Village Spl Ridge Gourd Gravy -- கிராமத்து பீர்க்கங்காய் குழம்பு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Ridge gourd 300 gm பீர்க்கங்காய்
    Oil 2 sp எண்ணெய்
    Onion 2 வெங்காயம்
    Boiled peanuts 1/2 Cup வேகவைத்த வேர்க்கடலை
    Peanuts boiled water 2 Cups வேர்க்கடலை வேகவைத்த தண்ணீர்
    Pepper 3/4 sp மிளகு
    Coriander seeds 1 sp தனியா
    Coriander leaf stems 3 sp கொத்தமல்லி காம்பு
    Turmeric powder 3 pinch மஞ்சள் தூள்
    Tamarind juice 3 to 4 sp புளி கரைசல்
    Salt for taste உப்பு சுவைக்கு
    Chopped coriander leaves 2 sp கொத்தமல்லி தழை
    peanuts must boil softly and check the peanut water Sometimes water will not be good.
    வேர் கடலை நன்றாக வெந்து இருக்க வேண்டும், வேர்க்கடலை வேகவைத்த தண்ணீரை சுவைத்து பார்த்து பின் கிரேவியில் சேர்க்கவும் சில சமயங்களில் சிறிது கசப்பு தன்மை இருக்கும்.

Комментарии • 5