டீக்கடை கஜடா Tea kadai kajada 😋 | Tea kadai muttaikose cake in tamil | Vettucake | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2023
  • டீக்கடை கஜடா Tea kadai kajada | Tea kadai muttaikose cake in tamil | Vettu cake | Tea kadai kitchen
    சீனி - 600 கிராம்
    தண்ணீர் - 450 மில்லி
    முட்டை - 1
    மைதா - 1 கிலோ
    கடலைமாவு - 100 கிராம்
    #teakadaikajadaseimurai, #teakadaikajadarecipeintamilskitchen, #teakadaikajadamadrassamayal,
    #teakadaikajada,
    #teakadaikajadaseivathueppadi, #teakadaikajadarecipeintamil,
    #teakadaikajadaintamil, #teakadaikajadainwheatflour #teakadaikajadawithoutegg
    #teakadaikajadarecipe
    #teakadaikajadacake #kajada #muttaicose #muttaikose #teakadai #vedicake #vettucake #tamilcookingrecipes #todaytrending #samayal #snacks #bakerysnacks
  • ХоббиХобби

Комментарии • 203

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 месяца назад +9

    அருமையான பலகாரம் செய்ய கற்றுக்கொடுத்த மாஸ்டர்க்கும், கடைக்காரருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 7 месяцев назад +31

    எங்கள் ஊரில் ஆட்டுகால் கேக் என்று சொல்லுவோம் . முட்டை எடுதத்துக்கு அப்புறம் கை கழு வியிருக்கலாம். கொழியோட எசசம் முட்டையில் சில சமயம் இருக்கும் அண்ணா.எது செய்தாலும் சுத்தமாக செயலாம் அதில் என்ன தவறு.வாடிக்கையாளர்கள் நல்ல பணம் தானே தருகிறார்கள் அப்போ நாமும் நல்ல சுத் தமான பொருட்கள் கொடுக்கலாமே அண்ணா.முடிந்தால் try பண்ணுங்கள் சாப்பிடுகிற பொருள் தானே.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад +2

      Ok sis

    • @Theowlkings
      @Theowlkings 6 месяцев назад +2

      ​@@TeaKadaiKitchen007.. 😂😂😂... Tea kadai apditha madam irukum...

  • @yasminkhan7149
    @yasminkhan7149 7 месяцев назад +9

    செய்முறை விளக்கம் யதார்த்தம்.மிக அருமை

  • @mah6104
    @mah6104 7 месяцев назад +8

    அருமை அருமை தோழரே
    டி கடை கிச்சனில் சொல்லும் விதம் தான் அழகு
    உலகம் முழுவதும் நேயர்கள் பார்ப்பதால் மாஸ்டர் கை உறை அணிந்து பலகாரம் செய்யச்சொல்லலாம் என்பது என் கருத்து

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 7 месяцев назад +5

    இத செய்த அண்ணா வுக்கு நன்றி.

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 7 месяцев назад +4

    அண்ணா எனக்கு ரொம்ப பிடித்தது. Daily வாங்குவேன். சூப்பர்

  • @ASRamachandran-dl8hb
    @ASRamachandran-dl8hb 3 месяца назад +4

    நானும் இதை செய்து பார்க்கிறேன் அண்ணா

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 4 месяца назад +3

    எங்கள் வூரில் இதை இரட்டை cake என்று சொல்லுவோம். Very tasty. 👌

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 6 месяцев назад +4

    அருமை தோழரே என்ன ஒரு எளிமை யான விளக்கம்

  • @mkb6116
    @mkb6116 6 месяцев назад +3

    நாங்கள் செய்து பார்த்தோம் மிகவும் அருமையாக வந்தது. நன்றி அண்ணா

  • @karanraj321321
    @karanraj321321 4 месяца назад +3

    அருமை அருமை அருமையான விளக்கம் 👍🏼🙏🙂

  • @Noodlestheory
    @Noodlestheory 4 месяца назад +3

    Thanks brother My Favorite ❤

  • @user-tw8op9xq5v
    @user-tw8op9xq5v 7 месяцев назад +2

    சூப்பர் மாஸ்டர்

  • @gml269
    @gml269 6 месяцев назад +3

    முட்டைகோஸ் சூப்பர்.

  • @naleenamurugan140
    @naleenamurugan140 5 месяцев назад +2

    Thank you so much anna. En appa ku ithu romba pudikum. Thank you so much for sharing this video

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 5 месяцев назад +51

    10 வருஷத்துக்கு முன்னாடி கடைல எப்படி செய்விங்க னு கேட்டால்...கடைக்கு வரமா வீட்லயே செஞ்சி சாப்ட்ருவோம் னு சொல்ல மாட்டீங்க...இப்போ கேக்க விருப்பம் இல்லனாலும் விடியோ போடுறீங்க ..அந்த அளவுக்கு வந்துட்டீங்க 😅😅

    • @rajamanickamrajakumaran1201
      @rajamanickamrajakumaran1201 4 месяца назад +7

      உண்மை தம்பி கோடி கொட்டி கொடுத்தாலும் சொல்ல மாட்டாங்க இப்போ என்ன பா social media la famous ஆகனும் ல

    • @user-nk6td8jc5c
      @user-nk6td8jc5c Месяц назад

      உண்மைதான்

  • @nillq
    @nillq 7 месяцев назад +1

    Very tasty and yummy 😋

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 7 месяцев назад +1

    Spr receipe parkave tempting. Step by step preparing method arumai spr.

  • @antonysaro7966
    @antonysaro7966 5 месяцев назад +1

    Thank you brother nanum new Shop start panniruken unga chennal enaku important

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 7 месяцев назад +3

    Anna your effort is appreciable.vaalthukkal bro👌👍

  • @lathakamal7180
    @lathakamal7180 6 месяцев назад +4

    Simple ,humble but really great person to teach others, hats off

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 7 месяцев назад +1

    All videos super tips super voice sweet

  • @vinayagarok3299
    @vinayagarok3299 7 месяцев назад +1

    Wow really sooooooooooper😊😊😊

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 7 месяцев назад +2

    Unga concept nalla irukku. Tea kadaingalukku poi recipes podringa.

  • @shobhanap8861
    @shobhanap8861 7 месяцев назад +3

    Superb

  • @jawaharmathina3038
    @jawaharmathina3038 6 месяцев назад +1

    நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்ததது செய்முறை பொருட்கள் சரியாக இருந்ததது வாழ்த்துக்கள்

  • @Rani-po2ng
    @Rani-po2ng 6 месяцев назад +1

    Nan today try pannen.super.tq.

  • @tamilarasijayakumar1039
    @tamilarasijayakumar1039 4 месяца назад +1

    Super

  • @Selvarani-mx8xs
    @Selvarani-mx8xs 7 месяцев назад +1

    Super super

  • @hajamohdhajamohd3328
    @hajamohdhajamohd3328 6 месяцев назад +1

    Very nice 👌

  • @user-rj8wt9mt8d
    @user-rj8wt9mt8d 7 месяцев назад +2

    Super nanba

  • @user-oe9vf5ol6b
    @user-oe9vf5ol6b 7 месяцев назад +1

    Bro super Please further your investigation good village mutton/ Nattu Kozhi kulumbu for Tiffen and Rice Iam expecting your super video bro congratulations god bless your family and we are like your vedio for main reason your are telling. All open Samayal secret about Lunch, snacks Nobody can tell your styel Please continue your journey

  • @alziachannel2437
    @alziachannel2437 7 месяцев назад +2

    Super 👌

  • @sabeithaschannel
    @sabeithaschannel 6 месяцев назад +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉😂

  • @taliorkasthuri9382
    @taliorkasthuri9382 17 дней назад +1

    சூப்பர்

  • @N.Selvaraj-yt4vo
    @N.Selvaraj-yt4vo 7 месяцев назад +2

    Arumai anna

  • @Peter-kr6nz
    @Peter-kr6nz 7 месяцев назад +2

    Super bro

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 4 месяца назад +1

    Supper Method

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 5 месяцев назад +1

    நான் செய்ய போரேன்🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад +1

      செஞ்சி பாத்துட்டு எப்படி னு சொல்லுங்க

  • @stonejabamanic6452
    @stonejabamanic6452 7 месяцев назад +1

    super Pa

  • @jamessaravanan961
    @jamessaravanan961 7 месяцев назад +4

    Rose cookies and nool muruku recipes podunga anna

  • @manimegalai6148
    @manimegalai6148 4 месяца назад +2

    Tk u thambiii....try pandromppa....🎉🎉

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 6 месяцев назад +2

    நாங்க இதை வெடித்த கேக் என்று சொல் வோர் (கன்னியாக்குமரி மாவட்டம்)

  • @thanayadhanika7167
    @thanayadhanika7167 7 месяцев назад +1

    Supper anna

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 2 месяца назад +1

    Bro. Normal maida or parrota madia ethil seivathu? (Jupitar or Manga maida) Kadalai mavu ku pathil rava potalama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      Normal maida ok. Brand unga area la ethu quality ya iruko athu use pannunga. Kadalai mavu sertha nalla colour kidaikum.
      Rava serthal than crispy varum nu ila. So unga virupam than.

  • @ganeshmoorthyganeshmoorthy3634
    @ganeshmoorthyganeshmoorthy3634 5 месяцев назад +1

    Where is shop located sir

  • @naeemabanujafarullah182
    @naeemabanujafarullah182 Месяц назад +1

    Super anna🎉🎉🎉

  • @shaminoush5942
    @shaminoush5942 7 месяцев назад +3

    Recipe has started After 3 mins ...

  • @mmakmohi9577
    @mmakmohi9577 20 дней назад +1

    ❤🎉

  • @user-ig8gx7ir6m
    @user-ig8gx7ir6m 7 месяцев назад +3

    Muttaikose Nalla irukum 😊

  • @prabhus6658
    @prabhus6658 28 дней назад +1

    Annan...
    Kalyana veetula vaikira MUTTAKOSE PORIYAL sollithanga.

  • @AK-wt7jj
    @AK-wt7jj 4 месяца назад +1

    Elakkaai podanum

  • @Rachiefsalman
    @Rachiefsalman 6 месяцев назад +1

    Rava add panna veanama bro??

  • @ourphoenix123
    @ourphoenix123 4 месяца назад

    Thiruvannamalai road enna ooru

  • @shanthielango7664
    @shanthielango7664 4 месяца назад +1

    எங்கள் ஊரில் இதை ஆட்டுக் கால் கேக் என்பார்கள். இதில் மைதாவும் வெளளை சர்க்கரை தவிர்த்து கோதுமை மாவு பனங்கருபட்டியில் செய்து பாருங்கள்.சுவையும் ஆரோக்கியமும். எங்கள் ஊரில் கிடைக்கிறது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      சூப்பர். நல்ல தகவல். கண்டிப்பாக செய்து பார்க்கிறோம். எந்த ஊரில் இந்த சுவை?

  • @karuppasamysollamuthu8860
    @karuppasamysollamuthu8860 4 месяца назад +1

    Ethanai nal vaithu sapidalam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      First day nalla moru morupa irukum. Second day soft ahidum. Maximum 5 days vachirukalm

  • @gandhimathi1042
    @gandhimathi1042 5 месяцев назад +1

    Kadalai mavu cherkkamal seya mudiyatha

  • @PrashanthiPrashanthi-pp7bo
    @PrashanthiPrashanthi-pp7bo 6 месяцев назад +2

    Super anna

  • @ghitra3250
    @ghitra3250 3 месяца назад +1

    aatukal kek neenga pala peru solringa

  • @priyadharshanyoutibchannei9890
    @priyadharshanyoutibchannei9890 6 месяцев назад +1

    அணணே எங்க ஊர் ல ஆட்டுகால் னு செல்லுவேம்

  • @Nisha-kr4or
    @Nisha-kr4or 6 месяцев назад +1

    engal.uooril.atukal.kek.tan.soluoom.evargal.muttai.tapaha.solgirargal

  • @abidafid6003
    @abidafid6003 6 месяцев назад +1

    Rava evalav serkanam

  • @pillaiyarg782
    @pillaiyarg782 7 месяцев назад +2

    டீ கடை பால்பன் வீடியோ போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      ஏற்கனவே போட்டிருக்கோம் சகோ

  • @Rani-po2ng
    @Rani-po2ng 7 месяцев назад +1

    Rava podanuma

  • @dhanalakshmirajendran708
    @dhanalakshmirajendran708 6 месяцев назад +1

    1/2kgக்கும்‌ஒரு முட்டை சேர்க்கனுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      முட்டை சேர்த்தா சாப்டா இருக்கும்

  • @JeevisLens
    @JeevisLens 3 месяца назад +2

    Water matum correct ah parthu oothunga water konjam adhigam aagita oil kudika start aagirum nan pana mistake dhan unga kita soldren

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 4 месяца назад +1

    Oil neraya oothi madurai urundai mungura mathiri seiyanuma...nanga urundai makkal alavu mungira mathiri senjom parava illa.m.nalla soft ah than irunthathu.😂😂😂❤❤😂😊

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 5 месяцев назад +1

    1/2 kg mavu kku oru muttai serkalama?

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 7 месяцев назад +1

    பத்துரூயாய்க்குமுன்றுவடைபற்றியவிடியோபோடுங்கள்

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 7 месяцев назад +1

    😋😋😋

  • @user-tw3ir4kl8o
    @user-tw3ir4kl8o 7 месяцев назад +1

    Hi anna🎉🎉🎉

  • @Suci1979
    @Suci1979 4 месяца назад +1

    Rate for 1 piece how much Anna?

  • @vasuravi1283
    @vasuravi1283 4 месяца назад +1

    எந்த ஊர் என்று கூறவில்லை

  • @parthasarathysarathy9183
    @parthasarathysarathy9183 Месяц назад +1

    அப்படிய

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 7 месяцев назад +1

    Egg podama vera enna serkalam brother.

  • @nandakumarrangaswamy3758
    @nandakumarrangaswamy3758 7 месяцев назад +2

    EVARGALUDAYA TEA STALL MENMELUM VALARA SRI KRISHNA BAGAVAN UDAYA ARULAL ANDHA ERUVARUKUM VAZTHUKKAL
    VIJAYALAKSHMI NANDAKUMAR

  • @RESONMIX
    @RESONMIX 4 месяца назад +1

    ஏலக்காய் இடித்து சேர்த்தால் வாசனை சிறப்பாக இருக்கும்

  • @gulmohamedma578
    @gulmohamedma578 4 месяца назад +1

    இதை ஆட்டுக்கால் கேக் என்றும் சொல்வார்கள்,

  • @subramanians2170
    @subramanians2170 6 месяцев назад +1

    இதன் பெயர் முட்டை கோஸ்

  • @solomonpeter4836
    @solomonpeter4836 4 месяца назад +1

    சோடா உப்பு வேண்டாமா

  • @user-nh8mc6yx2l
    @user-nh8mc6yx2l 4 дня назад +1

    அது வெடி கேக்

  • @bhanumathi379
    @bhanumathi379 6 месяцев назад +1

    ஆட்டுக்கால்

  • @user-pd1eq8il2r
    @user-pd1eq8il2r 2 месяца назад +1

    Anna yunutyaia cell number meassge anna tippen gulampu pereani sey vathu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      neenga ketta dishes elam video iruku. athula parunga enna doubt vanthalum comment la kelunga kandipa reply panrom

  • @hadharhameed7898
    @hadharhameed7898 3 месяца назад +2

    கடைசி வரைக்கும் உப்பு சேர்க்கவே இல்லை தலைவா

  • @childrencornergee8487
    @childrencornergee8487 6 месяцев назад +1

    முட்டைகோஸா என்ன சொல்லுறிங்க..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      எங்க ஏரியா ல இப்படி தான் சொல்லுவாங்க. 😄😃😄

    • @childrencornergee8487
      @childrencornergee8487 6 месяцев назад +1

      Ho ok நான் இன்றைக்கு அதாவது இப்போது செய்தேன் நன்றாக வந்துள்ளது.. உங்கள் பதிவுகளுக்கு நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      @@childrencornergee8487 சூப்பர். வாழ்த்துக்கள்🎉🎊

  • @vijayaviji8583
    @vijayaviji8583 7 месяцев назад +2

    எண்ணெய் மாற்றுங்கள்

  • @johngopal384
    @johngopal384 3 месяца назад +1

    பரோட்டா மைதவா . இல்லை பேக்கரி மைதாவா

  • @user-eh1ue4ce4b
    @user-eh1ue4ce4b 6 месяцев назад +1

    இவர்கள் ஒரு மாதிரி கஜடா பண்ணி இருக்கிறார்கள்.... செய்த முறை சரிதான் ஆனால் ரவை சேர்க்க வில்லையே.... மறந்துட்டாங்க இல்ல தனியா சேர்ந்தார்களா., ரவை சேர்க்காமல் கஜடா நல்லா இருக்காது... ஆனால் இவர்கள் கடலை மாவு சேர்த்து இருக்கிறார்கள் எப்படி என்று எனக்கு புரியவில்லை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      ரவை சேர்க்காமலேயே அதே மொறு மொறுப்பு அதே சாப்டான கஜடா செய்யலாம்.

  • @puyalranirani1176
    @puyalranirani1176 7 месяцев назад +2

    இவ்வளவு புளி பிசைத்தல் தேவை யா.விசயத்தை சொல்லவே மாட்டீங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад +1

      புரியலை சகோ

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад +1

      என்ன விஷயம் தேவைப்படுகிறது

    • @puyalranirani1176
      @puyalranirani1176 7 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 கஜடா கேக் சொல்றதுக்கு இவ்வளவு மொக்கை யான்னு

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 Месяц назад +1

    வள வள என்று பேசி பார்ப்பவர்களின் பொறுமை இழக்கும் அளவுக்கு பேசாமல் காரியத்தில் காண்பிக்கவும்.

  • @user-fq6ut4ed2k
    @user-fq6ut4ed2k Месяц назад +1

    நீங்கள்பேசுவதைக

  • @gurusamy3627
    @gurusamy3627 7 месяцев назад +1

    No no

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 Месяц назад +1

    Useless video. Only taking & time pass.

  • @arumugamc5631
    @arumugamc5631 2 месяца назад +1

    அதிகமாக பேசாதிர்கள்

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 5 месяцев назад +2

    பொதுவாக இது பாய்ங்க வீட்டிலும் பாய்ங்க டீகடையிலும் போடுவாங்க ஆட்டுக்கால் ,கேக் என்றுதான் சொல்வார்கள் அதுக்கு நீங்க என்ன புது பெயரை சொல்றீங்க அதே போல் காஜா பூரி என்பார்கள் அதுவும் மைதா மாவில் கலர் சேர்த்து அடுக்கடுக்காக இருக்கும் ஜீராவில் போட்டு எடுத்து மொரு மொரு இனிப்பாக இருக்கும்

  • @subasharavind4185
    @subasharavind4185 5 месяцев назад +1

    முட்டை வேண்டாம் என்று நினைக்கும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் வாழைப்பழம் சேர்த்து பிசையலாம்

  • @gokulkumarselvaraj8654
    @gokulkumarselvaraj8654 6 месяцев назад +1

    Bro ethana alapara 😂😂

  • @ameerbasha3948
    @ameerbasha3948 3 месяца назад +1

    Super

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 5 месяцев назад +1

    10 வருஷத்துக்கு முன்னாடி கடைல எப்படி செய்விங்க னு கேட்டால்...கடைக்கு வரமா வீட்லயே செஞ்சி சாப்ட்ருவோம் னு சொல்ல மாட்டீங்க...இப்போ கேக்க விருப்பம் இல்லனாலும் விடியோ போடுறீங்க ..அந்த அளவுக்கு வந்துட்டீங்க 😅😅