is seeman a RAW agent - savukku shanker interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2021
  • tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 4,2 тыс.

  • @manickasubash3567
    @manickasubash3567 Год назад +85

    சவுக்கு சங்கர் சீமான் சேர்ந்த பிறகு இந்த விடியோவை பார்க்க வந்தவர்கள் யார்.....

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 года назад +95

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அண்ணா. மிக யதார்த்தமான உண்மை,குற்றச்சாட்டுகளை நாக்பூர் தமிழர் கட்சி மீது அடுக்கிநீர்கள்...👏👏👏🖤

    • @kirubakaran1805
      @kirubakaran1805 2 года назад +7

      உங்கள் தாயை பற்றியும் யாராவது ஏதாவது ஆதாரபூர்வமாக கூறுவது போல கூறினாலும் அதை உடனே இவ்வாறுதான் நம்புவீர்கலா
      கினற்றில் குதிக்க இருந்த மீனை நல்லவேலை காப்பாற்றிய கொக்கு என்று 1000 ஊடகங்கள் கூறினாலும் அது உண்மை ஆகாது அதேபோல் சீமான் மீது 1000 நபர்கள் விமர்சனம் செய்தாலும் அவர் முன்வைத்த அரசியலை யாராலும் அவ்வளவு இலகுவில் கடந்துசென்றுவிட முடியாது

    • @manokarn5125
      @manokarn5125 2 года назад +9

      தெளுங்கர்களுக்கு அடிவகிறு கலக்குது

    • @sivanesandhanabalan8950
      @sivanesandhanabalan8950 2 года назад +4

      நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நபராக இருக்கின்றீர்கள் என்று தெரிகிறது.

    • @Randyamviews
      @Randyamviews 2 года назад +5

      @@kirubakaran1805 ippo avanga amma pathi ethukku pesanum.. adhu seri adibar appudi pesuna… thambinga ippudi than pesuveenga….

    • @manickamanbu4441
      @manickamanbu4441 2 года назад +2

      நாம்தமிழர்தலைமை அரைவேக்காடு. தம்பிகளும்

  • @sudham7631
    @sudham7631 Год назад +11

    who is here after 29/11/2022 seeman and savuku combooo

  • @vidhyavidhya6609
    @vidhyavidhya6609 2 года назад +7

    எங்க வளம் அழிக்க படுகிறது அதை பற்றி பேசுங்கள் மதிப்பிற்குரிய ஐயா எதை பேசுகிறீர்கள் தேவையில்லாமல்... எங்கள் வளம் எங்கே.......... எங்கள் வேலை எங்கே.. கூறுங்கள் ஐயா.... எங்கள் நதி எங்கே

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 года назад +86

    அண்ணா பேச்சு மக்களைச் சிந்திக்க வைக்கும் !
    சீமான் பேச்சு மக்களை முன்பு சிரிக்க வைத்தது;
    இப்போது முகம் சுளிக்க வைக்கிறது.
    குழாயடி சண்டையை விட மோசமான பேச்சு!

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 года назад +29

    அண்ணன் தெளிவாக விளக்கினீர்கள்

  • @jagannathanmm5978
    @jagannathanmm5978 2 года назад +6

    தோழர் சவுக்கு சீரிய சிறப்பான பதிவுகள் இடதுசாரிகள் நெஞ்சு நிறைந்த பாரட்டுகள். வாழ்த்துகள் செவ்வணக்கம்

    • @Paimon1809
      @Paimon1809 2 года назад

      Seeman is a crazy fellow,he has to clip his mouth

  • @nagarasanc536
    @nagarasanc536 2 года назад +10

    இடதுசாரிகளின் பற்றிய கருத்து மிக சிறப்பானது

  • @SK-Athiest
    @SK-Athiest 2 года назад +71

    நாம் தமிழர் கட்சியின் மீது கொண்ட தெளிவான அரசியல் பார்வை. அருமை சங்கர் சார்.மற்றும் கரிகாலன்

  • @thiyakesthiyakesakumar6093
    @thiyakesthiyakesakumar6093 2 года назад +255

    சீமான் மீது ஆயிரம் வழக்குகள். ஆனால் பிஜேபி மும் அதிமுக்காவும் கண்டு கொள்ளவில்லை.

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p 2 года назад +26

      திமுக கண்டுகொள்ளுமா

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 2 года назад +16

      @sakthi திமுகவுக்கு எப்போதும் பணக் கொழுப்பு மற்றும் அதிகார மமதையில் போலீஸை ஏவிவிடுவது பொய் கேஸ் போடுவது இதெல்லாம் சகஜம் தானே 🤑🤑

    • @tharshinikiritharan370
      @tharshinikiritharan370 2 года назад +13

      சிங்களவன் என்ன மண்ணுக்குடா திமுக காரன பேசப்போறான் அவனுடைய இன அழிப்புக்கு தான் திமுக காங்கிரஸ் உதவி பண்ணினானுகள் உனக்கு வயித்தெரிச்சல் சவுக்கு

    • @mohanecemohan
      @mohanecemohan 2 года назад +1

      @@user-pw8nz9my4p ஏன் உங்க திமுக என்ன பண்ணுது. கைது செய்யுங்கள்.

    • @bilalwahab395
      @bilalwahab395 2 года назад +23

      @@tharshinikiritharan370 இதற்கு பிறகும் ஒருத்தன் NTK இருக்கான்டா அவனை நிச்சயம் மருத்துவ பரிசோதனை செய்யணும் 🤣🤣🤣🤣🤣

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 2 года назад +28

    Best analysis and discussion, shankar at his best . 👌🏻👌🏻

  • @kizhavan
    @kizhavan 2 года назад +9

    சீமான் ஜி பொது வாழ்வில் இல்லை பெரும் செல்வந்தராக புது வாழ்வு.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 года назад +3

      Appo Karunanidhi family romba ezhainga paavom 😆

  • @thamizhan2009
    @thamizhan2009 2 года назад +78

    He is making opportunistic politics for his survival

  • @getmedd
    @getmedd 2 года назад +79

    அருமையான பதிவு👍🏼 ஒருவரை பற்றி விமர்சனம் செய்தால் அதை சரி செய்ய வேண்டுமே ஒழிய மற்றவரை ஒப்பிட்டு பேச வேண்டும் என்று கட்டாயம் அல்ல! சீமானை முன்பு ஒரு நாள் மதித்து இருந்தேன்!

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 года назад +22

      கட்டுமரம் கருணாநிதி பாவாடை நாடாவை அவிழ்த்து பார் திராவிடநாடு தெரியும் என்று சொன்னதற்கோ , விட்டால் எடப்பாடி சசிகலாவின் காலுக்கு இடையில் புகுந்திருப்பார் என்று உதயநிதி சொன்ன போது பொங்காத இந்த நாதாரி சவுக்கு சங்கர் , திராவிட சுடுகாடு என்று சீமான் சொன்னதற்கு ரொம்பத்தான் feel ஆகிறியே .😀. 32 திராவிட அமைப்புகளால் 32 பேரைக்கூட சீமானுக்கு எதிராக திரடட முடியவில்லையே .😀. இனி தமிழ் புலிகளுக்கு எதிராக எந்த திருட்டு தெலுங்கு திரவிட பன்னிகளாலும் ஒரு மயிரையும் புடுங்க முடியாது . போய் பொழைக்கிற வழிய பாரு .

    • @ArokiasamyJosephArputharaj
      @ArokiasamyJosephArputharaj 2 года назад +1

      @@thamilanthamilan3983 💪💪

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 2 года назад +10

      நானும் சில்லறையை அந்த சில்றைக்காக அள்ளி விட்டவன் ஒருகாலத்தில் 🤮🤮🤮🤮

    • @rameshkanna1787
      @rameshkanna1787 2 года назад

      @@thamilanthamilan3983 💪💪👌

    • @rrajasekar1000
      @rrajasekar1000 2 года назад +2

      @@jayabalanraju6488 பின்ன நாங்னாப்டி யாரு.. நாங்களும் அந்த கூட்டம்தான் அப்பு...

  • @kimjongun2341
    @kimjongun2341 2 года назад +53

    திராவிடம் பிய்ய பேலுது ஒவ்வொருத்தனா பணம் கொடுத்து ஏவி விடுது 😂😂

    • @p.vadivelvelu3963
      @p.vadivelvelu3963 2 года назад +7

      100% full payment

    • @metalhead7999
      @metalhead7999 2 года назад +2

      @Jon Snow
      🐢🐢🐢 😂😂😂

    • @sapa2095
      @sapa2095 2 года назад

      பணம் கொடுத்து .....கேவலமாயில்ல!?

  • @karemkarim2647
    @karemkarim2647 2 года назад +5

    என் வாழ்க்கையில் நான் சந்திக்க வேண்டியமாமனிதர் மிஸ்டர் சவுக்கு சங்கர்.

  • @manivannana1130
    @manivannana1130 2 года назад +106

    2009 ஈழ பிரச்சனையின் வீரியத்தை மக்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொண்டது திமுக..

    • @bs4720
      @bs4720 2 года назад +5

      Military hotel Prabhakaran

    • @vaspriyan
      @vaspriyan 2 года назад +8

      வீரியம் பண்றேன்னு அதுக்கு காரியம் பண்ணது ஆமைஅண்ணே...

    • @laxform5687
      @laxform5687 2 года назад +1

      Seeman than srilanka tamilan ah kapathurara

    • @thansinghk8463
      @thansinghk8463 2 года назад +4

      இந்தியா வேறு இலங்கை வேறு. மத்திய அரசை தவிர மாநில அரசு ஒரு குண்டூசியை கூட அகற்ற முடியாது

    • @user-yv3zb9ud9y
      @user-yv3zb9ud9y 2 года назад +3

      @@thansinghk8463 அப்ப ஏண்டா TESO ஒன்று ஒரு அமைப்பை உருவாக்கினது DMK அது பத்தமா 30 min உண்ணாவிரதம் வேற

  • @dhinesh7704
    @dhinesh7704 2 года назад +173

    Felix with Savuku is very perfect combination for this kind of interesting conversation. Karikalan is not that much matched than Felix and Sankar. This is just my opinion

    • @princesyed2497
      @princesyed2497 2 года назад +6

      its not entertainig show ,its debate so every one have own ability. Mr felix knows very well.

    • @dhinesh7704
      @dhinesh7704 2 года назад +5

      @@princesyed2497 Mr.Prince, that’s y I said it’s just my opinion.

    • @Rahul-hf4ve
      @Rahul-hf4ve 2 года назад +4

      Totally agree with you. Felix would have asked more questions.

    • @tamilfootballdaily8360
      @tamilfootballdaily8360 2 года назад +1

      Correct boss

    • @C77K77
      @C77K77 2 года назад +1

      ஒட்டு திண்ணை சவுக்கு சங்கர். இந்த ஆளை பியூன் வேலைய விட்டதுகப்புறம் எப்படி ஜீவனம்❓🤣 ஒட்டு திண்ணை தான்❗🤣

  • @brilliantsaravanan2636
    @brilliantsaravanan2636 2 года назад +14

    Cycle- ல் வெளியேறுபவர்கள் யாரும் "தமிழரின் வெற்றி" என்ற சிந்தனையில் இருந்து வெளியேறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @tsfashionvellore8952
    @tsfashionvellore8952 2 года назад +5

    100 சதவீதம் உன்மை சூப்பர் சங்கர்

  • @firekarthi
    @firekarthi 2 года назад +62

    வணக்கம் தோழர் 3:33

    • @sakthikumargurunathan6911
      @sakthikumargurunathan6911 2 года назад +2

      நன்றி தோழர்.

    • @firekarthi
      @firekarthi 2 года назад +1

      @@sakthikumargurunathan6911
      நன்றிக்கு நன்றி தோழர்

    • @AnemoiaGuy
      @AnemoiaGuy 2 года назад

      @@firekarthi நன்றிக்கு நன்றிக்கு நன்றி தோழர்

  • @aarun486
    @aarun486 2 года назад +87

    சிரிக்காதீங்க கரிகாலன். சீரியசா பேசிட்டு இருக்கும்போது சிரிக்கிறீங்க😂😂😂

    • @acaananthalingam1955
      @acaananthalingam1955 2 года назад +1

      தனது தம்பிகளை வழிநடத்தும்
      சீமானின் பேச்சு..சிறு
      சிறுபிள்ளைத்தனமானது..

    • @prem91
      @prem91 2 года назад +1

      ஆமை கதை கேட்டால் சிரிப்பு தானே வரும் 😂😂

    • @funtimewithtaj5362
      @funtimewithtaj5362 2 года назад

      🤣

  • @indianinjap
    @indianinjap 2 года назад +12

    Excellent Shankar sir!👏👏👏👏👏

  • @vishnumohini4929
    @vishnumohini4929 Год назад +4

    இன்று சீமானோடு சவுக்கு சங்கமம்..... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....
    🤔🤔🙄🙄

  • @nortoncanada7189
    @nortoncanada7189 2 года назад +41

    நீங்கள் ஆதாரத்துடன் மட்டுமே பதிலளிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியையும் அவமதிக்காதீர்கள்

    • @jebasinghjohn937
      @jebasinghjohn937 2 года назад +5

      Correct bro ithu oru dmk funding channel

    • @kirubakaran1805
      @kirubakaran1805 2 года назад +3

      கினற்றில் குதிக்க இருந்த மீனை நல்லவேலை காப்பாற்றிய கொக்கு என்று 1000 ஊடகங்கள் கூறினாலும் அது உண்மை ஆகாது அதேபோல் சீமான் மீது 1000 நபர்கள் விமர்சனம் செய்தாலும் அவர் முன்வைத்த அரசியலை யாராலும் அவ்வளவு இலகுவில் கடந்துசென்றுவிட முடியாது

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 2 года назад +1

      சவுக்கு ஒரு திராவிட டுபாக்கூர்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад +1

      @@jebasinghjohn937 apadi onnum illai dmk sombu yarum illa seeman pesuradhu konjam adhigam than ean avar chittapa edapadia pathi vaaye thurakka matran

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад +1

      @@jebasinghjohn937 kolai pannum edapadi seemanuku nallavana apo romba niaiamo romba thappu

  • @MohamedAli-zd8ep
    @MohamedAli-zd8ep 2 года назад +26

    பல துயரங்கள் மத்தியில் இது போன்ற நகைச்சுவை நம்மை மகிழ வைக்கிறது...🤣😂🤣😂🤣😂

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 2 года назад +4

      Ntk vae oru comedy group than...atha vida oru comeds thevaya

    • @karunas8419
      @karunas8419 2 года назад

      @@praveenpraveen-rm2zy poda dei ippa Verapa pesavendiyadhu.. club house la poi 200 rs ku azha vendiyadhu

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +8

    Excellent video sir. Savukku sir is also excellent explanations. The examples about 6 percent or9 percent are very good. That means Uneducated .

  • @amazinghumans3039
    @amazinghumans3039 2 года назад +22

    மிகவும் தெளிவான பேச்சு... இதை, இளைஞர்கள் உணர வேணும் ...

    • @kimjongun2341
      @kimjongun2341 2 года назад

      ஆனா உனக்கு திமுக தான் பாதுகாப்பு😂😂😂

  • @arul123able
    @arul123able 2 года назад +13

    Savukku are you a agent for someone?? 😉

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 2 года назад +55

    Kalakkiteenga savukku.savukkaal adithuviteerkal.

  • @ramviswanathan8813
    @ramviswanathan8813 2 года назад +27

    Sir I am watching all ur videos such wonderful speech ... My daily RUclips search is savuku sankar latest speech ...

  • @wisdom1000
    @wisdom1000 2 года назад +7

    3:30 video starts

  • @fayisali4784
    @fayisali4784 2 года назад +114

    சிரிக்காதிங்க கரிகாலன்..... வேற மாரி....

    • @bilalwahab395
      @bilalwahab395 2 года назад +13

      இதற்கு பிறகும் ஒருத்தன் NTK இருக்கான்டா அவனை நிச்சயம் மருத்துவ பரிசோதனை செய்யணும் 🤣🤣🤣🤣🤣

    • @morningstararun6278
      @morningstararun6278 2 года назад +2

      Corect bro. Camera va avaru pakkam thiruppi iruntha vera level ah poo irukkum.

    • @rajendrannachimuthu9333
      @rajendrannachimuthu9333 2 года назад +2

      தம்பி சங்கரு...இளம் கன்று பயமறியாதுப்பா .,...

    • @rebayeerebayee5257
      @rebayeerebayee5257 2 года назад +1

      Please remove mohammed

    • @fayisali4784
      @fayisali4784 2 года назад

      @@rebayeerebayee5257 எதற்காக?

  • @Zyx9000
    @Zyx9000 2 года назад +76

    Where is Felix ...
    Felix & savukku sir conversation is best 👌👌

  • @thivakaran8867
    @thivakaran8867 Год назад +2

    Brother Shankar, you are 100% right: from USA ( Sri lanken Tamil)

  • @vjrd2077
    @vjrd2077 2 года назад +149

    This what happened to me. I supported Seeman. But not anymore when I realized Seeman is talking nonsense. So I pass the exam.😂😂

  • @brightsamdurai4047
    @brightsamdurai4047 2 года назад +7

    அருமையான பதிவு, உண்மையான பதிவு

  • @alagarmalai509
    @alagarmalai509 2 года назад +63

    சேலம் கொடி பிரச்சனை கூடங்குளம் அனுக்கழிவு கன்னியகுமாரி மலை கொள்ளை அதை பற்றி பேசுங்கடா.

    • @ramamurthyj95
      @ramamurthyj95 2 года назад +10

      நாக்பூர் நக்கி ஆமையன் சாமானின் நாய் டம்ளர் கிரீஸ் டப்பா தொம்பிசங்கி.

    • @ottovanbismark1073
      @ottovanbismark1073 2 года назад +3

      200 rs OOOபிஸ் கூட பேசமாடிங்கிரங்க

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 2 года назад +1

      @@ramamurthyj95 hoo திராவிட நாகரிகமா

    • @ramamurthyj95
      @ramamurthyj95 2 года назад +1

      @@dhanuagustin7990 நொன்னன் நாகரீகம் உலகறியும். த்தூ

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 2 года назад

      @@ramamurthyj95 😄 உங்க நாகரிகத்தை விட மேலானதே...

  • @Jeevagan1998
    @Jeevagan1998 2 года назад +10

    starting la nanum seeman mela paithiyama irundhen aparom dha therijidhu seemaney oru paithiyam nu 😂😂

  • @ramjithautomation2958
    @ramjithautomation2958 2 года назад +4

    Very Sensible person.... Love your speech Savikku Shankar

  • @dhanushraji158
    @dhanushraji158 2 года назад +6

    சிறப்பான தெளிவான உரை சவுக்கு சங்கர் அண்ணா... 🙏 மிகச்சிறப்பு...😂 இந்த காணொளியை பகிருங்கள் அனைவருக்கும்...

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 года назад

      கட்டுமரம் கருணாநிதி பாவாடை நாடாவை அவிழ்த்து பார் திராவிடநாடு தெரியும் என்று சொன்னதற்கோ , விட்டால் எடப்பாடி சசிகலாவின் காலுக்கு இடையில் புகுந்திருப்பார் என்று உதயநிதி சொன்ன போது பொங்காத இந்த நாதாரி சவுக்கு சங்கர் , திராவிட சுடுகாடு என்று சீமான் சொன்னதற்கு ரொம்பத்தான் feel ஆகிறியே .😀. 32 திராவிட அமைப்புகளால் 32 பேரைக்கூட சீமானுக்கு எதிராக திரடட முடியவில்லையே .😀. இனி தமிழ் புலிகளுக்கு எதிராக எந்த திருட்டு தெலுங்கு திரவிட பன்னிகளாலும் ஒரு மயிரையும் புடுங்க முடியாது . போய் பொழைக்கிற வழிய பாரு .

  • @rajannadar2734
    @rajannadar2734 2 года назад +41

    சில ஆயிரம் இல்லை பல இலட்சம் மக்கள் நாம் தமிழர்களாக

    • @antoin1981
      @antoin1981 2 года назад +8

      So u are saying there is few lakhs idiots instead of thousands. Pls listen from real people, Seeman is a stooge and a biggest culprit

    • @samueljason6781
      @samueljason6781 2 года назад

      @@antoin1981 do you have any proof?

    • @antoin1981
      @antoin1981 2 года назад +5

      I was ex NTK, I looked at how Seeman evolved and how his lies are so obvious and then came out.. When he thought eps was a great leader and a chithappa and dmk is the only dangerous to tn and not bjp.. That's ur evidence

    • @nithik289
      @nithik289 2 года назад +3

      @@samueljason6781 pls ask same question to seeman about his speech...

    • @ryuvi36
      @ryuvi36 2 года назад +2

      Nadar supporter... 😅😅😅👍

  • @nagarajana6744
    @nagarajana6744 2 года назад +4

    Savukku ethana petty 💪💪💪💪💪💪💪Naam Tamilar seemaan 💪💯💯🙏 i

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj4022 2 года назад +2

    உங்கள் வரலாற்று சொற்பொழிவு கேட்டேன் நீங்கள் தீவிர பெரியார் தொண்டர் என்பதை தெரிந்து கொண்டேன் நேர்மையாகவும் உன்மையானவற்றை ஒளிவு மறைவு இன்றி பேசுகிறீர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறேன் வணக்கம் அய்யா

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 2 года назад +55

    Super Mr. Savukku. Even the front line political parties have not tarnished the image of Seeman like this. You have exposed Seeman totally.

  • @appreviews1
    @appreviews1 2 года назад +16

    He is speak only negative .....

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch 2 года назад +18

    Seeman anna🐅

  • @premkishorsk4913
    @premkishorsk4913 2 года назад +24

    This interview with Thiru. Shankar may lead the young to realize how our politicians in Tamilnadu are.
    Thank you🙏 the interviewer.

    • @devandrandevandran8791
      @devandrandevandran8791 2 года назад

      நீங்கள் நாம் தமிழர் இளைஞர்களை அவமதித்து மட்டும் அல்ல குறைவாக மதிப்பிடப்பட்டது தவறு. சவுக்கு சங்கருக்கு விளங்கும் காலம் தொலைவில் இல்லை. திராவிட கட்சிகளின் தொண்டர்கள் அரசியல் அறிவு பற்றியும் ஆராய்ந்து பார்த்தால்....

  • @rajag9860
    @rajag9860 2 года назад +21

    Enaku seeman Mel doubt iruku.90 percentage seeman ok.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад +27

    Savukku Shankar s logical and rational arguements and comments on Seemaan are very correct and eye opening to many in the State.

  • @user-ni3eg5pz2r
    @user-ni3eg5pz2r 2 года назад +11

    சிரிக்காதிங்க கரிகாலன்..... வேற மாரி............
    அருமை தோழர் 👍

  • @nageshwaransekar5402
    @nageshwaransekar5402 2 года назад +6

    EXCELLENT SPEECH.

  • @numberfive5600
    @numberfive5600 2 года назад +31

    Comments fulla thumbigal kadharals..1st year students 😂😂

    • @NTK_TIRUPPUR_NORTH
      @NTK_TIRUPPUR_NORTH 2 года назад +1

      அப்பறோம் என்ன உன்ன மாறி கிழட்டு புண்டையா 😂😂😂

    • @mansoor721
      @mansoor721 2 года назад +8

      @@NTK_TIRUPPUR_NORTH அறிவு இல்லாதவன் நாம் தமிழர் கட்சி

    • @numberfive5600
      @numberfive5600 2 года назад +8

      @@NTK_TIRUPPUR_NORTH kadharu da ..ungaluku asingama pesradhu thavira vera ena theriyum...

    • @manivannana1130
      @manivannana1130 2 года назад +1

      விஜயலட்சுமி ஒரு பிராடு நண்பா, actress vijiyalakshmi isssue in Bangalore nu YT la search panni paarunga purium.
      Avanga Inga enna avathooru pesnaangalo athayeh anga Vera oru actor mela pesirupaanga..
      Vijiyalakshmi hospital la admit aanathu oru pakka draama, Gayathri Raghuram moolama nadatha pattathu

    • @natureexplorer2.024
      @natureexplorer2.024 2 года назад +2

      @@mansoor721 ntk oru fraud and vethu vettu katchi.

  • @madstuffer6710
    @madstuffer6710 2 года назад +18

    Super brother shankar this is the best explanation video for Seeman politics forever... ur absolutely right ... ur interview on redpix is much more hotter than others that’s true ... miss Felix brother

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 2 года назад

      Just ask him video proof of what ever he said even I can say stalin during college days eloped girls of nearest College and did sexual assault on them.... This one an old DMK person told me and Mgr with that anger during emergency caught him and gave slappes so that his mouth went to one direction.... Shall I believe it ?..... The same case like savuku shankar is explaining about seeman ..... Every thing needs proof

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 2 года назад +3

      கட்டுமரம் கருணாநிதி பாவாடை நாடாவை அவிழ்த்து பார் திராவிடநாடு தெரியும் என்று சொன்னதற்கோ , விட்டால் எடப்பாடி சசிகலாவின் காலுக்கு இடையில் புகுந்திருப்பார் என்று உதயநிதி சொன்ன போது பொங்காத இந்த நாதாரி சவுக்கு சங்கர் , திராவிட சுடுகாடு என்று சீமான் சொன்னதற்கு ரொம்பத்தான் feel ஆகிறியே .😀. 32 திராவிட அமைப்புகளால் 32 பேரைக்கூட சீமானுக்கு எதிராக திரடட முடியவில்லையே .😀. இனி தமிழ் புலிகளுக்கு எதிராக எந்த திருட்டு தெலுங்கு திரவிட பன்னிகளாலும் ஒரு மயிரையும் புடுங்க முடியாது . போய் பொழைக்கிற வழிய பாரு .

    • @awesomeservice
      @awesomeservice 2 года назад +1

      @@siylvesterpaul9325 டேய் கிரீஸ் டப்பா... சும்மா அடிச்சி விடு... நீ சீமான் தம்பி டா.. 😀 😀 😀 😀

    • @madstuffer6710
      @madstuffer6710 2 года назад +1

      @@siylvesterpaul9325 no brother Stalin and emergency has another dimension may be u were not aware it seems... anyways ur point is so individualistic and it may be true or may not ... but we have to accept the reality & knowledge otherwise everyone will make use of it

    • @charlesrajw
      @charlesrajw 2 года назад

      @@siylvesterpaul9325 during emergency mgr not even in power also after emergency only he become cm with the help of congress .....I guess during that time he not even in tn he was in outdoor for shooting ....

  • @gowtham12thv14
    @gowtham12thv14 Год назад +3

    Who is here after savukku Shankar's arrest? And seeman alone support him now and no other leaders supported him

  • @mahendranm9365
    @mahendranm9365 2 года назад +13

    Excellent speech. Kudos to Savuku Shankar. Keep Rocking .

  • @a.c.josephreval5178
    @a.c.josephreval5178 2 года назад +43

    காலம் ஒவ்வொன்றையும் மாற்றி வருகிறது
    எல்லாம் மாறும்

  • @arokiapj6865
    @arokiapj6865 2 года назад +87

    Raw agent now!..wow…what’s next?…James Bond?..

    • @karthikp7318
      @karthikp7318 2 года назад +4

      Next he is going to wwe raw!!!..

    • @melwinamerica2873
      @melwinamerica2873 2 года назад +2

      😂

    • @melwinamerica2873
      @melwinamerica2873 2 года назад +2

      சொன்னாலும் சொல்லுவான் சவுக்கு... 🤣 சேட்டகார பய

    • @karthicd7105
      @karthicd7105 2 года назад

      🤣🤣🤣

    • @ramuorion
      @ramuorion 2 года назад +2

      Seeman: athukkellam worthillaya naan.

  • @s-onetech4762
    @s-onetech4762 2 года назад +4

    100நாள் வேலைத்திட்டத்தை ஒரு நல்லத் திட்டம் என்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் திரு சவுக்கு அவர்களே!

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      ஏழைகளின் பசியைப்போக்கும் திட்டம்.திட்டத்தை செயல்படுத்தும் அரசு ஊழியர்கள் தான் மிகப்பெரிய அளவில் தப்பு செய்கின்றனர். பல பயனுள்ள பணிகளை மேற்கொள்ள முடியும்.ஆனால் பல ஊராட்சி தலைவர்கள் 100நாள் வேலைத்திட்டம் தொடர்புடைய அரசு ஊழியர்கள் தான் மிகப்பெரிய அளவில் தப்பு செய்கின்றனர்..நல்ல திட்டம் ஆகும்

    • @s-onetech4762
      @s-onetech4762 Год назад

      @@selvaraja8285 ஊழல் எங்கிருந்து ஆரம்பம் ஆகிறது என்பதை இத்திட்டப்பணி மூலம் அறியலாம்?

    • @s-onetech4762
      @s-onetech4762 Год назад

      @@selvaraja8285 ஒரு மனிதனின் பசியை, இலவசங்களாலும், வெட்டியா உரங்கவைத்தும், உணவளிக்க கூடாது, அது அந்நாட்டுக்கு அழிவு!

  • @seyedadnan9632
    @seyedadnan9632 2 года назад +6

    seeman speech kekealam nalla fun ah irukum😂😂

  • @johnsonclement2422
    @johnsonclement2422 2 года назад +7

    Good Sankar sir. Ungalamathiri theylivana varthaigal pesupavar, arivu valarchi kuraintha ilaingargalai meetedukka A thavathu seiyunga sir. Thank you.

  • @nivenaren5473
    @nivenaren5473 2 года назад +38

    அறிவு வளர்ச்சி குறைந்தவர்கள் தம்பிகள் என கூறினீர்கள் பாருங்க உண்மையான ,நேர்த்தியான கனிப்பு

    • @forcitizen3486
      @forcitizen3486 2 года назад +3

      சீமான் அவர்களுக்கும் முதன்மை அமைச்சருக்கான ஒரு வாய்ப்பை அனைவரும் கொடுத்து பார்க்க வேண்டும்
      திராவிட கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற உண்மை தகுதி சீமான் அவர்களின் கட்சிக்கு உள்ளது
      (ஸ்டாலின் அவர்களின் தரப்பினரையும் சீமான் அவர்களின் தரப்பினரையும்)
      மோத செய்வதுதான் ஆரிய தரப்பினரின் முக்கிய குறிக்கோள்
      அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்
      இதை அனைத்து குடிமக்களும் அனைத்து மொழி பேசும் பொதுமக்களும் உணர்ந்து ஒற்றுமை ஆகுங்கள் தமிழர்கள் மீது நன்றி இல்லா விட்டாலும் பரவாயில்லை தமிழர்களின் மீது பரிதாபமும் இரக்கமு மாவது கொள்ளுங்கள்

    • @natureexplorer2.024
      @natureexplorer2.024 2 года назад +1

      @@forcitizen3486 thuuuu

    • @forcitizen3486
      @forcitizen3486 2 года назад +1

      @@natureexplorer2.024 அடுத்தவன் அபகரித்து சிதைத்து அழிப்பதற்கு உன் வீட்டில் உள்ளதை அடுத்தவனுக்கு அடுத்தவருக்கு கொடுப்பாயா
      ஒரு மலை என்பது உருவாக கோடிக்கணக்கான வருடங்கள் ஆகிறது அதை அற்ப பணத்திற்காக சிதைத்துக் கொடுப்பாயா
      மலை அழிந்தால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும்

    • @williamnimal5143
      @williamnimal5143 2 года назад

      1

  • @srdthpoint
    @srdthpoint 2 года назад +3

    விவசாயத்தை
    ஒழித்ததே 100 நாள்
    வேலைத் திட்டம்.
    வேலையில்லா கிராமங்களில்
    100 நாள் வேலைத்திட்டம்
    செயல்படுவது தான்
    சரியானது.

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      இல்லை. விவசாயத்தில் இலாபம் ஈட்ட முடியவில்லை அதுதான் உண்மை

  • @thivakaran8867
    @thivakaran8867 Год назад +1

    You right brother Shankar: from USA

  • @vinithraj5989
    @vinithraj5989 2 года назад +70

    Comparison of NTK and Engineering College Analogy is outstanding.
    Thank you Red Pix for this interview.

    • @basispoint4064
      @basispoint4064 2 года назад

      🔥

    • @basispoint4064
      @basispoint4064 2 года назад

      🔥

    • @basispoint4064
      @basispoint4064 2 года назад

      🔥

    • @basispoint4064
      @basispoint4064 2 года назад

      🔥

    • @prm1234567stphn
      @prm1234567stphn 2 года назад +1

      @Jon Snow dei 5.5 🤣 his explanations are much more stupid .. illuminati photos eduthutu vandhu news la katran .. siriche sethuten .. illuminati na enna eppo ida pesa start pannaga nu full history padi da 5.5 🤣

  • @maniadiyaman4622
    @maniadiyaman4622 2 года назад +50

    First time, the combo Karikaalan with Shankar
    .👏👏

  • @nageshwaransekar5402
    @nageshwaransekar5402 2 года назад +11

    There are no words to appreciate to speech. My heart felt blessings to u, as I am quite older than u.

  • @vp4673
    @vp4673 2 года назад +1

    Suddenly, kalaignars unnaviratham between breakfast and lunch... Comes up in my mind...

  • @dontwatch1986
    @dontwatch1986 2 года назад +66

    என்னா அடி 🤣 அதிபருக்கே இந்த நிலைமைனா

  • @velusamysrinivasan542
    @velusamysrinivasan542 2 года назад +17

    Well said Shankar! Especially analogy part… totally true. Youths will understand him soon.

  • @shawnbarani
    @shawnbarani 2 года назад +14

    Seemaanukku..Nalla Soukkadi..👏👏👌👌👍👍👍

    • @arularasanarasan9648
      @arularasanarasan9648 2 года назад

      Pooi வேலைய பாருங்க செம்புஙகளா....

  • @surezsivam
    @surezsivam 2 года назад +4

    கலைஞர் குடும்பம் பிற்காலத்தில் பெரிய பணக்கார குடும்பமாக மாறியதை சுலபமாக விட்டால் எப்படி?
    கலைஞர் ஆரம்ப காலத்தில் செய்யாத கேவலமான அரசியல் எதாவது உண்டா? அதெல்லாம் கட்சி வளர்ச்சி???? கேட்டால் நாங்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்!!!!

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      கருணாநிதி அன்று தமிழ் மக்களுக்கு வசனம் எழுதி மேடையில் பேசி செய்த துரோகங்களை இப்பொழுது சீமான் பேசி பேசி செய்ய நினைக்கிறார்

  • @tamilstime274
    @tamilstime274 2 года назад +9

    This shows how money play.

  • @govindhangovindhan1010
    @govindhangovindhan1010 2 года назад +34

    கதறல் ஆரம்பித்து ‌விட்டது

  • @user-gr3kq1xw8o
    @user-gr3kq1xw8o 2 года назад +10

    ஓட்டு வாங்க முடியுமா / வெல்லமுடியுமா/ஆட்சிக்கு வர முடியுமா/வந்தால் நிலைக்குமா இது தான் இவர்கள் பேசும் அரசியல் 😂

  • @jeryfranco8793
    @jeryfranco8793 2 года назад +3

    40:00 exactly correct

  • @mohammadsaifullah4859
    @mohammadsaifullah4859 2 года назад +41

    Silra seeman 🤣

    • @kumar683
      @kumar683 2 года назад +2

      சில்ர சீமானை பார்த்தா இத்தனை கதறல்

    • @vkvenkatsaivkvenkatsai7208
      @vkvenkatsaivkvenkatsai7208 2 года назад

      நீங்கள் தான் சில்லரை கொடுதீர்களா

  • @swaminathan150
    @swaminathan150 2 года назад +20

    நாட்ட நல்வழி படுத்த ஏதாவது பேசுங்க ப்பா ஒருதலபச்சமா செம்படிக்கிரத தவிர நாட்டில்
    வேரபிறச்சனையே இல்லையா வெல்வான்
    தமிழன் அதைபார்ப்தர்க்கு
    தாங்கள் நலமுடன் இருக்க
    இறைவனிடம் வேன்டுகிறேன்

    • @rppandian1841
      @rppandian1841 2 года назад +1

      சிரி சிந்தி
      சீமான் உனக்கும் இது பொருந்தும் 😅😅

    • @Idly89
      @Idly89 2 года назад

      Seeman RAW Agent ah iruntha nalladhu... ISI agent aaah illama iruntha seri... Putin kooda KGB agent dhaa..yaaro makkaluku Nalladhu senja seri..paaa..makkal irukra idam Theriyama.irundukroam 🤣.

  • @tommystube1986
    @tommystube1986 2 года назад +5

    i have one more question, if you have learned/accepted something newly in which you were totally disagree earlier for some reason, is that mean you were fool earlier and now intelligent. there are few acceptable mistake in him, but your comment on complete followers is wrong. what he speaks today can not talk by other parties.

  • @nakshathraa958
    @nakshathraa958 2 года назад +3

    Supper sir seemanai pattri mega thelivaaga seemaanin mugathiraiyai kilithuvitteerkal..u r a realy great I salute to u sir thanks.

  • @bilalwahab395
    @bilalwahab395 2 года назад +51

    இதற்கு பிறகும் ஒருத்தன் NTK இருக்கான்டா அவனை நிச்சயம் மருத்துவ பரிசோதனை செய்யணும் 🤣🤣🤣🤣🤣

    • @prabhu_66
      @prabhu_66 2 года назад +2

      😂😂😂😂

    • @sathaksathak926
      @sathaksathak926 2 года назад +6

      உங்கள முதலில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்

    • @ashx02
      @ashx02 2 года назад +1

      💯🤣

    • @gowthamthevlogger170
      @gowthamthevlogger170 2 года назад

      Ne dmk mama dha da mama payale
      Naan seeman ku dhan da vote poduven

    • @prabhu_66
      @prabhu_66 2 года назад

      @@gowthamthevlogger170 neeyum antha mana valarchi kunriya kutatil oruvan😂😂

  • @aompt
    @aompt 2 года назад +9

    Hit a like for Savukku to rock the host in the absence of Mr Felix. Hahahaha...

  • @nesandennis2715
    @nesandennis2715 Год назад +2

    Very right on Seeman. There are always 2 point attack. One is visible attack from opposite as enemy the other is not visible attack from internal called as poison.

  • @sundri21
    @sundri21 2 года назад +5

    01:39 I do remember that. OMG dear Shanker you have opened many eyes. Thanks for your sincere words.

  • @ganesansundaravel9815
    @ganesansundaravel9815 2 года назад +26

    Absolutely correct sir; Seeman is a Dangerous man; now my village people friends hate for NTK

  • @gopisanthilalgandhi
    @gopisanthilalgandhi 2 года назад +12

    செம இன்டர்வியூ... சரியான வாதங்கள்... 👏🏼👏🏼👏🏼

  • @jaikanths875
    @jaikanths875 2 года назад +3

    Majority of the 2.7K dislikes indicate the source! 🤣🤣🤭

  • @mrsiyer477
    @mrsiyer477 2 года назад +27

    Seeman does not do inclusive politics. thats why he is not winning

    • @pandianshanmugam5659
      @pandianshanmugam5659 2 года назад +1

      பெரிய கண்டு பிடிப்பு

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 2 года назад +9

      seeman not winning bcs he not give free gift, money to buy votes.. seeman not winning bcs he dont have more media to cover his speech.. seeman not winning bcs most of tamilains cant think and slve to taskmask by dmk.. seeman not winning bcs he is tamilian not parpanan or telugar.seeman not winning bcs he not millionaire like stalin.. but one day seeman n his tambigal will win without all of these...they will make history with new generation who start thinking.. use brain sangkar..

    • @prem91
      @prem91 2 года назад +1

      @@pandianshanmugam5659
      அதற்கும் ஒரு ஆமை முட்டு 😂

  • @vasanth164
    @vasanth164 2 года назад +14

    Kanthanukku arogara collection ku prabhakara 😀😀

  • @user-pi7ek5gc3w
    @user-pi7ek5gc3w 2 года назад +18

    இது சவுக்கடி அல்ல... செருப்படி!

  • @mohamedazhar3055
    @mohamedazhar3055 2 года назад +23

    That College explanation was very good 😂 literally when I joined college seemanuku silaraya sethara vitttan.. aprm final year time la dhan puriudhu andha katchi verum dummy peace nu😅

    • @nagarajs1613
      @nagarajs1613 2 года назад +2

      பின்பு ஏன் டம்மி பீஸை எதிர்க்க இந்த டம்மி பீசுகள்..

    • @rashitrakumar
      @rashitrakumar 2 года назад

      Innum nee neraya padika vendiyiruku

    • @mohamedazhar3055
      @mohamedazhar3055 2 года назад +1

      @@rashitrakumar haha thala padichadhu Nala dhan solran.. avlo scene lm ila 😂

    • @mohamedazhar3055
      @mohamedazhar3055 2 года назад

      @Jon Snow you NTK dumps are BJP sombu.. you people are thinking that you’re like saviour of tamil nadu but EOD you guys will speak only in social medias and act like super heroes.. full of jokers in your party like BJP.

    • @mohamedazhar3055
      @mohamedazhar3055 2 года назад +1

      @Jon Snow ungaluku alivu started.. katharunga nalla

  • @ram7723
    @ram7723 Год назад +3

    அது வேற வாய்!!! இது நார வாய்

  • @krishayyappan2847
    @krishayyappan2847 2 года назад +12

    ஏங்க Mr சவுக்கு காமடி பண்ணாம மூலைல போயி உட்காரு..🤣🤣

    • @BalaMurugan-ol8pw
      @BalaMurugan-ol8pw 2 года назад +2

      சீமானை விடவா காமெடி பன்ராரு.

    • @imrankhanhussain3358
      @imrankhanhussain3358 2 года назад +1

      Unga annan amavayan vidva

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 года назад +2

      Seeman thiruthanaa kooda neenga thiruntha maatingada🤦‍♂️, grease tappakala 🤦‍♂️

  • @vaspriyan
    @vaspriyan 2 года назад +34

    இளைஞர்கள் இந்த அருமையான பேட்டியைக் கண்டு விழிப்புணர்வு பெறவேண்டும்.

  • @kamalkosamy1992
    @kamalkosamy1992 2 года назад +10

    மிக மிகச் சரியாக தெளிவாக உண்மையை கூறினீர்கள். தமிழக இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @manima3541
    @manima3541 2 года назад +1

    Annan savekku sangar
    Vearaleaval peachi
    👌👌👌👌👌👌💪💪💪💪💪💪

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +30

    மத்திய அரசு ஏஜென்டாக 2014 முன் உள்ள காங்கிரஸ் காலத்திலுமா?

    • @TheAbletester
      @TheAbletester 2 года назад +5

      பார்ப்பனிய ஆட்சி தானே!!

    • @karunas8419
      @karunas8419 2 года назад

      @@TheAbletester DMK make prove against seeman thats why vck, periyarist continuously oppose seeman now congreess joined with it.

    • @Anbu96888
      @Anbu96888 2 года назад

      In North khalistan leaders images used you will get arrest. Whether congress or bjp govt raw assistance to seeman use Prabakeran image and tiger flag want to check mate Sri Lanka china alliance.

    • @karunas8419
      @karunas8419 2 года назад

      @@Anbu96888 dei muttal konnadhu congress. Appdiye srilanka vuku check vaikanum na uno thirmanam niravetrum bothu india LTTE ku support panni vote potta Tamil people ku country yavadhu keadchi irrukum. Ithla edhuvum pannala seemanuku raw support Vera pannudhan

    • @Anbu96888
      @Anbu96888 2 года назад

      @@karunas8419 dei muttal even after rajiv Gandhi death raw funded ltte .1988 Sri Lanka ministers openly criticize George Fernandez.after 2001 twintowers attack Geo politics is changed. Now bjp use ntk to weak congress in Tamil nadu.

  • @amanoharan9960
    @amanoharan9960 2 года назад +24

    Sir. Fantastic analysis on politics and demerits on Mr Seeman, who is not a patriot

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 Год назад +2

    உளவியல் பூர்வமாக பேசும் சங்கர் சார் அவர்கள் இந்த மக்களுக்கு தேவை.

  • @David-qh6sf
    @David-qh6sf 2 года назад +6

    Kadaisi vara seeman enna sonnane sollavilla🤣🤣