மசூதியை அகற்ற சொன்ன எச்.ராஜா! புரட்டி எடுத்த மக்கள் Thiruparankundram | Sikkandardargah | Bjp
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #libertytamil #publicopinion #makkalkaruthu #mkstalin #dmkgovt #thiruparankundram #murugantemple #sikkandardargah #madurai #annamalai #hraja #bjp #rss
மசூதியை அகற்ற சொன்ன எச்.ராஜா! புரட்டி எடுத்த மக்கள் Thiruparankundram | Sikkandardargah | Bjp
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil
பதிலளித்த அனைத்து அறிவு சார்ந்த மக்களுக்கு நன்றி
Thamilaga makkalai eppothumay pirika mudiyathu sagothara paasathudan vaalbavargal Matha kalavarathai thoonda ninaikirar H raja makal sariyaga thaan erukirargal otrumaiyaga thaan erukirargal
😂😂😂😂😂
Super
Budget prachchanai ,periyar prachanai matri vittarghal madhakkalavaram undakka ninaikkirargal😢😢😢
Nandri🎉🎉🎉🎉🎉🎉
இந்துக்கள் முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழட்டும்
👌
Murugar malaiya sikkanthar malaiyam atha sollu
அது மழை அவ்வளவுதான்டா இதுக்கு போய்கிட்டு @@kathiravan4408
உடனே அந்த தர்கவா உடனே அகற்ற பட வேண்டும்
அப்படியா பாண்டி கோவில் பாயசம் இந்துக்கள் தாந்தால் மற்ற மதத்தினர் உண்பார்களா🤣🤣🤣
இஸ்லாமியர்களை புறிந்து கொண்ட மாற்று மத தொப்புள் கொடி உறவுகளுக்கு இஸ்லாமியர்களின் சார்பாக மிக்க நன்றி
Samathikku ethuku da adu koli vettanum
@@kathiravan4408சமாதியில் நான் கோழியை வெட்டுறேன்,ஆட்டை வெட்டுறேன் அதை ஏன் RSS காரன் கேட்கிறான்.
❤❤❤
@@kathiravan4408 தற்கொலை பண்ணிய ராமானுக்கு கோயில் எதற்க்குடா நாலுபேர் வந்து சாப்பிடுவதையும் கெடுக்குற 🤣
@@kathiravan4408 நீ கோயில் கருவறையில் கடவுள் முன்னே கற்பழிப்புக்கு பூஜை அறையில் கடவுள் முன்னை கையடி செய்வதற்கும் அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் உள்ளது
பார்க்க தான்டா பாமர மக்கள் போல் இருப்போம். எங்கள் அரசியல் அறிவு உலகத் தரத்தில் இருக்கும்.
💯
❤
100% உண்மை.
உண்மை உண்மை ❤❤❤❤❤❤❤❤
நூறு உண்மை ❤❤
தமிழக மக்கள் மவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.
100%, Thiruparanguntram koviluku Ulla poi aadu vetinaal. Silla makkal saani maari dha irrupargal. Vdola varradhu mattu TN kidayaadhu. HRaja sonnadha mattum kekrava NavasKani Malaika meela poi Kari thinnutu photo veera avanee potanee, adhu pathi keeka vendiyadhu dhaana
hic,lusbunda
Poi idha NavasKanita sollu, avan dha malayevee WQAF sothunu sonnan. OKnu pothitu irruku solrengala broo
@@Indian-fv8klecha oru paithiyam andha paithiyam solichini indha paithiyam olaritu iruku
இது தாண் தமிழ் மக்கள் .. என் பெருமை மிகு மக்கள் .. இங்கே எவனும் எந்த சாயமும் பூச முடியாது
அன்பு தமிழ் மக்களே!
உங்கள் புரிதலை எண்ணி மனமகிழ்கிறேன். உங்களோடு வாழ்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
❤❤❤
❤❤
Correct 💯
தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி திமுக ஆட்சியை எப்படி கலைப்பது இதுதான் பிஜேபியின் நோக்கம்.
ஒருபோதும் நடக்காது
ஒற்றுமை யாக
இருப்போம் ❤
@@saravanasamyp257poi thirupara gundram kapathu thevdia pulla
@@saravanasamyp257poi thirupara gundram kapathu thevdia pulla
திமுக வாயே திறக்காமல் இருக்காங்க ளே அப்ப அவங்களுக்கு பவர் இல்லை யா
அதுக்கு தெளிவாக பாதை போட்டு குடுப்பது திமுகதான்.
பதில் அளித்த என்அண்ணா
மாமன் மச்சான் என அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க பல்லாண்டு....
👍
🎉🎉❤
❤❤❤
இதில் பேசுன அத்தனை அன்பு சொந்தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Poda potta
Ne evlo than katharunalum athu murugar malaityan
@@kathiravan4408டேய் பாடு அது யார் மலைனு சண்டை போடலடா உன்ன மாறி எச்சைகதான் அத பேசிட்டு இருக்கானுங்க
@@kathiravan4408lusu payaley murugar mala tha evan da illa nu sonna ipo ..? Muslim yarum ye murugan mala illa nu sollala da . Apdi sonnathu h raja sangi rss thanda
இருக்கட்டும் @@kathiravan4408
தூண்டிவிடுவதில் வல்லவன் பிராமணன்,பார்ப்பான்
குண்டு வைப்பான் யாரு 😂😂😂
முதலில் வந்தேறிய
பாப்பா னை
வெளியேற்ற வேண்டும்
குண்டு வைக்க தூண்டியவன் யார் எந்த கம்னாட்டி பையன்😂
@@kjr0911
பாப்பா னே வெளியேறுடா
தமிழ் கடவுள் முருகன் கோவிலில்
ஆரிய பாப்பா னுக்கு
என்ன வேலை
நீங்க செத்தாலும் முஸ்லிம் கள் செத்தாலும் பார்ப்பனார்களுக்கு கவலைஇல்லை நம்மா அடிச்சி கிட்டு சாவானும்
இதுதான் தமிழ்நாட்டின் தெளிவு
நன்றி
சகோதரசகோதரிகளே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மக்கள் சொல்வது சரி H. ராஜா கலகக்காரன்...
They will keep on creating problems. Next They will go to coimbatore eesa foundation, will be a new topics 😢😢😢😢😢 sad sad.
Echai Raja Sharma oru. Bihari parpanan. Vadakan parpanan RSS puthi kalavarathai thoonduran
Waste. Sahi veryen
இல்ல கலவரக்காரன்
H raja kalahakaaran oliga
என்ன தவம் செய்தேன் தமிழ்நாட்டில் பிறப்பதற்கு நன்றி இறைவா.
அண்ணா தமிழ்நாட்டை தனியா கேட்டதற்கு காரணம் இப்போ புரிகிறது.
தமிழ்நாடு ❤
தமிழ்நாடு ❤
தமிழ்நாடு ❤
❤❤❤❤❤❤
மதவெறி ஆட்சி பாஜக
ஜாதி வெறி அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டம்
Sikander ungoppana
Sikander ungoppana
@@subramanisujayvinsen4100 எச்ச ராஜா, ங்கொப்பனா?
@@subramanisujayvinsen4100 உன்னை போன்று சூத்திர முறையில் பிறந்த அப்பன் பெயர் தெரியாத சூத்திர தேவிடியா பையன் சங்குகளுக்கு கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது
அனைத்து நல் உள்ளங்களுக்கும். வாழ்த்துக்கள்
Yenda epothume ungaluku mattu tha naga vittu koduthan naga nittanuma.... Nega notta mataeglaa.... Ungaluku naga support pannaum buy nega support pana mategala.... Midditu pogada thu thu inga pasina yarume hidnus illa ellaume uanga alluga poga
மதுரை மனிதம் மிக்க நகரம் 👍
மதுரை மனித மிக்க நகரம் புனிதமிக்க நகரம் ❤❤
Hindu + Muslims = Brothers ❤
unity is strength
Thank you Brother ❤❤❤❤❤
❤
Thank you bro.
Sunni
Jai Hind
பெரியவர். ஐயா. நல்ல. கருத்து. உங்கள்கருத்துக்கு. தலைவணங்குகிறேன். சாமி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯 right bro 🎉
Why TN Govt keeping quiet, arrest those, who create problem, and put inside under Goondas act😮😮😮😢😢😢
முதல் கமெண்ட் நச் கமெண்ட். மக்கள் தெளிவோடதான் இருக்கின்றனர். நான் ஒரு இஸ்லாமியன் என் ஊரில் அதிகமான மக்களுக்கு சகோதரனாகவோ மாமன் மச்சான் மாப்ள அண்ணன் தம்பி அப்படிதான் இன்றுவரை வாழ்கிறோம். அவரவர் வழிமுறை வேறாக இருந்தாலும் எவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
அருமை அருமை வாழ்க வளர்க மனித நேயம் ❤
Andha prachina esharku vandhadhu adhuku badhil sollu
உண்மைதான் இஸ்லாமிய சகோதரரே.. பிரச்சனையை தூண்டி விட்டார்கள் நான் இந்து மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும்.. வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது அனைத்தும் இஸ்லாமியர்கள் உரிமையாளர்.. இந்து மதத்தை சிறந்த நான்.. இருபது வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தேன் வெல்டர் ஆக... ஆனந்தமான வாழ்க்கை அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம்... சகோதரர்களைப் போல... இதையெல்லாம் பார்க்கும்போது மனம் வலிக்குது சகோதரரே
மக்கள்கருத்து. பிஜேபி. என்ற. விஷகிருமிகளை. வெளியே.
தூரத்துங்கள். மக்கள்.
திருபரங்குன்றம்மக்கள். ஒன்று. சேருங்கள். அரிட்டா.
பட்டிபோல்ஓட. ஓட. பிஜேபியை.
தூரத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arittapatti bjp
Arittapatty BJP illana KGF la vara mine Mari agiyirukkum.....DMK voda atharavoda atha autho irukkira matha village yum surandi yesuthu iruppanunga.....yend poi aolrthulayum oru niyam venama thiruttu naaagr DMK.....ueuttu channel la vera Yenna poduvan...
👌👌👌👌👌
அன்பு உறவுகளால் மனம் குளிரும் அன்னை தமிழ் மக்களால்
மேலே உள்ள கமெண்ட் பார்க்கும் போது புரிகிறது
இது தான் பெரியார் செய்தது. மக்கள் விழிப்புணர்வவோடு இருக்கிறார்கள்
Periyar yenna seithar yentr ularumiravanukku serupadi pathil makkalukku nantri
மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள் மதக்கலவரத்த தூண்ட தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்
இளைஞர்கள் நம் நாட்டின்
வருங்கால கண்கள்.
சினிமா மோகத்தில் அழிவை
நோக்கி போய் குருடாகி
தங்களையே காப்பாற்றி
கொள்ள வழி இல்லாமல்
அழிய போகிறார்கள்.
இது உண்மை😢
சபாஷ் மதுரை மக்களே ❤❤❤
சூப்பர் சார்.இது தான் தமிழ் நாடு.
மக்கள் கருத்து
அருமை
❤❤❤❤ இது தான் மதுரை❤❤ நான் திருமங்கலம்தான்❤❤
Madurai oru ooru pundayada 😂 ..
இது போன்ற வீடியோக்கள் தொலைக்காட்சியில் நேரலைப் படுத்த வேண்டும்
Panna maatanga am from Kerala
But kandipa unga Tamilnadu new leader venum 😊
தமிழ் நாடு தனித்தன்மை வாய்ந்த து. வாழ்க பெரியார். வெல்க திராவிடம்.
வெல்க தமிழகம்
சொரியான் நா ய்
@sivisivi1790குடிச்சியா
பார்ப்பானா பார்த்து என்ன சொன்னார் அப்பொழுது தெரிகிறதா மக்களே அதுதான் பெரியார்
Periyar enga vandharu....we are matured since 2000 years.
சொரியானா
Snake posion
Umbuvan soriyan
மக்களே உசார்! மனிதனை நேசியுங்கள்! மதங்களை வைத்து அரசியல் செய்யாதே!
மனிதனை நேசிப்பதில் தான் கடவுளின் கருணை இருக்கும் ❤
அந்தத் தர்காவை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் எச். ராஜா வீட்டில் 😅😅
சரியான பதில்
😊😊😊😊
உடனடியாக மாற்றிவிடுங்கள்.👍
பிரச்சினை தீர்ந்துவிடும்.😀😀😀
😂😂😂
😂😂
அய்யா நீங்கள் சொல்வது மிகவும் அருமை.சங்கிகளுக்கு அருமையான பதிவு
கிபி 1300 இல் கட்டப்பட்ட தர்கா...700 வருஷமா இருக்காம். அந்த தர்கா. இப்ப எதுக்கு அந்த பிரச்சனை கிளப்புறாங்க?
மக்களை குழப்பத்தான்
முஸ்லிம்களை இந்துக்களையும் பிரித்து அரசியல் பண்ண😊
சூப்பர் கருத்து. ஒற்றுமை ஓங்கும் தமிழ் நாடு .
அன்று அயோத்தி. தீ
இன்று திருப்பரகுன்றம்
மிகச் சிறந்த பதிவு.மக்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கப் போராடட்டும்.கடவுள்களின் மாநிலமான உ.பி யில் பொன் மழை பொழியவில்லை.வாழ்வாதாரத்திற்காக தெற்கேயும் மஹாராஷ்டிராவிற்கும் இடம்பெயர்கின்றனர்.நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்திற்காகவும் போராடிய நாட்டை முன்னேற்றம் பாதையில பயணிக்க முயலுங்கள்
அருமை அருமை அருமையான பதிவு ❤
Proud to be Tamilan
Proud to be Indian
Proud to be born in Periar land❤
அரசு இந்த மக்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒழுங்காக செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
பகுத்தறிவை பயன்படுத்தவேண்டும்.
நாட்டில் கலவரத்தை உருவாக்க மதுரை நீதிமன்றங்கள் துணை போகிறது.
ஐயா இப்போது இருக்கும் நீதிபதிகள் எல்லாம் மோடியின் அடிமையாக இருக்கிறார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
Athu paarppanin aaththa koo 🔥 mandam
If any VIOLANCES will occer Court is responsible for all not Thirupparangundram Or any other placeses.
Neethimanram bjpku thunai pokuthu
@@venkatachalamramasamy4823 Courts are under paarppans 🦶
So court listen and serve only for paarppans...😔😔😔😔
Paarppans became as criminals long time before eg: Echchai Raja...
சூப்பர்மதுரை மக்களுக்குவாழ்த்துக்கள்மத நல்லிணக்கத்திற்கும்ஒற்றுமைக்கும்எடுத்துக்காட்டாக விளங்கும்மக்களுக்கு பாராட்டுக்கள்யாரும் நம் ஒற்றுமையை குலைக்க முடியாது நம் கூந்தலை கூட பிடுங்க முடியாது
இதன் மூலம் பாஜக ஓட்டு வங்கி குறையுமே தவிர அதிகம் ஆகாது
நூற்றுக்கு நூறு உண்மை
ஓ ட்டு வங்கி அது எங்க இருக்கு😁😁
நான் பெறாத மகளே சுமதி உண்மையை சொன்னாய் மகளே என்னுடைய 66 வயதில் உன்னை வாழ்த்துகிறேன் இறைவன் அருளால் நன்றாய் இருப்பாய் மகளே
❤
மலை அடிவாரத்தில் முருகன் கோவில் இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. மக்கள் காலங்களமாக வழிபட்டு வருகிறார்கள்.
அனைத்து மத்தினரும் நம் சொந்த பந்தமே ஒன்றாக வள விடுங்கள் பிளிஸ்
நூற்றுக்கு நூறு உண்மை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல எல்லாம் ஒரே இனத்தவர்கள் தமிழர்கள்👍👍
மக்கள்கருத்து. பிஜேபி. என்ற. விஷகிருமிகளை. வெளியே.
தூரத்துங்கள். மக்கள்.
திருபரங்குன்றம்மக்கள். ஒன்று. சேருங்கள். அரிட்டா.
பட்டிபோல்ஓட. ஓட. பிஜேபியை.
தூரத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருப்பரங்குன்றம். மக்கள். கருத்துக்கு. நான்தலை
வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
மனித உணர்வுகளை புரிந்து கொண்ட எங்கள் தொப்புள் கொடி உறவுகள் உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
அருமையான பதில் தந்த மக்களுக்கு நன்றி
CONGRATS MADURAI PEOPLS
NO CASTE , RELGION AL EQUAL , AL INDIANS
HINDU , MUSLIM , CHIRSTANS = MY BROTHRS , SISTERS 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐
Idiots
தமிழக மக்கள் எப்பொழுதும் மனிதநேயமிக்கவர்கள் இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்
இந்துக்களுக்கு ஜீஎஸ்டி தள்ளுபடி வருமா 😂😂😂
❤❤😊
ஒன்றிய அமைச்சரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ் நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.
@@kanniappanim917😁😁
வரும் ஆனா வராது
Tamil Nadu is going to be an example for religious tolerance.Thiruparankundram will prove it.I congratulate all the people Who speak with so much maturity
கரெக்ட்டா சொன்னாங்க
முதல் பெரியவர்.
நாங்க அத்தி வரதர் கிட்டேயும் போவோம். ஐயப்பன் கிட்டேயும்
போவோம். ஆனா சங்கிக்கு
ஒட்டு மட்டும் போட மாட்டோம்.
போயா சங்கி boys. 🎉🎉🎉 பேசிய அனைவருக்கும்.
I think also same you right bro 🎉
இப்படி ஒற்றுமையாக புரிதலோடு சமய நல்லினக்கத்தோடு வாழ்ந்தால், நாங்க எப்படி ஆட்சியை பிடிக்கறது? அதனால் தான் நாங்க பெரிசாக்கி மதக்கலவரத்தை உண்டாக்கி Consolidate பண்ண முயற்சி செய்றோம். ஆமாம்.
பலிக்காது தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து ஒற்றுமையாக வாழ வேண்டும்❤
என் தமிழ்நாடு ! பெருமை கொள்கிறேன்
🎉🎉🎉 மக்களின் மனநிலை நினைக்கும்போது சந்தோசமாய் இருக்கிறது
எச்ராஜா சமாதி அவர்கள் வீட்டில் வைக்க மக்கள் ஒன்று கூட வேணும் அப்பா தான் திமிர் அடக்கும்
எச் ராஜாவை புடிச்சு உள்ள போடுங்க கலவரத்துக்கு காரணமே ஹெச் ராஜா தான்
எல்லா சகோதரர்கள் கமெண்ட் கேட்கும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது
பதிலளித்த அனைவருக்கும் நிச்சயமாக பெரியார் மண்ணிலிருந்து வாழ்த்துக்கள்
Em makkal மென்மையானவர்கள்.நல்ல கருத்துக்கள்.❤h.rajavai odukkanum.
எல்லோரும் சரியாக பேசுகிறார்கள் மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் மக்களே இப்படியே இருங்கள்
120 வயது வரை வாழ்ந்த மனிதன் இப்போது 60 வயது வரை தான் வாழ்கிறான்.அதற்கு மேலும் வாழ்ந்தாலும். சுகமான வாழ்க்கை இருப்பதில்லை .அதிலும் பாதி வருடம் தூக்கத்தில் கழிந்து விடுகிறது. 10 வருடம் சின்ன வயதில் கழிந்து விடுகிறது 20 வருஷம் தான் வாழ்கையை அனுபவிக்க போகிறோம். 20 வருடமும் ஒற்றுமை யாக நிம்மதியாக வாழ்ந்து விட்டு போவோம்.
மதத்தின் பேரால் உள்ள அமைப்புக்கள் தடை செய்ய வேண்டும்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப் படுகிறது, வியாபாரிகளின் நிலை மிக வும் பாதிக்கப் படும், இந்து முஸ்லீம், ஒற்றுமை யாக வாழும் பூமியில் வேண்டாத கலவரம்.
Divide & Rule இதுதான் சங்கிகளின் தாரக மந்திரம் 👌
தமிழ்நாடு மக்கள் பெரியாரை நினைவில் வைத்து வாழ்பவர்கள்.உங்கள் பருப்பு வே காது.
எனக்குத் தெரிந்து 1992 அந்த இடத்தை பார்க்கிறேன் ஏறிப் போய் உள்ளேன் இந்த இப்போது திடீரென்று எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை என்னுடைய இளமைக் காலம் முழுவதும் மதுரையில் தான் கழிந்தது மறக்க முடியாத நண்பர்களும் மறக்க முடியாத இடங்கள் 🙏🏼🤲🏼 நான் திருப்பரங்குன்றமும் போய் உள்ளேன் சிக்கந்தர் மலை மலைக்கும் போயிருந்தேன் 🫱🏿🫲🏽🫱🏿🫲🏽🫱🏿🫲🏽🫱🏿🫲🏽🫱🏿🫲🏽 தேவையில்லாத வாதம் நன்றி
அருமையன பதிவு ❤
பகுத்தறிவு மிளிர்கிறது எம் தமிழ் மக்களிடம்... இந்த அரசியல் புரிதல் இருக்கும் வரை நம் தமிழ் மக்களை ஒன்றும் செய்ய முடியாது.❤❤❤
வருஷமா கோமாளி இருக்கிறான் எச்ச ராஜாவே 🙊🙉🙈🙊🙉🙈😇😇😇😇😇
அண்ணாமலையே இந்த தமிழ்நாட்டில் தாமரையால் ஒருநாளும் மலர முடியாது???எச்.ராஜா?என்ன சொல்ல வர? படா ஜூட் பார்ட்டி பிஜேபி?????தமிழ்நாட்டுல நாங்க அமைதியாக இருக்க விரும்புகிறோம்❤❤❤❤❤❤தமிழ்வாழ்க தமிழ்நாடுவளர்க யூனியன்ஆப்இந்தியாவாழ்க😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
7:40 நல்ல தெளிவான புரிதல் அண்ணனுக்கு வரலாற்றை நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார் ❤️
எவனை மாத்தினாலும் இந்த பி.ஜே.பி.காரன் இதே குழப்பத்தைத்தான் செய்வான்.
நூத்துக்கு நூறு உண்மை 👍
பழனியை வச்சு அரசியல் பண்ணனும் நக்கிட்டு போயிடுச்சு ஈரோடு மாவட்டத்தில் வெச்சு சென்னிமலை அரசியல் பண்ணனும் இது இரண்டுமே முருகர் இரண்டுமே பிஜேபிக்கு நக்கிட்டு போயிடுச்சு மத்தியில ஆட்சியில் இருக்கிற அதிகார திமிர் இல்ல இப்ப திருப்பரங்குன்றம் முருகரை கையில் எடுத்திருக்கிறார் இங்கே நாங்க நக்கிட்டு போக இருக்கிற வாக்கு வங்கியை இழந்து நாசமா போறதுக்கு பிஜேபி தயாராகிவிட்டது தயவுசெய்து நம்பிப் போகும் மக்கள் உங்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் பார்த்துக் கொள்ளுங்கள் பிஜேபியை நம்பினவர் நாசமாய் போவது உறுதி
இஸ்லாமிய ர்களுக்கும்இந்துக்களூக்கும்நடக்கும்புரிதலே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இறைவனுக்குநன்றி
Excellent. Excellent.
❤
RSS/சைமன் /BJP/ நோக்கம்???
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் நாட்டை எப்படியாவது கலவர பூமியாக மாற்ற வேண்டும்
இதுல சீமானா ஏன் இழுக்குற
@karthicks9862 Sorry to say brother!!!
என்னத்தான் சொம்பு தூக்கி சங்கிகளுக்கு தூதி பாடினாலும் ஆவாளுக்கு .......நீ...... சூத்திரனே?சூத்திரனே? சூத்திரனே?
that's all my honor!!!
பொது இடம் புறம்போக்கு இடம் அனைவருக்கும் பொதுவானது இதில் சில புறம்போக்கு களுக்கு வேலை இல்லை
ஒற்றுமையாக இருங்கள் ஆனால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
இது தமிழ் தாய் நாடு ❤️❤️❤️👍
எல்லோருமே தமிழ்நாட்டில் அது நடக்காது என்று ஒரே மாதிரி சொல்வது மனதிற்குள் பூரிப்பை ஏற்படுத்துகிறது
Madurai makkal Madurai makkal thaan ya..... Yevalo othumai. Ungaluku oru salute...
நம் மதுரை நம் மக்கள் சூப்பர் சங்கீ பயவுலக்கு இங்கு வேலை இல்லை
மக்களின் மனநிலை உணராமல் அரசியல் செய்வதால்தான் தமிழ்நாட்டில் வளரவில்லை.இனிமேலாவது மக்கள் பிறச்சனைகளை முன்னிறுத்தி அரசியல் செய்ய பழகவேண்டும்.
மசூதியைகட்டதைகண்டுகாதகடவுள்இப்போதுதான்கடவுள்அவதாரம் பிரதமர்மோடியைஉசுப்பிஅகோரியாகமாற்ரமாகுமோ சந்தேகமாஉள்ளது
ஒன்றிய அரசு ஒழுங்கா இருந்தா இதெல்லாம் ஒன்றும் நடந்திருக்காது
ஐயா 🙏நன்றி
En makkal evlo theliva erukage sema............... 💞 we are brother and sister only
Kudos to people of Tamil Nadu.👏
பாய்கள் பிரியாணி கொடுக்கவில்லையென்றால் நாங்கள் கோபித்துக்கொள்வோம். குழந்தைகளுக்கு ஓதிபார்க்க மசூதிக்குதான் செல்கிறோம்.
இதுபெரியார்மண் பருப்புவேகாது
நம் தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலிகள் தெளிவானவர்கள் 😂❤
Nandri bro
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 🥰
நன்றி sir
இது தான் நம் நாடு 💪💪💪