Tea kadai Kitchen Thampi வணக்கம் 🙏 மிளகு தேவில் கேசரிப் பவுடர் சேர்ப்பது attraction க்காக என்பது மட்டுமல்ல! !!! எந்த ஒரு சமையலும் பலகாரமும் செய்து முடித்து பரிமாறும்போது, முதலில் சுவைப்பது நமது கண்களே. அதன்பிறகு தான் நாவு. கண்கள்வழியாக ப்போய் நாவில் நீர் ஊறி சாப்பிடுகிறோம். ருசியாக சமைத்துப்பரிமாறும்போது கண்களே முதலில் ரசிக்கிது, ருசிக்கிறது. You are an excellent cook .Gudos👏👏👏❤💐 Good Luck Brother🍀🍀🍀🍀(from far off country).
எண்ணெய் 50 ml தானா?
ஆமாம். தவறாக டைப் செய்யப்பட்டது.
நல்ல விளக்கம் செய்து பார்க்கின்றேன் நன்றி வணக்கம்
வீடியோவை போட்டு ருசிய காட்டி
குடும்பத்தில் உள்ள பிள்ளைங்களுக்கு ஆசையகாட்டி வீட்டிலேய செய்ய வச்ச நல்ல மனசுக்கு நன்றி😃
thanks
Tea kadai Kitchen Thampi வணக்கம் 🙏
மிளகு தேவில் கேசரிப் பவுடர் சேர்ப்பது attraction க்காக என்பது மட்டுமல்ல! !!! எந்த ஒரு சமையலும் பலகாரமும் செய்து முடித்து பரிமாறும்போது, முதலில் சுவைப்பது நமது கண்களே. அதன்பிறகு தான் நாவு. கண்கள்வழியாக ப்போய் நாவில் நீர் ஊறி சாப்பிடுகிறோம். ருசியாக சமைத்துப்பரிமாறும்போது கண்களே முதலில் ரசிக்கிது, ருசிக்கிறது. You are an excellent cook .Gudos👏👏👏❤💐
Good Luck Brother🍀🍀🍀🍀(from far off country).
நிச்சயமாக கண்கள் ரசித்தால் மட்டுமே நாக்கு ருசிக்க நினைக்கிறது. நன்றிகள்😍
சிறப்பு அண்ணா
இதுவும் ஒரு மக்கள் தொண்டுதான்.. தொய்வின்றி தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉
நன்றிகள்
டேய் தம்பி உன்னோட வீடியோக்களை பார்த்தாலே சாப்பிட்ட திருப்திடா தம்பி. .! பட்டையை கிளப்புறீங்க தம்பி 😁❤️❤️❤️❤️
நன்றிகள் ( சிஸ்டரா / பிரதரா தெரியவில்லை 😳😳😳
Bro !!!
Soooooo yummy
Thanks for liking
ஐயா தங்களின் ரெசிபி அனைத்தும் மிக அருமை.
Super. Enakku piditha milagu sevu. Thank u.
welcome mam
Arumai.arumai.intha.sesan semma varity na
Thank you
Tried with half the measurements. Came out very well as of in shops. Perfect receipe. Thanks a lot to Teakadai kitchen
Most welcome 😊
Super idea tq
welcome😊
Spr perumal. Receipe spr spr . Tks brothers.
நன்றிகள் மேடம்
Ninga sonna athe measurement la senju pathe super ah iruku..... Thanks for the recipe 🙏
@@kalpanak5019 super brother sema
சிறப்பு 👍👌
மிளகு சேவு சூப்பரா இருக்கு சார் 👌👌
நன்றிகள் மேடம்
Very good taste snack
Thanks a lot
Wow,soopera sonneenga, thank u🙏🙏👌
thanks❤🙏
Super anna
thank you sister
Super sir I like this
Super
thanks
Awesome 🎉
Thanks 🤗
Super anna thank u for this video anna
So nice of you
Thank u sooooo much.... எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
சூப்பர்
Super ❤
Thanks 🔥
Super sema recepi anna 🍬🍬🍬
Welcome🎉
Super bro
Excellent sir 👌👌👌🥰
So nice
My favourite bro
So yummy 😋
Anna thank you so much. I made this recipe and the taste is fantastic. Only the color became brown. Any reason for this.
romba fry ahi irukum
Super. God bless you. Jesus loves the world
thank you
Ayya ,your explanation is superb.
Thank you so much 🙂
வாவ் . Pepper sev 😋😋😍😍
Thank you
Ithu maariye nice ribbon pakkoda kidaikum bakery la lam. Ana ipo athu kidaikurathilla. (Arisi maavula seirathuthan kidaikuthu.. ) antha nice ribbon pakkoda recipe podunga anna
Ok mam kandipa podurom
சூப்பர்
பூசணி அல்வா வீடியோ போடுங்கள் நன்றி
ok sure
Anna kadalai mavu mattum potal puliya harda erukkatha
❤
😊😊😊❤❤❤
சூப்பர்
2 mulu poonda? 2 pal poonda?
2 mulu poondu
ஆமாம் கலைமான் பிராண்ட் நல்ல இருக்கும்
nice
கடலைப்பருப்பு வாங்கி அரைத்தால் சுத்தமாக இருக்கும்
yes
Water 100ml
Salt1tsp
Soda uppu 1tsp
Jeeragam 1 tsp
Milagai thul 1tsp
Kesari powder little
Oil 50ml
Milagu 30g
Kadalai mavu 500g
Poondu 2 full grinded and filter water alone
thank you
R அரிசி। பாடி। RICE flour. Add. Panna. Vendaama
I like only baking not deep frying.
okkk
டீ கடையில் தொட்டு கொள்ள கொடுக்கும் காரம் சட்னி செய்வது எப்படி
ok sure
வேலைமினக்கட்டவன்பூனைமீசைசெரச்சானாம்என்பதுபோல்இருக்குஇவருடையசெய்முறை
செரைக்கிற வேலை உங்களுக்கு நல்லா தெரியும் போல 😁😁
@TeaKadaiKitchen007 சொல்லிகொடுக்கரதைஒழுங்காசொல்லிகொடுக்கனும்உரலிலபிழியிரமுருக்கை கையாஉடைச்சிவிடுங்கஎன்றுசொன்னாவேரஎப்படிசொல்லுரது
Super ANNA IVANUGALELLAM IPPADIDHAAN SERUPPADI KODUKANUM😂😂😂😂@@TeaKadaiKitchen007
நானும் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்தேன் சரியாக வரவில்லை உங்கள் வீடியோ படி செய்து பார்க்கிறேன்
செய்து பாருங்கள். சரியாக வந்ததா என்று கண்டிப்பாக சொல்லவும்
😂