நாளும் காவலாகும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சண்முக கவசம் II SHANMUKHA KAVASAM BY PAMBAN SWAMIGAL II

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 450

  • @Rajamani-y1d
    @Rajamani-y1d 7 месяцев назад +44

    என் புள்ளையோட நோயை தீர்க்க எனக்கு குடும்பத்துக்கு நிம்மதி கொடுத்த முருகனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @mohanrajrajarathinam9638
      @mohanrajrajarathinam9638 Месяц назад +1

      "இருமலு ரோக" எனும் திருத்தணிகை திருப்புகழ் கேளுங்கள்! நலம்பெறுவீர்

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      ​@@mohanrajrajarathinam9638Please listen to this daily ❤

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 3 года назад +453

    என் மகள் இருதயம் சரி செய்தது சண்முக கவசம் 😭🙏🙏🙏🙏🙏🙏 பிறக்கும் போது இருந்த மூன்று ஓட்டை 3 மாதத்தில் சண்முக கவசம் பாடி சரி ஆனது ... பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ❤️

    • @Shiva555-g5h
      @Shiva555-g5h 3 года назад +13

      முருகா 😭🙏🙏🙏🙏🙏

    • @rajeswarivaradharaj5817
      @rajeswarivaradharaj5817 3 года назад +20

      எனக்கு நெஞ்சுவலி அதனால் இப்பாடல் கேட்க வந்தேன். நிங்க சொன்னது ஆறுதலா இருக்கு.

    • @sivashakthitharan4943
      @sivashakthitharan4943 2 года назад +17

      பாம்பன் சுவாமிகள் அருளிய அப்பன் முருகனின் பதிகங்கள் அத்தனையும் மிகச்சக்தியானதே...,
      அனுபவித்தீர்கள்...
      நானும் அணுபவித்தேன்...
      காண்போரும் அதிசயிப்பீர்...
      ஓம் சரவணா சண்முகனே துணை நீயே அப்பா

    • @kanchana8969
      @kanchana8969 2 года назад +6

      Shanmuga Nadhanukku Arogara

    • @kanchana8969
      @kanchana8969 2 года назад +6

      Murugan Appothum Kai Vidamattar

  • @Kotteswari-j8u
    @Kotteswari-j8u 4 месяца назад +113

    என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்கள் நல்லபடியாக குணமாகிவர முருகர் பக்தர்கள் அனைவரையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே முருகன் பாதத்தில் இந்த வேண்டுதலை வைக்கிறேன் முருகன் பக்தர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே ஒம் சரவணபவ

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k 2 месяца назад +3

      நிச்சயம் சரியாகும் ஓம்சரவணபவாயநமஓம்❤

    • @M.dharani-iw7hr
      @M.dharani-iw7hr 2 месяца назад

      முருகன் கண்டிப்பாக சரி செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nandhini200
      @nandhini200 Месяц назад

      Kavala padathinha sariyagum

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please ask her to listen to this daily.

    • @DineshJayaseelan
      @DineshJayaseelan 25 дней назад

      Jkkk

  • @muruganm9702
    @muruganm9702 6 месяцев назад +13

    ஓம் முருகா போற்றி என் மகளுக்கு முருகப்பெருமானே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவணபவ போற்றி🙏🙏

  • @naliniravi3001
    @naliniravi3001 Год назад +36

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல பெயர் எடுக்கணும். கடன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து என் மகன் சந்தோஷமாக இருக்கனும்.

    • @lalitaananth776
      @lalitaananth776 29 дней назад

      சஸ்திர பந்தம் படிங்க

  • @geethalakshminarayanasamy3700
    @geethalakshminarayanasamy3700 4 месяца назад +73

    என கணவருக்கு 4 முறை ஆஞ்சியோ செய்துள்ளார் உயிர் பிச்சை தர வேண்டும் முருகா மாங்கல்ய பிச்சை தந்து என்கணவரை நீண்ட வருடங்களாக தொடர்ந்து இருக்க அருள் புரிய வேண்டும் கந்தா . என் மகனுக்கு நல்ல வரன் அமைய வழிகாட்டி ஆயுள் ஆரோகியம் தர வேண்டும்.

    • @balarohini7092
      @balarohini7092 4 месяца назад

      Raghu rami kapatu

    • @Sowmiyasuganth
      @Sowmiyasuganth 2 месяца назад +3

      திரைகடலை உடைத்து நிரை புனர் கடிது குடித்துடையும் உடைப்புஅடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும் ,,,,(திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை ) Velmaaralil irukum intha 4 varigalai 11 முறை படித்து வரவும் சகோதரி உங்கள் கணவருக்கு கண்டிப்பா இதயம் ல பிரச்சனையே சரியாயிடும் அக்கா முருகரை நம்பி படியுங்கள் சத்தியமாவது சரவண பவ 🙏🙏🙏🙏🙏

    • @vasanthakumari2939
      @vasanthakumari2939 2 месяца назад

      100./. True🙏🙏🙏🙏🙏🙏

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Also, please ask him to listen to this daily, chanting is even better ❤

    • @BALAGURUBALAGURU-u2j
      @BALAGURUBALAGURU-u2j 21 день назад +1

      முருகன் அருள் ​@@Sowmiyasuganth

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 4 месяца назад +27

    என் குடும்பம் மிகவும் மோசமான சூழ்நிலையிலே உள்ளது முருகா முருகா முருகா காப்பாற்று

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 месяца назад +32

    முருகா இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்று மானமார பிராத்தனை செய்து பணிந்து கேட்டு கொள்கிறேன்
    என் அப்பா க்கு கால் சீக்கிரமாக சுகமாகி அவர் நன்றாக நடக்க வேண்டும் முருகா நீங்கள் அருள் புரிய வேண்டும்
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    என் அப்பா முருகர்க்கு கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞

    • @user-lucifer12
      @user-lucifer12 Месяц назад +1

      muruga en kanavaruku uppu alavu kuraiya vendum noyee theeravendum neethan arulpuriya vendum muruga saranam

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please ask them to listen to this daily, chanting is even better.

  • @umaa3559
    @umaa3559 4 месяца назад +6

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 2 дня назад

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏 முருகா மகனுக்கு சிறிய கன்னத்தில் வீக்கம் விரைவில் சரியாகவேண்டும் பா 🙏🙏🙏 ஓம் சரவணபவாய நமஹ 🤲🤲🤲🤲🤲🤲

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 6 месяцев назад +16

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    முருகா என்னுடைய வயிற்று வலி முதுகு வலி இடுப்பு வலி சகல பிரச்சினைகளை நீங்க அருள் செய்யுங்கள்
    இந்த குரூப்பில் உள்ள பக்தர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏

    • @vijayamano642
      @vijayamano642 6 месяцев назад

      Murugan arulvaar nmbikkaiyudan irungal sister

    • @thamizharasi3331
      @thamizharasi3331 5 месяцев назад

      நல்ல தே நடக்கும் ❤❤ முருகன் துணை புரிவார் 😊

  • @kishore.i6443
    @kishore.i6443 5 месяцев назад +14

    முருகா எனக்கு இப்போது என்ன வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் நிறைவேற்றும் தாருங்கள் ஐயா முருகா....🙏

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 6 месяцев назад +8

    என் பசங்க ரெண்டு பேரும் என்னுடன் சீக்கிரம் வரவேண்டும் ஐயா பாம்பன் சுவாமிகளே ஐயா.. நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா. என் ஐயனே முருகா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @vasthurampranav5962
      @vasthurampranav5962 5 месяцев назад +1

      வீட்டில் வடகிழக்கு தவறாக இருந்தால் இயற்கை யாகவே பிரிந்து இருப்பார்கள் அதை சரி செய்யுங்கள் வந்து விடுவார்கள்

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 5 месяцев назад

      வாழ்க வளமுடன்

    • @rajeshraj8442
      @rajeshraj8442 4 месяца назад

      முருகா முருகா அப்பெனே காந்த பெருமாளே முருகா

  • @jeevassurendran128
    @jeevassurendran128 17 дней назад +1

    முருகா என் கணவர் கால் வலி குணமாக வேண்டும் என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் முருகா

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 2 месяца назад +6

    முருகா முருகா முருகா முருகா முருகா என்னோட இதயத்தை தோடுங்க முருகா வலிக்குது முருகா... பயமாயிருக்கு.... உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 4 месяца назад +22

    பாம்பன் சாமி தாத்தா எங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் என் தந்தை முருகனை எங்கள் வீட்டில் வசிக்குமாறு சொல்லுங்கள் 🙏🙏😭🙏😭🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

    • @karunanidhic7197
      @karunanidhic7197 4 месяца назад +2

      என் வேண்டுதலும் இதுவே

    • @rranjana1239
      @rranjana1239 4 месяца назад +1

      Same.

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 4 месяца назад

      @@karunanidhic7197 ஓம் சரவணபவ🙏🙏

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 4 месяца назад

      @@rranjana1239 ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 4 месяца назад

      @@rranjana1239 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @premnathan3005
    @premnathan3005 2 дня назад

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் கந்தா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    எனக்கு இரத்த பரிசோதனைகள் நல்ல ஆரோக்கியம் இருப்பதாக வர அருள் புரியுங்கள் முருகா
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @anandkowse3347
    @anandkowse3347 23 дня назад +2

    என் கணவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கணையம் சரியாக வேண்டும் முருகா,🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @LathaLatha-xx3zv
    @LathaLatha-xx3zv 12 дней назад +1

    முருகா! எனக்கு கால்வலி நீங்கி நடக்கவும் நல்ல உடல் நலத்தையும் தந்தருள்வாயாக!என் கணவருக்கு நல்ல உடல் நலத்தை தந்தருள வேண்டும் ஐயா!

  • @jesipuppy341
    @jesipuppy341 6 месяцев назад +4

    😮Muruga enakku oru aan kulanthi vendum 😢😢 karunai kottungal OM Saravana Bhava ❤❤❤❤

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 4 месяца назад +7

    கார்த்திகேயா என் மகன் கார்த்திகேயனுக்கு வாழ்க்கையில் நிம்மதியை தாருங்கள்.எங்கள்குடும்பத்தில்அமைதிநிலவ அருள்புரிவாய் முருகா

  • @velrajendran2251
    @velrajendran2251 4 месяца назад +27

    முருகா சரணம் , எனக்கு ஏற்பட்டுள்ள நாக்கு புற்று நோய்க்கு மருத்துவம் பெற்றுவருகிரேன், நாக்கில் ஏற்பட்டுள்ள பிளவு,தொண்டை வலி, நாக்குல ஏற்பட்டுள்ள வீக்கம் உனது அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் உனது கருணை வேண்டும் அப்பனே முருகா,சண்முகா,வேலாயுதாஎன்றென்றும் உனதருள் கிட்டவேண்டுமப்பா,

    • @Senthilkalis1987
      @Senthilkalis1987 3 месяца назад +1

      Velmaaral arputha Marunthu

    • @mohanrajrajarathinam9638
      @mohanrajrajarathinam9638 Месяц назад +1

      "இருமலு ரோக" எனும் திருத்தணிகை திருப்புகழ் கேளுங்கள்! நலம்பெறுவீர்

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Also, please listen to this daily, chanting is even better ❤

    • @savitharavikumar2775
      @savitharavikumar2775 День назад +1

      😊🎉muruga kaakka🎉Kanda kaakka🎉❤

  • @vanikokul2076
    @vanikokul2076 5 месяцев назад +10

    முருகா என் மகளை நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 Год назад +13

    வடிவேல் முருகனுக்கு அரோகரா
    வேலும் மயிலும் துணை☆

  • @vanikokul2076
    @vanikokul2076 3 месяца назад +9

    முருகா என் முருகு குட்டியை காப்பாற்றுங்கள் 🙏 நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 2 месяца назад +8

    என்னோட கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sampathkumar3018
    @sampathkumar3018 9 месяцев назад +8

    அம்மா உன் குரல் அருமை. பாடிய விதம் அருமை. ஶ்ரீமத் பாம்பன் சுவாமி களும் முருகப் பெருமானும் தங்களுக்கு அருள் புரிவர் !

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 8 дней назад

    ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sreekevin525
    @sreekevin525 День назад

    இங்கே எல்லோரும் நலம் வேண்டி விண்ணப்பம் செய்கின்றனர்...
    ஆனால், நான் முழு மனதோடு உயிர் விட தயாராக இருக்கிறேன்... என் வேண்டுதல் நிறைவேற்றி தாருங்கள் ஐயா!... 😓
    சந்தோசமாக என் உயிரைக் காணிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்... 🙏

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 10 месяцев назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @chitradevisudheskumar6176
    @chitradevisudheskumar6176 4 месяца назад +2

    சாமி என் மகளின் நீட் தேர்வு ரிசல்ட் நல்ல முறையில் வரனும் சாமி அய்யாவே துணை

  • @malathia1686
    @malathia1686 3 месяца назад +8

    என் அப்பா ஆசிர்வாதத்துடன் இந்த பாடலை கேட்கும் பொழுது தலைவலி, உடல் வலி எது ஆனாலும் சரி செய்து விடுவர் நன்றி அப்பா

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад +1

      💯. It has happened to me several times. Even now, I came to listen to this because I am not well.

  • @உமா-கந்தசாமி
    @உமா-கந்தசாமி 6 месяцев назад +10

    முருகா என் உடம்பில் இருக்கும் எல்லா நோய் சரியா ஆக்குபா

    • @barania9005
      @barania9005 9 дней назад

      சரியாகிவிடும் கவலைப்படாதீர்கள்

  • @HS-we1ej
    @HS-we1ej 5 месяцев назад +8

    முருகா என் நோய் முற்றிலும் தீர்ந்து ஆரோக்யம் மற்றும் பலம் பெற வேண்டும்🙏🏻🙏🏻

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please listen to this daily, chanting is even better ❤

  • @SreeSree-xg8pv
    @SreeSree-xg8pv 3 года назад +24

    பக்தியுடன் கேட்கும் போது நடுவில் விளம்பரங்கள் எதற்காக

    • @selvitailor4342
      @selvitailor4342 3 месяца назад

      .என் மகனுக்கு வேலையில் நல்ல பேரும் புகழும் என் மகன் வேலையில் முருகா நீ அவர்கூட வே இருப்பார் என் நம்புகிறேன். வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா..

    • @umamaheshwarigopalan602
      @umamaheshwarigopalan602 24 дня назад

      Om muruga

  • @johnsirani-ik6si
    @johnsirani-ik6si 3 месяца назад +1

    என் மகன் மூக்கில் சதை வளர்ந்து இரத்தம் வருகிறது. முருகா உன் அருளால் விரைவில் முழுவதும் குணமாக உன் அருள் வேண்டும் முருகா.

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 2 месяца назад +17

    முருகா என் மேல இறக்கம் காட்டு என்ன சரி பண்ணுங்க என் கண்ணீர் பாருங்க என் வாதம் சரி பண்ணுங்க பாம்பன் தாத்தா சாமி என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு பிச்சை போடுங்க மடி ஏந்தி கேக்குறேன் முருகா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா

    • @learnfast8899
      @learnfast8899 2 месяца назад +2

      Muruga

    • @NJ36971
      @NJ36971 Месяц назад

      அப்பாக்கு சீக்கிரம் நடக்க உதவுங்கள் முருகா 🙏🙏🙏

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please listen to this daily, chanting is even better.

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please listen to this daily, chanting is even better.

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 2 месяца назад +5

    என் வாதம் சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please listen to this daily, chanting is even better.

  • @RaviChandran-f3b
    @RaviChandran-f3b 4 месяца назад +17

    என் மகளுக்கு குழந்தை வரம் கொடு முருகா... அவளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயனே

    • @mohanrajrajarathinam9638
      @mohanrajrajarathinam9638 Месяц назад +1

      வணக்கம்!
      "செகமாயை யுற்றென் அகவாழ்வில்" எனத்தொடங்கும் திருப்புகழை பாராயணம் செய்யுங்கள்! நல்லது நடக்கும்

    • @lalitaananth776
      @lalitaananth776 29 дней назад

      வேற்குழவி வேட்கை படிங்க

  • @KalpanaKalpana-b4f
    @KalpanaKalpana-b4f Месяц назад +5

    முருகா இந்த மாதம் என் வயிற்றில் பிள்ளை செல்வம் தருவேன் என்று நான் நம்புகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 2 месяца назад +3

    கணவர் உடல்நலம் பெறவும், மகனுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் முருகா நீயே அருள் புரிய வேண்டும். நீயே கதி. உன்னையே சரணாகதி அடைகிறேன்.

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 8 месяцев назад +5

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழ வேண்டும் கருணை ‌காட்டுவாய் முருகா தாய் ‌தந்தை ‌இல்லாத இந்த குழந்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan1335
    @senthilnathan1335 6 месяцев назад +7

    எனக்கும என் மனைவிக்கும்‌‌உள்ள எல்லா நோய்களும் தீரவேண்டும் சண்முகா

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please listen to this daily, chanting is even better.

  • @NJ36971
    @NJ36971 Месяц назад +1

    என் பெண் குழந்தைக்கு பயத்தை தடுத்து நிறுத்துங்கள் முருகா....🙏🙏🙏🙏🙏

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf 9 дней назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @jothig7436
    @jothig7436 Год назад +14

    என் கணவர் இதயம் அப்ரேசன் நல்ல படியாக நடக்கணும் முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthunavamani5906
    @muthunavamani5906 5 дней назад

    🙏🙏🙏❤️❤️❤️ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே❤️❤️❤️🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    கருணைக்கடலே போற்றி போற்றி!
    ஓம் வள்ளியம்மை முருகா போற்றி போற்றி

  • @உமா-கந்தசாமி
    @உமா-கந்தசாமி 6 месяцев назад +5

    முருகா என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் தாபா

    • @padmavathivel5784
      @padmavathivel5784 5 месяцев назад +1

      Muruga.enmageluggu.nallakunau.nalla..veliyilyulll.mappioli.kitaigavendumm

  • @rnithyanandan3963
    @rnithyanandan3963 11 месяцев назад +7

    மிக அழகாகப் பாடியுள்ளார் சைந்தவி அவர்கள். நன்றி.

  • @RamaChand-y6p
    @RamaChand-y6p 12 дней назад

    முருகா என் மகனுக்கு குழந்தை👶 பாக்கியம் தாபா. நன்றி🙏💕 முருகா.

  • @ThamburajThiruman
    @ThamburajThiruman 5 месяцев назад +8

    ஓம் முருகா காப்பாற்ற நீ இருக்கையில் நல்வார்களுக்கு எது குறை அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🙏🙏🙏💞💞💞

  • @KanimozhiKaniganesh
    @KanimozhiKaniganesh 17 дней назад

    ஓம் சரவணபவ. வேல் வேல் வெற்றி வேல். வேலும் மயிலும் துணை. வேலும் மயிலும் செவலும் துணை. முருகா உன்ன தான் நம்பி இருக்கேன்.

  • @Ramachandran-yv5hr
    @Ramachandran-yv5hr Месяц назад +2

    அ|ப்பா முருகா என் சின்னமகளுக்குழந்தை
    வரம் வேண்டும் முருகா அரோகரா🙏🙏🙏

    • @mohanrajrajarathinam9638
      @mohanrajrajarathinam9638 Месяц назад

      வணக்கம்!
      "செகமாயை யுற்றென் அகவாழ்வில்" எனத்தொடங்கும் திருப்புகழை பாராயணம் செய்யுங்கள்! நல்லது நடக்கும்!

  • @Rubinichristian
    @Rubinichristian 6 месяцев назад +2

    என் மகனுக்கு எதிரி தொல்லையில்லாமல் கடன் கஸ்ரம் இன்ரி வாழ அருள் புரிவாம் சவாமி😂

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 11 дней назад

    Muruga en maganukku nalla velai kidaikka vendum.

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 8 дней назад

    ஓம் ஶ்ரீகுமரகுருதாசகுரூப்பியோ நமோநமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @sheeladevisheeladevi4963
    @sheeladevisheeladevi4963 4 месяца назад +4

    முருகா என் கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தணும் முருகா

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 12 дней назад

    Muruga en kalvali sariyaga vendum

  • @muruganm9702
    @muruganm9702 5 месяцев назад +7

    ஓம் சரவணபவ போற்றி
    குருவாய வருவாய அருள்வாய் குகனே
    பாம்பன் சுவாமிகள் தாத்தா உங்களது அருளும் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் எங்களது பிரார்த்தனையைநிறைவேற்றிக்கொடுங்கள்🙏🙏

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko 4 месяца назад +4

    அப்பா முருகா என் குடும்பத்துடன் நலமாக இருக்க என்றும் அருள் புரிவாயாக

  • @umamaheshwari5198
    @umamaheshwari5198 4 месяца назад +9

    அப்பனே முருகா என் உடம்பில் இருக்கிற ஆஸ்துமா சளி பிரச்சினை முழுமையாக தீர்ந்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭🪔🙏🙏🙏🙏

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please listen to this daily, chanting is even better ❤

  • @nandhininandhu1070
    @nandhininandhu1070 10 дней назад

    முருகா என் மகனை குணமாக்கி தாங்க பா உங்கள தான் நம்பி இருக்கேன் முருகா🙏🙏🙏🙏

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 14 дней назад

    En kalvali sariyaga vendum Muruga

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Год назад +4

    எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது

  • @petchiammalramasamy9450
    @petchiammalramasamy9450 3 месяца назад +2

    என் அப்பனே கந்தா முருகா போற்றி என் தலைவலி சீக்கிரம் குணம் அடைய வேண்டும் உன் கருணை கண்ணால் என்னை பார்த்து நீ அருள் புரிய வேண்டும்.

  • @KanimozhiKaniganesh
    @KanimozhiKaniganesh 17 дней назад

    முருகா எங்க கவலைகவலைகளை சரி செய் அப்பா. மன அமைதி, தைரியம், நோய் இன்மையை, கொடு அப்பா.

  • @rathikam5822
    @rathikam5822 26 дней назад +1

    அப்பா முருகா 🙏🦚🙏
    நான் 48 நாட்கள் விரதம் இருக்கிறேன்... எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது... குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏

  • @senthilpandiansenthilpandi8186
    @senthilpandiansenthilpandi8186 Месяц назад +2

    எனக்கு ஏற்பட்டுள்ள நோயை குணமாக்கி,பழையபடி முன்னர் போல ஆரோக்கியமாக வாழ சண்முகனே அருள்புரிவாய் , குமரகுருபரனுக்கு அரஹரோகரா

    • @mohanrajrajarathinam9638
      @mohanrajrajarathinam9638 Месяц назад

      "இருமலு ரோக" எனும் திருத்தணிகை திருப்புகழ் கேளுங்கள்! நலம்பெறுவீர்!

  • @senthilpandiansenthilpandi8186
    @senthilpandiansenthilpandi8186 Месяц назад +2

    உன்னிடம் ஒப்படைத்துள்ள உதயஸ்ரீ என்கிற ஜோதியே விரைவில் குணமாக்கி தர முருகா உன்னை தஞ்சம் அடைந்தோம், " வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோகரா

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please ask them to listen to this daily, chanting is even better.

  • @DINESH_07_
    @DINESH_07_ 4 месяца назад +6

    என் கணவருக்கு கை வலி உடலை காக்க சண்முக காக்க

  • @kanagarajsubramani-l8e
    @kanagarajsubramani-l8e 23 дня назад

    Omsrishanamugamkavasampoori. 😮😮 ,
    omsripampanswamipoori

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 24 дня назад

    Om saravana

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 5 месяцев назад +5

    என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு முருகா....

  • @shanmugamsuntharamsubramni52
    @shanmugamsuntharamsubramni52 3 месяца назад +2

    முருகா எனக்கு உள்ள அனைத்து நோய் தீர வேண்டும்

  • @KanagavalliS-l8z
    @KanagavalliS-l8z 2 месяца назад +1

    Supramaniya pujangam padinga

  • @jayapalrenuga2648
    @jayapalrenuga2648 6 месяцев назад +2

    En Amma Hort operation nalapadeyaka nadakanum muruga ean Amma 100yers noi eilamal nalapadeyaka vaalanum muruga vetri vel murganuku arokara arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thavamalarraja
    @thavamalarraja 3 месяца назад +1

    தங்கைக்கு ௧ொழந்தை பிறக்க வேண்டும்!

  • @johnsirani-ik6si
    @johnsirani-ik6si 4 месяца назад +3

    என் அண்ணன் ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நலம் பெற முருகா காக்க வேண்டும்.

    • @johnsirani-ik6si
      @johnsirani-ik6si 3 месяца назад

      என் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை நல்லவிதமாக முடிந்தது. என் அண்ணன் முருகன் அருளால் நலமுடன் உள்ளார். நன்றி முருகா

  • @charumathis-z2u
    @charumathis-z2u 28 дней назад

    Muruga en kanavarukku ithayam 1 hole irukkudhunu piraviyilrundhu nu ippathan theriya varudhu enkalukku..😢 muruga neeinga than enkalukku thunai🙏

  • @SinthujaS-u2q
    @SinthujaS-u2q 3 месяца назад +1

    முருகா மந்திரம் செய்வினையிலிருந்து எங்களை காப்பாற்று ஐய்யனே😢

  • @poonghuzhalis561
    @poonghuzhalis561 4 месяца назад +2

    Bamban swamiji engaluki kadan ninvartji agi,enn son ku kuzhanthai varam vendum iyya.

  • @muneeswarij1880
    @muneeswarij1880 28 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @JamunaSrinivasan-t9w
    @JamunaSrinivasan-t9w 4 месяца назад +2

    முருகா அப்பா ஓம் சரவண பவ முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் ஐய்யா 🙏🏻 முருகா போற்றி போற்றி போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா ஓம் சரவண பவ ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா 🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🦚🦚🦚🦚🦚🦚🔯ஒம் சரவண பவ 🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 8 дней назад

    ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா என் மகனுக்கு உடல்நிலை காய்ச்சல் தலைபாரம் தலைவலி சரியாகவேண்டும் முருகா முருகா முருகா சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @varadharajanlatha5948
      @varadharajanlatha5948 2 дня назад

      ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🤲🤲🤲 4 நாட்களில் சரியாகிவிட்டது ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @MahalaxmiD-v5f
    @MahalaxmiD-v5f 3 месяца назад +1

    நள்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 4 месяца назад +1

    Vellum Mayilum Sevalum Thunei 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrudivya594
    @chandrudivya594 4 месяца назад +3

    Muruga ya paiyanukku arokkiyatha kudu muruga unnaiya nambi irukka muruga unna vita enakku yaru irukka muruga nee tha muruga thunaiya nittu ya kulanthaiya kapathi tharanum muruga 🙏🙏🙏

    • @HelloWorldKitchen
      @HelloWorldKitchen Месяц назад

      Please ask him to listen to this daily, chanting is even better.

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 4 месяца назад +1

    Omsaravanabava

  • @sivaprakasam983
    @sivaprakasam983 2 года назад +11

    ஞான பானு பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை பாராயணம் செய்யும் முறை ஒன்று உண்டு... 🙏. முதலிலாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடித்தல்....இரண்டாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய குமார் ஸ்தலம்..... அடுத்து இந்த கவச பாராயணம் செய்வது சாலச்சிறந்தது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammusharmila1551
    @ammusharmila1551 19 дней назад

    Om shamugam kavasam kaakaaa ❤

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 2 месяца назад +1

    ஓம் முருகா

  • @ranganpandu6786
    @ranganpandu6786 3 месяца назад +2

    Baban Swamy padam saranam 🙏🙏🙏

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 10 месяцев назад +3

    தெய்வீக குரல் மா,கடவுள் ஆசியுடன்❤ எங்களுக்காக பகிர்ந்தமைக்கு,சிரமேற்க்கொண்டு ஆற்றியமைக்கு மிக்க நன்றி மா!!சைத்தவி❤ வாழ்க வளமுடன்!!வளர்க!நலமுடன்!இப்புவி உள்ள மட்டும் 🎉❤

  • @maanvizhit6622
    @maanvizhit6622 3 месяца назад +4

    என் கணவர் கீட்னி பிரச்சினை சரிசெய்யவும் முருக காக்க பாம்பன் சுவாமிகள் காக்க

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 18 дней назад

    Muruga muruga

  • @hariharanhariharan7359
    @hariharanhariharan7359 4 месяца назад +1

    வெற்றிவேல் முருகா எனக்கு நல்ல ஒரு மாங்கல்யணம் அமையும் முருகா

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf 6 месяцев назад +1

    ஆறுமுகம். அருளிடும் அனுதினமும்ஏறுமுகம்🙏🙏🙏

  • @devibala5190
    @devibala5190 3 месяца назад +1

    Saravana Bava OHM

  • @ravichandran4786
    @ravichandran4786 4 месяца назад +1

    Thank you God.bless my mother to lead a happy and healthy life

  • @premavathyk5795
    @premavathyk5795 3 месяца назад

    ஓம் ஞான முருகா போற்றி