தம்பி உங்களமாதிரி நிறையபேரு இருக்காங்க ஆனா வெளியில் தெரியது காட்ட மாட்டாங்க கேட்டத்தான் சொல்லுவாங்க. முக்கியமா மருத்துவத்தில். நீங்க வெளியில் காட்டியதால் இது ஆவணமாக மாறியுள்ளது இதற்குமேல் அவர்களும் வெளியில் வரலாம். 400 வருஷத்துக்கு முன்னால் வந்த ஆங்கிலேயர்களால் இவ்வளவு கண்டு பிடிப்பை ஆவணமாக மாற்றியதால் அவர்கள் முன்னால் உள்ளனர். நம் சமூகம் 4000 வருஷம் எழுத படிக்க பேச தெரிந்த மூத்த சமூகம் அப்போ எவ்வளுவு கண்டுபிடுப்பு இருக்கும். அத்தனையும் உங்க ஜீன்ல இருக்கும் இல்லையா. உங்களை மாதிரி எல்லோரும் வெளியில் வரவேண்டும். வாழ்த்துக்கள்.
என்னயவே உங்க உருவத்தில பார்த்தேன்... I am doing Water tank cleaning service.. Bt எல்லாரும் omni.. Wego la வந்து பண்ணுவாங்க 3 பேர் வந்து பண்ணுவாங்க நா ஒருத்தன் மட்டும் அதுவும் வெறும் tvs xl வச்சு பண்ணிட்டு இருக்கேன் சிங்கிள் ஒன் மேன்... Sintex cleaning sump cleaning எல்லாமே ஒரே ஆளா பண்ணிட்டு இருக்கேன்.. உங்க வீடியோ பார்த்தேன்.. என் இனம் அடா நீங்கள்....
I have an Idea for you bro neenga mattum, idhe mari A TO Z R&D panni oru building/veedu katradhuku ennalam use pannanum , yosikanum even oru tiles ah irundha kooda incredible r&d panni video pota it might be benifiial too but yeah, idhukaga neenga veedellam katta mudiyadhu , but at any point of time...if u are into building...try this
Fantastic video bro.. hope it'll save some money for any budding youtuber. You invested more only when really required. Real budget but innovative studio setup 👍
Sir na oru tuition centre poturuka shed Mari potanala current kedaika matidhu...solar polana athu Nala ilanu soldraga...low budget la 2tube light oru bulp erikara Mari oru battery solluga..neega Nala irupinga
All the best for your upcoming contents. .. you are really educating the people and nowadays your videos are funny as well. May God be with you and grow and grow.... ❤
சகோ இப்போ recharge எல்லாம் ஏதிட்டாங்க bsnl போலானு பாத்த 2 G மட்டும் தா கிடைக்குது மாடிக்கு போனா 3G கிடைக்குது அப்போ Signal கம்மியா இருகுறதுனால signal அதிகரிக்க Signal boosters use பண்ணலாமா வீட்ல அது work ஆகுமா இல்ல அது illigal ஆ detail video போடுங்க சகோ எல்லாருக்கும் usefull ஆ இருக்கும்....
Bro switch la 16A appidinu pottuirruku appidina ennanu video podunga bro pls. Because 2 to 3 times oru plug 🔌 pottu switch on panna vadichiduchi yen theriyala.
உங்க சுடியே சாம்பலாக, சூப்பராக இருக்கிறது. ஒரு உதவி செய்யவேண்டும் . காது கேட்கும் கருவி பற்றி ஒரு பதிவிட முடியுமா....? ஏன் என்றால் சிறிய கருவிக்கு 10,000/- முதல் கூடிக்கொண்டே போகிறது. சர்வீஸ் செய்தால் 5000/-, 6000/-ரூபாய் ஆகிறது. தயவுசெய்து இதை பற்றி பதிவிடவும். நன்றி,
Bro camera vanga budget illa, indha lighting vechu mobile la shoot pannalama. Idhu studio light illanu sonningalae andha flicker ratea mobile la shoot pannalama
Simple அ இருந்து 1.23M Subscribers சம்பாதிச்சுட்டிங்க... 10M ஆக வாழ்த்துகள்❤🎉🎉🎉
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்து விட்டீர் நண்பரே!
Studio tour ❌ Studio setup instruction✅🤝
😂😂😂 yeah and it's the best
😂😂yes
இதையே தான் ப்ரோ நானும் சொல்ல வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க😅
@@engineeringfacts super bro 👏👏👍👌
தம்பி உங்களமாதிரி நிறையபேரு இருக்காங்க ஆனா வெளியில் தெரியது காட்ட மாட்டாங்க கேட்டத்தான் சொல்லுவாங்க.
முக்கியமா மருத்துவத்தில். நீங்க வெளியில் காட்டியதால் இது ஆவணமாக மாறியுள்ளது இதற்குமேல் அவர்களும் வெளியில் வரலாம்.
400 வருஷத்துக்கு முன்னால் வந்த ஆங்கிலேயர்களால் இவ்வளவு கண்டு பிடிப்பை ஆவணமாக மாற்றியதால் அவர்கள் முன்னால் உள்ளனர்.
நம் சமூகம் 4000 வருஷம் எழுத படிக்க பேச தெரிந்த மூத்த சமூகம் அப்போ எவ்வளுவு கண்டுபிடுப்பு இருக்கும்.
அத்தனையும் உங்க ஜீன்ல இருக்கும் இல்லையா.
உங்களை மாதிரி எல்லோரும் வெளியில் வரவேண்டும். வாழ்த்துக்கள்.
Content matters - idhavida best ah yaarum explain panna mudiyadhu. You are a Genius 🤩
perfect example for street smartness . BIG FAN of your videos .
😂😂😂😂😂😂😂
என்னயவே உங்க உருவத்தில பார்த்தேன்... I am doing Water tank cleaning service.. Bt எல்லாரும் omni.. Wego la வந்து பண்ணுவாங்க 3 பேர் வந்து பண்ணுவாங்க நா ஒருத்தன் மட்டும் அதுவும் வெறும் tvs xl வச்சு பண்ணிட்டு இருக்கேன் சிங்கிள் ஒன் மேன்... Sintex cleaning sump cleaning எல்லாமே ஒரே ஆளா பண்ணிட்டு இருக்கேன்.. உங்க வீடியோ பார்த்தேன்.. என் இனம் அடா நீங்கள்....
We'll try bro....keep it up 💪
Entha ooru bro nenga😅
Tirupur
உங்களை போன்ற எளிய , ஆடம்பரமில்லா RUclipsr கள் நிறைய பேர் உருவாக வேண்டும் அதற்கான இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது. நன்றி Syed அண்ணா 😊
Budget studio and finally table ultimate ya 😂
Super bro கெடச்சத வச்சு improvise பண்ணி நல்ல studio set பண்ணிருகிங்க 👍
நீ எங்களுடன் இருக்கும் வரை எங்களை ஏமாத்த எந்த கம்பெனி um ட்ரை பண்ண முடியாது நண்பா (bhahubali dailoge)
To be true chinna chinna visayangalaa super aah use panni irkeenga bro
Impressed 🎉
Masha Allah vera level ji... romba useful ah irundhuchu... naanum in shaa allah idhay madhri set panna poren
His studio parts & set up may be budget ,
But his skills/research & efforts towards each video is super EXPENSIVE ✨
You are appreciated for your honesty and transparency
The man of simplicity 👌
I have an Idea for you bro
neenga mattum, idhe mari A TO Z R&D panni
oru building/veedu katradhuku ennalam use pannanum , yosikanum
even oru tiles ah irundha kooda incredible r&d panni video pota
it might be benifiial too
but yeah, idhukaga neenga veedellam katta mudiyadhu , but at any point of time...if u are into building...try this
Masha Allah congratulations
Super super... content தான் முக்கியம், அத நீங்க Intrest அ கொடுக்கிறீங்க வாழ்த்துகள். மேலும் நீங்களும், உங்கள் Studio வும் வளர வாழ்த்துக்கள்🎉❤
Fantastic video bro.. hope it'll save some money for any budding youtuber. You invested more only when really required. Real budget but innovative studio setup 👍
Indha contentaiyum neenga strong than thambi...... which is very useful for upcoming youtubers.....🙏🙏🙏🙏
Neenga sonna atmospheric light atavathu Fill Light intensity athigama iruku. Athu Key Light ah vida athigama irukra maathri teriuth. Fill light subtle ah iruntha inum konja better look kedaikum. ❤❤😊
சின்ன RUclipsrs சார்பாக வாழ்த்துக்கள் 😊
Best wishes for further growth🎉
Proper ah plan pani selavu panirukinga. Budget controller mind setup nu oru video venum brother
Keep going bro 😍🎉😍
அருமை நண்பரே, ஜெய்ஶ்ரீராம்❤
Ethuku unga video fulla pakuren nu trla ana pakurnn❤😂
Appreciate your efforts brother, keep it up
Sir na oru tuition centre poturuka shed Mari potanala current kedaika matidhu...solar polana athu Nala ilanu soldraga...low budget la 2tube light oru bulp erikara Mari oru battery solluga..neega Nala irupinga
Congratulations bro, Barakallahu feeq❤🎉
Due to know science knowledge the studio become budget less. 👏👏👌
10:27 - 10:38 அடடே! 😍
அமைதியாக எளிமையாகவும் புரியும்படியும் தடையில்லாமல் பேசுகிறீர்கள்🎉🎉🎉🎉
Bro Light la SMPS remove pannitu DC battery use Panna Flikaring irruka thu
Pudichiruchi.. purinjiruchi👍
As a new channel it is really a useful video for me
Brother video editing neenglay panringla, enna app or software use panringa
We full support to you and your channel.🎉🎉
Nice your simplicity is the ultimate sophistication, Congratulations.
All the best bro
I am a malayali like your content quality ❤
Bro mobile shooting
Indha lighting setup wrk aaguma?
Bro very beautiful studio setup ❤❤❤❤ lam your big fan ❤❤😊😊
Ithanalathan Channel quality increase acha. super bro vazhthukkal.
🎉வாழ்த்துகள் சகோதரரே 🎉அப்படியே கீழ் இருக்கிற comment க்கு reply oru video போடுங்க அதுக்கு மொதல் view மொதல் like நா போடுற..😅
Hi bro..
Condenser kum capacitor kum enna different..
Yen capacitor ah condenser nu solla koodaathu..
Condenser enga use pandranga?? ..
Both are same. Condenser is an old term
Very well done most cost effective studio
innamum kaadukal mela oru soft corner vachu irukinga bro.
u great
Content paithiyama maaritenga vaalthukal🎉🎉🎉🎉
part 2 pannunga 0:21 😅
All the best for your upcoming contents. .. you are really educating the people and nowadays your videos are funny as well. May God be with you and grow and grow.... ❤
Tamil RUclips’s budget Padmanathan
Masha allah❤
Would be really helpful to anyone... Thanks.
Camera man yaaru bro?!... please sollunga 😊❤🤔
Avaru wife
How to set that Crompton light inside the softbox..any stand.. please tell how to set that we have bought soft box and Crompton light
1200 rupakk led par light kedaakium brooh super ah erukkumbro th background la use pandrath
Ayyala Neenga Travel vlogs podunga Nalla Irukkum. Keep going 🥰🥳🤠
A good awareness video 👍 everything is a valid point 👍
Two bhai's in RUclips
Amazon ai kizhikum bhai (Syed Annan)
Amazon ai andi pizhaikum bhai (iykyk🌚)
Audio thaniya dubbing pannuningalaa? Illa video edukum bothe record pannunadhaa...
சகோ இப்போ recharge எல்லாம் ஏதிட்டாங்க bsnl போலானு பாத்த 2 G மட்டும் தா கிடைக்குது மாடிக்கு போனா 3G கிடைக்குது அப்போ Signal கம்மியா இருகுறதுனால signal அதிகரிக்க Signal boosters use பண்ணலாமா வீட்ல அது work ஆகுமா இல்ல அது illigal ஆ detail video போடுங்க சகோ எல்லாருக்கும் usefull ஆ இருக்கும்....
Simple and usefull ❤
Good explanation, But video record apo sweat aagum la aana fan use panna audio distrotion aagumey so eppadi sweat control panrathu 🤔
🔥Needhaan bro engineer uhh
Hi bro.. noticed that ur fan is hanging the roof bulb, how to u get air ? Naan nenaikuren neenga AC install panirupenganu
வாழ்த்துக்கள் சகோதரா. - நன்றி
அண்ணே அப்படி அந்த ஃபேன் ஸ்விட்ச்ச போடுங்க,.😂
A/C dhan nanba use panuvanga. Fan extra noise varum.
Niraya time potruken, suththa mudiyama sound varum, 😂😂
Brother Dolby audio or Dolby Atmos ithula ethu best brother,entha soundbar vangalam 15000rs la
Bro Carrier 1.5ton AC ku entha stabilizer set aahum
This is more than enough ❤❤ keep doing 😊
Bro switch la 16A appidinu pottuirruku appidina ennanu video podunga bro pls. Because 2 to 3 times oru plug 🔌 pottu switch on panna vadichiduchi yen theriyala.
Bro enga room la kosu kadi over ah iruku enna pannalum koraiyala so naan "Odomas" Thadavittu thaan paduppen athunaala yethun paathippu varuma plss sollunga
ஆளா பாத்தா டம்மி பீசா இருக்க,
ஆனா பயங்கரமான ஆளா இருக்கியே டா 😮😮❤
Ellam sonnenga but enna editing software use panreenga, eppadi noise a remove panreenganu sollama vittuteenga..
Anne
inthe tourbillon watches pathi video podungge
Tourbillon watches kku battery ye illenaalum oru spring eh vachi epdi energy storepanraange?
Evota 4K ptz camera vangalama bro
4:10 amazon be like: na patutu sivanney nu thaney da irunthean...avanga ketangala enga vanguninga nu😂😂😂
உங்க சுடியே சாம்பலாக, சூப்பராக இருக்கிறது. ஒரு உதவி செய்யவேண்டும் . காது கேட்கும் கருவி பற்றி ஒரு பதிவிட முடியுமா....? ஏன் என்றால் சிறிய கருவிக்கு 10,000/- முதல் கூடிக்கொண்டே போகிறது. சர்வீஸ் செய்தால் 5000/-, 6000/-ரூபாய் ஆகிறது. தயவுசெய்து இதை பற்றி பதிவிடவும். நன்றி,
Bro Amazon link la edhu bro soft box stand uhh ...
Or neenga adha veliya purchase panningla 🤔
Simple and Super ❤
Bro camera vanga budget illa, indha lighting vechu mobile la shoot pannalama. Idhu studio light illanu sonningalae andha flicker ratea mobile la shoot pannalama
Simply nice bro
Real budget padmanabhan 🔥
Bro, mobile signal sariya kedaikarthuku DIY antenna onnu pannunga pls
Bro main light use panrathe nalatha iruku ethaiye use panuga
Studio super Anna❤
Anne apadiye intha phone urutuvangala athaiyum sila visiyam sollunga anne rompa confusion ahhh iruku
Best studio reveals ever 😂❤🎉
Bro,Can you provide a solution for the problem of water seepage in the roof and ceiling during the rainy season? Under Rs. 10,000
10:27 ultimate
நான் LED Tubelight, DJI Pocket 2 மட்டும்தான்..😉
One of the Best Budget Studio Ever 🎉.....But That Table.....😅
me 0:31 😅also buget kai 😅
Bro apadiya antha editing software Pathi sollunga😊
Perfect ❤
Bro 12v to 24v dc booster converter board user review
Editing ku oru nalla software solluinga bro.
Editing pathi paysavay Ella neeinga
Bro walkie talkie edi work aagudhu nu video podunga
Asalamu alaikum bhai