ஜெயராஜ் அய்யா, அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.எப்படி இராமபிரானை எல்லோரும் உயர்த்த உயர்த்த அவர் எல்லோருடைய நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளதுபோல் இலங்கை ஜெயராஜ் அய்யாவும் இன்று எல்லோர் உள்ளத்திலும் நிறைந்துள்ளீர்.வாழ்க உங்கள் தமிழ் கொண்டு!
ஐயா வணக்கம். கோடி நன்றிகள். அருமைத் தமிழில் கேட்கக் கேட்க இனிக்கிறது. அயோத்தி காண்டம் மற்றும் இராமாயணத்தை மனித வாழ்வோடு இணைத்துப் பேசிய விதம் அருமை. என்னுள் மிகப் பெரிய மாற்றம்.
கம்பவாரிதி ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் ராமாயண சொற்பொழிவில் அயோத்தியா காண்டத்தின் நிறைவு பகுதியில் பரதன் கைகேயிடம் சண்டை போட்டது பின் கோசலை தாயிடம் அழுதது எனக்கு ஆட்சி வேண்டாம் என்று சொன்னது பின் தசரதனின் இறுதி சடங்கிற்கு ராமனை அழைத்து வர காட்டிற்கு சென்றது பின் குகனின் பாசத்தை பார்த்து வியந்தது தசரதனின் இறுதி நீர் கடன் முடிந்ததும் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு சென்று வருகிறேன் என்று ராமன் சொன்ன உடனேயே பரதன் ராமன் திருவடிகளை வைத்து அண்ணன் திரும்பி வரும் வரை ஆட்சி பன்னினான் என்று கம்பராமாயண காவியத்தை அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா
Versatile knoladge in mural Ramayana Periyapuranam.When I used to hear Ramakadai and mahabaradam from my grandfather during my early days.Iam at present 81 years old.--T.T.S.Chari
Saying Raman instead of Bharathan was only slip of tongue due to deep involvement in explaining the situation.Need not be taken as mistake There are some slips like this in many places in his speech
ஜெயராஜ் அய்யா, அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.எப்படி இராமபிரானை எல்லோரும் உயர்த்த உயர்த்த அவர் எல்லோருடைய நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளதுபோல் இலங்கை ஜெயராஜ் அய்யாவும் இன்று எல்லோர் உள்ளத்திலும் நிறைந்துள்ளீர்.வாழ்க உங்கள் தமிழ் கொண்டு!
ஐயா வணக்கம். கோடி நன்றிகள். அருமைத் தமிழில் கேட்கக் கேட்க இனிக்கிறது. அயோத்தி காண்டம் மற்றும் இராமாயணத்தை மனித வாழ்வோடு இணைத்துப் பேசிய விதம் அருமை. என்னுள் மிகப் பெரிய மாற்றம்.
பரதன் மற்றும் குகனைப் பற்றி நீங்கள் பேச்சியதைக்கேட்டு கண்ணீர் வடித்தேன் . அடியேன் செய்த பாக்கியம் உங்கள் உரை கேட்டது.
பரதனின் நிலை கேட்டு கண்ணீர் வழிகிறது... மிக்க மகிழ்ச்சி
அன்புகூர்தல் என்றால் இலங்கை ஜெயராஜ் அய்யா.உங்கள் சொற்பொழிவு அருமை தெளிவு ஆனந்தம்.நன்றி ஐயா
காணொளி இறுதியில் அமைந்த ஐயாவின் உரை கணணில் ஆறு பெருகி ஓடியது 🥺😭
இலங்கை ஜெயராஜ் அவர்கள் புகழ் வையம் எங்கும் ஓங்குக! அர தன்னடக்கம் நிறைந்ந நன்றியுறை நெஞ்சார்ந்த மன
நநிறைவு அய்யா
Great scholar. Kural and Kamban are two eyes for Tamil literature. He has served all of us with these lectures. I thank him sincerely and salute him
ßirkaali
ß
கம்பவாரிதி ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் ராமாயண சொற்பொழிவில் அயோத்தியா காண்டத்தின் நிறைவு பகுதியில் பரதன் கைகேயிடம் சண்டை போட்டது பின் கோசலை தாயிடம் அழுதது எனக்கு ஆட்சி வேண்டாம் என்று சொன்னது பின் தசரதனின் இறுதி சடங்கிற்கு ராமனை அழைத்து வர காட்டிற்கு சென்றது பின் குகனின் பாசத்தை பார்த்து வியந்தது தசரதனின் இறுதி நீர் கடன் முடிந்ததும் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு சென்று வருகிறேன் என்று ராமன் சொன்ன உடனேயே பரதன் ராமன் திருவடிகளை வைத்து அண்ணன் திரும்பி வரும் வரை ஆட்சி பன்னினான் என்று கம்பராமாயண காவியத்தை அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா
ஐயாவின் பாதம் வணங்குகிறேன்
Last part of saying thanks to everyone is touched my heart
மிக அழகிய பேச்சு அய்யா
அருமை தன்னடக்கம் நிறைந்ந நன்றியுறை நெஞ்சார்ந்த மன
நநிறைவு அய்யா
அய்யா!
தங்கள் அன்புக்கு அடிமையான கணீர் குரலில் இராம காதையின்
விடுபட்ட காண்டங்களை நாங்கள்
கேட்டு அனுபவிக்கும் பாக்கியம்
அன்புடன் தந்தருளுங்கள்.
அய்யா எங்களை மறவாதீர்.
please upload the remaing parts of Kambha Ramayanam. his speech is excellent
great speech ever. Tamil society are greatfull to sir ayya jeyaraj.
Versatile knoladge in mural Ramayana Periyapuranam.When I used to hear Ramakadai and mahabaradam from my grandfather during my early days.Iam at present 81 years old.--T.T.S.Chari
அய்யாவுக்கு வணக்கம். அயோத்தியா காண்டம் 7 8 பாகங்கள் கிடைக்கவில்லை அந்த பதிவுகளை பதிவிறக்கம் செய்யுங்கள் ஐயா
Please upload the remaining speech....thanks
நன்றி ஐயா.
Very nice!
அய்யா... தமிழ் நிமிர தாங்கள் நீடூழி வாழவேண்டும்...
Liberating speech sir, thanx for uploading
வணக்கம் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டமும்அடுத்து உள்ள பகுதிகள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்யுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்
Kambaramayanamnextpage
pls upload remaining parts aaranya, kishkindha, sundrakandam utthakandam. very egar to hear all. pls
ஐயா அவர்களின் சுந்தர காண்டம் பேச்சு பதிவேற்றம் செய்யுங்கள்
Arputham ungal patham thottu vanaganum ayya 🙏🙏🙏🙏🙏🙏
Reaming parts eppoo upload pannuvingaa?
please upload remaining kama ramayanam videos
பாக்கி இருக்கக்கூடிய பாகங்களையும் பதிவிறக்கம் செய்யுங்கள் ஐயா
thnx for uploading amazing videos.... Please upload remaining Kandam from Jeyaraj sir..
wonderful humour
Sir please we need sundarakandam and remaing parts also
Remaining speech pathi sollunga sir
Super
மற்ற காண்டங்கள் இன்னமும் கேட்க வாப்ப்பு கிட்டவில்லையே ஐயா?அவற்றில் திளைக்கும் காலம் எப்பொழுது கிட்டும்?
Hare Ram ram. ..namaskaram
thank you. regards.
lovely talk
மனம்நிம்மதி
great
I admire his knowledge and sweet srilankan Tamil slang
sunder speech sweet only
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
🙏🙏🙏🙏
ராமகதைசெல்வதில்தனிபானிஅறுமை
Sivanarayanamoorthy Actor 98 p
🙌
Saying Raman instead of Bharathan was only slip of tongue due to deep involvement in explaining the situation.Need not be taken as mistake
There are some slips like this in many places in his speech
arpudham ayya..
thtivantamapilaitamil
Super ayya
AAHS ARUMAIYO ARUMAI
great ji
nan thinam thinam kettukondu erikiran
Kkjkkln
நன்றி ஐயா 🙏
Please upload the remaining speech....thanks
நன்றி ஐயா
அய்யாவுக்கு வணக்கம். அயோத்தியா காண்டம் 7,8,பாகங்கள் கிடைக்கவில்லை அந்த பதிவுகளை பதிவிறக்கம் செய்யுங்கள் ஐயா
அய்யா!
தங்கள் அன்புக்கு அடிமையான கணீர் குரலில் இராம காதையின்
விடுபட்ட காண்டங்களை நாங்கள்
கேட்டு அனுபவிக்கும் பாக்கியம்
அன்புடன் தந்தருளுங்கள்.
அய்யா எங்களை மறவாதீர்.
great ji
நன்றி ஐயா