இலங்கை ஜெயராஜ் - Mahabharatham Part-2 - Paanchali Sabadham DAY-1 (Full)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 201

  • @maravarmanmanoharan3300
    @maravarmanmanoharan3300 6 лет назад +25

    "பாரதம் கேட்டால் போதும் தர்மம் வளரும்" -Golden Words- நன்றி ஐயா

  • @rajupandian998
    @rajupandian998 5 лет назад +9

    தர்மம் என்றால் என்ன?என்பதை அறிவு பூர்வமாகவோ,அனுபவபூர்வமாகவோ ஆராய்ந்து ....எங்கள் மேலும்,தர்மத்தின்மேலும் ஆர்வமுள்ள "ஐயா" அவர்களின் இந்த உபதேசத்தை கடைபிடித்து நம்மை நாம் நிலை நிறுத்திக்கொள்ள இதை விட வேறொருவர் இந்த காலத்தில் கிடைப்பாரா ?வணங்குகிறேன்.... "வல்லூராரை".

  • @udayakumari8494
    @udayakumari8494 3 года назад +2

    அருமையான கருத்துக்கள் .கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது.நன்றி அய்யா.

  • @ravijaya7485
    @ravijaya7485 6 лет назад +45

    அருமையான கருத்துக்கள். என் மகனுக்கு 11 வயது, ஐயாவின் அறிவுரைகளின்படி தரும சிந்தனைகளை வளர்க்க
    முடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது. மிக்க நன்றி.

  • @sankararumugam2990
    @sankararumugam2990 4 года назад +2

    தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே!
    தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷
    தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏

  • @manikumaran4931
    @manikumaran4931 4 года назад +4

    அய்யா உங்கள் சொற்பொழிவு அனைத்தும் நன்கு
    தெரியாத பல விடயத்தை உங்களால் அறிந்து வருகிறேன் மிக மிக மிக மிக மிக மிக நன்றி

    • @balubalu9450
      @balubalu9450 4 года назад

      Very good satisfaction speech my life

  • @devac1798
    @devac1798 3 года назад +2

    ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடனும் அரோக்கியத்துடன் வாழ்ந்து இச்சேவையை தொடர்ந்து செய்ய இறைவனை பிறார்த்திக்கின்றேன்

  • @lingeswaran14
    @lingeswaran14 6 лет назад +148

    Laya music க்கிற்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களின் இன்னும் கண்டிராத பல சொற்பொழிவுகளை காண,கேட்க,பலன் பெற ஆவலாக உள்ளோம். தாங்கள் அந்த காணொளிகளையும் பதிவேற்றம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. மிக்க நன்றி லயா மியூசிக்கிற்கு.. 🙏

  • @manickavasagam.b2925
    @manickavasagam.b2925 6 лет назад +49

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டுகிறதே. ....
    அருமை ஐயா. ...

    • @ganesanganesan802
      @ganesanganesan802 3 года назад +1

      Psalms.

    • @titusronin6377
      @titusronin6377 3 года назад

      i realize Im kinda off topic but do anybody know a good place to stream newly released series online ?

    • @lucacolson8804
      @lucacolson8804 3 года назад

      @Titus Ronin I use Flixzone. Just search on google for it =)

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 3 года назад +4

    இவர் பேச ஆரம்பிச்சால் அமிர்தம் பொங்கும் இவரது தமிழில் 💖💖💖

  • @muthuramanraman8544
    @muthuramanraman8544 6 лет назад +17

    உங்களை போல அனைவருக்கும் அறம் கற்பிக்க அடுத்த தலைமுறைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும்

  • @gboopathi3384
    @gboopathi3384 3 года назад +7

    அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @gopalgopalveerabathran5644
    @gopalgopalveerabathran5644 5 лет назад +2

    நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவை இந்த கால கட்டங்களில் கேட்பதில் மிக்க ஆவலுடன் உள்ளோம்

  • @kvbdc9410
    @kvbdc9410 3 года назад +3

    ஜெய் ஶ்ரீராம்

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +7

    Ayya Jeyaraj Sir coming back to you for Mahabhratam speech.

  • @sweet-b6p
    @sweet-b6p 6 лет назад +8

    தமிழக மக்களுக்கு புரிய அவர்கள் பேச்சு வழக்கில் உரையாற்றும் பாங்கு அருமை ஐயா.

  • @jamunaMano
    @jamunaMano 4 года назад +10

    உங்களுடையா பேச்சை கேட்க கேட்க திகட்டாமல் கேட்டு கொண்டே இருக்கலாம். மிக மிக நன்மை கொண்டவை.

  • @dharmasolai
    @dharmasolai 3 года назад

    நான் டிவைன் குருகுலம் என்ற குழுவில் 5 வருடங்களாக இருந்து வருகிறேன்.எங்ஙள் அட்மின்கள் கேட்டு கொண்டதன் படி 3 வருடம் முழுவதும் திருமந்திரம் விளக்கங்களுடன் பதிவிட்டேன். தற்போது*ஆசாரக்கோவை* பதிவிட்டு வருகிறேன் 85 பாடல்கள் நிறைவுற்று இன்று தான் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் இது பற்றி கேட்டு பெருமை கொள்ளும் ஆற்றல் வருகிறது.மிக்க நன்றி ஐயா. ஆசான் திருவள்ளுவரை வணங்குகிறேன்.அவரது கோயில் சென்னை யில்
    உள்ளது.அங்கும் சென்று ள்ளேன்.🙏🙏🙏🙏🙏

  • @ஆவுடையப்பன்ஆவுடையப்பன்-த1ப

    இதுபோன்ற பேச்சைக் கேட்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 4 года назад +4

    🍄காலத்தால் காயத்தில் பட்ட காயம் தீர மருத்துவம் உண்டு
    🍄மன காயம் தீர மருத்துவம் ஐயாவின் ஜெய வார்த்தை... 🙏

  • @moorthyk7853
    @moorthyk7853 3 года назад +1

    நன்றி ஐயா!
    நல்லொழுக்கத்தின் தாத்பர்ய ரகசியங்களை விளக்கியுள்ளமை அதுவும் தாயின் மூலமாகத்தான் வளர்கின்றது என்பது முற்றிலும் உண்மை.

  • @kannanexcel2039
    @kannanexcel2039 8 месяцев назад

    தசாவதானீ நீங்கள் ஒர் அற்புதமான மனிதர் ஜயா

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 3 года назад +6

    நான் எதோ கொஞ்சம் அறிந்தேன் என்றால் அது உங்களால் தான் அய்யா

  • @muruganat8721
    @muruganat8721 6 лет назад +4

    அருமை ஐயா வாழ்க உம் தமிழ்பணி

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 4 года назад +4

    குருவின் போற்பாதங்கள் போற்றி போற்றி....

  • @saravanapriyapriya7731
    @saravanapriyapriya7731 5 лет назад +1

    அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் excellent excellent excellent 🙏🙏🙏🙏🙏

  • @bhaskarlakshmi8677
    @bhaskarlakshmi8677 4 года назад +1

    Good speech
    Great man because your speech very disturb for me
    Thank you so much bro God bless you my dear bro
    Your service continue long live
    Your not Sri Lanka citizen
    Your the Indian citizen no no your the Tamil Nadu citizen 🙏🙏

  • @jaganathan6116
    @jaganathan6116 6 лет назад +2

    Guru bakthi emotional Thank you Guruji

  • @MrDamu2012
    @MrDamu2012 2 года назад

    அய்யாவின் சொர் பொழிவு அறுமை

  • @KumaraKuruparan-br3so
    @KumaraKuruparan-br3so 3 месяца назад

    மிக்க நன்று

  • @pkvs1
    @pkvs1 3 года назад +1

    அருமை அருமை ஜயா 🙏🙏🙏

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад

    மகாபாரதம் சொற் பொழிவு அருமை கிருஷ்ணன் நானும் கிருஷ்ணன்

  • @DevotionalPP
    @DevotionalPP 3 года назад +1

    🙏 Namaskarams 🙏. Valuble message🙏. 🙏Sivayanama Thiruchirrambalam 🙏

  • @madhusoodhanan5475
    @madhusoodhanan5475 3 года назад +1

    Ungalai manaseega guruvaga nenaikirane 🙏😇 en pillaigalukku Ungal karuthukkali ketaka seithu nal vazhi seivane👍🙏😇

  • @vallisankarasubramanian190
    @vallisankarasubramanian190 3 года назад

    Very very good interesting.

  • @rajithav4457
    @rajithav4457 4 года назад +1

    🙏ஐயா வாழ்க வளமுடன் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு திருவடி🙏🙏🙏🙏

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 6 лет назад +4

    பேராசிரியர் திரு ராதாகிருஷ்ணன் அவரகளிடம் மிகுந்த பக்தி உள்ளவள் நான்

  • @தமிழ்நாதம்
    @தமிழ்நாதம் 5 лет назад +7

    வணங்குகிறேன் ஐயா...

  • @fhjknnkbnnmk3898
    @fhjknnkbnnmk3898 6 лет назад

    Ayya muthal vanakkam an u tople ungal nigalchi endruthan vanthadu no 1

  • @saravananraj2143
    @saravananraj2143 6 лет назад +27

    குருநாதர் பொற்பாத மலரடி போற்றி.

  • @periananperianan1688
    @periananperianan1688 3 года назад

    குரு வணக்கம் கொடுத்தால் கர்ணன் பழக்கம் வழக்கம் தர்மம் வாழ்த்துக்கள்

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 лет назад +25

    எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்திருந்தேன், உங்கள் உரை கேட்ட பிறகு அடக்கம் வந்தது.

  • @omgdevi5083
    @omgdevi5083 6 лет назад +11

    sir already i was heard first part of mahabratham ,i am waiting for ur second part, i am extremely happy today i lessening ur speech.thanks to layamusicindia give this opportunity to uploaded

    • @DineshKumar-me8bc
      @DineshKumar-me8bc 4 года назад

      Can you please share me the first part of his speech? Is it the continuation of that? Any other continuation for this?
      Thanks in advance!

    • @dhatchayinijaganathan7816
      @dhatchayinijaganathan7816 4 года назад

      Laya music ellangai jayaraj( AADHI PARUVAM-GURUKULA SARUKKAM)go and search it this is mahabharatham first part first day heading to layamusic

  • @anandapadmanaban4729
    @anandapadmanaban4729 2 года назад +1

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் சொற்பொழிவு ஐயா .

  • @GRajan08
    @GRajan08 3 года назад

    Thanks for sharing doing for Great Seva through Social media
    Impressive messages swamiji

  • @fiatjustitia6772
    @fiatjustitia6772 17 дней назад

    நன்றி

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai 6 лет назад +5

    அருமை ஐயா. மிக்க நன்றி.

  • @shivaninaveenkumar2917
    @shivaninaveenkumar2917 6 лет назад +2

    iyya Vanakkam 🙏 Unga speech ellame migavum arumai 👍ungalai neril parkka enaku migavum aaval!! neengale Enaku guru🙏

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 5 лет назад +2

    மிக அருமை ஐயா!

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 5 лет назад +1

    அருமை.அருமை.நன்றி

  • @kasirajankrishnan5848
    @kasirajankrishnan5848 6 лет назад +13

    Thank you laya music for uploading the videos. Please continue this service and its wonderful to listen to Ayya speech. GOD Bless.

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 6 лет назад +24

    அவர்களின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது

  • @mahendren6face
    @mahendren6face 3 года назад

    நல்ல தகவல்

  • @s.karthikrishna5616
    @s.karthikrishna5616 6 лет назад +12

    Thank you very much for ayya speech uploading

  • @ysriniva01
    @ysriniva01 5 лет назад +1

    We need this sort of cultured and educated people in politics

  • @sivaloganathanmuthukumaras123
    @sivaloganathanmuthukumaras123 4 года назад +1

    Good to listened for life!!

  • @anbusree499
    @anbusree499 3 года назад

    Arumai iyya

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 года назад

    Swamiji we need persons like you to openly say that charity failed in the highest places like priesthood level in all religions. We call this as end times sign or last days that we are living in. God bless you.

  • @shivakumarjj5645
    @shivakumarjj5645 5 лет назад

    Awesome. Very useful to live with our family with Dharma.

  • @saranyaraja4749
    @saranyaraja4749 6 лет назад +8

    நானும் என் குழந்தையை தர்மம் சொல்லி வளர்க்க விரும்புகிறேன். நன்றி அய்யா.

  • @mugunthanadvm7423
    @mugunthanadvm7423 3 года назад +1

    தயவு செய்து சொற்பொழிவு நிகழ்ச்சி வரிசை படுத்தி part 1 part 2
    Part 3 part 4
    So many times I asked because it easy to
    Observe the contunivation of thoughts

  • @prabhunarmu6522
    @prabhunarmu6522 5 лет назад +1

    Miga arumai ayya

  • @vigneshramar2106
    @vigneshramar2106 6 лет назад +14

    அருமை.

  • @perumalc2831
    @perumalc2831 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @satyalover
    @satyalover 6 лет назад +6

    Thanks ayya

  • @muruganmurugan-wu9jg
    @muruganmurugan-wu9jg 4 года назад

    Good infermation

  • @kgayathry2318
    @kgayathry2318 3 года назад

    Thank you laya music for sharing the gems of Ilangai Jayaraj ஐயா

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 4 года назад +1

    மிக்க நன்றி ஐயா.
    இன்று நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்பதில்லை . வருத்தமாக இருக்கிறது
    உங்கள் அறிவுரை படி கேட்கிறார்களா இல்லையோ நான் சொல்லுவதை நிறுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்

  • @sureshharunachalam3021
    @sureshharunachalam3021 6 лет назад +5

    Sir, I pary that God has to give you very very long and healthy life.

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 3 года назад

    Pl send more more ilangai jayaraj Mahabharata speech

  • @muruganvellai665
    @muruganvellai665 6 лет назад +4

    arumaiyana chorppozhivu

  • @msankar3890
    @msankar3890 4 года назад

    அருமை ஐயா.

  • @govindm5286
    @govindm5286 4 года назад

    நமசிவாய வாழ்க
    சத் சித் ஆனந்தம் வாழ்க
    சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 4 года назад +1

    Super 💖

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 лет назад +5

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @gamingwithmugamudi7053
    @gamingwithmugamudi7053 4 года назад +1

    Super sir

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 6 месяцев назад

    தர்மம் என்றால்---
    பெற்றோர் சொல்லை வேத வாக்காக மதித்து நடக்க வேண்டும்
    அறஞ் செய விரும்ப வேண்டும்
    எந்த உயிரைய்ம் சாகடிப்பதோ யார் மனதையும் நோகடிப்பதோ கூடாது.

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 лет назад +8

    நன்றாக இருக்கிறேன் என்றால் கேட்பவனுக்கு பொறாமை வந்து விடும்.அதனாலே பாதி பேர் சலிப்பாக தான் பதில் சொல்வார்கள்

    • @sakthivasan9946
      @sakthivasan9946 5 лет назад

      Rightly said

    • @vrscrewplsenthikumar4638
      @vrscrewplsenthikumar4638 3 года назад

      1¹¹1¹¹¹¹1¹11¹111¹111¹¹¹¹1¹1¹¹¹1¹1¹11¹11¹11¹¹¹1¹1111¹11111¹1¹¹1¹¹¹¹1¹¹¹¹11¹¹¹¹¹11pp¹101pppp111¹¹¹¹10¹10¹111¹¹¹¹1⁰0⁰0l

  • @kavithabd8810
    @kavithabd8810 6 лет назад +2

    guru excellent speech

  • @gokulavananmurugan1798
    @gokulavananmurugan1798 4 года назад

    Layamusic please upload all the videos it will be the best u can do to our society

  • @vgtuk7
    @vgtuk7 6 лет назад +10

    My guru.... thanks god

  • @srisaigrahasthan4968
    @srisaigrahasthan4968 5 лет назад +1

    starting music is fabulous!!!

  • @241977tm
    @241977tm 6 лет назад +1

    thanks

  • @bharathidhasan7868
    @bharathidhasan7868 3 года назад

    Ramayanam full episode up lode pannunga sir please

  • @nallasamya7053
    @nallasamya7053 3 года назад +2

    ஐயசொற்போளிவுமாகபரதம்சொற்போளிவுஇன்றுதர்மம்எதுபுன்னியம்எதுசஸ்திரம்எதுஎன்றவிழக்கம்மக்கூறிஉள்ளற்நன்றி

  • @balachandarkrishnamurthy8965
    @balachandarkrishnamurthy8965 4 года назад

    Arumai arumai arumai

  • @saraswathysaru8479
    @saraswathysaru8479 5 лет назад +2

    Those who disliked i don't know what they want more than this...............

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад

    SUNDER SWEET SPEECH

  • @Kumaresan-gu3wm
    @Kumaresan-gu3wm 2 года назад +1

    🙏🙏🙏

  • @vairammuthu5693
    @vairammuthu5693 4 года назад

    ஐயா வணங்குகிறேன்

  • @nikithakarunathas7544
    @nikithakarunathas7544 5 лет назад +1

    Vanakam ayya

  • @perumalsamykaliappanperuma3372
    @perumalsamykaliappanperuma3372 3 года назад

    Mika nantri iya.....

  • @sindhuja.m2996
    @sindhuja.m2996 4 года назад

    Please innum neriya illangai jeyaraj sir speech podunga

  • @fhjknnkbnnmk3898
    @fhjknnkbnnmk3898 6 лет назад

    No 2 ungal karuthu kerkka kerkka miga aarumayaga eruku ungal karuthy

  • @nlrvenkat
    @nlrvenkat 3 года назад

    If you update first part link below this episode it will very useful for us

  • @ganeshmc221
    @ganeshmc221 4 года назад

    Jai sriman narayana

  • @ManiA-gs8oi
    @ManiA-gs8oi 4 года назад

    very interesting

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 6 лет назад +2

    Thanks laya music

  • @manikantan7174
    @manikantan7174 6 лет назад +7

    Arumai arumai Dharmam illada kalvi prayojanam illai engira bodhanai ellam miga miga uyarnda vishayam adai migavum iyalbaga sonnadhu aridu

  • @gokulkumaresan8186
    @gokulkumaresan8186 6 лет назад

    Very nice speach