Bike Taxi Paavangal | Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 2,5 тыс.

  • @aakash_2529
    @aakash_2529 Месяц назад +6316

    எப்போது வேணாலும் delete ஆகலாம் சீக்கிரம் பார்த்து விடவேண்டும் 🤣🤣🤣

  • @tharikrahan911
    @tharikrahan911 Месяц назад +2014

    சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் 😊

  • @venkateshsubburaman2835
    @venkateshsubburaman2835 Месяц назад +83

    ஆட்டோ ஓட்டுனர்களின் முக்கிய பிரச்சனை 1) அவர்கள் முரட்டுத்தனமானவர்கள் 2) அவர்கள் அதிக தொகை வசூலிக்கிறார்கள் 3) அவர்கள் எரிச்சலூட்டும் விதத்தில் பேசுகிறார்கள் 4) எப்பொழுதும் அவர்களுடன் பேரம் பேச வேண்டும் 5) இந்த ஒருங்கிணைந்த பிரச்சினை அனைத்தும் இப்போது ஆட்டோக்களை புறக்கணிக்கத் தொடங்கியது.

    • @codemusix8621
      @codemusix8621 Месяц назад +5

      Oru aal porathukku ethukku auto

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil Месяц назад +66

    தனிநபர் பயணத்திற்கு மிக அவசியம், பொருத்தமானதும் பைக் டாக்ஸி தான். ஒருவர் பயணம் செய்ய பெரிய கார், ஆட்டோவைவிட சிரிய பைக் என்பது road space, traffic, swift movement, petrol, pollution, time and money expenses போன்ற வற்றை மிகவும் குறைத்து சிக்கணமாக பயன்படுத்த உதவுகிறது. 🙏
    பைக் டாக்ஸி நபர்களும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். Thanks bro🙏

    • @mri3384
      @mri3384 Месяц назад +2

      Correct. Efficiency. Less traffic, more utilization and more money for other products and services.

  • @meganathanselvamani8052
    @meganathanselvamani8052 Месяц назад +579

    ஆட்டோ புதிதாக வந்த காலத்தில் டாக்ஸி கார்களும் இப்படி தான் புலம்பி இருப்பார்கள் 😂

    • @Spring-i4n
      @Spring-i4n Месяц назад

      கை ரிக்ஸாவை அழித்து, மோட்டார் ரிக்ஸா வந்தது, மோட்டார் ரிக்ஸாவையும் டாக்சியையும் அழித்து ஆட்டோ வந்தது. இப்பொழுது ஆட்டோவை அழிக்க பைக் டாக்சி வந்துள்ளது.
      ஆட்டோவால் பைக் டாக்சியுடன் மோத முடியாது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் ( சிங்கை மற்றும் மலேசியா தவிர்த்து) பைக் டாக்சி பிரபலம்.

    • @saravananajithkumar623
      @saravananajithkumar623 Месяц назад +40

      Rickshaw karanga bro 😮

    • @Jeevarathinam-b3g
      @Jeevarathinam-b3g Месяц назад +2

      Loosa nee. 1990 film paru
      Taxi car Auto irukuthu
      Ingha government serilla. All money commission money want
      Illegal bike taxi business approved.

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 Месяц назад +12

      Taxi varum pothu rikshaw kararhal pulambi irupparhal😂

    • @Spring-i4n
      @Spring-i4n Месяц назад

      @ there is no business illegal da loosu.
      Bike taxi is common in other asian, African and American countries too.
      Government should impose strict rules, restrictions and made it profitable for all involved parties.
      Finally change is constant so we have to adapt it to survive otherwise we’ll be stuck and subsequently we disappear

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Месяц назад +1410

    கோவை உணவுத் திருவிழா பாவங்கள் எதிர்பார்க்கிறோம்.

  • @Hr63646yr
    @Hr63646yr Месяц назад +1020

    முன்பு படிக்காத காரணத்தினால் ஆட்டோ ஓட்டுனர்கள் இப்போ படித்து வேலை இல்லாத காரணத்தினால் bike taxi ஓட்டுகிறார்கள் 😢😢

  • @KuttyYuvarajVj7
    @KuttyYuvarajVj7 Месяц назад +469

    சுதாகர் அண்ணா சிரிப்புக்கு எப்போதும் நாங்கள் அடிமை 😂

    • @Rajaraniprince
      @Rajaraniprince Месяц назад

      😂😂🇱🇰🇱🇰ruclips.net/video/wrwEePNXDHs/видео.htmlsi=YHiAyH3np-yfzMhM

  • @shangarmohan3644
    @shangarmohan3644 Месяц назад +593

    உன்கிட்ட இருக்கு நீ 20 ரூபாய் டிப்ஸ் குடுக்குற என்கிட்ட இல்லடா 👌👌👌communist philosophy 👌👌👌

    • @1443dinesh
      @1443dinesh Месяц назад +5

      20rps ku vakku ille😂

    • @Santoshkumar-lh2dh
      @Santoshkumar-lh2dh Месяц назад

      Communism pesina endha oru nadum nalla munneriyadha sarithirame illa

    • @DhoniVirat-jk9hp
      @DhoniVirat-jk9hp Месяц назад +1

      தோழரே ❤

    • @HelloFaizal
      @HelloFaizal Месяц назад +1

      Great words

    • @Rajaraniprince
      @Rajaraniprince Месяц назад

      ❤🇱🇰❤🇱🇰ruclips.net/video/wrwEePNXDHs/видео.htmlsi=YHiAyH3np-yfzMhM

  • @lookformenaveen
    @lookformenaveen Месяц назад +18

    @13:45 inda diolague kaeta aprm than rewind pani paathan.. vera level 😂😂😂

  • @madhum6773
    @madhum6773 Месяц назад +1671

    நான் திருநங்கை.. எந்த வேலையும் கிடைக்கலனு பைக் டாக்சி ஓட்டுனேன்..நான் திருநங்கை னு தெரிஞ்சதும் ஆர்டர் கேன்சல் பண்ணுவாங்க மதுரை மக்கள்..அடுத்த ஆர்டர் வரும்னு ரோட்ல நின்னா போலீஸ் காரங்க தேவையில்லாத கேள்வி கேட்பாங்க...வந்தாரை வாழ வைக்கற மதுரை என்னை வாழ விடலை.. ஆட்டோ காரங்க கஷ்டத்த பார்த்து பைக் டாக்சி ஓட்டறத விட்டுட்டேன்..இப்ப மானிய ஆட்டோக்கு விண்ணப்பித்து இருக்கேன்..வாழ விடறாங்களா? பார்ப்போம்

    • @alavudeen1245
      @alavudeen1245 Месяц назад +122

      சகோதரி. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே . நிச்சயம் வெற்றி பெருவாய்.

    • @Venkatesan_15
      @Venkatesan_15 Месяц назад +33

      Dont worry.... Ellam seekiram sari aagum... Nalla padiya nenga nenachathellam nadakkum take care of your self... All the best 🎉🎉🎉

    • @chenkadhirvelb
      @chenkadhirvelb Месяц назад +29

      Swiggy, Zomato, flipkart, amazon try pannunga?

    • @manikandanm5719
      @manikandanm5719 Месяц назад +2

      Hi

    • @R-sakthi45
      @R-sakthi45 Месяц назад

      ​@@random7261😂😂

  • @GaneshKumar-lm5mh
    @GaneshKumar-lm5mh Месяц назад +202

    13:24 nayanthara thaaka pattar😂😂

  • @bathushabathusha5356
    @bathushabathusha5356 Месяц назад +368

    3:45 na mattum enna ambani perana ah 😂😂 nalla iruku

  • @cuteboykutty3480
    @cuteboykutty3480 Месяц назад +5

    Gobi :Evlo ga kattuthu 😂😂
    Sudhakar: Yen evlo kattuna enna 😂😂😂💥💥

  • @karunambal
    @karunambal Месяц назад +16

    ""ஆட்டோக்காரர்கள் மீட்டர் கட்டணத்தை வைத்தால், பொதுமக்கள் ஏன் பைக் டாக்ஸியை நம்பியிருக்க வேண்டும்,.. அவர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள், ஆனால் பெரும்பான்மையான ஆட்டோக்காரர்கள் பெரும் தொகையை கேட்கிறார்கள் !! "பக்கத்து மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக உள்ளது"" .😮😮😊😢😢

    • @Karthikani-p1c
      @Karthikani-p1c Месяц назад

      மிட்டர் rate கொடுத்த அப்போ gas rate 35 rs eppa 65 to 70 ஆகுது அப்போ எப்படி மிட்டர் போடா மூடியும் நீங்களே சொல்லுங்க govt rate yaththuna kandippa மிட்டர் kass vangalam bro

    • @karunambal
      @karunambal Месяц назад

      @Karthikani-p1c ...அப்போ .மீட்டர் ரேட் மினிமம் 50 அல்லது 60 னு வெய்யுங்க அப்போ சரியா .

    • @Karthikani-p1c
      @Karthikani-p1c Месяц назад

      @@karunambal nenga 12 years apo vangana salary innum vanguringa pola athan nan athigama kekkurum sollaringa pola

    • @karunambal
      @karunambal Месяц назад

      @Karthikani-p1c இது எனது கருத்து அல்ல. நான் பொதுமக்களின் சார்பாக பேசுகிறேன், பிறகு ஏன் பொதுமக்கள் ஆட்டோவை தவிர்த்து பைக் டாக்ஸியை தேர்வு செய்கிறார்கள்,.. யோசியுங்கள்

  • @MANASSEHSM
    @MANASSEHSM Месяц назад +453

    My own experience in Chennai: Native Madurai.
    1.West Mambalam to Vadapalani ku Ola book panna Rs. 130, sometimes Rs.150 or 120 varum, Order accept pannittu call pannuvanga evala ungallukku kattuchu nu Rs.130 nu sonna Rs.20 Extra thanga nu solluvanga oru nalla kuda extra kekkadha naal ila. ( Early Morning Time )
    2.Extra ila nu sonna call cut pannittu vara mattanga and ride cancel panna mattanga thirumba call panna attend panna mattanga.
    3.Rs.20 Extra thandha car taxi la pollam but avanga idhuvara extra Rs.1 kuda kettadhu ila respecta pesuvanga.
    3.Maximum auto signal follow pannuradhu ila interior area kulla.
    4.Auto one way la poranga majority time na face panni irukkean idhae namma one way la pogum podhu opposite la vandha auto karavanga vandha thitturadhu nammala.
    5.Avanga kekkuradha amount thandha happya pesuvanga Sir nu ilana remba rude behaviour pesuradhu.
    6.Majority auto la UPI pay ila change ilana idha kuda kondu vara mattingala nu solluvanga ( Change ilama yean auto la yearuringa ) but avangallukku UPI pathi theriyadhu.
    7.Road la pogum podhu oru naal kuda yaraiyum thittadha naal ila yeadhum naachum sollittu poradhu ( Savukkirakki, Veetula Sollittu Vandhuttaiya, Yean enga uyira vanga varinga)
    8.Office ku late aachu nu Auto book panna Rs.200 auto stand la ketta Rs.300 aagum nu solluvanga Bike tax la Maximum Rs.70 dhan varum.
    9.Auto ila Bike yeadhum safety ila and yarum insurance amount idhuvara thandhu ila incase yeadhum accident naa and majority auto la insurance irukka nu check pannunga.
    10.Auto vaiyum majority yarum maintain pannuradhu ila na ponna varaikkum and auto pinnadi poiyu parunga breath panna mudiyadhu avala poga and smell varum.
    11.Bike taxi vandha nalladhan indha price irukku ilana engaiyoo poiyu irukkum and auto ku nu thaniya velaikku poganum.
    12.Namma book panna route map pathu remba perkku poga theriyala lastu la nammala address correcta nu keppanga and majority auto distance base pani ola la ride fare varum adhu naal venum nu solli suthdhi poittu fare extra vanguvanga idha na face panni irukkean.
    Idhudhan highlight point: Na chennai ku pudhucha vandha apa Marina beach ku pogum podhu central la nanum yean friend auto yearunom pesittudhan yearunom, Last la pathila irangittu vidu idhudhan light house and marian beach nu yeamadhittanga lastula oru 2Kms irukkum walk panni ponum. Rs.300 vangunanga and return bus la vandhom.
    Pudhucha yarum chennai ila vera yeandha ooru nanalum therincha podhum yeamadhuranga route ketta bus lam pogadhu auto la dhan poganum nu solluvanga padikkadhavanga avaladhan remba pesuvanga.

    • @brainhat7740
      @brainhat7740 Месяц назад +22

      Yena thala ithu

    • @kumarmba2170
      @kumarmba2170 Месяц назад +48

      ரொம்ப அனுபவ பட்டுருக்காரு

    • @Arimakarnan
      @Arimakarnan Месяц назад +35

      YARU SAAMI NI.......😢😢😢😢 NI YENNA VIDA ATHHIGAM FEEL PANRA 😢

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Месяц назад +29

      Nanum una mathirithan bro ne comments panita na panala 😢avalothan autokaranunga 99% robbers than nanum bathigapattu iruken guindy la poi parungalaen romba mosam

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Месяц назад +13

      Nala 4 year’s a Rapido la poitu varen ithuvae autola poi irunthana yenaku ipa around calculate panuna oru 20 k save pani irupen

  • @Ranjithbabuofficial
    @Ranjithbabuofficial Месяц назад +79

    அணைத்து மக்கள் சார்பாக பேசியதற்கு நன்றி

  • @dineshsankar3062
    @dineshsankar3062 Месяц назад +66

    11:33 காக்கி சட்டை ஓன்னு தான் இக்கா 😂😂😂😂

  • @TamilarToday247
    @TamilarToday247 Месяц назад +11

    1:01 Public reviewers கோபி'யால் பயங்கரமாக தாக்கப்பட்டனர் 😂😂😂😂😂😂😂......
    யோவ் கோபி பழச மாறக்கூடாது😂😂😂😂😂😂 .....

  • @mlarun6216
    @mlarun6216 Месяц назад +13

    0:53 Naanga enna alien ah 😂😂😂

  • @premchandarb3526
    @premchandarb3526 Месяц назад +526

    1:19 @behindwoods thakapata tharunnam😂😵

  • @saravananvlogs
    @saravananvlogs Месяц назад +359

    நியாயமான பணம் கேட்டால் உங்களுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது 90% ஆட்டோவில் அநியாயமா பணம் கேட்கிறார்கள்

    • @shahulhameed8125
      @shahulhameed8125 Месяц назад +9

      நிதர்சனமான உண்மை...

    • @kalithasan490
      @kalithasan490 Месяц назад +16

      எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்ட மாட்டேங்குறாங்க

    • @sreeram8234
      @sreeram8234 Месяц назад +4

      Auto drivers should extremely learn from Delhi

    • @birundhabi2146
      @birundhabi2146 Месяц назад +7

      True bro thats y i m avoiding auto, Ellaru kasta pattu dha earn panranga engaloda kasu matu ena easy ah kedakudha

    • @MohamedIssadeenNoorMohamed
      @MohamedIssadeenNoorMohamed Месяц назад +7

      Kerala la poi paarungka auto system meter low Coast

  • @karthiknanthaa
    @karthiknanthaa Месяц назад +460

    ஆட்டோகாரர்கள் 100 பேரில் 5 பேர் நல்லவர்கள், ஆனால் பெரும்பாலும் அநியாயம் செய்பவர்கள் தான்😂😂😂😂😂

    • @abinandhanselvan6044
      @abinandhanselvan6044 Месяц назад +13

      Guduvancherri Share autokararkal miga nallavargal😂😂😂

    • @nachayammalmuthusamy8334
      @nachayammalmuthusamy8334 Месяц назад +31

      அதிலும் சென்னை ஆட்டோ காரர்கள் ரொம்ப மோசம்

    • @rage5834
      @rage5834 Месяц назад +13

      Ama na camp road to west Tambaram bus stand rapido la book pannen 130 rs but auto accept pannitu 5 mins aprm call panni 30 rs extra thanga varen solraru but cab 150 tha na erutha place eruthu so na cab 150 hakathu sonnen nee cab po phone cut pannitu ride cancel kuda pannamatanga namba tha pannanum and I booked cab for 150 rs

    • @jeyapriya2899
      @jeyapriya2899 Месяц назад +3

      True

    • @francismahiban9211
      @francismahiban9211 Месяц назад +2

      Maraimalai Nagar to Srm 50 rupees to share auto, remba nalavanga 😅😅😅😅

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +5

    அருமையாக சொன்னீர்கள் சுதாகர் இருப்பவன் அதிக பணம் கொடுக்கிறான் இல்லாதவன் கொடுக்காமல் தவிக்கிறான்😢😮

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 Месяц назад +15

    1:10 சரியான பதில்

  • @subashg.399
    @subashg.399 Месяц назад +88

    1:35 "athu maadu da athukitta yenda mika neetura. creative aa irukkum sir."😂

  • @sharvinindragunalan6086
    @sharvinindragunalan6086 Месяц назад +63

    1:31 All media channel got roasted 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂🤣😂🇲🇾

  • @vimalvimalraj2412
    @vimalvimalraj2412 Месяц назад +68

    9:43 பின்னாடி ஏறுறதற்கு ஏணிப்படி வைங்கடா 🔥😂

  • @ak_9543
    @ak_9543 Месяц назад +25

    என்னால முடில sir நான் பேச்சுலர் sir 🤣🤣🤣🤣🤣🤣🎉

  • @nandakumar7236
    @nandakumar7236 Месяц назад +2

    One of the best videos I have seen..
    Shown every issue perfectly..👌

  • @AshikaLavanyasubramanian
    @AshikaLavanyasubramanian Месяц назад +135

    பார்வையிலேயே மெரட்டி விட்டுடடோம்ல 😂😂😂😂

  • @abuthahirkaleel4947
    @abuthahirkaleel4947 Месяц назад +64

    6:18 kolangalthillairanjan cameo role fun starts here .... Sirippu aadakka mudiyala XD XD XD XD XD

  • @Marisofficial1
    @Marisofficial1 Месяц назад +94

    10:20 british airways advertisementaa brw 😅

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் Месяц назад +18

    8:34 பத்து ரூவானாள ஒருத்தன் ஜெயிலுக்கு போயிட்டு வந்தான் 😂

  • @NCECSaikrishnaS
    @NCECSaikrishnaS Месяц назад +83

    Ola ❌ Ula ✅
    Uber ❌ Sober ✅
    Rápido ❌ cupido ✅
    😂😂

  • @shagameplays26
    @shagameplays26 Месяц назад +177

    6:36 Koopido😂😂😂😂😂

  • @seahalf
    @seahalf Месяц назад +71

    12:53 மெய்அழகன் தாக்க பட்டார்

  • @subins3189
    @subins3189 Месяц назад +94

    India vs Pakistan❌
    Auto Drivers vs Bike Captains✅

  • @harilegendkiller7014
    @harilegendkiller7014 Месяц назад +2

    12:47 reminded of vadivel comedy😂😂 one vitu one chitapa muraipadi

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Месяц назад +38

    ரேபிடோ பைக் டேக்ஸி பல இளைஞர்களின் வாழ்வாதாரம்

  • @Vibewithvaishu_
    @Vibewithvaishu_ Месяц назад +57

    5:03 faced the problem 😢

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Месяц назад +33

    Bike taxi Paavangal sema funny ya veralevel la iruthuchi Gopi sudhakar Anna sema mass panniga 😍😍🥰🥰💯

  • @mjraj7206
    @mjraj7206 Месяц назад +64

    நான் பார்த்துட்டேன் வேர லெவல் கோபி&சுதாகர் அண்ணா❤💯💯😂😂😂

  • @razackjohny
    @razackjohny Месяц назад +3

    சங்கதியுடன் சிரிப்பும்..!
    கேமரா, சவுண்டு அருமை!
    நடிப்பு அபாரம்!!

  • @videomagazine3718
    @videomagazine3718 Месяц назад +8

    3:13 முன்பதிவு செய்த ஆப் ஆட்டோ டிரைவர் தேவையற்ற வார்த்தைகளின் அனுபவம் பயணிகளுக்கு மட்டுமே தெரியும்.
    நகரத்தில் பல ( அத்தியாவசியத்தை விட அதிகம்)
    ஆட்டோக்கள் இருப்பதற்கு முக்கிய காரணம்?
    சில ஆட்டோ டிரைவர்கள்
    ஒரே இடத்தில் பல நிமிடங்கள் காத்திருந்து அதை ரத்து செய்கிறார்கள்.
    1. எங்கு செல்ல வேண்டும்?
    (தொலைபேசி மூலம்)
    2. அது எவ்வளவு காட்டுகிறது?( தொலைபேசி மூலம்)
    3. கூடுதல் தொகை சேர்க்கவும்( தொலைபேசி மூலம்)
    பல கேள்விகள். பிறகு ஏன் app?
    ஒரு நள்ளிரவு , நான் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்தேன். ஆட்டோ டிரைவர் ஒரு தெருவில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பலமுறை ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். வரைபடம் வெளிப்படுத்தப்பட்டது

  • @simonbritto9437
    @simonbritto9437 Месяц назад +42

    9:25 KAKASHI 😅

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +64

    2:11 அடேய் கோபி 😂😂😂😂நான் பைக்காரன்🏍️🛵 பைக்காரனனு பாட்டு பாடிட்டு இப்ப ஆட்டோக்காரன்🛺🛺 ஆயிட்ட 😂

  • @stelladitz
    @stelladitz Месяц назад +48

    0:05 sudhagar bro reaction ❤️😂

    • @ashok6072
      @ashok6072 Месяц назад

      Ya 🤣🤣🤣🤣

  • @WHYReaction
    @WHYReaction Месяц назад +1

    10:00 🤣👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Gotenks-j6c
    @Gotenks-j6c Месяц назад +10

    Chitappa va mama va 😂😂😂 12:28

  • @Selvieatingtime
    @Selvieatingtime Месяц назад +134

    சோபர் ஊளா கூப்பிட்டோ 😂😂

  • @devarajk275
    @devarajk275 Месяц назад +20

    The Best Syncing video for Bike Taxi drivers 😂. Drivers Ennenna problems face panrom, extra cash ketkuradhala public evlo hurt aaguranga, time ku poga mudiyama ellam theliva, comedy ya eduthu solra concept Hat's off Gopi Anna and Sudhakar Anna 😅 👏👏👏

  • @matthew_M.C
    @matthew_M.C Месяц назад +152

    10:03 kakashi 😂

  • @myaccount456-f7m
    @myaccount456-f7m Месяц назад +3

    from 11:24 😂😂😂 otp nu kekatum ore podu😂😂😂

  • @Powerplan-c3s
    @Powerplan-c3s Месяц назад +4

    Super bro ... Auto kaara naai panradha makkal ku puriya veinga plss . Semma content bro 💯

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl Месяц назад +15

    6:36 cupido❌️rapido✅️🤣🤣 techifitx pana la kaasu ela sir😂❤

  • @VasanthJaidevDhoni
    @VasanthJaidevDhoni Месяц назад +35

    02:40 டைம் ல சுதாகர் ரியாக்ஷன், நடிப்பு, நாயாண்டி, எல்லாம் என் அசோக் லேலேண்ட் மேனேஜர் VP சிவகுமார் சார் மாறி இருக்கு 😅

  • @harshithharry5245
    @harshithharry5245 Месяц назад +36

    1:25 best seruppu adi 😂😂😂

  • @krishnakumar-zu3tm
    @krishnakumar-zu3tm Месяц назад +1

    Thalaivvaaa ultimate.....🔥🔥❤️‍🩹❤️‍🩹🥰🫡....siripaa adaka mudila thalaivarea........😂😂🤣🤣. Upcoming CM& Deputy CM Gopi & suthakar annaaof TN.....✨❤️‍🔥🫡

  • @ChandraA-ou4ki
    @ChandraA-ou4ki Месяц назад +4

    பிளைட்ல போறவங்களுக்கே டாட்டா காட்டுனிங்க பாரு வேற லெவல் யாரு 😂😂😂

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz Месяц назад +166

    0:53 நான் என்ன ஏலியனா😂😂😂

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Месяц назад +88

    கோபி சுதாகர் டிராவிட்🎉
    கூப்பிடுடோ 😂
    சோபர் 😂
    😂😂😂😂😂😂😂😂

  • @alonewz3374
    @alonewz3374 Месяц назад +12

    10:08 𝐊𝐚𝐤𝐚𝐬𝐡𝐢 ⚡🥷🏻 >>>>>>>> 💥

  • @akshayv8039
    @akshayv8039 Месяц назад +1

    😂😂😂😂12:40 to 13:10 😂😂😂😂yow sevappu satta and gopi reaction. Ulimate yaa.😂😂😂😂😂Yeppaa. Sirichchae sethuttaen.😂😂😂

  • @pandiselvam5918
    @pandiselvam5918 Месяц назад +4

    💯💯 NS.KRISHNAN AND VIVEK SIR KU APPARAM SIRICHI SINTHIKKA KOODIYA VISAM UNGA VIDEOS LA IRUKKU BRO ALL THE BEST 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Bluefilm123
    @Bluefilm123 Месяц назад +14

    9:14 kakashi bike😂😂😂

  • @muthuayyanar857
    @muthuayyanar857 Месяц назад +68

    1:05 vera level uh😂😂😂

  • @sunwukong2959
    @sunwukong2959 Месяц назад +113

    12:47 Meiyazhagan aruvai🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shaliniammu8378
    @shaliniammu8378 Месяц назад +3

    0:53 Naa public kedaiyadha pinna Alien ahhhh 😂😂😂

  • @raheemtv744
    @raheemtv744 Месяц назад +8

    Yesterday night 11:30 ku thirumangalam metro to villivakkam cupido pottom..
    Auto :₹200
    Bik:₹90
    Mini car:₹150
    Naanga carlaye poittom....extra amount ethum kekkala

  • @Heaven-dvylk
    @Heaven-dvylk Месяц назад +29

    ஆட்டோல போங்க மாப்புள... போங்க மாப்புள.. யம்மா மாப்புளைய ஆட்டோல போக சொல்லுமா😂

  • @jackpotter7253
    @jackpotter7253 Месяц назад +30

    5:28😂 sudha bro 😅

  • @moosamoosa2434
    @moosamoosa2434 Месяц назад +16

    Dravid & Sudhakar, Bro Tips Moment 😆 6:10

  • @JaiHindBoyKS
    @JaiHindBoyKS Месяц назад +1

    எப்படி ... சூப்பர் 😂😂😂😂😂 actually could have extended...

  • @Thillai-ங3
    @Thillai-ங3 Месяц назад +22

    ஆட்டோகாரர்களை நான் இதுவரை என் வாழ்க்கையில் நல்ல குணம் உள்ளவர்களாக நான் கண்டது இல்லை..பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் தேவைதான் வாழ்க்கைக்கு.. சந்தர்ப்பம் சூழ்நிலை புரிந்து மனித நேயத்துடன் நடப்பார் பெரும்பாலும் குறைவு.. அவர்கள் வாழ்க்கை கஷ்டபடுகிறவர்களாக சொல்லும் போது.. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அவசரத்திற்க்கு எங்கு செல்வார்கள்... சூழ்நிலையை கண்டும் காணாமல் நடந்து கொள்வார்கள்.. சொல்வதற்க்கு நிறைய இருக்கிறது.. என் வாழ்க்கையில் கசப்பான அனுபவம்தான் ஆட்டோ ஓட்டுனர்கள்

  • @hajarali23allah
    @hajarali23allah Месяц назад +57

    11:17 rapio karan na mudichuvidi ga bro😅

    • @Ajmal1999
      @Ajmal1999 Месяц назад +6

      ada aama ya posuku nu pera solli putangya🤣🤣

  • @harimahi7699
    @harimahi7699 Месяц назад +42

    12:02 dead ra 😂

  • @Strangerlifechanger
    @Strangerlifechanger Месяц назад +83

    அண்ணா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு டிகிரி முடிச்சுட்டு சரியான வேலை கிடைக்காமல் தான் இந்த வேலை பார்த்துட்டு இருக்காங்க எனக்கு புரியுது ஆட்டோக்காரன் வந்து இதுனால பாதிக்கப்படுகிறார்கள் என்று பட் எங்களுடைய சூழ்நிலைக்காக தான் இந்த மாதிரி வண்டி ஓட்டுறோம் டிகிரி முடிச்சுட்டு வேலை கிடைக்கிற வரைக்கும் தான் இந்த வண்டி ஓட்டிட்டு இருக்குமே தவிர அது எங்களுடைய ரெகுலரான வேலை கிடையாது அண்ணா ஆட்டோக்காரன் இதை பார்த்தாங்க டிகிரி முடிச்சுட்டு வேலை பாக்குற எத்தனையோ இளைஞர்கள் மனசு அவங்க புரிஞ்சுபாங்க அப்படின்னு நினைக்கிறேன் அதை அரசாங்கமும் ஒத்துழைப்பு கொடுத்து மக்களுக்கான வருவாயை ஈட்டி தர மாதிரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்னு கேட்டுக்கொள்கிறேன்😢❤😢❤😢

  • @G.anandh
    @G.anandh Месяц назад +24

    எப்போனாலும் டெலிட் ஆயிரும் டவுன்லோட் பண்ணீட்டேன்😂😂😂😂 கேலரில இருக்கு

    • @Sara.creation
      @Sara.creation Месяц назад

      😅

    • @anniyan6244
      @anniyan6244 Месяц назад +1

      Usaraiya usaru orancharam usaru video usaru.. delete akirum usaruuu😂😂😂

  • @bathushabathusha5356
    @bathushabathusha5356 Месяц назад +66

    7:03 rapido helmet 😂😂😂😂😂

  • @KRISHNA-oy4bx
    @KRISHNA-oy4bx Месяц назад +48

    8:21 pathurubai karar thakka pattara ?😂😂😂😂

  • @DineshKumar-bf8nr
    @DineshKumar-bf8nr Месяц назад +50

    Meiyzhagan❌ poiyazhagan✅ 😅 12:41

  • @hariharananandan2811
    @hariharananandan2811 Месяц назад +41

    3:37 Naan ketala 😅😅😅

  • @Kotishwarans
    @Kotishwarans Месяц назад +18

    1:57 தாடிக்காரரே 😂😂😂

  • @anandp6479
    @anandp6479 Месяц назад +73

    3:35 naan mattum ambani perana

  • @KTG_-np4dx
    @KTG_-np4dx Месяц назад +8

    13:34 dhanush Anne unna thaneee😅

  • @dr.rgofficial4556
    @dr.rgofficial4556 Месяц назад +23

    9:00 altimate 😂😂😂

  • @kingmaker7382
    @kingmaker7382 Месяц назад +36

    12:15 OT 🤣🤣🤣🤣

  • @shinchan384
    @shinchan384 Месяц назад +54

    13:41 sithapa😂😂

    • @josephtony9866
      @josephtony9866 16 дней назад

      Translate panni paarungalen sema comedy ah irukum 😂😂😂😂

  • @prathapp2789
    @prathapp2789 Месяц назад +3

    Andha Vandi Vachinu Nee Yedhukku Podhu Sevai Panrenu Engalukku Theriyum😂😂😂

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 Месяц назад

    0:04 - 1:38 அடேய் இது பாலிமர் பரிதாபங்களோட டீஸர் டா....அல்டிமேட்.❤❤❤❤

  • @heamnath_x-b_senthilkumar114
    @heamnath_x-b_senthilkumar114 Месяц назад +50

    9:14 I literally experienced this. One bro picked me with Royal Enfield😅

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 Месяц назад +67

    4:42 இது எனக்கு நிறைய நடந்து இருக்கு.... எவளோ னு கேட்டு காசு அதிகமா இருந்தா வருவாங்க, கம்மியா இருந்தா வர மாட்டாங்க

    • @SharanGaming
      @SharanGaming Месяц назад +2

      Same here... Mogappair la irunthu Thirumangalam porathuku ₹100 ketta than varuvanga, as compared to ₹81

    • @Rafee2224
      @Rafee2224 Месяц назад +2

      நானும் அனுபவ பட்டிருக்கேன் 😔

  • @whitegoast3907
    @whitegoast3907 Месяц назад +35

    4:00 15 rubai sir 😂😂

  • @gomathysunder4263
    @gomathysunder4263 Месяц назад

    Flight in bike....semma semma expressions both of u😂😂😂👌👍👏

  • @user-sm5lo8lb2s
    @user-sm5lo8lb2s Месяц назад +51

    நீக்கப்படும் என நினைக்கிறேன் 😂😂😂

  • @thunder1697
    @thunder1697 Месяц назад +29

    I support Bike taxi Rapido I had bad experience in Auto driver in flood road was clear But that guy was asking triple amount. Auto journey is luxury thats why we use local bus still. If auto driver ask correct price then their auto ride will thrive But they wont do they want money not the customer satisfaction.

  • @lakshmi9764
    @lakshmi9764 Месяц назад +24

    10:11 Kakashi 😂😂😂😂😅😅😊

  • @thahir0745
    @thahir0745 Месяц назад +2

    பாரவைலயே மிரட்டிஉட்டுட்டம்ல 😂😂😂

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 Месяц назад +1

    Sema fun ya.. Nice content and at the same time real also. Thank you Gosu team