இவங்க டைரக்ஷன்லே மாஸான படம் இதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • கிருஷ்ணன் பஞ்சு ,பீம்சிங் ,
    L.V.பிரசாத் ,பந்துலு ,
    T.பிரகாஷ்ராவ் ,A.P.நாகராஜன்,
    AC திருலோசந்தர் ,P.மாதவன், ஸ்ரீதர், CV.ராஜேந்திரன், தாதாமிராசி,
    வியட்நாம் வீடு சுந்தரம் ,K.S.பிரகாஷ்ராவ்..
    K.விஜயன், பாரதிராஜா ஆகிய இந்த டைரக்டர்கள் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கி இருந்தாலும் அந்தப் படங்களில் கோபுர கலசம் போல மின்னிய ஓரே ஒரு படத்தை இதில் பார்க்கலாம்.
    #tamildirectors #tamilcinema

Комментарии • 8

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk Месяц назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Месяц назад +1

    Ayya GOOD Prsentation keep it up

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 Месяц назад

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    இந்த பதிவில் சிவாஜி வைத்து அருமையான இயக்குனர்கள் பற்றி
    அருமையான பதிவு.
    கிருஷ்ணன் பஞ்சு(. பராசக்தி)
    A பீம்சிங் (பாசமலர்)
    L. V. பிரசாத். (மனோகரா)
    B. R. பந்துலு (வீரபாண்டிய
    கட்டபொம்மன்)
    T. பிரகாஷ் ராவ் (உத்தமம் புத்திரன்)
    A. P. நாகராஜன் (திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள். )
    A C. திருலோகச்சந்தர் (தெய்வ மகன்)
    P.மாதவன்) (பட்டிகாடா பட்டணமா)
    ஸ்ரீ தர் (சிவந்த மண்)
    C. V., ராஜேந்திரன். ( ராஜா)
    தாதா மிராஸி.( புதிய பறவை)
    வியட்நாம் வீடு. சுந்தர (கௌரவம்)
    K, S. பிரகாஷ் ராவ்( வசந்த மாளிகை)
    K.விஜயன்(. .திரிசூலம்.)
    பாரதி ராஜா( முதல் மரியாதை) ஆகிய திரைப்படங்களில் அருமையான இயக்குனர்கள்.
    மேலும் முக்தா சீனிவாசன் அந்தமான் காதலி.
    அவர்கள் சிறந்த இயக்குனர்.
    K. S கோபால கிருஷ்ணன்.
    சிறந்த இயக்குனர் பேசும் தெய்வம்.மற்றும் பல இயக்குனர் சிவாஜி வைத்து
    இயக்குனர். திரைப்படம்
    இயக்கியிருக்கிறார்கள்.
    ராமண்ணா (சொர்க்கம். )
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

  • @rasomayaji773
    @rasomayaji773 22 дня назад

    K Shankar picture Aalayamani.

  • @velappanpv1137
    @velappanpv1137 Месяц назад +1

    Super cute

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Месяц назад +1

    Arumaiyana pathiu 👌

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Месяц назад +4

    1:31 பீம்சிங் சிவாஜி கணேசனை வைத்து 18 திரைப்படங்கள் இயக்கியுள்ளார் தவறை திருத்தி கொள்ளுங்கள் நன்றி