Auto Rickshaw 🆚

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @padmavathimaniiyer8601
    @padmavathimaniiyer8601 Месяц назад +488

    எங்கள் திருச்சியில் சில ஆட்டோ டிரைவர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப் மூலம் இணைந்து மீட்டர் ஆட்டோ நடத்துகிறார்கள். உடனடி சேவை, நியாயமான கட்டணம், மரியாதையான பேச்சு. அவர்களுக்கு இதன் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • @bukescrazyworld5038
      @bukescrazyworld5038 Месяц назад +23

      Naan use panniruken.. correct ana rate ah irukum

    • @srivatsanrangarajan4610
      @srivatsanrangarajan4610 Месяц назад +12

      Yes. I hav been using as well

    • @manikandanm7824
      @manikandanm7824 Месяц назад +14

      Yes trichy meter auto one of the best auto service best price best service respectful speech avangalum yarukum commission kudukka theva illa ithu varaikum extra amount ktathe illa avanga ana Chennai aparam matha areala ivanga solurathutha sattam Mari pesuvanga

    • @gunasekarsekar9206
      @gunasekarsekar9206 Месяц назад +15

      திருச்சியில் 80℅ மீட்டர் ஆட்டோ தான் மீட்டர் கட்டணம் மட்டுமே ஒரு சிலர் மீட்டருக்கு மேல் 20 கேட்பார்கள்

    • @nandhu8777
      @nandhu8777 Месяц назад +8

      My grandma regularly take rides on meter autos in and around trichy city. thank you for all the meter auto annas who are genuine and honest.

  • @OpenSoceity
    @OpenSoceity Месяц назад +376

    Auto: No meter, arrogant attitude, very high cost

    • @vijaytvkofficalmember
      @vijaytvkofficalmember Месяц назад +4

      This is government fixed price in 2012 that year auto rickshaw meter fare minimum 1.5km 25 rupees then each km 12 rupees ..but right now ola uber will give low then that amount. But you will think 2012 price will increase very high but auto meter fare will not increase that is issue

    • @thennaliathi5170
      @thennaliathi5170 Месяц назад +30

      ​@@vijaytvkofficalmemberhas to fight with government not with people.....

    • @surajm4547
      @surajm4547 Месяц назад +3

      Vijaytvk Meter yaetha government ketta kaelunga... not passengers.

    • @OpenSoceity
      @OpenSoceity Месяц назад +3

      @@vijaytvkofficalmember yes govt should regulate and update the fare...auto drivers exploit woman and senior citizen

    • @maheshrathnam2815
      @maheshrathnam2815 Месяц назад +4

      @@vijaytvkofficalmember how many auto with meter even 2012 no one follow meter on that price also

  • @abilash.s9091
    @abilash.s9091 Месяц назад +48

    Yesterday one auto driver charged me 80rs for just 700 meters..but due to some emergency situation i gave him..

  • @nathalsri8123
    @nathalsri8123 Месяц назад +31

    Bike taxi guys supported me many times. They are real captains. Hatss off to bike taxi captains.

    • @vijayaragavanvijayaragavan1319
      @vijayaragavanvijayaragavan1319 Месяц назад +7

      Nandri nanmba engalai paratiyatharju nandri naanum bike taxy thaan otren ippo enaku romba santhoshama iruku

  • @zozo-us9md
    @zozo-us9md Месяц назад +183

    I support Bike Taxi 🔥📈❤️

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs Месяц назад +81

    ❤❤நானும் ஆட்டோ ஓட்டும் வேலையை செய்கிறேன்...
    ஆட்டோவை வாங்கி இன்சூரன்ஸ்,Fc, எல்லாம் கட்டமுடியாத நண்பர்களும் இருப்பார்கள்... கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாக ஓட்டி சம்பாதிக்கிறார்கள்... அவர்களும் பிழைக்க வேண்டும்.....
    எந்த தொழில் செய்தாலும் அதில் நியாயம் இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்...என்பதே என் கருத்து..
    எனவே பைக் டாக்சியை ஆதரிக்கிறேன் நானும் இரண்டு வேலையையும் செய்ய ஆசைப்படுகிறேன்...❤❤

    • @ManikandarajaB-h7s
      @ManikandarajaB-h7s Месяц назад +4

      அருமையாக சொன்னீர்கள் அண்ணா. நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள் உங்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார் சாமியே சரணம் ஐயப்பா

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад

      🤔🤔🤔 bike taxi kaara
      தென் மனக்குது நெய் மனக்குது பேச்ச பாரு😂

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn Месяц назад +1

      வாழ்க தம்பி, இது தான் மனித நீதி ❤🎉🎉🎉 28:47

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs Месяц назад +2

      @@Jananidevi33 இல்லகா நான் இப்போதைக்கு ஆட்டோக்காரன்தான் 😔எங்க ஊரில் இன்னும் பைக் டாக்ஸி வரவில்லை.. எனக்கு கன்னியாகுமரி..😏

    • @RadhaSumathi-x6s
      @RadhaSumathi-x6s Месяц назад

      Super anna

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Месяц назад +273

    சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நாணயம் அற்றவர்கள் 😮

    • @selvin.d6688
      @selvin.d6688 Месяц назад +25

      all over tamilnadu same problem

    • @harizc007
      @harizc007 Месяц назад +18

      1km ku 100 Rs ketanuga Night 9 ku
      So called Nermai

    • @renugadevi800
      @renugadevi800 Месяц назад +3

      True

    • @surajm4547
      @surajm4547 Месяц назад +5

      Auto la poravan panakaaran ellay...sondha bike or car vaanga vasadhee ellaadhavar dhaan auto la poga vaendedha erukku. Ellaadhavangala dhaan looty adekkuraanga auto kaarar.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад +2

      True ...

  • @commenman3926
    @commenman3926 Месяц назад +116

    தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் இருந்து பள்ளிகரனை கொஞ்சம் உள்ள போக ஆட்டோ ஸ்டான்ல அவர்கள் கேட்டது 400 ரூபாய் . ஓலா ஆட்டோ புக் பன்னா 180 ரூபாய் வந்தது. நான் 250 கொடுத்தேன். அவர் யோசித்து மறுத்தார் .நான் பரவால்லை என கொடுத்த பிறகு வாங்கி கொண்டார்

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад +5

      Stand கார்ன் ஒரு நாள் 4 சவரி தான்.....
      Kerala Maharashtra karanatak
      Rs 20kilometer
      இங்க எதுனு யாருக்மே தேரியாது ola uber rapito 13.888rs
      Tambram to pallikarani 16kilometer
      16×18rs= 288+30 ஊள்ள போனுமா
      நீ and ola காரன் 🤣 அந்த ஆட்டோகரன எமத்தி இருக்கிங்க
      400கேட்டல அவன் உண்ண எமாத்த பாத்தான்

    • @தகவல்உலகம்
      @தகவல்உலகம் Месяц назад +2

      Unmai

    • @தகவல்உலகம்
      @தகவல்உலகம் Месяц назад

      ​@@Jananidevi33tambaram to pallikaranai 10 kms only not 16 kilometers daily I m travelling u dnt cheat

    • @williamkk7075
      @williamkk7075 Месяц назад +1

      Appreciated

    • @கிருஷ்ணவேணி-ள1ம
      @கிருஷ்ணவேணி-ள1ம Месяц назад +4

      என் பிறந்த வீடு தென் சென்னை புகுந்த வீடு வட சென்னை. 26km தொலைவு. ஓர் ஆண்டுக்கு முன்பு ஓலா ராப்பீடோ வில் 500ரூ செலுத்தி செல்வேன். இப்போது 354ரூ என கட்டணம் குறைத்து உள்ளார்கள்.அதனால் ஆட்டோ டிரைவர் அதிகமா கேட்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Месяц назад +106

    நான் மும்பையில் இருக்கிறேன். மீட்டர் படி தான் வாங்குகிறார்கள். 4 கிமீ ரூ 23 தான். 20 குடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். சின்ன குழந்தைகள் கூட தைரியமாக பயணிக்கிறார்கள். ஆடடோவிற்கு ஸ்டாண்டே கிடையாது.

    • @Ragu377
      @Ragu377 Месяц назад +11

      அந்த கட்டணத்திற்கு நீயே ஆட்டோ வாங்கி ஓட்டிட்டு பிறகு வந்து இதேமாதிரி பதிவு போடு

    • @sridharsadagopan6103
      @sridharsadagopan6103 Месяц назад +1

      @Ragu377 நீ மட்டும் என்ன வானத்தில் இருந்து குதிச்சயா இல்லை கொம்பனா? அவன் 23 வாங்கினாலும் நிக்காம சவாரி கிடைக்குது. உழைக்கிறான். நல்லா சம்பாதிக்கிறான். உன்னை மாதிரி நோகாமல் நொங்கு எடுக்கலை

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 Месяц назад +27

      ​@@Ragu377 Thambi idhu naala thaan auto la yaarum era maattengaraga. Idha thaan video full ah paari sollirkaappla

    • @tamizhintradaytrader
      @tamizhintradaytrader Месяц назад

      @sridharsadagopan poda kirukku kamnaatti

    • @rajk7693
      @rajk7693 Месяц назад +3

      Ethanai varusathukku munnadi poninga

  • @roll_no_725_6
    @roll_no_725_6 Месяц назад +112

    ஒரு முறை நான் ஆட்டோவில் சென்ற போது அவர் என்னை விட பெரிய சவாரி பாதியில் வந்ததால் பாதியிலே நிறுத்திவிட்டு வேறு ஒரு ஆட்டோவில் ஏறி போ என்று கூறி விட்டு சென்றுவிட்டார்

    • @Dgu-star
      @Dgu-star Месяц назад +31

      Sildra koodhinga bro

    • @vijethsurya7203
      @vijethsurya7203 Месяц назад +4

      ​@@Dgu-star correct bro

    • @interestingtopics419
      @interestingtopics419 Месяц назад

      @@Dgu-star 🤣🤣🤣🤣

    • @Karthi_2317
      @Karthi_2317 Месяц назад +8

      Enakum neraiya time nadanthu irukku 😢 athunala than naan bike vaanguna...... Epooo auto la poi 1.5yrs achi 😅😅

  • @grunge_xo
    @grunge_xo Месяц назад +32

    Varun in video : 🥺🎀
    Varun in comment section : 😈🔪🩸

  • @jeshraequals
    @jeshraequals Месяц назад +10

    I am a resident of mettupalayam. Currently residing in Kochi due to my job. First time in my life i see how the auto meter runs 😅 here the auto charges are regularized. No conflicts. Worst auto drivers are in Chennai and Bangalore. Last year i paid 800rs from KR Puram to Hennur cross.

    • @kanimozhi08
      @kanimozhi08 28 дней назад +1

      So true... I'm also living in kochi from cuddalore .. Reasonable fare No extra charges ...

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 Месяц назад +43

    சண்டிகர் போயிருந்தேன், மூன்று வாரம் இருந்தேன். ஒரு டிரைவர் கூட extra கேட்கவே இல்லை. பெரும்பாலும் OTP தவிற ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். எதிர்பாராத one wayயால் சுற்றி போக நேர்ந்தாலும் extra கேட்க மாட்டார்கள். அங்கே bike taxiயும் ஓடிக்கொண்டு இருந்தது, ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர் அவர் வேலையைப் பார்ப்பார். மற்ற பல ஊர்களில் நண்பர்கள் இதே சொல்கின்றனர், தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த பிரச்சனை என்று. Driverகள் rowdyism என்பது தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அதிகரித்து வருகின்றது போல் தெரிகிறது.

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Месяц назад

      தமிழன் எங்கெல்லாம் ஆட்டோ otturaano அங்கெல்லாம் இந்த araajagam nadakkirathu.
      Karnataka vil enn இந்த பிரச்னை ? முன்பெல்லாம் ippadi கிடையாது. தமிழன் என்ற odukaalipayaluha எங்கெல்லாம் இந்த thozhilil irukkaano அங்கெல்லாம் ippadi araajagam

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Месяц назад +4

      தமிழ் நாட்டில் நடக்கும் ஆட்சிகள் நடத்தும் அழகு.

    • @saranmass8887
      @saranmass8887 Месяц назад +2

      It's true👌

    • @sureshj2854
      @sureshj2854 Месяц назад

      தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் மட்டுமே எப்சி என்றும் பர்மிட் என்றும் கொள்ளையடிக்கிறார்கள்

  • @MVS1997
    @MVS1997 Месяц назад +52

    நண்பா,இன்று ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது. ஆட்டோ புக் பண்ணி இருக்காங்க ஒருத்தங்க. ஆட்டோவில் ஏறின பிறகு ஆட்டோ டிரைவர் எவ்வளவு அமௌன்ட் ஆன்லைனில் காண்பிக்கின்றது அப்படின்னு கேக்குறாரு ஆட்டோ டிரைவர் .அதற்கு 200 சொல்றாங்க. ஆனா ஆட்டோ டிரைவர் எனக்கு எக்ஸ்ட்ரா நூறு ரூபா குடுங்க அப்பதான் வருவேன்னு சொல்றாங்க. அவங்க சரி ஓகே நான் 50 ரூபா தருகிறேன் அப்படின்னு சொல்றாங்க . அதற்கு ஆட்டோ டிரைவர் 100 ரூபா குடுத்தா உக்காருங்க இல்லனா இறங்கி இருங்க அப்படின்னு சொல்லிட்டாரு. அவர் எவ்வளவோ ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி பார்த்தார் கடைசியில் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி விட்டார்.இப்போ அந்த கஸ்டமர் என்ன செய்ய வேண்டும் ஆட்டோவில் போக வேண்டுமா? இல்ல பைக் டாக்ஸி போக வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள்...

    • @Dinesh-se2tq
      @Dinesh-se2tq Месяц назад +6

      extra kukum pothe irangi irukanum kenjitu irukanuma iavanunga kita ..250 ku car book panni poga vendiyathu thana

    • @sriganesanilayam7175
      @sriganesanilayam7175 Месяц назад

      Andha mokka vangina aal ne dhan ya

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад +5

      Stand ஆட்டோ கார பண்ணதுக்கு நாங்க எண்ண பண்றது 😂
      மீனம்பாக்கம் airport வாசல் ola எதுனாலே எங்க கிட்ட சண்டை வராங்க
      Kerala maharastra karanataka per kilometre 20rs eanga ola rapito uber 13.8888
      😢😢😢😢😢
      உங்க bill divid to kilometres
      அடி மாடு விலையில் பயனம் பண்ணிட்டு எங்கமேலையே குறாறம் சொல்லும் பாவிங்கலா😢

    • @SubashPaul-m2h
      @SubashPaul-m2h Месяц назад +1

      ​. எதுல போகனும்னு முடிவு பன்றது மக்களோட விருப்பம், அத விடுத்து அதுல போக கூடாதுனு சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    • @SubashPaul-m2h
      @SubashPaul-m2h Месяц назад +3

      ​@@Jananidevi33அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளின் டிக்கெட் அதிகம்தான் இருந்தும் மக்கள் ஏன் தனியார் பேருந்துகளையை விரும்புகின்றனர், ஏன் என்றால் அவர்களின் கவனிப்பு,மற்றும் மரியாதை. ஆட்டோ காரங்க என்னைக்கு கஸ்டமர மதிச்சிருக்கீங்க.

  • @kishorerao1526
    @kishorerao1526 Месяц назад +7

    Varun and paari please speak about cancer vaccine announced by russia

  • @JeganGK
    @JeganGK Месяц назад +75

    True paari. Recently one auto driver charged 200 rs for just 2 kms. They are looking for demands.

    • @vijaytvkofficalmember
      @vijaytvkofficalmember Месяц назад +1

      Online la booking pannigala

    • @JeganGK
      @JeganGK Месяц назад

      @ illa nanba. Direct auto. From maduravoyil

    • @P.Elumalai7159
      @P.Elumalai7159 Месяц назад +8

      Auto drivers all cheats public

    • @fameskitchen5011
      @fameskitchen5011 Месяц назад

      ​@@vijaytvkofficalmember even if u book in apps drivers demand extra

    • @HijabeeMuslimah
      @HijabeeMuslimah Месяц назад +1

      Apo na paravale 1km ku 70 rs kuduthen. But 5 km ku 150rs 8 km ku 250rs

  • @travellermani3337
    @travellermani3337 Месяц назад +46

    Bro. I am also tamilian bro. Recently moved to Hyderabad for job. Hyderabad auto drivers very decent. They are not demanding extra from ola. They are very decent. Worst auto drivers in the world is our chennai auto drivers. I am in Chennai from 5 years to 37 years age. Still chennai and Hyderabad mixed as company is hybrid. Chennai very worst. If u don't believe come and experience in Hyderabad

    • @fameskitchen5011
      @fameskitchen5011 Месяц назад +1

      Not only in Chennai in tirchy also same... I'm not a tamilian but I visit tamil nadu for temples... in tamilnadu auto n cab drivers demand more than ola Uber app charges

    • @satishjayaseelan4443
      @satishjayaseelan4443 Месяц назад +6

      I agree. In Hyderabad auto drivers or bike taxi dont demand for extra money. Chennai auto guys are rowdies and no respect for common people

    • @thamizhinapuratchi4685
      @thamizhinapuratchi4685 Месяц назад

      I can understand all your aspects nd believe your experiences which is true But chennai cost of living and people in chennai are much exploited by many people as the corruption is so high. Here you should understand that if you being asked much money than they(drivers) deserve however they also have been exploited by many ways by corporates, bike taxies, and cases fines. Problem is cost of living nd corruption nd letting corporates to do anything even it affects common people like drivers so they were pushed to behave like this as they got family to serve too right. I just want justice nd better experience for both Common peoples and Drivers...

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 Месяц назад +1

      @@satishjayaseelan4443 YEs they use dirty words and scold ....very derogatory

    • @bharathsundar5628
      @bharathsundar5628 Месяц назад

      In Mumbai only meter rating

  • @Selva758
    @Selva758 Месяц назад +120

    RAPITTO கேப்டன் யாருன்னு இருக்கிங்களா ❤

  • @sarvinselvakumaran5050
    @sarvinselvakumaran5050 Месяц назад +44

    Paari solvathu unmei. Im from Malaysia and visited Tamilnadu once and I experienced this.Auto driver drop place therium2 nu sollitu ( RockFort Hotel, Thiruchi) price um pesittu, ange2 inge suthitu.Eneke theriyuthu, naa varumbothu ivulo long distance leh vareleiye, even I asked him, he's saying : illa2 poiralam. Later, drop panre place leh price ethi kettange...Mudiyathunu solren, neenge poi suthunathuku naa yen ivulo tharanum nu ketta....ohh nee inge vanthu ivulo pesuriya apdinu... Nalla vele naange irunthe hotel lh oru nallavaru help pannaru 🙏🏼 nalla avene kettum uttaru.

    • @sasi_elaya
      @sasi_elaya Месяц назад

      Very true bro, Meter auto iruku in trichy pls try that

  • @karthijais
    @karthijais Месяц назад +26

    Rikshaw -> Auto -> Bike taxi -> .... etc . People will prefer for something more convenient for them.. Auto drivers should adapt for this ...

  • @IndraRadhakrishnan-v7z
    @IndraRadhakrishnan-v7z Месяц назад +14

    Nowadays Ola & uber auto drivers while booking they will not reach the pickup point immediately they will delay pick up and demanding extra Rs.30 or 25 over phone and some drivers cancelling and we have to wait unnecessarily

    • @Jisookitkim
      @Jisookitkim Месяц назад +1

      What indra radhakrishnan says is true I had this experience many times

    • @thabalkarar
      @thabalkarar Месяц назад

      20rs per km tharenu sollunga varuvanga

  • @oxy-gen6894
    @oxy-gen6894 Месяц назад +3

    This is my experience with both auto and cab drivers.. my dad is a stage 4 cancer patient, we went to Anderson labs in chetpet area and the scan took 3hrs his cancer test.. 8:30pm I started booking cabs and auto, every other person cancelled the ride almost we waited for each driver to come but no one turned up, they don’t even have courtesy to say I am cancelling due to rate or location to drop.. 4-5 people did that and lastly I took my dad in bus..

  • @mobilemass8966
    @mobilemass8966 Месяц назад +7

    In tirupur for 1km distance from old bus stop to diamond theater auto driver charged me Rs.150. For return i booked taxi from diamond theater to pushpa bus stop they charged only Rs.75 for 2 km.

  • @siddhardhselvamani8356
    @siddhardhselvamani8356 Месяц назад +8

    மக்கள் : ஆட்டோ காரா கொஞ்ச நஞ்ச பேச்ச பேசுனா😂 இப்போ வாச்சி திருந்துங்க யா.
    1.அநியாய விலை.
    2.Indicator போடாம திரும்புறது.
    திருந்துங்க இல்லனா கடைசியா வருந்துவீங்க 😂

  • @mk-me2yd
    @mk-me2yd Месяц назад +10

    8 வருடத்திற்க்கு முன்னாடி ஆஸ்பத்திரியில் இருந்து ஜங்சன் போக 100 ரூபாய் கேட்டாங்க வேரு வழியில்லாமல் கொடுத்தேன் நன்றாக இருந்தால் நடந்து போயிருப்பேன் ஏனைன்றால் அரை கிலோமீட்டர்தான் ஆஸ்பத்திரி பக்கத்தில் உடனே அப்போதைய சூல்நிலையில் கிடைத்தது இதுவரை அதன்பிறகு ஆட்டோ ஏறவில்லை

  • @FrankNadar
    @FrankNadar Месяц назад +36

    100ல் 10 ஆட்டாகாரர்கள் தான் நல்லவர்களா இருப்பார்கள் 😢

    • @P.Elumalai7159
      @P.Elumalai7159 Месяц назад +13

      Sorry,
      100ல் 3பேர்மட்டுமே

    • @vijayakumarthomas1787
      @vijayakumarthomas1787 Месяц назад +3

      Sorry 1000 il oruvar😢

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад +4

      100 out of 5 only. 😢😂

    • @siddhardhselvamani8356
      @siddhardhselvamani8356 Месяц назад

      😂😂😂​@@vijayakumarthomas1787

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Месяц назад +1

      இந்த நல்லவர்கள் 5 பேரை adaiyaalam கண்டுவிட்டால் motha ஆட்டோ rowdy பயலுகளும் அவரை உண்டு இல்லை என seithiduvaanuha.

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Месяц назад +13

    தமிழ் நாட்டில் RTO மற்றும் டிராஃபிக் போலீஸும் முதலிலேயே கட்டணமாகவும் லஞ்சமாகவும் அளவுக்கு அதிகமாக ஆட்டோ காரனிடம் வாங்கி விடுவது என்பதும் ஒரு காரணம்.

  • @pitchamaniv2361
    @pitchamaniv2361 Месяц назад +8

    I ordered uber in Chennai at Vadapalani
    Kept all luggage n sat
    Then found out he was drunken
    So I asked him to cancel
    He asked me 2000 n threaten me he will give my luggage if I won’t pay
    Vadapalani signal I knew police is there. Went walking n called police then issue was solved

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад +3

      Correct action . Pls call 100 also for immediate action from police .❤

  • @TrainsnLensAjy
    @TrainsnLensAjy Месяц назад +21

    22:33 Coimbatore Jn Rly Stn ku veliya rapido ku wait panni paarunga...😂😂
    Also been praised in senthamizh by an auto driver in call when I cancelled his rapido booking as he asked extra 50 for a 4 km ride.
    Even cbe has issues🙋🏻‍♂️

    • @ramts6094
      @ramts6094 Месяц назад +1

      Coimbatore la standard a minimum extra Rs. 50 aachum ellarum kepanga. Orea vedappu.

    • @111tamil
      @111tamil Месяц назад +1

      Yes last 3 months every week I went to coimbatore.. omg all auto driver's asking minimum 50 ext...

  • @BK1997ap
    @BK1997ap Месяц назад +14

    Chennai automens shud see how mumbai automens charge accroding to meter...they charge 30-35rs for 2.5 kms...here they will ask 100rs...mumbai is too big than chennai...i was shocked in good way to see this

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад

      அப்படியா கண்னு நீ மும்பைகே போ 😂

    • @NISSYJ0SEPH
      @NISSYJ0SEPH Месяц назад +6

      ​@@Jananidevi33 hey autokaar😂,
      Kekama vanguna Nandri kadan,
      Ketu vanguna Adhu pitcha,
      Kasta patutey irupinga, Bike taxis engayum pogadhu, Kadharunga😂😂

    • @V_for_Vlad
      @V_for_Vlad Месяц назад +1

      ​@@Jananidevi33 Neeyum fraud auto otravana? Irukkum irukkum 😂

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад

      @@BK1997ap Delhi Mumbai bike 🚳 taxis bande

  • @ganeshpillai652
    @ganeshpillai652 Месяц назад +18

    In Mumbai they have meters in all autos & taxis, for 1.5 km fixed 23rs in auto, & then it increases as per distance. In Chennai, it's not at all there, directly they will ask 100rs. Ipadi irunda yaaru auto la povanga, I always used to take bus or train & walk, or luggage irunda taxi. That too auto people will be like tamil la pesuna 100rs, indian English la pesuna 150rs, aduve foreigner aa irunda direct 300rs

    • @nagarajv5792
      @nagarajv5792 Месяц назад +1

      Crct na pammal la iruken
      Inga na oru auto la ponen, enaku 20rs , oru hindi paya bandhan, avanuku 80rs

  • @varunkarthik370
    @varunkarthik370 Месяц назад +2

    உண்மைதான் பாரீ நீங்கள் சொல்வது 100% உண்மைதான்...! அந்த அனுபவம் எனக்கும் உள்ளது.. பல லட்சம் பேரும் இதை அனுபவித்து இருப்பார்கள் 🙏

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 Месяц назад +18

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தனி ஆட்டோவில் அதிகம் பணம் கொடுத்து ஏமாந்தேன்.

  • @bharati6190
    @bharati6190 Месяц назад +3

    What you say about auto drivers is totally true. And your suggestion about an app sounds good. Hope it materialises soon.

  • @Sarathkumar_Sundaram
    @Sarathkumar_Sundaram Месяц назад +7

    கிண்டியில் இருந்து ஐயப்பன்தாங்களுக்கு இடைப்பட்ட 8 கி.மீ தூரத்திற்க்கு பைக் டேக்சியில் 80 - 100 ரூபாய், ஓலா (அ) ஊபரில் காரில் 250 ரூபாய். ஆனால், தனிப்பட்ட முறையில் ஆட்டோவில் சென்றால் 500 ரூபாய்.

  • @sujathatr3934
    @sujathatr3934 Месяц назад +21

    Pari sir public is given 99% negative comments on Auto drivers in all bike taxi videos comments is the main evidence, how public is affected by Auto drivers. I am also one of the affected person so past three years I am traveling in bike taxi.they are decent, accurate pickup and drop, economical, overcomes traffic issues never argue or illtreat .

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад

      உங்கள் வீட்டு ladies bike taxi போரங்கலா 🤦🏻‍♀️கரிகாலம்

    • @iamjeeva9253
      @iamjeeva9253 Месяц назад +4

      ​@@Jananidevi33 auto kaasu neeya kudupa😂

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn Месяц назад

      நிறைய இளம் பெண்கள் பைக் டாக்சியை பயன்படுத்துகிறார்கள்.
      ❤🎉🎉🎉

    • @varadharajanvaradharajan5942
      @varadharajanvaradharajan5942 Месяц назад

      Mazhiku ithama irukum😂

  • @BRA310
    @BRA310 Месяц назад +5

    This is my daily experience..even bike taxi drivers started doing the auto driver atrocities...time that auto drivers treat people passengers courteous...will soon people totally avoid auto travel

  • @karthikrishna750
    @karthikrishna750 Месяц назад

    கோயம்புத்தூரில் ஆட்டோ பயணம் மிகவும் விலை உயர்ந்தது.. பார்வையாளர்கள் யாரேனும் ஆட்டோ ஓட்டுபவர்களாக இருந்தால் அவர்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்யலாம்🙏🏻🙏🏻 நல்ல பதிவு😊

  • @mri3384
    @mri3384 Месяц назад +12

    💯எனக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை வந்தது. வழக்கத்துக்கு அதிகமாக விலைபேசியும் தொணதொணவென அரித்துக்கொண்டே வந்தார். பாதியில் நிறுத்தி பணத்தை முகத்தில் எறிந்து அனுப்பினேன்.

  • @yogeeswarpal
    @yogeeswarpal Месяц назад +1

    Almost the only positive cultural shock you get when you move from Chennai to Mumbai - Auto guy has meters and even gives back the Re.1 when you had to pay Rs.29 and paid Rs.30. It makes you want to use Auto more and more wherever u go.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Месяц назад +5

    yes same happens ,auto drivers while approching says how long and more turns like that

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 Месяц назад +7

    Any Pari-Varun combo fans 🎉❤

  • @paranthamanlokesh8817
    @paranthamanlokesh8817 Месяц назад +10

    பிரதர் நீங்க சொல்றது கரெக்ட் ஆனா கவர்மெண்ட் எங்களுக்கு ஒன்னும் பண்ணல இது பேசுறதுக்கு நல்லா இருக்கும் 12 வருஷமா ஏத்தி கொடுக்காதவர்கள் இப்போ ஏத்தி கொடுப்பாங்களா நாங்களும் எத்தனை போராட்டம் பண்ணி பார்த்தோம் ஒன்றுகூட கேட்கவில்லை இந்த வீடியோ பார்த்து ஏதாச்சும் பண்ணா உண்டு 🙏

  • @srkusaaustralian
    @srkusaaustralian Месяц назад +1

    19.50 mins... yow paari..Vera level ya😂😂
    100 times repeat la kettutta😂😂😂😂

  • @sebastin3713
    @sebastin3713 Месяц назад +17

    Ola shows only 450rs. But, ola driver asking for 1000rs from Selaiyur to Tondiarpet ( around 36 kms ). very worst

  • @badavarascal9486
    @badavarascal9486 Месяц назад +2

    Yesterday I booked auto in ola from kilkattalai to guduvanchery the fare was 332 and I called the driver and informed the same I told him before he ask more money to give 350 he requested 500 saying he may not get customer while returning 😢 finally we paid 470 and with some word of struggle

  • @VigneshWikieY
    @VigneshWikieY Месяц назад +3

    Paari and Varun combo ultimate!!

  • @jetmickey8151
    @jetmickey8151 Месяц назад +2

    ஆட்டோ டாக்ஸி 98% மிகவும் மோசமான அனுபவம் உள்ளது அனைத்து மனிதர் கற்கும்🙏🙏🙏

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs Месяц назад +9

    19:48 செம கலாய் 😂😂😂❤❤❤❤

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan Месяц назад +2

    a year ago, one auto driver asked for an extra charge to my cousin after the drop. Driver has his balance amount of 500, when my cousin was looking for the change in purse he took the balance 500 and drove away fast. He knows very well that the drop point is long and we don't have the option to chase him.

    • @AndrewReubenjazonsamroy28
      @AndrewReubenjazonsamroy28 Месяц назад

      Same happened to my wife, he didn't give balance and left. when she scolded him auto va thirupi vandhu verbally thittitu ponaan that too in a well versed commercial area.

  • @rubimalai6872
    @rubimalai6872 Месяц назад +5

    நான் எதிர்பார்த்த காணொளி நன்றி நண்பா . இது நடைமுறை படுத்த வேண்டும்

  • @karthick.a9287
    @karthick.a9287 Месяц назад +6

    Both Auto, Rapido needs regulation.
    Auto price regulation like Keral
    Rapido bikes regulation for commercial purposes...

  • @006eeeakashms8
    @006eeeakashms8 Месяц назад +18

    ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி காணொளி வேண்டும்...

  • @Mohwick96
    @Mohwick96 Месяц назад +25

    Katumaram 😂 19:51

  • @Janani0109
    @Janani0109 Месяц назад +13

    வெளிநாட்டுல இருந்து வரவங்கிட்ட நல்ல ஏமாத்துவாங், avanga channel la neraiya pakalam😅

  • @GunaJack-k6j
    @GunaJack-k6j Месяц назад +2

    22.00 super 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @skynight01001
    @skynight01001 Месяц назад +6

    Very Good Topic Please keep it up

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Месяц назад +1

    அரசும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதில்லை,
    பைக் டாக்ஸி இவர்களுக்கு ஒரு வடிகால்,
    மேலும் மரியாதை, நேரம், சிக்கனம் , நம்பத்தகுந்தது.❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @whitegoast3907
    @whitegoast3907 Месяц назад +10

    19:55 அது விலங்காது 😂

  • @prabhuganeshbaskaran5258
    @prabhuganeshbaskaran5258 Месяц назад +2

    Actually due to increased population in the metro city, transportation at reasonable cost is most needed one. Bike taxi is fast, cheap and easy for single person to travel anywhere in the city even outerskirts of the city. For one person Bike taxi is a boon. No safety issues.

  • @sasi_elaya
    @sasi_elaya Месяц назад +11

    Very correct many times happened in Ola also asking extra, now iam going by meter auto in trichy

  • @visugreat95
    @visugreat95 Месяц назад +1

    Na oru developer, na correct ah map la mark panni chennai metro la book panreen gate 1 ku. perfect ah gate name and location katudhu.
    driver opposite side la thappa vandhutu..extra demand panranga. (thappa pogala, venumna pannaga)
    Extra keta thappu ella.. but na book thappa panni erukeen nu solli kekaradhu sari kadayadhu, avunga mobile ah kaminga nu sonnalum... ella adhula erukara address thappu nu solranga..
    kekalenalum 30 rs naanga adhigama dha tharuvom.
    Kerala la epo dha dec 2024 la poneen. anga meter podranga starting from 30 rs

  • @infologin4609
    @infologin4609 Месяц назад +11

    I faced this 200+ times auto denied after waiting many times and facing this only in Chennai

  • @HarishS-z2u
    @HarishS-z2u Месяц назад

    A bike is more convenient for single riders. However, if two or three people need to travel together, opting for an auto or cab would be a better choice.

  • @MrArvi26
    @MrArvi26 Месяц назад +7

    பாரி ஒரு கோயம்புத்தூர் காரனாக இருப்பதால், ஆம் எங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் மரியாதையாகப் பேசுகிறார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் கோவை ஆட்டோ டிரைவர்கள் கொள்ளையர்கள். கோயம்புத்தூர் ஆட்டோக்கள் மாநிலம் முழுவதும் மிகவும் விலை உயர்ந்த கட்டணமாகும்

  • @srkusaaustralian
    @srkusaaustralian Месяц назад

    Satisfying video both varun & paari. Nice & congratulations ❤❤😊
    En friends kooda ukkanthu nanga pesikkira mathiriye irunthuchu😂😂

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 Месяц назад +3

    வருண் பாரிசாலன் ஆனா ரெண்டு பேருக்கும் ரொம்ப நக்கல் தான்யா இடையில் இந்த மாதிரி நன்றாக சிரிப்பு காட்டுகிறீர்கள் உங்கள் வீடியோவை மட்டும் தான் முதல் எடுத்ததும் லைக் செய்து விட்டு பின்பு பார்ப்பேன்

  • @csboopathi8317
    @csboopathi8317 Месяц назад

    Digital meter must for all auto.(Govt has to revise rate periodically). Then public will travel by auto in Chennai. In my native ( rasipuram) regularly my family using auto weekly. Exact . In trichy also, fixed rate. Nice drivers. Only in Chennai we face difficult with auto drivers

  • @Appulaal
    @Appulaal Месяц назад +23

    Madurai autos are the worst. Not just money and bargaining. Auto drivers have been involved in threats, theft and so on. Nane laptop pari koduthruken.

  • @sundarababu3230
    @sundarababu3230 Месяц назад +2

    ஆட்டோ பெருகிப் போனதால் வந்த வினை இது, வேலை கிடைக்கல, வேலை பிடிக்கல உடனே ஆட்டோ ஓட்ட வந்துவிட வேண்டியது. 50 ஆட்டோ ஒரு ஸ்டண்ட்ல இருந்தா தலைக்கு 1 அல்லது 2 சவாரி தான் கிடைக்கும் சில நேரம் அதுவும் வராது, அதை எண்ணி அவர்கள் வருமானம் போதாது என்ற கணக்கில் அதிகம் கேட்கிறார்கள். நான் நியாய படுத்தவில்லை, என்னவென்றால் உற்பத்தி பெருகினால் விலை குறையதான் செய்யும், அதேபோல் ஆட்டோ பெருகினால் சவாரி கிடைப்பது குறையும் அதற்கு ஆட்டோ விற்பனை கட்டுப்பாடு வேண்டும். அதை விடுத்து கிடைத்த சவாரியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட வேண்டும், இவனுங்க சவரியத்துக்கு 10 ஆட்டோ ஓடும் இடத்தில் 50, 60 வண்டி ஓட்ட வேண்டியது இதுக்கு யாரு பொறுப்பு, இவங்க வேற பொழப்பு பார்க்க வழியில்லை என்று இங்கு வந்த குவிந்து கிடந்தால் பொது மக்கள் அதிக பணம் கொடுக்க வேண்டுமா. ஆட்டோ எண்ணிக்கை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக bike taxi தடை செய்யப்படவேண்டும் ஆனால் ஆட்டோ ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பணம் யாருக்கும் எளிதில் வருவதில்லை.

  • @Heisenberg263
    @Heisenberg263 Месяц назад +9

    Ban autorickshaw from Tamil Nadu 🛺✅

  • @rathnakumaran
    @rathnakumaran Месяц назад

    There is already similar system in bangalore “Namma Yatri “ - powered by Central Government. Similar can be easily implemented by TN government and be an aggregator for Auto Rickshaws. With our own Tech and Customer Care team

  • @SaranE-ci2hr
    @SaranE-ci2hr Месяц назад +4

    As a srilanka i was in trichy நாங்க பேசுற தமிழை நீ மலையாளிய என்று கேரளா காரங்கனு 80 people கேட்டாங்க

    • @coolbreezel1659
      @coolbreezel1659 Месяц назад +2

      Not only you even, கன்னியாகுமரிகாரர்களயம் மற்ற மாவட்டத்து மக்கள், மலையாளி என்றுதான் நினைக்கிறார்கள். ஏனென்றால் கன்னியாகுமரி காரர்கள் பேசுவது தூய தமிழ் அதுவே மலையாளம் போல இருக்கு.

  • @dhivyanagarajan6810
    @dhivyanagarajan6810 Месяц назад

    I very much value pari and varun combo podcasts Can u make videos on Vivekananda, ""Ramanujar"" , putta parthi sai baba, sankarachariyar. Very curious to know about them. I wish to understand them from pari's point of view

  • @immanuel_c
    @immanuel_c Месяц назад +40

    I support bike taxi 👍👍👍

  • @lenincitizen2768
    @lenincitizen2768 Месяц назад +2

    சுற்றுலா தளங்களில் நடக்கும் பிரச்சனையை பற்றியும் காணொளி ப‌திவிடவேண்டும்.

  • @ravibritto6334
    @ravibritto6334 Месяц назад +2

    ஆட்டோ டிரைவர்களில் 70% ரெளடிகள்தான்.......😮😮😮

  • @mnsvignesh
    @mnsvignesh Месяц назад +1

    10 year old dream that someone would speak up about this issue

  • @Jisookitkim
    @Jisookitkim Месяц назад +3

    Many autos are owned by people who are related to. Police or politicians or rowdies This is the reason why autos are avoided by most of the office goers and middle class people Only in TN they don't go by meters Nowadays even in other states the auto owners and drivers after their experience here do the same tricks that is asking for more than the meter fare

  • @newbegining7046
    @newbegining7046 Месяц назад +1

    One of the few sensible talks from Paari.

  • @djosam
    @djosam Месяц назад +7

    Paari பாரி❤️💥🔥வருண் Varun

  • @Gansanspic
    @Gansanspic 28 дней назад

    The main problem in Chennai is a lot of Auto drivers don't own the autos, but rent it from politicians/police men.

  • @dineshkons5216
    @dineshkons5216 Месяц назад +3

    எல்லோரும் அப்படி கிடையாது ஏதோ சில பேர் செய்ற தவறை எல்லாரையும் சொல்லாதீங்க சில பேர் நல்ல ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள்❤❤

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 Месяц назад +1

      சிலபேர்தான் நல்லவர்கள்

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Месяц назад +3

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩

  • @ponrajs5396
    @ponrajs5396 Месяц назад

    Already meter app iruku bro, trichy la adhan use pandranga, normal auto la rs.100 na meter auto la 60 dhan, raid start agura munadi engalta meter 0 la irukuratha driver katuvanga, so nangaley extra 10, 20 tharuvom, so we don't need additional application for this.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Месяц назад +17

    நானும் Rapido ஓட்டுறேன்... rainbow 🌈 boyes varangga😂😂😂dm la banana venum nu kekuranungga😅😂

    • @arunb8841
      @arunb8841 Месяц назад +2

      கஷ்டம் ப்ரோ...😮

    • @Mr.visitor143
      @Mr.visitor143 Месяц назад

      Enkitta oruthan msg pannan

    • @rajag9860
      @rajag9860 Месяц назад

      😂😂😂 veliye poda nu sollanum.

  • @Gopi-b1w
    @Gopi-b1w Месяц назад +2

    ரொம்ப கஷ்டப்பட்டு யாரும் ஆட்டோ ஓட்ட வேண்டாம் 😎
    Traffic problematic

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 Месяц назад +11

    Varun: Kattumaram sun dravido 😅...
    Paari: velangadhu

  • @shankar837640
    @shankar837640 Месяц назад +1

    Question to Auto drive: Neenga single pora apa, 50rs koduthu bike la povingala? illa 300 or 400Rs koduthu Auto la povingala? Leave about safety blaa blaaa blaa.. Neenga 50RS pay panna ready ya illa 300Rs pay pannuvingala? say from your true heart brother.

  • @kuralarasan3534
    @kuralarasan3534 Месяц назад +3

    ஆதவ் அர்ஜுனா விசிக இருந்து விலகியதை பற்றி பற்றி போடுங்கள்

  • @velanganibabu7071
    @velanganibabu7071 Месяц назад

    Well explained Pari all are 100% correct, I experienced same while taking auto

  • @PRAVEENKUMAR-is5ks
    @PRAVEENKUMAR-is5ks Месяц назад +3

    Paari ❤ Varun❤ Always Great

  • @user-saravanansaro857
    @user-saravanansaro857 Месяц назад

    As a bike taxi rider, Mazhai vandhuchuna pozhappu poidum. Veyyil-la stand-la mobile vechu otta mudiyadhu. Riding selavu vida maintenance selavu adhigam. Udambu valicha auto or cab adhula paduthu thoonguvanga, engalala adhu mudiyadhu. Naan bike ride eduthu OMR-la 2 bhk flat vaangitten😂

  • @PranavanLavanya-n8p
    @PranavanLavanya-n8p Месяц назад +5

    8:30 கலெக்டர் சார் நீங்களா😂😂

  • @சமூகநீதி-வ2ஞ
    @சமூகநீதி-வ2ஞ Месяц назад +7

    பைக்டாக்சி கண்டிப்பாக வேண்டும்

  • @mohankrishnamoorthy389
    @mohankrishnamoorthy389 Месяц назад

    Sir ungal karuthukal muthukal superb

  • @nandalalu5580
    @nandalalu5580 Месяц назад +3

    First Most of the Autos Use CNG and Gas Bro
    Adhu Petrol veda Cheap dhan

    • @abhaykrishna4861
      @abhaykrishna4861 Месяц назад +1

      CNG almost petrol rate vandhuchu ninaikiren

  • @ganantharaja
    @ganantharaja 21 день назад

    திருச்சியில் ஆட்டோவிற்கு மீட்டர் ஆட்டோவும் காருக்கு ரெட் டாக்ஸியும் நியாயமான விலையில் ஓட்டுகிறார்கள், நாங்கள் யாரும் அடாவடி ஓலாவை ஊபரை பயன்படுத்துவதில்லை 👍

  • @sivarajgs
    @sivarajgs Месяц назад +3

    12 ஆண்டு முன்பு பெருங்குளத்தூர் to Bharath University ( mappedu ) 300rs கேட்டாங்க ஆட்டோ ல இப்போ வண்டலூர் to mappedu cab 160 to 200 or 240 maximum 2024

  • @bharathvansh5127
    @bharathvansh5127 Месяц назад +2

    i always pay extra in uber, rapida because the point of start for the driver should also be taken into consideration..Also, I find them hassle free...So, i dont mind giving extra