Instagram | ஆபாச காம வியாபாரிகள் | Paari Saalan and Varun Tamil podcast

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 1 тыс.

  • @CheemsArakkan-f1u
    @CheemsArakkan-f1u 2 дня назад +417

    பாரி பாதுகாக்கப்பட வேண்டியவர். பாரி ஒருவர் மட்டுமே உண்மையை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கொண்டவராக இருக்கிறார். அரசியல் என்றால் என்ன என்பதை பாரியின் மூலமே தெரிந்து கொண்டேன் நன்றி பாரி 🙏

    • @Allcontents360
      @Allcontents360 2 дня назад +8

      Yean pottu thalla plan pottrukiya😂😂😂

    • @rajag9860
      @rajag9860 2 дня назад +4

      Healer Baskar video poi paaru ..

    • @rajag9860
      @rajag9860 2 дня назад

      Paari pesuvar avolo dhan... healer baskar A to Z Varai makku ku paadam nadathurar.

    • @rajag9860
      @rajag9860 2 дня назад +6

      First healer baskar,ma senthamizhan,healer yuvaraj Sakthivel,paari saalan,Saravana paramandham.

    • @ShanmithaSubbu-x2i
      @ShanmithaSubbu-x2i 2 дня назад +15

      தமிழ் தேசியவாதிகளை நமது காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும். பணம், பதவி, விளம்பரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் பாரி, மன்னர் மன்னன், பெ.மணியரசன் ஐயா அவர்கள் .

  • @Babu_310
    @Babu_310 2 дня назад +197

    சில வருடங்களுக்கு முன்பு கிழவர்கள் பேசிக் கொண்டிருந்த மிகப்பெரிய உரையாடல்கள் இப்போது இளைஞர்கள் பேசுவதை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதே சமூகத்தில் தான்.......😢

    • @bsrvn
      @bsrvn 2 дня назад

      yaaru andha keladu katta?

    • @HindutvaRuled
      @HindutvaRuled 41 минуту назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

    • @HindutvaRuled
      @HindutvaRuled 34 минуты назад

      இந்த ஐந்தாம் வேதம் திரைப்படம் பற்றி பேசுங்க தரமான படம்....😱🤯🤩

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox 2 дня назад +197

    Thanks

  • @petchimuthukarthick3123
    @petchimuthukarthick3123 2 дня назад +53

    மிக சரியான சமூகம் குறித்த பார்வை.

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 6 часов назад

      கண்டிப்பாக நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டும் பாரி உண்மையில் யார் என்று தெரிய வேண்டுமென்றால்

    • @HindutvaRuled
      @HindutvaRuled 41 минуту назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

    • @HindutvaRuled
      @HindutvaRuled 35 минут назад

      இந்த ஐந்தாம் வேதம் திரைப்படம் பற்றி பேசுங்க தரமான படம்....😱🤯🤩

  • @kishorerao1526
    @kishorerao1526 2 дня назад +38

    Good luck pari! Keep enlightening us.

    • @HindutvaRuled
      @HindutvaRuled 41 минуту назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 дня назад +162

    நன்றி

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 дня назад +2

      😂😂🤦‍♂️🤦‍♂️

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 дня назад

      ​@@RAMESH-dd7ldவிபச்சாரிக்கு premium போட்டுக் காசு கொடுக்கிறான் இவர்களுக்கு கொடுத்து புண்ணியமாவது செய்யட்டுமே ஏன் தலையில் அடிக்கிறீர்கள்

    • @indianthamizhan007
      @indianthamizhan007 2 дня назад +5

      உடம்பைக் காட்டி காசு பார்த்தவர்களை பார்த்து பேசி காசு பார்க்கிறார்கள் என்ன உலகமடா இது😂

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 дня назад

      @@indianthamizhan007 that's called monkeys not tumilans🤭😝

    • @VICKY-qx1bx
      @VICKY-qx1bx 2 дня назад +1

      Enna Varma Telugu vandheri donate ellam pandringa 😊

  • @TamilVazhga2026
    @TamilVazhga2026 2 дня назад +37

    வாழ்க வளமுடன்… நன்றி…

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 6 часов назад

      அகதி தாயோலி

    • @HindutvaRuled
      @HindutvaRuled 40 минут назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

  • @vishnubalaji9500
    @vishnubalaji9500 2 дня назад +17

    I totally appreciate paari saalan for speaking out on what was on my mind.
    when BM spoke about aurora was when i first came to know about the matter and immediately commented the very same points in BM's channel.
    also please speak of atul subash suicide case

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt 2 дня назад +51

    நான் பாரி அண்ணாவின் காணொளியை பார்க்க தொடங்கிய பின்னர், முறையான மனித வாழ்வியலை வாழ ஆரம்பிக்கிறேன். நன்றி ❤🙏

    • @Ns200bikes-s5z
      @Ns200bikes-s5z 2 дня назад +1

      👍🏾

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 6 часов назад

      கண்டிப்பாக நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டும் பாரி உண்மையில் யார் என்று தெரிய வேண்டுமென்றால்

    • @HindutvaRuled
      @HindutvaRuled 40 минут назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

    • @HindutvaRuled
      @HindutvaRuled 34 минуты назад

      வருண் பாரி இந்த ஐந்தாம் வேதம் திரைப்படம் பற்றி பேசுங்க தரமான படம்....😱🤯🤩

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 2 дня назад +183

    Any Pari-Varun combo fans 🎉❤

    • @vinjesraja8357
      @vinjesraja8357 2 дня назад +5

      Not just for these persons, only for the ideology🎉🎉🎉🎉🎉🎉

    • @RatnamVijayavelu
      @RatnamVijayavelu 2 дня назад

      P le kasu iruthalum vidama poguthu thaikulam😂

    • @sansan-mu1lp
      @sansan-mu1lp 2 дня назад +1

      🔥🔥

  • @Pandaravanniyan1122
    @Pandaravanniyan1122 2 дня назад +58

    பாரி உங்கள் உடல்நலத்தில் கவனத்தை செலுத்துங்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
    தமிழ் சமூகங்களுக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 6 часов назад

      கண்டிப்பாக நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டும் பாரி உண்மையில் யார் என்று தெரிய வேண்டுமென்றால்

  • @vipvishal2119
    @vipvishal2119 2 дня назад +74

    #Varun talks la மன்னர்மன்னன் மற்றும் பாரிசாலன் இருவரையும் ஒரே காணொளியில் காண விருப்பம்🙏

    • @sivaraj3483
      @sivaraj3483 2 дня назад +2

      Tn 24 மீடியா பாருங்க

    • @dhilone
      @dhilone 2 дня назад

      ​@@sivaraj3483இருவர் மட்டும் விவாதிக்க முரண்கள் ஏதும் இல்லையே. இருவரும் ஒரே தளத்தில் இயங்குகிறார்கள்.

    • @HindutvaRuled
      @HindutvaRuled 40 минут назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

    • @vipvishal2119
      @vipvishal2119 31 минуту назад

      @@HindutvaRuled aurora sinclair

  • @velayuthamr400
    @velayuthamr400 2 дня назад +152

    பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...

    • @ragu5366
      @ragu5366 2 дня назад +18

      Enakku ennamo pangali Varun tha fake id la vandhu ella video kku keelayum vandhu comment panraru nu thonuthu 🤔🤔

    • @VICKY-qx1bx
      @VICKY-qx1bx 2 дня назад +5

      Original I'd la Vada paari

    • @MohamedAli-Jaffna
      @MohamedAli-Jaffna 2 дня назад

      😂😂😂

    • @firefrancis508
      @firefrancis508 2 дня назад

      😑😑😑

    • @gopim2740
      @gopim2740 2 дня назад +1

      இதே வசனத்தை Varun க்கு‌ம் சொன்ன ல

  • @t.usharanirani6445
    @t.usharanirani6445 2 дня назад +41

    தங்களது சமுதாயத் தொண்டு மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன்.🙏💐🌹🙏

  • @வெற்றிக்குமரன்

    Thanks!

  • @sendilnathan3271
    @sendilnathan3271 2 дня назад +74

    I always support Paari from Bangalore.

  • @creativebrothers4898
    @creativebrothers4898 2 дня назад +7

    Thanks

  • @sindhkrishn
    @sindhkrishn 2 дня назад +56

    Your parents have raised you well! Mr. Paari❤

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve 2 дня назад +2

      We all bro
      💪🏼💪🏼💪🏼💪🏼

  • @vijayragavan9459
    @vijayragavan9459 2 дня назад +19

    அருமையான பதிவு இந்த சமூகத்திற்கு தற்போது தேவையான நேர்மையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள் தம்பிகளுக்கு

  • @dhevagjs2741
    @dhevagjs2741 2 дня назад +32

    நவீன உலகின் சிற்பி என் நண்பன் பாரிசாலன்.....
    நான் யூட்யூப் க்கு வந்து பார்த்த முதல் முகம் பாரி ,முதல் காணொளி பாரியோடது...
    இன்று‌ வரை பாரி எனது வழிகாட்டியாக இருக்கிறார்...
    நன்றி நண்பா.... உங்களுடைய சமூக பொறுப்பிற்காக, சமூக அக்கறைக்காக,
    அதற்காக அர்ப்பணித்ததற்காக
    இன்னும் அர்ப்பணிக்க தயாராக இருப்பதற்காக...நன்றி பாரி...

    • @varuvel172
      @varuvel172 2 дня назад +2

      சிற்பி என்று எழுதுக! .வல்லின மெய்யெழுத்தை அடுத்து இன்னொரு மெய்யெழுத்து வரக்கூடாது.

  • @தமிழ்பார்வை-ல9ர

    Instagram uninstall பண்ணிட்டேன். பாரி தொலைநோக்கு பார்வை உள்ளவர்.

    • @aravinths5053
      @aravinths5053 2 дня назад

      Naanum panniten

    • @sakthi5373
      @sakthi5373 День назад

      Me too

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 6 часов назад +1

      கண்டிப்பாக நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டும் பாரி உண்மையில் யார் என்று தெரிய வேண்டுமென்றால்

    • @HindutvaRuled
      @HindutvaRuled 38 минут назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

  • @vigneshkumar433
    @vigneshkumar433 2 дня назад +58

    பாரி அண்ணாவின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 дня назад

      🎉🎉🎉

    • @MelanMelan22
      @MelanMelan22 2 дня назад

      Nethu parva theliva illanu eye hospital ku poirukaru bro 😊

    • @HindutvaRuled
      @HindutvaRuled 38 минут назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன...?🤔

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 2 дня назад +21

    Proud to be a vallal media subscriber

  • @sundarapandian3339
    @sundarapandian3339 2 дня назад +31

    Downloaded Successfully..💯💞🔥💪
    தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajag9860
      @rajag9860 2 дня назад +3

      Paari thamizhan ethuku English la avar translation panna num.,.

    • @rajag9860
      @rajag9860 2 дня назад

      96% muttal makkal ku oru mairum puriya vaaipu illai..saagatum vidu.

    • @sundarapandian3339
      @sundarapandian3339 2 дня назад +12

      @rajag9860 எனது நண்பர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே தெரியும், அவர்களும் நமது தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ்தேசியத்தையும் நன்கு கவனித்து வருகின்றனர், மேலும் அவர்களுக்கு இந்திய அரசியலைப் பற்றியும் உலக அரசியலைப் பற்றியும் நன்கு தெரியும், அவர்களிடம் பாரியின் வீடியோக்களை காணுமாறு கேட்டு கொண்டேன், அவர்களும் பார்க்கின்றனர் ஆனால் முழுவதும் தமிழில் உள்ளதால் புரிந்து முடிவதில்லை என்கிறனர், எனவே தான் ஆங்கிலத்தில் பதிவு கிடைக்குமாறு உதவுங்கள் பாரி என்று கேட்டுக் கொண்டிருக்கின்றேன்..🙏🤗

    • @subhashkratos
      @subhashkratos 2 дня назад

      Apo than india full ah video poi serum​@@rajag9860

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 дня назад

      Naanum yosithen​@@sundarapandian3339

  • @arunharoon6243
    @arunharoon6243 День назад +4

    38:50 , 40:38 Golden words.
    Huge respect to Paari 🫡

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 6 часов назад +1

      கண்டிப்பாக நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டும் பாரி உண்மையில் யார் என்று தெரிய வேண்டுமென்றால்

  • @humanengineer6815
    @humanengineer6815 2 дня назад +25

    En Mapla paari always Rock ❤🎉

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 2 дня назад +18

    அருமையான பதிவு நண்பா பாரி மற்றும் வருன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @A.K.RAMESHA.K.R
    @A.K.RAMESHA.K.R 2 дня назад +9

    நல்ல சமுதாயம் மலரவேண்டும். நல்லவிழிப்புணர்வு பதிவு தம்பி

  • @SPMEMESTAMIL
    @SPMEMESTAMIL 2 дня назад +7

    Thanks Bro
    I am using some of your contents in my shorts..
    Kindly give me some permission

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox 2 дня назад +13

    Good speech Paari, super🎉

  • @7696-_-
    @7696-_- 2 дня назад +37

    தயவு செய்து இது போன்ற விபச்சாரிகளை ஆதரிக்காதீர்கள்
    😢
    அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்🥺🥺🥺 விபச்சாரி மீது புகார் கொடுங்கள், நானும் கொடுத்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @HindutvaRuled
      @HindutvaRuled 27 минут назад

      அந்த இன்ஸ்டாகிராம் காரி பெயர் என்ன யாராச்சும் சொல்லுங்க....?????;😮😢

  • @bharati6190
    @bharati6190 2 дня назад +14

    My dad used to say in the early nineties: ‘A vulgar age needs vulgar amusements.’ Wonder what he would say now…
    Your social responsibility is commendable… you guys are serious and funny at the same time. Keep addressing social issues. Hopefully one day in the distant future people will wake up. We can only hope that it is not too late.

  • @madhanrajan2433
    @madhanrajan2433 2 дня назад +16

    அச்சம், மடம், நாணம், பயிர்பு, இவை நான்கும் இல்லையேல் அவள் பெண்ணல்ல ராமாயணத்தில் வரும் தாடகையே.... பாரி அவர்களுக்கு நன்றி

  • @AbinayaAbinaya-v8x
    @AbinayaAbinaya-v8x 2 дня назад +11

    Good speech paari anna

  • @mohamedfayaz3586
    @mohamedfayaz3586 День назад +2

    Pari sir talk this speech 35:22 - -35:25 wow what a speech excellent our society is not safe in world hands plese safe 👍

  • @jothir9302
    @jothir9302 2 дня назад +6

    அருமையான சிந்தனைகள்! ❤
    தமிழ் சினிமாவில் கறுப்பு நிற தமிழ் பெண்கள் நடிகைகளாக
    அதிகம் இல்லாததை தயவு செய்து பேசுங்கள். 🙏🏼 🙏🏼

  • @artbyudhaya5892
    @artbyudhaya5892 2 дня назад +60

    Good speech at the right time 🙏 தெளிவாக அனைத்து பெற்றோர்களும் புரியும்படி சொன்னீர்கள் சகோதர்களே 👍👍👍👍

  • @chennailive7122
    @chennailive7122 2 дня назад +23

    இத ரொம்ப நாள எதிர்பார்த்த வீடியோ...🎉🎉🎉🎉❤❤❤❤.....இதை பேசுவதே பெரிய விஷயம் 😮 வாழ்த்துக்கள் 🙌

  • @vishnum9771
    @vishnum9771 2 дня назад +5

    பாரி உங்கள் பார்வை எப்பொழுதும் சரியாகவே உள்ளது மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது

  • @srirajakumarang5819
    @srirajakumarang5819 2 дня назад +63

    TAMILIANS IN ANDRA ARE CALLED - SAMBAR😪
    TELUGANS IN CHENNAI - STALIN, KALAIGNAR, CHIEF MINISTER, ULAGA NAYAGAN, UDAYANIDHI, CAPTAIN(I LIKE HIM THOUGH) HARISH KALYAN, VISHAL REDDY, SMANTHA, MUTTU GOWRI😢😢😢

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 дня назад +12

    இந்த நேரத்தில் இது சரியான காணொளி

  • @prabaks4474
    @prabaks4474 2 дня назад +22

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @mayuravidhusan8681
    @mayuravidhusan8681 2 дня назад +13

    பாரி வள்ளல் மீடியாவில் மக்களை சந்தித்து கருத்து கனிப்புகளும்,
    செவ்விகளும்,
    விவாத நிகழ்ச்சி களும் நடத்தவும் பெரும் மீடியாவாக வளர வாழ்த்துகள்

  • @kanagarajk4862
    @kanagarajk4862 День назад +2

    நன்றி சிறப்பு பாரி இதுதான் சமூக சீர்திருத்தம். வருண் அவர்களுக்கும் வள்ளல் மீடியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றி 🎉

  • @ABDULRAHMAN-mj9zr
    @ABDULRAHMAN-mj9zr 2 дня назад +5

    WOW MR PAARI ... TODAY POWERFUL SPEECH.....LIKE .SEEMAN ANNA ..SUPER BRAVO BRAVO BRAVO 🎉🇸🇦🇷🇺🇮🇷🇱🇰

  • @selvarajan4331
    @selvarajan4331 День назад +1

    Excellent topic and very good clarification by brother Paari Salan. Thanks

  • @kuna3185
    @kuna3185 2 дня назад +5

    Good insight thoughts. Speech is very Practical. Now the society is with the mind that who has money can do anything illegal. It should be compulsorily changed. It can be changed only by well thought people who comes as head of TN. Its in the hands of our people. People think and vote.

  • @kovainewsapp
    @kovainewsapp 2 дня назад +25

    Yeah! Nearing 300K ❤ Good to see us growing. Lets save Tamilnadu!

  • @pulp_n_paperstudio
    @pulp_n_paperstudio 2 дня назад +6

    ஒரு சிறப்பான காணொளி

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 2 дня назад +7

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் பாரி அண்ணா பேசாததை பேசிய பாரி அண்ணாவுக்கு நன்றி ❤️❤️❤️

  • @jaganr9965
    @jaganr9965 2 дня назад +23

    பாரி ஒருவர் மட்டுமே உண்மையை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கொண்டவராக இருக்கிறார்

  • @NR-49
    @NR-49 2 дня назад +14

    நெருப்பு மாரி பேசுர நண்பா 🔥🔥🔥🔥

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 дня назад +32

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 дня назад +21

    ஆன்லைன் ரம்மி பத்தி ஒரு வீடியோ போடுங்க அவனுக தொல்லை தாங்க முடியல 😢😢😢

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 2 дня назад +16

    உங்களின் மேன்மையான பணிகளால் இந்த சமூகத்தின் பிணி ஒழியும் ! உங்களைப்போன்றவர்கள், என்றென்றும் வாழ்க வளமுடனும், நலமுடனும் !

  • @ganeshkumarkumar4597
    @ganeshkumarkumar4597 День назад +1

    அருமையான பதிவு நன்றி பாரி

  • @Gan-hj4vm
    @Gan-hj4vm 2 дня назад +11

    Soon 1 million followers 🎉

  • @sarvanichandran3298
    @sarvanichandran3298 2 дня назад +5

    39:00 🔥 🤝👏 huge respect for pari👏

  • @vigneshnesh7353
    @vigneshnesh7353 2 дня назад +11

    Thank you for this video.
    They are misusing brother and sister relationship.
    i didn't know why they are using akka. Watch that kind video i hate use or Call that words.
    it uncomfortable to use 😢😢😢

  • @AkhshaiyT
    @AkhshaiyT 2 дня назад +19

    பாரி தம்பி உங்க அம்மா அப்பா உங்கள நல்லா valathu erukkankal ❤🎉 வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @skk5405
    @skk5405 2 дня назад +46

    அக்கா என்கிற பெயரை வைத்து தப்பான, ஆபாசமான விஷயங்களை normalise பன்றாங்க.. எல்லா சுதந்திரத்திற்கும் ஒரு அளவு தான். அளவுக்கு மீறினால் அசிங்கம். Boomer cringe னு சொல்லி அதை நியாயப்படுத்த முடியாயது..

    • @arunpandianmanickam7338
      @arunpandianmanickam7338 2 дня назад +4

      Yaru bro athu??? Yara pathi pesuranga??

    • @skk5405
      @skk5405 2 дня назад

      ​@@arunpandianmanickam7338
      Ballon akka னு நினைக்குறேன். நான் insta rare ஆ தான் use பண்ணுவேன், நான் பாத்தது இல்லை, you tube ல தான் பாத்தேன்..

    • @shrutisminiatures991
      @shrutisminiatures991 2 дня назад +2

      Ennakum theriyalaye

    • @sabharatnam4510
      @sabharatnam4510 2 дня назад +2

      Balloon Akka va pathi ya pesuranga?

    • @arunpandianmanickam7338
      @arunpandianmanickam7338 2 дня назад

      @@shrutisminiatures991 the_aurora_sinclair

  • @NagalingamNagaligam
    @NagalingamNagaligam 2 дня назад +6

    இருவருக்கும்
    வாழ்த்துக்கள்!

  • @rajendranrajendran7294
    @rajendranrajendran7294 2 дня назад +10

    Iam RAJENDRAN Tiruppur
    I accept your thoughts
    I accept your my leader

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 6 часов назад

      கண்டிப்பாக நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டும் பாரி உண்மையில் யார் என்று தெரிய வேண்டுமென்றால்

  • @skk5405
    @skk5405 2 дня назад +15

    Love, drinking, smoking வேண்டாம் அம்மா அப்பா சொல்றத கேட்டு வளர 90's kids boys கே இதை எல்லாம் பாக்கும் போது தலை சுத்துது, நல்ல பொண்ண marriage பண்ண முடியுமா னு, but 2k boys ல இருக்குற நல்ல பசங்க நிலைமை ரெம்ப கஷ்டம் 🤷🤷

  • @kovoorpropertiesinc8721
    @kovoorpropertiesinc8721 2 дня назад +76

    60 காளியம்மாள்
    50 சாட்டை துரைமுருகன்
    60 edumbavanam கார்த்தி
    10 சீமான்
    Equal to 1 பாரிசாலன்

  • @MenaMena-oj4dk
    @MenaMena-oj4dk 2 дня назад +7

    THANKU SRILANKA TAMIL❤

  • @visuvisu498
    @visuvisu498 2 дня назад +9

    மன்னன் சரியாக இருந்தால் மற்ற அனைத்தும் சரியாக இருக்கும்

  • @mahalakshmi9522
    @mahalakshmi9522 2 дня назад +5

    பாரி சொல்வது உண்மை.பெண்கள் ஆண்களின் character ஐ தான் பார்ப்போம். Body , colour இதெல்லாம் யோசிக்க கூட மாட்டோம்.

  • @azhagijeevitha5911
    @azhagijeevitha5911 13 часов назад +1

    தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம். பாரி ❤🥰

  • @djosam
    @djosam 2 дня назад +12

    Paari பாரி❤️💥🔥வருண் Varun

  • @ram_ts_123
    @ram_ts_123 2 дня назад +12

    Unga videos laam Unmaiyaave oru manithan epdi ellam vaazhanum enna Panna koodathu ngratha theliva velakkureenga...Thank you Paari nna ❤️❤️🙏

  • @ASSAM-view
    @ASSAM-view 2 дня назад +21

    இவ்வாறான பெண்களால் எங்கோ ஓர் மூலையில் ஓர் அப்பாவி பெண் கற்பழிக்கப் படுகிறாள் 😢

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 14 часов назад +1

    These guys always make a healthy conversation. Both funny and meaningful.

  • @ghostcg0608
    @ghostcg0608 2 дня назад +28

    Tharamaana Expected Contentu....

    • @Logesh926
      @Logesh926 2 дня назад

      Yara pathi pesuranga

    • @sabharatnam4510
      @sabharatnam4510 2 дня назад +1

      Yentha Akka pathi pesuraanga?

    • @Touser_boi
      @Touser_boi День назад

      ​@@sabharatnam4510Baloon akka😂

  • @amnoornoor2123
    @amnoornoor2123 День назад +1

    அருமையான கருத்து தம்பி, இது போன்ற சமூக விழிப்புணர்வு காணொளி அதிகமாக பாருங்கள்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 дня назад +8

    மறுக்க முடியாத உண்மைகள் ....

  • @karthikk2719
    @karthikk2719 24 минуты назад

    Thanks! You are a gem character Paari. We need more support for you and possibly more good people like you.

  • @AjayKumar-jy1hw
    @AjayKumar-jy1hw 2 дня назад +15

    Plss pari speak about Syria war in vallal media or Varun talks.

  • @akilanys
    @akilanys День назад +1

    The one thing I always used to wonder about Paari is the vision and clarity on his interviews. Since Vallal Media doesn’t post videos on daily basis, I used to watch the old interviews of Paari where some dates back to more than 6 years which are still on point, clear and his choice of words are at its best. It’s really a blessing for the entire Tamil community to have such personalities to remind us, at present times, how great our community had been when our history is restricted from being told in our school text books. Thanks and please keep up this good deed.

  • @Dinesh-o5h6j
    @Dinesh-o5h6j 2 дня назад +39

    நான் சீமானின் கருத்தில் 85%ஏற்கிறேன் உங்கள்(பாரி) யின் கருத்தில் 95% மேல் ஏற்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இங்கு தமிழ்தேசியம் கிட்ட தட்ட நூறு ஆண்டுகளாக பேசபடுகிறது ஆனால் ஊருக்கு பத்து பேர் கூட இல்லை...ஆனால் இன்றைக்கு கிட்டதட்ட ஐம்பது இலட்சம் மக்கள் தமிழ்தேசியர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு காரணம் 'சீமான்' அதை யாராலும் மறுக்க முடியாது....இந்த மண்ணில் தமிழ்தேசியத்தை ஆழமாக விதைத்து அதை ஒரு முக்கிய அரசியலாக வளரவும் வைத்துவிட்டார்.... நீங்கள் உருவாக்கிய வழியில் அவர் பயனிக்கவில்லை...அவர் இட்ட அடிதளத்தில் தான் நாம் பயணிக்கிறோம்.....எனக்கும் நிறைய கருத்து முறன்கள் இருக்கு ஆனால் அதை பேச வேண்டிய நேரம் இதுஅல்ல ..தமிழ்தேசிய கட்சி ஆட்சியை பிடித்து திராவிடத்தை முழுமையாக அழித்ததற்கு பின் நம் முறன்களை பேசி தீர்த்து கொள்வோம் ஏன் என்றால் புதிய கட்சி ஆரம்பித்து நாதகவை எதிர்த்து திராவிடத்தை அழித்து ஆட்சியை பிடிபதற்கு 50ஆண்டுகள் ஆகும் அதர்க்குல் மக்கள் சலிப்பு அடைந்து விடுவார்கள்..ஆகையால் அது வரை நம் கையை வைத்து நம் கண்ணை குத்திகொள்ளாமல், நம் விரல்களை வைத்து நம்மையே புரான்டி கொள்ளாமல் இருங்கள் ....நாமே நம்மை வலிமை இழக்க செய்ய வேண்டாம்....
    நன்றி
    இவன்
    : உங்கள் ஆதரவாளன்
    எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் (மன்னிப்பு)பொறுத்துகொள்ளவும்

    • @gopim2740
      @gopim2740 2 дня назад

      @Dinesh-o5h6j 95% 85% என்னா அளவுகோல் ? விளக்க முடியுமா ?

    • @KLatha-KKL
      @KLatha-KKL 2 дня назад

      சீமான் பெண்களை தரக்குறைவாக பேசுகிறார்

    • @rajag9860
      @rajag9860 2 дня назад

      Boomer ah boomer ah..boom boom boomer.

    • @rajag9860
      @rajag9860 2 дня назад

      Boomer seeman corporate kai kooli boomer...poi velaiya paar boomeru...... tharcharbula irukara orey country vadacoriya.

    • @JPraveen-kz9bu
      @JPraveen-kz9bu 2 дня назад +2

      இதை நான் ஏற்கிறேன்

  • @RevathiNainamalai
    @RevathiNainamalai 2 дня назад +2

    நல்ல வேளை, நான் இந்த instagaram ஐ இதுவரைக்கும் install பண்ணவில்லை

  • @rajeshthangam9721
    @rajeshthangam9721 2 дня назад +3

    Thanks you both

  • @nihasrihasartsandcraft759
    @nihasrihasartsandcraft759 9 часов назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்👌

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 2 дня назад +5

    Paari salan and varun bro hats off to you both 🙏🙏🙏

  • @sakthi3780
    @sakthi3780 2 дня назад +16

    Syria போர் பத்தி பேசுங்க

  • @Jordan.Belfortt.
    @Jordan.Belfortt. 12 часов назад

    15:42 makes sense. You have proper clarity. Most women don't understand men's harmone. Yet it's wrong.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 дня назад +3

    சிறப்பு ❤️

  • @genuzumaki-r8d
    @genuzumaki-r8d 3 часа назад +1

    Atul Subhash case pathi pesunga pari

  • @rjr1405
    @rjr1405 2 дня назад +8

    கெட்ட வார்த்தைகளை normalise பண்ண தான் webseries, OTT இருக்கிறது.... ஒவ்வொரு வீட்டிலும் OTT Webseries உலாவ தொடங்கி விட்டது... அதை பார்ப்பவர்களுக்கு கெட்ட வார்த்தைகள் normal ஆகவே தெரியும்.... OTT and Web Series should be censored....

  • @thangaprakatheeswaran3722
    @thangaprakatheeswaran3722 2 дня назад +1

    One if the best real n real truth speaker

  • @karurSenthil
    @karurSenthil 2 дня назад +4

    நண்பர் பாரி வாழ் பல்லாண்டு... தனி மனித ஒழுக்கம் இல்லாத கேடுகெட்ட பிறவிகளால் சமுதாயம் நாசமாய் போகிறது... ஒரே பெண்ணையோ ஆணையே உயிராக மனதில் நினைத்து வாழ்ந்த காலம் போய்... பல நபர்களுடன் செல்போனில் காதல் காமம் என இருப்பதால்தான் குற்றம் பெருகி பல குடும்பங்கள் அழிகின்றன... நம் பண்பாடு கலாச்சாரம் அழிந்தால் நம் இனமும் விரைவில் அழியும்...

  • @krithikam8789
    @krithikam8789 2 дня назад +1

    Arumaiyana thelivaana unmaiyaana pathivu Paarisaalan matrum Vàrun ayya

  • @DevadhasanDeva-e8m
    @DevadhasanDeva-e8m 2 дня назад +4

    Antha friend namma தாடிக்கார தம்பிதான்😮

  • @shakeelshahimshahim4449
    @shakeelshahimshahim4449 2 дня назад +1

    Well Said ❤❤🎉🎉

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 2 дня назад +12

    நல்ல வேளை இதபத்தி பேசுனீங்க அண்ணா , இவங்கள எல்லாம் ENCOURAGE பண்றதே தப்பு 💯

  • @skk5405
    @skk5405 2 дня назад +11

    இதுக்கு எல்லாம் முக்கிய காரணம் திராவிடம். எப்படி வேண்டுமானால் எவ்வளவு சுதந்திரமாகவும் வாழலாம் எதுவும் தப்பு இல்லை என்கிற கலாச்சாரம், ideology, etc, etc...
    உலகத்துலயே கள்ள காதலை புனிதப்படுத்தி normolise பண்ண group திராவிடம் திருமணம் கடந்த உறவு 🤷🤷.
    தெலுகு திராவிடம் கேடு 🤷🤷

    • @Balamuruganvanniyar
      @Balamuruganvanniyar 2 дня назад +1

      திராவிடத்தை ஒழிப்போம் நன்பா

  • @malathis9774
    @malathis9774 2 дня назад +1

    நன்றி தம்பி

  • @manikandanyuvi7986
    @manikandanyuvi7986 2 дня назад +10

    Varun is my college senior. Avan pannadhellam inga pesave mudiyadhu😂 ippo ennellaam pesuraan 😅

    • @mohammedriyas585
      @mohammedriyas585 2 дня назад +3

      😂😂elarum oru kalathula vera level la irundirupom😅

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 дня назад

      apo uthaman madiri pesa kudathula. idha pin pani vidanum.

    • @king-xm8ud
      @king-xm8ud 2 дня назад +1

      Enna pannaru varun??

    • @varun_vlogs
      @varun_vlogs 2 дня назад

      Avan mandaila ucha poiten

    • @extramilewithsher1471
      @extramilewithsher1471 11 часов назад +1

      Yes he was bad but now he has transformed himself.. at least he had brains to come out of his bad life.. not like few people who never change for good..

  • @krishnavenim4749
    @krishnavenim4749 2 дня назад +1

    thankyou brothers

  • @srisenthil1929
    @srisenthil1929 2 дня назад +4

    Super bro