வீரப்பன் நல்ல மனிதர்தான் அதற்காக அவர் செய்ததெல்லாம் ஞாயம் சொல்ல முடியாது இரண்டாவது வீரப்பன் பெயரை வைத்துக் கொண்டு இந்த கர்நாடகா அரக்கன் தமிழ்நாடு அரக்கணம் சேர்ந்து பொதுமக்களை நாசம் செய்தார்களே
அப்படி என்றால் நேருக்கு நேர் சண்டையிட்டு வீரப்பனை கொல்லவில்லை சூழ்ச்சி செய்து தான் வீரப்பனை கொன்றார்கள் இதில் என்னய்யா வீரம் இருக்கு நீங்க சொல்றபடி பார்த்தா வீரப்பன் தான் வீரம்
வீரப்பனைப் பற்றி காணொளி பதிவுகளை பதிவிட முடிந்த B B C ஆல் வீரப்பனை பிடிக்கிறேன் என்கிற பெயரில் ஆரம்பம் தொட்டு இறுதிவரை காவல்துறை நடத்திய அட்டூழியங்களை வெளியிட உங்களால் முடியுமா???
வீரப்பனார் இழந்ததை விடவும் பெரிய சோகம் எதுவென்றால் அவர் தமிழினத்தின் தலைவர் என்று எழுச்சியோடு தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய போது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சொந்தக்காரர் என்று ஆக்கி வைத்திருப்பது தான் பெரிய சோகம். எப்படியிருந்தாலும் மாவீரன்னர் வீரப்பனார் அவர்கள் தமிழினத்தின் பெரும் வீரத்தின் அடையாளம்.
@@சரவணன்-ர6ண கடத்தலில் ஈடுபட்ட அரசியல் வாதிகள் யாவரையுமே பிடிக்க முடியவில்லை. ஒருகாலத்தில் ஆட்டோ சங்கருக்கு உதவி புரிந்த அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் யாவருமே Escape.
ஒரு கொடூரமானவனின் கதை முடிந்தது. இந்த சாவுக்கு பலர், பல சந்தேகங்களை சொல்வார்கள். அது தமிழகத்தில் எப்பவும் உள்ள விபரம் தான். முதல்வர் அம்மாவுக்கும், திரு. விஜய குமார் அவர்களுக்கும் நன்றிகள்.
This is fake news..... BBC know the real story of veerapan, not only BBC all the people's know how he dead... veerapan had not dead by encounter... He is killed by treachery (that mean dhrogam).... Actually he is a gaurd for forest.. some political issues u can make the people come down (He away from the world) 😭😭😭😭 the great man... King of Forest 🦁
A writing store by a police man, but not a true story... the special police force is what did to the villagers especially womans is an unforgettable story
எப்படி பிடித்தார்கள் அவர்களுக்கு தான் தெரியும் எப்படி கொன்றார்கள் உங்களுக்கு தெரியுமா? அவர்கள் உள்ளுக்குள் நடத்துவது யாருக்கும் தெரியாது ஏன் அப்படி உருவானார். நடந்தது என்ன நாம் பேசிக்கொள்வது என்ன எது நேர்மை யார் நல்லவர்
கட்டுக்கதை என்று சுற்றுயுள்ள மனிதர்கள் கூருகிறனர். மோரில் விசத்தை வைத்து கொன்று விட்டு சுட்டுக்கொன்றதாக ஜோடிக்கப்பட்ட கதை என்று சுற்றியுள்ள மக்கள் கூருகிண்றனர்.
இந்த கேவலமான புத்தகத்தை படிக்குறதுக்கு பதிலா நாண்டுகிட்ட சாவலாம்.உங்க போலீஸ் பண்ண நல்ல (சொல்லறதுக்கே வாய் கூசுது)செயல்களையும் எழுத வேண்டியதுதானே அதை எழுத மட்டும் கை எங்க பு..... போனது.பேரு புகழ் வேணுமோ கேவலமான சென்மத்துக்கு.....
விஜயகுமார் அவர்கள் வீரப்பனை கொன்ற கற்பனை கதையை மிக அழகாக , எழுதியுள்ளார் .
வீரப்பன் இல்லாததால் இங்கு சிலருக்கு குளிர் விட்டு போச்சு 🔥🔥🔥
கோழை கும்பலுக்கு இடையே இயற்கை வனப்பகுதியை காவல் காத்த மாவீரன் அய்யா வீரப்பன் அவர்கள் .
ruclips.net/video/JWAW18DlvGI/видео.html
ஒருவர் இல்லாமல் போனால் அவரைப் பற்றி என்ன வேண்டும் ஆனாலும் பொய்கள் சொல்லலாம் என்பதற்கு அந்த புத்தகமே உதாரணம்
உண்மையை சொன்னீர்கள்
எல்லை காவலனுக்கு வீர வணக்கம் 🔥🔥🔥🙏🙏🙏
ruclips.net/video/JWAW18DlvGI/видео.html
ruclips.net/video/JWAW18DlvGI/видео.html
@@GOLDTV-bn8yu 👍
எல்லா கதையும் சொன்னிங்க
வீரப்பன் தந்தத்தையும் கட்டையயும் யாருக்கு வித்தார்
Seriyana kelvi 😂🤣 kodupavar ivar adhai vangubavar evar...? 😆
வீரப்பன் உயிரோடு இருக்கும்போது காடுகள் பாதுகாக்கபட்டது
எங்கள் வனகாவலன்..
இன்னும் நூறு வருசம் ஆனாலும் இந்த கதையில் வீரப்பன்தான் ஹீரோ மத்தவனெல்லாம் ஜீரோ.
வீரப்பன் நல்ல மனிதர்தான் அதற்காக அவர் செய்ததெல்லாம் ஞாயம் சொல்ல முடியாது இரண்டாவது வீரப்பன் பெயரை வைத்துக் கொண்டு இந்த கர்நாடகா அரக்கன் தமிழ்நாடு அரக்கணம் சேர்ந்து பொதுமக்களை நாசம் செய்தார்களே
போலீஸ்காரங்க பண்ண அட்டூழியத்தை விட வீரப்பன் பெரிய தப்பு பண்ணல சூழ்நிலை சந்தர்ப்பம் அவரை குற்றவாளி ஆக்கிருச்சு
வீரப்பனுக்கு வீர வணக்கம். 🤝🙏
ruclips.net/video/JWAW18DlvGI/видео.html
வீரப்பனுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
2:10 இல்லை விஷம் வைத்து கொள்ள பட்டார்
💯 True
@@rubenjose1732 💖💖💖
@@PerumPalli Thanks
@@rubenjose1732 💖🤝💖
சிங்கத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டு கொள்ளப்பட்டது
Veerappan 👑👑👑 Tamil Tiger 🐯🐅🔥🔥🔥🔥
💯 True
🔥எங்கள் அடையாளம் 🔥மாவீரன் 🔥வனகாவலன்🔥உத்தம மாமனிதர்
இது எல்லாம் கற்பனை கதை
Vijaya Kumar just a great story writer
😂
I love veereapan..so painful when listen to his story..it's such a history
உண்மையான சிங்கம்.. . இவர்தான்....
வீரத்திற்கு அப்பன்...
வீரத்திற்கு அப்பன் வீரப்பன் 💪
அப்படி என்றால் நேருக்கு நேர் சண்டையிட்டு வீரப்பனை கொல்லவில்லை சூழ்ச்சி செய்து தான் வீரப்பனை கொன்றார்கள் இதில் என்னய்யா வீரம் இருக்கு நீங்க சொல்றபடி பார்த்தா வீரப்பன் தான் வீரம்
Super Brother
வீரப்பனைப் பற்றி காணொளி பதிவுகளை பதிவிட முடிந்த B B C ஆல் வீரப்பனை பிடிக்கிறேன் என்கிற பெயரில் ஆரம்பம் தொட்டு இறுதிவரை காவல்துறை நடத்திய அட்டூழியங்களை வெளியிட உங்களால் முடியுமா???
Veerappan 🔥🔥🔥
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
Maaveeran Verappan.
💯 True
Maana Tamilan da🔥🔥
Veerapan da🔥🔥
இதெல்லாம் மத்தவங்க சொன்ன கதை நண்பா உண்மை கதை என்ன அதை சொல்லுங்க
வீரன்னுக்குவணக்கம்
வீரப்பனார் இழந்ததை விடவும் பெரிய சோகம் எதுவென்றால் அவர் தமிழினத்தின் தலைவர் என்று எழுச்சியோடு தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய போது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சொந்தக்காரர் என்று ஆக்கி வைத்திருப்பது தான் பெரிய சோகம். எப்படியிருந்தாலும் மாவீரன்னர் வீரப்பனார் அவர்கள் தமிழினத்தின் பெரும் வீரத்தின் அடையாளம்.
Lots of positive comments ... BBC U HAVE CHEEP BEHAVIOR ...
வீரபனார் மீது பொய்களை கட்டவிழ்த்து விடப்பட்டது தமிழக காவல் துறையினர்.
💯 True
Veerappan is a good person
அய்யா வீரப்பன் காட்டுக்குல் இருந்தாரா அல்லது அய்யா வீரப்பான் இருந்ததால் காடுகள் இருந்ததா..
வீரப்பனாரை பற்றி பொய்யான தகவல்களை அளித்த BBC மன்னிக்க முடியாத நன்றிகள்!
BBC தமிழ் மேல் நம்பகத்தன்மை இருந்தது அந்த IPS கூறியது கதை உண்மை அல்ல
Sorry wrong information he was dead by giving poison
💯 True
தமிழகத்தின் வீர மகன்
உண்மையான வனக்காவலர் வீரப்பன்.
தமிழர்களுக்கு எதிரான காணொளி
வீரப்பனை ஊட்டி வளரத்த அரசியல் வாதிகள் யார்?
தி.மு.க ,பா.ம.க, அ.தி.மு.க
@@சரவணன்-ர6ண கடத்தலில் ஈடுபட்ட அரசியல் வாதிகள் யாவரையுமே பிடிக்க முடியவில்லை.
ஒருகாலத்தில் ஆட்டோ சங்கருக்கு உதவி புரிந்த அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் யாவருமே Escape.
Mahaveeran Veerappa Annan 👑🐯
அவர் சுட்டு கொள்ளப்படவில்லை எல்லாமே நாடகம் ...அவரை விஷம் வைத்து கொள்ளப்பட்டார் ...அவரை நேருக்கு நேர் மொத்த எந்த காவல் துறைகும் தைரியம் இல்லை💯💯💯
Nalla irunthuchi Vijaya Kumar sir unga Kaadhai.....
Kya BBC.
Keep writing stories
Cinema la neraya chance irukku 😂😂😂
😂fact
டுபாக்கூர் கதை இது.
அத்தனை ரவுண்ட் சுட்டான் அறையான் விஜயகுமார் ஆனால் ஒரு சொட்டு ரத்தம் கூட ஆம்புலன்சில் இல்லை..
ஒரு கொடூரமானவனின் கதை முடிந்தது.
இந்த சாவுக்கு பலர், பல சந்தேகங்களை சொல்வார்கள்.
அது தமிழகத்தில் எப்பவும் உள்ள விபரம் தான்.
முதல்வர் அம்மாவுக்கும், திரு. விஜய குமார் அவர்களுக்கும் நன்றிகள்.
தலைவர் பிரபாகரன் என்இனகாவலன் ஐயாவீரப்பன் என்வனகாவலன்
Story screenplay direction Vijayakumar IPS
King of forest
💯 True
தமிழகத்தின் எல்லைசாமி 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
Story of Vijayakumar...
Great man of Dharmapuri
🙏🙏🙏🙏🙏🙏🙏
This is fake news..... BBC know the real story of veerapan, not only BBC all the people's know how he dead... veerapan had not dead by encounter... He is killed by treachery (that mean dhrogam).... Actually he is a gaurd for forest.. some political issues u can make the people come down (He away from the world) 😭😭😭😭 the great man... King of Forest 🦁
ஐயா வீரப்பன் உண்மை வரலாறு உங்களை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்கிறார்கள் நீங்கள் எடுக்களாமே...
Vijayakumar sir great
Nallavanukuu nallavar Vera ayya👑♥️
நல்ல கதை வசனம் டைரக்ஷன்
பிபிசி நியூஸ் தமிழ் கதை திரைக்கதை வசனம் சூப்பர்
போலீஸ் எழுதும் story 100%சரியா இருக்காது
Nalla manusan ya veerapaN
A writing store by a police man, but not a true story... the special police force is what did to the villagers especially womans is an unforgettable story
Tell me what police done in the jungle
Onnum pudungalae
Supar story
nenga enna katha vittalum veerappan tha hero
அதென்ன கொடூர பக்கம் மாத்துங்க முன்ன அத
அள்ளி விடுங்கடா
thalaivan da
💪🏼🙏🏼
வனக்காவலன்
🔥🔥🔥king of tamil nadu forest 🔥🔥🔥
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை
இதற்கு கிடைத்த கூலி
அண்ணாநகரில் 2/4 கிரவுண்ட்
நிலம்
Veerappan ayya group pakka army
Maga.tahll.👌👌👌🔥🔥🔥🔥🔥🔥💐💐🙏🙏🙏🙏😭😭😭
எங்கள் எல்லைகாத்த சாமி..
கேவலமான அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கம்
💯 True
Selam spelling ambulance la ithu thaana.
ஜெயலலிதா அம்மா எப்படி இறந்தார்கள் சூழ்ச்சியால் மரணம் 😝😝
இல்லாத.தில்லாலங்கடி.டுபாக்கூர்.வேலையெல்லாம்.செய்து. அந்த.நல்லவரை.கொன்றுவிட்டு.என்னமோ.உலகமகா.பயங்கரவாதியை.பிடித்த.மாதிரி.கதைகிரிங்கள்.அவர்.காட்டை.காவல்.செய்தார்..அவரை.கொன்றதால்.நீங்கள்.ஒன்றும்.வீரர்கள்.இல்லை.போய்.சொல்லி.கதையை.மாற்ற.வேண்டாம்.
ulakathin unmayana veeran 🙏👍
Maaveeran verappan
👌👌👌👌👌👌
This is fake story real story Shiva media you see
Full fake news to future people
some footage gudalur,Aliyar Dam footage sir....your channel most truth channel,don't show fake video clips
Story super but ithu unmaiya iruka vaaipu illa rajaaaa.....
எப்படி பிடித்தார்கள் அவர்களுக்கு தான் தெரியும் எப்படி கொன்றார்கள் உங்களுக்கு தெரியுமா? அவர்கள் உள்ளுக்குள் நடத்துவது யாருக்கும் தெரியாது ஏன் அப்படி உருவானார். நடந்தது என்ன நாம் பேசிக்கொள்வது என்ன எது நேர்மை யார் நல்லவர்
day BRITISH KAIKULI ,POLISH PANNA REP HA PATHTHI yen soolala
😡😡🤬
இதை யாரும் நம்ப வேண்டாம்...உண்மை தன்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்... சிவா மீடியா பாருங்கள்...
330 ரவுண்டு ஒரு நபருக்கு 110 ரவுண்டு நல்ல கட்டு கதை 6 வது அறிவு இருப்பவர்களால் இந்த கதையை நம்புவது கடிணம்
Yeathavuthu therinncha pesu illeana summa iru
பொட்டப் பயலுவ சூழ்ச்சில் வீழ்ந்த மாவீரன்
டேய் எப்படிடா இதே இதைய மறுபடியும் மறுபடியும் சொல்றீங்க.
பொம்பளைய கூட்டி கொடுத்து நயவஞ்சகமாக கொன்றது தான் மாமாக்களின் சாதனை...
கட்டுக்கதை என்று சுற்றுயுள்ள மனிதர்கள் கூருகிறனர். மோரில் விசத்தை வைத்து கொன்று விட்டு சுட்டுக்கொன்றதாக ஜோடிக்கப்பட்ட கதை என்று சுற்றியுள்ள மக்கள் கூருகிண்றனர்.
இதுவெல்லாம் விஜயகுமார் விடும் கதைகள்.
Kolapur ilada kolathur
கொலாப்பூர் இல்ல கொளத்தூர்...
💖🔥❤️🔥💚
இந்த கேவலமான புத்தகத்தை படிக்குறதுக்கு பதிலா நாண்டுகிட்ட சாவலாம்.உங்க போலீஸ் பண்ண நல்ல (சொல்லறதுக்கே வாய் கூசுது)செயல்களையும் எழுத வேண்டியதுதானே அதை எழுத மட்டும் கை எங்க பு..... போனது.பேரு புகழ் வேணுமோ கேவலமான சென்மத்துக்கு.....
Sorry BBC !
❤️
டேய் பிபிசி இப்ப எதுக்கு இந்த புருடா அதுவும் கரெக்டா இன்னைக்கு டேய் அடேய்.