'ஆயக்கலைகள் 64' என்னென்ன தெரியுமா? | மெர்சலாக்கும் கலைகள்! | மிஞ்சியிருக்கும் கலைகள் இவ்வளவு தான்! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • 'ஆயக்கலைகள் 64' என்னென்ன தெரியுமா? | மெர்சலாக்கும் கலைகள்! | மிஞ்சியிருக்கும் கலைகள் இவ்வளவு தான்! |
    #TamilArts #FindFacts #arts #AncientTamils #ஆயக்கலைகள்64 #Bogar
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Комментарии • 126

  • @Cauvery360
    @Cauvery360  4 года назад +4

    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 ruclips.net/channel/UC3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

    • @ramyasrinivasan827
      @ramyasrinivasan827 4 года назад +1

      Aaya kalai64👌👌👌👏👍👍

    • @itsmeee7364
      @itsmeee7364 4 года назад +1

      அருமையா சொனிங்க அனா சாத்திரம் என்று வரும் ,இவை யாவும் தமிழர்களால் கூறப்பட்ட கலைகள் எனவே சாஸ்திரம் என்று வராது

    • @lakshmisenthilvel8352
      @lakshmisenthilvel8352 3 года назад

      Super 👌

  • @tanjorepainting8832
    @tanjorepainting8832 4 года назад +24

    சார் ,வணக்கம் , நீங்க குறிப்பிட்ட கலைகளில் அநேக கலைகள் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன .. நாம் தான் உணர்ந்து கொள்ள மறுக்கிறோம் அல்லது புரிதல் இல்லை என கூறலாம் .இவற்றில் நான் மிக நுணுக்க மானது என கருதுவது சிற்ப கலை மற்றும் ஓவியக்கலை ( நகம். முடியை வைத்து உருவத்தை எழுதுதல்) இன்னும் சில கலைகளும் இருக்கின்றன ... நன்றி சார் .

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல பதிவு .பாதி 32கலைகள் கூட இப்போது இல்லை . எல்லாமே பிடிக்கும்

  • @mterlife9409
    @mterlife9409 Год назад +2

    இவ்வுலக முழுவதையும் அனைத்தையும் மாற்ற விரும்புகிறேன் தர்மத்தை நிலைநாட்ட விரும்புகிறேன் அனைத்து உயிரும் சமமாக இருக்க வேண்டுகிறேன் இறைவா அதை நான் நிறைவேற்றுவேன் நண்பா

  • @Ravikumarblit
    @Ravikumarblit 3 года назад +16

    தன்னை உணரும் கலையை மட்டும் அறிந்தால் போதும் அனைத்துக் கலைகளும் நம் வசமாகும்

  • @dkarthikeyan90
    @dkarthikeyan90 4 года назад +4

    Ur always choosing interested concept...I love it...Mr.KarthikMayakumar..

  • @kevincruze6365
    @kevincruze6365 4 года назад +1

    Bro thanks for making the vedio... Nandri

  • @saravanan7030
    @saravanan7030 4 года назад +4

    இந்த கலைகள் எல்லாமே இப்போ மொத்தமா உயிரோட இருந்தால் கூட இயற்கையாக வே ஒன்று அல்லது இரண்டு எனக்கு தெரிஞ்ச கூட , எனக்கு எல்லா கற்றுக்கொள்ள 1000 ஆண்டு தேவை படும்

  • @sapvision8976
    @sapvision8976 4 года назад +2

    Vazhga Valamudan 🙏🙌

  • @KannanKannan-fy3gl
    @KannanKannan-fy3gl 4 года назад +2

    Your Explanation super

  • @sathyasharvan
    @sathyasharvan 4 года назад +4

    We always love ur videos.. Supports from puducherry

  • @mterlife9409
    @mterlife9409 Год назад +1

    ஆயுத கலை 64 இன்று உயிரோடுதான் இருக்கிறது. ஆயுத கலையை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் திவ்ய அஸ்திரங்கள் ஆயிற்று கலை 64 யும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்

  • @MuthuKumar-om2ev
    @MuthuKumar-om2ev Год назад +2

    61 குண்டழனி சத்தி அது பற்றி விடியோவை பதிவு போடுங்கள்

  • @muralir6095
    @muralir6095 Год назад

    அருமை

  • @kasadathapara
    @kasadathapara 4 года назад

    Semmmma intereste'a kondu poringa...super content and super speech👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vickypand8161
    @vickypand8161 4 года назад +2

    thedi naal anaithaium ariyalaamna🙏🙏🙏nandri

  • @aksayangowtham3196
    @aksayangowtham3196 4 года назад +1

    Sema

  • @Sheik41
    @Sheik41 4 года назад +3

    Super ya.

  • @ranjithraj1552
    @ranjithraj1552 4 года назад +1

    Unga speech super bro

  • @manidev2671
    @manidev2671 4 года назад +2

    Useful

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 4 года назад +10

    நடை முறை உள்ளது நாடி பிடித்தால் கிடைக்கும்
    உள்ளுனர்வு....

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd 4 года назад +5

    ப்ரோ அனுநாக்கி பற்றி விரிவான தெளிவான பதிவு போடுங்கள் plzzzzz

  • @sasikalae2646
    @sasikalae2646 3 года назад

    Arumai sagothara

  • @alliswell3012
    @alliswell3012 2 года назад

    Thank you so much

  • @raji6588
    @raji6588 4 года назад +1

    Arumai yanna pathivu, naanum intha 64 aayakalaikal parrti kelvi paduirukken. Naanri

  • @RADJA518
    @RADJA518 4 года назад +2

    Super

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 4 года назад +1

    Explanation 👌👌adichikka aalu illa

  • @ganeshm5081
    @ganeshm5081 3 года назад +1

    A person one who knows all these this thing he will be like a super man in the world.

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 4 года назад +6

    I don't know it is.. But i feel like I have,many time........

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 года назад +12

    சரஸ்வதி=சமஸ்கிருத சொல்
    அறிவுச் செல்வி= தூய தமிழ் சொல்.

    • @Fromepic_
      @Fromepic_ 10 месяцев назад

      ❤😮 தகவலுக்கு நன்றி

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад +4

    Wow Karthik bro ithula main kalai metal ah gold ah mathurathu athu than siddhargal pannathu 👍👍👍👍👍

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 года назад +5

    நல்ல கலையால விட்டு இந்த கெட்டது பண்றதுக்கு சூனியம் வைப்பது அந்தக் கலையை மட்டும் தான் பண்றாங்க...

  • @karthick870
    @karthick870 4 года назад

    Super video

  • @MuthuKumar-om2ev
    @MuthuKumar-om2ev Год назад +1

    அனைத்து கலைகளும் உயிரோட இருக்கிறது

  • @kumaranvelu6242
    @kumaranvelu6242 4 года назад +1

    1. Vil vithhai irruku ,
    2. Magic shows ,
    3. Musical ,
    4. Medicen ,
    Etc ... I think more than 70% kalaigal innum irruku bro .... Live uh

  • @deepukutty3695
    @deepukutty3695 4 года назад +2

    Nijamalumae antha kaalathula 64 kalaigala kathurkangala,ithu elaam nijama?

  • @sanjeevvpandy9276
    @sanjeevvpandy9276 5 месяцев назад

    Bro yepdi ungalauku mudi valanthuchu

  • @Nethaji_Karthick
    @Nethaji_Karthick 4 года назад +7

    கூடுவிட்டு கூடுபாயும் சக்தி இருந்தால் இந்த உலகத்தையே நம் கைக்குள் வந்துவிடும்

  • @billasanthosh3692
    @billasanthosh3692 5 дней назад

    64 good brother 🎉

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 4 года назад +4

    Edhalam kathu kura dhu kula mela poiduvom bro

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 4 года назад +4

    அணிமா,மஹிமா போன்றவையும் இதில் ஒன்றாக சிலர் சொல்கிறார்கள்

  • @ranjithraj1552
    @ranjithraj1552 4 года назад +1

    Bro mahendra jaalathil uruvathai mattramal pala idangalil thonra mudiyuma

  • @dhanalakshmi6042
    @dhanalakshmi6042 4 года назад +2

    Nice

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 4 года назад +1

    சர் திருவாதிரை நட்சதிரம் பற்றிபோடுங்க சர்

  • @Galatafamilycooking
    @Galatafamilycooking 4 года назад +1

    56 to 60 கலைஞர் எனக்கு மிகவும் பிடித்தது

  • @muthumani6887
    @muthumani6887 3 года назад

    fire and water and air sakthi

  • @trendingnow2238
    @trendingnow2238 4 года назад +5

    I like 15.உருவ சாஸ்திரம்
    பெண்ணின் நகத்தை கொண்டு சிலை வடித்த சிப்பி வாழ்ந்துள்ளனர்#

  • @magicsathish1
    @magicsathish1 4 года назад +2

    நமக்குள் இருக்கு

  • @rkalviselvan9863
    @rkalviselvan9863 4 года назад +1

    Anna ethu ellathiyum epdi kathukarathu

  • @revolverocelot2063
    @revolverocelot2063 4 года назад +2

    👌👌👌👌👌

  • @raji6588
    @raji6588 4 года назад

    Anna ennaku oru kelvi 64 naysnmarrukkum intha 64 kalaikalukkum ethaavathu thodarpu irukkuma?

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 года назад +11

    வணக்கம் அண்ணா ஆயக்கலைகள் 64 என்பது கேள்வி பட்டிருப்போம். ஒவ்வொரு கலைஞனின் கலையின் பெயரை விரிவாக எடுத்துரைக்க நன்றி தோழரே . தற்போது அயக்கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் முடியுமா வழிகள் இருந்தால் கூறுக

  • @jayaseelane3606
    @jayaseelane3606 3 года назад

    Brother nostradamus sonna immortalruler kkum intha 64 aayakalaikallum theriyum mattrum pala sithukkal theriyum endru koorugiraargal athu unmaiya sollunga brother please mattrum rasavaatha kalaiyum theriyum endru koorugiraargal itha pathi oru video podunga brother please

  • @Harris-cz1cq
    @Harris-cz1cq 2 года назад

    Everyone knows everything in different ways. like profession.... but nowdays its quite impossible to learn all at same time...some of them quite rare but still exist...

  • @anandhamith1685
    @anandhamith1685 3 года назад

    ஆய கலைகள் தமிழ்

  • @blackyellowshots6700
    @blackyellowshots6700 4 года назад +1

    இதை எல்லாம் தமிழன் செய்து இருக்கிறாரன்

  • @bijjupersonal
    @bijjupersonal 4 года назад +5

    அநேக கலைகள் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன .. நாம் தான் உணர்ந்து கொள்ள மறுக்கிறோம்

  • @rohanthomasm8103
    @rohanthomasm8103 4 года назад +7

    Bro explain pannum boothu ethooda meaning ungalukkae theriyum so na explain Panna theva Ella nu vidaathinga( eg: joothida saasthiram)........theriyaathavangalum erukkanga including me..so explain pannum boothu ellathaiyum expain pannunga pls.

  • @lastmanyt3844
    @lastmanyt3844 4 года назад +1

    Pirauyir mozhi therinjukurathu tha ennaku pidichathu

  • @anbararasan4176
    @anbararasan4176 4 года назад +2

    இப்போது இந்த 64 கலைகளை கற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா

  • @balabalaji5072
    @balabalaji5072 4 года назад +3

    1

  • @sakthipriyaguhaguru4151
    @sakthipriyaguhaguru4151 4 года назад +2

    Raja raja chola may used this 64 kalai I think

  • @Shreekid
    @Shreekid 3 года назад

    How to practice பைபீல வாதம்.?

  • @sivaramg6165
    @sivaramg6165 4 года назад +2

    64 kalaikalum enakku theriyum

  • @honeymoonbrothers6932
    @honeymoonbrothers6932 4 года назад +2

    64 kalaigal Ellam irukku
    Enakku ellaam pidikkum
    Nan ellavattraiyum thaeinthu kolla muyarchi seithu kondirukkiraen

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 Год назад

    இதில் எல்லாம் வல்லவர் போகர் என்றாலும்
    வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளாரும் இவைகளை நன்கு உனர்து அவைகளை தன்வசமாக்கி இன்றும் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

  • @p53y
    @p53y 4 года назад +1

    64 ம் இருக்கு ஜி எல்லா கலையும் எனக்கு பிடிக்கும் ஆனா ஒன்னு கூட சாத்தியமே இல்ல

  • @vibinn4979
    @vibinn4979 4 года назад +1

    மந்திரக்கலை

  • @vaani01000
    @vaani01000 Год назад

    இந்த அறுபத்து நான்கு கலைகளும் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது இப்போது எவ்வளவு ஓலைச்சுவடி இருக்கிறது

  • @deepanb2997
    @deepanb2997 4 года назад +1

    Antha kaalathil, Ellam thevaipatathu, ellam vaalkai thevai, now technology cover most things, money irunthaal thani thaandi boat la polam, innum money irunthaal flight la polam, innum money irunthaal jet la polam. Money cover may be 50 kalai. Money is always ultimate,,,,,,,

  • @nelvayalkitchen3004
    @nelvayalkitchen3004 4 года назад +2

    சமையல் கலை??

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 3 года назад

    யோகா கலை பிடிக்கும் முறையாகா பயிர் பண்னுறேன்

  • @sureshbalaji1
    @sureshbalaji1 4 года назад +3

    ஆயகலைதலைவன் தமிழ் கடவுள் முருகன் தவறாக பதிவிடாதிர்

  • @suryaselvaraj3894
    @suryaselvaraj3894 2 года назад

    Idhula kathuka mudiuma?

  • @ranjithkumar1591
    @ranjithkumar1591 2 года назад

    64 ஆயகலைகள் எந்த நூற்றாண்டு உருவானது bro

  • @templomchannel2686
    @templomchannel2686 4 года назад +8

    தமிழர்களுக்கு ஐதீகம் கிடையாது, அது ஆரியர்களுடையது...

  • @juliusinfant3232
    @juliusinfant3232 4 года назад +2

    Do you know there was a book in Tamil literature about the language of Elephants says tamil thatha Samynatha iyer

  • @manikandane7114
    @manikandane7114 3 года назад +2

    எல்லா கலைகளும் இருக்கு ஆனால் அதை அறியும் அறிவு மனிதனுக்கு இல்லை...எனக்கு பிடித்த கலை யாம் பெற்ற கலை கூடுவிட்டு கூடுபாயுதல் ....ஆன்மாவை மட்டும் வெளியே அனுப்புதல்

  • @gildon10606
    @gildon10606 4 года назад +4

    64 um yanaku katthukanum..

  • @gowdhamchandru206
    @gowdhamchandru206 4 года назад +2

    Na inum ethum kandu pudikala .. enakum same age tha... avanga great...

  • @sathyarajsbe.mscyhe.7138
    @sathyarajsbe.mscyhe.7138 Год назад

    Yoga

  • @gokuleditz554
    @gokuleditz554 4 года назад +2

    இவை அனைத்தையும் ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள இயலுமா? அவ்வாறு கற்றவர் எவரேனும் இருக்கிறார்களா?

    • @rpm1841
      @rpm1841 4 года назад

      Apdi kathukutavanga yarum illa aana avanodaya 25 yrs of age kulla ithu ellathayumae kathuka mudiyum 1 varshathuku 3to 4 periods nu schooluku pogama

  • @indian6372
    @indian6372 3 года назад

    Ennaku sila mukiyamana kalaigal teriyum virupapattal katru tharugirean ..

  • @rosuresh5249
    @rosuresh5249 3 года назад +1

    இந்த 64 கலைகளிலும் சிறந்து விளங்கிய ராஜ ராஜ சோழன் எப்படி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதி போரில் வெல்ல முடிந்தது ?

    • @rosuresh5249
      @rosuresh5249 3 года назад

      Kufu punda கதையை பார்த்தது உண்டா ? வெடிகுண்டு மட்டும் அல்ல துப்பாக்கி குண்டு கூட துளைக்காத சண்டை பயிற்சியின் மூல ஆதாரம் இவர் கற்ற கல்வி பின் எப்படி இவறை வெல்ல முடிந்தது?

  • @naveenkumar9949
    @naveenkumar9949 4 года назад +1

    Sir ipo intha kalaigal therincha yarenum ninga pathathu illa kelvi pattathu unda

  • @itsmeee7364
    @itsmeee7364 4 года назад +1

    அருமையா சொனிங்க அனா சாத்திரம் என்று வரும் ,இவை யாவும் தமிழர்களால் கூறப்பட்ட கலைகள் எனவே சாஸ்திரம் என்று வராது

  • @mohamadnizhar4184
    @mohamadnizhar4184 3 года назад +1

    Oru kalai innum uyir vaazh thu kondirikirathu athu nambikkai throgam inimelum vaazhum

  • @jeyakobi7856
    @jeyakobi7856 4 года назад +1

    Swami Ramadhass know 52 kalagal. He lived in Malaysia.

  • @tamiltec1927
    @tamiltec1927 3 года назад +1

    ............

  • @akashs-2001
    @akashs-2001 10 месяцев назад

    Ethu maayam studiyos kaarthik mayakumar thanae😮😮

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 2 года назад

    கவிதை வரி பாடுவது மதுரை சித்திரை திருவிழா வர்ணிப்பார்கள்

  • @sivasakthi4603
    @sivasakthi4603 4 года назад

    Nanba pandiyar patri pesunga

  • @mohammadadnan3855
    @mohammadadnan3855 4 года назад

    இயல்பான வாழ்க்கையில்... ஒரு சில விஷயங்களை சாத்தியம். கடலை வழி விட சொன்னவர்.இறைதுதர்(மூஸா அைஹிஸ்ஸலாம்)...நம்ப சொன்ன... ஆறு நம்மை கொன்றும்... 😂😂😂😂😂😂

  • @dhayalant8877
    @dhayalant8877 4 года назад +2

    Me: Idhellam nambara mathiriyaga irukku...
    Cauvery news:Arambathula Nanum dhan nambala idhellam nambunadhan soru poduven nu enga thatha sollitaru... nenga eppadi sapuda poringala illa...
    Me: Ama Ama Naburen namburen...

  • @mannukuneevinnukunaam9495
    @mannukuneevinnukunaam9495 3 года назад

    நீங்க சொன்ன கலைகள் 64 கு நா சொல்ல போறது 65 வது கலை உலகில் மனிதன் புதிதா கண்டு பிடிக்கும் இறந்து விட்டான் ??????????????????????????

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 4 года назад +3

    Hinduism is way of life not religion

  • @letsmakeenglisheasy6452
    @letsmakeenglisheasy6452 3 года назад +1

    உருவ சாஸ்திரம் DNA test

  • @sivababy514
    @sivababy514 4 года назад +1

    😄😁😃😛😜🤪😝😇

  • @rathnasabapathyrajeevan6988
    @rathnasabapathyrajeevan6988 2 года назад

    கூடுவிட்டு கூடுபாயும் கலை தான் எனக்கு மிகவும் பிடித்த கலை ஆகும்.

  • @GobiAtanari
    @GobiAtanari 4 года назад +1

    Why you mention about Bothi darman? he is useless, what he did for tamil nadu?