LithiumPo4 12.8v 24AH/18h Battery Assemble/all battery Price list/part 2/TAMIL லித்தியம்po4 🔋
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- lithium PO4 battery assemble
jm Tamilminnal watsup nomber
9787077045
[01/05, 9:37 PM] Jaimadesh: [27/12/2020, 1:00 AM] Kart: 48V Lifepo4 battery
24ah Rs17000
30ah Rs19500
[28/12/2020, 9:04 PM] Kart: 12V 20ah Rs3800
12V 40ah Rs8500
12V 50ah Rs9500
12V 100ah Rs14800
24V 25ah Rs9300
24V 50ah Rs16300
24V 75ah Rs24500
[31/12/2020, 4:14 PM] Kart: 12V 80ah Rs12500
[31/12/2020, 11:02 PM] Kart: 150ah Rs21500
[07/01, 6:24 PM] Kart: 72V lifepo4 30ah Rs33000
72V lifepo4 42ah Rs42500
[01/05, 9:39 PM] Jaimadesh: Lifepo4 Packs
12V 20ah Rs3800
12V 24ah Rs4600
12V 30ah Rs6000
12V 36ah Rs7100
12V 42ah Rs7500
12V 50ah Rs9500
12V 60ah Rs11300
12V 80ah Rs12500
12V 100ah Rs14800
24V 25ah Rs9300
24V 50ah Rs16300
24V 75ah Rs24500
48V 24ah Rs16500
48V 30ah Rs19500
72V 30ah Rs33000
Brother you have good practical knowledge. Making a vlog is completely different game. So I suggest, before shooting, please have a write up of your project. Then explain it without repeating. Don't repeat the process in the middle of your full explanation. If you want to repeat, after completing the project, repeat the whole process till the end. Hope I am clear. You have great future. All the best.
Thanks you sir
தெளிவான விளக்கம் நன்றி சகோதரா
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍
மிகவும் அருமையான பதிவு நண்பரே....
பதிவுக்கு மிக்க நன்றி.....
நன்றி கலந்த வணக்கங்கள்
Very clear and passionate teaching bro.... Congratulations. All the best for your efforts...🙏🙏🙏🙏
Thanks bro
Anne,You are having clear knowledge,and great skill to teach viewers like me.Please keep on and avoid repeated explanations by way of preparing a precise text format and gothrough.Any how you are great
Very nice explaining
Good Brother
Brother 70 v 50 ah battery seiya evelavo agum?
everyday great job. thank u bro. CONGRATES
சகோதர எத்தனையோ video பார்தேன் உன்ன மாதிரி விளக்கமாக யாரும் சொல்ல வில்லை நன்றி நண்பர்
Super very good
Very very nice
Thanks
தலைவா சூப்பரா சொல்லிக் கொடுத்தீர்கள் நீ கலக்கு ப்ரோ
Sema sema bro yarum ipadi solli thara matanga good bro
புரியலீங்க சகோ ஓரளவு தெரிவதற்குள் தலை சுத்துது
மறுபடியும் தெளிவாக வீடுயோ போடுங்கள்
Ok bro
@@JMTamilminnalSolarTech
தெளிவாக சொல்லாம்
வீடியோவும் மற்றவர்கள்
தெரியும் படி காட்டவும்
Nic video brother 👍
solder on the balance leads.. needs improve
Very good explanation bro keep doing 🙏🙏
தம்பி சொல்லும் விஷயம் மிக தெளிவாக கூறுங்கள். திரும்ப திரும்ப அடிக்கடி கூறாதீர்கள்
தம்பி வாழ்த்துக்கள், நீங்கள் அதிக பிரயாசத்தோடு, உங்களால் முடிந்த அளவு சொல்லிக் கொடுக்க முற்படுகிறீர்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக, திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லாமல் இருந்தால் நலமாக இருக்கும், உங்கள் ஆதங்கம் புரிகிறது நாங்கள் தவறு செய்து விடக்கூடாது என்பதில், இன்னும் நிறைய பயனுள்ள கானொளிகள் வெளியிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன், கடவுள் அருள் புரியட்டும் . நன்றி மாதேஷ்.
Ok Sirsuper
Super explain sir
Bro 24v 20ah & 24v 14ah battery assemble seiyya எவ்வளவு செலவு ஆகும்.. நீங்க செய்து தரூவிண்களா....
Hlo
முடிந்த வரையில் தெளிவாக விளக்கி கூறி இருக்கிறீரகள் விலைபட்டியல் குறிப்பிட வில்லையே
Hello boss very nice videos , can u tell the price of 12v 10 ah battery
Nice bro
Super👍
Subscribed
super bro
Where will get from this battery? What's the name and price this battery
Anna solarla oru helpannunka.
All redy unkaketta sollieunthan.
80 Ah battrykku 50w pannal pottan
But neenka 100w panal poda sonninka.
eppo pottalum solar chargarla full 13.7 kaamikkuthu. (Sun kattanathume) down 12.8. Aaka kaamikkuthu ean? Please sollunka.
Very nice
நன்றி வாழ்க வளமுடன் !👍
you are getting better, love your work. keep it going get better.
Thanks bro
Hi bro 20w×2 led bulb 10hrs daily use pannanum . Athukku lithium battery with inverter kidaikkuma?
Please tell in English so that all state viewers can understand
நன்றி
Hi does the price list include a prismatic cells...provided it is 36v is not listed
Bro useful video thanks
கேக்றவர்களுக்கு புறியுனும்.கண்டஸ் செய்யக்கூடாது.பிளஸ் மைனஸ் குழப்பம் தான் மெடல் ஆகிவிடும்.
நண்பா உங்களின் விடா
முயற்சியை எண்ணி
வியக்கின்றேன்...பாராட்டுக்கள்
மிகவும் தெளிவாக விளக்கம்
சொல்கிறீர்கள்...வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்...👌👌👌👌
8667504049
Vaalga valamudan
இந்த மாதிரி செய்து பைக்கில் வைக்க முடியுமா?
Which is best spot welder? Suggest one
Great job
Thambi vanakkam nan hero flash model lead acid battery 48v 24ah vaithirukkren intha battery lithum po4 battery mathum pozhuthu control matha venduma battery mattum mathinal pothuma
Battery mattum replace pannunga pothum
Brother 1 kv solar panel mattum yenna price agum reply pannunga bro
36000 loom solar 375*3
Bro video la last vantha 12v 6a battery bms model enna bro
Bro bms model enna bro pls
Tata 4ah 12v லெட் ஆசிட் super spelender ps4 க்கு
லித்தியம் பாலிமர் பேட்டரி எவ்வளவு Ah போடமுடியும்
விலை?
கேஷ்ஆன் டெலிவரி கொடுப்பீங்களா?
Vera level bro
ப்லஸ் மைனஸ் அதிகமா சொல்லுரிங்க
bro.3பல்பு.ஒரு பேன்.மட்டும்கரண்ட் போனால் உபயோகிக்க.பேட்டரிமற்றும் சோலார் பேனல்.என்ன.அளவு உபயோகிக்க.வேண்டும்
100 w fenal 40ah battery
Super natpu.....
ஆமா மாப்பு பெரோபாஸ்பேட் 12v 200 ah பண்ண முடியுமா எவ்வளவு செலவு ஆகும் எனக்கு தேவைப்புகிறது
Hi I have a 2kv microtek solar inverter with two 250watts solar panels. I have two 100ah solar tubular battery. Can I change it to lithium ferophospate battery. How many batteries should I buy what will be the cost
❤️❤️😍😍 valga valamudan bro..
What is Lifep04 battery packs price for 12.8V 12AH for Honda unicorn bike
Bro ennaku 200 ah battery கிடைக்குமா. உங்க நம்பர் வெனும்.
7871786389
Explain with diagrams.
24v 150AH (using prismatic cell) battery prize ?
வாழ்த்துகள்
12v 150 Ah p04 kerala supply pannumo, warranty kedakkumo ethna months reply please price also.
Lithium பெரோஸ் பாஸ்பேட் 48V/30ah ,battery விலை எவ்வளவு?
19500
Lithiyam4s BMS 40 ams BMS conatting pannarathu oru video podunga anna
Hai I want to connect lifepo4 and tubular battery in one. Solar charge controller how I can connect lifepo4
Ji thalluvandi kadai vache Erika ji eb illa ji help me.
Brother 60volt 48 ah how much cost in lithium perofospet battery
Bro what is the rate of 48 v 300 ah battery ?? Can it be used for a 5 kva inverter which is presently using 4 x 12 v 150 ah batteries
Bro 36v 12ah battery pack ferro phosphate valiya sent a mudiyuma
Bro indha battery house inverter ku use panalama
நண்பா two wheller battery கிடைக்குமா தகவல் கூறவும்
super
Super
Subscribed ♥️
Thanks thanks bro welcome
BMS B1 B2 B3 கனெக்சன் தப்பா சொல்ற மாதிரி இருக்கு
ஆமாம் தப்பா தான் சொல்றாரு
hm
👍👍👍👍👍
48v 30 ah connection with bms link video podunga bro
Ok bro
@@JMTamilminnalSolarTech unga phone number kudunga bro
Thanks from Kerala
Thanks sir
Bms and battery நீங்க வாங்கி குடுப்பீங்களா? புரோ.
48V 200AH for energy storage Lithium PO4 - 1 no required - what is the cost
தம்பிக்கு அன்பான வேண்டுகோள்,முதலில் என்ன பேச போகிறோம் என்பதை ஸ்கிரிப்ட் செய்து அப்புறம் பேசுங்கள்.எல்லோருக்கும் நீங்கள் பேசுவது புரியாது. பேசியதையே திரும்ப திரும்ப பேசுவது கஷ்டமாக இருக்கிறது. கொஞ்சம் எலக்ட்ரானிக்ஸ் தெரித்தவர்கள் தான் பார்க்கிறார்கள்.
Go
Sir 12 volt 9 ah price சொல்லுங்க please. Bikeற்காக
பிலசு.. மைனசு - எத்தன மொற?!?! முடியல..
அவர் டிகிரி ஹோல்டர் மாதிரி தெரியல.. ஆனால் அவருடைய இன்னொஸன்டும் கற்று கொண்டு உதவும் மனப்பான்மையும் தான் அவருக்கு பிளஸ் பாயிண்ட்...
@@akga2z மன்னிக்கவும்.
@@Vcamv அச்சச்சோ , பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் ..
12v 24th how much, and warranty details
மிக மிக தெளிவா
குலப்புறீங்க.
12v 100 ah battery price please?
Kalinger tv 1fan1how many prise
72v 45ah லித்தியம் பேட்டிாி என்ன விலை
48v6ah Life po4பேட்டரி விலை என்ன
Bro 5ah battery ku 10a bms use pannalama bro
Ok bro
@@JMTamilminnalSolarTech athanala battery ku ethuvum Problem illaiya bro..
நண்பரே இன்னும் தெளிவாக பேசுங்கள்
நீங்கள் தெரிவிக்கும் குறிப்புகள் ஒவ்வொரு தொகுப்பாக விளக்குங்கள் பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கும்!! நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்
Don’t repeat the same line again It will lead confusion
Bro yenakku 72v 45ah venum
24 voit 10ah lithium ion battery price sollukka bro
எக்ஸ் எல் டிவிஎஸ் 50 எலக்ட்ரிக் மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும்
My ampere Magnus pro scooter battery 60v 30ah battery how much?
Where did you purchased please provided me the address please
Lifepo4 4s 12.8v 40ams bms vanum bro enga vanganum reply me bro
24ah battery விலை சோலார் பேனல் சென்னை addres அனுப்பவும். குறைந்த விலை
Li ion Fe battery
சகோதரா நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகின்றேன்
இந்த பேட்டரி மற்றும் இ பைக் பற்றி உங்களைப் போன்ற ஒரு பதிவிடும் காணொளியை பார்த்த பிறகு தான் இ பைக் வாங்க வேண்டும் என்று இ பைக் வாங்கினேன்
ஆனால் தற்பொழுது பேட்டரி விலை ஏற்ற மற்றும் தரம் குறைவு என்று நீங்கள் நான் போனில் அழைத்த பொழுது காரணம் சொன்னீர்கள்
இதை மக்களுக்கு புரிய வைக்கும் விதமாக அதாவது இ பைக் வாங்குவதை உங்களுடைய சொந்த riskல் மட்டுமே வாங்குங்கள் என்று பதிவிடுங்கள்
உங்களைப் போன்ற விவரம் தெரிந்து சொல்பவர்களின் அறிவுரையின்படியே வாங்கினேன்
ஆனால் தற்பொழுது தாறுமாறாக பேட்டரியின் விலை உயர்ந்துள்ளது மற்றும் தரமாக கிடைப்பதில்லை என்று நீங்கள் கூறினீர்கள்.
அதனால் இ பைக் வாங்குபவர்கள் யோசித்து வாங்குங்கள் என்று ஒரு பதிவை பதிவிடுங்கள் பலர் ஏமாறுவதை தவிர்க்கலாம்
நன்றி
Ji ungala phone pesalama solour products dout