you all probably dont give a damn but does any of you know of a method to log back into an instagram account?? I stupidly forgot my login password. I would love any tips you can give me.
@Derrick Enoch Thanks for your reply. I got to the site through google and im in the hacking process now. Looks like it's gonna take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
மிகச் சிறந்த பதிவு மிக்க நன்றி. ஒரு சிறிய திருத்தம், தம்பி நீங்க அடிக்கடி பயன்படுத்தி் நமது வம்சாவளியினர் என்ற கூற்று தவறு அதை நீங்கள் நமது மூதாதையர் என்று சொல்வதே சரி
உங்கள எப்படி வாழ்த்தணும் என்றே தெரியல தோழா. உறங்கி கிடக்கும் தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் ஒரு காரணம். கோடான கோடி நன்றிகள் என்னருமை தோழா. ஆயிரத்தில் ஒருவன் பதிவுதான் உங்களின் முதல் காணொளி. அதிலயே நான் உங்கள் ரசிகன் ஆகிற்றன். நன்றி நன்றி நன்றி. உங்கள் தலைமுறையே நலமாக சீரும் சிறப்புடனும் வாழ எம்பெருமான் முருகப்பெருமானை வேண்டுகிறேன். தமிழினத்துக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா நீர். வாழ்க தமிழ். வளர்க தமிழர்.
I have visited angkor wat. It was really amazing. After watching this video I feel proud n shocked at our tamilians intelligence. Every Tamilian should walk with their heads held high. Tq sir for the valuable info.
மிகவும் அவாசியமான பதிவு நன்றி சகோ,எனக்கு கம்போடியாவிற்கு போகவேண்டும் காரணம் இந்து மத தந்துவத்தை பார்க்க ஒரு சந்தர்பமாக இருக்கும்.மற்றது இந்துக்களுக்கே சொந்தமாகதா என்று சிரிப்பு சிலையிடம் கேட்கப்போகிறேன்.
I have been there as tourist. Sooooooo astonishing reality in front of our eyes. Can't get satisfied by visiting once.Need many more visits and similar foot prints of 'OUR GREAT TAMILIANS' Impressed by your presentation tooo Keep it going please...Thank you.
தமிழ்நாட்டில் அதிகமான கோவில்கள் உள்ளது சிற்பக்கலைக்கு நானும் ஒரு சிற்ப வேலை பார்த்து வந்தான் இன்றைக்கு இதை செய்ய முடியும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் தமிழக அரசு சரியான முறையில் பாதுகாக்க முடியவில்லை இன்றைக்குத்தான் மெஷின் அன்றைக்கு எல்லாம் கை வேலை மட்டும் தான் இன்றைக்கும் செய்ய முடியும் பணம் செலவாகும் அறந்தாங்கி உள்ள ஆவுடையார் கோவில் இருக்கின்றது நம்மை வரலாற்றை எல்லாம் பாரி மறைத்துவிட்டார்கள் திராவிடம் ஆரியம் தமிழக ஆட்சி நடந்தால் தான் மீதம் இருக்கிறதை காப்பாற்றமுடியும் மலரட்டும் தமிழ் வாழட்டும் தமிழ் தமிழர்கள் ஈழமும் ஒன்று பிறக்கவேண்டும் தமிழனுக்கு ஒரு நாடு இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாயம் நமச்சிவாயம் உங்கள் நன்றி
I had been to Angkorwat temple, twice. Such an awesome place. We'll feel proud, when we visit that place. It'll be nice, if we can know about ancient temples in Asian countries. Thanks Mr. Karthick for giving us lot of useful & interesting videos 😊
Bro 12th century la surya varman II kattinathu then buddha statue eppo vanthathu 14th century nu solringa after his death.. But in someother channel they mentioned n 14th century it was rebuilt by replacing by Buddha statues by Surya varman's own son after t death of his dad nu solranga jus clear me 🙏🙏🙏🙏
அவன் ஒரு நாட்டை உருவாக்குவான். உலகத்தை வென்று காலின் கீழ் கொண்டு வருவான். அவனுக்கு இப்ப 15 வயது. அவனின் 25 ஆவது வயதில் நாட்டின் அரசனாவான். தமிழன் மீண்டும் உலகத்தை ஆள்வான். அவன் பிரபஞ்சத்தையும் ஆள்வான். GRAND DUKE OF.....AND
I'm from chennai . I'm taking flight from Delhi to Cambodia today . Yes . I'll visit Ankor wat templ because I'm Vishnu devotee. Thanks for your information bro . Really nice one .
என்னோட bucket list இல் இருக்கிறது. தமிழர் எதில்தான் சிறந்து விளங்கவில்லை. தலை நிமிர்ந்து சொல்வோம் தமிழர் என்று. தஞ்சைபெரியகோவில் தான். இராசராச சோளர் மேல் அலாதி பிரியமும் பிரமிப்பும் எனக்கு எப்போதும் உண்டு.
அருமையான விளக்கம் கொடுத்தீங்க கார்த்திக் குமார் குமார் .தமிழன் நிகர் தமிழன் தான் .அங்கோர்வாட் நிகர் அங்கோர்வாட் தான் . மலேசியாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை திருடி வருகிறார்கள் மாற்றி அமைக்கின்றனர் .யாரென்று சொல்லத் தேவையில்லை . இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு விளக்கத்தை கொடுங்கள்
Surely I want go ankorewat temple, that temple build up by tamizan, we are strongly speard Hinduism world wide, I want see that temple in directly, I feel very proud to build up that temple by tamilzn 👌🏻👌🏻👌🏻👌🏻
Hi Karthik a lot of useful information.. keep it up your good work .. some where in 14-15 century Buddhism invade and more statues being damaged .. and current technology can’t do such job .. while walking along to this temple you may felt the pain of your leg .. so what’s remarkable sculpture by erendam suriavansar...
Inda video patha aparama Cambodia enoda travel list la sernduruchi, kandippa vazhnaal la inda koil la pathuruven, yen endral ithai patri ketkum bothey silirpu erpadugirathu, 2ndavathu kelvi, na romba lam history terinjavan illa bro na pathadhu la vechu madhurai meenachi amman koil mattum than poirukken arumaiyaga irukkum.. Parka vendiya tamilargalin arumaiyana kattidangalai oru padivaga podungal, sirappaga irukkum 😊
முந்தைய தமிழர்கள் தனது சொந்த அறிவு, நம்பிக்கை, உழைப்பு, மனோபலம் இவற்றை கொண்டதால் தான் இம்மாதிரியான நிறைய விசயங்களை சாதித்துள்ளார்கள். நாம் சாதாரண விசயத்திற்கே computer ம் calculater ம் தேடிட்டு இருக்கோம். 200 இல்லை யவரோனர் 2000 வருஷம் ஆனாலும் நம்மால கட்ட முடியுமாங்கறது சந்தேகம் தான்..
Dear Mr. Karthik, I am extremely happy to watch your video on Angkor Vat in Sien Reap, Cambodia. You have attempted to give vivid details of the temple's construction, architecture, theme etc. I found a glaring mistake in it. I have visited the place couple of times. I took tours around the temple and most of the similar temples around the town all built around the time when பெருவுடையார் temple was built or later. If you look at the names of the kings there you will be surprised to find them as resembling Tamizh names eg Suriya Verman. But are they Tamizh kings? Whether people of Tamizh origin built them? You will be surprised to know this: No! I did not find a single கல்வெட்டு with Tamizh inscription. Nor was there anything to show India connection. I enquired from couple of tour guides there. None of them says that Tamilians constructed them. All inscriptions bear local language only. You are right in saying that desendents of Hindu kings faught with each other and one of them embraced Bhuddisam. He imposed that religion on his citizens. Converted all temples to Buddha ones. I would have felt very happy if only Tamilians were to have constructed those temples. Because I am a தமிழன். பொ மனோகரன். சென்னை.
1.தமிழர்களின் ஒப்பற்ற கட்டிடக்கலையினால் நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் அங்கோர் வாட் சென்று வருவேன் 2. நமது பகுதியிலே சிறந்த தஞ்சை பெரிய கோவில் தான்....மிகச் சிறந்த படைப்பு
bro decided to visit Ankorvat temple soon. planning to travel from Chennai through bike. it will interesting, need to plan. Thanks for provoking me to travel
என் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் இந்த கோவிலை பார்க்க வேண்டும்
Smile of angkor enbathu Bayon temple
Brahma kadavuluku kattapattathu meru temple Shivan kattapattathu combodiyavil 300 matpatta kovilgal ullathu athil 150 matpattathu sivan vishnu saivamum vainavum than eruthullathu thatpothu ellam buddha kovilaga matrapattullathu khmer language tamail eruthu wanthathu than ithai naan kurawillai Naan Cambodia ponapoluth travel guide ennaku kuriyathu tamillanaga erukkum engalukka tharyamal eruthathu naan angu sandru than evalavum tharinthathu😊😊🙏🙏
Yes. Same here
you all probably dont give a damn but does any of you know of a method to log back into an instagram account??
I stupidly forgot my login password. I would love any tips you can give me.
@Sean Sterling instablaster :)
@Derrick Enoch Thanks for your reply. I got to the site through google and im in the hacking process now.
Looks like it's gonna take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
அருமை யான முறையில் விளக்கம் அளித்தீர்கள் தமிழசாதனைகள் கேட்க பெருமையாக உள்ளது நன்றி வணக்கம்
தஞ்சை பெரிய கோவில்
அங்கோர் வாட் கோவில்
நம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பறை சாற்றும் சான்று
சோழர்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும் தமிழன்டா 💥💥
மிகச் சிறந்த பதிவு மிக்க நன்றி. ஒரு சிறிய திருத்தம், தம்பி நீங்க அடிக்கடி பயன்படுத்தி் நமது வம்சாவளியினர் என்ற கூற்று தவறு அதை நீங்கள் நமது மூதாதையர் என்று சொல்வதே சரி
Well said sir
😊உடற்கூறுகளை விளக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில்😊
😊புவி வெப்பமயமாதல் படம் காட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்😊
😊🙏😊🙏😊🙏👍
உங்கள எப்படி வாழ்த்தணும் என்றே தெரியல தோழா.
உறங்கி கிடக்கும் தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் ஒரு காரணம்.
கோடான கோடி நன்றிகள் என்னருமை தோழா.
ஆயிரத்தில் ஒருவன் பதிவுதான் உங்களின் முதல் காணொளி. அதிலயே நான் உங்கள் ரசிகன் ஆகிற்றன். நன்றி நன்றி நன்றி.
உங்கள் தலைமுறையே நலமாக சீரும் சிறப்புடனும் வாழ எம்பெருமான் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.
தமிழினத்துக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா நீர்.
வாழ்க தமிழ். வளர்க தமிழர்.
கம்போடியா வரைக்கும் போபோறிங்க போற வழியில சோழர் பயணித்த தீவுகள்பத்தியும் சொல்லுங்க
I have visited angkor wat. It was really amazing. After watching this video I feel proud n shocked at our tamilians intelligence. Every Tamilian should walk with their heads held high. Tq sir for the valuable info.
எல்லாவற்றையும் பறிகொடுக்கவே பிறந்தவர்களோ தமிழர்கள்?
அருமை யான முறையில் விளக்கம் அளித்தீர்கள் தமிழசாதனைகள் கேட்க பெருமையாக உள்ளது நன்றி
அதிசயம் பற்றி கருத்து கூற நமக்கு தகுதி இல்லை. மிக சிறந்த பதிவு 👌👏🙏💪
மிகவும் அவாசியமான பதிவு நன்றி சகோ,எனக்கு கம்போடியாவிற்கு போகவேண்டும் காரணம் இந்து மத தந்துவத்தை பார்க்க ஒரு சந்தர்பமாக இருக்கும்.மற்றது இந்துக்களுக்கே சொந்தமாகதா என்று சிரிப்பு சிலையிடம் கேட்கப்போகிறேன்.
I have been there as tourist. Sooooooo astonishing reality in front of our eyes. Can't get satisfied by visiting once.Need many more visits and similar foot prints of 'OUR GREAT TAMILIANS' Impressed by your presentation tooo Keep it going please...Thank you.
தமிழ்நாட்டில் அதிகமான கோவில்கள் உள்ளது சிற்பக்கலைக்கு நானும் ஒரு சிற்ப வேலை பார்த்து வந்தான் இன்றைக்கு இதை செய்ய முடியும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் தமிழக அரசு சரியான முறையில் பாதுகாக்க முடியவில்லை இன்றைக்குத்தான் மெஷின் அன்றைக்கு எல்லாம் கை வேலை மட்டும் தான் இன்றைக்கும் செய்ய முடியும் பணம் செலவாகும் அறந்தாங்கி உள்ள ஆவுடையார் கோவில் இருக்கின்றது நம்மை வரலாற்றை எல்லாம் பாரி மறைத்துவிட்டார்கள் திராவிடம் ஆரியம் தமிழக ஆட்சி நடந்தால் தான் மீதம் இருக்கிறதை காப்பாற்றமுடியும் மலரட்டும் தமிழ் வாழட்டும் தமிழ் தமிழர்கள் ஈழமும் ஒன்று பிறக்கவேண்டும் தமிழனுக்கு ஒரு நாடு இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாயம் நமச்சிவாயம் உங்கள் நன்றி
அங்கர்வாட் கோவிலே போய் பார்க்க என்னிடம் பொருளாதார வளம் இல்லை
தஞ்சை பெரிய கோவில்
karthick bro , Tamilans are great. proud moment bro
Thanks for sharing this great history, making me proud
I had been to Angkorwat temple, twice. Such an awesome place. We'll feel proud, when we visit that place. It'll be nice, if we can know about ancient temples in Asian countries. Thanks Mr. Karthick for giving us lot of useful & interesting videos 😊
Bro 12th century la surya varman II kattinathu then buddha statue eppo vanthathu 14th century nu solringa after his death.. But in someother channel they mentioned n 14th century it was rebuilt by replacing by Buddha statues by Surya varman's own son after t death of his dad nu solranga jus clear me 🙏🙏🙏🙏
தமிழன் என்றாலே பெருமைதான்
தமிழரை நினைத்தால் பெருமையாக உள்ளது ஆனால் இப்பொழுது உள்ளவர்களை நினைத்தால்.????
Don't keep worrying brother.....Its time for you to rise and shine.....I am texting this message because I have risen and shining...
Cinema vum, quater bottlelum thamilargale alicchu kiddu irukku
ஆண்ட வம்சம் இன்று அடிமையாய் இருக்கிறது..தலைசிறந்த தமிழன் மீண்டும் தலைவனாகும் போது மீண்டும் தமிழ் இனம் தலைதூக்கும்.. உலகை ஆளும்👍
அவன் ஒரு நாட்டை உருவாக்குவான். உலகத்தை வென்று காலின் கீழ் கொண்டு வருவான். அவனுக்கு இப்ப 15 வயது. அவனின் 25 ஆவது வயதில் நாட்டின் அரசனாவான். தமிழன் மீண்டும் உலகத்தை ஆள்வான். அவன் பிரபஞ்சத்தையும் ஆள்வான்.
GRAND DUKE OF.....AND
Really like the way you explain the details ..
ஹாய் ரோஷ்ணி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Bro daily 2 videos post pannunga
1. Daily news
2. About any topic like this.
தமிழினம் மீண்டும் இது போன்ற உலகம் வியக்கும் கட்டிடக்கலையை நிறுவி தமிழினம் உயிர்புடன் தான் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும்...வாழ்க தமிழ்...
I'm from chennai .
I'm taking flight from Delhi to Cambodia today .
Yes . I'll visit Ankor wat templ because I'm Vishnu devotee.
Thanks for your information bro .
Really nice one .
அருமையான பதிவு
ஒவ்வொன்றும் சிறப்பு மிக்கதே நிச்சயம் செல்ல வேண்டும் நேபாளம் சென்று விட்டேன்
Such a greatful video
Proud to be a Tamilan 👍🏻
அனைத்தும் சிவமயம் கடவுள் ஆணை அவரே பொறியாளர்
Matha RUclipsrs mari details ah summa sollama ppt ya ready panni explain panrathu super anna 👏👏👏👏👏👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩..
Well explained.. Mayan Kumar hats off... When listening to your describing, tend to know more.. Very skilled..thank you.
அருமை...!! தமிழர்களின் பெருமை...!!
Unga voice ku naraya pear adimaiii unga voice vadachennai movie LA first scence intro ta vara voice super
Mattean nee angu sendru athai kandu viyakka thevaillai un ullathil irukkum parisutham athu unakku velipadhum pinbu athai evvaru Kai aalvuvathu endru vazhi Neri muraigali kondu nee Kai kolthvathe✍️
Ungalin irandam kelvikkum en bhathil ungalai sinthikka veikalam ivu ulagil ithu nal varai muthai mozhi endru karuthapaduthu adhu nan aavulandan payindra antha Tamil mozhiye athrakku karanunum nan vazhantha antha Tamil mannea avargalin padaippil oru uruthai kanalam athai in vazhvil payanpaduthi kolveathe sirappu
தமிழரின் பெருமை நன்றி நண்பா
Nice topic. I already visit this temple. We no need visa for go Cambodia. We go by bus from Malaysia.. Bus tour ☺
How we can go from India ???? Max. Expense for this ??? Nanum poganum
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
அருமையான பதிவு. மிக்க நன்றி
அங்கோவாட் கோயிலுக்குச் சென்றுவந்த அனுபவம் கிடைத்தது.உங்கள் விளக்கம் அருமை.
என்னோட bucket list இல் இருக்கிறது. தமிழர் எதில்தான் சிறந்து விளங்கவில்லை. தலை நிமிர்ந்து சொல்வோம் தமிழர் என்று. தஞ்சைபெரியகோவில் தான். இராசராச சோளர் மேல் அலாதி பிரியமும் பிரமிப்பும் எனக்கு எப்போதும் உண்டு.
என்னை மிகவும் கவர்ந்தது தஞ்சாவூர் பெரியகோவில் தான். ஏனெனில், நான் சிறுவயதிலிருந்தே பார்த்து ரசித்த உலக அதிசயம் அது மட்டுமே...!
அருமையான விளக்கம் கொடுத்தீங்க கார்த்திக் குமார் குமார் .தமிழன் நிகர் தமிழன் தான் .அங்கோர்வாட் நிகர் அங்கோர்வாட் தான் .
மலேசியாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை திருடி வருகிறார்கள் மாற்றி அமைக்கின்றனர் .யாரென்று சொல்லத் தேவையில்லை . இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு விளக்கத்தை கொடுங்கள்
Kartik PL say explicitly evangilists only do it.
😊மனதால் சிறந்த ஆலயங்கள் நாட்டக்கூடிய சித்தர்கள்🙏 பற்றியும் தகவல்கள் திரட்டி வெளியிடுங்கள்😊நன்றி😊🙏
One of my dream place to visit.
Semmmma very good information
Hello From Cambodia.🇰🇭🇰🇭🇰🇭🌺🌺🌺
தஞ்சை பெருவுடையார் கோவில் அதன் ஒரே கல் கோபுரம் தமிழர்கள் பெருமை காத்த கோவில்
Very nice bro
நன்றி
Surely I want go ankorewat temple, that temple build up by tamizan, we are strongly speard Hinduism world wide, I want see that temple in directly, I feel very proud to build up that temple by tamilzn 👌🏻👌🏻👌🏻👌🏻
Great update.... tq so much.... great Thamilan 👏👏👏
I'm waiting to go this temple. Thank you karthick
Thambi, you are giving good information and presentation . Great work! Highly appreciate all your effort.
Nice presentation ji
தமிழர்களின் கட்டுமானங்களில் என்னைக் கவர்ந்தது நெல்லையப்பர் கோயில் மன்றும் சுசீந்தரம் தாயுமானவர் கோயிலுங்க
Good topic super 👌👌...
Epdi ivlo ongaluku theriyudhu unmayilaye neenga vera level 🔥
நா இந்த கோவிலுக்கு போவென் . காரணம் ... தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கனு தெரியனும் என்னோட ஆசை
Thank you for giving good information
மனித வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலம் நம் வரலாற்றை நேசிக்கிறேன்
நிச்சயமாக செல்ல வேண்டும் தலைவா
தமிழான்னாளே பெருமை தா.. அந்த பெருமையை சீர்குலைக்க தா இப்போ சில விஷமிகள் கெளம்பிருக்கு..
Let's stop worrying and rise to shine like a sun
S,bagavan Vishnu
மெய் சிலிர்க்க வைத்தது ..
Great Beautiful explanation
கண்டிப்பாக நான் போவேன் ஒவ்வொரு தமிழரும் சென்று காண வேண்டும் அந்த அரசுக்கு வரலாற்றை எடுத்து கூறி விஷ்ணு சிலையை நிறுவ நம் அரசு அழுத்தம் தர வேண்டும்
I will go....... To this temple very beautiful..
நீங்கள் எஙகள்இரண்டாவது சீமான் 👍🏆
Super super 👏👏👏👏 I don't know this world super👍
Nyc information brother karthik
Please talk about empayar of Hindu srivijaya Indonesia .its very interesting
It's very grateful sir
நன்றி தோழரே
தஞ்சை பெரிய கோயில்.
இதுவரை நான் கண்ட கோயில்
Hi Karthik a lot of useful information.. keep it up your good work .. some where in 14-15 century Buddhism invade and more statues being damaged .. and current technology can’t do such job .. while walking along to this temple you may felt the pain of your leg .. so what’s remarkable sculpture by erendam suriavansar...
Kartik sir,very useful knowledge and continue this excellent job.
More informative.... Please continue the good work Karthick👏🏽
Inda video patha aparama Cambodia enoda travel list la sernduruchi, kandippa vazhnaal la inda koil la pathuruven, yen endral ithai patri ketkum bothey silirpu erpadugirathu, 2ndavathu kelvi, na romba lam history terinjavan illa bro na pathadhu la vechu madhurai meenachi amman koil mattum than poirukken arumaiyaga irukkum.. Parka vendiya tamilargalin arumaiyana kattidangalai oru padivaga podungal, sirappaga irukkum 😊
Very very super
Brother,
Fantastic program. Please do this kind of programs atleast weekly one days... Very good explanation bro
Ellam iraivan seyal.. 🌞🌞🇮🇳🇮🇳
Irandaam Surya Varman . Nice
Very good.
சகோ நீங்கள் யாழ்ப்பாண நல்லூர் முருகன் கோயில் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
முந்தைய தமிழர்கள் தனது சொந்த அறிவு, நம்பிக்கை, உழைப்பு, மனோபலம் இவற்றை கொண்டதால் தான் இம்மாதிரியான நிறைய விசயங்களை சாதித்துள்ளார்கள். நாம் சாதாரண விசயத்திற்கே computer ம் calculater ம் தேடிட்டு இருக்கோம். 200 இல்லை யவரோனர் 2000 வருஷம் ஆனாலும் நம்மால கட்ட முடியுமாங்கறது சந்தேகம் தான்..
Dear Mr. Karthik,
I am extremely happy to watch your video on Angkor Vat in Sien Reap, Cambodia.
You have attempted to give vivid details of the temple's construction, architecture, theme etc.
I found a glaring mistake in it.
I have visited the place couple of times. I took tours around the temple and most of the similar temples around the town all built around the time when பெருவுடையார் temple was built or later. If you look at the names of the kings there you will be surprised to find them as resembling Tamizh names eg Suriya Verman. But are they Tamizh kings? Whether people of Tamizh origin built them? You will be surprised to know this: No! I did not find a single கல்வெட்டு with Tamizh inscription. Nor was there anything to show India connection. I enquired from couple of tour guides there. None of them says that Tamilians constructed them. All inscriptions bear local language only.
You are right in saying that desendents of Hindu kings faught with each other and one of them embraced Bhuddisam. He imposed that religion on his citizens. Converted all temples to Buddha ones.
I would have felt very happy if only Tamilians were to have constructed those temples. Because I am a தமிழன்.
பொ மனோகரன்.
சென்னை.
super document. spl thanks.
definately i ll visit once that temple in my life.
ஓம் நமசிவாய 🙏🙏🙏
I love tamil
Wow unga speech keka keka Semma interest ah iruku, tamilarnu nenaikave perumaya iruku. Indha time timetravel machinenu onnu irundha Idhella nadandha kaalathuku Poi pakanumnu aasaya iruku 😍
Bro you are good at techinal explanation!
Goosebumps 🔥🔥🔥
Your presentation very good,, I'm your new subscriber brother 👍👍👍 and also aayirathil oruvan, Background musiq,, superb
1)போவேன் உலக கட்டுமான தந்தை இந்த அங்கர்வாட்
2)எல்லாதமிழர்களின் கட்டுமானமும் மிகவும் அதிசயம் தான் கடலக்கு அடியில்யிருக்கும் குமரிக்கண்டம்.
1.தமிழர்களின் ஒப்பற்ற கட்டிடக்கலையினால் நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் அங்கோர் வாட் சென்று வருவேன்
2. நமது பகுதியிலே சிறந்த தஞ்சை பெரிய கோவில் தான்....மிகச் சிறந்த படைப்பு
bro decided to visit Ankorvat temple soon. planning to travel from Chennai through bike. it will interesting, need to plan.
Thanks for provoking me to travel
Yes to feel the spiritual life
சக்தியின் வடிவமாக சிங்க உருவத்தை பார்ப்போம்.
Very nice bro❤👏👏
The largest RELIGIOUS MOURNEMENT in the WORLD ANGOR WAT IT SHOULD BE WONDERS OF THE WORLD ...😊😊😍😘