Secret Underground City: கோழிகளால் 20 ஆயிரம் பேர் வசித்த நிலத்தடி நகரம் வெளிச்சத்துக்கு வந்த கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 78

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 года назад +5

    விஞ்ஞானம் வளற்சி காணும் முன்னர் இருந்த நேற்தியான தொழிற் நுட்பம் இன்றுவரை நிலைத்து நிற்பது ஆச்சரியம்.நல்ல தகவல்.பூமி எங்காயினும் பிரபஞ்சம் அதிசயத்தை தக்க வைத்து பிரமிப்பூட்டுகிறது.

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 года назад +122

    கோழிகளால் எப்படி இது வெளி உலகத்திற்கு தெரியவந்தது என்று கடைசிவரை சொல்லவேயில்லை.😎

    • @Bomb_Blast
      @Bomb_Blast 2 года назад +8

      அதான் BBC 😂😂🤣🤣🤣

    • @sabarigirichandrasekaran1951
      @sabarigirichandrasekaran1951 2 года назад +2

      6:28 Orru varithaiya vachi title pottu irrukanunga .. 🤣🤣🤣

    • @Pwdprotected
      @Pwdprotected 2 года назад +6

      BBC tamil ku puthusungla... Engaluku apadiye Palagiduchu bro.. Ipo kuda comment paka tha vanthan.. Video paka matan..

    • @vijayakumard4084
      @vijayakumard4084 2 года назад +1

      Ivanuga eppavumey ippadi tha, poga poga ungalukkey palagidum

    • @balakrishnankamala3744
      @balakrishnankamala3744 2 года назад

      Nallevelai unge sms pathen.... I am escape thank you

  • @OneGod3vision
    @OneGod3vision 2 года назад +3

    Thank u BBC

  • @Darthvader00
    @Darthvader00 2 года назад +6

    Proud to be Virat kohli fan. ❤️

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад

    சூப்பர் அருமை

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +7

    அருமையான தகவல்
    நன்றிகள் 1000
    பாராட்டுக்கள் 10000

  • @geethabalaji9298
    @geethabalaji9298 2 года назад +1

    Samma super

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +2

    அருமையான தகவல்

  • @குமாரசாமி-ட4த
    @குமாரசாமி-ட4த 2 года назад +59

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @t.immanuel2591
      @t.immanuel2591 2 года назад +9

      Daii yaraaa nee

    • @vikki8470
      @vikki8470 2 года назад

      BBC வரைக்கும் ஊம்பறீங்களாடா

    • @DE-shorts
      @DE-shorts 2 года назад +4

      Yow adukki ippa ennada seiya

    • @bbamedis9365
      @bbamedis9365 2 года назад +1

      Dai padu

    • @madheshvmd
      @madheshvmd 2 года назад +3

      அதுக்கு இங்க எதுக்குடா கமண்ட் பண்றீங்க

  • @degatv3533
    @degatv3533 2 года назад +5

    Interesting

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +11

    தெரியாத தகவல். நன்றி நண்பரே🙏

  • @chandratheodore4131
    @chandratheodore4131 2 года назад +2

    Good news

  • @sm-gh8ef
    @sm-gh8ef Год назад

    கிரேக்க நாட்டில் பரையர் பாண்டியன் ஆண்ட காலத்தில் கட்டபட்ட பல இது போல உள்ளது!

  • @ranjithkumar4056
    @ranjithkumar4056 2 года назад +9

    ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இதனை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +17

    டூர்க்கி அருமையான நாகரீகம் கொண்ட நாடு என்பதை அறிய இயலுகிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட தொன்மையான நாகரீகம் அடைந்த புதையல் கிடைக்கவில்லை

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 года назад

      தமிழர் நாகரீகத்திற்கும் முந்தைய நாகரீகம்?

    • @jeremiahsoundarraj4899
      @jeremiahsoundarraj4899 2 года назад

      கிடைக்க விட மாட்டார்கள் சங்கிகள்.... தமிழ்நாட்டில் அநேக அகழ்வாய்வுகள் பாதியை கூட தாண்டவில்லை.... வேண்டுமென்றே திட்டமிட்டு நிறுத்திவிட்டனர் தமிழர் வரலாறு வெளிவர கூடாதென

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      @@tjayakumar7589 ஆம்....

    • @kannan7500
      @kannan7500 2 года назад

      Persians were living in turkey only, older india was spreaded over Iran turkey... still we can see many similarities between North indians and turkey people..

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      @@kannan7500 என்னப்பா older இந்தியா., அந்த காலத்தில் இந்தியா என்பதே இல்லை. அப்படியிருக்க older இந்தியா அது என்ன? இந்தியாவிலிருந்து யாரும் வெளி நாடு போகவில்லை. வெளிநாட்டிலிருந்து தான் பழைய ஆசிய துணைகண்டமான இன்று இந்தியா என்ற நிலபரப்புக்கு குடியேறினார்கள்.. எனவே. இன்றைய north இந்தியர்கள் வந்தேறிகள்... திடீரென இப்படி ஒரு திட்டமிட்டு வரலாறு திரிப்பை நுழைப்பது அயோக்கியதனம்..similerities அப்படியா? துருக்கி, persia என்று அழைக்கப்படும் ஈராக் ஈரான் மக்களும் north இந்தியர்களும் ஒன்றுபோல் இருப்பதற்காரணம். வடஇந்திய கழுதைகள் வந்தேறிகள் என்றுதானே அர்த்தம்? நீ இப்போ என்ன சொல்ல வருகிறாய்? துருக்கியர்கள் ஈரான் ஈராக் மக்கள் நமது இந்தியார்களா?இல்லை, இந்தியர்கள் அவர்களா? அதை மட்டும் தெளிவாக சொல்லு

  • @knightdave1986
    @knightdave1986 2 года назад +3

    This is many years old news.. Why all TV channels are reporting it like a new one?

  • @prakashjiiva9726
    @prakashjiiva9726 2 года назад +4

    oh my God

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +6

    💖💖💖💖

  • @rikas1518
    @rikas1518 2 года назад +12

    Subhan Allah 😱😱😳🙍

    • @mohamedrifas6427
      @mohamedrifas6427 2 года назад +1

      ஆத் சமூகம்

    • @allarehumans7531
      @allarehumans7531 2 года назад +1

      @@mohamedrifas6427 கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்

    • @mohamedrifas6427
      @mohamedrifas6427 2 года назад

      @@allarehumans7531 இஸ்லாமிய புனித நூல் குர்ஆன் இல் உள்ளது தமிழ் மொழிபெயர்பு இணையத்தில் பார்க்கலாம்
      👌

    • @allarehumans7531
      @allarehumans7531 2 года назад +1

      சுலபமாக தெரிய வழியை (விளக்கம்) சொல்லுங்கள்

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 2 года назад +13

    தமிழ்ல் நாட்டில் இது போன்ற எத்தனை உள்ளது அதை முதலில் கண்டுபிடித்து காட்டுங்கள் தாழ்மையான வேண்டுகோள்..🙏

    • @calmmusic105
      @calmmusic105 2 года назад

      Vidunga boss Avangalavathu nimmathiya ullaye irukatum

  • @sm-gh8ef
    @sm-gh8ef Год назад

    இந்தியர் என்றால் தமிழர்கள் என்று சொல்ல பயமா?

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 года назад

    ANCIENT SHIVLING WAS FOUND IN TURKIYE LONG TIME AGO,,,,,ANCIENT AASEEVAHAM TIMES?????

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 года назад +1

    Muthal ulakam ebbadi eruthathu

  • @sureshgounder6794
    @sureshgounder6794 2 года назад +7

    மனித நாகரீகம்...

  • @appavi3959
    @appavi3959 2 года назад

    During onion crisis in 2019, avocado butter Mami financed to import Turkey Egypt onion. Then TN Co operative minister sellur raju sold the Egypt onion. Who is HI n du.?? 🤔

  • @a.g.mriyas1223
    @a.g.mriyas1223 2 года назад +9

    SUBHAANALLAH ♥️♥️♥️♥️♥️♥️🤲🤲🤲🤲🤲🤲ALLAH MIHAP PERIYAVAN

    • @mrnothing7865
      @mrnothing7865 2 года назад +3

      Enna language ithu

    • @human6797
      @human6797 2 года назад +3

      எவ்ளோ பெரியவர்?

    • @mageshp1849
      @mageshp1849 2 года назад +2

      No Muslim by that time

    • @human6797
      @human6797 2 года назад

      @@joel12388 eaiii லூசு. Evulo na solla வேண்டியது தானே?

    • @kannan7500
      @kannan7500 2 года назад

      @@mageshp1849 persianss

  • @Antidummy
    @Antidummy Год назад

    Avaru solrar ivaru solrar nu chummy solladheengada

  • @venkat2day
    @venkat2day 2 года назад

    Old name seems like Tamil name

  • @abdulrahiman8733
    @abdulrahiman8733 2 года назад

    Adu virali kondu kodachadu

  • @abdulrahuman5856
    @abdulrahuman5856 6 месяцев назад

    Touch light???😂 apedi

  • @raviprakash6470
    @raviprakash6470 2 года назад

    Tamil nagativam kadulugul pudanrikiradu

  • @ramuramu8358
    @ramuramu8358 2 года назад

    GUJARAYHA NODU ARANMAI ONDRU VARUM

  • @mohamedsihan6970
    @mohamedsihan6970 2 года назад

    Thalippukkum newsukkum sammanthamum illai😁😁😁

  • @roar9929
    @roar9929 2 года назад

    தமிழர்கள்

  • @bravokarthik4655
    @bravokarthik4655 2 года назад

    Rani item setha thu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Satz2u
    @Satz2u 2 года назад +8

    இவன் என்ன சொன்னான் னு முழுதா புரியாதவங்க like பண்ணுங்க🤣😂🤣😂🤣😂🤣

  • @Satz2u
    @Satz2u 2 года назад +3

    அவர் எழுதுற படிக்கிறானா இல்ல இவன் செய்தி சொல்லுறானா இல்ல, கற்பனையா னு ஒன்னும் புரியல

  • @Satz2u
    @Satz2u 2 года назад

    என்னடா செய்தி சொல்லுறீறீங்க... என்னென்ன பேரோ சொல்லுறீங்க.. அதெல்லாம் என்ன னு தெரியல. ஏதோ எழுதி வச்சி படிக்கிற மாதிரி இருக்கு...