Это видео недоступно.
Сожалеем об этом.

முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா ? | Dr. Jeya Roopa

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 мар 2024
  • #Shreevarma #ShreevarmaAyurveda #RadiantSkin #DarkSpotPrevention #SunProtection #FlawlessComplexion #NaturalRemedies #NaturalRemedies #GlowingFace
    முகத்தின் நிறம் அதிகப்படியான சூரிய வெளிச்சத்தில் போகின்ற போதும், சில வகையான ஹார்மோனல் இம்பாலன்ஸ், உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு சக்தி இருந்தால் கரும்புள்ளி ஏற்படும், மெலனின் அதிகமாக சுரப்பதால் முகம் கருமை நிறம் ஆகும். வெய்யிலில் சென்று வந்தவுடன் தயிர், கஸ்தூரி மஞ்சள் சேர்த்த கலவையை முகத்தில் தடவி வந்தால் முகம் நிறம் மாறுவதில் இருந்து தடுக்க முடியும்.
    முகம் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தல் அவசியம். மேலும் கற்றாழை, அதிமதுரம், பன்னீர் சேர்த்து அரைத்து கலவையாக முகத்தில் தடவி வந்தால் முகம் அழகை பெறும். மேலும் பப்பாளி, கொய்யா பழம், சிட்ரஸ் நிறைந்த பழங்களை சாப்பிடலாம், இதில் உள்ள கொலாஜன் சத்துக்கள் முகம் சுருக்கங்கள் விழாமல் பாதுகாக்கும். முகத்தையும், உடலையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் என்றும் இளமையுடன் வாழலாம்.
    Dr. Jeya Roopa, B.S.M.S, M.D
    Medical Director
    Shree Varma Ayurveda Hospitals
    Phone: 044 40773444, 9500946634/35
    Email: healthcare@shreevarma.org
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    -------------------------------------------------------------
    face shine, excessive sunlight, hormonal imbalance, insulin resistance, dark spots, melanin secretion, face discoloration, curd, turmeric, face sweat, aloe vera, licorice, paneer, papaya, guava, citrus fruits, collagen content, wrinkles prevention, beautiful face, healthy skin, skincare

Комментарии • 19

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 5 месяцев назад

    Thanku sister

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 5 месяцев назад +1

    நன்றி சகோதரி!

  • @anithamathialagan2260
    @anithamathialagan2260 5 месяцев назад +1

    Nice tips thank you dr

  • @vijayaganesh6821
    @vijayaganesh6821 5 месяцев назад +1

    Thanks sister

  • @sarosathickrosi1020
    @sarosathickrosi1020 5 месяцев назад

    Yenaku niraiya marukal eruku mam plz athuku yethachum dip sollunga mam🙏🏻🙏🏻🙏🏻

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 месяцев назад

      Charmatejas Capsule shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule

    • @sarosathickrosi1020
      @sarosathickrosi1020 5 месяцев назад

      @@SHREEVARMA_TV tq mam

  • @IR2064
    @IR2064 5 месяцев назад

    Mam ayurvedic la kids speech delayku medicine iruka. En son ku 6years agathu inum one wrod kuda pesala.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 месяцев назад

      Saras Brahmi Capsule shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @rajalakshmim2765
    @rajalakshmim2765 3 месяца назад

    ஹைப்பர் பிக்மென்டேஷன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Take Charmatejas Capsule, To order: shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule

  • @sivakokila5444
    @sivakokila5444 4 месяца назад +1

    Baby skin colr improve pana ethathu tips solunga mam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      Add 4 cups of soaked rice water in daily bath. Will explain about a bath powder for babies in upcoming video.

    • @sivakokila5444
      @sivakokila5444 4 месяца назад

      @@SHREEVARMA_TV
      Thanku so much mam upload soon mam pls

  • @user-gp4zb5km9x
    @user-gp4zb5km9x 5 месяцев назад

    Mam na ooty erukkukiran na white eruntha ooty climete nala ten aeruchchu hand face black aeruchchu mam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      Charmatejas Capsule shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule

    • @vijiviji6339
      @vijiviji6339 4 месяца назад

      ​@@SHREEVARMA_TV mam skin whitening ku enna tablet edukanum pls mam epdi ungakida vankurathu