டில்லி அரசை தன் ஸ்டைலில் கிழித்த ஜெய்சங்கர் Jaishankar attacks AAP govt | delhi election BJP vs AAP
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #Partnership டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. பாஜ, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நடக்கிறது.
ஆத் ஆத்மியிடம் இருந்து எப்படியாவது டில்லி ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜ தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.
ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகவும் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் மோடி, அமித்ஷா கடுமையாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் டில்லியில் வசிக்கும் தென்இந்திய மக்கள் மத்தியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.#Jaishankar #attacks #AAP #govt #delhi