First understand time difference continent split and human evaluation. Human just came to earth 20 lakh ears ago. But this continent sink happened during the jurasic period where the mammuals like cow and others has not yet started it's evolution. Human came to earth when earth is completely changed to different environment . The landscape and earth is completely different on Dinosaurs period . It was long long long long long time ago when great great great great common ancestors of great Apes has not started evaluation.
அதாவது, அது சங்ககாலத்தின் குமரிகண்டமாம்.. அண்ணன் சீமானின் தாத்தா ராஜராஜ சோழனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் டைனோசர் மேய்த்து வாழ்ந்து வந்தனராம்.. அங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினாராம்.. கண்ணகியின் காற்சிலம்பை ஒரு சேட்டு கடையில் அடகு வைக்க கோவலன் சென்ற போது, அருகில் இருந்த தேநீர் கடையில் டைனோசர் பாலில் போட்ட டீயை வாங்கி குடித்தாராம்.. அந்த உண்மையை மறைத்து வெள்ளைக்கார பைத்தியக்கார பயலுக அந்த தீவுக்கு நியூசிலாந்து என்ற பெயர் வைத்து விட்டார்களாம்..
TKNR.Mr.KARTHIKEYAN YOU MAY BE RIGHT.IN FACT TAMIL NADU GOVERNMENT OF INDIA SHOULD UNDERTAKE AND WITH FINANCIAL AID IN COLLABORATION WITH ARCHAEOLOGICAL DEPARTMENT OF TAMIL NADU.
@@imatheistandslaveoflucifer279 are you a idiot what connection do river Indus and Tamil ppl have?. Are we not talking about History of Tamilzhian?. Beside Indus valley civilization is clearly specified as a bronze age civilization and we have evidence that even in stone we tamizh did not have any form idol or god that our ppl worshiped. Every sign shows the concept of gods and sacred books of "Hindu" religion are all imports from North.
அப்பப்பா என்ன ஒரு அருமையான தகவல்.. அருமையான அதிசயம்.. பிபிசி க்கு பாராட்டுக்கள்.. வெள்ளையர்கள் அதாவது ஈரோப்பிய மக்கள் பிறப்பிலே ஆராய்ச்சி மனோபலம் கொண்டவர்கள்.. என்று தோன்றுகிறது. வெள்ளையர்கள் மட்டும் எங்களை அதாவது இந்தியாவை ஆள வரவில்லையென்றால் இந்தியாவில் இந்த அளவுக்கு முன்னேற்றம் என்பது கனவிலும் இருந்திருக்காது.... நாங்கள் இன்னும் காட்டுவசிகளாகவே இருப்போம்
இன்னும் உனக்கு முளை வளர்ச்சி அடையவில்லை, உலக நாடுகள் காட்டுவாசியாக இருந்தபோது நமது பாரததில் மிக பெரிய ஞானிகளும் புலவர்களும் ,ஆராய்ச்சியாளர்களும்,எல்லா நோய்களுக்கும் மருந்துகள் தயாரித்து இருந்தனர்,எல்லா கலைகளையும் கற்று இருந்தனர்
இருக்கிற பூமியை மனிதன் வாழ முடியாத படி மாசு படுத்தி விட்டு பாதுகாக்க மாட்டாமல் அழிவை நோக்கி செல்லும் வழியில் நகர்ந்து கொண்டு இல்லாத, அழிந்த அல்லது கற்பனையில் தேடுகிறான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே.
தற்போதைய மனித அறிவு, விஞ்ஞான வளர்ச்சியில் (2021-கணக்கீட்டின் படி) இதுவரை 5 % கடல் பரப்பு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது , இன்னும் 95% கடல் பரப்பு ஆய்வு செய்ய படவில்லை.
@@muthukumar.a3161 Just 5 percent of Earth's oceans have been explored and charted - especially the ocean below the surface. The rest remains mostly undiscovered and unseen by humans. That doesn't seem like it could be true. The oceans account for 70 percent of Earth's surface
Is now researchers are giving this much importance to the selandia which has been till now not yet discovered fully in South point of india kanyakumari point a land had been going inside till Australian connectivity and srilanka and madagaskar a little mountain type peaks also found inside South point of kanyakumari point and also ramar bridge gives as some of the proofs and the satellite geographical image also proves the land mass may be sunken due to eroctic climatic changes and some proofs also found for this in sangam literature of tamil. My humble request is to conduct research in kumari kandam land mass by indian government and other private agencies on this which has many mystery hidden with it
செய்தியும் நன்று தங்கள் குரல் வளமும் நன்று. வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க
Fun fact : all came here in hope of Kumari kandam.🤗
அது எட்டாவது கண்டம் இல்லை, இது உலகின் முதல் கண்டம்🙋
உண்மை மனிதன் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு
First understand time difference continent split and human evaluation. Human just came to earth 20 lakh ears ago. But this continent sink happened during the jurasic period where the mammuals like cow and others has not yet started it's evolution. Human came to earth when earth is completely changed to different environment . The landscape and earth is completely different on Dinosaurs period . It was long long long long long time ago when great great great great common ancestors of great Apes has not started evaluation.
@@dineshkumar727 எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழியும் தமிழும் தான் தெரியும் அடப்பிடகி
அதாவது, அது சங்ககாலத்தின் குமரிகண்டமாம்.. அண்ணன் சீமானின் தாத்தா ராஜராஜ சோழனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் டைனோசர் மேய்த்து வாழ்ந்து வந்தனராம்..
அங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினாராம்.. கண்ணகியின் காற்சிலம்பை ஒரு சேட்டு கடையில் அடகு வைக்க கோவலன் சென்ற போது, அருகில் இருந்த தேநீர் கடையில் டைனோசர் பாலில் போட்ட டீயை வாங்கி குடித்தாராம்..
அந்த உண்மையை மறைத்து வெள்ளைக்கார பைத்தியக்கார பயலுக அந்த தீவுக்கு நியூசிலாந்து என்ற பெயர் வைத்து விட்டார்களாம்..
@@springtheyounger7560 😂 hilarious bro! U nailed it.
Thank you
லெமூரியாவையும் கண்டுபிடிங்க. நன்று
😂😂😂😂😂😂😂
Dravidian party told that lie about Kumari kandam.
திருச்சிற்றம்பலமுடையான் தென்னாடு உடையவன்
எட்டாவது கண்டம் தான்(தமிழ் கண்டம் )
சிலப்பதிகாரம் சாட்சி பகுரும். சிவ சிவ.......
இந்த தொகுப்பில் உள்ள பொருளையும் தாண்டி. அதை வழங்குபவரின் குரல் இனிமை நயம்.
Kumarikkandam 🙏👍👍👍
பயனுள்ள தகவல்...
Good information
சாதி வெறி மத வெறி இல்லாத கண்டம் ❤️❤️❤️❤️❤️
அது தான் குமரி கண்டம்
தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
😂😂😂😂😂😂
தமிழரின் அடையாளம் 😂
வெளிவந்தால் உலகம் தாங்காது ( குமரிகண்டம்) வயிறு வலில செத்துருவாங்க
Nice and sweet voice👍👌
😂🤣 இருக்கிற நிலப்பரப்பு பாதி கடலுக்குள் மூழ்க போகுது, இதுல கடலுக்குள் இருக்கிற 8 வது கண்டமா😂
இலமூரியா கண்டம் என்பது ஆசுதிரேலியா, தென் இந்தியா ஒரே நிலப்பகுதி ஆக இருந்து இருக்குமோ?
ஆம்.. அதன் மன்னராக ராஜராஜ சோழன் இருந்துள்ளார்.. அவரது பேரன் தான் அண்ணன் சீமான்..
எங்கடா இருக்கிங்க நீங்களாம்😂
@@springtheyounger7560 dae dae appo 1000 years ku munnadi irunducha? Ishtathuku ole okkadhinga da
TKNR.LOST CONTINENT OF LEMURS(LEMURIA). FATHER THANINAYAGM PILLAI TAUGHT US AT ST.PETER COLLEGE IN 1952 WHEN I WAS IN THE JUNIOR PREP CLASS.
TKNR.Mr.KARTHIKEYAN YOU MAY BE RIGHT.IN FACT TAMIL NADU GOVERNMENT OF INDIA SHOULD UNDERTAKE AND WITH FINANCIAL AID IN COLLABORATION WITH ARCHAEOLOGICAL DEPARTMENT OF TAMIL NADU.
Thank u BBC
விரைவில் வெளிவரும் தமிழ் கண்டம்
Thank you for the video
தமிழரின் வரலாறு...ஆன்மீக பூமி உறங்கி கொண்டிருக்கிறது.... விரைவில் வெளிப்படும்..... 🙏
ஆன்மீக பூமி?. Keezhadi says otherwise mate.🤦♂️
@@sureshkumar-qw9ny அப்படியா"ஆனா"சிந்து"சமவெளி?சொல்லுதே. பசுபதிநாதர்"எனும் கல் வெட்டு மறந்து விட்டிரோ?
@@imatheistandslaveoflucifer279 are you a idiot what connection do river Indus and Tamil ppl have?. Are we not talking about History of Tamilzhian?. Beside Indus valley civilization is clearly specified as a bronze age civilization and we have evidence that even in stone we tamizh did not have any form idol or god that our ppl worshiped. Every sign shows the concept of gods and sacred books of "Hindu" religion are all imports from North.
@@sureshkumar-qw9ny innum katharu 🤦♂️🤦♂️🤦♂️
@@sureshkumar-qw9ny உங்கள் ஆங்கில பதிவு ஓரளவுக்கு தான் புரிந்தது அதனைத் தமிழில் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
அப்பப்பா என்ன ஒரு அருமையான தகவல்.. அருமையான அதிசயம்..
பிபிசி க்கு பாராட்டுக்கள்..
வெள்ளையர்கள் அதாவது ஈரோப்பிய மக்கள் பிறப்பிலே ஆராய்ச்சி மனோபலம் கொண்டவர்கள்.. என்று தோன்றுகிறது. வெள்ளையர்கள் மட்டும் எங்களை அதாவது இந்தியாவை ஆள வரவில்லையென்றால் இந்தியாவில் இந்த அளவுக்கு முன்னேற்றம் என்பது கனவிலும் இருந்திருக்காது.... நாங்கள் இன்னும் காட்டுவசிகளாகவே இருப்போம்
இன்னும் உனக்கு முளை வளர்ச்சி அடையவில்லை, உலக நாடுகள் காட்டுவாசியாக இருந்தபோது நமது பாரததில் மிக பெரிய ஞானிகளும் புலவர்களும் ,ஆராய்ச்சியாளர்களும்,எல்லா நோய்களுக்கும் மருந்துகள் தயாரித்து இருந்தனர்,எல்லா கலைகளையும் கற்று இருந்தனர்
அருமை
Vivek sir சொன்ன தண்ணீல கண்டம் இது தானா
🤣🤣👌
Nice and useful
super ji
ruclips.net/video/Gh9WTNhj-cI/видео.html
இது என்னடா தண்ணியில கண்டம்🤔
😂😂😂😂
முன்னூற்றி அறுபது வருடங்களாக இன்னும் மர்மம் கண்டுபிடிக்க முடியவில்லை
😔
அருமை
கண்டு பிடிக்கலாம் காரணம் இப்பொழுது உள்ள விஞ்ஞானம் மற்றும் மனித ஆற்றல்🙋🙃🙃
Maybe it’s not in outside ♾
@esak ppp ITC 1910 🤚
supper voice
குமரிக்கண்டம் என்ற ஒன்றை தேடினால் நிறைய முடிச்சுகள் அவிழலாம்
That's myth theory, there is no proo of existing that continent.
@@shawn-ng3xd seri moodu
good news. good voice.
💖💖💖💖
ஒரு வேளை இதுதான் குமரிக்கண்டமா இருக்குமோ
Wanthutangal
குமரிகண்டதிற்கு வெள்ளைகாரன் வெச்சபேரு sealandia🤣🤣🤣
😂😂👍 சரியாக சொன்னீர்கள்
Unka nala manasuku ellam nallawe nadakum neenga urutunga
Why that eighth continent cannot be the Lemooriya continent?
இருக்கிற பூமியை மனிதன் வாழ முடியாத படி மாசு படுத்தி விட்டு பாதுகாக்க மாட்டாமல் அழிவை நோக்கி செல்லும் வழியில் நகர்ந்து கொண்டு இல்லாத, அழிந்த அல்லது கற்பனையில் தேடுகிறான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே.
mam your voice is sweet. you can try for tv news reader
BBC யே news channel தான் யா
தற்போதைய மனித அறிவு, விஞ்ஞான வளர்ச்சியில் (2021-கணக்கீட்டின் படி) இதுவரை 5 % கடல் பரப்பு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது , இன்னும் 95% கடல் பரப்பு ஆய்வு செய்ய படவில்லை.
Yarupa sonna Google panni paruga கொஞ்சம்
@@muthukumar.a3161 கூகுள் பண்ணி பார்த்துவிட்டு தான் சொல்கிறேன்
அப்போ Mr gk tha help பண்ணனும் போல உங்களுக்கு
@@muthukumar.a3161 yaru antha mr.gk yen ungaluku naraya help pannitaro
@@muthukumar.a3161 Just 5 percent of Earth's oceans have been explored and charted - especially the ocean below the surface. The rest remains mostly undiscovered and unseen by humans. That doesn't seem like it could be true. The oceans account for 70 percent of Earth's surface
இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதை பிடிப்பவன் மனிதன்.
See all india
ஜோசியர் தண்ணில கண்டம் தண்ணில கண்டம் நு சொன்னேனே அது இது தானா? 😂
😁
thamilanukana adiyalam kumari kandam.
Kumarikandam
Lemuriya kandam
Is now researchers are giving this much importance to the selandia which has been till now not yet discovered fully in South point of india kanyakumari point a land had been going inside till Australian connectivity and srilanka and madagaskar a little mountain type peaks also found inside South point of kanyakumari point and also ramar bridge gives as some of the proofs and the satellite geographical image also proves the land mass may be sunken due to eroctic climatic changes and some proofs also found for this in sangam literature of tamil. My humble request is to conduct research in kumari kandam land mass by indian government and other private agencies on this which has many mystery hidden with it
It may be the Eden garden which was immersed during the noahs time annihilation by the creator of the earth The Lord.
Verum add than varuthu
அனைத்து கடல் நீரும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல நிலப்பரப்பு கிடைக்கும்.😂
உண்மையில் இந்த தகவல் குழப்பமாகவே உள்ளது
KUMARI KANDAM TAMIL LAND
Kumari Continent !!!
முதல் கண்டமே அதாண்டா 😟
தண்ணீல கண்டம்
Adhu Kumari kandam
Kumari kandam
Appo zealandia continent 8 vathu continent ellaiya?
Crazy
Five tamil shanham and ntk win people's
Headlines and content are different waste of time
ada athu gandam ila pa ulagam aliya poguthunu artham thannikadiyila iruka naadugal veliyae vara poguthu veliyae irukrathelam thannikula pova poguthu bcoz ithu kaliyugam iruthoda ithuku aprm puthu yugam vara poguthu ipdi tha ulagam aliyavum puthusa thondravum seiyuthu
Kumari kandam?
எச்சம் புது வார்த்தையாக இருக்கு
சிலர் சொல்வார்கள் எச்சப்பயலே என்று 🤔
It’s Atlantis
Wikipedia page reading 3 min. You talk too much without much content and irrelevant information.
This is the first kanda not sevanth
Puthiya peyar vaithu pazhya adiyalithai azikavum...
Time waste