3000 ருபாயில் பாத்திரம் கழுவும் மெஷின் நாமே செய்யலாம் | Mini Dishwasher Demo | DIY

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #dishwsher #mini_dishwasher #homemade_dishwasher #dishwashing_machine #vessel_washing #washing_machine #diy_dishwasher
    Portable Washing Machine: amzn.to/347XRrO
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
    www.askjhansi.c...
    ஆர்டர் செய்தால் இலவசமாக டோர் டெலிவரி செய்து விட்டு தொகை பெற்றுக் கொள்வார்கள்.
    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / gugubaby
    / chanakiyan
    கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள். நேரடியாக வந்தும் வாங்கலாம். முகவரி விவரங்களுக்கு www.askjhansi.com பாருங்கள்.
    Our FB Group:
    / 1249373378441023
    Our FB Page
    / askjhansi Join Our FB Group:
    / 1926633400957451 For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

Комментарии • 837

  • @ASKJhansi
    @ASKJhansi  4 года назад +68

    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய 790 456 9575 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்ங்க அல்லது இந்த லின்க் க்ளிக் செய்ங்க:
    www.askjhansi.com/oos
    Facebook Page:
    facebook.com/ASKJhansi
    Instagram:
    instagram.com/ASKJhansi

    • @muthulakshmi5003
      @muthulakshmi5003 4 года назад +1

      Akka , stiff and shine ela fabric kum use panlama, and ethana dress ku ethana ML add pananum.

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +1

      yes ellaa dresskum use pannalaam. half bucket ku 15 ml ok

    • @muthulakshmi5003
      @muthulakshmi5003 4 года назад +1

      Thank you akka

    • @kavisutha4528
      @kavisutha4528 4 года назад

      Water niraiya weast agum.

    • @mohideenmujahith4461
      @mohideenmujahith4461 4 года назад

      Chemical yeallam online la holesal rate kadaikuma

  • @raniv4315
    @raniv4315 3 года назад +79

    நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல மேடம். ஜப்பானில் பிறக்க வேண்டிய ஆள்.
    🤣

  • @rekharenu727
    @rekharenu727 Год назад +3

    Itha ipdi adakki vekura time la ellathayum wash paniyea vechiralam..☹️☹️

  • @jav65
    @jav65 4 года назад +165

    மூட்டை பூச்சி கொள்ளும் நவீன எந்திரம்👌

  • @nithyanithish3090
    @nithyanithish3090 2 года назад +2

    அது எடுத்து அடுக்கும் நேரம் களுவியே முடுச்சுரலாம்
    இருன்தாலும் பரவாலை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍

  • @nagendrank3130
    @nagendrank3130 3 года назад +3

    Vazha valudan
    Nalla muyarchi
    Pengal ethai parthu
    Namum athavathu pannanum appati ninaikka vendum
    Vazthukkal👏👏🌹🌹

  • @joicesunitha3843
    @joicesunitha3843 2 года назад +1

    Sister indha machine neengale kandu pudichi irukkaradhu sandhosham, vaazhthukkal , but thanni bayangarama selavaagum

  • @udhayageethan5600
    @udhayageethan5600 4 года назад +272

    என்னதான் இருந்தாலும் கைள கழுவர மாதிரி இருக்கும ‌.

    • @jiyajiyavudeen6740
      @jiyajiyavudeen6740 3 года назад +5

      Yes corret tha நம்ம கழுவுர மாதிரி வராது

  • @மண்ஓசை
    @மண்ஓசை 4 года назад +3

    Very nice mam, it is very useful for senior citizens. If any injury in the hands that time this device helpful. If use this definitely water wasteage will reduce y means so many people r wasting the water while washing the vessels open the tap till last vessels thank u mam.

  • @vincentarockiam6376
    @vincentarockiam6376 4 года назад +252

    பாத்திரம் கழுவுதல் சரி..இன்றைய காலங்களில் தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயம்..
    தண்ணீரை வீணாக்கும் போது மனசாட்சி உருத்தவேண்டும்....

    • @silentgamingyt9707
      @silentgamingyt9707 4 года назад +6

      Caraict

    • @krishnamoorthyp4640
      @krishnamoorthyp4640 4 года назад +16

      தண்ணீர் தான் வீணாகும். இந்த தண்ணீரில் இதே போல் நான்கு மடங்கு பாத்திரம் கழுவலாம்

    • @sadharajan1315
      @sadharajan1315 4 года назад +2

      Correct

    • @manoharana7364
      @manoharana7364 4 года назад +16

      வேலை வெட்டி இல்லாத ராணி

    • @shreyubala5138
      @shreyubala5138 4 года назад +2

      Correct

  • @abdulmalik123tamilsongmali2
    @abdulmalik123tamilsongmali2 4 года назад +488

    வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு நல்ல டைம்பாஸ்.

  • @tiantian4255
    @tiantian4255 3 года назад +19

    4 பாத்திரம் கழுவ 4 குடம் தண்ணியா?

  • @sonissamayalchannel3553
    @sonissamayalchannel3553 2 года назад +15

    10 நிமிடங்கள் கழவ வேண்டிய பாத்திரத்தை 1 மணி நேரம் கழவ வேண்டும் போல ஆண்டிப்பட்டி போயி அரசப் பட்டி வழியா வரனும் போல

  • @selwynsamuel1348
    @selwynsamuel1348 4 года назад +82

    சோம்பேறிகளுக்கு மிகவும் பயனுள்ள பொருள் ஏற்கனவே ஒபிசிட்டி உள்ளவர்கள் மேலும் மேலும் குண்டாக அருமையான யோசனை

  • @somasundaram1474
    @somasundaram1474 2 года назад +5

    இதில் அழுக்கு எப்படி போகும். நிச்சயமா சுத்தம் ஆகாது.

  • @vasudevan7908
    @vasudevan7908 4 года назад +10

    வெட்டித்தனமான வேளை பென்களுக்கும் சுகர் வருதுனா இதனாலதான்

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +1

      ஹா ஹா ஹா

    • @kavithamunuswamy9603
      @kavithamunuswamy9603 4 года назад +3

      Pathiram velukuna sugar podiuma....yenainga pesuringa....theliva solrainga avainga health issue noiyaligaluku nu apuram yen indha veti commend

    • @backtoff8041
      @backtoff8041 3 года назад

      😄😄😄

  • @mixedinfo1234
    @mixedinfo1234 3 года назад +32

    குளிக்கும் போது சட்டை pant மாட்டிகிட்டா துவைக்க தேவை இல்லை. 👍

  • @salmasam8222
    @salmasam8222 4 года назад +16

    Ithu sink laye potu pannikalame

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 4 года назад +35

    அன்பு தோழியே அஸ்ஸலாமு அலைக்கும் இனிமையான வேளையில் அருமையான உங்களின் பதிவு என்னை பிரமிக்க வைக்கிறது
    வீட்டில் இருந்து டிஷ் வாஷ் மிஷின் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெள்ள தெளிவாக எல்லோர்க்கும் புரியும் வகையில் தத்ரூபமாக விளக்கினீர்கள்
    உங்கள் மகள் எப்படி இருக்கிறாங்க வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினேன் எனக்கு இதுவரை வரவில்லை பாத்ரூம் டைல்ஸ் க்ளீனர் வேண்டும் தோழியே நான் மனதில் இருக்கும் ஒரு சிறிய கருத்தினை உங்களுக்கு கமெண்ட் செய்தேன் யாரும் லைக் போடவில்லை நீங்கள் படித்து பார்த்து ஒரு லைக் போடுங்கள்
    அல்ஹம்து லில்லாஹ்

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      மகள் நல்லா இருக்காங்கம்மா...
      www.askjhansi.com/oos ல் ஆர்டர் செய்ங்க.

  • @rajeshkumarseevagan4624
    @rajeshkumarseevagan4624 4 года назад +1

    Madam நான் Cruiseline இல் 3 sink system யூஸ் பன்னி பத்திரம் கலு இறங்க USA வில். உங்கள் system மதிரி water செலவு கமி. தாங்க்ஸ் ஃபார் தி video. It's useful 🙏❤️

  • @36yovan
    @36yovan 4 года назад +45

    *உங்கள் அறிவை yeppadi பாராட்டுவது என்று தெரியவில்லை. அபார மூளை. விரைவில் அரசு உங்களை அன்புடன் கௌரவிக்கும் என்பதில் சந்தகமேயில்லை!*

  • @seethasri8000
    @seethasri8000 2 года назад +1

    Semma comedy ah iruku

  • @megalaradhakrishnan
    @megalaradhakrishnan 3 года назад +3

    I'm going to try this method madam.. because I'm a patient .. I'm not.able wash vessels and cloth..

  • @malaramesh8766
    @malaramesh8766 4 года назад +10

    Madam yr idea really super but if Incorporated technically it will be too good for low budget public. Thanks a lot

  • @surenchendran1288
    @surenchendran1288 2 года назад +1

    சோம்பேரியாக்க நல்ல முறை. கைகளுக்கு பலம் எப்படி கிடைக்கும் .

  • @mangaimangai2739
    @mangaimangai2739 4 года назад +69

    இது தேவையா

  • @maduraigoms4533
    @maduraigoms4533 4 года назад +40

    நல்ல முயற்சி... ஆனால் அதிகளவில் தண்ணீர் வீணாகிறது... மனிதன் குடிப்பதற்கு நீரின்றி மடியும் போது இது தேவையற்றது....

    • @maduraigoms4533
      @maduraigoms4533 4 года назад

      Tq bro

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +7

      வாஷின் மெஷினுக்கு தண்ணி வேஸ்ட் ஆகாதா

    • @AH-qs5ww
      @AH-qs5ww 4 года назад +17

      @@ASKJhansi @ASK Jhansi Inthammaaku ellarum paaratikitte irukkanum..Negative sonna yethukkave maatanga. .
      Orutharku pudichathu innorutharukku pidikkathu atha ungalta sonna thimira bathil solluvinga Eppa paaru ipdithaa..
      Thalakkanam..

    • @plusorminus6517
      @plusorminus6517 4 года назад +1

      Dish washer user muthal kutrawaali
      Wm user erandawathu kutrawaali

    • @marudhudevanmarudhudevan6986
      @marudhudevanmarudhudevan6986 4 года назад +2

      சோம்பேரி உள்ள ஆட்களுக்கு இது சரி

  • @rrathidevi8118
    @rrathidevi8118 2 года назад +3

    அடுப்புமேடைவெயிட்தாங்குமா

  • @krishbalaji1516
    @krishbalaji1516 4 года назад +47

    இதுக்கு வீட்ல Already இருக்குற Washing machine ல யே Use panikalamey

  • @minminicreations7207
    @minminicreations7207 4 года назад +10

    Ithuku kailayea kaluviklam

  • @kabilan2050
    @kabilan2050 Месяц назад +1

    Praise the Lord JESUS Christ 🙏
    Very useful

  • @basisweety141
    @basisweety141 3 года назад +1

    Naanga indhe maari rendu box vachurukom neenga use pandre dishwasher repair achuna..solunga naanga tharom free ah...😊😊😊

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 4 года назад +36

    இது நமக்கு தேவையில்லை

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 4 года назад +7

    Tea paathiram yenga kaattunga paakkalaam

  • @sankarv9062
    @sankarv9062 3 года назад +1

    இதென்ன பெரிய அதிசயம். எங்கள் வீட்டில் ஒரு இயந்திரம் உள்ளது. மூன்று வேளை சோறு போட்டால் போதும். பாத்திரம் கழுவுதல் துணி துவைத்தல் வீடு சுத்தம் செய்தல் மற்றும் ஏனைய வேலைகள் அனைத்தும் செய்யும். மின்சாரம் இல்லாத நிலையிலும் இயங்கும். அருகில் உள்ள புகைப்படம் பார்க்கவும். இதேபோல் உங்களுக்கும் தேவையெனில் உடனே ஒரு திருமணத்தரகரை அணுகவும்.

  • @r.jfamily8090
    @r.jfamily8090 4 года назад +101

    So much of water waste ...but idea is good.we r in chennai.so it's not suitable.sorry that's my opinion.dnt mistake me ..I am ur big fan

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 2 года назад

    Innovative ideas always to be rewarded.people who are having good ideas should be honoured by the Authorities to implement in a economical way

    • @Nirmala1969
      @Nirmala1969 Год назад

      I wish she is not loaded with GST n other taxes

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 3 года назад

    வேலை இல்லாதமாமியார் மருமகளை போட்டு தாலுட்டினாலாம் ..close ur mouth😷😷😷😷

  • @oorsutri2347
    @oorsutri2347 3 года назад +1

    என்ன, ஒரு லாரி தண்ணி வேணும்?😀😀😀😀

  • @gbbanu5169
    @gbbanu5169 3 года назад +2

    Ena irunthalum kaila wash pandra satisfaction irukaathu

  • @thegovind88
    @thegovind88 4 года назад +31

    I appreciate your practical idea. Any sincere mechanical engineer can improve this design. congratulations for your efforts.

  • @gowshikgowshik5334
    @gowshikgowshik5334 4 года назад +17

    Unga idea nalla iruku,ana,10thadava kaluvuna 1load thanni,venum,ippa irukura,water problem la ithu othuvaradhu,

  • @shambhavieventsorchestra9740
    @shambhavieventsorchestra9740 4 года назад +15

    எல்லோருக்கும் பயன்படுவது போல ஒன்று சொல்லுங்கள்

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 года назад

    Super washing with less investment. Good

  • @rg3541
    @rg3541 3 года назад +1

    Ivanga sellur raju voda sister irupanga pola

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 года назад +4

    தண்ணி சல்...லுனு outlet ஆயிடும் 😂

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 4 года назад +93

    டீ பாத்திரம்லா நல்லா ஸ்க்ரப் வச்சு தேச்சாதான போகும்

    • @divyams3274
      @divyams3274 4 года назад +3

      Ama pa

    • @punithathancy6710
      @punithathancy6710 4 года назад +3

      Somberi veela

    • @plusorminus6517
      @plusorminus6517 4 года назад +2

      Aiyo aiyo
      Ethuku intha product nu ungalukellam innum theriyala
      Weetu welai seira akkalam senthu union aarambuchurukanga
      Plates dish lam remba bejarairuku so namma dish wash la potu clean panni waikanum
      Apparam awunga wanthu paatharatha kaiyaala thechu tharuwanga
      He he he he he
      Namma pullaingaluku saptona at least pipe water force la kaatunale pothu clean airum
      Athuku apparam dish wash bar liquid ok
      Pullaingaluku Nalla palakawalakam sollikudupingala atha wittutu you tube la dish washer seirathunu video wa theduringa
      Ungalelam China la kondupoi widanum
      Corona Kuda sanda podungannu

    • @silentgamingyt9707
      @silentgamingyt9707 4 года назад

      S

    • @bharathiraavanan1138
      @bharathiraavanan1138 4 года назад

      உண்மை தான் சகோ

  • @ROCKYGAMING-y7p
    @ROCKYGAMING-y7p 4 года назад +14

    Sis, different idea. Very useful to suffering from cold or sinus person. But pls clarify it is shock proof?

  • @antonydavid9177
    @antonydavid9177 4 года назад +3

    Very very very nice madam, Super super super super...

  • @viji8641
    @viji8641 Год назад

    எவ்வளவு மெசின் செய்து தருறோம் ஆனால் வீட்டுக்காரம்மா பாத்திரம்ல விலக்கி அவங்க படுக்கும்போது மணி 12ஆகுது 😢😢😢😢 so oru mashine senji kodukkanum

  • @venkiegn5437
    @venkiegn5437 Год назад

    4 நிமிடம் கழுவுரத விட்டு 11 நிமிடம் ஆகுது..... இது தேவையே இல்லை....

  • @shanthipriyashanu1476
    @shanthipriyashanu1476 4 года назад +11

    Yamma idhellam oru polappa ma yerkanave romba somberi ya thiriuthunga idhula idhu veraya

  • @avadaimani2828
    @avadaimani2828 3 года назад

    இது மாதிரி டெலிவரி பன்ன முடியுமா.... திருநெல்வேலி மாவட்டம் .... பாளையங்கோட்டை

  • @texotexkidswearsenthilkuma6240

    இது அவ்வளவுக்கா பாத்திரத்தை சுத்தப்படுத்த

  • @kkpuramanbu9790
    @kkpuramanbu9790 2 года назад

    அதுக்குள்ள ஒரு அண்டா சாமான கழுவிட்டா பக்கத்து வீட்டு பாட்டி ......

  • @malarvizhi1566
    @malarvizhi1566 2 года назад

    Jhansi madam tub enna size vanga vendum

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      உங்க தேவைக்கேற்ப

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 года назад +1

    Washing machine venum with liquid

  • @mangaimangai2739
    @mangaimangai2739 4 года назад +20

    இது தேவையா

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад

    ,ஐயோ மேடம் நல்லாவே கழுவுறதில்லை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад

    Good
    குண்டி கழுவ - Ayomstic

  • @kalaitn2199
    @kalaitn2199 8 месяцев назад +1

    Nicee

  • @semonnathan5207
    @semonnathan5207 Год назад

    இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோவ்ன் லே இருந்திருக்கலாம்

  • @user-vu3ih3sv2o
    @user-vu3ih3sv2o 2 года назад

    இவ்ளோ வேலை பண்றதுக்கு கையாலே கழுவலாம்

  • @JJ78666
    @JJ78666 Год назад

    பால் பாத்தரம், அடி பிடிச்ச பாத்திரம் எல்லாம் போட நன்றாக கழுவுமா????

  • @gameshorts001
    @gameshorts001 4 года назад +1

    Wow super idea mam..nice super all product's

  • @ratharatha1641
    @ratharatha1641 2 года назад

    இது வேலை வெட்டி இல்லாதவனுக்குத்தான் தேவைப்படும்

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 4 года назад +1

    மூட்டை பூச்சி மிசின் கதைதான்

  • @lakshmic1007
    @lakshmic1007 4 года назад +1

    Tea pathiram kilina vanthuthu sollunka

  • @ushanagarajan5679
    @ushanagarajan5679 3 года назад +1

    Neenga water poradhuku hole pota madhri washing machine basisla keezha fix pannalaam

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад

    என்னாதான் சுத்தமா கழுவி வச்சாலும் சாமன் வெள்ள வெள்ள திட்டு இருக்குனு மாமியாா் குறை சொல்லுவாா்

  • @prabhal1007
    @prabhal1007 2 года назад

    போய் வேற வேலைய பாறுங்கம்மா ரொம்ப நல்லா இருக்கு

  • @jodhivaanan
    @jodhivaanan Год назад

    இதுக்கு கையிலே கழுவலாம். தண்ணி மிச்சம் ஆகும்.

  • @veeralakshmihari2443
    @veeralakshmihari2443 4 года назад +24

    Creative idea.....commenting persons please note.....avanga yaarayum somberi aakanumnu ninaikala....mudiyadhavanga if needed, try panunga solranga....dont discourage such ideas

  • @ravikumars9182
    @ravikumars9182 4 года назад +8

    . Mootta poochiyai eduthu uralil podavum. Ulakkaiyai eduthu najak najak endru kutthavum. Hand washing I vida unga machine la velai adhigam

  • @jyothielumalai
    @jyothielumalai 4 года назад +1

    Very good Idea

  • @saashsathiya7750
    @saashsathiya7750 4 года назад +10

    Sink iruka vetla nenga soldra idea la wash panavae time ivlo neram aguthu... Sink ilana intha machine vechi saman kazhuva oru naal agidum

  • @prasathr909
    @prasathr909 3 года назад +1

    என்ன இது சாமான போட்ட மா கழுவனுமா என்று இருக்காமல் இதெல்லாம் ஒரு வேலையா

  • @joicesunitha3843
    @joicesunitha3843 2 года назад

    Idhellam somberinga items

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 года назад

    Enthamathiri ennagu ready pannitharamudiyuma how much rate

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      நீங்களே தான் செய்துக்கணும்

  • @WashingMachineDLIWashingmachin
    @WashingMachineDLIWashingmachin 2 года назад +1

    One day ithu saathiyaamagum anniku comments panna all vennais know this idea itha develop panna nandraaga varum

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 года назад +1

    .... கற்றாலை முள் கொத்தா ...

  • @bhanum5210
    @bhanum5210 4 года назад +2

    Wow very creative idea super sis

  • @lotussai1987
    @lotussai1987 4 года назад +2

    Eang ma ellathukum machina kandu pudichi manushangala somberiya akkuringale🙄

  • @anitharaja7265
    @anitharaja7265 3 года назад +1

    Ithena pa vadivelu comedy Mathiru iruku...

  • @jagajagashirpiyan1426
    @jagajagashirpiyan1426 2 года назад

    100% na wash pannikkura yethukku summa video poduringa

  • @sridharnj616
    @sridharnj616 4 месяца назад

    வடிவாலு முட்டை பூச்சி மெஷின்... 😂

  • @sriramyapooja.s9672
    @sriramyapooja.s9672 2 года назад

    Ithuku kaiyilaeeeeeee kaluvalaaaam

  • @cganesan1957
    @cganesan1957 2 года назад

    நீங்க உபயோகிக்க தண்ணீர் எவ்வளவு தேவை ஜான்சிய பாத்தாலே கோபம் வருவதை நீங்கள் தான் தடுக்க வேண்டும்

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      பள்ளிகளில் பரிசோதனைக்காக எலிகளையும் தவளைகளையும் அறுப்பதில்லையா ?!
      அது மாதிரி தான் இதுவும்...

  • @RilwanullahMN
    @RilwanullahMN 4 года назад +3

    நல்ல பதிவு. ஆனால் முழுமையாக சுத்தம் செய்வது சாத்தியமில்லை. குறிப்பாக எண்ணெய் பாத்திரங்கள், கரைகள் கைக்கொண்டு தேய்த்தால்தான் போகும்.

  • @vthirumurugan6824
    @vthirumurugan6824 Год назад

    Evala water intha pathurathuku ivala watera

  • @sridevirsuper1633
    @sridevirsuper1633 4 года назад +70

    Ethanavallaiku kailla laea wash panittu poirallom...

    • @top5videos110
      @top5videos110 4 года назад +9

      Hello sister detail a sollitanga thannila kai vaika mudiyatha noyaligalukaha than

    • @vidhyad7323
      @vidhyad7323 4 года назад +3

      Idhila enna vela ungalku theriyudhu once install panitengana no work

    • @arafathgarden1225
      @arafathgarden1225 4 года назад +2

      @@top5videos110 S ama Enna la water la Kai vaika mudila na try Panna porean thanks a lot

    • @jeniferrajesh2133
      @jeniferrajesh2133 4 года назад +1

      It is saving water also. Innovative idea

    • @vidhyad7323
      @vidhyad7323 4 года назад +1

      Dont demotivate asinga asingama songs podurangalla adhuku cmt pannunga

  • @ssacademy548
    @ssacademy548 3 года назад

    Briyani chattiya kaluva mudiyuma

  • @sundariharish9595
    @sundariharish9595 4 года назад +1

    இந்த machine நீங்கள் பண்ணித் தருவீர்களா? Onlineல நான் உங்களிடமே வாங்கிக்கொள்கிறேன்.

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      இல்லைங்க.

  • @thenmozhip8966
    @thenmozhip8966 4 года назад +5

    Patharatha ethukulla pottu adukkurathukulla nama kaialaye kaluviralam pola...

    • @amartya8
      @amartya8 3 года назад

      Indha patharam adukra nerathulaye motha patharamum kazhuvidvingala??

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 4 года назад +1

    Super idea madam

  • @jawaharnisha7449
    @jawaharnisha7449 4 года назад +3

    Arumayana yosansi.for sick people & old ageres ka.😍

  • @senthilkamal-mb9sm
    @senthilkamal-mb9sm 2 года назад

    Ennathan.irndhalum.kaila
    Was.pannana.matri.irkkadhu

  • @baburam2831
    @baburam2831 4 года назад +6

    Kosuva kolra machine maari iruku.

  • @Durai231
    @Durai231 4 года назад +2

    தண்ணீர் இந்த அளவுக்கு செலவு செய்ய முடியாது

    • @syed101951
      @syed101951 4 года назад

      பழைய நியூஸ் பேப்பர் வாங்கி
      பாத்திரங்களை துடைத்து சுத்தம்
      செய்து கொண்டால் தான்
      தண்ணீர் பற்றி யோசிக்க வேண்டாம்

  • @sivajumbu6797
    @sivajumbu6797 4 года назад +3

    Indha moththa pathirathayum kaiyyaala kaluvina 1st tray water a podhum
    Save water plz😭