குறைந்த விலை டிஷ்வாஷர் - குறை நிறையுடன் டெமோ - பாத்திரம் கழுவும் மெஷின் - Low Cost Dishwasher
HTML-код
- Опубликовано: 1 апр 2022
- Low Cost Dishwasher:
amzn.to/3DFQCdu
amzn.to/3DzLhEc
12 Place Setting Black: (model shown in video)
amzn.to/35AzKrW
Low Cost Robotic Cleaner: amzn.to/3LFq9Q1
ஆஸ்க் ஜான்சி பொருட்கள் எப்படி ஆர்டர் செய்வது ?
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருட்கள் வந்து விடும். விலை விவரங்கள் அங்கேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
ஆஸ்க் ஜான்சி டீலர் ஆகணும்னா இந்த லின்க்ல விவரங்கள் இருக்குது. முதலீடு ஏழாயிரம் ருபாய் மட்டுமே...
shop.askjhansi.com/mdealer - Хобби
Please suggest top load washing machine
On practice, we can load more vessels inverted without wasting little space
Sister, எங்க dishwasher la பாத்திரம் shining வர மாட்டேங்குது...pl solution sollunga sister
Hi I have one doubt if we are using drinking water to wash in dishwasher, dishwasher salt is required to get clean wash ?
Madam what about customer service? It it good? Pl.tell madam.
இதில் salt இடத்தில் கல் உப்பு தான் பயன் படுத்துறீங்களா.. அடுத்து நீங்க normal detergent powder தானா.. அது நுரை வந்து நின்றுவிடாதா
தெளிவான விளக்கம் நன்றி
Super akka unga kaila puthu வளையல் nice akka 💪
I'm having the same model and it's very good and useful to me
thank u sis
can i place it under my counter in my new home I have provisioned with water inlet and outlet or it is suitable only for countertop??
u can if u have enough space
Liquid oothalama sis ........ Salt eavalavu poduvinga
Mam unga video parthu than Fiber 12 setting dish washer vanginom.. But white aa varudhu. Rinse mode Hard mode yenna set pannuradhu Mam Please help me. Last month we bought dish washer.
Rinse mode 6 la vainga
vessels shining ga irukum
Demo and explanation excellent 👌 as usual 👏 thanks a lot 🙏
How much
நிறை,குறைன்னு சொல்லிட்டு கடைசி வரை குறையவே சொல்லல. பொய்யான topics வேண்டாம்...
Avunga enga poi sonnanga
mixi zar la water irrunnthathula athu than kurai
@@nargiss6269 nega avagaluku zalrava
Robotics vaccum cleaner review please!
Is your daughter too using industrial salt in faber dishwasher machine since purchase of this machine sister???
yes
ஒவ்வொரு முறை டிஷ்வாஷர் பயன்படுத்திய பிறகும் சால்ட் போட வேண்டுமா? எவ்வளவு போட வேண்டும்? சால்ட் போட்ட பிறகு எந்த mode வைத்து ஆன் செய்ய வேண்டும் என்று விளக்கமாக சொல்லுங்கள் சிஸ். அத்துடன் Rinse aid, டிஷ்வாஷர் பவுடர் லிங்க் கொடுங்கள்
இல்லை, உப்பு முடிந்தால் அதில் ஒரு லைட் எரியும் அப்போ உப்பை சேர்க்க வேண்டும்.
ஒரு முறை சால்ட் போட்டா 40-60 நாட்கள் வரை வரும்.
எந்த லின்க் ? வீடியோ லின்க்கா இல்ல அமேசான் லின்க்கா சிஸ்
Aluminum vessels vaiklama mam
No it will turn black colour
Rate solunga please
Sister old video vil kalluppu use pannalaam nu solliirundhingale use seiiyalaama ungalaukku adhil edhum problem varalaya sister??pls reply sister
use pannalaam sis
Rental house possible to us
In this video you are telling biomatic washing powder formula is already upload
Pls send us the link
I found thanku
Mam enga veetula intha dishwasher thaan vangi irukkom machine run agum pothu power cut achu na 1st la irunthu run aguthu mam ithu appadithaan run aguma mam
Mam please reply mam
yes
Thank you mam
Thank you sister
What is the rate
Jhansi mam 9 months munnadi video potrukenga ippa dishwasher epdi irukku.
Neenga already video la sonna maari
அதன் விலை என்ன அக்கா மற்றும் அதன் பயன்பாட்டிற்கு எவ்வளவு கரண்ட்எடுக்கும்
Super nala iruku
Madam dishwasher la patharam Oru nalaikku 2 times Wash pannalama....
தாராளமா பண்ணலாம்
Tds evlo iruntha intha dish was use panna mudiyum?
மாடலை பொறுத்து மாறும். எங்க பொண்ணு வீட்டில் 600 இருக்கு
Price??
Enakku dishwasher powder vaanganum epdy vaanguradhu sister
askjhansi.com la order panlaam sis
@@ASKJhansi thanku sister
Good night sister
Electricity consumption eppadi
Water & electricity consumption is very less...
Why do we need salt??
It's not normal cooking salt sister it's something like using specialy for dishwasher for adjusting your area water so that machine works for long lasting
Price
இதன் விலை
I used this bio matic powder mam.. Dishwasher Full ah norai ayiruchu, set agala
pls use only little quantity not much. it saves u money.
Assalamualaikum
valaikum salam
Akka kadaisi varaikum negative enna nu sollave illaye?
சிஸ் கடைசில சொல்லி இருக்கேன் பாருங்க
What is the price in india (dishwasher)
pls check amazon sis
எங்க வீட்டுல Ifb இருக்கு 14 பிலேட் 43000ரூபாய் 50நிமிடம் சரியா இருக்கும்
யூஸ் பன்ன நல்லா இருக்கா
Salt water la use pana kudatha?
பண்ணலாம்
@@ASKJhansi mam Thuru Pidikum nu solraga mam
Already wash pani ulla vecha madri iruku ?
அப்டியா இருக்கு. 🙂🙂🙂
Eb bill neraya varuma
No
Price ma
ithu 28K
எவ்வளவுதான் பாத்திரங்களை அது கழுவினாலும் அதுக்குள்ள இருக்கும் ஃபில்டர் நாமதான் கழுவணும் 🤦♀️🤦♀️🤦
Maids kitta command pandratha vida ithu parava illa
விலை எவளவு
வீடியோல சொல்லி இருக்கேன்ங்க
Price and brand name soluga
given in video sia
Innoru murai sonna than enna
இது என்ன பிராண்ட்?
Please remove gasket of pressure cooker lid. It will not last long due to heat. Even mixie jar you can avoid in dish washer.
Cooker temperature raises above 100 Deg C while cooking where as Diswasher never raise more than 70 Deg . So no worries.
@@palapoor wow super sir good explanation
நீங்க இதோட மைனஸ் சொல்றீங்கனு சொன்னீங்க. சொல்லலையே
சிஸ் கடைசில சொல்லி இருக்கேனே
Assalamu Alaikkum
வலைக்கும் சலாம்
Ella vessel m
Alredy washed pola irukku😇
😍👍👌👏
😍😍😍😍😍
🎉🎉🎉
1st view
wow
First view
வாவ்
nan kallakurichi dt.cod unda
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
இந்த மெஷின் என்ன விலை அக்கா உடனே சொல்லங்கள் .ரொம்ப சுலபமாக உள்ளது .
இது 28 ஆயிரம்
Twenteightthousand.ok.
How much
Assalamualaikum
வலைக்கும் சலாம்