaraaja cholan portygeese naattai serndhavan.Vetrimaaran melum aaraaychi senjaa innum unmaikal veli varum!

  • @mannar56vck14
    @mannar56vck14 Год назад

    தவரான செய்தி ராஜராஜ சோழபரசிங்கம் காலத்தில் ஆங்கிலெயனாரல் உறுவான. ஜாதியை எற்ற இந்து மதம் இல்லை 1925. இந்து மதம் உறுவானது சோழர்காலத்தில் சிவமதம் இருந்தது ம ந சாம்பவ பிள்ளை

    • @saravanansanmugam-vc5gg
      @saravanansanmugam-vc5gg Год назад

      முதலில் தமிழை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்டு பிறகு பதிவிடு தம்பி

  • @kannaiah7693
    @kannaiah7693 2 года назад +2

    Ippdilam visayam therinchavdnga irukarunnne thamizhanukku theriyala... 75 years of degradation

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 4 месяца назад

    Rajarajar, a siva kulaththaar, like us ! so what ?why are you much worried about king RAJARAJAR OF 11 TH AD? SIVAM IS OUR RELIGION as Vallalaar Adigal said! you prefer word HINDU COINED BY BRITSH QUEEN IN19 TH CENTURY!OK. IT IS YOUR CHOICE! WHY YOU DRAG IN A TAMIL HISTORIC LEGENDARY SAMRAT INTO THIS DEBATE!

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад

    ஹிந்துக் மதப்பெயர் ராஜராஜன் காலத்தில் ஏதய்யா?.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 года назад

    Entha kaala keedu keta Arasiyal katchigalai veda ( DMK,VCK) Pala 10000 madanku uyarvaanavargal namai Aanda ARASARGAL.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 года назад

    தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவலாக வாழ்ந்தார்கள் என்பதுதானே தெரிகிறது. தமிழுக்கு முன் இருந்த வேறு மொழி இருந்தால் கூறுங்கள்.
    கிருஷ்ணனும் ராமனும் தமிழர்கள் என்பது நீங்கள் சொல்வதிலிருந்தே தெளிவாகிறது.

  • @mannar56vck14
    @mannar56vck14 Год назад

    பேரரசர் நந்தன் சோழசாம்பான் பிற்காலசோழசாம்பான் வாரிசு என்று 1726 ஆங்கிலெயன் தோல்லியல்ஆய்வு வடபரயர் இடப.ரயர் சரிதிரம் ம ந சாம்பவ ரானுவம்

    • @saravanansanmugam-vc5gg
      @saravanansanmugam-vc5gg Год назад

      சாம்பார் குலமா அது எங்கே இருக்கிறது

  • @jaiteim
    @jaiteim 2 года назад

    Podah mayiru

  • @ramachandrankrishnamoorthy52
    @ramachandrankrishnamoorthy52 2 года назад

    பெரியார் ஏன் என்ன காரணமாக தமிழை காட்டுமிராண்டி
    மொழி என்று தெரிந்து பேசுங்கள்.
    அவர் நீச்சபாஷை என்று சொல்லவில்லை.

  • @rklandmark5953
    @rklandmark5953 2 года назад

    👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼

  • @siva03986
    @siva03986 2 года назад +2

    Who talking more about religion, he is the big mathavathi !!!

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +1

    கிருத்துவர் இஸ்லாமியர் ஆரியன் இவர்களை தவிர மற்றவர்களை இந்து என்று வைத்துக் கொள்வோம்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      வைத்துக்கொள்வதற்கு இதென்ன வைப்பாட்டியா ? நீ சூத்திரனாக இருப்பதற்கு சம்மதிக்கலாம் . எல்லோரையும் அப்படி நினைத்து விடாதே !

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад

    நீயே ஆதி சோழர் தமிழர் என்று கூறி விட்டாய் அப்புறம் அதே சோழர் நர்மதை ஆற்றில் எப்படி தோன்றுவர்
    பிற்கால சோழர் வேறு வடக்கில் இருந்து வந்து மண உறவுகள் நடந்தது உண்மை ஏனெனில் ஆட்சியை காப்பாற்ற இன்னும் பிற காரணங்களுக்காக பெரிய அரசனின் அன்பை பெற நட்பு கொள்ள பெண்களை கொடுத்து மண உறவு ஏற்படுத்தி கொண்டனரே ஒழிய சோழர்கள் வெளியே தமிழகம் தாண்டி வெளியே இருந்து வந்தனர் என்பது மாபெரும் உருட்டு

  • @அமிழ்தேஎன்தமிழே

    இவர் கல்வெட்டு ஆய்வாளரா?
    கட்டுக் கதை எழுத்தாளரா?
    யோவ் யாருய்யா நீர்?♦கோமாளித்தனமாய் உளறல். காலக்கொடுமை.

    • @sharksundar
      @sharksundar 2 года назад

      டேய் கோமாளி இந்து சிவன் ah வழிபடுகிறார்கள் மற்ற யார் வழிபடுகிறார்கள்

    • @theman6096
      @theman6096 2 года назад

      இவர் சொல்வதுதான் உண்மை வரலாறு இது தான்.
      திராவிடன், மிஷனரி கூட்டம் ஏழுதிய வரலாறு பொய்.

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 2 года назад +4

      வரலாறு படி, சோழனுக்கு வாரிசு இல்லாத போது பெண் வழி வாரிசான ராஜேந்திர சாளுக்கிய தற்போதைய ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி இருந்து அழைத்து வந்து குலம் உத்துங்க சோழ ( குலோத்துங்க சோழன்) என்று பட்டம் அளித்தனர்..
      ஏன் அவரை அழைத்து ஆட்சி செய்ய சொனார்கள்? குலம் உத்துன்க சோழ என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
      இன்னும் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, பீமவரம், தஞ்சையில் , வர்மா வாழ்ந்து வருகின்றனர்.. அவர்கள் யார் என்று தெரியுமா?
      ஆராய்ந்தால் , திராவிட மாயை வியாதியில் இருந்து குணம் கிடைக்கும்...

    • @maarandaa3760
      @maarandaa3760 2 года назад

      Comedy piece katharu komaali komaali

    • @bmniac
      @bmniac 2 года назад

      You are sad

  • @sreenevasan3194
    @sreenevasan3194 2 года назад +2

    அருமை

  • @arulrajavps2792
    @arulrajavps2792 Год назад +1

    பொன்னியின் செல்வன் கற்பனை கதாப்பாத்திரம்!!!

  • @arulrajavps2792
    @arulrajavps2792 Год назад

    1891 லில் ஒரு ஆங்கிலேயன் கூறிய வார்த்தை தான் இந்து என்ற சொல்!இது 1000 ஆண்டுக்கு முந்திய சோழனுக்கு பொருந்தாது !!!

  • @duraipandian9239
    @duraipandian9239 8 дней назад

    Tamil Culture... Tamil Inam... We created so many religions aasivagam, sivam & vinnavam parpanarkalal saivam & vainavam entru divide & rule policy moolam pirithaalum soolchikku aatpattom. Hindu matham vellaikkaranal uruvakkappattathu

  • @arulrajavps2792
    @arulrajavps2792 Год назад

    நன்றாக இருக்கிறது உங்களது பிராமண உருட்டு!!!வரலாற்று திருட்டுக்களை செய்யும் போது புராணங்களை முன்னிறுத்துவது வழக்கமான ஒன்று தான் !!!

  • @thankfulness3078
    @thankfulness3078 10 месяцев назад

    யோவ். நீ என்னய்யா சோழர் தமிழரே இல்லன்னு சொல்லற😅

  • @Rabonykannan
    @Rabonykannan 2 года назад

    ராஜராஜ சோழர் இந்து இல்லைஎன்றால் சைவர்

  • @mannarmannan1315
    @mannarmannan1315 2 года назад +2

    உனக்கு எதுவும் முழுமையாக தெரியவில்லை எங்கே இருந்து புத்துஈசல் போல் வருகிறீர்கள் எதனையும் சரியாக கூறமுடியவில்லை நீ பேசுவது எதுவும் சரி இல்லை வழ வழ கொழ கொழ ஏன்யா நீ இந்து உன் அப்பா அம்மா இந்து தாத்தா பூட்டன் எல்லோரும் இந்து உன் முன்னோர்கள் என்ன மதம் கூறமுடியுமா உண்னால் எல்லா பேச்சும் அரை குறை ஐயா பெரியவரே நீர் பேசியதை கேட்டு பார் எதாவது மக்களுக்கு புரிந்து கொள்ள முடியாத பதிவு ஏன்யா கேள்வி கேட்கும் நீ அவரைவிட போதும்டா எதுக்காக இந்த நேர்காணல் வாயில அசிங்கமா வரும்