யாரு உண்மையாவே பயந்தது? 🤔 Biggboss Season 8 Day 87 Review 🔥 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @தமிழர்தேசியநலன்

    4. முத்து போன் கால் விடயத்தில் பேசியது டாஸ்க் 100% விருவிப்பாக நடக்க பேசியது தான்.
    போக போக போன் கால் எடுக்க யாரும் வர யோசித்தனர் என்பது 100% உன்மை

    • @moneyawareness
      @moneyawareness 2 дня назад +2

      @@தமிழர்தேசியநலன் (-)1 la evan povan...

    • @benomniverse-km4mj
      @benomniverse-km4mj 2 дня назад

      Fect bro

    • @Soundher-le5ef
      @Soundher-le5ef 2 дня назад +1

      @@தமிழர்தேசியநலன் aama bro 1st time rayan try pannnan appo task oda pokka paatha udane back eduthutan .... Athukkaparam yaarume phone edukk ready aah illa...so avan apdi sonnan...nejamave phone edukka ellam bayanthu thaana ...pin vaangunanga....

  • @sathyamoorthi6458
    @sathyamoorthi6458 2 дня назад +251

    முத்து சொன்னது போன் எடுத்தால் என்ன ஆகும் என்று தெரிந்த பிறகும் போன் எடுக்க ஒரு தைரியம் வேண்டும் என்று தீபக்கிடம் பொதுவாக சொல்வார். திரும்பவும் பிளே பன்னி பாருங்கள்.

    • @amilthachannel8808
      @amilthachannel8808 2 дня назад +10

      உண்மைதான்

    • @ntk_tpt
      @ntk_tpt 2 дня назад

      உன்மை! இந்த டாஸ்க் இனி வருபவர்களுக்கு தான் தைரியம் வேனும்னு சொன்னான்! தெலுங்கு ரயான் அத பிடிச்சகிட்டான்

    • @Thalapthyviruland
      @Thalapthyviruland 2 дня назад +5

      தீபக்கிட்ட பேசுனது மேட்டர் இல்ல பொது இடத்துல சொன்னது😅😅

    • @AhaOhoSamaiyal
      @AhaOhoSamaiyal 2 дня назад +7

      முத்து சொன்னதுக்கு பிறகு, அத்தனை பேரும் போன் எடுக்க பய படுறாய்ங்க....அதான் highlite .... 😂

    • @Thalapthyviruland
      @Thalapthyviruland 2 дня назад +2

      @@AhaOhoSamaiyal He is tempting others to take the call by his words.. strategy 😂 If the fail the task then -1 😝😝

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg 2 дня назад +64

    First முத்து தான் அருண் ராணாவ் out பண்ணான் அப்படியே விளையாடி இருக்கலாம் எதுக்கு alliyence போட்ட தெரியல ராயன் induvituval player அவரே சொல்லிக்கிறார் இவனும் first முத்து கிட்ட கேட்பான் என்னையும் சேர்த்துக்க சொன்னான் live la பார்த்தேன்

  • @MuthamilSelvan-qy3uv
    @MuthamilSelvan-qy3uv 2 дня назад +175

    அதே மாதிரியான குழப்பம் போகல நீங்களே உங்க வாயால சொன்னீங்க முத்துக்குமரன் தான் முதல்ல தொட்டார் அப்படின்னு அப்புறம் எப்படி அது குழப்பம் ஆகும் ஏங்க வரவர இப்படி பண்றீங்க ஒருத்தன் மேல உங்களுக்கு என்னங்க வந்தோம் காசு வாங்கிட்டீங்களா

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 дня назад +410

    Promo ல வந்த Matter ம், 1hr ல பார்த்த விஷயமும் வேற மாதிரி இருந்துச்சு..Muthu பேசினத முழுசா கேட்டபோது Muthu point correct ஆ தான் இருந்துச்சு👍👍

  • @mdrrr2755
    @mdrrr2755 2 дня назад +109

    ஷபி அண்ணன் நீங்க சொல்லுவது போல் முத்து நேத்து சேர்ந்து விளையாடியது தப்புனா😢😢
    அப்ப ரயன் மத்த பெண்களை 4 பேர் சேர்ந்து ஆணியாக தானே விளையாடுறாங்க அப்ப ர யன் தனியா இல்லையே.....

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +7

      @@mdrrr2755 bro ivaru koncham nalave Muthu mela vanmatha kakkuraru bro vishnu ethachi solitana ena therila pakkalam telephone touch pannathu Muthu dhan aatha kuda pakkama review pandraru na parunga

    • @Sasthri-u3v
      @Sasthri-u3v 2 дня назад

      ​​@rajsekar8345 Video paarthuttu paesaringalane theriyalaiye avarum muthuthan Kai vachathunu soldraru summa ethonu comment pandrathu pola

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +1

      @Sasthri-u3v neega nalla parthutu vanga bro unfair soluraru phone edukarathu aathu ena 2 per parthu soluranga aatha vitutu rendu per unga aalu soluran aatha thappu solama aathu ena da raayan pandrathu ellam correct ana Muthu edutha thappu nan video parthu dhan poduran neega dhan etho comment podanum podathinga poiii parunga

    • @Sasthri-u3v
      @Sasthri-u3v 2 дня назад

      @@rajsekar8345avaru videola bell taskka compare pannithan sollirupparu

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад +1

      நீங்க முத்துவின் விளையாட்டையும் & அண்ணா பேசியதையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 дня назад +29

    முத்துக்குமரனை மட்டும் தப்பா சொல்லாதீங்க shafi எல்லாரும் சேர்ந்து முத்துவை மட்டும் டார்கெட் பண்ணும் போது எரிச்சல் வருது 🙏🏿🙏🏿🙏🏿

  • @lnarasimhand4528
    @lnarasimhand4528 2 дня назад +167

    Shafi Bro
    உங்க review எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்பவும் fair ஆ இருக்கும். இப்ப fair ஆ இல்ல. சில இடங்களில் முத்து மிகவும் சரி, ஆனால் நீங்க இப்படிலாம் unfair ஆ சொல்லுவிங்கன்னு எதிர்பார்க்கல . யார் சார்பும் எடுக்காம நடுநிலையா பாருங்க

    • @anurishi4329
      @anurishi4329 2 дня назад +14

      Pr work against mk.

    • @mahalakshmisumi2962
      @mahalakshmisumi2962 2 дня назад +15

      Romba correct aa sonnanga... yenga pathalum Mk ku negative spread pandranga😢

    • @anjananarayani1816
      @anjananarayani1816 2 дня назад +7

      👍👍👍raanav..ku support..ta review pannugirar..muthu..i mattam thattugirar

    • @ntk_tpt
      @ntk_tpt 2 дня назад

      இவனும் தெலுங்கனுங்கு சப்போர்ட் பன்ன ஆரம்பிச்சிட்டான்

    • @La.litha2826
      @La.litha2826 2 дня назад +3

      Muthu mela mistake iruku fulla athudu pesunga

  • @mohamedrazak4350
    @mohamedrazak4350 2 дня назад +32

    முத்துவை மட்டும் target செய்கிறார் சபி

  • @SathishKumar-ys1so
    @SathishKumar-ys1so 2 дня назад +137

    நான் strong பிளேயர் அப்படின்னு முத்துக்குமார் வாயால் சொல்ல வேண்டும் என்று ரயன் எதிர்பார்க்கிறார் போல

    • @harifriyaz
      @harifriyaz 2 дня назад +7

      @@SathishKumar-ys1so அதை முத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... Rayan strong பிளேயர் தான்.... முத்து is aliance player only

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +6

      ​@@harifriyaz Apa raayan aliance kekala Apadi dhan poiii episode parthutu vanga

    • @kavivelu6500
      @kavivelu6500 2 дня назад +2

      ​@@harifriyazஃ these many days raayan was behind his team , once his sis said , you r a task beast , he got head weight , talking like it...
      Muthu playing from day 1, His Tamil speech is extra strength , nothing wrong in it,

  • @RahulVivekanandan
    @RahulVivekanandan 2 дня назад +107

    Rayan also asked Muthu to team up in the second round, but Muthu refused because he frankly told Rayan, 'You are my first target.'. Then only rayan teamed up with girls. but you are not mentioning this one

    • @alexsanders7803
      @alexsanders7803 2 дня назад +2

      Correct bro. The reviewer is completely against muthu in this season.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 дня назад +238

    Muthu 3pnts Morning task ல பேசினத live ல பார்த்தப்ப perfect ஆ பேசினார்..ஆனா 1 hr ல அவர் பேசினத 30 secs கூட காமிக்காம, Manjari பேசினத முழுசா காமிச்சு அவர் Winner ன்னு நியாயபடுத்திட்டாங்க..But Muthu Speech really Awesome and Perfect👌👏👍

    • @azarudeenmohamed-u7u
      @azarudeenmohamed-u7u 2 дня назад +9

      whole house avanku against aa iruku approm eppdi avan ku solluvangaa

    • @esenciabridalstudio7782
      @esenciabridalstudio7782 2 дня назад +5

      1hour la kattamattanga weekend layum pesaratha ah kattamattanga atha vachu engayum review 😢 vera

    • @azarudeenmohamed-u7u
      @azarudeenmohamed-u7u 2 дня назад +2

      @@esenciabridalstudio7782 itha allu 2 channel vachi irukan bro athu la 24/7 varuthu athula mention pannraga appo ithulayum mention panna maatrn ethuku intha review

    • @LavanSelva-f7f
      @LavanSelva-f7f 2 дня назад +1

      True

  • @MuthamilSelvan-qy3uv
    @MuthamilSelvan-qy3uv 2 дня назад +180

    ஒருவர் நல்ல பாதையை தேர்ந்தெடுத்து செல்கிறார் அதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்கள்

  • @prabakirba8496
    @prabakirba8496 2 дня назад +77

    நீங்க பேசுற அளவுக்கு முத்து ஒன்னும் தப்பா நடக்கலையே ஏன் முத்து மேல உங்களுக்கு இவ்வளவு வன்மம்

  • @Kutudu
    @Kutudu 2 дня назад +16

    ரிவீவ் பண்ணும் நீங்கள் இன்னும் தெளிவாக பார்க்க வேண்டும் முத்துதவறு என்ற நோக்கத்தில் திரித்து கூறுவது தவறு. எனவே டிஸ்லைக்

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 дня назад +404

    முத்து நேத்து episode பார்த்த பிறகுதான் புரியுது அவர் மேல தப்பு இல்லை முத்து very strong

    • @Albertkiruba9822
      @Albertkiruba9822 2 дня назад +21

      Avar meedu tappu endru innum strong ah tonudu bro. He is arrogant nowadays

    • @mrcdevine8951
      @mrcdevine8951 2 дня назад +15

      ​@@Albertkiruba9822 தவறை மறைக்க எல்லோரும் கிளம்பிட்டாங்க.
      கேப்டன்சி டாஸ்க்ல கூட முத்து இப்படி தான் பிடிவாதமாக இருந்தார்

    • @janavarun-pe6oc
      @janavarun-pe6oc 2 дня назад +6

      Shafi anna vishnu kitta vilai poyittaaru athaan one side judgement

    • @thalaAk6
      @thalaAk6 2 дня назад +8

      Shafi zone❌ Vishnu Pr✅

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад

      Correct ivaru and zone mates rendu perum soli vacha marri Muthu mela vanmatha matum dhan kottitu irukanga

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 2 дня назад +183

    முத்து 🎉 எப்போதும் போல் விளையாடு யாருடனும் சேராமல் சூப்பரா விளையாட்டு கப்போடு வெளியே வா🎉🎉🎉🎉

    • @harifriyaz
      @harifriyaz 2 дня назад +11

      முத்து எப்போ பா யாருடனும் சேராமல் விளையாடி இருக்காரு

    • @SJ-tx8
      @SJ-tx8 2 дня назад +3

      No Muthu deepak only❤❤

    • @dhanalakshmi8078
      @dhanalakshmi8078 2 дня назад +2

      Muthu Yoda real face nalla velila varudhu ippola

    • @shobanam6651
      @shobanam6651 День назад

      Deepak super

  • @vikeshvaran
    @vikeshvaran 2 дня назад +6

    நானும் promo வை பார்த்து ஏமாந்தேன் ஆனால் 1 hour எபிசோடில் பார்த்த பிறகு தான் தெரிகிறது ரயான் ஒரு task இல் வெற்றி பெற்றவுடன்
    தலைக்கனம் அதிகம் ஆகிவிட்டது என்று

  • @ArumugamDeepa
    @ArumugamDeepa 2 дня назад +186

    Shafi bro நியாயமா பேசுங்க pls

    • @nanthakumar4529
      @nanthakumar4529 2 дня назад +16

      Muthu kandapati olaridu irukkan 😂😂😂

    • @geetha5539
      @geetha5539 2 дня назад +13

      Ippo la ivaru aniyayama dha pesuraru

    • @meena2444
      @meena2444 2 дня назад +2

      Niyama pshafi pesuraru

    • @Views42
      @Views42 2 дня назад +3

      I am Muthu supporter but past two days he is dominating everyone and twisting his speech with multiple meanings. What happened to him ?

    • @Mitsun-wh9qn
      @Mitsun-wh9qn 2 дня назад

      Peaalam pachaya theriyara madhiri pesakudadhu

  • @MuthamilSelvan-qy3uv
    @MuthamilSelvan-qy3uv 2 дня назад +172

    நீங்கதான் கடைசி வரைக்கும் முயலுக்கு மூன்று கால் என்று சொல்றீங்க

    • @alexsanders7803
      @alexsanders7803 2 дня назад +4

      He didn't understand Muthu perspective. He is biased

  • @krishnakumarp1586
    @krishnakumarp1586 2 дня назад +109

    Bro.. Please see 24/7 and review... Your review nowadays biased...

  • @MuthamilSelvan-qy3uv
    @MuthamilSelvan-qy3uv 2 дня назад +244

    முத்துக்குமரன் குனிந்தால் தப்பு நிமிந்தாள் தப்பு உட்கார்ந்தால் தப்பு படுத்தால் தப்பு முத்துக்குமரன் என்ன செய்தாலும் தப்பு அதுதானே உங்களுக்கு வேணும்

    • @anurishi4329
      @anurishi4329 2 дня назад +11

      Pr work doing heavily against mk.what to do

    • @elangovandmk7932
      @elangovandmk7932 2 дня назад +4

      Evaga enna Nechikitu irruka theriyala

    • @SaraswathiGanesh-h7z
      @SaraswathiGanesh-h7z 2 дня назад +3

      Muthu never allow other to speak i am not pr i watching bb regularly

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +9

      Correct bro ivaru and zone mates rendu perum soli vacha marri Muthu mela vanmatha matum dhan kottitu irukanga

    • @meena2444
      @meena2444 2 дня назад +1

      ​@anurishi4329 yes muthu apdi than panran

  • @kalpanaravi3355
    @kalpanaravi3355 2 дня назад +57

    பிக் பாஸ் என்ற இந்த ஷோ முடிந்த பின்பும் உங்களின் வீடியோக்களை நாங்கள் பின்தொடர வேண்டும். உங்கள் மீதான நல்ல அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும்படி நடந்து கொள்ளாதீர்கள். மிக மிக ஒரு தலைபட்சமாக உள்ளது தங்களின் விமர்சனம். என்னை எதிலாவது அடித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது தங்கள் கருத்துக்களை இதற்கு முன் நம்பியதற்கும் ஆதரித்ததற்கும். மிக்க மிக்க நன்றி.

  • @SManival-bk4nm
    @SManival-bk4nm 2 дня назад +144

    முத்துக்குமரன் 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @karunamoorthy1016
    @karunamoorthy1016 2 дня назад +67

    முத்து 2 வாரமாக நோமினேஷனில் வரவில்லை. இந்த வாரம் நாமினேசனில் வர வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் செய்கிறார்😂 இதை புரியாம 😂😂😂 அவன் 100% gamer 🔥

    • @kavivelu6500
      @kavivelu6500 2 дня назад +3

      ஆமாங்க உண்மை

  • @MuthamilSelvan-qy3uv
    @MuthamilSelvan-qy3uv 2 дня назад +58

    நீங்க ஒரு விஷயத்தை தப்புன்னு சொல்றது வந்து அது உங்களோட கருத்து நான் அப்படி நினைக்கிறேன் அப்படின்னு தான் நீங்க சொல்லணும் அது தப்பு அது தப்பு அது தப்புன்னு எல்லார் மனசுலயும் அதை பதிய வைக்க கூடாது நீங்க எனக்கு அப்படி தோணுது உங்களுக்கு எப்படி தோணுதுன்னு வேணா சொல்லுங்க ஆனா நீ பண்றது இப்போ ஒரு வாரமாகவே சரி இல்ல பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்க எல்லாருமே அவங்களோட பியூச்சர மனசுல வச்சு பேர் இருக்காங்க அவங்களோட பேர கெடுக்கும் படி நீங்க எதுவும் பண்ணாதீங்க அவங்க பண்றாங்கன்னா அதை மேலும் மேலும் சுட்டிக்காட்டி நீங்க ரொம்ப ஒன்னு பண்றீங்க அது தப்பு சரியான

  • @SMARTSMILEMEDIA
    @SMARTSMILEMEDIA 2 дня назад +33

    Shaffi..full episode parthu pesunga..

  • @janajeeva1065
    @janajeeva1065 2 дня назад +187

    Apro ethuku rayaan aliance ku nanum varatuma nu keta

  • @Semainga
    @Semainga 2 дня назад +157

    Bigg Boss whole team um muthu ku against ah kaatranga live pathavangaluku matum tha theriyum muthu is crt nu💯🔥👑🏆📈

    • @aishwaryamanickam4800
      @aishwaryamanickam4800 2 дня назад +5

      Muthukumaran enga correct nu sollunga

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 2 дня назад +3

      Over Attitude 😂 live la avan mattum than pesitu irukan.. Tv ya pathu Explain panran bigboss House guide mathri feel aguthu..

    • @jesicajesi3430
      @jesicajesi3430 2 дня назад

      Fact

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад +1

      24/7 பார்க்கின்ற எங்களுக்கு அப்படி தெரியவில்லை. BB House மட்டும் Guide இல்லை. BB க்கே கைடு போல் (முத்து) நடந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல BBக்கு பதிலாக முத்துவே
      இருந்து கொள்கிறார்.

    • @logeswarig.p.l.d1476
      @logeswarig.p.l.d1476 2 дня назад

      ​@@aishwaryamanickam4800it is not our work🥱

  • @praveen1936
    @praveen1936 2 дня назад +24

    Shafi zone ❌ Muthukumaran hate zone 🤡👍

  • @duraidoss9636
    @duraidoss9636 2 дня назад +49

    Shafi zone கொஞ்சம் கொஞ்சமா ராயன் zone ah ஆகிட்டு இருக்கே...😂😂😂

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад +1

      இது ஒரு விளையாட்டு இதில் யார் நன்றாக விளையாடினாலும் பாராட்டு (கிடைக்கத் தான் செய்யும்) வதில் ஒன்றும் தவறில்லையே???!!!

  • @Anime_Luv555
    @Anime_Luv555 2 дня назад +45

    கடந்த இரண்டு மூன்று வீடியோ களில் நீங்கள் முத்துவை டார்கெட் செய்து ஓவராக நெகடிவ் விமர்சனங்களை நீங்கள் சொல்கிறீர்கள் ஷபி.
    அது எல்லோருக்கும் அப்பட்டமாக தெரிகிறது.
    உங்கள் மேல் இருந்த நடுநிலை போய் விட்டது. நன்றி வணக்கம் குட் பை

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад

      Correct ivaru and zone mates rendu perum soli vacha marri Muthu mela vanmatha matum dhan kottitu irukanga

    • @PriyaDeb-t4f
      @PriyaDeb-t4f 2 дня назад +3

      Correct..

    • @AK_BG
      @AK_BG 2 дня назад +3

      Ungalukku pidicha madhirilam pesa mudiyathu.

    • @GainK-q5n
      @GainK-q5n 2 дня назад

      ​@@AK_BG Vera Leval bro niga

    • @nandhawth4097
      @nandhawth4097 2 дня назад +4

      முத்து மாத்தி மாத்தி பேசுறான்,, தனக்கு தான் எல்லாமே தெரியும் னு,,,,, ஷாபி கரெக்ட் ah சொல்லுறாரு ❤❤❤

  • @Naveen-p5g
    @Naveen-p5g 2 дня назад +147

    During Late night dinner activity All HMs need 1points and ended in stalemate position, Muthu plan of splitting the points to 0.5 point was a masterstoke..
    Thats why muthukumaran is the real gamer..❤❤
    Yes.. Everyone does mistakes here and there.. But when it comes to efforts.. Muthu put more than the other HMs..

    • @sniperking5547
      @sniperking5547 2 дня назад +4

      Kilichan

    • @sivaselva8346
      @sivaselva8346 2 дня назад +7

      Muthu❤

    • @Pokerface-123
      @Pokerface-123 2 дня назад +4

      👍👍👍👍

    • @kavivelu6500
      @kavivelu6500 2 дня назад +4

      Well said @ Naveen

    • @Happy-ct3ep
      @Happy-ct3ep 2 дня назад +2

      Well said Naveen ithuve mathavanga solli irrundha.. would you stood up with the same point for others..

  • @Vawai_musa
    @Vawai_musa 2 дня назад +96

    Muthukumaran is always the ultimate🔥🏆🎯

  • @KESAVANALRAVINDRANMoe
    @KESAVANALRAVINDRANMoe 2 дня назад +176

    Muthu title winner 🏆🏆🔥🔥🔥

  • @தமிழர்தேசியநலன்

    3. முத்து நம்பி ரெயான் க்கு கொடுத்த டாஸ்கை ரெயான் வேண்டும் என்றே பழிவாங்கி முதுகில் குத்தி வெளியேற்றினான்

    • @GainK-q5n
      @GainK-q5n 2 дня назад +1

      Waste Muthu

    • @nandhawth4097
      @nandhawth4097 2 дня назад +3

      Ella,,,, first கவுண்டடௌன் கரெக்ட் ah எண்ணிய,, முத்து, சிறிது நேரம் கழித்து கவுண்டடௌன்,, slow வா என்ன ஆரம்பித்து விட்டார்,,,, முத்து மேல தான் தவறு,,,, நான் 24×7 la பாத்தேன் bro

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад +3

      நானும் 24/7 (பார்க்கிறேன்) பார்த்தேன் &அதுமட்டுமல்ல முத்துவே நேரில் நின்று பார்க்கத்தான் செய்தார். கடினமானது தான் என்று ரயானிடமும் மற்றவரிடமும் நேரில் நல்ல முறையில் பேசிவிட்டு பின்னால் ரயானைப்பற்றி தவறாக பேசுகிறார்.

    • @தமிழர்தேசியநலன்
      @தமிழர்தேசியநலன் День назад

      @@LAVAN.T தவறாக பேசவில்லை உண்மையை பேசினார் முத்து

    • @jeshtv5723
      @jeshtv5723 20 часов назад

      ​@@LAVAN.Tcorrect 💯

  • @bharaniarunbharaniarun858
    @bharaniarunbharaniarun858 2 дня назад +117

    24/7 pathutu review pannu bro

    • @elangovandmk7932
      @elangovandmk7932 2 дня назад +3

      Athula pathu Zone mates oru channel paruga Shafi bro Channel dhan Muthu against ha pesuraga Enna nechikitu irrukaga 😡😡😡

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад +1

      24/7 அவர் பார்க்க வில்லை என்றால் என்ன? எங்களைப் போன்றவர்கள் பார்த்து விட்டு (உண்மையான) கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்.

  • @ram2012lg
    @ram2012lg 2 дня назад +55

    Rayan task la win pannuradhunala ippadi over confident ah pesittu இருக்கான் இதுவே தோத்து இருந்தால் ippadi pesamattan 😂😂😂

  • @bigbosspromo1176
    @bigbosspromo1176 2 дня назад +45

    Shafi Bro ungala vida Rakesh and Jeni nala review pantranga neenga itha accept pantringa 😂

  • @marappanmarappan4867
    @marappanmarappan4867 2 дня назад +92

    முத்து குமரன் டைட்டிலில் வின்னர் ❤❤❤❤❤❤

  • @Excel_Balaji
    @Excel_Balaji 2 дня назад +81

    Video pakkama solliralam 😅 Muthuva than accuse pannirupparu lol.Now a days he baised

  • @rajgunaseelan44
    @rajgunaseelan44 2 дня назад +608

    Rayan என்னையும் alliance ல சேர்த்துக்கோங்க னு கேட்ட வாய் தான். இப்ப வந்து individual player னு பீத்திக்குது🤡🤡🤡

    • @azarudeenmohamed-u7u
      @azarudeenmohamed-u7u 2 дня назад +65

      crrrt ethuvum paakama review panna varan 😂😂😂😂

    • @ShakthiAnand
      @ShakthiAnand 2 дня назад +31

      Yes correct

    • @uv8898
      @uv8898 2 дня назад +29

      Whatever it is Muthu winner

    • @azarudeenmohamed-u7u
      @azarudeenmohamed-u7u 2 дня назад +3

      @@ramyathangam7017 appo alliance na enna

    • @DHARSHIKASHALNI
      @DHARSHIKASHALNI 2 дня назад +21

      BCZ AVAGA RAYAN A THAN TARGET PANRAGANU AVARKUM THERIUM.. SO ANTHA TEAM LA PONA TRY SARI PANNALAM NU NINACHAR... ENKUM MUTHU VA THAN PUDIKUM BUT GNIYAYAM NU ONNU IRKULA?

  • @meenaindrakumar5648
    @meenaindrakumar5648 2 дня назад +77

    Muthu pavam Rayan trying to degrade muthu,he also asked boys team for alliance they rejected thats y he s jealous of muthu qnd spewing venom on him.. yesterday rayan intentionally lost in cup task he did very slowly..Muthu we ppl ll vote make u winner❤❤❤

    • @pimpilikaa
      @pimpilikaa 2 дня назад +6

      Exactly! Everyone is blaming MK, but in reality, Rayan thaan MK mela intha week full aa vanmam kotitu irukaan.

    • @SangKath
      @SangKath 2 дня назад +1

      True! Rayan intentionally lost! Muthu exposed Rayan’s dirty game and jealousy

    • @SangKath
      @SangKath 2 дня назад

      Well said🎉

  • @tamilarasan3109
    @tamilarasan3109 2 дня назад +128

    Muthu kumaran 🥰❤️💯

  • @ParuthiParithu
    @ParuthiParithu 2 дня назад +67

    முத்து ❤️❤️❤️❤️❤️

  • @29anburaj
    @29anburaj 2 дня назад +184

    Today ur review is not fair..Rayankkuu overa headweight agiii pesuraruuu.. everyone is trying to attack muthu.. whatever reason bayandahuteen solratuuu thappu .. Rayan also went ahead asked muthu to join this alliance..if Rayan is individual player why Rayan asked for alliance with Muthu?

    • @anruthasokan5843
      @anruthasokan5843 2 дня назад +3

      Rayan is having more support so reviewer for thier review only telling Muthu mistake.rayan and Muthu both mistake only

    • @PravinRaj-mq4po
      @PravinRaj-mq4po 2 дня назад

      deyh muthu nallathu panrepe shafi support than pannirukaru, just because you're a muthu fan, athukunu muthu ku sombu adikke mudiyathu

    • @RahulVivekanandan
      @RahulVivekanandan 2 дня назад +2

      Absolutely

    • @DHARSHIKASHALNI
      @DHARSHIKASHALNI 2 дня назад +3

      ILLAGA.. LIVE LA MUTHU MAATHI MAATHI PESINAR.. & AVARUME ATHE STATMENT THN EVENING LA SONNAR.. NANU MUTHU SUPPORTER THAN BUT LIVE PATHAPOVE MUTHU THAN MATHI PESINAR.. HOWEVER TITLE MUTHU KU THAN KUDUPAGA SO ADICHIKA THEVALA

    • @albertmary05
      @albertmary05 2 дня назад

      Super bro ❤

  • @geetha5539
    @geetha5539 2 дня назад +46

    Shafi bro yarudaya pr

    • @Peppafan2014
      @Peppafan2014 2 дня назад +9

      Vishnu interviews yeduthanla.. Appola irruthu orutharki. PR

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +2

      Vishnu or raanav

    • @sthiya1962
      @sthiya1962 2 дня назад +3

      Vishnu Visal PR. Poor man . This channel is thinking people are fools

    • @MahalekshmiMaha-ic2ff
      @MahalekshmiMaha-ic2ff 2 дня назад +1

      Vishnu

  • @KetheeshKobu-w5j
    @KetheeshKobu-w5j 2 дня назад +106

    Bro muthu mela ongaluku ivlo vanmama e bro 😢

    • @gurudharsanigd6
      @gurudharsanigd6 2 дня назад +9

      Yes,,,evaru oru PR ,,athaan muthu va டாற்கெட் பண்ணுற,,,

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +2

      Correct bro ivaru and zone mates rendu perum soli vacha marri Muthu mela vanmatha matum dhan kottitu irukanga

    • @Leela-z8t
      @Leela-z8t 2 дня назад

      I think no

    • @anushanramar
      @anushanramar 2 дня назад +1

      I am also voting Muthukumaran only but muthukumaran as mistakes that is he pointing out. He is very genuine in his review

    • @sukanyabujji2470
      @sukanyabujji2470 2 дня назад

      He is correct no biased review

  • @sarajkumar540
    @sarajkumar540 2 дня назад +60

    Bro உங்க Review தடம் மாறுது உண்மையமட்டும் பேசுங்க யாருக்கோ சப்போட் பன்ரமாதி இருக்கு

  • @ArumugamDeepa
    @ArumugamDeepa 2 дня назад +92

    முத்து good ❤❤❤❤❤❤டைட்டில் விண்ணர் முத்து 💗💗💗💗💗

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 2 дня назад +106

    முத்து மீது ஏன் இவ்வளவு வன்மம்...? எதிர் கோஷ்டியிடம் இருந்து பேமன்ட் வாங்கிட்டிங்களா ...? நேர்மையை இழக்காதீர்.

  • @rajgunaseelan44
    @rajgunaseelan44 2 дня назад +53

    முத்துக்குமரன் 🔥🔥🔥🏆🏆🏆

  • @krishnakumarp1586
    @krishnakumarp1586 2 дня назад +80

    There was a full discussion about the alliance to pull down those who were with high points.. Even Rayaan approached Muthu for alliance. Muthu told him we have formed alliance to destabilize points table.. Please review with open mind.. Really we have doubt you fall into the trap of PR groups which working fully to degrade Muthukumaran. Panam pathum seiyum pola....

    • @RahulVivekanandan
      @RahulVivekanandan 2 дня назад +4

      💯 if that strategy didn't implemented by muthu in second round there will huge point difference in point table

  • @janajeeva1065
    @janajeeva1065 2 дня назад +100

    Adhu unfair illa Shafi zone review than unfair

  • @kannankannan419
    @kannankannan419 2 дня назад +15

    சஃபி சார்
    முத்து விளையாட்டு என்று வந்துவிட்டால் விளையாட்டில் உள்ள போட்டிகளும் சண்டைகளும் சகஜமே
    ஆனால் முத்துவை தரம் குறைந்து விமர்சிக்காதீர்கள்
    முத்து போல விளையாட மற்றும் மக்களிடம் அன்பு பெற்ற நபர்களும் குறைவுதான் என்பது உங்களுக்கு தெரியும்.

  • @tk10751
    @tk10751 2 дня назад +13

    Unga review unfair ra iruku bro
    Unga point of view Rayaan ku support pandra mari iruku...😏🤔🤷👎👎

  • @tamilclub6812
    @tamilclub6812 2 дня назад +113

    11:00 sammandhamey illadha comparison lam podriye bro volunteer aa muthu vaa down pannanum nu sollingala broo, neenga panradhu pachaya theriyidhu

    • @memeflyer2623
      @memeflyer2623 2 дня назад +5

      Enna Muthu PR ah bro

    • @tamilclub6812
      @tamilclub6812 2 дня назад +11

      @@memeflyer2623bro poi vera velaya paarunga bro, final la epdi kadhara poringa🤣

    • @memeflyer2623
      @memeflyer2623 2 дня назад +2

      @@tamilclub6812 neenga poi vera velaya parunga.Muthu intha week worst gameplay.Than seitha thappa maraika kastha pathukiran.Unethical Raanava mathum solluvam but Rannav thiruppi pesa kudathu avarku.Avaluku vanth rathan matthavankaluku vantha thakkali chutney ah

    • @tamilclub6812
      @tamilclub6812 2 дня назад +3

      @@memeflyer2623 seri broo nee yen pr nu lam varatha vutunu iruka, then mathavanga lam vida enaku Muthu better aa theriyiraru oruthan thappey panna koodadha, nethu episode sonna othupen thappu nu inniki lam shafi solra maathiri avlo negative lam illa

    • @memeflyer2623
      @memeflyer2623 2 дня назад

      @@tamilclub6812 bro avar captaincy task panna thappai maraika pathalu.Avar Raanav ku pinnathi pesukiral athikamaka.Rannav lah antha senka task lah use pannithu avan sethulika koothathu endru pinnathi sollithu Raanva ku munnadi avalai parthinal.Avar Soindariya kitta vanmam irukku.Avaru intha veethai weak player strong player entrhu pirichu pakillaru.Aval form panna alliance unfair aaga irunthathu.Example sholping task.But PR endru solli irukka kothathu dhan.Athu yen thappu than.But Muthu neraiya thappu mathrum.manipulation seikiral.

  • @KetheeshKobu-w5j
    @KetheeshKobu-w5j 2 дня назад +30

    Bro shafi zone ongaluku muthu mela e ivlo vanmo bro😮

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад

      @@KetheeshKobu-w5j ethooo nadhanthu iruku bro ivaru and zone mates rendu perum soli vacha marri Muthu mela vanmatha kottitu irukanga

  • @ntk_tpt
    @ntk_tpt 2 дня назад +31

    ஷபி.. வன்மம்! முத்து மேல் தப்பு இல்லை
    * முதல் டாஸ்கில் அலையன்ஸ் என்பதை ஆரம்பித்தது ஜாக்லின். இல்லை என்றால் எல்லோரும் தனியாக தான் விளையாடி இருப்பார்கள்
    * நேற்று தைரியம் வேனும் என்று சொன்னது.. போன் டாஸ்க் கஷ்டமா வருது.. இனி எடுப்பதற்கு ஒரு தைரியம் வேனும் என்று தான் சொன்னார்

    • @alexsanders7803
      @alexsanders7803 2 дня назад +2

      You are correct. That is the correct reason. Just because he wanted to blame muthu, he is saying bad about muthu.

    • @jeshtv5723
      @jeshtv5723 20 часов назад

      24/7 parungga broo 😂

  • @tamilclub6812
    @tamilclub6812 2 дня назад +37

    Konjam 24/7 pathutu review pannunga bro atleast andha zone mates vsk kuda discuss pannitu aachum review pannunga vijay tv venumney muthu vaa negative aa katanum nu panranga nee yum muthu ku opposite aa pesitu iruka

    • @pushpasankar6273
      @pushpasankar6273 2 дня назад +2

      Muthu வின் சோம்பு துகி😂😂😂😂😂

  • @arunarchana877
    @arunarchana877 2 дня назад +81

    Muthu❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 дня назад +96

    Bro,bigboss நிகழ்ச்சியை Review பண்ணும் சில RUclipsrs காசை வாங்கிட்டு முத்துவுக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகின்றனர்.காசு கொடுத்தது யார்?!

    • @Shanistevee
      @Shanistevee 2 дня назад +4

      Muthu edho thappey pannathathu maathire pesatheenga ennathaan namaku puducha player ah irunthaalum seirathu thappu na thapputhaan athukaaga vaaiku vanthathu lam pesatheenga ungala Muthu ooda. Pr nu sonna epdii irukum

    • @La.litha2826
      @La.litha2826 2 дня назад +2

      Thappu pana thappu nu tha soluvanga sir

    • @ntk_tpt
      @ntk_tpt 2 дня назад +2

      உன்மை! முத்து மேல் தப்பு இல்லை
      * முதல் டாஸ்கில் அலையன்ஸ் என்பதை ஆரம்பித்தது ஜாக்லின். இல்லை என்றால் எல்லோரும் தனியாக தான் விளையாடி இருப்பார்கள்
      * நேற்று தைரியம் வேனும் என்று சொன்னது.. போன் டாஸ்க் கஷ்டமா வருது.. இனி எடுப்பதற்கு ஒரு தைரியம் வேனும் என்று தான் சொன்னார்

    • @GainK-q5n
      @GainK-q5n 2 дня назад

      Kadavule I am surrounded by muthu pr please rest me in peace 😢

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад

      தாங்கள் தேவையில்லாமல் பேசுவது போல் உள்ளது. ஏனென்றால் நேரம் ஒதுக்கி 24/7 , 1 Hrs Episode & Review பார்த்தும் தங்கள் மனதிற்கு சரியென்று பட்ட கருத்துக்களை உண்மையாக, வெளிப்படையாக கூறுபவர்களை தாங்கள் அவமதித்து, தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையதல்ல. ஒருவர் தங்கள் கருத்தை பதிவிடும் போது பார்த்து (கவனித்து பேசுங்கள்) பதிவிடுங்கள். வார்த்தையில் கவனம் இருக்கட்டும்.

  • @ArumugamDeepa
    @ArumugamDeepa 2 дня назад +239

    முத்து மேல ஏன் வன்மம் shafi bro

    • @tamilworld5550
      @tamilworld5550 2 дня назад +15

      Same throught😊

    • @janavarun-pe6oc
      @janavarun-pe6oc 2 дня назад +17

      Shafi anna vishnu kitta vilai poyittaaru athaan one side judgement😂

    • @Thalapthyviruland
      @Thalapthyviruland 2 дня назад +27

      வன்மம் லா இல்ல முத்து அப்டி தான் பேசிட்டு இருக்கான் ஒரு வாரமா😂😂😂

    • @RajeeRajee-c9h
      @RajeeRajee-c9h 2 дня назад +5

      @@tamilworld5550thalaiva poi episode paru safi Anna sollurathu correct 😊

    • @RajeeRajee-c9h
      @RajeeRajee-c9h 2 дня назад +1

      ⁠Neenka poi paththinkala 😂

  • @tollytolly298
    @tollytolly298 2 дня назад +60

    Oru periya group ae wait pannitu irunchi... Muthukumaran against yarachi pesavana nu😅😅😂😂😂😂 But he s title winner ❤❤❤

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад

      முத்துவிற்கு எதிராக பேச இங்கும் யாரும் இங்கு (வேலையில்லாமல்) காத்திருக்கவில்லை. ஏனென்றால் இது ஒரு Reality & Game Show. இதில் யார் தன்னிலையில் உண்மையாக இருந்து நன்றாக (Fsirana Game) விளையாடுகிறார்கள் & கொடுத்த டாஸ்க்கை நல்லவிதமாக (செய்து முடிக்கிறார்கள்) செய்கிறார்கள் என்பதுதான். அதை யார் சரிவர செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் (வெற்றி & கோப்பை) மக்களின் ஆதரவும் ஓட்டும் இருக்கும்.

  • @guhanathanprathish9704
    @guhanathanprathish9704 2 дня назад +19

    Mobile task la clear ah touch pannadhu muthu, idhulaiyum nee muthuku against ah pesuna pattheya, confirm panitenga shafi 👍🏻👍🏻💰💸

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад +1

      @@guhanathanprathish9704 ivarum and zone mates rendu perum soli vacha marri 2 days ahhh Muthu mela vanmatha kakkurarunga bro

    • @guhanathanprathish9704
      @guhanathanprathish9704 2 дня назад

      @rajsekar8345 unmai bro ,en ipdi irukaanganu purila..

  • @rajsekar8345
    @rajsekar8345 2 дня назад +29

    Bro etho thappa ahhh iruku bro neegalum and zone mates reviewers en Muthu mela 3 days ahhh vanmatha kakkuringa

  • @XenelsersW
    @XenelsersW 2 дня назад +24

    Live paakuravangaluku Muthu than correct nu solluvanga

  • @duraidoss9636
    @duraidoss9636 2 дня назад +7

    ராயன் பொண்ணுகளோட இருந்த பொண்ணுகளோட தான் சேர்ப்பாங்க... ஓவரா முட்டு குடுக்குற

  • @maruthamuthu7169
    @maruthamuthu7169 2 дня назад +41

    பாக்கலையா ப்ரோ பாட்டு நீங்க ரொம்ப ஓவரா கம்பு சுத்துற

  • @amalasivan1217
    @amalasivan1217 2 дня назад +130

    Muthukumaran ❤❤

  • @ajithakathir7146
    @ajithakathir7146 2 дня назад +16

    Muthu na pesrathu matum than correct nu mindset la erukaru...

    • @pimpilikaa
      @pimpilikaa 2 дня назад +6

      because avan pesurathu thaan correct. Mathavanga ellam thaan matahi maathi pesuranga

  • @narayanankalai6393
    @narayanankalai6393 2 дня назад +145

    உங்கள் கருத்துகள் எப்போதும் முத்துவிற்கு எதிராக உள்ளது.😊

    • @albertmary05
      @albertmary05 2 дня назад +2

      Bad reviews 😂😂😂😂😂😂

    • @leenaleena7486
      @leenaleena7486 2 дня назад +1

      Muthu pantra thappa sollave bro

    • @SadiqBasha-zh4li
      @SadiqBasha-zh4li 2 дня назад +5

      Bro nega puthusa pakkurigala intha Chennal mattum tha honest review.
      Day 1iruthu na pakuren bro

    • @johnemmanuel80
      @johnemmanuel80 2 дня назад +1

      Shafi switched sides

    • @Shanistevee
      @Shanistevee 2 дня назад +2

      Actually starting la shaffii bro kum Muthu va romba pidikum but vara vara Muthu ku avaru thaan win pannuvaaru nu thalakanam vanthiruchu pachaiya therinjaalum naan apdii illaiyee nu samalikuraaru

  • @navishkutty1620
    @navishkutty1620 2 дня назад +28

    ஷபி நடுநிலையாக பேசுங்கள்.முத்து❤❤❤

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад +1

      அண்ணா முத்துவிற்கு ஆதரவாக பேசினால் (தங்களுக்கு) நல்லவர். அவர் செய்கின்ற தவறை சுட்டிக்காட்டினால் தவறானவர் போல் (தங்களுக்கு) தெரிகிறார்.

  • @harishprakash4171
    @harishprakash4171 2 дня назад +84

    Muthu is toooii perfect ❤❤❤❤

  • @hariselva512
    @hariselva512 2 дня назад +77

    Muthu 🎉

  • @duraidoss9636
    @duraidoss9636 2 дня назад +15

    என்ன bro நீயும் வாயை வாடகைக்கு விட்ட போல muthu va குறி வச்சு அடிக்கிற மாதிரி தெரியுது 🤣🤣🤣

  • @Karthicksakthi5432
    @Karthicksakthi5432 2 дня назад +26

    இரண்டு நாளா முத்து பேசுறது தலைவலிக்கிறது 😢

  • @mohamedshan001
    @mohamedshan001 2 дня назад +31

    Biased review these days. Inga BB thane call panraru. Thavarunna BB solluvarulla Ryan kitta kudungannu

  • @rajgunaseelan44
    @rajgunaseelan44 2 дня назад +133

    நம்ம Shafi zone க்கு என்ன தான் ஆச்சு?🤦🤦🤦

    • @rajeshwarik9021
      @rajeshwarik9021 2 дня назад +14

      Ranav PR

    • @hemu-gz1bj
      @hemu-gz1bj 2 дня назад +10

      Ss naanum neththu note panna....

    • @Joshiniandrakshini
      @Joshiniandrakshini 2 дня назад +7

      Yes he's rayan and ranav PR

    • @Mr.Innocent17
      @Mr.Innocent17 2 дня назад +7

      Sound PR. Bag exchanged

    • @albertmary05
      @albertmary05 2 дня назад +5

      நீ விஜய் சேதுபதி அடிக்கும்போதே தெரியும் நீ PR டீம் தானே அமௌன்ட் எக்கு புக்கு வருது போல இருக்கு😂😂😂😂😂😂😂😂

  • @FLYINGMYHeart
    @FLYINGMYHeart 2 дня назад +3

    ரயன் ஒழுங்கா இருந்தான் அக்கானு ஒரு ஆள் வந்து அவன் ஆள் மனசுக்குள்ள போய் task beast task beast task beast னு சொல்லி கெடுத்துட்டாங்க

  • @sasikalaselvaraj5123
    @sasikalaselvaraj5123 2 дня назад +28

    Rayan ku akka sonnadhu manadiku erittu pola... 😂😂😂😂

  • @albertmary05
    @albertmary05 2 дня назад +6

    இப்படியே பேசிட்டு இருக்காத unsubscribe பண்ணிருவாங்க😂😂😂😂😂

  • @Umapathi1086
    @Umapathi1086 2 дня назад +6

    Shafi உங்களுக்கு முத்து மேல அப்படி என்ன வன்மம்😂😀
    Unfair review👎

  • @skybebop2870
    @skybebop2870 2 дня назад +46

    Muthu forever 🏆🏆👑👑👑

  • @babujisumathi810
    @babujisumathi810 2 дня назад +5

    In செங்கல் task, Rayan, Jacqueline team was helped by Muthu Manjari team in alliance. Rayan got Nomination free pass also because of that and got one more week inside BB house. Otherwise he would have been evicted that week itself as his vote bank was the lowest. Before family week, he had been sticking with Jack and Sound always. Now he is talking about individual play! 😂

  • @anithaganesan2074
    @anithaganesan2074 2 дня назад +56

    Muthukumaran thappa katta pesura mathriye eruku pachaya thriyuthu

    • @Naveen-p5g
      @Naveen-p5g 2 дня назад +1

      Im reading this in shafi voice😂😂😂

  • @YedhuKrishna-i7o
    @YedhuKrishna-i7o 2 дня назад +5

    For my point.... Muthu tha first rendu photo eduthu erichan.... Apo avan nenachu irrutha ah raayan oda point erichu irukalam....... Raayan oru playerve nenaikala muthu😅😅😅atha ipo ipdi pesuran task beast

  • @Archana-g3u
    @Archana-g3u 2 дня назад +29

    Rayaan Jack Muthu is really putting efforts to the core...❤❤

  • @lkg1063
    @lkg1063 2 дня назад +29

    JACQUELINE SAW MUTHU TAKING THE PHONE💯💯💯💯💯
    NEENGA UNGA BIAS LA EDHAACHU JACK PATHI THAPPU THAPPA PESADHEENGA💢

    • @SaranyaBalamurugan-pg5hy
      @SaranyaBalamurugan-pg5hy 2 дня назад +2

      Correct இவருக்கு என்ன நடந்தாலும் ஜாக் பத்தி தப்பா பேசாம review பண்ண முடியாது எரிச்சலா இருக்கு

  • @malaikolundhu8894
    @malaikolundhu8894 2 дня назад +14

    ஹலோ சpi ஜோன் உள்ள இருக்குற 10 பேரும் ரொம்ப யோக்கியமானவங்க கிடையாது அந்தப் பத்து பேர்ல கொஞ்சம் யோக்கியமான ஆளுன்னா அது முத்துக்குமாரன் மட்டும் தான் எனவே நீங்க ஆயிரம் தப்பான காரணத்தை சொன்னாலும் கடைசியில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்பது என்னோட ஆசை 💐💐❤️❤️❤️❤️👏👏👏👏👏

    • @LAVAN.T
      @LAVAN.T 2 дня назад

      BB Show 106 நாட்கள் வேண்டாமே? முதல் வாரமே முத்து கையில் கோப்பையை கொடுத்து (வெளியில்) அனுப்பிவிட்டு நிகழ்ச்சியை (முடித்திருக்கலாமே???!!!) முடித்து அடுத்த சீசனுக்கு ஆயத்தமாகியிருக்கலாம் போல.

  • @KESAVANALRAVINDRANMoe
    @KESAVANALRAVINDRANMoe 2 дня назад +34

    Girls kooda sernthu vilayaadi win panna rayan mattum fair ah

    • @Albertkiruba9822
      @Albertkiruba9822 2 дня назад +3

      Yaar da neengala MCP maari pesura. 5 boys vs 4 girls do you think it's fair.

    • @MohammedRilvan-x3p
      @MohammedRilvan-x3p 2 дня назад

      ​@@Albertkiruba9822 First round apdithan bro nadathunchu , strong boys sla first out panitu aprm girls kooda easy ya jeichan ithu faira (itha keta Rayan strategy nu solluvinga ) Muthu panna boys vs girls sa mathita nu solluvinga pongada , shaiyum Kasu vanguvar nu ethir pakala ) nethu Muthu Sila Thavaru senjan , today crta than oesunan

    • @charliechaplin4636
      @charliechaplin4636 День назад

      ​@@MohammedRilvan-x3pRayan onnum muthu maari boys kuda sernthu girls ah out pannala. Thaniya than ellarayum ovanu ovana out pannan. Atha purinjuko

  • @KGayathriSivakumar
    @KGayathriSivakumar 2 дня назад +22

    லாஸ்ட் டூ டேஸ் ஆவே சஃபி ப்ரோ பண்றது ஒன்னும் சரி இல்லையே

  • @RenukaRenuka-j8o
    @RenukaRenuka-j8o 2 дня назад +17

    Ranav❤❤❤

  • @Gokul-x2w
    @Gokul-x2w 2 дня назад +59

    Muthu🗿vs all housemates🤡

  • @sowmiyapraba8839
    @sowmiyapraba8839 2 дня назад +17

    Your reviews totally unfair 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @gurudharsanigd6
    @gurudharsanigd6 2 дня назад +28

    Muthu army ,,,fans,,, இவர் விடியோ ku ரிப்பொட் பண்ணுங்க pls👍💪

    • @mr.b.k.2078
      @mr.b.k.2078 2 дня назад +1

      Avanga points avanga pesurnga ethuku report podanum from Muthu fan

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад

      @@mr.b.k.2078 telephone first touch pannathu Muthu dhan bro ivaru ena video slow pani parthu review pannanum aatha vitutu Muthu mela dhan thappu mari soluraru

    • @rajsekar8345
      @rajsekar8345 2 дня назад

      @@mr.b.k.2078 and intha raayan vaii vachi pesuranga lam Bigg boss la vida kudathu and avanga irunthale Bigg boss nalla pogala mari soluran aathu ena tv serial artist and actor matum dhan bigg Boss poganuma ena aatha pathi lam pesala

    • @all4ursyt15
      @all4ursyt15 2 дня назад +1

      Oru channel start panrathu evlo kastam ... Easy report adikanu solringa ... Ivlo muttala irukathinga

  • @sowmiyah5362
    @sowmiyah5362 2 дня назад +33

    Rayan also wanted to join with Muthu. But Muthu didn’t accept rayan team alliance . Go watch live then review. Arun explained clearly, said all boys will attack each other and girls will get all points like first round . Rayan is upset as Muthu didnt accept his alliance. Rayan is worst full vengeance with Muthu.

    • @DHARSHIKASHALNI
      @DHARSHIKASHALNI 2 дня назад +1

      ILLAYE MUTHU rayan a accept pannathathuku rzn he avar target rayan naalathan itha avare live la sonnar... enkume muthu than pudikm but itula rayan than correct

    • @sowmiyah5362
      @sowmiyah5362 2 дня назад

      @@DHARSHIKASHALNI in live so clear how rayan provoking Muthu , more over if rayan wants to play individual games then he asked alliance with Muthu. He wants to project Muthu badly.

  • @kannadasans1818
    @kannadasans1818 2 дня назад +231

    யாரெல்லாம் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் என்று நினைக்கிறீர்கள்❤💯

    • @murugesanpappu8443
      @murugesanpappu8443 2 дня назад

      Fraud man

    • @ShakthiAnand
      @ShakthiAnand 2 дня назад +2

      நான் 🙋🏻

    • @toptamilnews5979
      @toptamilnews5979 2 дня назад +30

      ஆணவமும், தலைகனமும் தலைக்கேறி இருக்கு முத்துக்கு

    • @Albertkiruba9822
      @Albertkiruba9822 2 дня назад +12

      Nowadays he is going worse.if he can't play individually he doesn't deserve totle

    • @divyay5679
      @divyay5679 2 дня назад +12

      முத்து நடிச்சது நல்லா கட்டிடன் அதனால டைட்டில் க்கு தகுது இல்லை

  • @kumaresanvijayan35
    @kumaresanvijayan35 2 дня назад +31

    24/7 la first andha 5 per gang la ennayum serthukonga nu muthu kita kekraru task beast Rayan 😂

    • @NeelaManju-ff2zj
      @NeelaManju-ff2zj 2 дня назад

      Yen muthu andha gag kooda yen serthan task kaha dhana athepola dhan rayan nu ketan enga ellamea task kaha dhana atha purinjika

    • @kumaresanvijayan35
      @kumaresanvijayan35 2 дня назад

      @NeelaManju-ff2zj adha dhan nga solren aprom yen rayan apdi vartha use pannanum bayandhuta nu ... actually inga problem is because of task....tasks individual ah irundha yarukkum problem illa

  • @rajkumarrajaram8528
    @rajkumarrajaram8528 2 дня назад +9

    கடந்த மூன்று வாரம் முத்துவை தவறாக காட்டுவதற்கு pr payment வந்து விட்டதா?