எங்கள பாத்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுதா??🤬| Auto Drivers Vs Bike Taxi - மக்கள் யார் பக்கம்?? | CW!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #ChennaiWaalaa #PublicReview #PublicReactions #PublicTalk #PublicOpinion #Tamil #Movies #Review #kollywood #Cinema
    Hey Yo People,
    Big Shout-out from Chennai, We upload Videos Trending in the City.
    Catch us for latest Kollywood News, New Kollywood Movies update, Box office collection, New Movies Release , Kollywood Tamil News, Entertainment News, Kollywood Live News Today & Upcoming Movies. Breaking News, Tamil News Live, TN Lockdown Updates, Lockdown News Live, World News, TN Lockdown, News in Tamil, Entertainment news, Today news headlines, Tamil News, Live Tamil news, Tamil cinema news, Breaking news tamil, Trending Tamil News, Tamilnadu news, Latest TN News in tamil, Tamil News Live, Tamil news today
    Catch Up by Subscribing our Channel!
    Safe & Sound!
    Spread Love!
    Reach Us : chennaiwaalaa46@gmail.com
    Subscribe Channel | Chennai Waalaa | / @chennaiwaalaaofficial
    Find us on Facebook |
    / chennaiwaalaaofficial
    Find us on Instagram |
    / chennaiwaalaa

Комментарии • 587

  • @chandramohan2197
    @chandramohan2197 Месяц назад +258

    1. Traffic rules மதிப்பது இல்லை
    2. எல்லாரையும் திட்டுவது
    3. டிராபிக் போலீஸ் கிட்ட சண்டைக்கு போறது
    4. 3 km க்கு 300 ரூவா கேக்கறது
    Ban Auto 🔥🔥🔥
    10% நல்லவர்களும் இருகாங்க.. 😔

    • @kayjai9152
      @kayjai9152 Месяц назад +10

      Correct
      Decent ha & logic ha rate sollunga.
      Neenga sollura reason enna theriyuma.
      1. Iyyo one way sir
      2. Road nalla irukaathu anga
      3. Single ha thirumbi varanum
      4. Antha pakkam pona police pudipaan
      5. 50/100 extra kudu sir, illa na auto varathu
      6. Mazhai varuthu, exta 100 kudu
      Ippadi kevalama logic sollama ride accept pannu ...
      We all will support ONLY Auto...

    • @Aathi_91
      @Aathi_91 Месяц назад +7

      Ban AUTO

    • @jaganathana21
      @jaganathana21 Месяц назад

      😂😂😂

    • @cglady2525
      @cglady2525 Месяц назад

      U go to bile taxi

    • @johnsamuel1435
      @johnsamuel1435 Месяц назад +3

      ஆட்டக்காரன் பைக் பைக் ஓட்ட வாங்கள் 😢😢😢😢😢😅😅😅😅😅😅😅

  • @shankar5229
    @shankar5229 Месяц назад +64

    One of my personal experience in Chennai,
    Morning - kaalaile savari varathu sir, sethu kudunge
    8 am - peak time sir, sethu kudunge
    10 am - peak time ille, savari kedaikathu, sethu kudunge
    12 pm - one way sir, sethu kudunge
    2 pm - veyil time sir, sethu kudunge
    4pm - school time sir, sethu kudunge
    6pm - office vitu peak traffic time sir, sethu kudunge
    8 pm - 8 mani aachu return varanun, sethu kudunge
    10 pm - late night aachu sethu kudunge
    Seasonal - nalla mazhai, sethu kudunge 😂😂😂
    Eppo than normal rate le porathu 😂😂😂

    • @nanda4172
      @nanda4172 Месяц назад +7

      Inime avan sethu kudunga nu keta Pant zipa thoranthu kudunga

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Месяц назад

      Thevudiya pasangaa 2km 500 rs kepanunga

    • @thiyagarajanv4496
      @thiyagarajanv4496 Месяц назад +4

      😂😂😂😂😂auto karan thirtu Paya sir

    • @vinoth5372
      @vinoth5372 Месяц назад +4

      Oru video la kuda comment la auto drivers ku support ah oru comment kuda eila 😂na dha auto va la pathikka patrukanu nenaicha ena mari neraya peru kata patrukiga

    • @vaishalirama
      @vaishalirama Месяц назад +1

      😂

  • @Traintraveller_23
    @Traintraveller_23 Месяц назад +237

    Rapido fans assemble 🤩

  • @gamerhavoc8114
    @gamerhavoc8114 Месяц назад +204

    ஆட்டோ வால road la போரவங்களுக்கு safty illa டா 😂😂

    • @muralimanikam1210
      @muralimanikam1210 Месяц назад

      Bro give respect first anyone accident any issues first help they auto drivers only sometime ambulance coming late first will help auto drivers keep in your mind

    • @sriram5454
      @sriram5454 Месяц назад +2

      Athulaam Naan auto Karan auto Karan nu superstar paatu paadunare andha kalaam da ithu kazhi kaalam😂😂😂😂

    • @gamerhavoc8114
      @gamerhavoc8114 Месяц назад +7

      @@muralimanikam1210 bro நேத்து ஒரு ஆட்டோ கார just miss ஒரு பெரியவர தட்டி தூக்கி இருப்பா அந்த கடுப்பு

    • @Chuttimanivannnan0018
      @Chuttimanivannnan0018 Месяц назад

      Appo bike

    • @SivaKumar-yv4ld
      @SivaKumar-yv4ld Месяц назад +1

      Rodu ku varadada badu

  • @arunfresh7564
    @arunfresh7564 Месяц назад +283

    ஆட்டோ காரனுக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கா ஏன் மத்தவங்களுக்கு எல்லாம் இல்லையா.

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад +5

      அடி மாடு ரேட்டு ஓட்டர நீ,100km 800rs profile.....
      Body damage agum thambi

    • @arunfresh7564
      @arunfresh7564 Месяц назад

      ​@@Jananidevi33body damage ஆகும் என்றால் நாயுடு ஹாலில் போய் நல்ல body வாங்கிக்கோ....

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад +1

      @arunfresh7564 அது ஆய போட்ட பாடி நாங்கள் போறது bra😁🤣

    • @ManojKumar-tg9vu
      @ManojKumar-tg9vu Месяц назад +3

      Dai badu fc insurance permit iruintha ootu

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 Месяц назад

      ​@@ManojKumar-tg9vunee metre potu nanga auto la varom

  • @agneeshwaranr2475
    @agneeshwaranr2475 Месяц назад +45

    We support Rapido❤.

  • @Themagnetfamilyfans
    @Themagnetfamilyfans Месяц назад +120

    Auto vithutu neengalum bike taxi otunga😂😂

    • @krisha4739
      @krisha4739 Месяц назад +4

      உன் வேலைக்கு எதிராக குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய ஹிந்தி காரனுங்க வருவான் அப்பே நீயும் பொலம்புவ 😂😂

    • @v8xk
      @v8xk Месяц назад

      ​@@krisha4739ipo un velaiku kammiya bike taxi vantan adha nee kadharuriya 😂😂

    • @BRAWLER-55
      @BRAWLER-55 Месяц назад +11

      ​@@krisha4739nanga sethom neum savu da auto

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Месяц назад +1

      ​@@krisha4739so you mean to say bike taxi is earning more than auto

    • @krisha4739
      @krisha4739 Месяц назад +1

      @@agmurugesan2659 bike taxi illegal.because no FC no tax no permit no comercial insurance suppose Government should be give permission to make comercial purpose they can use properly otherwise this problem will never stop.if you know Delhi,Maharashtra they're banned bike taxi by court

  • @nmohannmohan5412
    @nmohannmohan5412 Месяц назад +89

    குதிரை வண்டி வச்சு இருந்தவனுக்கு குடும்ப இருந்தது
    மாட்டுவண்டி வைத்திருந்தவனுக்கும் குடும்பம் இருந்தது
    ரிக்ஷா வண்டி வச்சு இருந்தவனுக்கும் குடும்பம் இருந்தது
    ஆட்டோ வைத்திருப்பவர்களுக்கும் குடும்பம் இருக்கு
    பைக் டேக்ஸி வைத்திருப்பவர்களுக்கும் குடும்பம் இருக்கு
    கால் டாக்ஸி ஓட்டுபவர்களுக்கும் குடும்பம் இருக்கு

    • @jaleelsahib7705
      @jaleelsahib7705 Месяц назад +1

      💯👌

    • @noidman2428
      @noidman2428 Месяц назад +2

      ne solradhu sema correct ...

    • @AbdulGani-ez5fq
      @AbdulGani-ez5fq Месяц назад +1

      Yes 💯

    • @ananthakumar-ze8se
      @ananthakumar-ze8se Месяц назад

      ஹரி மேதாவி இன்னைக்கு குதிரை வண்டி ஓட்டுறேன் ரிச்சா வண்டி ஓட்டினேன் இன்னைக்கு ஆட்டோ ஓட்டுகிறான் இதெல்லாம் பொதுப் போக்குவரத்து டூ வீலர் எப்படி போகுது போக்குவரத்துக்கு வந்துச்சே உனக்கு ஓட்டுவதற்கு டூவீலர் ஓட்டுவதற்கு பர்மிட் இருக்கா சட்டப்படி இது தவறு உனக்கு புரியலனா மோட்டார் வாகன சட்டத்தை எடுத்து பாருப்பா

  • @karna_signature
    @karna_signature Месяц назад +102

    Car karangala avanga valvatharam pathikithunu sonna auto banned panilamaaa 😅😅😅

  • @DiaaAhmed-by7uv
    @DiaaAhmed-by7uv Месяц назад +18

    மக்களுக்கு எது தேவையோ அது தான் பயன்படுத்த விரும்புவார்கள் 💯💯💯

  • @Leo-hs2kq
    @Leo-hs2kq Месяц назад +78

    அடேய் Safety பத்திலாம் auto காரங்க பேசலாமா
    ரோடுல நடக்குற பாதி விபத்து ஆட்டோ காரணுங்க இஷ்டத்துக்கு ஓட்டுற நாள தான்

    • @joghhj
      @joghhj Месяц назад +3

      Worst auto driver

    • @twinbroriders2004
      @twinbroriders2004 Месяц назад +3

      Last couple of days I am seeing auto drivers watching RUclips Instagram reels wearing headphones ... how come they talk about safety

    • @Gansanspic
      @Gansanspic Месяц назад +2

      மாறு வேடத்தில் இருக்கும் ஆட்டோக்காரன் தவிர வேறு யாரேனும் ஒருவராவது கமென்டில் ஆட்டோக் காரர்களை சப்போர்ட் பண்ணுகிறார்களா? ஏன் என்று ஆட்டோ ஆசாமிகள் சிந்திக்க வேண்டும்.

    • @NazeerAhamed-y2d
      @NazeerAhamed-y2d Месяц назад

      @@Leo-hs2kq ஓட்ட விழுந்த ரோட்டில் கூட கோட்டை கட்டி வாழும் ஆட்டோ டிரைவர்கள் வேற லெவல் auto driver driving style another level💪💪💪💪💪

    • @thamimaa
      @thamimaa Месяц назад +1

      லைசென்ஸ் இல்லாதவன் வண்டி ஓட்னா accident அகும், accident aanaa insurence clime paanikanum

  • @arunrajiitbaero
    @arunrajiitbaero Месяц назад +36

    bika taxi ah ban senjita.. auto cost will be 500 for minimum trip

  • @XevierM
    @XevierM Месяц назад +27

    குதிரை வண்டி ரிக்ஷா வண்டிகள் காணாமல் போனது ஆட்டோக்காரர்களால் காலம் மாற மாற..

  • @kathirvlogs7065
    @kathirvlogs7065 Месяц назад +52

    ஒருத்தராச்சும் கம்மியா வாங்குறோம் வாங்கனு சொல்றிங்களா 😂

  • @roborex_off
    @roborex_off Месяц назад +31

    சென்னை டிராஃபிக் ku, Bike தான் correct..
    MTC 1000 rs பாஸ் also very useful,
    Auto is costly.. It is time to Accept the change, it is time to regulate..

  • @dhinesh.t4656
    @dhinesh.t4656 Месяц назад +127

    Rapido is best auto va thaan ban pannanum 🤬

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад

      நீ எதையும் பண்ண முடியாது 🙊
      Bike taxi not profi 100km 800rs thaa varum
      எல்லா bike taxi ஓட்டுரிங்க
      கூருபிட்ட பேரு ஓட்ட குட பரவால எல்ல 3 சவாரி ஓட்டனா 😢

    • @dhinesh.t4656
      @dhinesh.t4656 Месяц назад +5

      @@Jananidevi33 Uber la lam 130 price amount iruku na extra 40 rs kekuraaga 🤬yen kekanum extra amount uhh ana bike taxi apdi illa 😌 always bike taxi is best venum na auto drivers auto va sale pannitu avanga lum bike taxi ootatum

    • @madancommunications7135
      @madancommunications7135 Месяц назад

      Loose koothimaripeasathiga da

    • @Beyond-Kevin
      @Beyond-Kevin Месяц назад

      ​@@madancommunications7135 bike taking is best bro

    • @HurtzTechserve-y5l
      @HurtzTechserve-y5l Месяц назад

      Nee nadandhu po

  • @krishnamoorthyperumal1073
    @krishnamoorthyperumal1073 Месяц назад +12

    ஆட்டோ சாலை விதிகளை மதிப்பதில்லை சாலை இவர்களுக்கு மட்டுமே தான் என்பது போல் போவார்கள்

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo Месяц назад +19

    🤣🤣🤣🤣🤣 ஆட்டோல எல்லாரும் போங்க சேப்டியா போலாம் அஞ்சு ஏர் பேக் இருக்கு

  • @Wanderer_1982
    @Wanderer_1982 Месяц назад +15

    @02:11 இவ்வளவு தெளிவா மக்கள் இருக்கிறார்களா! நம்பவே முடியல. இந்த அறிவை தேர்தலில் கொஞ்சம் பயன்படுத்தினால் நம் கஷ்டங்கள் மாறுமே.

  • @Gk26590
    @Gk26590 Месяц назад +5

    அரசு அதிகமாக பஸ் விட வேண்டும் எல்லா நகரத்திலும் எல்லா இடத்துக்கும் மினி பஸ் விட வேண்டும்

  • @thomasgilchrist987
    @thomasgilchrist987 Месяц назад +38

    Innum few years la metro vanthudum , apo ena panuveenga ? Govt kitta metro va Thadai seiya solluveengala ?

    • @jayaganthanselvam81
      @jayaganthanselvam81 Месяц назад +12

      Sonnalum solluvanga 😅😂
      Full video la Ella safety nu dha koovuranga and girls ku safety illa nu solranga indha bike taxi varathuku munnadi bayangara safety ah irundha madhiri solranga both have their safety and unsafe

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад

      Authatist bike taxi driver ஓட்டா குட பரவால 😞
      பொதுமக்கள் work முடிச்சுடு 100 ஓட்ட வேண்டிய இடத்தில் 1500 பேரு part time eanjoy pann otnaa 🥹🥹🥹 🥺
      Yellow bode registration number erundha நாங்கள் ஒத்துகுரோம்
      -----------------------------------
      Stand erukuravan எங்கல
      பாத்தாலே திரத்தி விடுவான்
      Rapito ola uber ரோம்ப மட்டமான விலை உணக்கு தான்
      100km நீ ஒடனா 800
      Body damage agum
      எங்களுக்கு தெரியும்
      எல்லா 2 சவாரி எடுத்துடு போன
      நாங்க எதுக்கு8000 insurance எதுக்கு fc 20k சேலவு
      உங்கள் கிட்ட புலம்புரேன் நான் தான் பைத்தியம்.....
      திருநங்கை பாத்தாலே cancel ladies ❌❌❌❌✖️✖️✖️ பண்னிட்டு 10/6 customer போரங்க 😒😒😒😒😒
      வாழ்க்கை மரணமா இருக்கு

    • @madancommunications7135
      @madancommunications7135 Месяц назад

      Athaye few years la metro full vanthathum 40rs metro 100rs agidum ena panuviga middle peoples

    • @Beyond-Kevin
      @Beyond-Kevin Месяц назад +12

      ​@@madancommunications7135 apo auto 100rs le ottuvigala 😂 nigulum rate etha matiga

    • @bunnymc6461
      @bunnymc6461 Месяц назад

      Vaipu iruku bro

  • @JumarfarookFarook
    @JumarfarookFarook Месяц назад +18

    Meter auto ottunga simple 😊

    • @joghhj
      @joghhj Месяц назад +2

      Worst auto driver

  • @RS-om1qb
    @RS-om1qb Месяц назад +120

    நீங்க என்ன சொண்ணலும் நாங்க Auto use பண்ணமாடோம் 😂😂

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft Месяц назад +8

    ஆட்டோ லோன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தேவை இல்லாமல் அதிகப்படியான ஆட்டோ இருக்கு. Bike taxi ஒரு நல்ல business model.

    • @ananthakumar-ze8se
      @ananthakumar-ze8se Месяц назад

      சுயநலவாதிகள் அப்போ உனக்கு வரும்போது அந்த ஒரு வழி தெரியும் அது உனக்கு வலிக்கும் செல்ப் இஸ்

  • @SanthoshKumar-uc7in
    @SanthoshKumar-uc7in Месяц назад +52

    Appo neengaley Meter kku ottunga....automatics ellarum Maureeduvaanga....

    • @Jananidevi33
      @Jananidevi33 Месяц назад +2

      Stallin ஜய கிட்ட சொல்லு தம்பி meter poda sollu old rate 8 rs
      Mumbai 20
      Kerala 18
      Tamil Nadu 8 old 2016 jalitha amma 🥰போட்டு போனாங்க

    • @abilashkumar3447
      @abilashkumar3447 Месяц назад +2

      ​@@Jananidevi33Taxiku rate government kudukla aana avanga endha problem.ilama otitu irukaanga government nottala sari ninga daan sangam vechirukingala Ella auto driverum fixed price 20rs vechu otunga daa adhuku apram pesunga da

    • @Periasami76
      @Periasami76 Месяц назад

      Neenga vote poteenga poi kelunga. ​@@Jananidevi33

    • @loganathank2785
      @loganathank2785 Месяц назад +5

      ​@@Jananidevi33நீங்க இதில் அதிகபட்ச தொகையை மாதிரியாக எடுத்து 1km க்கு இவ்வளவு னு ஒரே மாதிரி எல்லாரும் ஓட்டுங்க... எல்லாரும் உங்க பின்னாடி வருவாங்க... அதை விட்டுவிட்டு வாய்க்கு வந்த தொகையை கேட்டால் எவன் வருவான்....

    • @thamimaa
      @thamimaa Месяц назад

      😂😂😂

  • @vickyhercules2034
    @vickyhercules2034 Месяц назад +6

    Seeman 😂😂😂 pavam andha auto driver

    • @gowthamraj2710
      @gowthamraj2710 Месяц назад

      Antha auto driver seriousa pesitruntharu nannum ketutrunthen ..takunu seeman varatum snnodane gubeer siripu😂😂😂😂

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 Месяц назад +5

    எல்லாம் சரிதாம்பா நீங்க பைக் டாக்ஸி ரேட் வாங்கிக்கோங்கப்பா அப்புறம் பாருங்க ஒரு பைக் கூட ஓடாது அட சைக்கிள் கூட ஓடாதுப்பா.

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 Месяц назад +7

    டே! டே! இரண்டு ஹெல்மெட் இருக்குன்னு எல்லாரையும் அடிச்சிறாதங்கடா! (வட்டார வழக்கு)

  • @chandramohan2197
    @chandramohan2197 Месяц назад +15

    பேராசை பெரும் நஷ்டம் 🤣🤣🤣🤣
    ஆட்டோ ஓட்டுனர்கள் நிலைமைக்கு அவர்கள் தான் காரணம் 🤣🤣

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 Месяц назад +2

    Ella joblayum Mataram onre marathuthu😊😊😊

  • @musichitz5523
    @musichitz5523 Месяц назад +14

    5:20 dei elarkum dha family iruku 1 km 180 vanguvanga 😂 rapido irunda dha correct engala vida ninga dha da adigam sambadipinga so engaluku bike taxi dha bestu

  • @Politicalclown
    @Politicalclown Месяц назад +8

    சிமெண்ட் கலர் சட்டை...நீ ஒரு விஞ்ஞானி டா.😂😂😂

  • @c.harish
    @c.harish Месяц назад +7

    3 வருஷமா பெட்ரோல் விலை ஏறவில்லை. இவர் பெட்ரோல் விலை ஏறிட்டே இருக்குனு அடிச்சு விடுறாரு

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 Месяц назад +10

    last auto karar anna dhan konjam nelamai purinju ariva pesuradhu he will survive for sure good sense of knowledge anna kudos to you.

    • @thamimaa
      @thamimaa Месяц назад +1

      மிக்க நன்றி

  • @rudayakumar4829
    @rudayakumar4829 Месяц назад +6

    அருமையான வீடியோ chennai waalaa நன்றி உங்களுக்கு

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 Месяц назад +21

    கடைசியாக பேசிய பேசிய நண்பர் அருமையான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

    • @thamimaa
      @thamimaa Месяц назад +2

      நன்றி 👍😍👍

    • @thamimaa
      @thamimaa Месяц назад +2

      நான் தான் அது iam தமீம் அன்சாரி

    • @thamimaa
      @thamimaa Месяц назад

      🫣

    • @balasubramaniambala4892
      @balasubramaniambala4892 Месяц назад +1

      @@thamimaa அருமை நண்பா! எப்போதுமே எந்த ஒரு பிரச்சினையையும் அதை விட்டு வெளியே வந்து பார்த்தால் தான் சரியாயான தீர்வு கிடைக்கும் உண்மை தான்! சூப்பர்!

  • @user-temple
    @user-temple Месяц назад +14

    Auto ❌ Bike taxi ✅

  • @barathbabu2709
    @barathbabu2709 Месяц назад +2

    9.32 la பேசுற அண்ணா Bike Taxi & Auto reality ahh soldranga💯💯

  • @manoharmano5086
    @manoharmano5086 Месяц назад +6

    Auto waste

  • @SugumarK-e9f
    @SugumarK-e9f Месяц назад +1

    Excellent speech surprisingly by auto driver, un employment cause for every thing bro keep it up👍👍🤝👏👏🤛

  • @InfinityXplore25
    @InfinityXplore25 Месяц назад +1

    Hi Auto drives, Now lot of things changes. When machine comes labors are decreased, Now AI (Artificial intelligence) Came in IT employers are decreased. So still Auto drivers are in that 80s to 90s age it will not workout you need to upgrade and update yourself while blaming others is not applicable in this century and going shouting and beating rapito biker's will not workout in 2k, You have to think how to develop your self still lot of changes going to happen in transport industries....

  • @anniyaninternational
    @anniyaninternational Месяц назад +1

    7:43 speaking like a economist

  • @pgopalan6804
    @pgopalan6804 Месяц назад +2

    அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் ஆட்டோ எப்சி இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் இது நடந்தாலே போதும்

  • @sriharini6334
    @sriharini6334 Месяц назад +1

    That auto anna says true this type of issue will come into all fields that will erode all... The big giant playing above with the people under.....😢... When it hits us then only we relialise... I also have criticism on auto price but his point is good....auto price sa regulate pannanum athukaga avangala blind aa hate panrathu nalla illa.... Nalaiku namaku nadakum bothu internet la innorutha nambala hate pannumbothu valikum.... Purinjiko da avanga thaan namba namba thaan avanga.... 😢😢

  • @GanthanRupan
    @GanthanRupan Месяц назад +13

    பொதுமக்கள் ஒருத்தர் கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை. நடந்து போறவங்க கூட தான் சேஃப்டி இல்ல.

  • @rajkumarvaidheeswaran537
    @rajkumarvaidheeswaran537 Месяц назад +2

    If you ban bike taxi.. next auto drivers will say due government bus, metro train they can't able to earn... Ban government bus , metro also if you ban rapido

  • @sriram5454
    @sriram5454 Месяц назад +4

    #Ban Auto

  • @SR_AutoWala
    @SR_AutoWala Месяц назад +3

    Nanum auto driver dha … bike taxi ban panna kudadhu Yeana passenger auto drivers yealarum parcel loading oturanga. Apa load auto oturavanga ku valvaadharam bhathikadha sir

  • @velpandian8219
    @velpandian8219 Месяц назад +13

    ஆட்டோவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை....பைக் டாக்சி நல்ல வரவேற்பு

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 Месяц назад +3

    நாம் இவர்களிடம் குழம்பி எந்த பிரயோஜனம் கிடையாது முதலில் இவர்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் ஓட்டு போட கூடாது

  • @nitchumaman
    @nitchumaman Месяц назад +5

    autovalathan rikshaw job pocheee😊😊

  • @NithyAnand-nx5xy
    @NithyAnand-nx5xy Месяц назад +4

    இதற்கு தீர்வு ஆட்டோகாரங்க நியாயமாக பணம் வாங்கினால் மட்டுமே உண்டு.

  • @rayson002
    @rayson002 Месяц назад +2

    Well done, boycott auto till compulsory use of metered fare.
    Auto drivers are generally greedy and dishonest.

  • @jayapalvenkatesan6218
    @jayapalvenkatesan6218 Месяц назад +6

    பைக் டாக்ஸி தடை பண்ண விரும்பினால் ஆட்டோவை சேர்த்து தடை பண்ண வேண்டும் ஆட்டோவால் அதிக டிராபிக்

  • @gsent100
    @gsent100 Месяц назад +12

    என்ன சேஃப்டி சேப்டி சேப்டி பத்தி பேசுறீங்க நீங்க ஒழுங்கா ரோட்ல ஆட்டோ ஓட்டுறீங்களா சேஃப்டியர் பத்தி நீங்க பேசாதீங்க

  • @bkit5
    @bkit5 Месяц назад

    The problem is auto drivers over charging customers because of unions price setting. No one uses meters anymore, even if they use it they demand minimum 50 rupees more than meter.

  • @thamaraikanieee5018
    @thamaraikanieee5018 Месяц назад +2

    0:32 😂😂😂😂 nakku...

  • @rudayakumar4829
    @rudayakumar4829 Месяц назад +5

    உங்கள் comments தெரிந்து விடும் யார் நல்ல பேச்சாளர்

  • @vinothperumal2109
    @vinothperumal2109 Месяц назад

    இத easy ah regulate பண்ணலாம்.. government லாப நோக்கம் இல்லமா அரசுக்கு நஸ்டம் இல்லமா குறைந்த கமிஷன் அடிப்படையில் ஒரு app கொண்டு வரணும் அதுல ஆட்டோ and bike காரனுக்கு நல்ல லாபம் வர போல ... ஆனா ஏனோ இதனை அரசு செய்ய முன் வருவதில்லை.. இதனால் அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும் சரியாக தனியாரிடம் போட்டி போட்டு செய்தால்..

  • @GanthanRupan
    @GanthanRupan Месяц назад +6

    பொதுமக்கள் ஒருத்தர் கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை. வாழ்க்கையே சேஃப்டி இல்லப்பா. நடந்து போறவனுக்கு கூட சேஃப்டி இல்லை.

  • @a1vlog841
    @a1vlog841 17 дней назад

    15k சம்பளம் வாங்குற ஒருத்தன் ஒரு துணி கடைல போயி ₹500 ட்ரெஸ் வாங்குவானா இல்ல ₹5000 ட்ரெஸ் வாங்குவான அவனுக்கு என்ன முடியுமோ அத தான் வாங்க போறான் அதே மாறி தான் எனக்கு எது காசு கம்மியா இருக்கோ அதுல போவேன் இந்த ஆட்டோ ஓட்டுறவங்க லாம் ஏதோ புத்தர் மாரி பேசிட்டு இருகாங்க இவங்களுக்கு தான் பேமிலி இருக்கு பைக் டாக்ஸி ஓட்டுறாவனுகளம் 5 ஸ்டார் ஹோட்டல் ல இருந்து அப்படியே எந்துருச்சு வந்து ஓட்டுற மாரி பேசுறாங்க

  • @shibivarun7535
    @shibivarun7535 Месяц назад +1

    I support auto drivers

  • @Only_zubair
    @Only_zubair Месяц назад +1

    Bike la safety illa na, bike eh vikka koodathu, yaarum doubles poga ve koodathu. Neenga yaarum ongalukku therinjavanga bike la ponadhu illaya pinnadi okandhu. Paithiyam mari pesuranga

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 Месяц назад +3

    பேஷ் பேஷ் . சரியான போட்டி. போட்டி இருந்தால் விலை குறையும். மக்கள் சுபீக்ஷமாக இருப்பார்கள்.
    ஒரு வகையில் ஆட்டோக்களே அதிகமாகி அவர்களுக்குள்ளேயே போட்டி அதிகமாகி வருவது உண்மைதான்.

    • @thamimaa
      @thamimaa Месяц назад

      விலைவாசி கம்மியாகிட்டே போக வாழ்த்துக்கள் 😆😊

  • @nitriderarul2330
    @nitriderarul2330 Месяц назад

    Oru anna super ah pesararu aarasangatha pathi super bro....

  • @asmathbivee
    @asmathbivee Месяц назад +3

    Nalla karuthu,comission vaangittu enna venaa seivaanga 😡

    • @asmathbivee
      @asmathbivee Месяц назад

      Comission comission comission

  • @Praveen_Ragavan_
    @Praveen_Ragavan_ Месяц назад +1

    எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலுக்கு போட்டியாக இன்னொருவர் தொழில் தொடங்க தான் செய்வார்..
    அவரை நீங்கள் அந்த தொழிலை செய்ய கூடாது என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை..
    ஒரு ஸ்டாண்டில் பத்து ஆட்டோக்கள் இருக்கிறது அதில் ஒருவர் மட்டும் தான் சவாரி எடுக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா..
    தங்களுக்கு வருகிற சவாரியை நீங்கள் எடுக்க போகிறீர்கள் bike taxi வருகிற சவாறியை அவர்கள் எடுக்க போகிறார்கள்..
    அடுத்தவரை குறை சொல்வதை விட்டுவிட்டு உங்கள் தொழிலை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்
    ஒருவர் மட்டும் தான் பயணிக்க போகிறார் என்றால் bike taxi பயன்படுத்த போகிறார்..
    அதற்கு மேல் போனால் ஆட்டோவிலோ அல்லது காரிலோ செல்ல போகிறார்கள்.

  • @jenifer__thomas
    @jenifer__thomas Месяц назад

    I have experienced this in coimbatore.
    The auto driver anna will cancel ride when its showing 50 rs for 1 km
    He will say 30 extra
    Bike la 21 rs.
    I was a college student cant spend money as my dad was giving. What to do
    We dont have money too thats the problem

  • @tamilselvang5825
    @tamilselvang5825 Месяц назад +1

    Auto la no safety pa

  • @Guna8507
    @Guna8507 Месяц назад +17

    ஏண்டா உங்களுக்கு மட்டும் தான் குடும்பம் எல்லாம் இருக்கா மத்த வேற யாருக்கும் குடும்பம் கிடையாதா

    • @velanm1006
      @velanm1006 Месяц назад

      கிடையாது கிடையாது கிடையாது

    • @velanm1006
      @velanm1006 Месяц назад

      கிடையாது

  • @AKHIL3402
    @AKHIL3402 Месяц назад +6

    எல்லோருக்கும் Family இருக்கிறது. ஆட்டோ காரங்க மட்டும் வாழ்ந்த போதுமா ???

  • @gsent100
    @gsent100 Месяц назад +7

    என்ன சேஃப்டி சேப்டி சேப்டி பத்தி பேசுறீங்க நீங்க ஒழுங்கா ரோட்ல ஆட்டோ ஓட்டுறீங்களாசேஃப்டியர் பத்தி நீங்க பேசாதீங்க இவ்ளோ நாள் இல்லாத இந்த சேஃப்டி இப்ப என்ன வந்தது

    • @velanm1006
      @velanm1006 Месяц назад

      அப்படித்தான் அதெல்லாம் கண்டுக்காதீங்க

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 Месяц назад +2

    Bike Taxi Best

  • @noidman2428
    @noidman2428 Месяц назад +1

    auto driver ku support oru message koda illa . avalo panni vachurukenga makkala ?

  • @Pranav007scram
    @Pranav007scram Месяц назад

    கவர்மெண்ட் கொடுத்த விலையில் மீட்டர் போட்டு ஓட்ட வேண்டும். கவர்மெண்ட் கொடுத்த ரேட்டை மதிக்காமல் ஓட்டும் ஆட்டோ டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோவில் ஏறுபவர்கள் இக்கு குடும்பம் இல்லையா நாங்கள் என்ன பணத்தை மரத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வருகிறோமோ.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Месяц назад +2

    Salute last one blue shirt excellent message thank you god bless your family and team members please the transport ministers update auto metre please please

  • @Na_Onnu_Sollava
    @Na_Onnu_Sollava Месяц назад +1

    பைக் டாக்ஸி நேத்து ஒருத்தர அடி அடி னு ஆட்டோ கரக அடிச்சாங்க பாவம் அந்த பைக் டாக்ஸி அண்ணா... மூத்திரம் போய்ட்டாரு

  • @sivabalan662
    @sivabalan662 Месяц назад +1

    Every Ola and Uber Auto drivers are asking Extra 50 rs,. Sometimes they ask very rude.

  • @KarthiKeyan-TN57
    @KarthiKeyan-TN57 Месяц назад +2

    Most Reason Rabito, uber etra...
    Success becouse
    AUTO drivers - Never follow the auto Meter charges
    Goverment said Every auto meter rate
    But auto - drivers never follow
    Now, 3ed person A corporate company - Rabito & uber fixing the meter rate ( including service commission )
    Consumer accept - driver all so accepted

  • @MichaelyesEntertainment
    @MichaelyesEntertainment Месяц назад +1

    Bike taxi tha cheap and best so peoples like bike taxi only 🎉

  • @EapenVasanthan-w6g
    @EapenVasanthan-w6g Месяц назад +1

    .பாவத்தை சம்பாதிக்காதே அரசே

  • @horse-zn8hi
    @horse-zn8hi Месяц назад

    இன்சூரன்ஸ் Fc எல்லாமே Bus க்கும் இருக்கு 20,000 ரூபாய். உங்கல விட கம்மியா டிக்கெட் வாங்குறாங்களே?
    ஆட்டோகாரன் விலைய கம்மி பண்ணுனாலே போதும்.

  • @pappuelumalai2332
    @pappuelumalai2332 Месяц назад +1

    Yena neenga 1k key 50rs kepinga . middle classs ku ethu suitable oh atha povanga so athu avanga personal preference auto la poravanga povan bike la poravanga bike la povan .

  • @visugreat95
    @visugreat95 Месяц назад

    3 km ku 200 rs keta yenna panradhu sollunga.. aged ppl na.. kandipa adhigama kekaranga.. bez avungalala bus la poga mudiyadhu la.
    eppudi lam panna app la dha book pannuvanga.. meeter podunga yandha prob um ella.

  • @syedwaseemahmed4227
    @syedwaseemahmed4227 Месяц назад +1

    Naanum oru time la bike taxi othnavadhaan, but bike taxi la romba kashtama irundhadu. Romba fat aanavanga vandu eruvanga. Odambu vali vanthurum, ade mari rapido, uber company karanga romba kammi aa kasu kuduppan commission aa athigam eduppan, ippo auto vangiten, auto la FC, Permit, Insurance un romba selavu irukku but bike ku ethume illa. Same bike kum FC, Permit yellow board rules potta orutanum Bike taxi otta mataan.

  • @Ragu377
    @Ragu377 Месяц назад +3

    🤔 கடைசியில் பேசியவர் 👍

  • @janakarthidragonballarmy9114
    @janakarthidragonballarmy9114 Месяц назад +3

    8:30 arumaiyana pathivu

  • @suresh.k2840
    @suresh.k2840 Месяц назад +1

    yes ivaru sollrathu unmai tha 9:43

  • @junaidshaikjunaid6128
    @junaidshaikjunaid6128 Месяц назад +2

    Blue colour shirt driver has said correct and fact

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Месяц назад +1

    இன்னும் கொஞ்ச நாள்ல ட்ரோன் Drone 🫏🫏வந்துரும் 😂😂😂😂😂😢😢😢😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @Mr.visitor143
    @Mr.visitor143 Месяц назад +4

    Safety ne kathuringale neenga enna bullet proof a use pandreenga

  • @kathirSuresh-u9b
    @kathirSuresh-u9b Месяц назад +1

    Ithu kaalaththin maatram...accept panni tha aaganum

  • @gopipandiyan2250
    @gopipandiyan2250 Месяц назад +2

    Future update bike taxi cannot this its all fact

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Месяц назад +1

    7:47 Africa nu lam pesaranga 😂😂😂

  • @Thinkm2
    @Thinkm2 Месяц назад +1

    Over charging Auto,hat's why we can for call taxi is comfortable and free..

  • @nmohannmohan5412
    @nmohannmohan5412 Месяц назад +3

    மாட்டு வண்டி ரக்ஷா வண்டி ஆட்டோ கால் டாக்ஸி
    டெம்போ மினி வேன்
    பைக் டாக்ஸி
    இப்படியே மாறிக்கொண்டே தான் இருக்கும் நம்ம தான் நாம மாத்திக்கணும்
    நான் ரிக்ஷா தான் ஓட்டுவேன் நான் மாட்டுவண்டி தான் ஓட்டுவேன்னு சொல்லி இருந்தாங்களா
    காற்று நடைமுறை வந்திருக்குமா கால் டாக்ஸி நடைமுறைக்கு வந்திருக்குமா
    காலத்துக்கு தகுந்தாப்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்
    சூழ்நிலைக்கு தகுந்த போல் காலம் மாறும் காலத்துக்கு தகுந்தாற்போல் சூழ்நிலை மாறும்
    உங்களை நீங்க மாற்றிக் கொண்டு செல்லுங்கள்
    ரவுடிசம் செய்யாதீர்கள்
    மக்களுங்கள் அக்கறை இருப்பது போல்
    நாடகம் நடத்தாதீர்கள்

  • @FarhanHasan-c7n
    @FarhanHasan-c7n Месяц назад +5

    @4:30😂 apo nee auto service free a thariya??

  • @srithar8083
    @srithar8083 Месяц назад

    Apo rendu moonu bike taxi la Pona kooda auto kasu agathu 😂. Blindly charging 500rs for 2kms. Athum oorla puthusa yevanum vantha 1000rs.

  • @piratesofthecaribbean5136
    @piratesofthecaribbean5136 9 дней назад

    ஒரு comments கூட auto driver கு சப்போர்ட்டா இல்ல அப்புறம் எதுக்கு auto ... Please Ban auto🎉

  • @nithyaprasadk188
    @nithyaprasadk188 Месяц назад +1

    Bike is economically comfortable for public