வணக்கம் ஐயா. உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த அமைப்பு இருந்தால் தாமதம் ஆனாலும் திருமணம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்பது பற்றி விரிவான காணொளி போடுங்கள் உங்களுடைய இந்த காணொளிக்காக நிறைய அன்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நன்றி.
Vanakam Gurujii. Well explained. Viruchiga lagnam. Sukran chevvai in 8th house. Suriyan and bhudan in10th place. Sani kethu in 5th house. Will it be a problem?. 🙏🙏
Yes it's true, sani chevai in 7th place (kanni) late marriage at 32 yrs in sani dasa but within one yr childbirth. Marriage life is going with full of struggles. (28.4 1982 / 4.30 am / chennai) when I will get atleast peaceful in life instead of happiness, I don't know. Life is going for my child with God's blessing.
Good clarification about late and second marriage 👍.Sir Can you make a video about Venus and Mars sitting in 27 Nakshatras?.As u said for male Venus is a Spouse,for Female Mars is a Spouse.If they both sit in 27 nakshatras what kind of husband,wife character will get to know.
My DP is swapna varahi.She came in a bakthai dream and she is in temple in orathur village between melmaruvathur andMaduranthakam . moolavar Marundhewarar temple. Please see my Description box for information details
Sir nan mitunarasi thiruvathirai natch atrium wife meena rasi pooradathi natchatriram divorce vantudu sir second marriage aguma sir ennaku illa nanga seranium sir SollugA please data of birth 26.9.86 morning 12.15 am place thiruthiraipoondi
கிரகத்தின் பார்வை வித்தியாசம் பற்றி பதிவு செய்யுகள் உதாரணம் சூ செவ் செயர்கையை குரு பார்பதர்க்கும் சனி பார்பதற்க்கும் என்ன வித்தியாசம ? பலன் எப்படி இருக்கும் ?
குருவே 🙏🏻🙏🏻🙏🏻ஒரு வீடியோ ஒன்னு போடுங்க ஜாதகத்தில் வரக்கூடிய திசையில் வரக்கூடிய புத்தி பற்றி போடுங்க example : சுக்கிர திசையில் வர கூடிய புத்தி பற்றி போடுங்க குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anna thulam lakhnam 3il seni shevai pudhain irku second marriage irka? Date birth 3.2.1990. 12.55am thoramdhosam irka please video podkinga sir wife jathkam 8.2.1998..5.30.pm engaparthliyam seri jathkam sollvalli
Iyya vannakam, my son has sani& chandran in second house. He's makara lagnam& kumba rasi. Chandran vargothamam& guru vakram in tulam.. is there dosham for late marriage. He's already 29 years.
குருஜூ மகர லக்னம் 2ம் அதிபதி சனி ஆட்சி 7 மற்றும் 11 ம் அதிபதி பரிவர்த்தனை மூலம் ஆட்சி. 7 மற்றும் 11 ம் அதிபதி குருவின் தொடர்பில் உள்ளனர். 11 ம் இடம் சனியில் பார்வை பெற்று உள்ளது. திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா.
Sir. Enakku viruchaga lagnam 2nd la ketu 7th la Sani irukaru sukiran in 12th house thulam. Ennaku marriage late aaguma ? . 27 kula marriage aaguma ? 2026 la Sani dhasa . Now guru dhasa. I'm 21 now
Sir, I'm kumbalagna, 2nd place suriyan+budhan, guru peak in kadagam, Saturn in magaram 12th house, sevvai & kethu in 5th house, Kanni rasi....still now I didn't get married..age 30 When will get married sir?
ஐயா.ரிஷப லக்னம் 7 ல் செவ்வாய் இவருக்கு தற்போது சனி திசை சுக்கிர புத்தி அதே போல் சிம்ம லக்னம் 7 ல் சனி பௌர்ணமி சந்திரன் இணைவு இவருக்கு நடப்பு திசை சனி திசை சந்திர புத்தி இவர்கள் திருமணம் சென்றால் எவ்வாறு இருக்கும் மணவாழ்க்கை
ஐயா மகர லக்னம், லக்கினத்தில் வக்ரகதிசனி, 7 க்குடைய சந்திரன்(பிரதமை) (வளர்பிறை) எட்டாம் வீட்டில் மறைவில் 3, 12 ஆம் அதிபதி குருவுடனும், அட்டமாதிபதி சூரியனுடனும் இணைந்துள்ளார். இது திருமண வாழ்வில் பிரச்சனை தரும் அமைப்பா ஐயா 🙏
ஆமா சார் நான் ரிஷபம் லக்கினம் நான் லாரி ஓட்டுகிறேன் கைல வெறும் 30000 ஆயிரம் மட்டும் வைத்து ஆரம்பித்து கடைசியில ஒரு ஏழு லட்சம் புரட்டி வீடு கட்டி வைகாசி மாதம் குடி புக தயாராக இருக்கேன் சார் எனக்கு ஒரு சந்தேகம் யாராவது சொல்லுங்க எனக்கு எப்படி பணம் வந்தது? கருப்பு 19 02 1982 12.10 pm லால்குடி திருச்சி dt
என்னுடைய ஜாதகம்,மிதுன லக்னம்,மிதுன ராசி , திருவாதிரை நட்சத்திரம்,16-04-1986,சித்திரை 3அன்று,பகல் 10.30 am,போடி-மீனாட்சிபுரம்,தேனி-மாவட்டம்,11 ஆம் இடத்தில் சூரியன் அஸ்வினி 1, அஸ்வினி 2ல் ராகு பரணி 3ல் சுக்கிரன்,புதன் மீனத்தில் உத்திரட்டாதி 3ல் நீசம் பெற்று திசை நடத்தப்போகிறது ,சந்திர கேந்திரத்தில் நீச பங்கம் அடைந்திருந்தாலும் வலு குறைவாக இருப்பதால் பலன் எப்படி இருக்கும் ,சார்
வணக்கம் ஐயா. வாழ்த்துவதற்கும் ஒரு மனம் வேண்டும். தங்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தமைக்கு நன்றி. கால புருஷ தத்துவத்தின் படி தனுசுவின் மேன்மை மற்றும் ரிஷபத்தின் 8ம் வீடு என்ற தங்களின் கணிப்பு தவறி விட்டது ஐயா. இரண்டாம் திருமணத்திற்கு அனைவரும் 7,9 மற்றும் 11ம் இடங்களை பற்றியே சொல்லுவார்கள். ஆனால் தாங்கள் 3ம் இடம் என்ற புதிய பரிமாணத்தை புகுத்தி தெளிவு தந்து விட்டீர்கள். மிகவும் பொக்கி க்ஷமான பதிவு.
Sir for me late marriage is there but chevvai kethu ragu sani in subra house the house given planet is strong for rasi am not having how i can take this
கும்பலக்னம் தனுசு ராசி குரு 12 ல் நீச்சம். 3ல் ராகு சூரியன், 2 ல் சுக்கிரன் புதன், 4 ல் செல்வாய், 10 ல் சனி வக்ரம், கேது 9 ல் .7ம் இடத்தை மூன்று கிரகங்கள் பார்கின்றனர் ஒரு திருமணம் ஆவது நடக்குமா?
I have a question i have Sani in 2nd house retrograde dhanu lagna, with guru aspect. Mars ketu in 7th house. Although i have moon in 4th house panchami tithi and Mercury Venus Jupiter in 10th house that is 7th from rasi. I got married in the right age and after marriage only my luck increased. Is it because my marriage and other events happened due to rasi or is it because Saturn in own house and guru aspect and also i will get Saturn dasha only after 80 years. I already completed ketu dasha in young age and also Mars dasha after 50 years only.
Exception errukum ennakum husband sevai dhosham erruku but early mrg avaruku 24 ennaku 18 mrg agi 12 years aguthu guru Parvai sagala dhosham nevarthi mrg time avaruku sevai dasai ennaku guru dasai 2 horoscope child delay erruku so early mrg 7 years child delay 24 years baby porunthu Vidhi mathiyala vellalam
வணக்கம் ஐயா. உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்த அமைப்பு இருந்தால் தாமதம் ஆனாலும் திருமணம் கண்டிப்பாக நடந்தே தீரும் என்பது பற்றி விரிவான காணொளி போடுங்கள் உங்களுடைய இந்த காணொளிக்காக நிறைய அன்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நன்றி.
Intro music super ayya
நான் முன்பே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்
Neenga sonna mafhiri than en magalukku 27 vayadhu mudindhu 28 il pannom appavum murivai sandhikkiradhu sir🎉
💐🙏2023.ல்.சூரியன்.சனி.இனைவு பற்றி.காலசர்பதோஷம்பற்றியும்வீடியோபதிவுபோடுங்கள்ஐய்யா.நன்றிநன்றி
வணக்கம் குருஜி. சிரம் தாழ்ந்த வணக்கம் அருமையான விளக்கம்
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
Vanakkam iyya🙏mithuna laknam 7m athipathiyana guru makarathil kudave sevvai ucham ithil yar valu mikavar udan ragu late marriage pannalama
வணக்கம் குருஜி, முருகன் திருக்கல்யாணத்தன்று இரு திருமண காணொளி
நன்றி குருஜீ🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
En magalukkum raga dhisaiyil budhan buddhi en marumaganukkm ragu dhisaiyil budhan buddhi kalyanam 2020 il marriage nadandhadhu ippo divorce il poi kondu irukkiradhu ji🎉
Engalukku theryavillai 2idam parthom nalla irukku nu sollitanga 2perm simma rasi uthiram pooram nakshathiram enna seivadhere theriyamal muzhikkirom ji🎉
Neenga solvadhu anathum unmai engalikku yarum sariyaga sollum josiyar theryadha nilaiyil matti kondom enna seivadhu ji🎉
Nanri ji 🎉
Vanakkam Guruve,
Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
Excellent ha solluringa sir Amazing
தெளிவான விளக்கம் ங்க சகோ... நன்றிகள் நன்றிகள் 💕💐🙏💐🙏💐
Vanakam Gurujii. Well explained. Viruchiga lagnam. Sukran chevvai in 8th house. Suriyan and bhudan in10th place. Sani kethu in 5th house. Will it be a problem?. 🙏🙏
நன்றி குருநாதரே.நுணுக்கமான தகவல்கள் தரும் தங்களது சேவை தொடர வேண்டும்.வாழ்க பல்லாண்டு.
Tq guruji🙏 ur differently teaching us and very useful. 🙏
Aha.. Arputham... Miga.. Miga, thelivu, nadaimurai unmaiya vegu sirapa "mani,maniyana muthukal"aga sonninga sir..👏👌ovvoru pointum jothida "Diamond"💎" Varikal anupavathil parthiruken sir... 💥✨🌟kodinandrigal sir... 🙏🌹🙏💐🙏🌹🙏
திருமண வயதை கடந்தும் திருமணதடை வாழ்வில் கஷ்டங்கள் துன்பங்கள் பிரச்சனைகள் என் வேதனையாகவே வாழ்கை நகர்கிறது
Yenakkum
Thiruparankundram murugan kovil ponga.thiruparakundram kantha sashti kavasam daily padikam
Neenga endha varusham pirandheergal?
@@aruljothi4534 anga pona kalyanam aga ena parigaram seianum sister.. Mrge aga late agauthu.... Rmba.. So enanna pananum solunga...
@@devichandrasekar9981 please chant swayaparabarthi mantra 1008 time per day & thiruparankundram murugan kovil la malai murugan ku vanki kodunga
Super sir.இந்த அமைப்பு மட்டும் விதிப்படி தான் Sir.
Excellent Sir! Very accurately explained. After 40 yrs, can rasi palan change the lagna palan/ praptham?
Ji you are spot on in your predictions. But you are little fast for me to take notes. So I have to play 4 to 5 times to understand better
நன்றி அய்யா
அருமையான விளக்கம் sir 👌👌👍👍
10 il sani a Sinthulum thamatha thirumanama eneral 10 m parvaiyal 7 m idthai parparello
குருஜி வணக்கம் நான் பாற்த்தலவில் ரிஷபராசியை உள்ளது உள்ளபடி உண்மையாகவும் உயர்வாகவும் எடுத்துரைப்பதில் தாங்களுக்கு நிகர் தாங்களே🙏🙏🙏🙏🙏
Thirumana thadai enpathu m eru thirumana patriya karutukaluku thanks guruji always risaba lagnathirku neengal sonavai anaithum very correct 💯💯🙏🙏
தெளிவான விளக்கம் அய்யா
Ayya Vanakkam Romba arumai nandri
Yes it's true, sani chevai in 7th place (kanni) late marriage at 32 yrs in sani dasa but within one yr childbirth. Marriage life is going with full of struggles. (28.4 1982 / 4.30 am / chennai) when I will get atleast peaceful in life instead of happiness, I don't know. Life is going for my child with God's blessing.
திருமண தாமதம் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் சிறப்பு குருஜி 🙏🙏🙏
நன்றி குருஜி 🙏
Good clarification about late and second marriage 👍.Sir Can you make a video about Venus and Mars sitting in 27 Nakshatras?.As u said for male Venus is a Spouse,for Female Mars is a Spouse.If they both sit in 27 nakshatras what kind of husband,wife character will get to know.
My DP is swapna varahi.She came in a bakthai dream and she is in temple in orathur village between melmaruvathur andMaduranthakam .
moolavar Marundhewarar temple. Please see my Description box for information details
சார் திருமண ஆகாத ஆண் திருமண ஆன பெண்ணை திருமணம் செய்யும் அமைப்பு யாருக்கு ஏற்படும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சார்
Sir ungala live la pakkanumnu niraya peru wait panrom pls
Ayya வணக்கம்,
என் daughter age 28
சிம்ம லக்கினம் - செவ்வாய் இன் மகம் ஸ்டார்,
சனி இன் கும்பத்தில் - ராகு ஸ்டார்,
சந்திரன் இன் மகரம் - உத்தரடம்
சூர்யன் புதன் இன் தனுஷ்,
ராகு dasa - இன் துலாம்,
எப்போது marriage,
Dhosam eruka ayya,
Enna parikaram sayyvum
🙏🙏🙏🙏🙏🙏
Thullam lagnam Sukran suriyan guru in 11th house sevvai in 5th house kethu in 2nd house raagu in 8th house ?
Guruji alcoholic jathagam eppadi irukum enbathai our video podunga pengalukaga PLS
Informative video. Thank you Sir 🙏🙏🙏
Tq sooooooo much for this video 🙏 sir
வணக்கம் குருஜி🙏
நன்றிகள் ஜீ
Vanakkam sir..kadaga lagnam..7 am athipathi sani 10am veetil neesamaga ullar...avaruku 4 am veetil irukum santhithiranin thigpalam paarvai perukirar..9 am veetil guru atchi aanal 9am veetu guru 3 degree 10 am veetil ula sani 9 degree ..11 am athipathi sukkran (21), cheevai (23) inaivu petru 12qm veetil ullar...sani yin paatvai 12 am veetiruku ullathu...ithu iruthaaram amaiyumah ila ya sir..7am athipathiku thigapala santhiran paatvai viluguthu...9 am athipathi sani udan 5 degree la inaiyaraaru..11am athipathi chevvaiyudan inainthu..sani paarvaiyil ullar...9 am athipathi thisaiyum varala..11 am athipathi thisayum varala..
Thulam lkm 2,7m ahibathi 10l neecham 10lchandaran sukran 3lguru 6lsani kethu 11 l surian 12l buthan ragu thirumanam valkai eppadi erukkum pls
Very useful analysis holds good
Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ?
Idharkana vedio pathividungal aiyya ...
Valga vala mudan sir
நன்றி தல 💐💐💐💐
Sakkarvarthy ayya neenga jathagam
மீன ராசி
கும்ப லக்னம்-
1ல் சூரியன், சுக்கிரன், புதன்
2ல் - சனி , கேது , சந்திரன்
8ல் - செவ் , ராகு
12ல் - குரு
திருமணம் பற்றி சொல்லுங்க ஐயா?
Late marriage pannunga
வணக்கம் சார் 🙏🙏
Sir nan mitunarasi thiruvathirai natch atrium wife meena rasi pooradathi natchatriram divorce vantudu sir second marriage aguma sir ennaku illa nanga seranium sir SollugA please data of birth 26.9.86 morning 12.15 am place thiruthiraipoondi
Hi sir ... mithuna lagnam mithuna rasi..4il guru+sevvai. 8il sani (V) atchi..3il suryan atchi..ithu porunthuma sir??
வக்ர கிரகம் தசா நடத்தினால்
திருமணத்தை தடை செய்யுமா Sir.
வணக்கம் சார் பதிவு அருமை எப்பவுமே ரிஷபலக்னமா ....எனக்கு சந்தோஷந்தான் பலன் துல்லியமா தெரிஞ்சுக்கலாம்..😁😁😁
Ayya vanakkam
கிரகத்தின் பார்வை வித்தியாசம் பற்றி பதிவு செய்யுகள் உதாரணம்
சூ செவ் செயர்கையை குரு பார்பதர்க்கும் சனி பார்பதற்க்கும் என்ன வித்தியாசம ? பலன் எப்படி இருக்கும் ?
குருவே 🙏🏻🙏🏻🙏🏻ஒரு வீடியோ ஒன்னு போடுங்க ஜாதகத்தில் வரக்கூடிய திசையில் வரக்கூடிய புத்தி பற்றி போடுங்க example : சுக்கிர திசையில் வர கூடிய புத்தி பற்றி போடுங்க குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anna thulam lakhnam 3il seni shevai pudhain irku second marriage irka? Date birth 3.2.1990. 12.55am thoramdhosam irka please video podkinga sir wife jathkam 8.2.1998..5.30.pm engaparthliyam seri jathkam sollvalli
ஐயா வணக்கம் ,🙏🙏🙏
Lagnam theriyamal jathagam Kanika mudiyuma? 5 grahangal ucham. Oru Graha uthamagave iruku guruve. Guruvin nilai, rasiyin nilai veithu kanikalama. Help panunga guruve.
Guru ji enaku 3la sukuran 9la Chandran 11la seavai raagu but latkanam thula guru enaku iru dhara dhosham irukaa guru ji 🙏🙏🙏🙏🙏 sollunga
Not exactly
@@shrimahalakshmi-premium5868 mikka nandri guru ji 🙏🙏🙏🙏🙏
Iyya vannakam, my son has sani& chandran in second house. He's makara lagnam& kumba rasi. Chandran vargothamam& guru vakram in tulam.. is there dosham for late marriage. He's already 29 years.
7ஆம் இடத்தில் சனி வக்கிரம் பெற்றிருந்தால்
ஏழாம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன் சார்
ஐயாகும்பலக்கினத்துக்கு குருபகவான் மீனத்தில் பூரட்டாதி 4ல் ஆட்சியாக உள்ளார்லக்னபுள்ளி பூரட்டாதி 3ல்உள்ளது குரு11ஆம்அதிபதியாக வருவதால் இருதார அமைப்பு உள்ளதா
Sir, thankyou👌👌🙏🙏
குருஜூ மகர லக்னம் 2ம் அதிபதி சனி ஆட்சி 7 மற்றும் 11 ம் அதிபதி பரிவர்த்தனை மூலம் ஆட்சி. 7 மற்றும் 11 ம் அதிபதி குருவின் தொடர்பில் உள்ளனர். 11 ம் இடம் சனியில் பார்வை பெற்று உள்ளது. திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா.
Sir. Enakku viruchaga lagnam 2nd la ketu 7th la Sani irukaru sukiran in 12th house thulam. Ennaku marriage late aaguma ? . 27 kula marriage aaguma ? 2026 la Sani dhasa . Now guru dhasa. I'm 21 now
Sir, I'm kumbalagna, 2nd place suriyan+budhan, guru peak in kadagam, Saturn in magaram 12th house, sevvai & kethu in 5th house,
Kanni rasi....still now I didn't get married..age 30
When will get married sir?
Guruji..Even sani thisai kuda slow panum la process ah..
Arumai guru ji 🙏🙏🙏🙏🙏
மகர லக்னம் லக்னத்தில் சனி வக்ர 7ல் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் இணைவு...... பலன் எப்படி?
Aiyya vanakam 🙏🏼 raahu dasai shani bukti ippoluthu nadakirathu..ippe thaan veedu vaangirukken…etavathu problem varuma
Don't worry about it
Pls take Magara Lagnam as example in next video.
ஐயா.ரிஷப லக்னம் 7 ல் செவ்வாய் இவருக்கு தற்போது சனி திசை சுக்கிர புத்தி அதே போல் சிம்ம லக்னம் 7 ல் சனி பௌர்ணமி சந்திரன் இணைவு இவருக்கு நடப்பு திசை சனி திசை சந்திர புத்தி இவர்கள் திருமணம் சென்றால் எவ்வாறு இருக்கும் மணவாழ்க்கை
ஐயா மகர லக்னம், லக்கினத்தில் வக்ரகதிசனி, 7 க்குடைய சந்திரன்(பிரதமை) (வளர்பிறை) எட்டாம் வீட்டில் மறைவில் 3, 12 ஆம் அதிபதி குருவுடனும், அட்டமாதிபதி சூரியனுடனும் இணைந்துள்ளார். இது திருமண வாழ்வில் பிரச்சனை தரும் அமைப்பா ஐயா 🙏
ஆமா சார் நான் ரிஷபம் லக்கினம்
நான் லாரி ஓட்டுகிறேன்
கைல வெறும் 30000 ஆயிரம் மட்டும் வைத்து ஆரம்பித்து
கடைசியில ஒரு ஏழு லட்சம் புரட்டி வீடு கட்டி வைகாசி மாதம்
குடி புக தயாராக இருக்கேன் சார்
எனக்கு ஒரு சந்தேகம் யாராவது சொல்லுங்க
எனக்கு எப்படி பணம் வந்தது?
கருப்பு 19 02 1982
12.10 pm லால்குடி திருச்சி dt
சனி பகவானை ரிஷபலக்கினத்திற்கு எப்படி இருந்தாலும் எங்கு இருந்தாலும்கூட சனி எப்படி சுபராகமுடியுமா ?
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஒரு திருமணம் நடப்பது பெரிய விசயம் ஐயா
Sir simha laknam, 7 th place sani,9 th place kedu
Hi 👍
Sir lagna cevai 7ill sani patri oru video poduga
Thanks a lot!!!!
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
🙏சார்.
என்னுடைய ஜாதகம்,மிதுன லக்னம்,மிதுன ராசி , திருவாதிரை நட்சத்திரம்,16-04-1986,சித்திரை 3அன்று,பகல் 10.30 am,போடி-மீனாட்சிபுரம்,தேனி-மாவட்டம்,11 ஆம் இடத்தில் சூரியன் அஸ்வினி 1, அஸ்வினி 2ல் ராகு பரணி 3ல் சுக்கிரன்,புதன் மீனத்தில் உத்திரட்டாதி 3ல் நீசம் பெற்று திசை நடத்தப்போகிறது ,சந்திர கேந்திரத்தில் நீச பங்கம் அடைந்திருந்தாலும் வலு குறைவாக இருப்பதால் பலன் எப்படி இருக்கும் ,சார்
வணக்கம் ஐயா. வாழ்த்துவதற்கும் ஒரு மனம் வேண்டும். தங்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தமைக்கு நன்றி. கால புருஷ தத்துவத்தின் படி தனுசுவின் மேன்மை மற்றும் ரிஷபத்தின் 8ம் வீடு என்ற தங்களின் கணிப்பு தவறி விட்டது ஐயா. இரண்டாம் திருமணத்திற்கு அனைவரும் 7,9 மற்றும் 11ம் இடங்களை பற்றியே சொல்லுவார்கள். ஆனால் தாங்கள் 3ம் இடம் என்ற புதிய பரிமாணத்தை புகுத்தி தெளிவு தந்து விட்டீர்கள். மிகவும் பொக்கி க்ஷமான பதிவு.
Thanks nga Guruji 🙏🙏🙏
ஐயா -
கடக லக்கனம்
4ல் சூ. பு.கு.சு
5 ல் ரா.ச.செ
8 ல் சனி
11ல் கேது
இழந்தை பாக்கியம் உண்டா(இல்லையா) உங்களை கடவுள் மாதிரி நினைத்து கேட்கிறேன் பதில்
ரிஷப லக்னம் கும்பராசி பெண் ரிஷப ராசி கும்பம் லக்னம் சனி தசை ராகு புத்தி பெண் குருதிசை தனது புத்தி ஆண் டைவர்ஸ்ஆனது ரைட் சார்
Sir for me late marriage is there but chevvai kethu ragu sani in subra house the house given planet is strong for rasi am not having how i can take this
Excellent guruji
கும்பலக்னம் தனுசு ராசி குரு 12 ல் நீச்சம். 3ல் ராகு சூரியன், 2 ல் சுக்கிரன் புதன், 4 ல் செல்வாய், 10 ல் சனி வக்ரம், கேது 9 ல் .7ம் இடத்தை மூன்று கிரகங்கள் பார்கின்றனர் ஒரு திருமணம் ஆவது நடக்குமா?
I have a question i have Sani in 2nd house retrograde dhanu lagna, with guru aspect. Mars ketu in 7th house. Although i have moon in 4th house panchami tithi and Mercury Venus Jupiter in 10th house that is 7th from rasi. I got married in the right age and after marriage only my luck increased. Is it because my marriage and other events happened due to rasi or is it because Saturn in own house and guru aspect and also i will get Saturn dasha only after 80 years. I already completed ketu dasha in young age and also Mars dasha after 50 years only.
அருமையான பதிவு அண்ணா ரிஷப வாகனமாகி செவ்வாய் ராகு 5 ல் இருந்தால் 8 சந்திரன் திருமணம் தாமதமாகுமா அண்ணா
Little bit
7th house in Mars for thulam.. and got married before 30 yrs
Exception errukum ennakum husband sevai dhosham erruku but early mrg avaruku 24 ennaku 18 mrg agi 12 years aguthu guru Parvai sagala dhosham nevarthi mrg time avaruku sevai dasai ennaku guru dasai 2 horoscope child delay erruku so early mrg 7 years child delay 24 years baby porunthu Vidhi mathiyala vellalam
ராகு, குரு, சுக்கிரன், ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir 🙏🙏🙏🙏
Yenakum same conjunction I'm kadaga lagnam 12il guru sukran rahu makara rasi rahu dasa poguthu Nala irukuma therla
சகோ கும்ப லக்கினம் சொல்லுங்க சகோ 😞
Vannakam thalaiva
Meena rasi and lagna 7&9 Parivarthanai and 3&11 parivarthanai ethu eruthara thosama?
Yes