How Astrologers Cheat People and Make Money - Astrologer Ramji Reveals - Felix Gerald Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • How Astrologers Cheat People and Make Money - Astrologer Ramji Reveals - Felix Gerald Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 893

  • @srkvjy84
    @srkvjy84 Год назад +39

    சிறப்பு விருந்தினரை முழுசா பேச விடுங்க சார்... உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதுமென்றால் ஏன் சார் public பண்றீங்க... மக்களுக்கு புரியுரமாதிரி அருமையான விளக்கம் அளிக்கின்றார்... வாய்ப்பு இருந்தால் மீண்டும் அவரிடம் ஒரு நேர்காணல் நடத்துங்கள்

    • @poosappanc314
      @poosappanc314 Год назад

      O K

    • @manoharan7201
      @manoharan7201 Год назад +2

      தெளிவாக பேசி விவாதம் பண்ணுங்க... சிறப்பு விருந்தினர் அவரை பேசவிட்டு பிறகு நீங்கள் பேசுவதால் புரியும் சார்

  • @thaiseersteel4794
    @thaiseersteel4794 Год назад +21

    Felix you are not giving enough time for the opponent to finish his part. Moreover, you are only a media person, you have to listen to opponent who are specialized in their field. Just because you don't believe in something, it doesn't mean that Gentleman deserves not to make his point complete. Almost every single point he addressed and tried to clarify, you interrupted and destroyed. Don't do this.

  • @manojn2614
    @manojn2614 Год назад +117

    Mr. Felix plz talk about the mass that happened where the CD cures body problems. Plz call the pastor who did this and interview him. Also talk about peyi otrathu in nagoor darga...

    • @kabeerahamed6874
      @kabeerahamed6874 Год назад +1

      Fake bro

    • @musizcomedyfactory5479
      @musizcomedyfactory5479 Год назад +1

      Fake

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +16

      He will never do that...how will he do drogam to his own religion and his dost religion....none can expect that from peelix😂

    • @preethams1643
      @preethams1643 Год назад +4

      People need guts for this

    • @babujishanmugathevar178
      @babujishanmugathevar178 Год назад +1

      Super pakka retardation brother. Mr.Felix will u have the guts to interview those pastors who makes lame to walk deaf to hear in fraction of a second as u always boldly say u r an atheist..if u r so please prove yourself

  • @pugazh51
    @pugazh51 Год назад +34

    If you take interview, please allow him to talk. Do not force your view. That you can do by placing a separate video.

  • @MegaChaaru
    @MegaChaaru Год назад +42

    Felix brother pls let him speak , cross pani pesite irundha epdi , nice debate 👏🏻👏🏻.. if u oppose astrology pls continue it but let him speak fully pls listen fully nd continue ur non belief brother .. oly one person came to speak very openly let him speak felix

  • @balajim8167
    @balajim8167 Год назад +7

    Hi team, Call Adithya guruji and do an interview on this topic. Give 10 horoscopes and ask your questions. He will crack it and make you his follower.
    Felix, do interview with real defender(Adthiya guruji). This is not fair journalism man.
    All the best.

  • @jamesp9571
    @jamesp9571 Год назад +47

    அருமையான விளக்கம் சொல்கிறீர்கள் ஜோதிடர் தம்பி !!வாழ்க வளமுடன் !!

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz Год назад +3

    Hi Mr Felix big fan of you ❤️. எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண் மூடிதனமாக எதிற்காதிங்க sir. ஆராய்ச்சி மனப்பான்மையோடு அணுகுங்கள். குருஜி ராம்ஜி was explaining with very cool and clear.superb Sir

  • @anandhamani3833
    @anandhamani3833 Год назад +7

    ஜோதிடம் என்பது ஒரு கால கணிதம். காலத்தை இயக்குபவர் பைரவர் பகவான். அந்த இயக்கத்தின் நுட்பங்களை அறிந்தவன் தான் சரியான ஜோதிடர். அதை அறிந்து கொள்வதற்கு நமது முன்னோர்கள் சில விதிமுறைகளை சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றார்கள். அந்த அறிவியலை நாம் தவற விட்டு விட்டோம்.

  • @vilvzm24
    @vilvzm24 Год назад +7

    மூட நம்பிக்கையை எதிர்பு தேவைதான் அணைத்தையும் எதிர்ப்பதுதான் பெரும் மூட நம்பிக்கை

  • @0225Rachel
    @0225Rachel Год назад +2

    Well done Ramji sir. Accepted the truth and eye opener for people.

  • @tecrans
    @tecrans Год назад +12

    27:56 Bible தெரியாத ஃபெலிக்ஸ்க்கு சரியான பைபிள் வசனத்தை சொல்லி அறிவு புகட்டிய ஜோதிடருக்கு வாழ்த்துக்கள்.👍

  • @vijayaasokan22
    @vijayaasokan22 Год назад +11

    Ramji never get angry on Felix. Truly he is a good guy. Innocent guy. Ramji explained this big subject without hesitation

  • @DineshKumar-dd9nc
    @DineshKumar-dd9nc Год назад +5

    very interesting interview many thanks are both gentleman

  • @Siddiq109
    @Siddiq109 Год назад +6

    நல்ல ஒரு பிரம்மாண்டமான கானொலி nice இருவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 😍😘

  • @fabulouslife3144
    @fabulouslife3144 Год назад +9

    Well answered by astrology with precise knowledge. Sad part is that Felix didn't allow him to talk . I doubt who is interviewing here 🤣 I have great respect on Felix for his professionalism. As a journalist u have to question and just allow him to talk or let him just complete what he wanna say !!! Still astrologer was so cool and wise !! Ultimately both ( believers and nonbelievers) are same !!

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +4

    மிகவும் சிறப்பு இருவரின் உரையாடல்கள் கோபமே இல்லாது ஒரு பெரும் செய்தியை ஆன்மீக.பிரபஞ்சம்.விஞ்ஞானம்.நம்பிக்கை.மூடநம்பிக்கை அனைத்து மதங்களின் உள்ள செய்திகள் உங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Год назад +4

      இதுல நீங்க ஒன்ன கவனிக்கத் தேவையில்லை விஞ்ஞானத்தால் எல்லாம் முடியும் என்றால் மரணம் மட்டும் ஏன் நிறுத்த முடியவில்லை இப்படி எல்லாம் கிருத்தணமா கேள்வி கேட்பது என் மனசு

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Год назад +1

      இன்று விஞ்ஞானத்தால் யாரையும் பிழைக்க வைக்க முடியவில்லை யாரையும் இருக்க வைக்கவும் முடியவில்லை கொள்ளை அடிக்கும் பெரிய பெரிய மருத்துவமனைகள் இதை யாரும் பேசவில்லை இந்த திருட்டு மீடியாக்களை மீடியாவில்

  • @juliusvalantine
    @juliusvalantine Год назад +5

    2020 ஆண்டு எப்படி இருக்கும் என்று ஐந்து சோதிடர்கள் சேர்ந்து ஒரே டிவி நிகழ்ச்சியில் கணித்தார்கள். அதற்கு இணை வேறு இல்லை. வாய்ப்பு கிடைத்தால் அந்த வீடியோவை பார்க்கவும். வேற லெவல்.

  • @krisanpharma6739
    @krisanpharma6739 Год назад +2

    அருமை ஜோதிடரே. கலாட்டாமல் கண்ணத்தில் அறைந்திருக்கிறீர்கள்.
    ஜோதிடம் 100% உண்மை இது எனது அனுபவத்தில் உணர்ந்தது.
    உங்களது நேரத்தை இதைப்போன்ற விவாதங்களில் வீணாக்காதீர்கள்.
    நம்பிக்கை... நம்பிக்கையில்லாதவர்க்கு மூடமென்றால்
    நம்பிக்கையற்றவர்கள் நம்புகிறவர்க்கு மூடர்களே.

  • @vairavanm7116
    @vairavanm7116 Год назад +6

    ராம்ஜி சார் சூப்பர் ரொம்ப தெளிவாக பேசுறீங்க
    Felix எல்லாத்தையும் குறை சொல்லாதீங்க

  • @SuppanReviews
    @SuppanReviews Год назад +3

    Felix. Have faith. God is much more bigger than our thoughts. You have to feel it. But it is your choice.

  • @shank245
    @shank245 Год назад +5

    Felix should debate with CD pasture as well.....for a change
    Astrology never go wrong.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +53

    இது போன்ற காணொளி கள் காலத்தின் தேவை 😍👍

  • @tamilKing85
    @tamilKing85 Год назад +5

    அலோ ஃபெலிக்ஸ் உமக்கு கட்டம் சரியில்லை அதான் இப்படி பேசுற நீ நம்பினாலும் நம்பாவிட்டலும் உன்னை இயக்குவதும் நவகிரகம் என்பதை மறக்க வேண்டாம்.. ஹரி ஓம்...

  • @RamGopal-rc7py
    @RamGopal-rc7py Год назад +5

    Ramgi good explanation 💐💐🇫🇷

  • @dharanikumar5299
    @dharanikumar5299 Год назад +2

    Good Topics choosen and the interview is awesome 👌 as aways.

  • @prabu4679
    @prabu4679 Год назад +21

    ஃபெலிக்ஸ் அவர்களே நீங்கள் ஒரு உண்மையான ஜோதிடரை எதிர்கொண்டால் மட்டுமே உங்களுக்கு ஜோதிடம் புரியும்

    • @muthu4266
      @muthu4266 Год назад +1

      Unmaiya na jodidar contact details pls.....and also consultation fees evlow

  • @trendsatz7674
    @trendsatz7674 Год назад +66

    Astrologer may be wrong but Astrology is never wrong 🙏

    • @nirmalraj7690
      @nirmalraj7690 Год назад +1

      Eppadi ..u say sun n moon as planets ..Jupiter itself is left out ..if u take earth moon into consideration wat abt the so many moon for other planets

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад

      @@nirmalraj7690 ஜாதகத்தில் நிறைய வகை இருக்கலாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப்படையாவைத்து சொல்வார்கள் அதனால் சிலது பலிக்கும் சிலது பலிக்காது என்னை பொறுத்த வரை ஜோதிடத்தை ஜோதிடர்கள் தனியாக பார்ப்பதை விட பல ஜோதிடர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமா எடுத்துக்கிட்டு கலந்து ஆலோசித்து சொல்லும்போது துல்லியமா சொல்ல வாய்ப்பு இருக்கு

    • @rekhag.r.s7104
      @rekhag.r.s7104 Год назад +4

      True astrology is true. You have to find out good Astrologer.

    • @nirmalraj7690
      @nirmalraj7690 Год назад +1

      @@uvmedia2550 I'm here sayin astrology itself is a hum bug ..n u wanna charge 500 $ lol

    • @nirmalraj7690
      @nirmalraj7690 Год назад

      When u go to a astrologer..u been having ups n downs n life (u only go ter when ur down not when ur up ).u been confused u dono watta do ..plus few gimmicks of makin u sit straight talk abt paganism..yin yang n all blah

  • @hyderali8853
    @hyderali8853 Год назад +23

    ஒரு சட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு
    நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு கொடுப்பதில்லையா?

  • @Pradeepgoku
    @Pradeepgoku Год назад +17

    Good job Felix !!! If you have guts do interview with pasters and Dhurga persons

  • @nithins4240
    @nithins4240 Год назад +2

    I request redpix team to interview actor rajesh so that we all can get a clear understanding of astrology

  • @truenews3476
    @truenews3476 Год назад +17

    ஜோதிடம் என்பது உண்மை 👍🙏 அதைசொல்கிவர்தான் சிலர் மூடநம்பிக்கையை உருவாக்கி மக்களை மூடர்களாக்குகிறார்கள் . மக்கள் தான். நல்ல ஜோதிடர்களை கண்டறிய வேண்டும் 👍

    • @jamesp9571
      @jamesp9571 Год назад

      நன்றாக அழுத்தம் திருத்தமாக நல்ல வாகுவான உடல்தகுதியுடைய ஒரு ஜோதிடர் நேராகக்கண்ணைப்பார்த்து ஒரு பொய்யை ஓங்கி உரைத்தால் கேட்பவர் தன்தகுதி மறந்து நம்பிக்கை கொள்கிறார்கள் !!சைக்காலஜி புரிந்தவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள் தனக்குத்தானே முடிவு எடுத்துக்கொள்ளலாம் !!அதிர்ஷ்டம் வரும் என்று நம்புவதே ஒருவருக்குப் பின்னடைவுதான் !!

    • @rekhag.r.s7104
      @rekhag.r.s7104 Год назад +1

      உண்மை உண்மை

    • @VELANDHAVALAM
      @VELANDHAVALAM Год назад +3

      நாம் அன்றாடம் தேதி நாள் நேரம் பார்ப்பதே......ஜோதிடம் ....
      ஜோதிடத்தை நம்பாதவன் எதுக்கு காலண்டர் பாக்குறான்.....
      தேதி இல்லை நாள் இல்லை நட்சத்திரம் இல்லை நு போகவெண்டியதுதானே.....
      அவனுக்கு எதுக்கு

  • @nandakumar9595
    @nandakumar9595 Год назад +3

    Good interview ... Me. Felix...tq..

  • @ramaswamy_javahar
    @ramaswamy_javahar Год назад +17

    Ramji answers well 👌

  • @vaishvish
    @vaishvish Год назад +2

    Hi Felix time is not linear. It is cyclic. If you want you can interview me and I can help clarify your most questions. Will be much promising with a complete different perspective and quite surprising too. Pls. let me know when you are ready to. BTW this person is dodging most your questions 😅

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 Год назад +3

    Good discussion. Need more discussion similar to this video

  • @mathsworkout9106
    @mathsworkout9106 Год назад +4

    அருமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...சிறப்பு👍

  • @dineshprakaash9362
    @dineshprakaash9362 Год назад

    Nice discussion... Much needed

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 Год назад +9

    பாஜாக வளருகிறது என்றால் மூடநம்பிக்கை வளர்ந்து முட்டாள்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று பொருள்

  • @rpworld5288
    @rpworld5288 Год назад +4

    large and big political parties in TN bit follows... he is irritating them unwarrantedly.. so 6 months kad....r thanks... best of luck..

  • @2185crazyguy
    @2185crazyguy Год назад +4

    Felix kadavulai mara , is this only for. Shiva ,Ganesha etc etc or is it applicable to all . I have huge respect on you , in that sense as a journalist you have better hings to do & much bigger issue to discuss & provide clarity , don't waste your time on fringe things

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Год назад +1

    What is difference between belief and faith?
    Faith is the strong trust and confidence in something or someone. Belief is a state or habit of mind in which trust or confidence is placed in some person or thing.

  • @vsiva710
    @vsiva710 Год назад +6

    Felix this person whom you interviewed is the biggest comedian !!!

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +6

      So what sir....Felix also is equally good comedian😂

    • @nettrikan6333
      @nettrikan6333 Год назад

      what about you both 😂😂😂

  • @Priceless1902
    @Priceless1902 Год назад +19

    இவரை சில வருடங்களுக்கு முன்பு ஜி தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் பதில் சொல்லவும்..

    • @ragavendharvelu4026
      @ragavendharvelu4026 Год назад +6

      Yes , he is an froad guy

    • @டைகர்
      @டைகர் Год назад

      பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்

  • @rajannvignesh
    @rajannvignesh Год назад +32

    My fav interview of REDPIX (youtube)ever. Felix nailed every point

  • @lakshmic6027
    @lakshmic6027 Год назад +1

    Great Mr Ramana, nice explanation and summing up. MR FELIX there is a energy
    Revolving around us. Pl accept this.

  • @villageviewtravel
    @villageviewtravel Год назад +1

    Eppa fleix..you can do like invite the people curing disease by CD....

  • @srinivasannarasimhan9399
    @srinivasannarasimhan9399 Год назад +11

    Astrology is a science, not a random thoughts. Felix and his comrade should exercise restraint in passing comments.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Год назад

      It also includes science. *No, anyone can comment on anything under sun!*

    • @KR-vv8lg
      @KR-vv8lg Год назад

      @@iamDamaaldumeel except Qur'an and Mohamed because u will be beheaded..

    • @KR-vv8lg
      @KR-vv8lg Год назад

      @@iamDamaaldumeel u shld have a basic knowledge on what ur commenting.... If you don't, u will be a dog barking at the sun..

    • @homosapien8849
      @homosapien8849 Год назад

      Hey clowns astrology is a pseudoscience may be ur a thirutu josiya kaaran or trying to become one in future😂😂😁

    • @KR-vv8lg
      @KR-vv8lg Год назад

      @@homosapien8849 wat r u .. pseudo intellect.. even isro scientist are god believers and astrology believers.. 😁😁😁 ... Ur modern western science is not developed to ancient Indian science level.. crypto vaiyathu erruchals..

  • @prasanthprasanth7473
    @prasanthprasanth7473 Год назад +9

    சிறப்பான காணொளி

  • @santhoshkumarc2958
    @santhoshkumarc2958 Год назад +1

    Fleix Sir, Kindly allow your guest to speak.. try to listen.. whether it may right or wrong.. then you can communicate your valuable points or known factors.. if no.. wat is the purpose of interviewing.

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Год назад +1

    What is an example of intuition?
    For example, when we walk into a coffee shop, we recognize a cup as something we have seen many times before. We also understand, intuitively, that it is likely to be hot and easily spilled on an uneven surface.

  • @blueman3201
    @blueman3201 Год назад +4

    Expected topic..
    Well done both of u sir.
    Superbbb....

  • @bharathiraja9929
    @bharathiraja9929 Год назад +1

    Super interview bro...ramji thanks...

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 Год назад

    Sriram ji, excellent explanation,very cool attitude.

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k Год назад +3

    சமையம் என்பது காலத்தை சமைத்தல் அதாவது காலத்தை உருவாக்குதல். மனிதன் செயல் பட்டால் தான் காலம் பிறக்கும். உண்மையில் காலம் என்பதே இல்லை. எங்கு தொடங்கியது எங்கு முடிகிறது. சோதிடம் காலத்தை சோதிப்பது அல்ல. காலத்தை உருவாக்கும் மனிதனை சோதித்தல். மனிதன் எண்ணித் துணிந்த கருமம் செயல்படும். எண்ணாமல் இருந்தல் சும்மாவே இருத்தல் என்பதே காலத்தை உருவாக்காமல் இருக்கும் சித்தர் வழி. ஆனால் தனிமனிதன் கோள்களின் இயக்கத்தைக் கொண்டு தனது காலத்தை உருவாக்க முயல்கிறான். இதுவே சோதிடம். ஆனால் சோதிடம் சொல்பவர் தவறான காலத்தை காட்டுவதும் உண்டு. தற்செயல் கோட்பாடு பற்றி தெரியாத எவரும் பொய்யர்களே.இந்த காணொளியில் உங்களின் பொய் உருவங்கள் அசைகின்றன, அவை நீங்கள்தானா. இந்த காணொளி எந்த நேரத்திலும் பார்க்கலாம். இது பதிவு. உண்மை இல்லை.

  • @parthibanselvaraju916
    @parthibanselvaraju916 Год назад +6

    *ASTROLOGY HAS CERTAIN LIMITATIONS BUT ITS TRUE*
    *MAJORITY ASTROLOGERS FAILED TO DO ACCURATE PREDICTION*

    • @jeevansathe4311
      @jeevansathe4311 Год назад

      Astrologer can say only glimpses of future, because exact predictions area divine secret, perhaps it may be known only to traditional Sages of ancient period, who had given up materialistic world.

    • @vinothgiri8
      @vinothgiri8 Год назад

      You need to consult right astrologer..

  • @Tamil_ED
    @Tamil_ED Год назад +12

    One of the best interview.. 👍
    Make more awareness to this fool people.. 😌

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 Год назад

    Sir kelvi ketpavar breath pandraara☺️ apadina kannuku teriyatha nambikaiyum unmai. Enna question ketkaaraar🤷 romba porumaiya bathil soldraar. Great. Arrogant questions. Aapu vachiduvar AIYEN SHIVAN

  • @anandili8292
    @anandili8292 Год назад +2

    Excellent topic Felix Sir👍👏Astrologer Ramji💫😆

  • @Surya_Narayan_B
    @Surya_Narayan_B Год назад +5

    Na Oru incident share panna num Felix sir.! Enaku 2018 la oru major bike accident right leg lap bone Broken and 2operations For me Na 2022 la oru jothidar ta poran avar kirta na Munnafi ponathuku kediyathu avaru enna yaru na theriyathu avaru enoda jathagatha pathutu yungaluku right lap la Stitches irruku m nu sonnaru i was stunned at the time bcs Enaku accident aanathuku avaruku eppadi theriyum? And adu right lap la nu crt ahh sonnaru...! Enaku adu miga periya shock.! Nanum sami la. Kumbida matan kovil ku poga matan andha type tha ippo vum eppo vum but avaru crt ahh predict panna nala Edo oru truth josiyatjula irrruku nu namburan.! Thank you.! Sir 🌿

    • @sampaths8849
      @sampaths8849 Год назад +1

      Bro astrology is true and scientific. I can proof it

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 Год назад

      @@sampaths8849 how you cam prove it ?

    • @sampaths8849
      @sampaths8849 Год назад

      @@vijayrakesh9469 how u say astrology is false tell me

    • @mukeshkanna955
      @mukeshkanna955 Год назад

      @@sampaths8849 ok proof it to me bro

    • @sampaths8849
      @sampaths8849 Год назад

      @@mukeshkanna955 ask me what to proof

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 Год назад +139

    எந்த ஜோதிடரும் GST கட்டுவதே கிடையாது

    • @ManiKandan-sn5yo
      @ManiKandan-sn5yo Год назад +9

      Sollitteengalla namma ji aduthala ithayum include panniruvappla.

    • @rr1685
      @rr1685 Год назад +3

      Nee tax pay pananalum corruption king mp mla cm pm

    • @vadaipochu17
      @vadaipochu17 Год назад

      seri yerkanavey pay panra taxku indha naadu yenna badhilukku koduthirukku. thiruttu paya dhesathula paithiyakara paya dhaan tax kattuvaan

    • @ManiKandan-sn5yo
      @ManiKandan-sn5yo Год назад +3

      @@vadaipochu17 boss neengalum tax kattikittuthaan irukkeenga.

    • @vadaipochu17
      @vadaipochu17 Год назад

      @@ManiKandan-sn5yo adha dhaan naanum solraen yellarum tax kattikittu dhaan irkkom kattara taxkey inga justification illa idhula Extrava wanteda poi GST kattanumaam. Covid time la matha naatla govt fund pannuchu indha naatla thozhilum panna vidala oru mayirum pannala.

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Год назад +5

    இப்படி ஜாதகத்தை முட்டாள் தனமாக நம்பி..தன் பெண் பிள்ளைகளை முதிர் கண்ணியாக வைத்திருக்கும் அம்மாக்களுக்கு செருப்படி பதிவு..

    • @suryadiary1392
      @suryadiary1392 Год назад

      நல்ல தாய் எதாவது பித்தலாட்டம் செய்தாவது தன் குழந்தைகளை கரை சேர்த்து விடுவாள் ,, ஜோதிடம் மீது பழியை போட்டு வேறு காரணங்களால் பெண்ணை திருமணம் ஆக விடாமல் வைத்திருக்கின்றனர் இது மிகப் பெரிய பாவச்செயல்

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Год назад +1

    Hello Felix , you can do same debate with so many other religions belief then it would be fair

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Год назад +7

    நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இந்தியாவில் மட்டுமா அல்லது அனைத்து நாடுகளுக்குமா ?. நாட்டுக்கு நாடு நேர வித்தியாசம் வருதே அதனால் தான் கேட்டேன்

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад

      எல்லா நாட்டுக்கும் நேரம் என்பது உண்டு தானே அப்ப நல்ல நேரம் கெட்ட நேரமும் உண்டு

  • @pinto5136
    @pinto5136 Год назад +5

    I stand with Felix conversation

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад

      பேச விடாம குறுக்க பேசுவது நல்ல conversation ஆ பிரதர்

    • @pinto5136
      @pinto5136 Год назад

      Yes I accept you it's not good bro

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 Год назад +18

    ஒழுக்கம் விழுப்பம் தரும்
    உழைப்பு உயர்வை தரும்
    முயற்சி திருவினையாக்கும் இதுதான் வாழ்க்கை...

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Год назад +2

      ஆனா 10 க்கு 8/9 பேர் ஒழுக்கமில்லை.

    • @user-df8mv9bb9g
      @user-df8mv9bb9g Год назад +3

      வாணியல் கணக்கு நம் சித்தர்கள் கண்டுபிடிப்பு அதனை மூடநம்பிக்கை என நிரூபிக்கவே இந்த பிரயத்தனம்

    • @jamesp9571
      @jamesp9571 Год назад

      அறிவார்ந்த புழுகனே ஜோதிடன் கேட்டவுடன்
      திருப்தி யடைவரே பேமானி !!
      கெட்டிக்காரன் புழுகினால் அதை பேமானித் தன்மையால் நம்புவதே ஜோதிடம் !தன்னம்பிக்கை அற்றவர்கள் யார் பேச்சையாவது கேட்டு தனது திறமையை உறுதியாக்கிக் கொள்கிறான் ஜோதிடம் என்பது ஒரு கிரியாஊக்கி என்று கொள்ளலாம் .தான் ஒரு பலவான் என்பதைக்கூட ஒரு சோப்ளாங்கி சொல்லும் வார்த்தையால்தான் நம்புகிறான் .

    • @homosapien8849
      @homosapien8849 Год назад

      @@user-df8mv9bb9g silly guys

    • @homosapien8849
      @homosapien8849 Год назад

      @@user-df8mv9bb9g 🤡🤡clown

  • @NITHISHKUMAR-jt9lw
    @NITHISHKUMAR-jt9lw Год назад +6

    Compared to last interview this one was elaborated, nice and pretty well explained.

  • @pravingopalakrishnan4957
    @pravingopalakrishnan4957 Год назад +31

    Felix your debate was superb! So much fun!

    • @shahulhameed6227
      @shahulhameed6227 Год назад

      Good sir

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад

      Felix பாராட்டுகிறேன். அப்பிடியே சீ டீ பாஸ்ரரையும்
      நொட்டுங்க.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад

      உங்களுடைய பேச்சுத்திறன்
      ஆகா ஆகா.சோதிடர் முகமே
      சொல்கிறது.சிரிப்பு ஏமாத்திறவன் சிரிப்பு

  • @rxkesh
    @rxkesh Год назад +14

    Video starts at 2:05

  • @remadevi6911
    @remadevi6911 Год назад

    Nice explanations 🧡👌👌👌

  • @kisho5752
    @kisho5752 Год назад

    அருமையான தன்மையான விளக்கம் ஜோதிடர் அண்ணன் .felix ellam theintha mari pesuraru aarainrhu anubavappattu konjam pesanum sir

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 Год назад +3

    யோவ் நெறியாளரே முதலில் ஜோதிடரை சொல்லவிடும்.😀😀

  • @mytube3486
    @mytube3486 Год назад +11

    Felix Great Interview.. Keep Rocking 🔥🔥

  • @kannanbalakrishnan91
    @kannanbalakrishnan91 Год назад

    Hi Felix sir,
    I think Modern Science tell us about planets, stars and science of Cosmology.
    Modern Scientist & Astro physicist uses Telescopes, Satellites, Hubble Telescope and JWST to Study Universe.
    But sometimes I think how our ancestors placed Nava Graham in Temples 1000 or 2000 years before.
    Back in those days there is no
    Modern Science and Modern Technology that we are using now.👍
    If possible Please make a video about History of Nava Graham Concept in Temples of Tamilnadu and India.
    That will be helpful for all of us to understand how these concepts emerged.🙏

  • @jegandani4863
    @jegandani4863 Год назад +3

    Super debate Felix

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Год назад

    Mr. Red mix nanum unga channel la nan 3 yr pakkuren i trust u ur content everything astrology kuda true sir.

  • @sridhargn1559
    @sridhargn1559 Год назад

    Hi Felix, this one should become eyeopening for Hindus. Could you make a debate, the attrocities happening in other religion

  • @prabhupadmanathan9062
    @prabhupadmanathan9062 Год назад

    Sir...I'm also an astrologer... I can explain every of ur questions... Yes i can n i will be .plzzzz consider.
    . according to ur all questions i can explain well n good..

  • @pitchaimuthukumarasamy4195
    @pitchaimuthukumarasamy4195 Год назад +2

    Swami Vivekananda says,
    "If a star disturbs my life, it would not be worth a cent. You will find that astrology and all these mystical things are generally signs of a weak mind; therefore as soon as they are becoming prominent in our minds, we should see a physician, take good food and rest."

    • @jbalasubramanianmanian3442
      @jbalasubramanianmanian3442 Год назад

      திரு பெலிக்ஸ் கேட்கும் கேள்வி சரியானதில்லை
      இதற்கு திரு ராம்ஜி சொல்லும் பதிலும் சரியில்லை

  • @alwayshappysri
    @alwayshappysri Год назад +4

    Allow him to speak. 😡 You also became like pandey. Allow the opposite person to clarify his answer.

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Год назад

    What is the true meaning of intuition?
    : immediate apprehension or cognition without reasoning or inferring. : knowledge or conviction gained by intuition. 3. : the power or faculty of gaining direct knowledge or cognition without evident rational thought and inference.

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Год назад +1

    Mr.Felix nice interview. You please interview with Cristian and Muslims also ...That will be more fun ...

  • @rbalamurugan3685
    @rbalamurugan3685 Год назад +7

    Mr. Felix has to understand that Duplicate Astrology are there in the world Simply can't say Astrology are fake. Miracle also in the world.

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 Год назад +4

    Ramji defending as usual in sensible way and scientific.

  • @vasanthvelu6730
    @vasanthvelu6730 Год назад +2

    Good conversation. Great question and great answers.felix sir It will be even better if you give some space to opponent

  • @2008aq9999
    @2008aq9999 Год назад +16

    Felix explain bout CD giving pastors😂

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +3

      He will NOT....cos paavadais will always blindly support paavadais....they are not shameless HINDU s to ridicule their own religion😂😂😂

    • @nettrikan6333
      @nettrikan6333 Год назад

      @@gayathrinaidu9735 ha ha very funny da thayoli. when someone is telling your mother is a bitc$$, you call other ones father is your dad?? 😂😂😂😂... first accept that Hinduism is a bitc$$ . them we will take on paavadai...
      un perlaye theriyudhu nee vaipaatiya irupanu 😂😂😂

    • @mohan8738
      @mohan8738 Год назад +1

      Now philicks is making mony through his spech,but if it done by anyothers we simply say waste of time. This is called faith.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Год назад +3

    ஜோதிடம், கடவுள் இவைகளைநோக்கி செல்பவா்கள் ஏதோ ஒரு விதத்தில் 'மன பலகீனம்' கொண்டவா்களாகத்தான் இருக்கிறாா்கள்.

    • @suryadiary1392
      @suryadiary1392 Год назад

      ஜோதிடம் பொய் என நிரூபிக்க ஜோதிடம் படித்து தலைசிறந்த ஜோதிடர்களும் உண்டு

  • @rallygodwin1542
    @rallygodwin1542 Год назад +3

    Hi Felix, you have spoken my mind in this interview....!

  • @palanivelshidhar9772
    @palanivelshidhar9772 Год назад

    Br, felix, pls ask questions, dont infarct in between or before compliete opposite side answered.
    Wait and whatever speake.

  • @Sujithaphilis73
    @Sujithaphilis73 Год назад +5

    What is the meaning of Ruthratcham?
    Rudraksha (IAST: rudrākṣa) refers to a stonefruit, the dried stones of which are used as prayer beads by Hindus (especially Shaivas), as well as by Buddhists and Sikhs. When they are ripe, rudraksha stones are covered by an inedible blue outer fruit so they are sometimes called "blueberry beads".

    • @manoharrm6607
      @manoharrm6607 Год назад

      There are many super power for example female period time if she touch any of plant for example thulasi plant it gets dry it show's some negative energy, so we should belive some super behind us.

  • @anandanmani2865
    @anandanmani2865 Год назад +11

    Ramji rocks 👌👌👌

  • @s.padminisekar7812
    @s.padminisekar7812 Год назад +1

    Super video.

  • @rksundar2001
    @rksundar2001 Год назад +1

    It is like anchor Felix Gerald giving interview to an astrologer Ramji

  • @pinto5136
    @pinto5136 Год назад

    Jothidam is a service business those who are believed if I vl not believe than I vl not give business to him. You both are doing service business not a consumer every one need money to lead their life let them do as their own interest thanks for your conversation and explanation

  • @PTRVasudevan
    @PTRVasudevan Год назад +27

    Ramji is sensible in his answers.

  • @aravindara6579
    @aravindara6579 Год назад

    Super interview ramji sir and flex sir yan life pa astrologyla pochi sir

  • @satchin5724
    @satchin5724 Год назад

    Good topic Awareness, who are all believing jothidam. One of famous jothidar demanded me Rs. 5000/- just for jadaga checking.. I feel it's waste.

  • @kumarappankumar7143
    @kumarappankumar7143 Год назад +1

    இந்த பதிவு தேவை ஆற்றது அவர்களுக்கு ஜோதிடம் பற்றி சொன்னால் புரியத் மண்டுகள்

  • @prabhupadmanathan9062
    @prabhupadmanathan9062 Год назад

    Sir .ask.all these questions.. i will n i can provide u the apt answers... Plzzz sir..

  • @lalithasaran0507
    @lalithasaran0507 Год назад +3

    Why felix??? Please give time to share his point. Did you interfear like this with savukku interview